என் நிலம் எனக்கே தெரியாமல் இன்னொருத்தருக்கு பட்டா மாறிடுச்சு நான் என்ன பண்றது?||Common Man||

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ •

  • @prakashta2101
    @prakashta2101 Рік тому +35

    எல்லாம் தப்பும் vao மற்றும் அத சார்ந்த அதிகாரி சம்பாரிக்க பட்டா மாத்துறாங்க

  • @k.marimuthuk.m8932
    @k.marimuthuk.m8932 Рік тому +44

    கோட்டாட்சியர் கோடியை பார்ப்பாரா ? இல்லை கோடிஏழைகளைப்பார்ப்பாரா? அதற்கு தமிழ்நாட்டின் வருவாய் துறைங்க... பணத்தை பார்த்தா பிணங்கள் கூட வாயை திறந்து பார்க்கும் இவங்க பார்க்க மாட்டாங்கள ❓❓❓❓என்ன அன்பர்களே....

  • @manivannang1804
    @manivannang1804 Рік тому +3

    சிறப்பான பதிவு.,வழக்குரைஞரிடம் பதில் பெற்றது போலிருந்தது

  • @bharathib7724
    @bharathib7724 Рік тому +4

    அருமையான விளக்கம்.
    Manual ஆனால் EC இப்போது Online ல் வாங்க முடியாது. நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

  • @prasadkumar9570
    @prasadkumar9570 11 місяців тому +12

    வருவாய் துறை அதிகாரிகள் சம்பளத்தை வாங்குகிறார்களா. இல்லை அவர் இப்படி லஞ்சம் வாங்கிதான் அவர் மனைவி மக்களை காப்பாற்றி வருகின்றனரா

  • @sakthikumar1618
    @sakthikumar1618 Рік тому +5

    அருமையான பதிவுகள் சார்

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu4495 Рік тому +7

    மிக்க நன்றி ஐயா🙏💕

  • @periasamy.kmathi7201
    @periasamy.kmathi7201 Рік тому +5

    பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் 🌹

  • @ragupathyjagannathan4149
    @ragupathyjagannathan4149 8 місяців тому +5

    இதே மாதிரி தான் என் மைத்துனருக்கு நடந்து கொண்டு இருக்கிறது. அவருக்கு regd பண்ண நிலத்திற்கு பட்டாவை அவருக்கே தெரியாமல் UDR ரிலெருந்து பட்டா பெயர் மாற்றி உள்ளனர். லஞ்சம் கொடுத்து ஈஸியாக மாத்தி விடுகின்றன ர். ஆனால் அதை சரி செய்ய மிகவும் கஷ்டமாக இருக்கிறது.. அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதால் இத்தனை கஷ்டம்.

  • @livingstonprakasam763
    @livingstonprakasam763 Рік тому +5

    சார் நீங்கள் சொன்ன தகவல் பயனுல்லதாக இருந்தது இந்த தவரு என் நண்பர் வீட்டிலும் நடந்துள்ளது மிகவும்சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்

  • @jegathishvaran8462
    @jegathishvaran8462 Рік тому +4

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @josephjacob9967
    @josephjacob9967 12 днів тому +1

    இதே பிரச்சினைதான் எனக்கும் உள்ளது

  • @TN.Speed688
    @TN.Speed688 5 днів тому

    நீங்கள் கடசியா சொன்னதுதான் நடந்து இருக்கு ப்ரோ.யுன்னும் நிறைய சொல்லுங்கள் 👏👍

  • @mathirmkpmathirmkp6270
    @mathirmkpmathirmkp6270 Рік тому +1

    Arumayaana thagaval.Thank you Bro....

  • @mehran786my2
    @mehran786my2 4 місяці тому +1

    அருமையான பதிவுகள். வாழ்த்துகள் ஐயா!

  • @santhanakrishnan1660
    @santhanakrishnan1660 Рік тому +8

    ஐயா நாங்கள் 1979ல் ஒருவரிடம் நிலம் கிரையம் பெற்றோம், அதற்குரிய பத்திர ஆவணங்கள் உள்ளன, ஆனால் பட்டா மாற்றம் செய்யவில்லை, UDR computerized செய்யும் பொழுது கிரையம் கொடுத்தவரின் வாரிசு பெயரில் பட்டா சென்று உள்ளது, எங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்ய என்ன முறை பின்பற்ற வேண்டும்.

  • @swathiselvam1067
    @swathiselvam1067 Рік тому +3

    நன்றி ஐயா 🙏.

  • @senthurvelanc6879
    @senthurvelanc6879 Місяць тому +3

    இவர் கூறிய அனைத்தும் சரியே ஆனால் இந்த மாறுதல்கள் செய்து பட்டாவை பெற 10 வருட காலம் ஆகும்

  • @sigaselva9421
    @sigaselva9421 4 місяці тому +1

    Thanks for your support and blessings to you

  • @natarajan2606
    @natarajan2606 Рік тому +7

    நீங்கள் சொல்வது சரி ஆனாலும் அலுவலர்கள் அஜாக்கரதை என்பது ஒருபுரம் வேண்டும் என்றே ஏதோ ஒரு பெயரை சேர்த்து விட்டு அந்த பெயரை நீக்க வேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும் அதற்காக வும் இப்படி செய்ய பட்டுள்ளது என்பது உண்மை

  • @kumaresan7300
    @kumaresan7300 Рік тому +28

    எனக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது. என் நிலம் இன்னொரு பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது இப்போது தான் எனக்கு தெரிய வந்தது

    • @M-rl3cb
      @M-rl3cb 7 місяців тому

      En veedu vennaiyur pakkathu veedukaran pathiram no.vaithu parts portion than Patil register seithu irukira, Avan vazhamadan bro

    • @M-rl3cb
      @M-rl3cb 7 місяців тому

      En veedu vennaiyur pakkathu veedukaran pathiram no.vaithu parts portion than Patil register seithu irukira, Avan vazhamadan bro

    • @M-rl3cb
      @M-rl3cb 7 місяців тому

      En veedu vennaiyur pakkathu veedukaran pathiram no.vaithu parts portion than Patil register seithu irukira, Avan vazhamadan bro

    • @kavishreekavishree9092
      @kavishreekavishree9092 3 місяці тому +3

      எல்லாம் Vao சர்வயர் வேலை..

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn 2 місяці тому +1

    Very usefull👌👍🏼

  • @MagizhDentalClinic-MDC
    @MagizhDentalClinic-MDC Рік тому +17

    பதிந்த அளவை விட அதிகமான இடத்தை பட்டா செய்துள்ளார்.. அதில் எங்க இடமும் போய்விட்டது.. அண்ணா

    • @CommonManRTI
      @CommonManRTI  Рік тому +4

      உங்க இடத்திற்கான ஆவணத்தை வைத்து அது மீட்டெடுங்க

    • @thulasidharan167
      @thulasidharan167 11 місяців тому +2

      மீட்பதற்கு என்ன வழிமுறை.

  • @krishnamoorthyg3893
    @krishnamoorthyg3893 Рік тому

    Super good GKM SITHAN

  • @naveenm1955
    @naveenm1955 18 днів тому

    super

  • @kk-co3hi
    @kk-co3hi Рік тому +19

    ஐயா, எங்களுக்கு சொந்தமான பட்டா இடத்தில் வேறோருவர் ஆக்கிரமித்து வீடு கட்டி குடியிருக்கிறார். நாங்கள் என்ன செய்யலாம்?யாரிடம் மனு தாக்கல் செய்ய வேண்டும்?

    • @kannammalifestyle
      @kannammalifestyle Рік тому

      Avanga karam katti 10 years aagala na neenga court la case podunga . Neeng antha land ku epom last ah epom karam kattuninga

  • @apkjudge
    @apkjudge 11 місяців тому +1

    Ayya agriculture land pathira padhivu automatic patta transfer eppo nadaimurraiku vandhadhu konja sollunga

  • @geetharamalingam7202
    @geetharamalingam7202 11 днів тому

    இதே பிரச்சனை தான் எங்களுக்கும் வழக்கு 10 - வருடங்களா நடந்து கொண்டு இருக்கிறது ...

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK Рік тому +2

    அண்ணா, இலவச வீட்டுமனை பெற்றவர்கள் விவரம், வழங்கப்பட்ட சர்வே எண், ஆண்டு, பரப்பளவு ஆகிய விவரம் எந்த அலுவலகத்தில் இருக்கும். கள ஆய்வு செய்து பார்க்க இயலுமா?

  • @எம்மரபுவழிசமையல்உணவுகள்எளியவழி

    How many days taken to issue fmb after issuing patta

  • @maheswarik8402
    @maheswarik8402 Рік тому +9

    Same problem sir
    தற்போது தாசில்தார் விரசாரணை எங்களை அழைத்து உள்ளார்
    நான் விண்ணபித்து 5 மாதங்கள் ஆகிறது.

    • @CommonManRTI
      @CommonManRTI  Рік тому +1

      ம்

    • @Gramathupiyan3768
      @Gramathupiyan3768 Рік тому +2

      அண்ணா எனக்கும் இதே பிரச்சனை அண்ணா, நீங்கள் புகார் யாரிடம் செய்திர்கள்

    • @maheswarik8402
      @maheswarik8402 Рік тому +3

      @@Gramathupiyan3768 முதலில் வட்டாச்சியர் இடம் மனு செய்யுங்கள் அதை follow பண்ணனும் sir சொன்ன வழிமுறையில் செல்கிறான்

    • @Gramathupiyan3768
      @Gramathupiyan3768 Рік тому +2

      @@maheswarik8402 நான் வட்டாச்சியர், கோட்டச்சியர், அனைவரிடமும் சென்று petition செய்துள்ளேன்,90 days மேலே ஆகியும் எந்த விசாரணையும் நடக்கவில்லை, என்னுடைய 1 ஏக்கர் நிலம்

    • @kathirveluk613
      @kathirveluk613 Рік тому +2

      Please take RTI in hand and you will find solution, but with பெரும் தேவை..🎉

  • @kajabasheer5204
    @kajabasheer5204 20 днів тому

    எங்க பக்கத்து இடத்துக்காரருக்கு அவர் இடத்துக்கு பட்டா கொடுத்து நியாயமாக நடந்து கொண்ட அதிகாரிகள் எங்க இடத்துக்கு எங்கள் பெயரில் பட்டா தராமல் பக்கத்து இடத்துக்காரர் பெயரிலேயே பட்டா கொடுத்து அநியாயமாக நடக்கிறார்கள் அவர் பெயரில் ஏதாவது ஆவணம் வைத்திருக்கிறீர்களா என கேட்டால் அலட்சியமாக அலயவிடுகிறார்கள் RTO வுக்கு மனு கொடு என்றார்கள் மனு கொடுத்து மாதமாகிவிட்டது எந்த பதிலும் இல்லை. தவறு செய்யும் அதிகாரிகள் மீது யார் நடவடிக்கை எடுப்பார்கள்?

  • @P.Deivasigamani-xp7rc
    @P.Deivasigamani-xp7rc Рік тому +5

    ,எம் டி ஆர் 58/80~81 ன் பட்டா எங்கள் தாத்தா பெயரில் உள்ளது. எங்கள் பெயருக்கு மாற்ற எனக்கு அதிகாரம் இல்லை என கிராம அலுவலரால் மறுக்கப்படுகிறது என்ன செய்ய வேண்டும் ஐயா? வழி காட்டுங்கள் ஐயா?

  • @kasthurisivasankaran2968
    @kasthurisivasankaran2968 4 місяці тому

    எனக்கும் இதே போல் உள்ளது

  • @pachamuthu5332
    @pachamuthu5332 Рік тому +1

    Iyya vanakkam nankal 40 varusam munbaka nilam vaankinom pathiram pathivu seyyavillai naankal vivasayam seykirom.patta nilam virpavar peyaril ullathu.nilam virpavar peran pirachanai pannukirar etharku athum sattathil Vali erukkiratha enpathai therivikkavum

  • @sekarcottoncompany8222
    @sekarcottoncompany8222 Рік тому +5

    நாங்கள் மார்ச் மாதம் ஒரு வீடு வாங்கினோம். பட்டா மாறுதலை கேட்டோம். பத்திரபதிவுடனேயே அந்த உரிய அலுவலகத்தில் மாற்றிவிடுவார்கள்
    தனியாக மனு செய்ய முடியாது. என்கிறார்கள். இரண்டு மாதமாக மாற்றவில்லை. எண்ண செய்வது. ஆலோசனை கூற வேண்டுகிறேன்

    • @palaniraj8161
      @palaniraj8161 Рік тому +1

      பட்டாமாறுதல் நகலை கிராம் அதிகாரியிடம் கொண்டுபோய் காண்பியுங்கள் அவர்அறிக்கையை துணைத்தாசில்தாருக்கு அனுப்புவார் அவர் பட்டாமாறுதல் செய்துவிடுவார்

  • @dhamodharan7432
    @dhamodharan7432 8 місяців тому +1

    Sir, I am from coimbatore, is there anyone who can guide us in coimbatore. Do inform

  • @murugesanhemumurugesan7809
    @murugesanhemumurugesan7809 Рік тому +6

    தாயார் பெயரில் உள்ள பூர்வீக இடங்களை என் உடன் பிறந்த சகோதரிகள் 3பேர் சேர்ந்து ஒரு வருக்கு தெரியாமல் வாரிசு சான்றிதழ் இல்லாமல் பத்திரப்பதிவு செய்து பட்டா மாறுதல் செய்து உள்ளார்கள் இதை ரத்து செய்ய ஆலோசனை செய்து உதவுங்கள் 🙏

  • @vasagam2624
    @vasagam2624 Рік тому +2

    Ok👍👍👍👍👍

  • @Gangaimalar449
    @Gangaimalar449 Місяць тому

    ஐயா நான் குடியிருக்கும் வீடு 3 சர்வே எண் கொண்டது அதில் ஒரு சர்வே எண் என் பெயரில் பட்டா மாறி விட்டது மற்ற ஒன்று நத்தம் அதுவும் மாறிவிடும் ஆனால் மற்றொன்று சர்வே நம்பர் பக்கத்து வீட்டுக்காரர் அவர் பெயரில் பட்டம் மாற்றி விட்டார் நான் என்ன செய்வது

  • @SathishKumar-mz9mt
    @SathishKumar-mz9mt Рік тому

    Thank you sir

  • @estherrajathi5629
    @estherrajathi5629 Місяць тому

    ஐயோ என் நிலைமை இது தாங்க அநியாயம் நடக்கிறது

  • @elangoelango6991
    @elangoelango6991 7 місяців тому +4

    நன்றி ஐயா விஏவொ தலையாரி பணம் வாங்கி கொண்டு கூட்டு களவாணி வேலை பன்னுகிரார்கல்

  • @ThangamaniThilagam
    @ThangamaniThilagam 7 днів тому

    Sivagangai district sivagangai taluk madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam palar abakarithu vittanar mavattanirvagam action edukka payam High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please.1000acre lands ampo.

  • @NagarajMrs
    @NagarajMrs 8 місяців тому

    நன்றி ஐயா!நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும் பட்டா மாறுதல் வரவில்லை , இனிமேல் என்ன செய்வது ஐயா

  • @manoharm595
    @manoharm595 11 місяців тому +1

    பத்திரம் உள்ளது.அதன்படி நிலம் உள்ளது. ஆனால் சிட்டாவில் நில அளவு குறைவாக உள்ளது. எவ்வாறு சரியான அளவில் பட்டா செய்வது

  • @nachimuthua5652
    @nachimuthua5652 Рік тому +1

    How to get parent document in online

  • @indhumathip4168
    @indhumathip4168 7 місяців тому +1

    Enga appa kum ippadi natanthu iruku ... Enna pannurathune puriyala

  • @Myvillagevlogs07
    @Myvillagevlogs07 4 місяці тому

    ஐயா நான் ஒருவரிடமிருந்து இடம் வாங்கினேன் அந்த பத்திரத்தில் இருக்கும் எல்லைகளை அளவிட்ட பின்பு தான் நான் அந்த இடத்தில் வீடு கட்ட துவங்கினேன் இப்போது என்னுடைய பத்திரத்தில் இருக்கும் அளவு சரி எல்லைகளும் சரி ஆனால் Fmb யில் என்னுடைய இடத்தின் survey subdivision பக்கத்து இடத்தை காட்டுகிறது இப்போது நான் வீடு கட்டும் இடம் என்னுடையது இல்லை என்று அனைவரும் கூறுகின்றனர் 😢😢 இந்த பிரச்சினைய நான் எப்படி சரி செய்வது தயவு செய்து கூறுங்கள்....

  • @Gramathupiyan3768
    @Gramathupiyan3768 9 місяців тому +1

    அண்ணா எந்த ஆவணமும் இல்லாமல் பட்டா மாறுதல் செய்துள்ளனர், வட்டாச்சியர் 2 விசாரணை நடந்தும் எங்களிடம் வாரிசு சான்றிதழ் கேக்குறாரு. பட்டா மாறுதல் செயித்தவரிடம் எந்த ஆவணமும் கேட்ட வில்லை. 2 விசாரணையும் இதே கேள்வி.

  • @sathasivam1701
    @sathasivam1701 8 місяців тому

    ஐயா
    எனது தகப்பனார் எனக்கு 2007ஆண்டு எழுதி கோடுத்தா நிலத்தை வெறு நபர் 2023 ஆண்டு பாட்டா மாறுதல் செய்து என்நிடம் எனது நிலம் உனது பேரில் மாறிவிட்டது என்று கூறி பதிரபதிவு அலுவலகத்தில் வையித்துஎன்னிடம்எழுதி வாங்கி விடாய் அந்த பத்திரத்தை ரத்து செய்யமுடியுமா

  • @Gramathupiyan3768
    @Gramathupiyan3768 Рік тому +6

    இதே நிலைமை தான் எனக்கும் நான் கோடட்சியாரிடம் மனு செத்துள்ளேன்,90 நாள் ஆகியும் இன்னும் ஆகவில்லை. என்ன செய் அண்ணா

    • @kasinathan5815
      @kasinathan5815 Рік тому +3

      மண்டே பெட்டிசன் மூலமாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு செய்யுங்கள்

    • @Gramathupiyan3768
      @Gramathupiyan3768 Рік тому +1

      @@kasinathan5815 நன்றி

  • @sasis8227
    @sasis8227 Рік тому

    Sir enga thatha Perla eruthuchi enga appa signature illama periyappa paiyan Perla mathikitanga enga thathakitta theriyama signature vaketanga enga appa Perla mathi patta vanetom Aana avsga per la erukku ec la erukku avaga adamanam potutanga nanga enna pananum

  • @46venkadachalam19
    @46venkadachalam19 Рік тому +3

    ❤🙏

  • @menakasenthil3820
    @menakasenthil3820 Рік тому

    Sir udr la veruthavan galukku patta mathivittaner.

  • @deepavelukithana5928
    @deepavelukithana5928 Рік тому

    ஐயா வணக்கம் என் அம்மாவுக்கு ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது நில ஒப்படை கொடுக்கப்பட்டது அதற்கு எப்படி பட்டா மாற்ற வேண்டும் தயவு செய்து கூறுங்கள்

  • @babuvaiyapuri7131
    @babuvaiyapuri7131 Рік тому +1

    Idallam sagajam

  • @saranyadevi6468
    @saranyadevi6468 Рік тому

    more vedio uptate sir

  • @SureshSuresh-tn5gd
    @SureshSuresh-tn5gd Рік тому +2

    அண்ணா எனது அப்பா ஒரு இடம் 30 வருடத்திற்கு முன்பு வாங்கினார் அண்ணா அப்போ ஒரு பேப்பர்ல எழுதிக் கொடுத்து இருக்காங்க அண்ணா நான் வந்து பட்டா முடிச்சு தரேன் சொல்லி இருக்காங்க அண்ணா ஆனா இப்போ அந்த இடத்துக்கு யாருமே இல்ல அவங்க எழுதி கொடுத்தவங்க யாருமே இல்லன்னு நாங்க 30 வருஷமா தான் இருக்கிறோம் அதற்கு அந்த இடத்திற்கு பட்டா எப்படி நான் வாங்குவது ப்ளீஸ் அண்ணா கொஞ்சம் டெபினிஷன் சொல்லுங்க

  • @ananth7555
    @ananth7555 Рік тому

    Ana.. enakum ethan prachiana...en appavin. aka engkaluku gorvment kotutha.etathai athu pearla patta mathirku...antha pattavil. u d r erukirathu..vilangkam etuthu parka venduma..

  • @moorthyrk9018
    @moorthyrk9018 Рік тому +3

    இடங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பட்டா மாறுதல் நடந்திருந்தால் அதனை ரத்து செய்வதுஎப்படி.சார்.

  • @Sureshkumar-po9qi
    @Sureshkumar-po9qi 11 місяців тому

    Sir, இரு சகோதரர்கள் தங்களுக்கான இடத்தை எந்த வித பதிவும் இல்லாமல் மாற்றி விவசாயம் செய்து வந்து உள்ளனர், அதன்படி அண்ணனோட இடம் தம்பி விவசாயம் பார்த்து வந்துள்ளார், சில வருடங்களுக்கு பிறகு அந்த நிலத்தை தம்பி ஒருவருக்கு பத்திர பதிவு செய்து விற்றுள்ளார், அண்ணனோட இடத்தை தம்பி எவ்வாறு பத்திர பதிவு செய்தார் என்பது புரியவில்லை, பத்திரத்தில் தம்பி குடும்பத்தினர் அனைவரும், அண்ணன் இறந்தமையால் அண்ணனோட மனைவி மற்றும் ஆறு வாரிசுகளில் மூத்த மகன் ஒருவர் மட்டுமே கையொப்பம் (signature) போட்டுள்ளார், தற்போது 2004 ஆம் வருடம் என்னோட அப்பா அந்த நிலத்தை வாங்கி உள்ளார், தற்போது ec மற்றும் பட்டா என் அப்பா பெயரில் உள்ளது. இதில் பிரச்சனை உள்ளது என்பது புரிகிறது, இதை எவ்வாறு சரி செய்வது, தயவு செய்து உதவவும் 🙏

  • @sureshsankarapandi-io4rn
    @sureshsankarapandi-io4rn Рік тому +3

    அண்ணா அந்த ஆணையமே வெத்து வேட்டா இருந்தா என்ன பன்றது.

  • @saketharaman1
    @saketharaman1 Рік тому +1

    Excellent information. Thanks a lot.
    I am also fighting for including the missing survey number while computeraisation.

    • @ravindransomasundaram1810
      @ravindransomasundaram1810 Рік тому

      There is a regular procedure to get things set right. But because of corruption things get dragged fot years.

  • @magianandh846
    @magianandh846 Рік тому +1

    Engal veettai engappavode thambi loan guarantee sign nu poi solli avan perukku mathikittan.appuram enge athaikitte panam vaangitu aval perukku eluthi kuduthutaan.engapavum iranthutaar.😭😭

  • @ayyathuraik9180
    @ayyathuraik9180 Рік тому

    ஐயா!
    எனக்கும் என் ஒரே சகோதரருக்கும் 1995ல் பாகப்பிரிவினை நடந்தது.கிராம முறைப்படி பாக முறி மட்டும் எழுதி ஊர் பெரியவர்களும் நாங்கள் இருவரும் கையெழுத்யிட்டோம். அந்த முறையில் கொல்லையின் பெயர்தான் எழுதப்பட்டிருக்கிறது, சர்வே எண் எழுதப்படவில்லை.என்னிடம் பாக முறி தவிர வேறு எந்த ஆவணமும் இல்லை.எல்லாம் அவர் வசம் இருக்கிறது.அனுபவம் என் வசம்.ஆனால் இன்சூரன்ஸ் அவர் கட்டுகிறார்.எனக்கு தர மறுக்கிறார்.இதை என் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய நான் என்ன செய்ய வேண்டும்?
    நன்றி.

  • @SivaPandaram-hg8lh
    @SivaPandaram-hg8lh Рік тому +7

    அண்ணா எனது தாத்தா ஒரு இடம் வாங்கினாா் அதற்கு பத்திரம் இ௫க்குக்கிறது அதில் 50 வ௫டமாக வசித்து வ௫கினறேம் தற்போது அதற்கு சர்வே நம்பா் 79 க்கு பட்டா கேட்டு வாங்கி விட்டேன் ஆனால் அந்த இடத்தின் நம்பா் 80 என்று வேறு ஒருவா் பெயரில் கிராம நிர்வாக வரைபட பதிவேட்டில் உள்ளது எனது சித்தப்பாவுக்கு கூட்டு பட்டா வின்னப்பித்த போது நோில் வந்து பார்த்து விட்டு இந்த இடத்தின் நம்பா் வெற நபரின் பெயரில் உள்ளது என்றார்கள் . ஆனால் அந்த இடம் அவர் இடம் கிடையாது என்ன செய்வது சொல்லுங்க அண்ணா

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 Рік тому +1

    ஐயா வணக்கம் மன்னிக்கவும் உங்கள் தொடர்பு என் கிடைக்குமா? நன்றி.

  • @misterlocal7150
    @misterlocal7150 Рік тому

    Sir pathiram selluma illai fmb selluma sollunga plssss

  • @muthue8736
    @muthue8736 Рік тому +2

    நத்தம் பட்டாவில் பிரச்சனை உள்ளது. எங்கள் பூர்வீக வீட்டு நிலம் கூட்டு பட்டாவில் வேறு ஒரு பெயரில் இணைக்கப்பட்டுள்ளது என்ன செய்வது

  • @chithras6910
    @chithras6910 6 місяців тому

    I tried and failed for last 10 years till i does not loose hope again and again i try i receive no response , i complaint more letters to collector office but they said not entered. More scam plays but not know who behind

  • @invisible2628
    @invisible2628 Рік тому +3

    Same problem sago...my land ha endha document hum ilama patta transfer panitanga...RTI...pana piragu again automatically en perla patta pathuranga..epdi...nama applied panama avanga virupa padi mathuranga...nu..therla

    • @CommonManRTI
      @CommonManRTI  Рік тому +2

      Good

    • @kathirveluk613
      @kathirveluk613 Рік тому +2

      ​நேரிடையாக உரிய பத்திரப்பதிவு அலுவலகம் சென்று விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். தைரியமாக நேரில் சென்று பைசா ஏதும் கொடுக்காமல் உரிய கட்டணத்தை கேட்டு கட்டினால் கண்டிப்பாக கையால் எழுதப்பட்ட EC கிடைக்கும்.
      இன்றுதான் நான் , நாம்க்கல் Joint-2 அலுவலகத்தில் Manual EC பெற்று வந்தேன்....
      அலுவலகத்தில் பெற்றுவந்தேன்.
      .🎉

  • @senthilp4945
    @senthilp4945 Місяць тому

    ஐயா நிலம் என்னிடம் தான் உள்ளது. பட்டாவும் என்னிடம் தான் இருந்தது தற்போது 20 வருடமாக அடுத்தவருக்கு மாறியுள்ளது. எப்படி மிப்பது.

  • @ganesanr2458
    @ganesanr2458 Рік тому +2

    UDR patta...

    • @kathirveluk613
      @kathirveluk613 Рік тому +1

      Please go through Google, you will get the answer🎉

    • @ganesanr2458
      @ganesanr2458 Рік тому +1

      @@kathirveluk613 OK...UDR patta Document very important..

  • @Swathi..1306
    @Swathi..1306 Рік тому

    என் தந்தை 30வருடங்கள் முன் எங்கள் தோட்டத்தை வேறு ஒருவருக்கு விற்க எண்ணி 10ஆயிரம் விலை பேசி 8ஆயிரம் பெற்றார்.இது பட்டாவிலும் கிரைம் உடன்படிக்கை என பதிவாகி உள்ளது.அது இப்போது தான் தெரியும்.தற்போது இருவரும் உயிருடன் இல்லை.ஆனால் பட்டா இன்னும் என் தந்தை பெயரில் தான் உள்ளது.என்ன செய்வது.please reply me brother

  • @AshokKumar-bp1ve
    @AshokKumar-bp1ve Місяць тому

    It is happened during the recent natham online document. Government care less.

  • @arulmonish.d6926
    @arulmonish.d6926 11 місяців тому

    ஐயா என் நிலம் சர்வேநம்பர் பட்டா நம்பர் எங்கள் பெயர் உள்ளது வில்லங்க சான்று வேறு பெயர்கள் உள்ளது நாங்கள் என்ன செய்வது

  • @fkflgfoglg8850
    @fkflgfoglg8850 Рік тому

    Landukku limitation act unnda illaiya vibaram therivikkavum.

  • @AnderwsAnderws-l2d
    @AnderwsAnderws-l2d Місяць тому

    Sir என் பெயர் ஜோதி என் தந்தை இறந்து 22 ஆண்டுகள் கடந்துவிட்டது.என் தந்தை சொத்தில் பாகம் கேட்க முடியுமா சொல்லூங்கள்.நன்றி வணக்கம்.

  • @k.marimuthuk.m8932
    @k.marimuthuk.m8932 Рік тому +7

    கிராம நிர்வாக அலுவலரிடமும் கிராம கணக்கு ஒரு சர்வே நம்பருக்கு கேட்டால் தர மறுக்கின்றனர்.. என்ன காரணம் ஐயா

  • @arulanandh4426
    @arulanandh4426 8 місяців тому

    அண்ணா வணக்கம் எனது பாட்டியின் நிலம் 7.62எக்கர் ஆனால் எனது அம்மாவிற்கு எழுதி குடுக்கும் போது 6.26 எக்கர் தான் பதிவு செய்ய முடிந்தது மீதம் உள்ள நீலம் வேறு ஒருவர் பெயரில் பட்டா மாறி உள்ளது இத்தனை எப்படி சரி செய்வது

  • @RomanwwRomanww
    @RomanwwRomanww Рік тому +1

    சார் எங்க தாத்தா பெயரில் இருக்கும் அந்த சொத்துக்கள் அண்ணனுக்கு திருமணமாகி குழந்தை இல்லை தம்பிக்கு திருமணம் ஆகி மூன்று வாரிசு இருக்கு அந்த தாத்தா பெயரில் இருக்கும் சொத்து யாருக்கு சென்றடையும் ஒரு காணொளியில் சொல்லுங்க சார் நான் பார்த்தேன்

    • @pavithranps653
      @pavithranps653 Рік тому

      அண்ணன் &தம்பி 2 பேருக்கும்தான் முதலில் செல்லுபடியாகும்.!

  • @KamaleshA-w1v
    @KamaleshA-w1v 8 місяців тому

    சார் இப்போ 1948 ல ஒரிஜினல் டாக்குமெண்ட் இருக்கு ஆனா பட்டா வேற ஒருத்தர் பேர்ல இருக்கு இப்போ, அந்த நபர் அந்த பட்டாவை வச்சு இன்னொருத்தருக்கு ரெஸ்ட் பண்ணிட்டாரு இப்ப நம்ம மேனுவல் ஈசி போடுறோம் போட்டா 1952-ல் ஒரு பதிவு பண்ணி இருக்காங்க இப்ப எங்களுக்கு என்ன சந்தேகம் அண்ணா மேனுவல் ஈசி போடுற இடத்துல பணத்தை கொடுத்து ஏதாவது சரி செஞ்சி இருப்பாங்களா எங்களுக்கு ஒரு சந்தேகமா இருக்கு அதை எப்படி இன்னும் தெரிஞ்சுக்கறது தெரியல வேற ஏதாவது வழி இருந்தால் கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @anbu.ananth
    @anbu.ananth Рік тому +3

    அய்யா வணக்கம் எனக்கு ஒரு தகவல் வேண்டும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு எனது தாத்தா ஒரு இடம் வாங்கினார் அதை register செய்யவில்லை ஆனால் அதனுடைய அசல் பத்திரம் எங்களிடம் உள்ளது அந்த இடத்தில் வீடு கட்டி அதற்கான வீட்டு வரி மின்சார இணைப்பு ஆகியவை அனைத்தும் உள்ளது இதை வைத்து பட்டா பெற முடியுமா?

  • @poovarasan3218
    @poovarasan3218 Рік тому

    ஐயா நாங்கள் எனது பெரியப்பா நிலத்தை எங்களுக்கு மற்றும் பொழுது எனது பெயர் பதிவு செய்தோம். அப்போது பதிவு செய்தவர். மகன் பதிலாக மகள் என பெயர் பதிவு செய்துள்ளார்கள். அப்போது எப்படி அவங்களை கேட்பது

  • @duraipandi5752
    @duraipandi5752 6 місяців тому

    I want speak to you brother very urgent

  • @JeyaramJeyaram-m2v
    @JeyaramJeyaram-m2v 6 місяців тому

    போங்கடா நேயும் ஒண்ணுட ரூலும்.

  • @PRABAKARANM-hp4uj
    @PRABAKARANM-hp4uj Рік тому +2

    சார் எங்க அப்பா பெயரில் பட்டா இருக்கு அவர் இப்போது இறந்துவிட்டார் ஆனால் அந்த நிலம் எங்க இருக்கு ன்னு தெரியவில்லை ec போட்டு பாத்தாச்சு நிலம் இருக்கும் இடத்தை vaoவிடம் கேட்டால் 5 சர்வே நம்பருக்கு அத்துமாலுக்கு தலா 800 online la பணம் கட்டி ரசீது வைத்து கோரிக்கை மனு கொடுக்க
    சொன்னார்.இது சாத்தியமா?

  • @RkR2001
    @RkR2001 6 місяців тому

    Sir what you mentioned happening in South chennai Adyar -30/acres PATTA CHANGED by Fraud to some long dead Narasimhulu Naidu -now claimed by his Great granddaughter VANISHREE of Nagapattinam .THE RDO Guindy name MR ARULANDAM WAS Suspended FOR THIS OFFENCE . STILL MATTER NOT RECTIFIED by DRO CHENNAI office

  • @muthusami8849
    @muthusami8849 Рік тому

    சார் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் எங்கு சந்திக்கலாம்

  • @VSIVAGAMASUNDARI
    @VSIVAGAMASUNDARI 6 місяців тому

    பட்டா ட்ரான்ஸ்பெர் செய்தால் VAO போன் பன்னி உங்கள் டாக்குமெண்ட் அட்டாச் ஆகல என்று சொல்லுறாங்க. நேரில் வந்து டாக்குமெண்ட் காமிங்க என்று சொல்லுறாங்க. காசு வாங்க பொய் சொல்லுறாங்கனு தெரியுது. நான் செக் பன்னி தான் அனுப்புனேன். இப்ப என்ன பண்ணலாம்.

  • @Tamilpasangavillage
    @Tamilpasangavillage 3 місяці тому

    Content number vannum sir,pls

  • @halifsha96
    @halifsha96 Рік тому

    யுடி யாருக்கு முன் உள்ள வரைபடத்தை எப்படி பெறுவது வரைபடத்தை

  • @kondalsamyk2226
    @kondalsamyk2226 Рік тому

    I have applied for sub division patta on 26 apr 2023. But till now not done by taluk office. What to do sir? Please advice.

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 Рік тому +1

    Sir, I want to contact you, for this similar case, please provide your address.

    • @pioneerpioneer6189
      @pioneerpioneer6189 Рік тому

      You may please start helping the needy people for a fees also, we are ready to pay, we want to secure our Land at any Cost, please provide your contact details, I would like to meet you in person. Thanks.

  • @deiveegavel4839
    @deiveegavel4839 11 місяців тому

    பட்டா மாறுதல் செய்த கோப்புகள் போச்சம்பள்ளி வட்டாச்சியர் அலுவலகத்தில் இல்லை என்று கூறுகிறார் இதற்கு என்ன தீர்வு

  • @logeshjai5824
    @logeshjai5824 Рік тому

    அண்ணா ஒரு சந்தேகம் எனது தாத்தா பெயரில் கிராம நத்தம் பட்டா இருக்கு ஆனால் அதில் நிலத்தின் மதிப்பீடு தவறாக கொடுத்துள்ளார்கள் . எங்கள் தாத்தா 7 சென்ட அனுபவம் பன்னார்கள் ஆனால் இப்போது உள்ள நத்தம் பட்டாவில் வெறு அரை சென்ட உள்ளது .இதை எப்படி அண்ணா மாற்றி திருத்தி கொள்ளவது

    • @harikrish2995
      @harikrish2995 Рік тому

      Anna enakkum andha mari tan mari irukku sari seivadharkku Vali sllungal

  • @thirumalaib4926
    @thirumalaib4926 Рік тому +7

    அண்ணா ஆன்லைன்ல 1930 to 1975 வரை உள்ள மேனுவல் EC எடுக்கறது எப்படி அண்ணா

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz Рік тому

      VAO office போய்ட்டு, வருடத்தை சொல்லி மேனுவல் EC கொடுங்கள் என்று கேளுங்கள்,,, கண்டிப்பா கிடைக்கும்......

    • @kingrathna8357
      @kingrathna8357 Рік тому

      Register office apply seiyavum

  • @murugesh1798
    @murugesh1798 11 місяців тому +1

    ஐயா வருவாய் ஆய்வாளர் மீது தகவல் அறியும் சட்டத்தில் புகார்
    எப்படி கொடுப்பது