Jegath Gaspar speech on Need of the hour in NEET Issue | Makkal Mandram

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • Jegath Gaspar speech on Need of the hour in NEET Issue | Makkal Mandram | Thanthi TV
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

КОМЕНТАРІ • 196

  • @adhavanselvam6264
    @adhavanselvam6264 7 років тому +72

    அருமையான பேச்சு....
    நான் இந்திய குடிமகன்.... ஆனால் என் தேசம் தமிழ்நாடு... அருமை... அருமை.... முற்றிலும் உண்மை....
    "தகுதிக்கான" சரியான விளக்கம் கொடுத்தீர்கள் ஐய்யா...

    • @engineer5430
      @engineer5430 6 років тому

      Govt medical colleges in loss. For Sale very soon modiji corporate desapaktar. first step NEET. Wait 2020 agenda

  • @mtsulthanmtsulthan5411
    @mtsulthanmtsulthan5411 6 років тому +21

    அருமை.மிக தெளிவான பேச்சு.என் நாடு இந்தியா என் அடையாளம் தமிழன்.

    • @gnrdnbv4426
      @gnrdnbv4426 2 роки тому

      என் மதம் வெளிநாட்டு மதம். ஏனென்றால் பாரத்த்தில் ஆன்மிகமே கிடையாது. இதிகாசங்கள் வேதங்கள் எல்லாம் கட்டுக்கதைகள்! அப்படித்தானே கஸ்பர்?

  • @thambinatherbuvanendran3649
    @thambinatherbuvanendran3649 5 років тому +12

    ஜெகத் கஸ்பார் அடிகளாருக்கு வாழ்த்துக்கள்! ஜேர்மனியில் இருந்து தம்பி புவனேந்திரன்

  • @arunib4207
    @arunib4207 5 років тому +26

    சே!
    எத்தனை அழுத்தமான பேச்சு!
    தொடரட்டும் உங்கள் பணி.

  • @jebamalaiyonas5898
    @jebamalaiyonas5898 6 років тому +28

    super speech Father

  • @theplaceofwarriors5855
    @theplaceofwarriors5855 4 роки тому +5

    இந்தியா எனது நாடு
    தமிழ் எனது தேசம்
    நான் நாட்டுப்பற்று அற்றவனாய் இருப்பேன்
    ஆனால்
    தேசத்துரோகி ஆக மாட்டேன்.

  • @sunial007raja
    @sunial007raja 5 років тому +4

    மிக அருமையான விளக்கம் கொடுத்தார் அருமை நன்பரே

  • @katharmeeran9521
    @katharmeeran9521 6 років тому +57

    தமிழன் என்பதை உணர்த்தி விட்டீர்கள்

    • @gnrdnbv4426
      @gnrdnbv4426 2 роки тому

      பெயர் தமிழ் பெயரல்ல!

  • @adhavanselvam6264
    @adhavanselvam6264 7 років тому +83

    நான் ஒரு சொம்புதூக்கி என்பதை பாண்டே நிருபித்து கொண்டே உள்ளார்....
    பாண்டே நீங்கள் தமிழ்நாட்டில் வேளைசெய்யும் தகுதியை இழந்துகொண்டே உள்ளீர்...

  • @jacobsylas9872
    @jacobsylas9872 6 років тому +11

    Excellent speech

  • @Acrosquare
    @Acrosquare 3 роки тому +1

    Sir.. I am an Ex Army person .. I salute you... A Great speech.. Like you and your followers *VALLHA*

  • @subijastalin949
    @subijastalin949 6 років тому +8

    Amazing speech 👏👏👏👏👏👌

  • @kuttaskitchen8783
    @kuttaskitchen8783 6 років тому +13

    happy to meet you and hear your preaching father blessed xmas today

  • @nagarajan-mv6iz
    @nagarajan-mv6iz 6 років тому +19

    அருமை அண்ணா

  • @pandiyan641
    @pandiyan641 6 років тому +8

    super ,speech sir

  • @albanbenten
    @albanbenten 6 років тому +17

    4:27 நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
    வெய்யிற் கொதுங்க வுதவா உடம்பின் வெறுநிழல்போற்
    கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே

  • @daamodharjn2836
    @daamodharjn2836 3 роки тому +1

    Very informative speech I thank Thanthi tv for uploading this speech in UA-cam

  • @dani_creations6260
    @dani_creations6260 6 років тому +18

    First time church father encourgeing tamil 😉😉

    • @gpvcam
      @gpvcam 5 років тому +7

      தேவாலயங்களில் மட்டும்தான் தமிழில் வழிபடுகின்றனர்.
      தமிழ்நாட்டில் எங்கள் இந்து கோவில்களில் சமச்கிருதம் மட்டுமே தமிழ் கிடையாது.

  • @alexismercy2996
    @alexismercy2996 6 років тому +5

    Superb speech father......
    Nice

  • @uneestate
    @uneestate 3 роки тому +1

    அருமையான பேச்சு

  • @sunial007raja
    @sunial007raja 5 років тому +3

    மிக சரியான வார்த்தைகள்,, இந்தியா என் நாடு ,,இனம் தமிழினம்

  • @Akshayk01
    @Akshayk01 5 років тому +4

    India is my nadu...
    Tamil is my country.. 🤦‍♂🤦‍♂
    Sema logic Sir

  • @kalaam7
    @kalaam7 6 років тому +25

    Is he, a church father omg

  • @abrahamalfones4922
    @abrahamalfones4922 4 роки тому +1

    அய்யா வனக்கம் அருமை

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar 5 років тому +3

    கல்வி மத்திய கட்டுப்பாட்டில் இருந்து மாநில கட்டுப்பாட்டுக்கு வர வேண்டும்.

  • @seenimsenthil
    @seenimsenthil 6 років тому +6

    அருமை

  • @luther328
    @luther328 6 років тому +7

    Other countries have EQ evaluation systems for higher studies mostly applying for medical study

  • @fakeidspeaking8527
    @fakeidspeaking8527 4 роки тому +1

    தம்பி பாண்டே அவர்களே....நீட் தேர்வு cbsc syllabus.... என் தமிழ் மாணவர்களில் பலர் stateboard

  • @nknnkn5351
    @nknnkn5351 6 років тому +3

    Very good.

  • @rkumaresh
    @rkumaresh 6 років тому +6

    Liked the speech very much.
    Hate central inserting its nose into every matters of thamiz nadu.

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 6 років тому +5

    இவர் பேசுவது "மனிதம்" மற்றும் "அரம்"!

  • @vijayakumarvijayakumar7992
    @vijayakumarvijayakumar7992 3 роки тому +1

    அருமை ஐயா

  • @sheikabdulkadharhoodabaksh3134
    @sheikabdulkadharhoodabaksh3134 6 років тому +2

    We always need seasoned talks shows like this. Who care about the too high number of engineering colleges in the state when there are no industrial growth. The people of Tamil Nadu especially the uneducated parents are being completely devastated by this trend. Study Tamil, history economics etc. Take Father Kasper as example.

  • @krishnakr2629
    @krishnakr2629 6 років тому +2

    Super speech sir

  • @johnsondurai8305
    @johnsondurai8305 5 років тому +2

    தகுதி என்பது லட்சியம் சார்ந்த உணர்வை அடிப்படையாக இருக்கவேண்டும் அதுவே அறம்.
    இன்று உணர்வு சார்ந்த தரம் இல்லாததால்...நான் டாக்டர் ஆகி அதிக பணம் சம்பாதிப்பேன் என்ற சுயநலமாக சிந்திப்போர் எத்தனை பேர் அத்தனைபேரும் தரம் இல்லாதவர்களே!
    மருத்துவப் பணி என்பது சமுகப்பணி அதை வியாபாரமாக்கியதே இன்றய அரசின் கொள்கையும்,தவறான தகுதி தேர்வு முறையும்.
    அதை அருமையாக விளக்க முற்படுவதுக்குள் பாண்டே என்ற பார்ப்பன நாய் இடையில் பேசி அந்த பாதரை சிந்தனையை திசைமாற்றிவிட்டான்.

  • @antonybhaskar
    @antonybhaskar 5 років тому +6

    Excellent father... pondey oru BJP RSS naai..

  • @k.p.doraisamy1790
    @k.p.doraisamy1790 5 років тому +3

    We have very few Good men and Father Jegath Gasper is one good man being obstacled by a nasty proxy.

  • @aaciniudayappa556
    @aaciniudayappa556 6 років тому +1

    great! very Great presentation

  • @WayOfLife-vr5gn
    @WayOfLife-vr5gn 2 роки тому

    Great speech

  • @Raguuae
    @Raguuae 6 років тому +2

    We need to understand the fact, any stringent system is acceptable provided if the base line elements are fixed in an uniform state. Govt can announce that NEET will be implemented for the students who are studying six standard in this year 2018, that is, giving seven years of time to get the required knowledge so as to compete with other students who are familiar with CBSE or other systems. And make the syllabus uniform and make provision for socioeconomic status ( is the socioeconomic factors are not playing an vital role in getting the ranks?) then the new stringent system can be implemented. in fact , double NEET also can be implemented.
    In world class universities, a personal statement is very important document for getting admission.

  • @bala.k5530
    @bala.k5530 5 років тому +2

    Sir super

  • @arokiamrajan7573
    @arokiamrajan7573 5 років тому

    Marvelous and sensible speech...

  • @josephandrews5467
    @josephandrews5467 4 роки тому +2

    பாண்டேவுக்கு செருப்படி பதில்கள் .

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar 5 років тому +3

    "தமிழ் அன்பர்" தந்தை ஜெகத் கஸ்பார்.

  •  5 років тому

    ஒரு தொழிலில் ஒருவர் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வேலை செய்ய வேண்டுமேயானால் மூன்று தேவைகளை (requirements) பூர்த்தி செய்ய வேண்டும். ஒன்று, அந்த தொழில் செய்ய அபரிதமான நாட்டம் (aptitude) இருக்க வேண்டும். இரண்டு, அந்த தொழிலுக்கேற்ற அறிவாற்றல் (intelligence) இருக்க வேண்டும். மூன்று, அந்த தொழிலை செய்வதற்கேற்ற உடல் வலிமை (physical ability) இருக்கவேண்டும்.
    ப்ளஸ் 2ல் வாங்கும் மதிப்பெண்களை வைத்து கூடிப்போனால் ஒருவருடைய அறிவாற்றலை மட்டுமே எடை போடலாம். தொழிலின் மேல் உள்ள ஒருவருடைய உண்மையான நாட்டத்தை அறியவே NEET,JEE போன்ற தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால் அதையும் ஒரு வியாபாரமாக ஆக்கிவிட்டனர். இதனால், இந்த மாதிரி தேர்வுகளில் தொழிலில் நாட்டமில்லாதவர்களே தேர்வாகி வருகின்றனர்.
    இன்றுள்ள சர்டிபிகேட் ஜாதிக்கும் ஒவ்வொருவரின் தொழில் நாட்டத்துக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. இல்லாத ஒரு இணைப்பை பாதிரியார் காஸ்பர் போன்றோர்கள் வாய் கிழிய பேசி உருவாக்குவதனால்தான் அனிதா போன்ற மாணவர்கள் மனம் உடைந்து போகிறார்கள். மற்றவர்கள், பணம் செலவழித்து தொழில் கல்லூரிகளில் தங்கள் சர்டிபிகேட் ஜாதி அடிப்படையில் அனுமதி பெற்ற பின்தான் தங்களுக்கு அந்த தொழிலில் நாட்டமில்லை என்பதை உணர்ந்து ஏமாந்து போகின்றனர்.

  • @justinlibinmaria4335
    @justinlibinmaria4335 Рік тому

    Iam Kerala I likes your speak

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 5 років тому

    Excellent speech brother

  • @KrishnaKumar-dx1ts
    @KrishnaKumar-dx1ts 5 років тому

    Very good speach

  • @balumuthu1
    @balumuthu1 4 роки тому +1

    IQ + EQ. IQ அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவரை அனுபவத்தில் காடடும் ஆற்றல், ஆர்வலை வைத்து EQவை அனுமானித்து, இறுதியாகப் பட்டம் தருவதே சரி. நாட்டில் இந்த இரண்டும் உயர்வாகப் பெற்றவர்கள் ஏராளம். அழர்களிலிருந்து தேர்ந்து எடுப்பதே மக்களின் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற முடியும். இதில் விளிம்பு நிலை வகுப்பினரைப் பேசி, அதோடு தேசம், நாடு என்ற பிரிவையும் அதீதமாகப் போட்டுக் குழப்புகிறார் திரு சகப்பிரியர்.

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 5 років тому +2

    அபாரம்... அபாரம்.

  • @kannadasanveerasamy4719
    @kannadasanveerasamy4719 4 роки тому

    Fantastic sir 🙏

  • @khaja_gethu
    @khaja_gethu 6 років тому

    Arumai

  • @drmkaruppaiya389
    @drmkaruppaiya389 6 років тому

    Good speech

  • @ksiva99
    @ksiva99 5 років тому +1

    I agree. Why don't you fight to increase the quality of education of tamil nadu syllabus to cbse or if u think cbse is not needed for Tamil nadu, please do take it off from TN. If neet will destroy talents like anitha in TN, then we don't want it.
    If they want to insert neet im TN. It will take atleast a decade, before that we have to improve the quality and syllabus of TN. Also we must be given priority to tamils in tamil nadu. The current situation is nowhere helping people with the neet. Neet can't be implemented at this situation. Foolishness. All over tamil nadu must get quality education. I m sorry its because of unqualified teachers, teachers must be examined and updated routinely.
    In tamil nadu tamil must be a subject in schools, they must pass tamil, it is must. Please don't destroy Tamil, it has everything for life. Tamils must be proud to learn Tamil.

  • @juliusjulius9738
    @juliusjulius9738 5 років тому

    very super father

  • @arulappanfrancis9909
    @arulappanfrancis9909 6 років тому

    Excellent From!

  • @seyonagro6057
    @seyonagro6057 6 років тому

    Real speach

  • @sureshpower3549
    @sureshpower3549 6 років тому +1

    SUpper

  • @anthonybt9011
    @anthonybt9011 4 роки тому

    Rev father l love u father

  • @anthonithevathas6343
    @anthonithevathas6343 6 років тому +1

    புதுசு புதுசா கடை திறந்து வியாபாரம் பண்றீங்கள். எப்போ திரும்பி போறதா எண்ணம்.

  • @RamKumar-sp9ol
    @RamKumar-sp9ol 6 років тому +1

    ivunga enga schl ku eppovum chief guest vanthu irukanga...samaya pesuvanga

  • @user-ls3jo8on7b
    @user-ls3jo8on7b 6 років тому +7

    பான்டே நீ எப்போ சாவடா

  • @Madraswala
    @Madraswala 5 років тому +1

    ஐயா, CBSE தரத்தில் படித்தவனுக்கும் நமது ஊர் கல்வி தரத்திற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம். உணர்ச்சி வசப்பட்டு பிரயோஜனமில்லை.

  • @kaalaikaalai7844
    @kaalaikaalai7844 5 років тому +1

    Good talk
    in india
    state self-rule
    united states of india
    solution that one day will change
    all people likes

  • @perinbaraj8071
    @perinbaraj8071 6 років тому

    Father super

    • @gambogiidumban3798
      @gambogiidumban3798 5 років тому

      என்ன பாதர் ஊரில் இருக்கிறவனெல்லாம் அப்பனா

  • @SuperKblog
    @SuperKblog 6 років тому +4

    He is close to Karunanidhi family and swindled loads of money during Kovai Tamil Maanadu. Why he didn’t insist then to DMK, not to accept NEET exam?

    • @vijayaranisudhakar3453
      @vijayaranisudhakar3453 6 років тому +3

      SuperKblog
      DMK Accepted but later on during 2013 only everybody came to know it is going Hit the poor and needy , at that time it Jayas regieme in TN NOT DMK

    • @sundarpinheiro6751
      @sundarpinheiro6751 5 років тому +1

      When DMK accepted, the Best policy was if any state wants only they can have neet exam. And so DMK did not allowed Meet exam in their period and till their entire period, they made sure neet not in TN.

  • @kathavarayankathavarayan7331
    @kathavarayankathavarayan7331 5 років тому +1

    சி எஸ் தமிழனுக்கான பாடத்திட்டமா பாண்டே காமரஜர் சி எஸ் சி பாடத்திட்டத்தைதான் ஆதரித்தாரா

  • @ramkumar-yx1rf
    @ramkumar-yx1rf 6 років тому +3

    Nation Vs Country,, Nation refers to a land of people from same ethnicity - Tamilnadu, Tamils living across the world n different "countries' see Tamilnadu as their nation, whereas Country is a setup for governing it isn't you blood, Initially Pakistan and Bangladesh were also part of India(British India) but not today , n future something else can change with our country India,, But Nation is always Tamilnadu..

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 2 роки тому

    பாண்டே அவர்களே அனிதா என்ற குழந்தை உங்கள் குழந்தையாக எண்ணி பாருங்கள் இதயம் கனத்து போகும் அப்படி கணத்து போகவிட்டால்?

  • @ramkumar-yx1rf
    @ramkumar-yx1rf 6 років тому +12

    Look at Neet Supporting side ,, except Tamilisai both are Upper caste group lobbyists who don't care about common people represent "their " side as public opinion,, poor common people believe them,,

    • @gambogiidumban3798
      @gambogiidumban3798 5 років тому

      once you start to study western medicine then you just copied what the west country do In western countries they introduced the same exam like neet it is called Umat in Australia. So you promte traditional medicines that what west also doing

  • @SuperKblog
    @SuperKblog 6 років тому +1

    JK close Friend of kanimozhi, kept quiet when neet was accepted by kk?

  • @RajaRaja-xg4iy
    @RajaRaja-xg4iy 6 років тому

    Who can criticise him in direct ways

  • @venkash5667
    @venkash5667 6 років тому +8

    thonguda pandey

  • @senthil3052
    @senthil3052 6 років тому +1

    ஆமாம் இவுரு சுத்த தங்கம்.

  • @krishnamoorthychinnakuppus3789
    @krishnamoorthychinnakuppus3789 5 років тому

    JAGATH KASPARIS IS THE FATHER OF OPPORTUNISTISM...

  • @sridharansomasundaram731
    @sridharansomasundaram731 5 років тому

    Pope Francis declares evolution and Big Bang theory are real and God is not 'a magician with a magic wand'
    Francis goes against Benedict XVI’s apparent support for 'intelligent design' - but does hail his predecessor’s 'great contribution to theology

  • @niyazudeenfajuludeen4202
    @niyazudeenfajuludeen4202 6 років тому

    👍👍👍👏👏👏

  • @KarthickKarthick-zm2ow
    @KarthickKarthick-zm2ow 6 років тому

    🙏

  • @lionelshiva
    @lionelshiva 5 років тому

    Jegath Gaspar a Genius. Great sir

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan 6 років тому +2

    EQ wise this guy is zero

    • @gpvcam
      @gpvcam 5 років тому

      பான்டேவா?

  • @kaps8083
    @kaps8083 6 років тому +1

    குடைச்சலான கேள்வி பான்டே கேட்கும் போதெல்லாம் பதில் கூற வக்கற்ற JG கோபம் தலைக்கேறி emotional drama வில் இறங்குகிறார். நேர்மை அற்ற சிந்தனை, அறிவுபூர்வமற்ற வெறும் உணர்ச்சி பூர்வமான அணுகுமுறை இவரை கோமாளி ஆக்கி விட்டது.

    • @maanjovinkathaigal5454
      @maanjovinkathaigal5454 6 років тому +2

      THIRUMBA KELUNGA PURIUM ENNAKKUM PIRUGU THAAN PURINJATHU DEAR.

    • @gambogiidumban3798
      @gambogiidumban3798 5 років тому

      @@maanjovinkathaigal5454 உமக்கு குப்பை பைபிள் புரிந்தது போல்தான் இதுவும்

  • @Vazkaivalai
    @Vazkaivalai 5 років тому

    3.55. Ketta kelvikku answer panna matingra.

  • @SuperKblog
    @SuperKblog 6 років тому

    Seems JK LAST lot of recommendation seat hot cash

  • @Vazkaivalai
    @Vazkaivalai 5 років тому

    Nalla divert panni pesara jagath...

    • @johnyjoe624
      @johnyjoe624 4 роки тому

      Ithai thavera enna theriyum

  • @allen7632
    @allen7632 6 років тому +1

    Yecha h raja dumilisai natta adimai askitanga

  • @jvmnaturalnatural2821
    @jvmnaturalnatural2821 5 років тому +2

    Panday pjp sombu thuki

  • @Vazkaivalai
    @Vazkaivalai 5 років тому

    Tamil tamil nu intha natta pirikkara

  • @gambogiidumban3798
    @gambogiidumban3798 5 років тому +1

    காஸ்பர் நாடகம் போடாதீர்கள் கிறிஸ்தவ கல்லூரிகளில் கிறிஸ்தவ மாணவர்களுக்கு மட்டும் சலுகை நீங்கள் எல்லாம் பேசவே கூடாது உங்கள் மனதில் துரோகம் உண்டு

  • @gokulsarath
    @gokulsarath 3 роки тому

    Ivangal Christian conversion mafia ude talaiva.... nayai bastard

  • @samanthacharles9898
    @samanthacharles9898 5 років тому +1

    Pandeyyyyy mind ur words before u speak... we know who are u

  • @Vazkaivalai
    @Vazkaivalai 5 років тому

    Moodittu poda inthamadri pesi yellaraum toodividra polappu romba kevalam.

  • @bestofbest6368
    @bestofbest6368 2 роки тому

    podaa thiruddu kuthiyan

  • @sathisha4822
    @sathisha4822 5 років тому

    Paavadai kadharals

  • @akisjohn9280
    @akisjohn9280 5 років тому

    Why allow anti nationals to use a good platform.

  • @sathishs1983
    @sathishs1983 6 років тому +1

    This guy is misleading...

  • @narenkumar9322
    @narenkumar9322 6 років тому +16

    Excellent speech

  • @tamiltamil-ed3bg
    @tamiltamil-ed3bg 5 років тому +1

    அருமை

  • @arulthevan888
    @arulthevan888 2 роки тому

    அருமை ஐயா