ஏன் தமிழ் உயர்வானது? எப்படி என்னை கவர்ந்தது? ஜெகத் கஸ்பரின் மிகச் சிறந்த நேர்காணல்

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • #Tamilniram
    Join this channel to get access to perks:
    / @tamilniram
    Our Playlist
    ரகசியம் பரம ரகசியம் - Ragasiyam Parama Ragasiyam
    • ரகசியம் பரம ரகசியம் - ...
    தமிழக அரசியல்
    • தமிழக அரசியல்
    தமிழ்நிறம் Exclusive
    • தமிழ்நிறம் Exclusive
    Sangam 4 - சங்கம் 4
    • Sangam 4 - சங்கம் 4
    உயிரை பிழியும் உண்மைகள்
    • உயிரை பிழியும் உண்மைகள்
    உங்கள் குரல்
    • உங்கள் குரல்
    FOLLOW US ON :
    Subscribe to our UA-cam channel for free here:
    www.youtube.co...
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Facebook : / tamilniram
    Instagram : / tamilniram17
    Twitter : / tamil_niram
    ShareChat : sharechat.com/...
    CAST:
    Script - Tamilniram Team
    Cameraman - Praveen Kumar S
    Editor - G K Vignesh
    Technical Head - Ramachandran Mani
    Production - Santhosh Kumar J
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com

КОМЕНТАРІ • 143

  • @m.selvakumar9036
    @m.selvakumar9036 3 роки тому +28

    எப்போதும் தங்களின் தமிழ் அறிவாற்றல் சிறப்பு அருட் தந்தை யே

  • @user-qy2lh2ik2r
    @user-qy2lh2ik2r 3 роки тому +22

    தென் குமரி தமிழ் வேங்கை ஜெகத் வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் வாழ்த்துகிறேன் இனிய நன்நாளில் பொங்கல் விழா வாழ்த்துக்கள்.
    .

  • @jamalmohamed2032
    @jamalmohamed2032 3 роки тому +31

    எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 3 роки тому +13

    பாதர்! நீங்கள் தரும் ஒவ்வொரு விளக்கமும் அருமை.

  • @janarthananm7875
    @janarthananm7875 3 роки тому +13

    ஐயா, உங்கள் கருத்து மிகவும் சரி. உங்கள் தமிழ் பற்றுக்கு தலை வணங்குகின்றேன்.

  • @manoharansamy9295
    @manoharansamy9295 3 роки тому +12

    திருவாசகத்துக்கு உருகார் , ஒரு வாசகத்திற்கும் உருகார் . என்ற பொன் மொழிக்கேற்ப ,அருமையாக பேசினீர்கள் ஐயா . நன்றி .

  • @sankarsan3596
    @sankarsan3596 3 роки тому +9

    தமிழ் பற்று அருமை அன்பரே.!..ஆனால் சேர்நதஇடமும் சேர்க்காலியும் தான்தவறானவர்கள்....அதுவே உங்கள் திறமை வெளிப்படாமலே உள்ளது...பொதுமனிதனாக இருங்கள் நீங்கள் சிறந்த தமிழின்தின் தமிழ்தந்தையாவீர்கள்...வாழ்கவளமுடன்..

  • @lovepeace7890
    @lovepeace7890 3 роки тому +5

    Always a pleasure to hear this Father. I am a third generation Tamil in France. We learn Tamil here.
    இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்' எனும்
    அற விலை வணிகன் ஆஅய் அல்லன்;
    பிறரும் சான்றோர் சென்ற நெறி என,
    ஆங்குப் பட்டன்று, அவன் கைவண்மையே (புறநானூறு)

  • @crawleytamil
    @crawleytamil 3 роки тому +12

    சிறப்பு அருட் தந்தை யே

  • @raveesella6052
    @raveesella6052 3 роки тому +6

    அருமை -!! --- தங்கள் அரிய தமிழ் பணி தொடரட்டும்,, ------ஈழத்தில் இருந்து வாழ்த்துகள்.!!!!!!

  • @abirami2910
    @abirami2910 3 роки тому +9

    சிறப்பு அருட் தந்தையே....

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 3 роки тому +4

    ஐயா ஜெகத் கஸ்பர் அவர்களின் தமிழ் அறிவு தொடர்ந்து வெளிப்பட வேண்டும்.
    நம் தமிழ் காப்போம்.
    நம் தமிழ் வளர்ப்போம்.
    நம் தமிழ் வாழ்க.

    • @rprabhu9509
      @rprabhu9509 3 роки тому

      Jamal
      Bhai Tamil la paru vida
      Unudaiya duplicate Tamil
      Akaraiku valutukal

    • @jamalfaleel8856
      @jamalfaleel8856 3 роки тому

      @@rprabhu9509 உனக்கு அறிவும் நேர்மையும் இருந்தால் எனது தமிழ் பற்று உண்மை இல்லாதது என்பதை நீ விளக்கவேண்டும்.

    • @jamalfaleel8856
      @jamalfaleel8856 3 роки тому +1

      @@rprabhu9509
      நம் தமிழ் காப்போம்
      நம் தமிழ் வளர்ப்போம்
      நம் தமிழ் வாழ்க
      இந்த சொற்கள் என் இதயத்தில் இருந்து வெளிப்பட்டது. எவரிடமிருந்தும் கடன் வாங்கியது இல்லை. தமிழ்ப் பற்று நிறைந்த இதயத்திலிருந்து மட்டும் இச்சொற்கள் வெளிப்பட முடியும்.
      நீ பார்ப்பான் சேரநாட்டில் செந்தமிழை அழித்த பார்ப்பான். தமிழகத்தில் தமிழை சிதைத்த பார்ப்பான். தமிழ் பற்றாளர் ஐயா ஜெகத்கஸ்பர் கூட 'சக்தி' என்ற சொல்லை உபயோகிக்கிறார். 'சக்தி' என்பது உன்னைப்போல் ஒரு பார்ப்பான் தமிழில் திணித்த வடமொழிச் சொல். ஐயா ஜெகத்கஸ்பர் அவர்களாலேயே 'சக்தி' என்பது வடமொழிச் சொல் என்பதை அடையாளம் காண முடியவில்லை. உன்னைப்போன்ற பார்ப்பான் அவ்வளவு வல்லமையுடன் சமஸ்கிருதத்தை தமிழில் திணித்து உள்ளான்.

    • @jamalfaleel8856
      @jamalfaleel8856 3 роки тому

      @@rprabhu9509 ஆர் பிரபு, உனக்கு இன்னும் என்னிடமிருந்து நிறைய வர இருக்கிறது.

  • @manoharansamy9295
    @manoharansamy9295 3 роки тому +6

    இறைபனியின் விளக்கம் , உணர்வு பூர்வமான பதிவு . வணக்கம் ஐயா .

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 3 роки тому +7

    Thank you,Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🙏🙏

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 3 роки тому +6

    Pride of Thamizan Fr Gasper LONG LiVE

  • @r8e2cnjp
    @r8e2cnjp 3 роки тому +1

    அருட்தந்தை ஜெகத் காஸ்பர் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் சமயங்கள் பற்றி எத்தகைய புரிதல் கொண்டிருக்கிறார் தமிழ்மீது எத்தகு ஆர்வமும் பற்றும் கொண்டிருக்கிறார் இறைவன் இத்தகைய அருளாளர்களை உலகிற்கு நிறைய அனுப்ப வேண்டும் உலகம் உய்ய இது அவசியம் தேவை

    • @wmaka3614
      @wmaka3614 3 роки тому

      முற்றிலும் உண்மை

  • @surendirakumark2607
    @surendirakumark2607 3 роки тому +7

    உங்களின் தமிழ் அறிவு விரும்பி

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 3 роки тому +9

    அருட்தந்தையே !! நீங்கள் நல்லாக இருக்கவேண்டும் இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வுமுன்னேற

  • @thangaraju8097
    @thangaraju8097 3 роки тому +8

    வணக்கம்,நான் 30வருடத்திற்கு முன் தமிழ் நாடு சுற்றுப்பயணம் போய் வந்தேன்,மனமுடைந்து விட்டேன்,ஆங்கிலம் கலந்து தான் கிராமம் முதல் பட்டணம் வரை??? 😥😥😥😥😥

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 3 роки тому +2

    Superb Fr Gasper People's work is God work....... Vaazga valamudan

  • @ramasamysuresh6730
    @ramasamysuresh6730 3 роки тому +3

    Father your right approach towards ur language and ur religion is good

  • @settusomasundaram8409
    @settusomasundaram8409 3 роки тому +1

    பாதர் நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை ஒரு விஷயத்தில் நான் முரன் படுகிறேன். இன்றைய காலத்தின் தேவை தமிழ் தேசியம் தேவைப்படுகிறது. ஒரு சினிமா நடிகையையும்,நடிகனையும் எங்கள் முன்னோர் தேர்ந்தெடுத்ததால் தமிழ் நாடு கேவலமாக அழிந்து போயிற்று. அதனாலேயேஇன வேறுபாடு வளர்ந்து விட்டது.மனிதனின் சுயநலம் ,பேராசை ,தான் தான் என்ற அதிகாரம்,சாதி என்ற பெயரில் இறுமாப்பு இவைகளால் சமுதாயம் சீரழிந்துகிடக்கிறது.என்று மாறும் இந்த தமிழ் சமுகம். அறிவற்றவர்கள் கைகளில் இந்திய மக்கள் சிக்கியதால் படிக்க முடியவில்லை,குடிக்கும்,கஞ்சாவிற்கும், அடிமையாகி இறைவனை எங்கோ தேடுகிறார்கள். உள்ளே தேடவேண்டியவனை வெளியேதேடினால் என்றுமே கிடைக்கமாட்டார்.

  • @thulasingam2914
    @thulasingam2914 3 роки тому +2

    Yes, u r perfect dear Casper, this world is the best swargam to love and enjoy our life with good doing and being ourself honest.

  • @aniemimo6616
    @aniemimo6616 3 роки тому

    Father I hear an cherish all your speeches and interviews they are all packed with knowledge and information thanks

  • @selvifsj67selvi64
    @selvifsj67selvi64 3 роки тому

    வாழ்த்துக்கள் தந்தையே! தொடரட்டும் உங்கள் பணி. ஒரு இனத்தையே பாதுகாக்க செய்யும் இந்த பணியும் இறைபணியே!

  • @millvanandy1130
    @millvanandy1130 3 роки тому +1

    Super father your sprach are reall humans.

  • @solomonvimalkumar9025
    @solomonvimalkumar9025 3 роки тому

    தமிழாக தங்களின் அற்புதவார்த்தை அறிவு புரிதல் மெய்சிலிக்கவைக்கின்றது நன்றி வாழ்த்துக்கள்

  • @mathumathu4356
    @mathumathu4356 2 роки тому

    நன்றாக சொன்னீர்கள் பாதர் உங்களுக்கு மிக்க நன்றி Verry verry verry good

  • @jayasankarnadesan8245
    @jayasankarnadesan8245 3 роки тому +3

    மிக்க நண்றி தந்தையே.

  • @wmaka3614
    @wmaka3614 3 роки тому

    இறைப்பணி பற்றி மூளையில் உறைக்கும்படி அருமையான விளக்கம், மனித நேயமே உயர்ந்தது. வாழ்த்துக்கள் அருட் தந்தை அவர்களே.

  • @irjjraj2179
    @irjjraj2179 3 роки тому +2

    வாழ்க தோழர். வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.

  • @millvanandy1130
    @millvanandy1130 3 роки тому +1

    Father I Love You.

  • @projectapplicator4216
    @projectapplicator4216 3 роки тому

    அருமை,,,தங்களைப் போன்ற அரசியல் புரிதல் உள்ள தமிழ் பற்று மிக்க தலைவர்கள் தற்போது மிகத் தேவை,,. வளர்க உங்கள் பணி.. வாழ்க தமிழ்...

  • @chenkumark4862
    @chenkumark4862 2 роки тому

    Valthukal father jegath gasper thank you very much

  • @ramalingam6618
    @ramalingam6618 Рік тому

    அருமையான கருத்து பாராட்டுகிறேன்

  • @karthikeyanseliyappan6199
    @karthikeyanseliyappan6199 3 роки тому +4

    Supper

  • @thiruarul3764
    @thiruarul3764 3 роки тому

    கடவுளின் பணி
    தமிழ் பணி மக்கள் பணி, சிறப்பான விளக்கம்.

  • @andoovellayan
    @andoovellayan 3 роки тому +2

    The love for Tamil It is in a Tamilians genes.

  • @johnthomas6678
    @johnthomas6678 3 роки тому +1

    Superb father.👍👌💪🌻💥🌟

  • @bhaar2000
    @bhaar2000 3 роки тому

    Father wow!!! What Tamil knowledge you have!!!!🙏 and the command over the language. Feel so proud hearing my language and its roots and its expressions through your command. 👏👏👏🙏

  • @cpselvam1
    @cpselvam1 3 роки тому +2

    வாழ்த்துக்கள் அருட்தந்தை அவர்களுக்கு.

  • @satheebansubra161
    @satheebansubra161 3 роки тому +2

    அனைவருக்கும் மகாபாரத வெற்றி விழா வாழ்த்துக்கள்(தைப்பொங்கல்) அது தான் பொங்கல் விவசாயத்திற்கு கிடைத்தவெற்றி. கிருஷ்ணார் தன் இறப்பின் பின் கலியுகம் தொடங்கும் என்று தெரிந்து கலியுகத்தின் தொடக்கத்தை கூறினார். அதைப் போல் மாயன் காலண்டர் 2012 ஆண்டு முடிந்தது. அன்று முதல் முடிந்தது கலியுகம். இப்போது சத்திய யுகம் தொடங்கி விட்டது இனி தமிழன் காலம்

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 3 роки тому +4

    "The history of 'liberty' is a history of 'resistance' "- Woodrow Wilson

  • @maryjeyanayagam4449
    @maryjeyanayagam4449 3 роки тому

    Fr. Appreciate your service. The Bible says love thy neighbors. So thank you Father for your help to Sri. Lankan Tamils.

  • @asarerebird8480
    @asarerebird8480 3 роки тому

    My thamizh teacher at school was thiru Murugarathnavel ,I can never forget

  • @kayalvizhi4180
    @kayalvizhi4180 3 роки тому +2

    ungalai ponravargal nam tamilar katchi aatharavu tharavendum father

  • @sureshmohan3015
    @sureshmohan3015 3 роки тому +1

    Ungalin panigal intha nerathil migavum thevai. Matha vathigal,kollai karargal,ina vathigal ivargalai intha ellaikkul varavidakoodathu. Thamilan ulaganaithum onru serum neram. Kulam peyarntha eela thamilargalukku en vazhthukkal.

  • @mathumathu4356
    @mathumathu4356 2 роки тому

    Tamil Niram அரிவிப்பாளர்கலே எங்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் தயவு செய்து அருட் தந்தை ஜெகத் கஸ்பர் அவர்களின் தொலை பேசி இலக்கத்தை உங்கள் அலை ரிசையில் போடுங்கலேன்

  • @ilangovanswaminathan6062
    @ilangovanswaminathan6062 3 роки тому +5

    இனிமேலாவது திராவிட சக்திகளுக்கு உதவி செய்யாதீர்கள் ஐயா

  • @kannansangaralingam3092
    @kannansangaralingam3092 3 роки тому +1

    Sir neengal hinduwa Cristina no matter you're thamilan we happy nandri

  • @thilakesanthiru7857
    @thilakesanthiru7857 3 роки тому +1

    Unkal meetu unkal tamilpanimeetu maryyatay undu patar todarntu tamilinattukku aryvuddunkal nanry

  • @akilan8306
    @akilan8306 3 роки тому +4

    Practical human being.

  • @jeyaseelananthonipillai2084
    @jeyaseelananthonipillai2084 3 роки тому

    அருட்தந்தை அவர்களே தங்களின் ஆற்றுகை போற்றுதலே

  • @bha3299
    @bha3299 3 роки тому

    Nanri Ayya

  • @santhoshkrishnamurthy7850
    @santhoshkrishnamurthy7850 3 роки тому +1

    Unga parama ragasiyam vedio kaga waiting

  • @user-us9vu2ho4d
    @user-us9vu2ho4d 3 роки тому +5

    அருமை ஐயா வாழ்த்துக்கள்

  • @bbaskaran7941
    @bbaskaran7941 3 роки тому

    அருமை ஐயா

  • @vktp8848
    @vktp8848 3 роки тому +4

    அண்ணா வளர்த்த தமிழ் என்கிறீர்கள் இந்த பேட்டியின் ஆரம்பத்தில் தமிழை எழுத படிக்கதெரியுமா? எனபேட்டியாளரை கேட்கிறீர்கள் இந்த நிலைக்கு யார் காரணம்?

  • @markandumathiventhan6075
    @markandumathiventhan6075 3 роки тому +1

    Brilliant, I can’t believe that you are a Indian

  • @saravanangnaneswaran5841
    @saravanangnaneswaran5841 3 роки тому

    Miga chirappu. Neengal vazhgindra kalaththileye nangal vazhvadhu enbathu engal peru. Nanri thamizh niram. Hope the color stays same forever

  • @rajamuthut8960
    @rajamuthut8960 3 роки тому +1

    வாழ்க!இயேசு பெருமான் அளித்த தற்கால பெரியார்! தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்த பிறகு அதே வழியில் திரும்பவும் தாயின் வயிற்றில் புக முடியாது.திராவிட இனத்தை தமிழன் ஒருபோதும் வெறுக்கவில்லை.அண்ணாவிற்கு பிறகு ஒரு தமிழன் வரக்கூடாதா? ஒருநாள் கஸ்பாரின் கண்களை இயேசு திறந்து உண்மையான தமிழின ஆட்சியைத் தர விரும்பும் செந்தமிழன் சீமானின் கைகளைப் பலப்படுத்த அதே இயேசுவை நோக்கி வேண்டுவோம்.நன்றி.வணக்கம்.நாம் தமிழர்.வெல்க விவசாயி.

  • @santhoshkrishnamurthy7850
    @santhoshkrishnamurthy7850 3 роки тому +4

    Gurumurthy. Pathi konjam pasungga

  • @MyHimay
    @MyHimay 3 роки тому

    திமுகாவின்"தரகரே வருக வருக, உங்களுக்கு தமிழ், தமிழர் விற்பனன பண்டம் தான். ஆகச் சிறந்த நடிப்பு . உங்கள் முகத்திரை கிழிக்கப் பட்டாச்சீ.

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 3 роки тому +1

    திருவாசகத்தை முழுமையாக புரிந்தால் சில இடங்களில் நமக்கு வேண்டாதவை பொருந்தாதது இக்காலத்து க்கு அதிகம் உள்ளது.

  • @chezhiyan7719
    @chezhiyan7719 3 роки тому +1

    எனது வலையொளியில் தமிழர்நாடு என்று ஒரு Play List உருவாக்கி உள்ளேன்.
    கண்டு உங்கள் பார்வையை பதிவு செய்யவும்....

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r 3 роки тому

    கடவுள் தெய்வம் இறைவன் மாத பிதா இதை எதையுமே நீங்கள் திருட வேண்டாம் என்று தான் சொல்றோம்

  • @maruthavanan4458
    @maruthavanan4458 3 роки тому

    பண் பாட வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.

  • @revathis5476
    @revathis5476 3 роки тому

    உங்கள் தந்தை கிருத்துவராக மாறிதான் திருமணம் செய்தார் எனும் போது கிருத்துவர்களின் அராஜகம் இருக்கும் போது இந்த நாட்டின் சனாதன தர்மத்தினை அரைகுறையாக யானையை பல குருடர்கள் சேர்ந்து விவரித்தது போல் உள்ளது

  • @manivannansubramanian662
    @manivannansubramanian662 3 роки тому

    உங்களின் உயரத்தை என்னால் பார்க்க முடியவில்லை

  • @user-fs8wn9rk6j
    @user-fs8wn9rk6j 3 роки тому

    வாழ்க வளமுடன்

  • @sadiqrahim250
    @sadiqrahim250 3 роки тому

    Great

  • @santhoshkrishnamurthy7850
    @santhoshkrishnamurthy7850 3 роки тому +2

    Parama ragasiyam la gurumurthy pathi konjam pasunga

  • @miriamnicholas8206
    @miriamnicholas8206 3 роки тому +1

    Devil asking you many questions Father! but very good answers.

  • @safiyullahssafi955
    @safiyullahssafi955 3 роки тому

    6:30
    அருமை

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 3 роки тому +1

    🙏🙏🙏🙏💐

  • @mohanfelicien8608
    @mohanfelicien8608 3 роки тому

    இறந்த பின் என்ன நடக்கும் என்று பைபிளில் தெளிவாக உள்ளது.

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 3 роки тому

    🍒🍒🍒🙏🙏

  • @revathis5476
    @revathis5476 3 роки тому

    நல்லது செய்வதற்கு பெரியார் தான் வர வேண்டும் என்பதில்லை

  • @jeyasekhar4601
    @jeyasekhar4601 3 роки тому

    வணக்கம் ஐயா

  • @user-so3nw5xu7g
    @user-so3nw5xu7g 3 роки тому

    தமிழர்களுக்கு தமிழன் என்ற தமிழ் சொல் இருக்கும் போது, ஏன் திராவிடம் என்ற இனம் /மொழி இல்லாத வார்த்தையை பயன்படுத்த வேண்டும்??????

  • @user-yg7sq1qk9j
    @user-yg7sq1qk9j 3 роки тому

    👍🏾

  • @roberts495
    @roberts495 3 роки тому +1

    இவர் தமிழ் தேசியம் பேசும் திராவிட வாதி.

  • @ketheesparamsothy9192
    @ketheesparamsothy9192 3 роки тому

    ஐயா, நீங்களும் திராவிரமும் ...தான் சரியாக இருக்கும்!

  • @MadanMadan-nt4lz
    @MadanMadan-nt4lz 3 роки тому

    👍🌶️

  • @cpselvam1
    @cpselvam1 3 роки тому

    இன்றைய ஒளிப்பதிவு சரியில்லை.

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r 3 роки тому +1

    உன்னோட பெரும் சோத்திரம் ஆண்டவரே 😂😂😂😂😂

  • @kayalvizhi4180
    @kayalvizhi4180 3 роки тому

    thalaivarin mullu neela kanoliyum seekram veliyudunkal

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 роки тому

    Rip for all killed

  • @itaaggroup8858
    @itaaggroup8858 3 роки тому +1

    You are earning more, I mean in millions from DMK than Church. Therefore, do not dare to put Thamizh Nationalist down. Do not utter a word against Thamizh Nationalist. It's a warning ⚠️

    • @VelMurugan-qb1xq
      @VelMurugan-qb1xq 3 роки тому

      Who are you, you lilliput, to "warn" and threaten??
      Don't be surprised if you receive a nice letter from a good lawyer under the 'Criminal Intimidation, Insult and Annoyance under the Indian Penal Code, 1860'. Investigative agencies will hunt down your IP address... now this is a real "warning"

    • @itaaggroup8858
      @itaaggroup8858 3 роки тому

      It applies to you all.@@VelMurugan-qb1xq

  • @tlakshmanakumar3329
    @tlakshmanakumar3329 3 роки тому +1

    ஜெகத் கஸ்பர் நீங்கள் புகழ் விரும்பியா? அதாவது பப்பிலிசிட்டியை விரும்பும் ஒரு நபரா?

  • @bhaar2000
    @bhaar2000 3 роки тому

    I like your nick name Nagpur kumbal!!!!😅😂

  • @humanjustice6838
    @humanjustice6838 3 роки тому

    You’re tamil I feel jealous

  • @snaga1418
    @snaga1418 3 роки тому

    This host cannot say thamil properly , father you should tell to him.

  • @thangarasu7569
    @thangarasu7569 3 роки тому

    தமிழ் தேசியம் தமிழ்நாட்டில் தமிழர்கள் பேசினால் அது தவறானதா.ஏன் நீங்கள் கர்நாடக சென்று இதை பேசி னால் நன்றாக இருக்கும். 85_86_87 வானொலி யில் கண்ட நபராக தற்போது இல்லை. நீங்கள் நடுநிலையாளராக இருங்கள். ஒரு சார்பு நிலை யை தவிர்த்தால் நன்றாக இருக்கும்.

  • @miriamnicholas8206
    @miriamnicholas8206 3 роки тому

    Father is a Humanitarian not Politician! but any way ask your stupid questions!

  • @sundharansinniah5953
    @sundharansinniah5953 Рік тому

    தமிழைப் பற்றிப்
    பேச ஜெகத்துக்கு
    அருகதை கிடையாது. உலக
    மொழிகளில் உயர் திணை, அஃ
    றிணை உள்ள
    ஒரே மொழி தமிழ்
    மொழி மட்டுமே.
    ழ எந்த மொழியி
    ல் இருக்கிறது.
    வல்லினம் மெல்லினம் இடையினம்
    வேறு எந்த மொழி
    யில் இருக்கிறது.
    குறில் நெடில்
    எந்த மொழியில்
    இருக்கிறது. உலகத்தில் வரி
    வடிவத்திற்கு ஒலி
    வடிவம் உள்ள
    ஒரே மொழி தமிழ்
    மட்டுமே. கஸ்பார்
    வேறு எங்காவது
    பார்!!!