Thiruvilayadal - TS Balaiah accepts his defeat Scene | Sivaji Ganesan | Nagesh | APNFilms
Вставка
- Опубліковано 18 чер 2022
- @APNfilmsofficial Presents TS Balaiah accepts his defeat Scene from the movie Thiruvilayadal.
Thiruvilayadal திருவிளையாடல் Superhit Tamil Devotional Movie ft. Sivaji Ganesan, Savitri, Nagesh and K. B. Sundarambal in the lead roles. Music composed by K V Mahadevan. The movie was released on 31st July 1965.
#ThiruvilayadalMovie #SivajiGanesanMovies #OldTamilMovies #TamilMovies #OldMovies
#ClassicMovies #Sivaji #SivajiMovies #Padmini #PadminiMovies #SavitriMovies
Thiruvilayadal Movie Details:
Star cast: Sivaji Ganesan, Savitri, Nagesh, K. B. Sundarambal
Director: A. P. Nagarajan
Music: K. V. Mahadevan
Producer: A. P. Nagarajan
Cinematography: K. S. Prasad
Genre: Devotional
Release Date: 31st July 1965
For more Super Hit Classic Tamil Golden movies, SUBSCRIBE to APN Films Channel 👉 bit.ly/APNFilms
Click here to watch:
Thillana Mohanambal Tamil Movie 👉 • தில்லானா மோகனாம்பாள் l...
Thiruvilayadal 👉 • Thiruvilayadal, திருவி...
Navarathri 👉 • நவராத்திரி Full Movie ...
Melnattu Marumagal 👉 • மேல் நாட்டு மருமகள் Fu...
Thiruvarutchelvar 👉 • திருவருட்ச்செல்வர் Ful... - Розваги
2023 ல் இந்த பாடலை கேட்டு ரசித்தவர்கள் ஒரு லைக் போடுங்க ❤️❤️❤️❤️🎉🎉🎉
இப்படம் சிவபெருமான் அருளாலேயே நடந்திருக்கிறது ஆகவே அனைவரின் உள்ளத்திலும் சிவபெருமான் குடிக்கொண்டு அவரே நடித்து அருளி இருக்கிறார் திருச்சிற்றம்பலம்
💓💗💗
Om Namah shivaya
❤super👍 good
❤❤❤❤❤❤❤❤❤❤@@mithraganesan3507
❤
சிவபெருமானுக்கு ஏற்ற ஒரே காதநாயகன் சிவாஜி கணேஷன் அவர்களே இவரை பார்த்தால் சிவன் தான்
❤❤❤❤❤
நான் பார்த்த முதல் படம்தான்
திருவிளையாடல் இப்ப எனக்கு வயது 63.இப்ப பார்த்தாலும் மணம் சந்தோஷம் ஆக இருக்கிறது
Vanangugindren sir.
@@govindraju5021.
,
?
இனிமை.🎉அருமை.❤.
டி.ஆர்.மகாலிங்கம் பாடல் மற்றும் நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது.
இனி இது போன்ற ஒரு படம் எடுக்க போவதும் இல்லை. நாம் பார்க்க போவதும் இல்லை
2024 ல் இந்த பாடலை கேட்டு ரசித்தவர்கள் ஒரு லைக் போடுங்க ❤❤❤❤🎉🎉🎉
Ever screen song.❤
10:13 10:14
@@narayanann9851❤😢😢😢😢😢😢😢
❤
2022 இந்த பாடலை கேட்டவர்கள் இருந்தா இரு லைக் பொட்டுவுடுங்கள்
2023 also
2023
2023 hi bro
2023 to infinity
1st May-2023
இப்படத்தில் வரும் கவியரசு கண்ணதாசனின் "பாட்டும் நானே பாவமும் நானே" என்ற பாடல் மக்கள் மனதில் நிலைக்கும்❤😂😢😮😅😊
தமிழ்மொழியை எந்த காலத்திலும் அடுத்த தலைமுறைக்கும் அழியாமல் போற்றி பாதுகாக்க இதுபோன்ற திரைப்படங்கள் துணை நிற்கும்.
Vunmai
நான் சிருவனாக இருந்தபோது பார்த்த படம், உண்மையில் இதன் பாவம் 50 வருஷம் கழித்து புரிகிறது, நன்றி நண்பரே
How did prepare this scean This scean is touch my heart
காலத்தாலும் அழிக்க முடியாத பாடல் இறைவனருள் TR🌹🌹🌹🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳 லிங்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இதே போல் சினிமா இனி தமிழ் திரையுலகில் வருமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...
Vantha theatre poi papiya enna
இதே போல் ஒரு தமிழ் சினிமா படம். திரையுலகில் வரணுமா?
முதலில் முதலீட்டாளர்களுக்கு போனி ஆகுமா?
யார், யாரெல்லாம் விரும்பி பார்ப்பார்கள்?
நான் கேட்பது -/- எத்தனை விழுக்காடு மக்கள்.
நன்றி!
தேவையில்லை இதுபோன்ற காவியங்களை கட்டிக் காப்பாற்றினாலே போதும்
Varatu
சிவனே இறங்கி வருவான்... இசைத் தமிழ் நீ செய்த அருட்சாதனை❤❤
கடவுளே நடிகனாக நடித்திருந்தால் கூட சிவாஜியின் நடிப்பிற்கு ஈடாகாது...
திருத்தம் நடிப்பல்ல அது அவரின் குணத்தின் வெளிப்பாடு...
Super comment Bro
Yes yes
நமக்கு சிவன் என்றாலும் . வீர பாண்டிய கட்ட பொம்மன் என்றாலும் சிவாஜி தான் .மராட்டிய மன்னன் முகம் எங்கள் சிங்கம் சிவாஜி முகம் தான் .
2024 மட்டுமல்ல 2034 லயும் இதை பார்ப்பேன்.என் தனிமையான நேரங்களை இனிமையாக்கும் காட்சிகளில் மிக முக்கியமானது இந்த காணொளி❤❤
அருட்செல்வர் AP நாகராஜ் இயக்கத்தில் வெளியான பக்திப் படங்கள் யாவும் தமிழ்த் திரைத்துறையின் விலை மதிக்க முடியாத வைரங்கள்.
A P நாகராஜ் அவர்களின் ஆன்மா எப்போதும் நம்முடனிருக்கும்.
Moli moi
சிவபெருமானின் அற்புத கருணையில் இதுவும் ஒன்று
இசை தமிழ் நீ
செய்த அறும் சாதனை
நீ இருக்கையிலே எனக்கே
பெரும் சோதனை இறைவா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
இசை தமிழ் நீ
செய்த அறும் சாதனை
இசை தமிழ் நீ செய்த
அறும் சாதனை நீ இருக்கையிலே
எனக்கே பெரும் சோதனை
இசை தமிழ் நீ செய்த
அறும் சாதனை
வசை வருமே
பாண்டி நாட்டினிலே
இறைவா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
வசை வருமே பாண்டி
நாட்டினிலே குழலி
மணவாளனே உனது
வீட்டினிலே
உயிர் மயக்கம்
நாத பாட்டினிலே உயிர்
மயக்கம் நாத பாட்டினிலே
வெற்றி ஒருவனுக்கோ
ஓஓ மதுரை தமிழனுக்கோ
ஓஓ
இசை தமிழ் நீ
செய்த அறும் சாதனை
சிவ லிங்கம்
சாக்ஷி சொன்ன கதையும்
பொய்யோ மாமன் திருச்சபை
வழக்குரைத்த முறையும்
பொய்யோ
பிட்டுக்கு மண்
சுமந்து பிரம்படி பட்ட
உன்னை
பேசும் தமிழ் அழைத்தும்
வாராதிருப்பதென்ன
இசை தமிழ் நீ
செய்த அறும் சாதனை
தாய்க்கொரு
பழி நேர்ந்தால் மகற்கில்லையோ
அன்னை தமிழுக்கு பழி
நேர்ந்தால் உனக்கில்லையோ
வேருக்கு நீர் ஊற்றி
விளைக்கின்ற தலைவா
உன் ஊருக்கு பழி நேர்ந்தால்
உனக்கின்றி எனக்கில்லை
உனக்கின்றி எனக்கில்லை
உனக்கின்றி எனக்கில்லை
Super sir
அரும் சாதனை 👍
அரும் சாதனை
Mikka nandri🙏
அரும் சாதனை அறும் சாதனை அல்ல சகோதரரே!
தான் பெரியவன் என்று நினைப்பவர்களை கடவுள் கொடுக்கும் ஒரு சிறப்பு தண்டனை தான் இந்த காட்சி
ஓம்நமசிவாயவாழ்க இந்த ஒரு பாடல் ஒன்று எங்கும் தமிழ் சிவா
கடவுளை நாம் நேரில் பார்க்க முடியாது ஆனால் இவர்கள் ரூபத்தில் கடவுளை நாம் பார்க்க முடியும் என்ன ஒரு தெய்வீகமான நடிப்பு.
2016 க்கு இப்பாடல் இப்ப தா கேக்றென்.. 2023 செப்டம்பர் 24 ல இப்பாடல கேட்டவர்கள் கை தூக்குங்கப்ப
எத்தனை முறை இந்தக் காட்சியை பார்ப்பது? எத்தனைமுறை மனதை மயக்கும் இசை தமிழை ரசிப்பது? நடிகர்திலகத்தின் இமயம் தொடும் நடிப்பை ரசிப்பதா? கவிபேரரசரின் தமிழ் புலமையை கண்டு வியப்பதா? இசையமைத்த இசையாளர்களின் இசை ஞானத்தை கேட்டு மலைப்பதா? டி.ஆர் . மகாலிங்கம் ஐயாவின் குரலில் இப்பாடலின் உச்சத்தைதொடும் தெய்வீகத்தில் மூழ்குவதா? பாலய்யா, ஐயா அவர்களின் அநாயசியமான நகைச்சுவையினால் மகிழ்ந்து களிப்பதா? எதை விடுத்து எதை எடுத்து ரசிப்பது ? மக்களே பதில் கூறுங்கள்?🙏🙏🙏🙏
Anaithaiyum seivom,, kettu kettu Magilvom
சூப்பர்🌹🙏🙋
சூப்பர்🌹 சூப்பர்🙋 சூப்பர்🙏
நானும்
ஆம, இது அமுதால் உருவான பாடல்கள் அல்லவா!!!
அதுதான் எத்துனை கேட்டாலும் சலிப்பதில்லை. தமிழ் அமுதுக்கு நிகரானது அல்லவா.
இது படமா? இல்லை ..இது ஒரு காவியம்..உலகம் உள்ள அளவும் நிலைத்து நிற்கும்..நூறு தடவைக்கு மேல் பார்த்து விட்டேன்..ஒவ்வொரு தடவையும் புதிய படம் பார்ப்பது போல் இருக்கும்..நடிகர் திலகம்..பாலையா..சாவித்திரி..TR மஹாலிங்கம் TMS....All evergreen legends..இந்த படத்தை புகழ வார்த்தைகளே இல்லை..
Try
Koodave KVMahadevan sir🙏🏻🙏🏻😍😍
@@kasiraman.j உண்மைதான்..அவருக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள்..சிறப்பான இசை மேதை..அவருக்கு இணை அவரே..
நானும்
1
இப்போது உள்ள சூப்பர் சிங்கர் எல்லாரையும் காலில் போட்டு மிதித்து விட்டார் t.r.magaalinhm தமிழ் என்பதிலும் தமிழன் என்பதிலும் பெருமிதம் கொள்கிறேன்
சிவாஜி கணேசன் சிவனாகவே வாழ்ந்திருக்கிறார் அவருக்கு நிகர் அவரே இவர் பாடலுக்கு என்றும் நான் அடிமை வாழ்க அவர்புகழ்
TMS voice
Maga song
Siva'ji' Sivan vedaththil nadiththa pinbu, pala nadikarkazh Sivan vedaththil nadiththalum,Sivajiyin nadippukku eedu kodukka mudiyavillai.
Am
@@arumugam8109
ஔ
அந்த சிவனை நான் நேரில் கண்டதில்லை..... சிவாஜி வடிவில் காண்கிறேன்
இதிலுள்ள பாடல்கள் சாகாவரம் பெற்றவை
நிஜமாகவே இது ஒரு திருவிளையாடல் தான். இந்தப் படத்தின் புரோடக்சர் இயக்குனர் நடிகர்கள் நடிகைகள் துணை நடிகர்கள் பாடகர்கள் இசையமைப்பாளர் இந்தப் படம் வெளிவர துணையாக இருந்த அனைவரும் என் பெருமான் சிவபெருமானால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.... எல்லாம் வல்ல எம்பெருமானை தன் திரு புகழை வெளிப்படுத்த தானே ஏற்படுத்திய காவியம்தான் இந்த திரை படம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலகில் தமிழ் காற்று உள்ளவரை உன் பெயர் அசைந்து கொண்டே இருக்கும்
இவர்கள் நடித்தார்கள் என்று சொல்ல கூடாது இவர்கள் அந்த கதாபாத்திரங்களில் வாழ்ந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்
திருவிளையாடல் படத்ல ஒருநாள் போதுமா இசைத்தமிழ் நீ செய்த இந்த இரண்டு பாட்டும் தனித்தன்மை கொண்ட தெயவீக பாட்டு எந்த காலத்திலும் கேட்டு கொண்டே இருக்கலாம்......
இனி ஒரு காலத்தில் இந்த மாதரி பாடல் கேட்பது அறிது உண்மை...
"" நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே ""
🙏🙏 தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவனே 🙏🙏
டி.ஆர்.மகாலிங்கம் அவர்களையும் நடிகர் திலகம் அவர்களையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றவன்.சாகாவரம் பெற்ற பாடல்கள்
இறைவனுக்கே தாய்
தமிழ்த்தாய் தான் ❤️
தமிழுக்கு தாயானவர் தாயுமானசாமி ...
முத்தமிழ் தெய்வம் சிவன்
19-7-2023/ வெற்றி ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோ💖💖💗💖 ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை 💗🥺
சிவபெருமானாகவே வாழ்ந்திருக்கிறார் சிவாஜி அவர்கள் இத்திரைப்படத்தில்.ஒரு வேலை சிவனே அவருள் புகுந்து திருவிளையாடல் புரிந்தீருக்கீறாரோ என்று தோன்றுகிறது
Super
aaa
Unmai
@@mandhiri1433
Stop crop
Ftp
இனி எக்காலத்திலும் இதுபோன்ற திரைப்படங்கள் திரையுலகில் வரப்போவதில்லை
True 🤝🤝
ByNo Lo No MI
@@bathrigowri6985 👍
Parapasnga film industry la iruka varaikum nadakathu
ரசிகர்கள் அந்தக் காலத்துக்கு காலத்து உணர்வை பெறனும்
இது போன்ற ஒரு பாடல் கண்ணதாசன் எனனும் ஆண்டவனால் மட்டுமே முடியும் அவன் எதிலும் கரைகண்டவன்
2
@@chandraammu8273 pr
@@chandraammu8273 hi
If
ஆண்டவர் அல்ல ஆண்டவன் அருள் பெற்ற மகா கவிஞன்
@@chandraammu8273 ‡_8(()¹
இன்றும் உயிர்மெய் சிலிர்க்கிறது… அவனன்று ஓர் அணுவும் அசையாது 🔥
திரு.சிவாஜி அவர்கள் தமிழ் சினிமாவில் நிகர் வேறு யாருமில்லை...
பாலையா sir acting Ultimate .. ❤️❤️
OmNamasivaya
எம் சிறு வயதில் சிவாஜி கணேசனைத்தான் சிவன் என்று நம்பிய காலம். அது.... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.... அதி அற்புதமான பாடல்❤❤❤❤
தமிழ் நாட்டில் இந்து மதத்தை காத்தவர் APN
நான் அசைந்தால் அசையும்
உலகமெல்லாமே....
எப்போது கேட்டாலும்...ஆனந்தம் பெருகும் பாடல். படம். அந்த மகா நடிகனுக்கு வணக்கங்கள் சமர்ப்பணம்.
Am would
Tms tms tms is my heart
Great song
KANNADASAN
Anut
காலத்தால் அழியாத காப்பியங்கள் இந்த பூவுலகு இருக்கும் வரை இந்த இசை ஒலித்து கொண்டே இருக்கும்
Super
@@KISHOREKISHORE-ib7uwpi
AA
😊😊
நான் இறை மறுப்பாளன் ஆனால் இந்தக் காட்சிகள்
என் கண்ணில் நீரை வர
வைத்தன.இப்படி இறை
இருந்தால் நல்லது. 😢😢
@@ramanathanramanathan5201 Irai- Nammul Ullathu Ayya, Maruppaalanum Athuve.. AATTUVITHEER aadinen, PANIVIETHEER, paniginren
சிவாஜியின் ஒவ்வொரு அசைவிலும் கலைமகள் வாழ்கிறாள். அவரைப்போல் சிறந்த கலைமகனை காண்பது அரிது
5trtrtrttfer
Great Mr nadigarthilagam
Padmasri engal veetil um irukkiraar
Sivan too bathil***
@@jayakumarjk4121 0 zee
CQ any Dede E by Dee cc cc cc by by CE. byæ
>l.
எத்தனை முறை பார்த்தும் கேட்டும் ரசித்தும் மீண்டும் மீண்டும் கேட்கத் தானே தூண்டுகிறது .காரணம் ஆராய இயலவில்லை.....எங்கே என தொடர்ந்து முயற்சிக்கிறேன்.......?
ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காது
அதுதான் தமிழர்களுடைய தமிழ்கடவுள் நம் உடம்பில் இருக்கிறது தமிழ்மொழியை தோற்றிவித்தவர் சிவபெருமான், தலைவகப்பவர் தமிழ்கடவுள் முருகன் அழியாதவாறு மெறுகு ஊற்றுபவர் நக்கீரர்,பர்னர்ஆறியர் முருகனுக்கு பூனூல் போட்டு பாலமுருகன் பெயர்வைத்தனர் ஆனால் கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிடமாட்டார்கள் பிள்ளைகளுக்கு முருகன்பெயர்களைவைக்கமாட்டார் மாரியாயி கூட ஆக முருகன் தாழ்ந்த சாதி குறத்திமனந்ததால்.சிவன் சுடுகாட்டுசாமி ,காளி இவர்களையும்தான் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டினருக்கும் இறைவா போற்றி ஓம்நமசிவய,ஓம்சரவணபவ உலநாயகி சமயபுரத்தாலே தமிழ்நாட்டைபாதுகாக்க தூங்காமல் இருக்கும் மதுரையம்பதி அன்னை மீனாட்சி🙏🙏🙏🙏👨👩👧👧👨👩👧👧👨👩👧👧👨👩👧👧👨👩👧👧
ஆண் : இசை தமிழ் நீ
செய்த அறும் சாதனை…….
நீ இருக்கையிலே எனக்கே
பெரும் சோதனை இறைவா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : இசை தமிழ் நீ
செய்த அறும் சாதனை
{ இசை தமிழ் நீ செய்த
அறும் சாதனை நீ இருக்கையிலே
எனக்கே பெரும் சோதனை } (2)
இசை தமிழ் நீ செய்த
அறும் சாதனை
ஆண் : வசை வருமே
பாண்டி நாட்டினிலே
இறைவா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
{ வசை வருமே பாண்டி
நாட்டினிலே குழலி
மணவாளனே உனது
வீட்டினிலே } (2)
ஆண் : உயிர் மயக்கம்
நாத பாட்டினிலே உயிர்
மயக்கம் நாத பாட்டினிலே
{ வெற்றி ஒருவனுக்கோ
ஓஓ மதுரை தமிழனுக்கோ
ஓஓ } (2)
ஆண் : இசை தமிழ் நீ
செய்த அறும் சாதனை
ஆண் : { சிவ லிங்கம்
சாக்ஷி சொன்ன கதையும்
பொய்யோ மாமன் திருச்சபை
வழக்குரைத்த முறையும்
பொய்யோ } (2)
ஆண் : { பிட்டுக்கு மண்
சுமந்து பிரம்படி பட்ட
உன்னை } (2)
{ பேசும் தமிழ் அழைத்தும்
வாராதிருப்பதென்ன } (2)
ஆண் : இசை தமிழ் நீ
செய்த அறும் சாதனை
ஆண் : தாய்க்கொரு
பழி நேர்ந்தால் மகற்கில்லையோ
அன்னை தமிழுக்கு பழி
நேர்ந்தால் உனக்கில்லையோ
ஆண் : வேருக்கு நீர் ஊற்றி
விளைக்கின்ற தலைவா
உன் ஊருக்கு பழி நேர்ந்தால்
உனக்கின்றி எனக்கில்லை
உனக்கின்றி எனக்கில்லை
உனக்கின்றி எனக்கில்லை
இது போன்ற காப்பியங்களை தற்போதைய இளைய சமுதாயங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்
இசை தமிழ் நீ செய்த
அருட்சாதனை..🎉🎉
இந்தப் பாட்டுக்கும் இந்த இசைக்கும் என்றென்றும் நான் அடிமை 💪💪👍👍👌👌🙏🙏
நானும்.
@@muruganpandi6474 of
டி.ஆர் .மகாலிங்கம் அவர்களின் பாடல் என்றாலே அதில் உள்ள இனிமையும் தனித்துவமும். காலத்தால் அழியாதது. தலை வணங்குகின்றேன்.
km
@@kaliganesanganesan7227d?0)p 20:57 q
இந்த 2 பாடலும், வரிகளும், தமிழ் சிறப்பு, இந்த 22 நிமிடத்தில் எவ்வளவு அழகாக 😍 இது அனைத்தும் நாம் தமிழன் என்பதில் ❤️♥️💖 பெருமை
இந்த படம் என்னை என் இளமை காலத்திற்கு அழைத்து செல்கிறது.😊 நன்றி
அனைவர்..நடிப்பு.அருமை.நான் பல முறை படம்பார்த்துவிட்டேன்...சொல்வதற்க்கு வார்த்தை இல்லை .நன்றி
உலக திரைப்பட வரலாற்றில்
சிவாஜி பாணபத்திரரிடம் பாட்டு கற்றுக் கொண்டதை பாலையாவிடம் விவரிக்கும் போது தனக்கு பாட்டு ஞானம் வராது என்பதை "சீ" என்று சொல்லும் போது பாலையாவின் பயந்த expression simply superb
உயிரோடு கலந்த பாடல்கள் படமும்தான்
ஆகச்சிறந்த 3 ஆளுமைகள் செய்த பாடல் (பாடம்) சிவாஜி,கண்ணதாசன்,tms. பாட்டும் நானே, ஃபாவமும் நானே.
பாடலை எழுதியவர் கா மு ஷெரிப்
Kannadasan himself has told he wrote it. Ka. My. Sheriff could not answer him
K V Mahadevan excellent composition. இவர் இசையை ரசிக்காதவர் எவருமில்லை.Trend setter of yester years
தெய்வீகசிரிப்பின் சிகரமே தங்களின் பொற்பாதகமலங்களை தொட்டுபனிந்துவணங்குகிறேன் வாழ்கஉம்புகழ் வளர்கஎன் தமிழ்...
அந்த சிவன் தானே நம்மை இந்தப் பாடு படுத்துவது.
அருமையான திரைபடம் என்றும் இந்த பாட்டுக்கு நான் அடிமை 👌👍
பாலய்யா நடிப்பு 👌👌
Once more, செவாலியே சிவாஜி, சூரகோட்டை சிங்கம் I ❤U 🌹🌹🌹🙏🙏🙏
என்றென்றும் தித்திக்கும் தேன்னமுது ❤️
அது தான் நடிப்பு, தத்ரூபமாகா கடவுள் வந்து நடிப்பது போல் இருக்கும்,இவ்வளவு வருஷம் கழித்து அதை ரசிக்கிறோம்,அதுவே போதும்,அதில் 100 ல் ஒரு பங்கு கூட இல்லை என்ற காலத்தில் . இப்போ எல்லாம் ஆடல் பாடல் கூத்து அர்த்தம் இல்லாமல் ..கதை வசனம் அது போல இருக்கும் ,அர்த்தம் உள்ளதாக.
இப்போதுள்ள பாடகர்களுக்கும் super singers மற்றும் நடுவர்கள் அனைவருக்கும் ஓர் சவால். டி.ஆர் மகாலிங்கம் அவர்கள் பாடிய இசை தமிழ் பாடலை நீங்கள் யாராவது அச்சு பிறழாமல் பாட முடியுமா.???
Thambi intha pagiyathu t .r. Magalingama or sowntharajana correct ta sollunga. Enakku voice nalla theriyum
TMS
@@vicraman2632 High pitch King kandhakural Tr.Mahalingam ayya dan inda song padunadu.
இசை தமிழ் நீ செய்த பாடல் பாடியது
டி. ஆர்.மகாலிங்கம்
@@vicraman2632 இசை தமிழ் நீ செய்த பாடல் பாடியது
டி. ஆர்.மகாலிங்கம்
இந்தக்கால பாடலாசிரியர்களும் இசை அமைப்பாளார்களும் தினமும் ஒருமுறையாவது கேட்டுக்கொண்டேஇருந்தால் தமிழ்ப்பட உலகம் மீண்டும் உயிர்பெற்றுஎழும்
மனம் ஏங்குகிறது இனி இதுபோன்ற அதியற்புதமான புராண படங்கள் வரவே வராதா ..என
😅
இவ்வாறு பாட இன்னொருவர் பிறக்கவும் இல்லை பிறக்கபோவதும் இல்லை
TMS 👍👍
Unmaithan
கணீர் குரல் டி ஆர் மகாலிங்கம்!
என்ன கர்ஜனை?
கார்த்திகை தீபத்தில் இந்தபாடலை கேட்டு பார்த்து மிகமிக மகிழ்ச்சிஅடைந்தேன் அனைவரும் மகிழ்ச்சி அடைய இறைவனைவேண்டுகிறேன்
வாழ்க்கையில் சிவாஜி, நாகேஷ் நடிப்பு மறக்க முடியாத அனுபவம்
தமிழ் மொழியில் பாடல் காட்சி ஒன்றை அற்புதமான முறையில் காட்டி இருக்கிறார்
கண்ணதாசன் எழுதி எம் எஸ் பாட சிவாஜி நடிப்பு சூப்பர்
அன்று அவர் மட்டும் தான் நடிகர் திலகம்! இன்று உலகமே நாடக மேடை! நடிக்க தெரியாதவர்கள் தான் இல்லை!
குரலா. இது. ஐ.டி. முழக்கம். இசை. அற்புதம். பாடலை. Hemanathar கேட்டு இருந்தல்.
Very good song but really great lovely voice
சோழவன்தான் தென்கறை T R மஹாலிங்கம் பாடியது. தெய்வீக பாடகர். 4 யுகங்களுக்கும் வணங்காமுடியாக விளங்கும் பாடல்களும் பாடல் வரிகளும்
அற்புதம்.. அற்புதம்.. அற்புதம்..
🙏 🙏🙏 😇
உயிர் கடவுளோடு இரண்டறக் கலந்துள்ள நிலை
இந்த படமே இறை காவியம்
சிவ பெருமான்.சிவா/ஜி..
பாலையா=பாலையா..
தருமி =நாகேஷ் ...சாதனை விண்ணை தாண்டி விட்டார் தருமியே
நான் சிறுவனாக இருந்தபோது கல்யாணம் நடக்கும் எல்லா சத்திரங்களிலும் திருவிளையாடல் படம். ஆடியோவில் போடுவார்கள்.ஒரு சில ஆட்கள் சைக்கிள் ஸ்டண்ட் போட்டு விட்டு நின்று கேட்பார்கள் அது போன்ற
காலம் மீண்டும் வராது. (அப்போ நடித்தவர்களுக்கு எல்லாமே தெரியும்) இப்போ நடிப்பவர்களுக்கு எல்லாமே தெரியுது......
நடிகர் திலகம் சிவாஜி சிவாஜி தான்டா அருமையான நடிப்பு
திறமை சிகரத்தை முத்தமிடுகிறது.
நடிக்க ஆரம்பிக்கும் போதே கடவுள் வந்து சிவாஜியை ஆக்கிரமித்து விடுகிறார்.
TMS ன் குரலுக்கு உயிர் கொடுத்தவர் உலக மகா கலைஞன் சிவாஜி அவர்கள்.
The music by K.V. Mahadevan is outstanding.
Balaiya sir the legend... 🎀
Equal to Sivaji sir ....🎁
Great actions....
Not equal. Balaiyah cannot play Sivan or Pulavan or Viragu Vetti
அசையும் பொருளில் இசையும் நானே,ஆடும் கலையில் நாயகன் நானே அருமை அருமை.
இவரை போல் மனைவி அமைந்தால் உலகை
ஆலலாம்
.
When I was 3 yrs old kid, saw this movie in Penang theater, Malaysia
ALL Tha actor and actress acted very well, especially our Sivaji in Shiva role super great.
எத்தனை முறை கேட்டாலும் மனதில் இருக்கும்
கோக்கும்அருனம
Sivaji is a legend of Tamil cinema..❤
அருமையான திரைப்படம் 🎉❤❤❤❤
2024ல் யார் எல்லாம் பார்க்கறீங்க ஒரு லைக் போடுங்க
பாலய்யா நடிப்பு சிறப்பு
Total surrender என்பது இறைவனிடம். வெற்றி நிச்சியம்
இந்த பாடல் மற்றும் படம் மிகவும் பிடிக்கும் ❤❤❤❤
சிறந்த காவியம் ❤
இந்த மாதிரி இசை லயம் உள்ள பாடலை இனிமேல் எவராலும் எழுதிவிட முடியாது
This film Sivaji is perfect💯
God living music style