சரியான நேரத்தில் உங்கள் காணொளி பார்த்தோம் நன்றி இதேபோல் எங்கள் ஊரில் எங்கள் நிலத்துக்கு பக்கத்தில் அருந்ததி காலனிக்கு செல்லும் நடைபாதை வழி உள்ளது அதை பக்கத்து நிலத்துக்கு சொந்தக்காரர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டுள்ளனர் அந்த பாதையை மீட்க முடியுமா
உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சாமானிய மக்களுக்கும் புரியும் படி மிகவும் எளிமையாகவும் நீங்கள் பேசி வருகிறீர்கள் udr/slr பற்றி இன்று வெளியிட்ட வீடியோ மிக மிக பயனுள்ள வீடியோ பதிவு என்றே கருதுகிறேன் உண்மையில் எத்தனையோ மக்கள் இவற்றை பற்றி தெரியாமலும் வருவாய்த்துறை மூலம் பணம் செலுத்திவிட்டு வாங்க முடியாமலும் சிரமப்பட்டு இருக்கிறார்கள் உங்களுக்கும் உங்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவருக்கும் முதலில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன் நண்பரே இதுபோல் உங்களது பணி மென்மேலும் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
அண்ணா, நீங்கள் கூறிய நபரிடம் சில நாட்களுக்கு முன் தொடர்பகொன்டு வேண்டிய தகவலை பெற்றுகொண்டேன். தங்களுக்கு நன்றிகள் பல. நீங்கள் கூறும் நபர் மேல் எங்களுக்கு 200% நம்பிக்கை உண்டு. சில நபர்களின் தவறான விமர்சனத்தை கருத்தில் கொள்ள வேண்டாம். என்பது உங்கள் தம்பியின் பணிவான வேண்டுகோள். உங்களின் பணி மேன்மேலும் புதிய உச்சத்தை அடைய இறைவனை வேண்டுகிறேன்.☺️👍💐
அய்யா வணக்கம். பட்டா மாறுதல் எந்த வருடத்திலிருந்து இணையதளம் மூலம் செய்யப்படுகிறது. இணையதளம் மூலம் பட்டா பதிவிறக்கம் எந்த ஆண்டிலிருந்து செய்யப்படுகிறது.
வணக்கம்சார் நீங்கள் சொன்ன நபரிடம் இன்று fmb வேண்டி கேட்டிருந்தேன் 3மணி நேரத்தில் எனக்கு pdf அனுப்பிவைத்தார் தங்கள் விழிப்புணர்வு சேனலுக்கும் தங்களுக்கும் ரொம்பநன்றி சார்
அண்ணா, 40 ஆண்டுகளுக்கு முன் என்னுடைய அப்பா ஒரு நிலம் வாங்கினார்.அந்த நிலத்தில் அக்கறை இல்லாமல் கவனிக்க தவறிவிட்டார்(வரியும் செலுத்தவில்லை) 2007 இல் வில்லங்கசான்று எடுத்த போது நிலம் அப்பா பெயரில் இருந்தது.இப்போது வில்லங்க சான்றில் அரசாங்க நிலம் என்று காட்டுகிறது.எங்களால் நிலத்தை மீட்க முடியுமா?
சார் வணக்கம் நான் புதுக்கோட்டை மாவட்டம் UDR முன்னால் கிராம வரைபடம் தேவை எங்கு வாங்கலாம். எங்கள் வட்டத்தில் 332 சர்வே எண்கள் உள்ளது. அதில் 2 சர்வே எண் கிராம வரைபடம் ஆன்லைன் கிடைக்கவில்லை. கிராம வரைபடம் எங்கு கிடைக்கும்.
1930-1940களில் பதிய பெற்ற பத்திர நகல் எங்கு பெறுவது எப்படி பெறுவது,manual ec-யில் பதிவு இல்லை என்கிறாா்கள்,ஆனால் slr,udr-ல் பெயா் இருக்கிறது,மூன்று தலைமுறை கடந்தும் இன்று வரை நிலம் அனுபவத்தில் உள்ளது,பட்டா கூட்டாக இருக்கிறது, எங்களது நிலத்தின் உண்மையான அளவு எவ்வளவு என்று தெரியவில்லை,ஒரு குத்து மதிப்பாக அனுபவம் செய்து வருகிறோம்,இதற்கு ஒரு நல்ல தீர்வு தாருங்கள் சகோ....
சர்வே எண் உள்ளது ஈசி உள்ளது எஸ்எல்ஆர் உள்ளது, ஆனால் UDR க்கு முந்தைய பட்டா நகல் பத்திரம் நகல், வேண்டும் எடுத்துக் கொடுக்க முடியுமா? யூ டி ஆர் இக்கு முந்தையை இ சி யும் யூடிஆர் பிந்தைய இசி யும் உள்ளது , யூடிஆர் முந்தைய பட்டா மற்றும் ஆவண நகல் வேண்டும்
ஐயா இனிய காலை வணக்கம் நமது கிராமத்தில் அரசு நிலம் கையகப்படுத்துக்கொண்டுள்ளது, முதலில், 1.நெடும் சாலைக்கு, தற்போது sipcot sidco, didco, போன்று 8 வகை தொலைப்பேட்டைகள் அமைக்க நிலம் கையகப்படுத்தவுள்ளார், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தையும் வருங்கால சந்ததிகளின் வாழ்வாதாரதராம் கேள்விக்குறியாகியுள்ளது, இதை தடுக்க வழி என்ன, மேலும் இதற்க்கு ஒப்புதல் யார் அளிக்கிறார்கள், அந்த அதிகரிகள் யார். தங்களின் விடைக்காக எதிநோக்கி இந்த சமூக சேவகன் ஐயா.
வணக்கம் அண்ணன் இராமநாதபுரம் மாவட்டம்கீழக்கரைதாலுகா மாலங்குடி வருவாய் கிராமம் சர்வே எண் 131/5 இந்த இடத்திற்கு SLR COPY எடுத்து அனுப்ப முடியுமா சார் பணம் எவ்வளவு வரும் சார் பதில் அனுப்பவும் சார்
ஐயா, எனது முன்னோர்கள் காலத்தில் இருந்து உபயோகத்தில் உள்ள இடம் அதற்கான எந்த பத்திரமும் என் கைவசம் இப்போது இல்லை ஆனால் தற்போது அந்த இடம் நத்தம் புறம்போக்கில் உள்ளது அந்த இடத்திற்கு பட்டா எப்படி வாங்குவது என்ற வழிமுறைகளை தயவுசெய்து கூரவும். நன்றி
அண்ணா 1969 இல் பதிவு செய்யப்பட்டு 4பேர் வசம் பத்திரம் பதிந்து தற்போது உயில் உள்ளது உயிலின் அடிப்படையில் பத்திரம் பதிய வேண்டும்... பட்டா 1969 இல் பதிந்து கொடுத்தவர் பெயரில் தான் இன்று வரை கூட்டுப்பட்டாவில் உள்ளது... நிலப்பதிவின் போது 14/2 என பதியப்பட்டுள்ளது.. ஆனால் தற்போது நிலம் இருப்பது 14/1இல் உள்ளது இதை எப்படி பதிவது முடியவில்லை ரொம்ப அலைய விடுறாங்க சகோ
சார் எங்க அப்பா 1997ல் குலம் புறம்போக்கு கிராமத்தில் தீர்மானம் போட்டு நில ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது இப்போது அது செல்லுபடியாகுமா மற்றும் நில வரி 1997முதல் 2002 வரை செலுத்தி உள்ளோம்
வணக்கம் ஜயா எங்கள் ஊர் விஏஓ விடம் நிலத்தின் ஏ ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி கேட்டு பட்டா நம் ரிஜிஸ்டர் தபாலில் 10/9/22 ல் அனுப்பி இரண்டு மாதங்கள் மேல் ஆகிறது நேரில் கேட்டும் இதுவரை கொடுக்கவில்லை தங்கள் இதன் மேல் வழிமுறை கூறவும் நன்றி
சார் எங்க தாத்தா சொத்தை எங்கள் தாத்தாவின் அண்ணா மகன் இரண்டு பேரு பாகபிரிவினை பண்ணிட்டாங்க 2001 வருசத்துல சார் SRO EC ல முந்தய ஆவணம் நம்பர் ஏதும் இல்ல சார் இந்த சொத்து எங்க தாத்தா பேரு இருக்குற recorded நான் எங்க வாங்குறது சார் UDR ல இருக்குமா சார்
Sir🙏🙏 நான் 1998 இல் 5 சென்ட் நிலம் கிரய பத்திரம் மூலம் இடம் வாங்கி வெளியூர் சென்று விட்ட நிலையில் அந்த இடத்திற்கு இன்னும் பட்டா வாங்கவில்லை ஆனால் இப்போது வேறு நபர் கல் ஊன்றி பட்டா மாற்றம் செய்து கொண்டனர், என்ன செய்ய வேண்டும் போலி பத்திரம் யார் வேண்டுமானாலும் நகல் எடுக்க முடியுமா sir
சார் வணக்கம்.எனக்கு சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் புளியம்பட்டி கிராமம் சர்வே எண் 47,48 ஆகியவற்றின் SLR ,UDR -FMB வேண்டும்.சேவைக்கட்டணம் எவ்வளவு ஆகும்என தெரிவித்தால் நன்று. .
ஐயா UDR பட்டா மாற்றம் Udr முந்தைய ஆவணங்கள் தேவை SLR ,rslr ,osr ,சிட்டா எங்கள் மாவட்டம் கிருஷ்ணகிரி நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் தமிழ் நாடு ஆவணக் காப்பகம் மத்திய நல அளவு காப்பகம் ஆகிய இடங்களில் விசாரித்தேன் எங்கும் இல்லை என தெரிவித்துள்ளார் வேறு எங்கு கிடைக்கும் ஐயா 🙏
I am need of manual patta urgently how to get it .....to verify before buying a plot....our advocate when the document was sent for legal opinion nsists to verify manual patta
கிராம ஊராட்சிக்கு வீட்டு வரி ஆன்லைன் கட்டும் முறை வருகிறது அதைப் பற்றி ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள் அனைவரும் பயன்பெறுவார்கள் வரிவிதிப்பு எண் வைத்து ஆன்லைனில் வரி கட்டிக் கொள்ள வேண்டும் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல்
Sir Nanga idam vangrapo 1076sq feet iruntha idam 6years after 1200 solli Patta tharanga kuuduthla iruku athanal owner ku 200sq sontham solranga. Ana pathivla 1076 than iruku ana patta 1200 kudukranga.. (Fmp than 1200)pathivupadi patta tharuvangla fmp padi patta tharuvangla. Please clarify my doubt sir
உறவுகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்... நிலங்கள் தொடர்பாக பல பிரச்சனைகளை சந்தித்து மனம் நொந்து வாழ்க்கையை வெறுத்து வாழ்கிற உறவுகளுக்காக மட்டுமே இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறேன்... மற்றபடி எப்போதும் போலவே எந்த உள்நோக்கமும் இன்றி நம்முடைய சேனல் செயல்படும் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை... உங்களால் நான்✓ என்னால் நீங்கள்✓✓✓ அனைத்து மக்களும் நலமோடு இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.. சகோதரரின் தொடர்பு எண்.. 6380397501
தாங்களுடைய பதிவுகள் அத்தனையும் அருமை தாங்கள் பணிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்... சகோதரரே நன்றி!
நன்றி சகோ
I reached the brother to get the lost original document. He helped a lot by giving informations. Thanks🙏
பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
சரியான நேரத்தில் உங்கள் காணொளி பார்த்தோம் நன்றி இதேபோல் எங்கள் ஊரில் எங்கள் நிலத்துக்கு பக்கத்தில் அருந்ததி காலனிக்கு செல்லும் நடைபாதை வழி உள்ளது அதை பக்கத்து நிலத்துக்கு சொந்தக்காரர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டுள்ளனர் அந்த பாதையை மீட்க முடியுமா
முடியும்
நல்ல தகவல். உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
தேவையான நேரத்தில் தேவையான பதிவு,நன்றி சார்,
அவருடைய போன்எண் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் எனது மெய்யில் ஐ டி மில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி சார்
உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சாமானிய மக்களுக்கும் புரியும் படி மிகவும் எளிமையாகவும் நீங்கள் பேசி வருகிறீர்கள் udr/slr பற்றி இன்று வெளியிட்ட வீடியோ மிக மிக பயனுள்ள வீடியோ பதிவு என்றே கருதுகிறேன் உண்மையில் எத்தனையோ மக்கள் இவற்றை பற்றி தெரியாமலும் வருவாய்த்துறை மூலம் பணம் செலுத்திவிட்டு வாங்க முடியாமலும் சிரமப்பட்டு இருக்கிறார்கள் உங்களுக்கும் உங்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவருக்கும் முதலில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன் நண்பரே இதுபோல் உங்களது பணி மென்மேலும் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
அவருடைய போன் நம்பர் வேணும் சார்
அண்ணா, நீங்கள் கூறிய நபரிடம் சில நாட்களுக்கு முன் தொடர்பகொன்டு வேண்டிய தகவலை பெற்றுகொண்டேன்.
தங்களுக்கு நன்றிகள் பல.
நீங்கள் கூறும் நபர் மேல் எங்களுக்கு 200% நம்பிக்கை உண்டு. சில நபர்களின் தவறான விமர்சனத்தை கருத்தில் கொள்ள வேண்டாம். என்பது உங்கள் தம்பியின் பணிவான வேண்டுகோள். உங்களின் பணி மேன்மேலும் புதிய உச்சத்தை அடைய இறைவனை வேண்டுகிறேன்.☺️👍💐
நன்றி சகோ
Bro...ur num send me
எனக்கு சென்னையில் உள்ளவர் நம்பர் அனுப்புங்க ப்ளீஸ்
Sir avar number kedaikkuma
Avar number kodunka please
நீங்கள் பரிந்துரைத்த நண்பர் உடனடியாக FMB கொடுத்தார்.
மிகவும் நன்றி 🙏
நன்றி சகோ
பணம் எவ்வளவு கேட்டார்
anaku avaroda mob number, venum bro
Sir. Phone number
Sir
Phone numbet
ஒரு வருஷமா வாங்க முடியாத Fmb ய, சர்ேவ நம்பர்,பிளாக் வார்டு நம்பர் ெசான்ன உடனே எடுத்து கொடுத்துட்டார் சார், very very thanks sir
நன்றி சகோ
Plak number, serve number 2m onnuthana Gonjam sollunga bro
அவர் நம்பர் கொடுங்க
காசு எவ்வளவு வாங்கினார்
இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது . மிக்க நன்றி நண்பரே
நன்றி
GoodInformation
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அண்ணா...
அய்யா வணக்கம். பட்டா மாறுதல் எந்த வருடத்திலிருந்து இணையதளம் மூலம் செய்யப்படுகிறது. இணையதளம் மூலம் பட்டா பதிவிறக்கம் எந்த ஆண்டிலிருந்து செய்யப்படுகிறது.
நல்ல. மனித நேயம் நன்றி. ஆனால் நம் வ்வ்ர் பணத்தால் சம்பலம் பெற்று அரசு ஊழியர் என்ன வேலை செய்கிறார்கல் ஆவணம் ஒழுங்கா பராமரிகவில்லை வருவாய் த்துறை.
வணக்கம்சார் நீங்கள் சொன்ன நபரிடம் இன்று fmb வேண்டி கேட்டிருந்தேன் 3மணி நேரத்தில் எனக்கு pdf அனுப்பிவைத்தார் தங்கள் விழிப்புணர்வு சேனலுக்கும் தங்களுக்கும் ரொம்பநன்றி சார்
நன்றி சகோ
@@CommonManRTI mobile no. Pls.
Mobile no please
Hi bro ungakitta konjam pesanum bro
சார் உங்கள் கைபேசி எண் அனுப்புங்கள்...
பயனுள்ள சேவை மற்றும் தகவல் அண்ணா👍
Very useful & innovative information.Thank you Brother
பயனுள்ள தகவல் சகோதரர்
அண்ணா, 40 ஆண்டுகளுக்கு முன் என்னுடைய அப்பா ஒரு நிலம் வாங்கினார்.அந்த நிலத்தில் அக்கறை இல்லாமல் கவனிக்க தவறிவிட்டார்(வரியும் செலுத்தவில்லை) 2007 இல் வில்லங்கசான்று எடுத்த போது நிலம் அப்பா பெயரில் இருந்தது.இப்போது வில்லங்க சான்றில் அரசாங்க நிலம் என்று காட்டுகிறது.எங்களால் நிலத்தை மீட்க முடியுமா?
Sir we are facing some problems. Any suggestions for this help me
பட்டா என்பது வருவாய் துறை ஆவணங்கள் மட்டுமே
நிச்சயம் முடியும்
எனக்கும் இதே பிரச்சனை எப்படி மீட்பது
நீங்கள் சொன்ன தம்பி fmb வாங்கி கொடுத்தார் ரொம்ப நன்றி
Bro avaru contact number ketaikuma
fmp ....venum old map
Sir avaroda no kidakkuma
Sir please share his contact number.I need his help.
நல்ல தகவல் நன்றி
Useful information. God bless you.
சார் வணக்கம் நான் புதுக்கோட்டை மாவட்டம் UDR முன்னால் கிராம வரைபடம் தேவை எங்கு வாங்கலாம். எங்கள் வட்டத்தில் 332 சர்வே எண்கள் உள்ளது. அதில் 2 சர்வே எண் கிராம வரைபடம் ஆன்லைன் கிடைக்கவில்லை. கிராம வரைபடம் எங்கு கிடைக்கும்.
1930-1940களில் பதிய பெற்ற பத்திர நகல் எங்கு பெறுவது எப்படி பெறுவது,manual ec-யில் பதிவு இல்லை என்கிறாா்கள்,ஆனால் slr,udr-ல் பெயா் இருக்கிறது,மூன்று தலைமுறை கடந்தும் இன்று வரை நிலம் அனுபவத்தில் உள்ளது,பட்டா கூட்டாக இருக்கிறது, எங்களது நிலத்தின் உண்மையான அளவு எவ்வளவு என்று தெரியவில்லை,ஒரு குத்து மதிப்பாக அனுபவம் செய்து வருகிறோம்,இதற்கு ஒரு நல்ல தீர்வு தாருங்கள் சகோ....
Iya avarin cell no vendum
Good message sir🙏
அருமையான பதிவுகள் ,அண்ணா என்னுடைய நத்தம் புறம்போக்கு இடத்துக்கு பட்டா வாங்கிட்டேன் நன்றி அண்ணா
சிறப்பு
Yapati vankunigal
1970-1979 வரையிலான கையால் எழுதப்பட்ட A-ரெஜிஸ்டர் கேட்டு விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும் யாரை அணுக வேண்டும் ஐயா
சாா் ,வணக்கம் ,நான் தங்கள் வீடியோ பாா்த்தேன், பயனுள்ளதாக உள்ளது, நன்றிங்க சாா்,
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அருமையான பதிவு சுப்பர் 👍❤️
UDRக்கு முந்தைய S.L.R copiesகிராம நத்தத்திற்கு எங்கே பெறலாம்..ஆவண எண் வைத்து எடுத்து தருவீர்களா அண்ணா..
சர்வே எண் உள்ளது ஈசி உள்ளது எஸ்எல்ஆர் உள்ளது, ஆனால் UDR க்கு முந்தைய பட்டா நகல் பத்திரம் நகல், வேண்டும் எடுத்துக் கொடுக்க முடியுமா? யூ டி ஆர் இக்கு முந்தையை இ சி யும் யூடிஆர் பிந்தைய இசி யும் உள்ளது , யூடிஆர் முந்தைய பட்டா மற்றும் ஆவண நகல் வேண்டும்
@gemstonemylove8416 UDR BEFORE EC RECORD IA ERUKIRA NUMBARRAI VAITTHU PATTHIRA NAGALAI REGISTER OFFICEIL PATHIVU SEITHU PAITTHU KKALAM
சூப்பர்...கண்ணா..நல்ல.மனசு.உங்களுக்கு..இருக்கு...என்று..நான்.சொல்வதை.க்காட்டிலும்...நல்ல.ஒரு...ஒ.ழு.க்.க.மா.ன...தாயாரின்..கர்ப்ப.பாத்திரத்திரம்.என்ற.ஒரு...விளை.நிலத்தில்.நல்ல.ஒரு..த.ர.மா.ன...மனுஷ..விதையை.....ஒரு.ஆண்.மகனாகிய..தகப்பனார்.என்ற.ஒரு...தெய்வீக.உயிர்.அணுவை.விதைத்துள்ளார்.....என்ற.ஒரு...சிறந்த.....உன்னதமான..விஷயத்தையே...உங்கள்.பேச்சுக்களால்.வெளியே..பேசுகிற.நல்ல.மனதின்கருத்துக்களான.உபயோக.விஷயங்கள்காட்டி.வருகிறது..ரொம்பவும்.மனமார்ந்த..என்.வாழ்த்துக்கள்...வாழைக்கன்று.களை..த்தொடர்ந்து.ஈணும்...வம்ச.பரம்பரை.போல்...வாழணும்.உங்கள.வம்ச.விருத்திகள்..நன்றி.நன்றிகள்.கோடி.கோடிகள்...தப்பி
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில நில அளவை & அலுவலகத்தில் - இவ்வலுகத்தில் இல்லை என தபவல் தருகின்றனர் இதற்கு என்ன செய்யவேண்டும் என விபரம் தெரிவிக்கவும்
Khana super na
நானும் அவரிடம் வரைபடம் பெற்றுள்ளேன் நான் காலையில் கட்டணம் செலுத்தினேன் மாலையில் அவர் RSR எஃப் எம் பி அனுப்பி வைத்துவிட்டார்
Price bro@@r.vigneshram2041
🎉🎉🎉🎉🎉🎉goodthanks
அருமையான பதிவு நன்றி தோழரே 👍
ஐயா இனிய காலை வணக்கம் நமது கிராமத்தில் அரசு நிலம் கையகப்படுத்துக்கொண்டுள்ளது, முதலில், 1.நெடும் சாலைக்கு, தற்போது sipcot sidco, didco, போன்று 8 வகை தொலைப்பேட்டைகள் அமைக்க நிலம் கையகப்படுத்தவுள்ளார், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தையும் வருங்கால சந்ததிகளின் வாழ்வாதாரதராம் கேள்விக்குறியாகியுள்ளது, இதை தடுக்க வழி என்ன, மேலும் இதற்க்கு ஒப்புதல் யார் அளிக்கிறார்கள், அந்த அதிகரிகள் யார். தங்களின் விடைக்காக எதிநோக்கி இந்த சமூக சேவகன் ஐயா.
SLR,A REGISTER,PATTA,CHITTA,ADANGAL,ithulam iruku sir yenaku pathiram yedukanum sir,
Naan avar kitta UDR fmb SLR fmb village vangiten thanks brother
நன்றி சகோ
சூப்பர் ப்ரோ சூப்பர் நல்ல ஒரு தகவல் ப்ரோ
வணக்கம் அண்ணன் இராமநாதபுரம் மாவட்டம்கீழக்கரைதாலுகா மாலங்குடி வருவாய் கிராமம் சர்வே எண் 131/5 இந்த இடத்திற்கு SLR COPY எடுத்து அனுப்ப முடியுமா சார் பணம் எவ்வளவு வரும் சார் பதில் அனுப்பவும் சார்
சர்வே எண் 131/5 எங்க இடம் UDRக்கு பின் அரசுநிலம் என்று மாறி விட்டது மீட்கப்படமுடியுமா சார்
OSR ஆவணங்கள் எதற்கு பயன்படும் ஐயா இது நிலத்தின் உரிமையாளர் யார் என்று தெரிந்த கொள்ளமுடியுமா
T.suthakar
நன்றி மிக்க மகிழ்ச்சி
ஐயா,
எனது முன்னோர்கள் காலத்தில் இருந்து உபயோகத்தில் உள்ள இடம் அதற்கான எந்த பத்திரமும் என் கைவசம் இப்போது இல்லை ஆனால் தற்போது அந்த இடம் நத்தம் புறம்போக்கில் உள்ளது அந்த இடத்திற்கு பட்டா எப்படி வாங்குவது என்ற வழிமுறைகளை தயவுசெய்து கூரவும்.
நன்றி
Xerax eruku original Ella eppadi kidaikum
அண்ணா 1969 இல் பதிவு செய்யப்பட்டு 4பேர் வசம் பத்திரம் பதிந்து தற்போது உயில் உள்ளது உயிலின் அடிப்படையில் பத்திரம் பதிய வேண்டும்...
பட்டா 1969 இல் பதிந்து கொடுத்தவர் பெயரில் தான் இன்று வரை கூட்டுப்பட்டாவில் உள்ளது...
நிலப்பதிவின் போது 14/2 என பதியப்பட்டுள்ளது..
ஆனால் தற்போது நிலம் இருப்பது 14/1இல் உள்ளது இதை எப்படி பதிவது முடியவில்லை ரொம்ப அலைய விடுறாங்க சகோ
சார் எங்க அப்பா 1997ல் குலம் புறம்போக்கு கிராமத்தில் தீர்மானம் போட்டு நில ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது இப்போது அது செல்லுபடியாகுமா மற்றும் நில வரி 1997முதல் 2002 வரை செலுத்தி உள்ளோம்
ஐயா எனக்குudr முந்தைய slr fmb ,அ பதிவேடு சிட்டா தேவை தங்கள் தொடர்பு கொள்ள போன் நெம்பர் தேவை
Enakkum venum contact number kudunga sir
Great sir🙏🙏🙏🙏🙏
அண்ணா உங்களை தொடர்பு கொள்ள தங்களது தொலைபேசி எண் வேண்டும்
SLR ல் உள்ள அளவையும் UDR அளவையும் சரிபார்ப்பது எப்படி....(அளவு சரியாக உள்ளதா என்பதை பார்ப்பது எப்படி)
Slr
வணக்கம் ஜயா
எங்கள் ஊர் விஏஓ விடம் நிலத்தின் ஏ ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி கேட்டு பட்டா நம் ரிஜிஸ்டர் தபாலில் 10/9/22 ல் அனுப்பி இரண்டு மாதங்கள் மேல் ஆகிறது நேரில் கேட்டும் இதுவரை கொடுக்கவில்லை தங்கள் இதன் மேல் வழிமுறை கூறவும் நன்றி
ஐயா வணக்கம் உயில் எழுதி வருகிறார் ஆனால் இது என்னிடம் இல்லை சர்வர் நம்பர் மட்டும் இருக்கிறது நான் என்ன செய்ய வேண்டும் தயவு செய்து கூரும்
எங்களுடைய பூர்வீக பத்திரம் தொலைந்துவிட்டது பத்திரம் நம்பர் தெரியவில்லை எவ்வாறு பத்திரம் எடுப்பது எப்படி
சென்னை நண்பரின் செல் எண் பதிவிடவும்.
சார் எங்க தாத்தா சொத்தை எங்கள் தாத்தாவின் அண்ணா மகன் இரண்டு பேரு பாகபிரிவினை பண்ணிட்டாங்க 2001 வருசத்துல சார் SRO EC ல முந்தய ஆவணம் நம்பர் ஏதும் இல்ல சார் இந்த சொத்து எங்க தாத்தா பேரு இருக்குற recorded நான் எங்க வாங்குறது சார் UDR ல இருக்குமா சார்
காரைக்கால் பிரஞ்சு ஆவணங்களை எங்கே கிடைக்கும் 1916 ஆவணங்கள் மிகவும் தேவை சார் எனக்கு உங்கள் உதவி தேவை
Sir🙏🙏 நான் 1998 இல் 5 சென்ட் நிலம் கிரய பத்திரம் மூலம் இடம் வாங்கி வெளியூர் சென்று விட்ட நிலையில் அந்த இடத்திற்கு இன்னும் பட்டா வாங்கவில்லை ஆனால் இப்போது வேறு நபர் கல் ஊன்றி பட்டா மாற்றம் செய்து கொண்டனர், என்ன செய்ய வேண்டும் போலி பத்திரம் யார் வேண்டுமானாலும் நகல் எடுக்க முடியுமா sir
எடுக்கலாம்,
அண்ணா எங்கள் நிலத்திற்கு UDR பட்டா முன் உள்ள SLR FMB மற்றும் 1975 மேல் உள்ள. Ec எடுத்து தறமுயுமா அண்ணா
உங்க ஊரு பத்திர ஆபீஸ் (sub registrar office ) போனால் அங்க பத்திரம் எழுத ஒரு ஏஜென்ட் இருப்பாங்க அங்க போயி அவங்க கிட்ட உங்க வில்லேஜ் சர்வே நம்பர் சொல்லி EC போட சொல்லுங்க
Sss
சார் வணக்கம்.எனக்கு சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் புளியம்பட்டி கிராமம் சர்வே எண் 47,48 ஆகியவற்றின் SLR ,UDR -FMB வேண்டும்.சேவைக்கட்டணம் எவ்வளவு ஆகும்என தெரிவித்தால் நன்று.
.
60rs
எனக்கு எங்களது இடத்தின் ஆவணம் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் கேட்டு எஸ் எல் ஆர் , தொலைந்த பத்திரம் வேண்டும் உங்களது போன் எண் வேண்டும்
YanakuyungalcondatetNembarvendum
Super sir 👍
ஐயா 1971 வாங்கிய பத்திரம் பட்டா வழங்க முடிய வில்லை இப்பே என்ன செய்ய வேண்டும்
Sir, Thank you very much for your information
ஐயா UDR பட்டா மாற்றம்
Udr முந்தைய ஆவணங்கள் தேவை SLR ,rslr ,osr ,சிட்டா
எங்கள் மாவட்டம் கிருஷ்ணகிரி
நான்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
வட்டாட்சியர் அலுவலகம்
தமிழ் நாடு ஆவணக் காப்பகம்
மத்திய நல அளவு காப்பகம்
ஆகிய இடங்களில் விசாரித்தேன் எங்கும் இல்லை என தெரிவித்துள்ளார்
வேறு எங்கு கிடைக்கும் ஐயா 🙏
அருமை அண்ணா 👏👏👏
I am need of manual patta urgently how to get it .....to verify before buying a plot....our advocate when the document was sent for legal opinion nsists to verify manual patta
Ayya neenga nallaa erukkanum.
சார் அனைத்து மாவட்டதிலும் வாங்கி தருவார, அவர் எண் தரவும் நன்றி 🙏🏻
ஆம்... வீடியோவுக்கு கீழே டிஸ்கிரிப்ஷனில் உள்ளது
சார் எனக்கு ஆர் டி ஓ விசாரணைக்காக ஆவணங்கள் தேவைப்படுகிறது தயவு செய்து சென்னையில் உள்ளவர் நம்பரை தயவு செய்து அனுப்புங்க
நன்றி
கிராம ஊராட்சிக்கு வீட்டு வரி ஆன்லைன் கட்டும் முறை வருகிறது அதைப் பற்றி ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள் அனைவரும் பயன்பெறுவார்கள் வரிவிதிப்பு எண் வைத்து ஆன்லைனில் வரி கட்டிக் கொள்ள வேண்டும் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல்
Super bro 🔥
Thank you so much sir this time useful now
Patta,chitta,A register,adangal,ithulam yeduthutom sir,pathiram mattum yeppadi yedukurathunu theriyala sir,
நான் எவ்வாறு உங்களை தொடர்பு கொள்வது அண்ணா?
அண்ணா முந்தைய பட்டா சிட்டா நகலை எங்கு வாங்குவது
அவருடைய தொடர்பு எண் தேவை
தகவலுக்கு நன்றி
சார்,வணக்கம்.அவரது போன் நம்பர் தெரிவிக்கவும்.
I get pre UDR FMB map of village he is honest
How much cost for get fmb
Sir very difficult to get old fmb after RTI also no proper response
Udr chitta (manual)ஆவண காப்பகத்தில் கிடைக்குமா? ஒரு பெயரை அழித்து விட்டார்கள்.
எனக்கும் SLR எனும் நகல் தேவைபடுகிறது எப்படி வாங்குவது
Sir Nanga idam vangrapo 1076sq feet iruntha idam 6years after 1200 solli Patta tharanga kuuduthla iruku athanal owner ku 200sq sontham solranga. Ana pathivla 1076 than iruku ana patta 1200 kudukranga.. (Fmp than 1200)pathivupadi patta tharuvangla fmp padi patta tharuvangla. Please clarify my doubt sir
Patta pathivula ullathu pol tharuvargala allathu fmp padi tharuvargala please sir sollunga
Anna useful tips thanks
I have been to that respective office at Chennai they say since 1 yr this office is closed & don't issue any maps. Kindly clarify please. Thank you
Is that in chennai chepauk, sir?
சார் எனக்கு 1959 முன்னாடி உள்ள எப்எம்பி வேண்டும் சார் கிடைக்குமா சாரோட போன் நெம்பர் கொடுங்க சார்
வணக்கம் சார் நாங்க ஒரு இடம் வாங்கினோம் பத்திரத்தில் 98 சென்ட் பட்டாவில் 112 சென்ட் இருக்கு அதுக்கு பணம் கேக்குறாங்க
Vanakkam Anna Enga வீட்டிலும் இடம் பிரச்சினை மொபைல் number
சென்னையில் இருப்பவரின் போன் நம்பர் யாராவது கமெண்ட்ல் தெரியபடுத்தவும் pls🙏
உறவுகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்...
நிலங்கள் தொடர்பாக பல பிரச்சனைகளை சந்தித்து மனம் நொந்து வாழ்க்கையை வெறுத்து வாழ்கிற உறவுகளுக்காக மட்டுமே இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறேன்...
மற்றபடி எப்போதும் போலவே எந்த உள்நோக்கமும் இன்றி நம்முடைய சேனல் செயல்படும் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை...
உங்களால் நான்✓ என்னால் நீங்கள்✓✓✓
அனைத்து மக்களும் நலமோடு இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்..
சகோதரரின் தொடர்பு எண்..
6380397501
ஐயா ஜனவரி 26.01.2022 கிராம சபை கூட்டம் நடைபெறுமா எங்கள் ஊராட்சில் விளம்பரம் செய்ய வில்லை
Sir enga sontha kovil irukku antha kovil yaar peril irukkunnu therijikkanum vao office la poyi kettom avanga patta en illenu solluranga ithukku enna pannanum sir enga pona therinjigalam plss sollunga sir
Happy independence day sir
சென்னை நண்பர் நம்பரை பதிவில் எங்கே போட்டு இருக்கீங்க ப்ளீஸ் சொல்லூங்க உடனடியாக அந்த நண்பரை நான் தொடர்பு கொள்ள வேண்டும்
100varedathukku munadi ulla avanam yadukalamma patta erukku patharam yadukanum yan puttan ku ullathu avanga pankku 400yakar erukku.. Avanga vares satfikat yadukka mudiyalla yanna pannanum velakunga...
சிறப்பு அண்ணா
சார் எனக்கு 1970 க்கு முன்னாடி உள்ள.Fmb. ec. தேவை எடுத்துதர முடியுமா? ...விடியோபோடவும்.நன்றி....
அவருடைய செல் நம்பர் தேவை
மதுரையில் SLR - ஆவணம் கிடைக்க உதவ முடியுமா?
Thanks
நன்றிகள்
UDR kku munnadi Ulla FMB venum sir.
Sir,
I need 1947 Old FMB sketch