Kuyilaga Naan Irundhenae - Selva Magal Tamil Song

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Kuyilaga Naan Irundhenae - Selva Magal Tamil Song. Watch romantic old Tamil song, Kuyilaga Naan Irundhenae from the super hit classic film, Selva Magal. Starring: Jaishankar, Major Sundarrajan, Nagesh, Rajashree, MR. Radha, Ravichandran. Music: MS. Viswanathan. Singers: TM. Sounderarajan, Susheela, LR. Eswari. Director: K.V.Srinivasan.
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    www.youtube.com...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.co...
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

КОМЕНТАРІ • 941

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Рік тому +56

    அவசர உலகில்,இது போன்ற பாடல்கள்தான் ,நமக்கு ஒரு நிம்மதியும்,நல்ல தூக்கமும் தரக்கூடியவை,,,,,,!

  • @geethav601
    @geethav601 Рік тому +26

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம்.1960-70ல் ரேடியோ வே a luxury. இந்த இனிய பாடலை வசதி படைத்தோர் வீடுகளில் இருந்து வரும் இது போன்ற இனிய பாடல்கள் பசி ஐ யும், பட்டினி ஐ யும் போக்கின. TMS ஒரு அதிசய பிறவி. பல நடிகர்களுக்கும் மேட்சிங் modulation. வாழ்த்துக்கள்.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 3 роки тому +148

    நடிகர் ஜெயசங்கர் பாடல்களில்
    மிக சிறந்த பாடலாக கருதுகிறேன் ! இசையமைத்த
    மெல்லிசை மன்னருக்கும்
    கவிஞர் வாலிக்கும் தேன்குரல் கொடுத்த டி எம் எஸ் அய்யா
    சுசீலாம்மாவுக்கு என் மனமார
    பாராட்டுகள் !

    • @tilakshekar6150
      @tilakshekar6150 2 роки тому +7

      டி எம் சௌந்தரராஜன் பாடல்கள் எல்லாமே சிறப்பு தான் ‌குறையே இல்லை அத்தனையும் செழிப்பு.

    • @ravivenki
      @ravivenki 2 роки тому +8

      @@tilakshekar6150 பாடுவதற்கென்றே கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டவர் அந்த மாமனிதர். அதனால்தான் அந்தக் குரல் உலகத் தமிழர்களை இன்னமும் பரவசப்படுத்துகிறது.

    • @murugesangoodsong7525
      @murugesangoodsong7525 2 роки тому +4

      இசை எம் எஸ் வி இல்லை இதற்கு இசை அமைத்தவர் குமார்

    • @rajeshsmusical
      @rajeshsmusical 2 роки тому +1

      @@murugesangoodsong7525 msv

    • @keerthikoti7136
      @keerthikoti7136 2 роки тому

      Thavru ithu tr ramamurthy

  • @luckysrinivasan9376
    @luckysrinivasan9376 3 роки тому +125

    குயிலாக பாடும் பி சுசிலா வின் குரலில் பிசிறு இல்லாமல் ஒலிக்கும் இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. அதிலும் அந்த opening BG யில் வரும் வயலின் களின் மயக்கும் இசை அருமை. MSV, வாலி , TMS , P சுசிலா இவர்களுக்கு நன்றி.

    • @ramtpv8639
      @ramtpv8639 3 роки тому +6

      அது தான் Susheela (amma) வின் சிறப்பு.

    • @Vicky__200
      @Vicky__200 3 роки тому +2

      அருமையான பாடல்

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 2 роки тому +5

      கான சரஸ்வதி.

    • @jai280952
      @jai280952 Рік тому

      Sir I think opening with accordion

    • @luckysrinivasan9376
      @luckysrinivasan9376 Рік тому

      @@jai280952 Yes. Starts with accordion and followed by violin.

  • @k.petchiappank.petchiappan4603
    @k.petchiappank.petchiappan4603 2 роки тому +59

    இந்த மாதிரி பாடலை கேட்கும் போது மனதுக்கு ஆனந்தமாக இருக்கிறது டி எம் சௌந்தராஜன் அய்யாவின் குரல் ஜெய்சங்கர் அவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 3 роки тому +142

    யார் வந்தாலும் எங்களுக்கென்ன, இசையமைப்பாளர் என்றால் MSV தான் நெம்பர் 1

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 роки тому +11

      அப்பிடிப் போடுங்க அருவாளை!! எம்எஸ்வீ மாதீ வரமுடியுமா?!?!

    • @rajaganesh269
      @rajaganesh269 3 роки тому +7

      உண்மையிலும் உண்மை. 👌👌👌

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 3 роки тому +8

      MSV MSV MSV idhuthaan isaiyin ilakkanam indha maathiri oru tune yaaraalum kanavula kooda poda mudiyaathu

    • @nivascr754
      @nivascr754 3 роки тому +6

      ஐயோ... நான் சொல்ல வேண்டியதை நிறைய பேர் சொல்லிட்டாங்களே......!!!!!!

    • @jackdaniels-cn1kz
      @jackdaniels-cn1kz 2 роки тому +2

      True eeeee 👍👍👍

  • @murugansv3162
    @murugansv3162 3 роки тому +88

    சலிப்பே தராத பாடல் உண்டு என்றால் அது இது தான்

    • @r.tamilkanthantamil364
      @r.tamilkanthantamil364 10 місяців тому +2

      பாடல் முடிந்து விட்டதே என வருத்தம் வரும்

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 4 місяці тому +2

    மெல்லிசை மன்னரின் இசை சாம்ராஜ்யம் இன்றும் என்றும் உலகம் உள்ளவரை இந்த பாடல் இருக்கும்

  • @narayananc1294
    @narayananc1294 3 роки тому +89

    இதை கேட்காத காதெல்லாம் உண்மையில் காதே இல்லை

  • @mohammmeedjabir9393
    @mohammmeedjabir9393 3 роки тому +118

    தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அற்புதமான நடிகர் ஜெய்சங்கர்

    • @lakshmimurali8064
      @lakshmimurali8064 9 місяців тому

      Unmai.

    • @bossraaja1267
      @bossraaja1267 Місяць тому

      ஆனால் last pic கவுண்டமணி telling ( yoooov இங்க vvvaiyyyyya cha அசிங்கம்

    • @pannirselvamramachandran8874
      @pannirselvamramachandran8874 Місяць тому

      ❤❤🙏👌

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 Місяць тому

      ​@@bossraaja1267ஜெமினியை கூட பேசியவர்தான் கவுண்டர்

    • @bossraaja1267
      @bossraaja1267 Місяць тому

      @@kudandhaisenthil2215 jemini enna James bond aaaaaaaa ?????? Vada poda pesala

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu 11 місяців тому +9

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.👌♥️

  • @rajaramank3290
    @rajaramank3290 2 роки тому +10

    தேன் சுவையை ருசித்திருக்கிறேன் ஆனால் உணர்ந்ததில்லை இப்பாடல் கேட்பதின் மூலம் இவர்களின் குரலை கேட்பதின் மூலம் தேனின் சுவையை உணர்கிறேன்

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 3 роки тому +169

    இப்படிப்பட்ட பாடல் வரிகள் மீண்டும் கிடைக்க போவது கிடையாது. இவைகள் தான் காலத்தால் அழியாதது. வாழ்த்துக்கள் பாடியவர்களுக்கும் இசை அமைத்தவர்களுக்கும்.

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 3 роки тому +46

    பாட்டின் மெலடி இசை. Tms p s பாடிய அருமை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.

  • @knowledgeispower5328
    @knowledgeispower5328 3 роки тому +54

    இப்போ எல்லாம் தேடினாலும் இப்படி அருமையான வரிகள் கொண்ட பாடல் கிடைக்காது

  • @bas3995
    @bas3995 4 роки тому +68

    1967 ஆம்வருடம் வெளியான இந்தப் படத்தை நான் முதன்முறையாக பார்த்தது 1976 ஆம் வருடம், பியுசி முடித்த மே மாதம். 52 ஆண்டுகள் கடந்தும் கூட இன்னும் இதன் சுவை குறையவில்லை. இரவு பத்து மணிக்கு மேல் மொட்டை மாடியில் பாய் விரித்து படுத்துக் கொண்டு இமை மூடி ரசிக்க கூடிய பாடல்களில் இதுவும் ஒன்று. மன்னரின் மெல்லிசை மனதை தாலாட்டுகிறது

    • @ksviswanathan7248
      @ksviswanathan7248 4 роки тому +2

      Mannarai mannaragave veithirukkum mannare vazhga. I am KS Viswanathan Pune 9226521489

    • @manikulliyachinnasamy9734
      @manikulliyachinnasamy9734 3 роки тому +7

      நான் சுமார் 25 வருடங்களுக்கு முன் திருச்சி மாவட்டம் பாலையூரில் இருந்த கீற்று கொட்டகை தியேட்டரில் நவராத்திரி சமயத்தில் பார்த்தேன். இதில் குறிப்பிட தக்க அம்சம் என்னவென்றால் தியேட்டர் தரை மட்டமாக்கியும் இன்னமும் டிக்கெட் கவுண்டர் 75 பைசா, 40 பைசா என்று எழுதப்பட்ட சின்ன அறை இடிக்கப்படாமல் உள்ளது. இன்று வந்தாலும் அந்த காட்சியை பார்க்கலாம்.

    • @rajashanmugam4230
      @rajashanmugam4230 3 роки тому +3

      அன்று.இன்று. என்றென்றும் என் மணம்கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று

    • @bas3995
      @bas3995 3 роки тому

      @@rajashanmugam4230 மிக்க நன்றி நண்பரே

    • @bas3995
      @bas3995 3 роки тому

      @@manikulliyachinnasamy9734 மிக்க நன்றி நண்பரே

  • @ganeshamoorthy6645
    @ganeshamoorthy6645 5 років тому +97

    குயிலே வெட்கப்படும் இந்த குரலை கேட்டு. இது போன்ற இனிமையான குயிலின் குரல் இதற்கு முன்பு இருந்ததில்லை. இனிமேல் எப்போதும் இருக்கப்போவதில்லை.

    • @devanvasu2858
      @devanvasu2858 5 років тому +3

      Correct

    • @baranibarani4836
      @baranibarani4836 5 років тому +4

      Feeling of my life

    • @baranibarani4836
      @baranibarani4836 5 років тому +4

      I love this song

    • @helenpoornima5126
      @helenpoornima5126 5 років тому +8

      Ganesha Moorthy u r correct!!சுசீலாம்மா குரலுக்கு இணை யாருமே இல்லை!!அவுங்க குரல்தான் தேன்!!அவுங்க குரலில் மயங்காதவுங்களே கெடையாது !
      Really she is a wonder!!

    • @shunmugasundarame7045
      @shunmugasundarame7045 3 роки тому +4

      குயில்கள் வெட்கப்படும் குரலினிமை!
      பெரும்பாலான தமிழர்கள் வெட்கப்படும் அளவவுக்கு உச்சரிப்பு சுத்தம்!
      ...சுசீலா எனும் இசையரசி!

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 Місяць тому +2

    மக்கள் கலைஞரின் புகழ் என்றென்றும் நிலைக்கட்டும்.

  • @krishnamoorthycr5885
    @krishnamoorthycr5885 3 роки тому +158

    I am 67 years. While hearing this song, mind goes back to my school days. Beauty of this song is TMS has modulated his voice maximum to suit Shankar's voice. If one hears all songs of TMS sung for Jai shankar, all will be of the same voice. What a modulation TMS has made. Nothing can beat TMS - PS - MSV combo. Love this song for a variety of reasons, all cherisable memories.

    • @mohanabharathigmb7967
      @mohanabharathigmb7967 3 роки тому +11

      Yes true

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 3 роки тому +9

      Very nice sir.

    • @sunansomchai2103
      @sunansomchai2103 3 роки тому +6

      Same with me i heard this in the 70s on radio

    • @srm5909
      @srm5909 3 роки тому +8

      பாடலின் முதல் வரியே செம வரி !!!
      அதற்கேற்ப இசையும் சிறப்பு!!!

    • @manivannans9154
      @manivannans9154 3 роки тому +8

      என் இசை கடவுள் மெல்லிசை மன்னரும், TMS ம் தான்.

  • @seethavajram9768
    @seethavajram9768 Рік тому +8

    இந்த மாதிரி பாடல் எல்லாம் இப்போது இல்லை இனிமேலும் வரபோவதும் இல்லை.குயிலாக நான் இருந்து என்ன குரலாக நீ வர வேண்டும்.Wow super lyrics mind blowing voice

  • @nivascr754
    @nivascr754 2 роки тому +77

    இந்த பாடலை பதிவு செய்ய தெரு தெருவாக தேடி அலைந்து ஏமாற்றம் அடைந்து உள்ளேன்..... வயது 59 என்றாலும் இது போன்ற பாடலை கேட்காமல் தூங்கிவது இல்லை....

    • @ravivenki
      @ravivenki 2 роки тому +3

      Hmv கம்பெனியார் பல வருடங்களுக்கு முன்பாகவே ஆடியோ கேஸட் வெளியிட்டுள்ளார்களே! அதை வாங்கியிருக்கலாமே. என்னிடம் இன்னமும் உள்ளது.

    • @gnanapragasam3669
      @gnanapragasam3669 2 роки тому +1

      யச

    • @jaisankarsankar2597
      @jaisankarsankar2597 2 роки тому

      @@gnanapragasam3669 ,s

    • @farithar2540
      @farithar2540 Рік тому

      ​@@ravivenki

    • @ravivenki
      @ravivenki Рік тому

      @@farithar2540 என் பெயரை மட்டும் வெளியிட்டு கருத்து சொல்லாமல் விட்டது ஏனோ?

  • @hajimohamed6413
    @hajimohamed6413 3 роки тому +81

    Sweet ... இனிமை இனிமை ... இதயத்தை இதமாக வருடும் ஓர் இனிய பாடல் ... எப்போது கேட்டாலும் எனக்குள் ஓர் இன்ப அலைகள் . 16-4-2021

    • @duraisamy567
      @duraisamy567 2 роки тому

      எப்போதும் கெட்டுகொன்டே இருக்கலாம் 07-09-2022🤗🤗🤗

    • @senjivenkatesan98
      @senjivenkatesan98 Рік тому +1

      ஆமாம் சார்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 роки тому +44

    அருமையான வாலி அவர்களின் பாடலுக்கு நன்றி.

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +24

    04.08.2021...எவ்வளவு பொருள் விளக்கம் தந்து பாடும் பாடல். புரிந்து கொண்டு வாழ்பவர்கள் புத்திசாலி. இருவரின் மனநிலை எப்படி இருக்கிறது என்று எண்ணி வியந்து பார்க்கிறேன். காலம் செய்த கோலம் தனியாக இருந்து இந்த பாடல்... மனதில் ஏக்கமும் ஏமாற்றமும் தான் பார்க்கிறேன். வாழும் வாழ்க்கை நமக்கு நாமே விடியல் தேடி செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே இனிமையாக வாழலாம். பாடல் அருமை பாராட்டும் நான்.
    வாழ்க வளமுடன்.

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Рік тому +2

      Don't worry. Old songs only give us pleasure. Enjoy the song and be happy always.

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +13

    இதில் மிக சிறந்த விஷயம் என்னவெனில் ஜெயசங்கர் அவர்க்கு அவர் குரலில் பாடிய அந்த திறமை 🙏🙏👍

  • @abishek5381
    @abishek5381 2 дні тому

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்னும் 1000 வருடம் கடந்தாலும் இசைப் பேரரசிசுசிலா அம்மா இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். அம்மாவின் பொற்பாதங்களைத் தொட்டு வணங்கும்
    சபாபதி சாம்பசிவம்
    திருவள்ளூர் நகரிலிருந்து.

  • @ramaparameswaran173
    @ramaparameswaran173 3 роки тому +82

    நான் காலேஜ் படிக்கும்போது வந்த படம் . இந்த 70 வயதிலும் மனதை தொடுகிறது . வரிகள் இசை இனிமை . ஜெய்சங்கர் அவரே பாடுவது போல் உள்ளது
    டிஎம்எஸ 👍🏻👍🏻👍🏻

    • @sujathamurthy2729
      @sujathamurthy2729 3 роки тому +5

      தமிழுக்கே உரிய வார்த்தை ஜாலம் இனிமையான மெட்டோடுஇணைந்ததால் அருமை அருமை

    • @ramtpv8639
      @ramtpv8639 3 роки тому +1

      Thank you for sharing your nostalgic memories.

    • @rajaramb6513
      @rajaramb6513 3 роки тому +7

      சிறு வயதில் கேட்ட பாடல் இன்று வயது 68 இன்றும் இப்பாடலை கேட்கும்போது மனதில் ஒரு குதூகலம் இனிமையான இசை மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகிறது ஆம் தாங்கள் சொன்னது போல் ஜெய்சங்கர் பாடுவது போலவே உள்ளது அப்படி ஒரு தனித்திறமை சவுந்தர்ராஜனிடம் உள்ளது சிவாஜி படத்தில் சிவாஜி பாடுவது போலவும் mgr படத்தில் mgr பாடுவது போலவும் இருக்கும் சாகாவரம் பெற்றது சுசீலாவின் குரலோசை. இல்லை. இல்லை. குயிலோசை. இந்த தேன் மதுர குரலில் இப்பாடலை கேட்கும் எல்லோரும் நீண்ட நாள் வாழ்வார்கள். ஆமாம் இசைக்கு. ஆயுளை அதிகரிக்கும் சக்தி உண்டு.

    • @lakshminarasimhanmahadevan5386
      @lakshminarasimhanmahadevan5386 3 роки тому +2

      I was 8 years old from that time here this songs Many times very beautiful song

    • @kalakumar2321
      @kalakumar2321 3 роки тому +1

      Beautiful song

  • @srajmohan82
    @srajmohan82 3 роки тому +40

    MSV, TMS & Suseela ஆகியோரின் சிறப்பான படைப்பு

  • @joshmuru64
    @joshmuru64 Рік тому +9

    இப்பாடல் இடம்பெற்ற திரைப்படம் 'செல்வ மகள்' (1967). கவிஞர் வாலி வரிகளுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஒலித்த இனிமையான பாடல்.
    குயிலாக நான் இருந்தென்ன
    குரலாக நீ வர வேண்டும்
    பாட்டாக நான் இருந்தென்ன
    பொருளாக நீ வர வேண்டும்
    வர வேண்டும்...
    குயிலாக நான் இருந்தென்ன
    குரலாக நீ வர வேண்டும்
    பாட்டாக நான் இருந்தென்ன
    பொருளாக நீ வர வேண்டும்
    வர வேண்டும்...
    பாட்டோடு பொருள் இருந்தென்ன
    அரங்கேறும் நாள் வர வேண்டும்
    உன்னோடு அழகிருந்தென்ன
    என்னோடு நீ வர வேண்டும் வர வேண்டும்...
    பாட்டோடு பொருள் இருந்தென்ன
    அரங்கேறும் நாள் வர வேண்டும்
    உன்னோடு அழகிருந்தென்ன
    என்னோடு நீ வர வேண்டும் வர வேண்டும்...
    செந்தாழை கூந்தலிலே
    செந்தூரம் நெற்றியிலே
    செவ்வாழை பந்தல் தேடி மங்கை வருவாள்...
    கல்யாண மேளம் கொட்ட
    கண்பார்வை தாளம் தட்ட
    பெண் பாவை மாலை சூடும்
    மன்னன் வருவான்...
    பாட்டோடு பொருள் இருந்தென்ன
    அரங்கேறும் நாள் வர வேண்டும்
    உன்னோடு அழகிருந்தென்ன
    என்னோடு நீ வர வேண்டும் வர வேண்டும்...
    குயிலாக நான் இருந்தென்ன
    குரலாக நீ வர வேண்டும்
    பாட்டாக நான் இருந்தென்ன
    பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும்...
    பொன்மேனி தேர் அசைய
    என் மேனி தாங்கிவர
    ஒன்றோடு ஒன்றாய் கூடும் காலமல்லவா...
    நில் என்று நாணம் சொல்ல
    செல் என்று ஆசை தள்ள
    நெஞ்சோடு நெஞ்சம் பாடும் பாடல் சொல்லவோ...
    குயிலாக நான் இருந்தென்ன
    குரலாக நீ வர வேண்டும்
    பாட்டாக நான் இருந்தென்ன
    பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும்...

  • @selvampalanisamy
    @selvampalanisamy 2 роки тому +24

    நில் என்று நாணம் சொல்ல, செல் என்று ஆசை தள்ள ----- ஆஹா, இந்த பாடலின் அருமையான வரிகள்!

  • @baskaran1957
    @baskaran1957 4 роки тому +49

    பாடல் வரிகள, இசை, வார்த்தை தெளிவான உச்சரிப்புடன் பாடியவிதம், தேன்மழை.

  • @gowthamnagarajan8627
    @gowthamnagarajan8627 Рік тому +2

    அருமை இல்ல அருமையிலும் அருமை!

  • @venkatem9352
    @venkatem9352 2 роки тому +22

    என் பள்ளிக்கூட வயதில் கேட்டது. மனதை மயக்கும் மந்திர பாடல்.

    • @mohonasundaramr7110
      @mohonasundaramr7110 2 роки тому +1

      கவலைகளை மறக்கும்பாடல் ஆஹா🌹😍

    • @venkatem9352
      @venkatem9352 Рік тому

      வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +7

    அற்புதமான கடற்கரை !
    அருமையான மணல் !
    அழகிய தென்னைகள் !
    குயில்களின் கூவலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் படமாக்கிய விதம்,
    பார்க்கும் நம்மையும் காட்சிகளுக்குள் கூடவே கூட்டிச் செல்கிறது, அருமை.
    இனிக்கச்செய்திருக்கிறார்
    சுசீலா அம்மா, தனக்காகவே பாடியதுபோல் இருக்கிறது.
    சொல்லவே வேண்டாம் இசையரசர்
    தனித்துவமான குரலில்
    மக்கள் கலைஞருக்கென்று எப்போதும்
    அற்புதம் செய்வார்.
    மெல்லிசை மன்னரின் அபூர்வமான
    இசையை கேட்டு அழகான முறையில் ஆடி, அனைவரது மனதையும் கொள்ளை கொள்கிறாள் இந்த
    "செல்வ மகள்"
    உறங்காத நினைவுகள்
    70 ஐ நோக்கி உடன்குடி க்கு.
    படம் : செல்வ மகள்.
    இசை : மெல்லிசை மாமன்னர்.

    • @sbalraj7057
      @sbalraj7057 2 роки тому +1

      Mr Nausath Ali, I like your wonderful narrations about this beautiful Song, locations,

    • @nausathali8806
      @nausathali8806 2 роки тому +2

      @@sbalraj7057 ஆமாம் அண்ணாச்சி
      உண்மைதான்... நன்றி...!

    • @sbalraj7057
      @sbalraj7057 2 роки тому +2

      Thank you Mr Nausad

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h 3 роки тому +40

    இசையமுது.பாடல் தேனமுது..
    குரல் தேவகானம்👌👌

  • @subhabarathy4262
    @subhabarathy4262 4 роки тому +40

    பாட்டோடு பொருள் இருந்தென்ன... அரங்கேறும் நாள் வரவேண்டும்.... வாலி சாரின் அழகான பொருள் பொதிந்த வரிகள், மெல்லிசை மன்னரின் .. தாள லயத்தோடு கூடிய இசையில், டி. எம். எஸ் சார், பி. சுசீலாம்மா இருவரின் இனிய குரலோசையில் , ஜெய் சார், ராஜஸ்ரீ அற்புத நடிப்பில்.. எப்போது கேடடாலும் , எத்தனை முறை கேட்டாலும் புதிது போன்ற உணர்வை தரும் பசுமையான பாடல்.

  • @santhinijansirani5219
    @santhinijansirani5219 2 роки тому +6

    இந்த பாடலை வீடியோவாக இப்பத்தான் பார்த்தேன் அழகான இடம் பெரிய கடற்கரை அருமை

  • @hajiabdulla5077
    @hajiabdulla5077 3 роки тому +16

    துனை கதா பாத்திரத்தில் புகுந்து பல கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து ஹிட் பாடல்களை பெற்ற சூப்பர் ஹிட்நாயகி ராஜஷ்ஸ்ரீ

    • @gs1880
      @gs1880 3 роки тому +2

      Rajasri super

    • @girijapandyan7827
      @girijapandyan7827 2 роки тому +1

      காதலிக்கநேரம்இல்லை படத்தில் ராஜ்ஸ்ரீ பாடிய அனுபவம்புதுமை என்ற பாடல் சுசீலா பாடியது இனிமையாக இருக்கும் தயவுசெய்து யாராவது பதிவிடுங்கள்

    • @MrThresher7
      @MrThresher7 2 роки тому +2

      Yenna oru structure... Kollai azhaghu rajashree!

  • @ramadosss9305
    @ramadosss9305 2 роки тому +7

    எத்தனை சோகம் நம்மை சூழ்ந்த போதும் நம் மனதை இதமாக்க அற்புதமான படைப்புகள்..இந்த பாடல்.

  • @shrishri265
    @shrishri265 3 роки тому +40

    அந்த பசுமையான காலம் அப்படியே இருந்திருக்க கூடாதா? நினைவுகள் கனவுகளாகி வெறுமையான உலகத்தில் வாழ்கின்றேன்.

  • @subramanijeyakodi1273
    @subramanijeyakodi1273 3 роки тому +19

    PuchiKanna நீங்கள் செல்வது போல் நானும் பழையபாடலைக்கேட்கும்போது உங்கள் மனநிலையில் இருக்கிறேன். அந்தகால வாழ்க்கையை கொடுஇறைவா.கொடுஇறைவா . பழைய நினைவுகளை.மறக்கமுடியாமல் மனம் தவிக்கிறது.தற்போதைய வாழ்வு கசக்கிறது.

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 роки тому +8

    கடற்கரை யே அழகு...!
    அதில் "அழகா"ன ஜோடி...கேட்கணுமா.?
    .அருமை

    • @kannakanna9212
      @kannakanna9212 Рік тому +1

      வாலியின் அருமையான பாடல் வரிகளை TMS & P.சுசிலா இருவரும் உணர்வுபூர்வமாக பாடியுள்ளார்கள்.

  • @murugansv3162
    @murugansv3162 3 роки тому +67

    நம்மை அந்த காலத்திற்கு கொண்டு சென்று விடும் பாடல் இது

  • @ndinakaran311
    @ndinakaran311 3 роки тому +7

    மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு பாடல் பாட்டு இசை அமைப்பு

    • @ndinakaran311
      @ndinakaran311 3 роки тому +1

      இருவரின் ஆடல் பிரமாதமான இசை

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 років тому +32

    இசைக் குயில்களின் இனிமையான பாடல்களில் என் இதயம் கவர்ந்த பாடல்.

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому +1

      சரியாக சொன்னீர்கள் சகோதரி அவர்களே...!

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому

      @@jeyakodim1979 நல்லது சகோதரி...!

  • @raamraamki7817
    @raamraamki7817 4 роки тому +18

    காதில் இனிப்பது இசையா அல்லது எங்கள் இன்ப தமிழா
    🤢 செவிக்கும் இதயத்துக்கும் மோதல் காதல் கங்கை பாய்கிறது இதய நாழங்கழில்
    😊

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 роки тому +1

      இதய நாளங்கள் !! தமிழில் இந்த ல ள ழ வெவ்வேறு அர்த்தங்கள் தருபவை! இனியப் பாடல்!!

    • @raamraamki7817
      @raamraamki7817 3 роки тому

      @@helenpoornima5126 தவறை தமிழால் திருத்தியமைக்கு அன்பின் நன்றி
      😍😍😍

  • @selvamselvam6539
    @selvamselvam6539 2 роки тому +4

    எனக்கு பிடித்த பாடல் ஜெய்சங்கர் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் சூப்பர் சூப்பர் இனிமையாக இருக்கும் 👌👏🙏

  • @ncmohansamy1781
    @ncmohansamy1781 3 роки тому +13

    TMS AND SUSILA AMMA குரலுக்கு ஈடு இணை ஏது.
    அற்புதமான பாடல்.

  • @sugumarsugu5221
    @sugumarsugu5221 4 роки тому +6

    இனிமையான குரல் பாடலை படமாக்கியவிதம் அருமை. ராஜஸ்ஷி நடனம் அழகு .

    • @gs1880
      @gs1880 3 роки тому

      Rajasri super dance performance

  • @ananthasubramani410
    @ananthasubramani410 Рік тому +7

    Excellent song, melody to the core. Great singing by the one and only TMS Sir and P.Suseela Amma. One of the best compositions of the greatest music director MSV Sir. Never getting bored even after listening several hundred times. Unfortunately MSV Sir never got the recognition he deserved.

  • @kamaldeenkamaldeen392
    @kamaldeenkamaldeen392 3 роки тому +52

    M.S. விஸ்வநாதன் அவர்களின் அசத்தலான இசை

    • @baskaranboss1136
      @baskaranboss1136 3 роки тому +1

      Baskaran.
      Supersong

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому

      என் sir inda bangoss இவர் விட ey mattar போல ( inda இடத்தில் trible+ African or Brazilian tumba use சிடு இருந்தால் beats செம்ம இருக்கும்

    • @nivascr754
      @nivascr754 2 роки тому +1

      @@bossraaja1267 என்ன இருந்தாலும் ... பாட்டு இனிமைதானே sir.....

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому

      @@nivascr754 sami song kurai illai but innum rythem active pannalam

  • @devistar6264
    @devistar6264 11 місяців тому +1

    துயரங்களை துடைத்த இம்மாதிரி இனிமையான பாடல்களை கேட்டு எதை இழந்தோமோ இல்லையோ இளமையை இழந்தது என்னவோ உண்மை.

  • @abbasahamedlebbe.4924
    @abbasahamedlebbe.4924 2 роки тому +6

    கேட்க கேட்க என்றும் இளமை தோன்றும் பாடல்.!

  • @rajasekarsasikala4237
    @rajasekarsasikala4237 3 роки тому +23

    When I was my doing school, it was released, ayyo wat a song , wat a composition of legends

  • @akilank2880
    @akilank2880 4 роки тому +95

    எனக்கு வயது 23 நேற்று இரவு இந்த பாடலை டிவி யில் பார்த்தேன் அருமையான பாடல் 🖤 night vibes

    • @perumalperumal7
      @perumalperumal7 4 роки тому +9

      நண்பா ரசிக்க ஏது வயது.

    • @rajagopalansridhar3245
      @rajagopalansridhar3245 4 роки тому +4

      Good

    • @manik.v3966
      @manik.v3966 4 роки тому +7

      Boy, even your great grandson will enjoy songs like this. Man dies, not these classics!

    • @akilank2880
      @akilank2880 4 роки тому +2

      @Right Time அருமை❤️

    • @akilank2880
      @akilank2880 4 роки тому +2

      @@manik.v3966 ❤️

  • @vedanayagamsLn
    @vedanayagamsLn 5 місяців тому +3

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்.

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 3 роки тому +6

    இளமையில்கேட்டபாடல் என்பள்ளிப்பருவகாலபாடல்இருரின்குரலுக்கும்நடித்தவர்களின்அசைவுளும் இனி வருமா??

  • @rahamathullas4157
    @rahamathullas4157 21 день тому

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்!

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +4

    18.11.2021.இன்று பாடல் கேட்கும் நேரம் மனதில் ஏனோ தெரியவில்லை ஒரு உணர்வு.

    • @mohammadismail9810
      @mohammadismail9810 2 роки тому +2

      I AM VERY PROUD TO SAY , I AM MR.JAI AND MR. M.S.V. FAN

    • @sundaramr9188
      @sundaramr9188 2 роки тому +1

      @@mohammadismail9810 Thanks lot.

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 5 років тому +47

    அனுபவித்தவர்கள
    அனைவரும்
    அறிவர்!!!!
    என்னையும் சேர்த்து!!

  • @nandhakumarcidhambaram4883
    @nandhakumarcidhambaram4883 Рік тому +4

    எந்தக்காலதிலும் தித்திக்குதிகட்டாத பாடல்

  • @vijayalakshmi-jp2eo
    @vijayalakshmi-jp2eo 4 місяці тому

    பல்லவியின் இரு வரிகளை எத்தனை விதமாக கையாளுகிறார் எம்எஸ்வி...அற்புதம்❤❤

  • @kannanbangarusamy3453
    @kannanbangarusamy3453 4 роки тому +3

    வாலிபன் பாடல் மிகவும் இனிமை
    ஜெயசங்கர் ராஜஸ்ரீ ஜோடியாக நடிக்கிறார்.
    நான்ஏழவயது சிறுவனாக என் அம்மா
    வுடன் பார்த்தோம்
    அப்போது மூன்று முறை
    பார்த்ததேன்
    பாடல் கேட்டவுடன் நான்
    என்னை மறந்து விட்டேன்
    18.9.20
    கண்ணா உசிலை

  • @murugaboopathyboopathy9261
    @murugaboopathyboopathy9261 2 роки тому +2

    எனக்கு பிடித்தப் பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @user-vd3lr6ul1x
    @user-vd3lr6ul1x Рік тому +12

    இந்த பாடலை கேட்டு அந்த காலத்து போயிட்டேன் பழைய நினைவுகளை திரும்பி நினைக்க வைக்கிறது

  • @jothikalaiarasi6642
    @jothikalaiarasi6642 3 роки тому +10

    மிக மிக அற்புதமான பாடல் நடிகர் ஜெய்சங்கருக்கு மிகவும் பெருமை சேர்த்த பாடல் கடந்த 34 ஆண்டுகளாக நான் வரும்பி ரசித்து கேட்ட பாடல்.....

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +10

    எனக்கு பிடித்த பாடலென்று கமெண்ட் பண்ண போனால் எனக்கு முன்னாடி 533 பேர்கள்!

  • @vramans4593
    @vramans4593 27 днів тому +1

    This prelude is the real definition of music and interlude un believable

  • @ravid6329
    @ravid6329 3 роки тому +12

    அந்த கால அழகான கோவலம் கடற்கரை அழேகே அழகு.

  • @jawaharkandasamy6715
    @jawaharkandasamy6715 2 роки тому +1

    ரன்னிங் song என்று சொல்வார்களே ,ஆகா இது வரை ஆயிரம் முறைக்கு மேல் கேட்டு இருப்பேன்,,,,ஜேம்ஸ்பாண்டின் சிறந்த படங்களில் ஒன்று ,,,,அரூமை,,

  • @puchikanna140
    @puchikanna140 5 років тому +101

    தாய் தன் மகன் என்ன கோட்டாலும் மறுக்காமல் கொடுப்பாராம்
    இயற்கை அனனையே என் இளமை காலத்தை திரும்ப கொடு

  • @venkatachalamvenkatachalam7346
    @venkatachalamvenkatachalam7346 2 роки тому +1

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது போல இருக்கு வாழ்க Ms

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 5 років тому +8

    இசைஅமைப்பும் பாடலும் அருமை இலக்கிய த்தரம் வாய்ந்த வரிகள்

  • @rajatamilchannel
    @rajatamilchannel 2 роки тому +5

    மிகவும் அருமையான பாடல்

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 3 роки тому +19

    TMS and PSuseela super clarity voice.
    Jay and Rajasree active.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 місяці тому +1

    ❤காதல் வந்தது
    ❤இந்த பாடலால்தான்.
    ❤காதலியும் வந்தாள்
    ❤இந்த பாடலால்தான்.
    ❤காலம் வேகமாக
    ❤ வெகுவேகமாக
    ❤1976 லிருந்து
    ❤2024 க்கு
    ❤ பறந்து வந்துவிட்டது
    ❤வயதும்
    ❤16லிருந்து 64க்கு
    ❤ வந்துவிட்டது
    ❤ கடவுளுக்கு நன்றி

  • @annadhurai4269
    @annadhurai4269 4 роки тому +8

    அருமையான பாடல் மீண்டும் கேட்கலாம்

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick6574 2 роки тому

    இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்.பாடலின் வரிகளும் இசையும் ஒன்றோடொன்று இணைந்து பாடலுக்கு மெருகூட்டியுள்ளன.

  • @kanagaraja5764
    @kanagaraja5764 3 роки тому +6

    நல்ல அருமையான பாடல்

  • @boomirajan5182
    @boomirajan5182 3 роки тому +2

    இந்த பாடலை கேட்டு நான் வியப்படைந்தேன். என்ன இசை, நடனம் , நடிப்பு ஆகியவை

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 3 роки тому +4

    Very nice song (kuyilaga naan irunthu yenna kuralagha nee vara vendum amazing word's with this song tamil songs exelant thanks Tms p.susila combination very2 powerful voice

  • @thiyagarajanj8077
    @thiyagarajanj8077 9 місяців тому

    அருமையான பாடல் வரிகள் மிகத் துல்லியமான இசை.துள்ளலானது மனம்

  • @rameshkn6483
    @rameshkn6483 3 роки тому +21

    Best music director i
    King of music
    Msv is always great
    Great composer

  • @Prabha_Sri_J
    @Prabha_Sri_J Рік тому +1

    இந்த பாடலை ரசித்து பதிவு செய்துள்ள ஒவ்வொருவரின் கைகளை குலுக்கி கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. அப்பப்பா எவ்வளவு ரசனை! என்ன மாதிரியான ரசனை! வாழ்க தமிழ்த்திரை ரசிகர்கள்.

  • @venkatesonm8361
    @venkatesonm8361 3 роки тому +6

    மனதிற்கு இதமான பாடல் பதிவு, அருமை தொடருங்கள்.

  • @andiappans9685
    @andiappans9685 2 роки тому +2

    எனது கல்லூரி நாட்களில் நான் ரசித்த பாடல்.இன்றும் நினைவை விட்டு நீங்காத பாடல்

  • @GM-wr8oh
    @GM-wr8oh 6 років тому +13

    அருமையான இதயம் வருடும் பாடல்

  • @s.dhayalansubbaiyan3728
    @s.dhayalansubbaiyan3728 Рік тому +1

    இந்த இடம் சென்னைக்கு அருகில் உள்ள எலியட் பீச்
    போல் உள்ளது. இந்த இடத்திற்கு நான் பல முறை
    சென்றுள்ளேன்.

  • @sriharisri2797
    @sriharisri2797 4 роки тому +85

    உடல் முழுவதும் ஆடை இருந்தும் ஒரு கவர்ச்சி உள்ளது அதுதான் பழைய பாடல் - அருமை

  • @isaho1547
    @isaho1547 Рік тому

    எனக்கு இப்போது 32 வயது. சின்ன பையனா இருந்தப்ப என்னோட அப்பா பக்கத்துல படுத்து தூங்கும்போது அவர் ரேடியோல இந்த பாட்டுலாம் கேட்பாரு. தினமும் இந்த பாட்டுலாம் கேட்டு பழகி இப்ப கேட்டாலும் அப்பா கூட தூங்குனது கண் முன்னே வருது. இப்ப நான் மட்டும் தனியா கேட்கிறேன்.அப்பா இல்ல

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +14

    அற்புதமான இப்பாடல்!பாடலெக்கு முன் வரும் மியூசிக் அட்டகாசம்!அதில் ஜெய் ஒரு சிறுக் குழந்தையைப் போல ஆடுறது இனிக்கும்!அவருக்கே உரிய குழந்தையின் மென்புன்னகை !அதை நான் யாரிடமும் கண்டதில்லை!! மியூசிக் முடிஞ்சு சுசீலாவின் தேன் குரல் மட்டும் தனியாக ஒலிக்கும் பாருங்க அட்டகாசம் இருக்கும் !!அப்புறம்தான் மியூசிக் போடுவாரூ எம் எஸ் வீ!இதில் மங்கள நாயனங்கள் முழங்கும்!நெஞ்சை அள்ளும் டியூன்!!டிஎம் எஸ் ஜெய்க்குத் தகுந்தாப்புல உற்சாகமாகப் பாடிருப்பார்!!வரிகள் அற்புதம்!ராஜஸ்ரீ பேரழகீயாய் ஜொலிப்பார் இதில் !ஜெய்யுடன் நடிப்பதினால் இருக்கும்!!தேன்மதுரக்குரலால் நம்மை மயக்கிருப்பார் சுசீலா!!எப்பவுமேத் திகட்டாத தித்திக்கும் பாடல்! எம் எஸ் வீ தி ஹை!!!இப்பிடியானப் பாடல்களிலேயே நான் வாழ்ந்திடுவேன்!!

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому +1

      ஆஹா...அழகான முறையில்
      சொல்லியிருக்கிறீர்கள் மேடம்,
      குயில்களின் கூவலில்
      என்றும் இனிமையே இந்த
      மதுரகீதம்... நன்றி...!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 роки тому +1

      @@nausathali8806 !! நன்றீ உடன்குடி கவிஞரே! இந்த நாள் இனிய நாளாய் மலரட்டும் தங்களுக்கு!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 роки тому +1

      @@nausathali8806 ! பக்ரீத்துக்கு என் வாழ்த்துக்கள்!

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому +1

      @@helenpoornima5126
      மிக்க நன்றி... மேடம்... நலமாக இருக்கிறீர்களா...?

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 місяців тому +1

      ​@@nausathali8806திருமணநாள் வாழ்த்துக்கள் நெளஷத் அலி! சந்தோஷமா இருக்க வாழ்த்தறேன்! 🍰 🎁 🎁 ❤😂❤😂❤😂👸

  • @ganeshvenkatraman5115
    @ganeshvenkatraman5115 2 роки тому +2

    மெல்லிசை மன்னரே 🙏 இசை தெய்வமே

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 років тому +35

    அருமையான கானம்!!நான் சிறுமியாக இருக்கையில் இந்தப் பாடலைப் பாடியபடியே பசங்க பின்னாடி வர்றது வழக்கம்!!ரொத்ப அற்புதமான மெட்டை எம். எஸ். வி .குடுத்திருக்கார். இது மாதீ ஒரு பாடலை யாராவது போட முடியுமா?!எம்.எஸ் வியை நெருங்க க்கூட யாராலும் முடியாது!!ஜெய்ஷங்கரின் அழகான தோற்றமும் வசீகரப் புன்னகையும் நம்மை இன்ப லோகத்துக்கே அழைத்துச் செல்லும்!!சலிக்கவே சலிக்காதப் பாடல்!!என் இதயத்தில் என்றும் இருக்கும் இனிக்கும் ஜெய் யின் மிக அருமையானப் பாடல்!!

    • @GDMKEL
      @GDMKEL 4 роки тому +3

      Helen அக்கா, விடாமல் ஜெய்சங்கர் பாடல்களை தொடர்ந்து வாறிங்களே என்ன அவர்மீது அவ்வளவு காதலா?
      அந்தநாள் ஞாபகம் மறக்க முடியவில்லையா?

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 роки тому +2

      @@GDMKEL !ஆமாம்!!ஜெய்சங்கரைக் காதலுடன்தான் பெண்கள் பார்க்கமுடியும்!!எனக்கு இப்பவும் அவரைமட்டுமேப் புடிக்கும்! தாங்யூ பிரதர்!!

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому

      மக்கள் கலைஞர்.: இப்போது
      நம்முடன். இருந்திருந்தால்.
      உங்களுடைய கருத்துக்கள்
      அனைத்தையும் படித்து மிகவும்
      சந்தோசப்பட்டிருப்பார்.
      யார் இந்த (Helen Poornima) வை:
      பார்க்க கண்டிப்பாக ஆசை
      பட்டிருப்பார்!!!

    • @rajendranmunuswamy41
      @rajendranmunuswamy41 3 роки тому +1

      Goodsong.raje ndran

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 роки тому

      @@rajendranmunuswamy41 !ஆமாம்!

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Рік тому +2

    Excellent love song...i like it...jaysankar n kalpana acted well...lyrics valli...music msv...tms n suseela song.... absolutely splendid...i lost myself after hearing it...

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +120

    இந்த பாடல் விரும்பி கேட்டவர்களுள் நானும் ஒருத்தி!

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому +1

    அற்புதமான💕😍 தேன்காவியம்🍓🍇🍎👌🙏🍍🌹🍆🥕🍏🍉🍌🍋🍊🍈🌽🥥

  • @subburajp2963
    @subburajp2963 2 роки тому +4

    இனிமையான பாடல்

  • @hemalathahemalatha6282
    @hemalathahemalatha6282 5 місяців тому

    அந்த கால பாடல்களுக்கு ஈடு இணையே கிடையாது என்ன ஒரு குரல்வளம், பாடல்வரிகள், இசை?

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 2 роки тому +6

    இசை ரசனை உள்ள
    இதயங்களுக்கு
    இந்த பாடல் ஒரு பொக்கிஷம்

  • @sekarm4165
    @sekarm4165 2 роки тому +2

    Aw cute r jai sir & rajasri mam & wow what a compose of Msv sir