Indru Vantha Intha Mayakam- Kasethan kadavulada

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • I do not owe this video... Film: Kasethan kadavulada. Director: Gopu. Music: M.S.Viswanathan Cast: MUthuraman, 'thengai'Srinivasan, Srikanth, Lakshmi, Manorama, rama prabha, M.R.R.Vasu, Gopu, 'Venniradai' Moorthy, sasikumar and many more.

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @sivarajkuppuraj
    @sivarajkuppuraj 3 місяці тому +65

    எனது வயது 62
    என்னுடன் பயணித்து வரும் இனிமையான பாடல்

  • @dhuwarakeash6536
    @dhuwarakeash6536 Рік тому +68

    நான் எடுத்த இந்த ஜென்மத்திலும் இந்தக் கலியுகத்தில் தமிழை நன்றாக தெரிந்த அனைவருக்கும் எந்த மொழியில் மாற்றி பார்த்தாலும் உலகம் அழியும் வரை இது போன்ற பாடல்கள் நிலைத்து நிற்கும் அதுவும் குறிப்பாக தமிழனின் மனதில்

  • @gstalin1972
    @gstalin1972 2 роки тому +130

    சுசீலா அம்மாவின் மயக்கும் குரலில் திகட்டாத பாடல்

    • @rajprabu994
      @rajprabu994 2 роки тому +2

      .

    • @anithamyilsamy6321
      @anithamyilsamy6321 Рік тому +2

      P. சுசீலா பாட வில்லை. L. R. ஈஸ்வரி பாடிய பாடல்

    • @shajahanshajahan4469
      @shajahanshajahan4469 Рік тому +6

      @@anithamyilsamy6321 சுசீலா அம்மா பாடியதுதான்.

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 7 місяців тому +26

    70களில் வாலிபர்களை முனுமுனுக்க வைத்து தூக்கத்தை கெடுத்த பாடல், நன்றி இலங்கை வானொலி

  • @eesaanasivammarthandan588
    @eesaanasivammarthandan588 10 місяців тому +37

    எம்மால் வாழ்நாளில் மறக்கவே முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று

  • @manimozhi1957
    @manimozhi1957 4 роки тому +152

    ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது இந்த பாடலை பார்த்து விடுவேன்...ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி இந்த பாடலை பார்க்கும் போது..

  • @nagarajnnagarajn226
    @nagarajnnagarajn226 4 роки тому +411

    தன்னை இசை ஜாம்பவான்கள் என்று பிதற்றிக்கொள்ளும் அற்ப பதற்களுக்கு இந்த பாடல் சமர்பணம்.
    நல்லகேளுங்கடா,இதில் பின் வரும் பேக்ரவுண்ட் ஸ்கோரிங் ரிதம் பேட்டனை,அதில் நடுவில் புலுட், அக்கார்டின்,சாக்ஸபோன் விளையாடலை,தலைக்கிழ் நின்று தண்ணி குடிச்சாலும் வராது உங்களுக்கு.வளர்க ஐயா எம்.எஸ்.வி புகழ்,என்றும் அவர் நினைவோடு.
    ந.நாகராஜ்
    திருவள்ளூர்.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 4 місяці тому +32

    மெல்லிசை மன்னரின் மாயாஜாலம் இந்த பாடல்

  • @malikmohamed5456
    @malikmohamed5456 4 роки тому +219

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு வராத பாடல்
    இன்னும் 10 வருடங்கள் கழித்து கேட்டாலும் இனிமைதான்

    • @selvirajanparamasivan7893
      @selvirajanparamasivan7893 2 роки тому +3

      No no after 100 years there is no lack of interest in it. Am I right? Thank you

    • @muruganb2328
      @muruganb2328 2 роки тому +1

      நான் தினம்கேட்கும் பாடல்

    • @kalakala7335
      @kalakala7335 2 роки тому +2

      @@selvirajanparamasivan7893 🌷

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 4 місяці тому

      உலகம் உள்ளவரை இந்த பாடல் இருக்கும்

  • @m.s.v..3420
    @m.s.v..3420 5 років тому +268

    அவார்டு தேவையில்லை கேட்க கேட்க திகட்டாத ட்யூன் மற்றும் இசை கொடுத்த மன்னர் வாழ்க

  • @yogiramji7089
    @yogiramji7089 4 роки тому +317

    இந்த மாதிரி ஒரு பாடலை கேட்டதே இல்லை எத்தனை முறை கேட்டாலும் திகட்டவில்லை திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கின்றேன்

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke Рік тому +40

    ஏ ஆர் ரஹ்மான் ஒரு முறை சொன்னார்.கம்யூட்டரில் கீபோர்டில் எத்தனையோ மெட்டுகளை கண்டறிந்த
    எனக்கு ஆர்மோனியத்தில் எம் எஸ் வி ஐயா தந்த இந்த பாடலை எடுக்க மிகவும் சிரமப்பட்டேன் என்று..

    • @BC999
      @BC999 9 місяців тому +2

      You mean the haughty person who threw ALL of his predecessors under the bus for overprojecting himself in an interview to BBC "Before I came, all the music was just Dholak, Flute and Violin"?!

  • @SkumarSkumar-hz1gx
    @SkumarSkumar-hz1gx 2 роки тому +134

    60களில் பிறந்தவர்களுக்கு இதுபோன்ற பாடல்கள் அந்த அற்புதமான காலத்திற்கே அழைத்து செல்லும்

    • @perumal.p2812
      @perumal.p2812 2 роки тому

      Q1qqqqqqqq

    • @santhoshsk6155
      @santhoshsk6155 Рік тому +1

      Unmai

    • @santhoshsk6155
      @santhoshsk6155 Рік тому +2

      Engengu thottal ennena inbam angangu thoda vendum varigal matrapattu ippodu olipaparappa padugiradu

    • @selvamkavi-i4i
      @selvamkavi-i4i 5 місяців тому

      ​@@santhoshsk6155aaaaàaaààaaaaàaaaaaaaaaaaaàaàaa

    • @karthikk6136
      @karthikk6136 2 місяці тому +1

      Truly said

  • @vivekfire3213
    @vivekfire3213 Рік тому +41

    ஆஹா இந்த பாடல் உருவாக காரணமாக. இருந்த மஹாமேதைகளுக்கு கோடான கோடி நன்றி

  • @agrisss6488
    @agrisss6488 2 роки тому +61

    இந்தப் பாடலை கண்களை மூடி கேளுங்கள் .... மனம் உற்சாகம் அடையும் . இசை மன்னரின் இதயத் துடிப்பு ....

  • @pulisekar3901
    @pulisekar3901 4 роки тому +167

    இந்த பாட்டை தினமும் எத்தனை முறை கேக்குறேன் எனக்கே தெரியல ஆனா தினமும் என்னை கேக்க தூண்டும் சுகமான ராகம்

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 2 роки тому +27

    எம்.எஸ். வி யின் அட்டகாசமான இசை. பி.சுசிலா வின் சொக்கும் குரல், சசிகுமாரின் அழகு துள்ளும் இளமை. சூப்பர் சூப்பர்

  • @rajendranm2014
    @rajendranm2014 2 роки тому +72

    அருமையான பாடல்
    இந்த பாடலுக்கு ஆடும் டான்ஸர்
    நடிகை "ஜெயகுமாரி".
    சிறந்த நடன கலைஞர்
    தற்போது மிகவும் ஏழ்மையில்
    இருப்பதாக பத்திரிக்கை வாயிலாக அறிந்த செய்தி
    மனத்தை வருத்தியது
    நலிந்த கலைஞர்களை
    அரசு ஆதரிக்க வேண்டுகிறோம்.

    • @mohan1771
      @mohan1771 Рік тому

      தவறான நபரை அவர் செய்த திருமணம் தான் இப்போது பிச்சை எடுப்பதற்கு காரணம்

    • @syedhussain2064
      @syedhussain2064 9 місяців тому +1

      தவறு என்பது முதலிலே நாம் அறியமுடியாது று ஜெய் குமாரிக் கு அரசு வானிஷிரி க்குஉதவியது போல் இவருக்கும் உதவ வேண்டும்

    • @jslv2020
      @jslv2020 7 місяців тому +2

      கோடிகளில் கொழிக்கும் நடிகர்களை உறுப்பினர்களாக வைத்து கொண்டிருக்கும் நடிகர் சங்கம் அதைச் செய்ய வேண்டும். அதுதான் முறை.

    • @sdhanabalsdhanabal9177
      @sdhanabalsdhanabal9177 3 місяці тому

      ❤Very nice song, I love to listen to this song

    • @KumarKumar-rm2ls
      @KumarKumar-rm2ls Місяць тому

      Supper.padal

  • @rajendrans9432
    @rajendrans9432 2 роки тому +34

    இன்னும் 50 வருடம் சென்றாலும் கேட்க இனிமையான பாடல்.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 3 роки тому +57

    பாடல் வரிகள்.....பாடலை ஏற்ற இரக்கத்துடன் பாடிய விதம்........கேட்டு ரசித்துக்கொண்டே உறங்கலாம்.

  • @manimozhi1957
    @manimozhi1957 4 роки тому +74

    ஒரே ஒரு உடையிலே இந்த பாடல் முழுவதும் நடித்து இருப்பார்கள்..அன்றிலிருந்து இன்று வரை ரசிகர் மனதில் நீங்காத இடத்தை பெற்ற பாடல்..ஆனால் இன்றோ வித விதமான ஆடையணிந்தும் வெளிநாடு சென்றும் பாடல் எடுக்கிறார்கள்.ஆனாலும் நெஞ்சில் ஏனோ ஒட்டுவதில்லை.

    • @mathivanan5578
      @mathivanan5578 2 роки тому +1

      ஒரே ஒரு உடை என்பது
      தவறு நன்றாக பார்க்கவும்
      25-1-2022.

  • @rkmani2074
    @rkmani2074 5 років тому +75

    MSV மற்றும் சுசிலா அவர்களின் மனதை மயக்கும் பல பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @narayananc1294
    @narayananc1294 3 роки тому +62

    உண்மையில் இசையரசி யின் மயக்கம் என்னை மட்டுமல்ல எல்லோரையுமே கொண்டு செல்லும் எங்கெங்கோ

  • @babaskaran9741
    @babaskaran9741 2 роки тому +88

    தமிழ் திரைப்பட பாடல்களில் ..புதுமை இசையை புகுத்தியவர் MSV வாழ்க..

  • @rathnasamyg6245
    @rathnasamyg6245 2 роки тому +33

    M.S.V.அவர்களும் .சுசிலா அவர்களும் நமது தமிழ் திரைப்பட உலகில் பொக்கிஷம் இனிய குரல் அருமை இனிமை

  • @vairavel5136
    @vairavel5136 6 років тому +276

    இசையில் சொர்க்கத்தை காட்டிய MSV அவர்களே...வணங்குகிறேன் ஐயா.

    • @RaviKumar-sw9tc
      @RaviKumar-sw9tc 5 років тому +13

      vaira vel ,
      உண்மை, உங்கள் கூற்று 💯 உண்மை

    • @ksviswanathan7248
      @ksviswanathan7248 4 роки тому +13

      @s gopi: Sir, At this time, I get peace because of MSV . Great musical composer. I touch his photo daily.

    • @aanmaikuarasan7735
      @aanmaikuarasan7735 4 роки тому +9

      Vaira Vel.
      உண்மைதான் நண்பரே! உண்மைதான்.
      நானும் 'மெல்லிசை மன்னரை' வணங்குகிறேன்.

    • @jagadeshwarannachimuthu8252
      @jagadeshwarannachimuthu8252 4 роки тому +9

      இதை ரசிப்பதற்கு தனி மணம் வேண்டும்

    • @kavithakavi9564
      @kavithakavi9564 4 роки тому +5

      @s gopi நன்றி

  • @donaldxavier6995
    @donaldxavier6995 4 роки тому +51

    இந்த பாடல் கேடக்கும் போது நாம் ரிகார்டிங் தியேட்டரில் இருப்பது போல் ஒரு இசையமைப்பு....

  • @marialouis324
    @marialouis324 2 роки тому +80

    மெல்லிசை மன்னரின் கற்பனைத்திறமைகள் இந்த உலகத்தில் யாருக்கும் அமைய வாய்ப்பே இல்லை!

    • @nivascr754
      @nivascr754 Рік тому +1

      ஆம் அற்புதமாக சொல்லி விட்டீர்கள் சார்....... நன்றிகள்

    • @MuthuMuthu-hq9ri
      @MuthuMuthu-hq9ri Рік тому

      By Dr

    • @sububloom6852
      @sububloom6852 Рік тому +2

      இதை விட MSV யை ரசிக்கவோ பாராட்டவோ இயலாது💐💐💐

    • @RaviVaithi-n3y
      @RaviVaithi-n3y Рік тому

      Rzvi 2:04

    • @RaviVaithi-n3y
      @RaviVaithi-n3y Рік тому +1

      Ravi i 2:21

  • @jeyakodim1979
    @jeyakodim1979 6 років тому +189

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் வரிசையில் இதுவும் ஒன்று. என்றைக்கும் இந்த பாடலில் மயக்கம் உண்டு.

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 Рік тому +66

    இப்பாடலில் மயங்காதவர்
    உண்டோ..
    Msv ஐய்யாவின் துள்ளல்
    🎵 இசை மென்மேலும்
    மெருகூட்டுகிறது..

  • @nraj6320
    @nraj6320 3 роки тому +31

    இந்த பாடலை ரசித்தாலும் சசிகுமாரின்அகால மரணத்தை நினைக்கும்போது மனதை கசக்குகிறது

    • @tamilselvansomasundaram6799
      @tamilselvansomasundaram6799 Рік тому

      விமான விபத்து???

    • @shekarshekar3932
      @shekarshekar3932 Рік тому +1

      விமானவிபத்துஇல்லைஅந்தவிசயம்இப்பவேன்டாம்

    • @jslv2020
      @jslv2020 7 місяців тому

      ​@@tamilselvansomasundaram6799 தீ விபத்தில் சிக்கிய மனைவியை காப்பாற்ற சென்ற போது இறந்தார் என்று யாரோ சொல்ல கேட்டிருக்கிறேன்.

    • @sadhandevarajan3181
      @sadhandevarajan3181 5 місяців тому +1

      தீ விபத்து...

  • @packialakshmi9935
    @packialakshmi9935 10 місяців тому +10

    இன்னும் எத்தை ஆண்டுகள் ஆனாலும் கேட்க திகாட்டாத பாடல் தினமும் ஒரு தடவையாவது கேட்டு விடுவேன்

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 2 роки тому +29

    ஆணழகன் கேப்டன் திரு. சசிகுமார் அவர்களுக்கு என் இதய பூர்வமான அஞ்சலி

  • @mahendrankrishnan9614
    @mahendrankrishnan9614 6 років тому +84

    நாம் சேர்ந்து ரசித்த பாடல்....காலம் நம்மை பிரித்தது.....காலமெல்லாம் கண்ணீரில் நனைத்தது

    • @antonyraj1963
      @antonyraj1963 4 роки тому +2

      ஆம் நண்பா உண்மை

    • @kumarkumar3276
      @kumarkumar3276 4 роки тому +1

      Enna sir பழைய நினைவுகளா.....

    • @sbalraj7057
      @sbalraj7057 3 роки тому +1

      Oh , Old Memories which are unforgettable . Evergreen and everlasting .

  • @rajavp9664
    @rajavp9664 3 роки тому +25

    இன்னிசைக் கருவிகளில் மெல்லிசை மன்னரின் விரல்கள் ஆடிய சிலம்ப விளையாட்டு.

  • @Thirankarthi.pThirankarthi
    @Thirankarthi.pThirankarthi 25 днів тому +2

    என்ன டா லதா மங்கேஷ்கர் எங்க சுசிலா அம்மா ஜானகி அம்மா குரலுக்கு ஈடாகாது... ஆஹா எத்தனை மயக்கம் இந்த குரலில் ❤❤

  • @sridevan187
    @sridevan187 4 роки тому +36

    சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அருமையான பாடல் வரிகள் திகட்டாத இசை😍😍😍😍😍

    • @muthurayappan2505
      @muthurayappan2505 2 роки тому

      மறக்க முடியாத நடிகர் சசிக்குமார் பாவம் விமான விபத்தில் இறந்தது அந்த காலத்தில் ரசிகர்களிடையே பெரிய சோகத்தை ஏற்படுத்தியது 😰😰

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 2 місяці тому +7

    70களில் துள்ளல் இசை பாடல் வரிசையில் இந்த பாடலை தான் முதலில் ஒலிபரப்பாகும் இலங்கை வானொலியில்

  • @p.anandhananand7448
    @p.anandhananand7448 2 роки тому +57

    என் மனதை மிகவும் கவர்ந்த அருமையான பாடல் 🎶old is gold

  • @jeyakumar3025
    @jeyakumar3025 6 років тому +85

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டு இருக்கலாம் சலிப்பு வரவில்லை

    • @kavyavasan4286
      @kavyavasan4286 5 років тому +3

      Jeya Kumar
      Yenakum

    • @manoharankrishnan5162
      @manoharankrishnan5162 4 роки тому +1

      @@kavyavasan4286 me too. This song has a very different melody. And Suseela amma did justice to MSV's composition.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 4 роки тому +1

      manoharan krishnan
      Yes correct

  • @athmasivakumar8684
    @athmasivakumar8684 7 років тому +136

    இளமைத் துள்ளல்...
    சுசீலாம்மாவின் இசைத்துள்ளலில் இருக்கும் இடம் தெரியாமல் போனது!!!

  • @sivarajkr8883
    @sivarajkr8883 2 роки тому +12

    இலங்கை ஒளிபரப்பு கூட்டு ஸ்தாபன இசையணி தேர்வு நிகழ்ச்சியில் தொடர்ந்து பல வருடங்களை முதல் இடம் பிடித்த பாடல்..

  • @mathivanan5578
    @mathivanan5578 6 років тому +69

    இந்த பாடலும் இசையும்
    என்னை மட்டுமல்ல
    எல்லோரையும் மயக்கும்
    இதை சொல்வதில்
    எனக்கில்லை தயக்கம்!

    • @prabaKaran-ro9jj
      @prabaKaran-ro9jj 5 років тому

      Super

    • @sathiyamariyappan1329
      @sathiyamariyappan1329 5 років тому +1

      Mathi vanan ஆமாம் இந்தபாட்டால்
      ஏனோ ஒரு மயக்கம்தான் M S V
      வாழ்க சுசிலா அம்மா வாழ்க

    • @aanmaikuarasan7735
      @aanmaikuarasan7735 4 роки тому +1

      Yes! Exactly!!

    • @aanmaikuarasan7735
      @aanmaikuarasan7735 4 роки тому +3

      அடடா! என்ன கவிதை வரிகள்!!

    • @paulraj3968
      @paulraj3968 3 роки тому +1

      S

  • @அமிழ்துஅமிழ்து

    மனதை வருடி காதல் வயப்படும் பாடல், என்றும் இளமை தரும் இனிய கானம் நான் ரசித்த பாடல்

  • @rkmani2074
    @rkmani2074 5 років тому +23

    கேட்க கேட்க திகட்டாத பாடல் .சுசிலா அம்மாவின் பல ஆயிரம் முத்தான பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @liondeva8339
    @liondeva8339 6 років тому +126

    மயக்கம் வராதவர்களையும் மயங்க வைக்கும் சுசிலாம்மாவின் குரலின்பம்...

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 2 роки тому +3

    Esai jalam seidhirukkirar MSV sir

  • @jeyakumar3025
    @jeyakumar3025 5 років тому +14

    இந்த பாடலுக்கு நான் அடிமை
    டி.எம் எஸ். எம் எஸ். விஸ்வநாதன். கவிஞர் கண்ணதாசன். எம்எஸ் சுப்புலட்சுமி .சீர்காழி
    இன்னும் பலர் பாடலை
    கேட்க
    நான் கொடுத்துவைத்தவன்
    கந்தசாமி அவர்களுக்கு நன்றி விளக்கம் அருமை
    நன்றி வாழ்க தமிழ்

  • @jeyakumar3025
    @jeyakumar3025 6 років тому +65

    இந்த பாடல் தினமும் ஒரு தடவையாவது கேட்பது உண்டு

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 10 місяців тому +6

    🌹மேற்கத்திய பாணியி சையில் அமைந்த பாடல் ! சுசிலாம்மாவின் குரலில் சொர்க்கம் கண்டேன் ! எம். எஸ்.வி இசையில் ?இதயம் நெகிழ்ந்தேன் ! வாலியின் வரிகளில் வசியமானேன்.🎤🎸🍧🐬😝😘

  • @swaminathang9992
    @swaminathang9992 4 роки тому +40

    பொதுவாக அந்தக்காலத்தில் இந்த மாதிரி பாடல்களை L R ஈஸ்வரியைக்கொண்டுதான் பாட வைப்பார்கள். ஒரு புதிய முயற்சியாக கோபு சாரும் MSV அவர்களும் சுசீலாம்மாவை பாட வைத்தார்கள். பாடல் நல்ல வரவேற்ப்பைப்பெற்றது.

    • @Ravichandran-tw8iw
      @Ravichandran-tw8iw 2 роки тому

      எனது நீண்ட கால கேள்வி இது.

    • @kamarajm4106
      @kamarajm4106 2 роки тому

      There you're, susila not fit for this song

  • @navaneetha3584
    @navaneetha3584 2 роки тому +9

    ஐயா 60 70 ஆண்டுகளில் பிறந்த எங்களைப் போன்றவர்களுக்கு இது மாதிரியான இனிமையான பாடல்கள் கேட்பதற்கு என்றும் இனிமை தான் பாடல் நல்ல கருத்தாலமும் இனிமையாகவும் உள்ள இந்த பாடல் பெரிய கதாநாயகர்களுக்கு என்று அல்லாமல் சிறிய புதிய கதாநாயகர்கள் கூட அந்த காலத்தில் நல்ல பாடல்களும் அமைந்தது இந்த பாடல் குறிப்பிடத்தக்கது

  • @lakshmis2764
    @lakshmis2764 4 роки тому +32

    காலத்தால் அழியாத பாடல்

    • @arumugam8109
      @arumugam8109 9 місяців тому

      ஆஹா பாடல் சூப்பர்🙋

  • @rajalakshmimohan4032
    @rajalakshmimohan4032 2 роки тому +9

    இந்த பாடலை கேட்க கேட்க திகட்டவே திகட்டாது இசை குரல் அனைத்தும் மிகவும் அருமை

  • @rajan1234-0
    @rajan1234-0 4 роки тому +10

    இப்பாடலில் எங்கெங்கு"தொட்டால்" என்னென்ன இன்பம் என்றுதான் நான் சிறுவயதில் கேட்ட ஞாபகம் எதுவானாலும் P.S அம்மா நல்லா இருக்கனும்

    • @rajadoss2395
      @rajadoss2395 4 роки тому +1

      சென்சார் பிரச்னை காரணமாக பாடல் திருத்தம் செய்ய பட்டது

    • @rajadoss2395
      @rajadoss2395 4 роки тому +1

      சென்சார் பிரச்னை காரணமாக பாடல் திருத்தம் செய்ய பட்டது. பழைய வரிகளே இருந்து இருக்கலாம்.

    • @ravindranbarani6725
      @ravindranbarani6725 3 роки тому +1

      உண்மைதான்.நானும் கேட்ட ஞாபகம்.

  • @jeyakumar3025
    @jeyakumar3025 6 років тому +44

    காலத்தால்.அழியாத இந்த பாடல்.அ

  • @reenaghorpade4321
    @reenaghorpade4321 4 роки тому +17

    மூன்று ஸ்டேன்ஸாவும் மூன்று வித ராகங்களில் அமைத்திருப்பார். அவர் தான் எம்.எஸ்.வி.

  • @Ravichandran-tw8iw
    @Ravichandran-tw8iw 2 роки тому +225

    1972 இல் ஒரு evening show காசே தான் கடவுளடா காண pilot theatre உள்ளே நுழைந்த போது இந்த பாடல் ஓடி கொண்டு இருந்ததை 51 ஆண்டுகள் கழித்து மெய் மறந்து நினைக்கிறேன்

    • @velusamyg7015
      @velusamyg7015 2 роки тому +9

      சூப்பர் சார்

    • @r.s4379
      @r.s4379 2 роки тому +14

      அப்போதெல்லாம்...இந்தபாடல் ரேடியோவில் ...அடிக்கடி ஓடிக்கிட்டேயிருக்கும்....

    • @suriyanarayananb7078
      @suriyanarayananb7078 Рік тому +6

      This picture was released in 1973 in tanjore Krishna theatre.

    • @RaviVaithi-n3y
      @RaviVaithi-n3y Рік тому

      😢ravi

    • @RaviVaithi-n3y
      @RaviVaithi-n3y Рік тому +1

      Ravo 0:52

  • @STUDIO96
    @STUDIO96 2 роки тому +10

    எதனை முறை கேட்டாலும் திகட்டாத அமிர்தம் இந்த பாடல்...

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 2 роки тому +15

    இந்த பாடலை எத்தனையோ முறை கெட்டுவிட்டேன் சலிப்பு என்பது துளி கூட இல்லை இசை அமைத்தவர் பாடல் இயற்றியவர், கடவுளுக்கு நிகரானவர்கள் நன்றி!!!!

  • @saraswathibaskaran9745
    @saraswathibaskaran9745 5 років тому +37

    நான் அதிகமாக கேட்ட பாடல்...இந்த பாடலை யார் கேட்டாலும் பாடல்வரிகளில் மயங்கிவிடுவார்கள்...

    • @gurusamy9574
      @gurusamy9574 2 роки тому

      சுசிலா அம்மா நீங்கள் இல்லையேல் இசையினை நினைத்து பார்கிறேன் உங்களை எங்களுக்கு வரமாக தந்த இறைவனுக்கு. நன்றி

  • @sabareeshsurvesh712
    @sabareeshsurvesh712 2 роки тому +4

    திருமதி.பி.சுசிலா அவர்களின் மிகத்துள்ளியமான சவாலானப்பாடல் திருமதி L.R.ஈஸ்வரிக்கு இனையானப்பாடல் மிக அருமையாக பாடி வெற்றிப்பெற்றிருக்கிக்றார்

  • @RaviRavi-hh5cz
    @RaviRavi-hh5cz 3 роки тому +5

    அட என்னப்பா இந்த பாடல் ..ஆளை ஆட்டுவிக்கிறதே...சுசிலாம்மா என்ன வாய்ஸ் ஸ்டைல் ஆஹா..ஆஹா....ஒவ்வொரு பிஜிஎம் அய்யோ வித்தியாசம் என்ன புதுமை எம் எஸ் விசுவநாத மஹான்...நான் சாகும் போது இப்படிப்பட்ட பாடலை கேட்டுக்கொண்டே சாகனும்..அப்போதுதான் சொர்கத்தில் இடம் கிடைக்கும்..

  • @devapvm46
    @devapvm46 5 років тому +27

    Susheela amma voice awesome.
    Enna voice! Really susheela Amma voice ku equal yarume illai.

    • @sreenidhiesnidhi5006
      @sreenidhiesnidhi5006 4 роки тому +1

      Deva pvm certainly very great legend susheela voice honey😘 no singer's equal to her aboorva piravi God's grace always with us & Susi Amma

  • @jeyakumar3025
    @jeyakumar3025 5 років тому +7

    இப்பாடலை கேட்ட உடனே புத்துணர்ச்சி கிடைக்கிறது

  • @ranganathanb3493
    @ranganathanb3493 9 місяців тому +3

    ❤❤இந்தபாடல் எல்லோரையும் மயக்கும்...! (இதன் இசைத்தட்டு எங்கள் வீட்டில் அதிகமாக சுழன்று கொண்டிருந்ததெல்லாம் சுகமான ஒருகாலம்)

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +5

    இனிமையான இசை விருந்து. இசையில் அத்தனை இனிமை.ஆடியோவில் கேட்டு கேட்டு ரசித்த பாடல்.

  • @bhoopalan51
    @bhoopalan51 9 років тому +22

    தெய்வப்பிறவி சுசீலா அவர்களின் தேனிசை குரலில் வரும் தேனமுதம் இந்தப்பாடல் ! படத்தில் சசிகுமார் அவர்களுடன் பாடலுக்கு ஆட்டம் ஆடுபவர் மேடம் ஜெயகுமாரி ! இவர் உடையும் ஆட்டமும் சுமார்தான் ! மற்றப்படி கவிஞர் வாலியின் பாடல், மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்களின் பின்னணி இசையில் எங்கள் தேவதை சுசீலா அம்மா அவர்களின் அற்புதமான குரலில் அருமையிலும் அருமையாக உள்ளது ! பாடலை பதிவு செய்தமைக்கு நன்றி !

  • @sdhanabalsdhanabal9177
    @sdhanabalsdhanabal9177 3 місяці тому +3

    ❤ மிகவும் பிடித்தமான பாடல் இரவு நேரங்களில் கேட்க இனிமையாக இருக்கும்

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 років тому +64

    நம் சுசீலா அம்மாவின் முத்தாரத்தில் ஒன்று இனிமை இனிமை இனிமை நன்றி... எல் ஆர் ஈஸ்வரி.... ஸ்டைலில்....பாடி உள்ளார்.... ஜெயக்குமாரி.... சசிகுமார்.... நடனம்... படம்....?????

    • @BabuBabu-ky1zi
      @BabuBabu-ky1zi 5 років тому

      Padmavathy Sriramulu ள

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 5 років тому +2

      படம் காசேதான் கடவுள்...

    • @AshokKumar-vi7pd
      @AshokKumar-vi7pd 4 роки тому +2

      மயக்கும்இசைநன்றி..m. S. V

    • @sbalraj7057
      @sbalraj7057 4 роки тому

      Excellent music. Wonderful song

    • @sankarpalani4512
      @sankarpalani4512 4 роки тому +1

      இதே ஸ்டைலில்தான், ஜெமினியுடன் - நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன் - என்ற பாடலும் இருக்கும்.

  • @kannadasanannamalai4401
    @kannadasanannamalai4401 2 роки тому +3

    எத்தனை முறை கேட்டாலும்
    நெஞ்சை பிழியும் பாடல்
    P.susila என்றாலே ஞாபகம்
    வரும் பாடல்களில் ஒன்று.

  • @VENKATACHALAM.K
    @VENKATACHALAM.K 2 роки тому +14

    இனிய மயக்கம் தரும் பாடல் அருமை

  • @harikrishnang451
    @harikrishnang451 2 роки тому +12

    அருமையான பாடல் அருமையான குரல் அருமையான இசை வாழ்த்துக்கள்

  • @NagamanikandanManikandan-l1z
    @NagamanikandanManikandan-l1z Місяць тому +2

    இந்த பாடலை பார்க்கும்போது தேச பாதுகாப்பு படைல பணிபுரிந்து பின் வணக்கம் தீ விபத்தில் மரணமடந்த ராணுவ வீரர் திரு. சசிகுமார் அவர்களின் நடிப்பு என் மனதில் என்றும் மறையாது.
    இப்படிக்கு
    இசைபிரியன்.

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv Рік тому +3

    அற்புதங்கள் ஒன்றினைந்தால் உயிரோட்டமான ஒரு கலைப்படைப்பு தோன்றும்
    என்றால் அது இதுதான்

  • @venkatesanarun7054
    @venkatesanarun7054 3 роки тому +3

    ரொம்ப உற்சாகமான பாடல் அப்பவே....😍😍😍....இந்த மாதிரியான பழைய பாடல்களை சொல்லுங்கள் நண்பர்களே....உற்சாக பானம் அருந்தும் நேரத்தில்....🙂🙂🙂

  • @mahendrankrishnan9614
    @mahendrankrishnan9614 6 років тому +6

    என் இளமைக்காலத்தில் இப்பாடலால் வசந்தத்தை ரசித்தேன்......கார்த்திகா.....உனைமறக்கமுடியவில்லையடி...நம்மை இணைத்த பாடல்...

    • @arunchalam2329
      @arunchalam2329 2 роки тому +1

      Music grace msv mass r sushila tone sweet sweet dance great but today music dark songs 0 worst so

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q 9 місяців тому +1

    Super voice&dance! I like this song over 50 years,!

  • @nesathurai
    @nesathurai 5 років тому +60

    MSV's music - different level......no matter how many times you listen....it never enough

    • @Osho55
      @Osho55 4 роки тому +1

      Always fresh andralarndha malar pola!!!

    • @muruganb2328
      @muruganb2328 3 роки тому +1

      S0 sweet

  • @pethuvenisha.p7075
    @pethuvenisha.p7075 4 роки тому +11

    பழைய நினைவுகளை தூண்டும் பாடல்

    • @smurugan7297
      @smurugan7297 2 роки тому

      வாழ்க நீடுழி பிசுசிலாஅவர்கள்நன்றி

  • @babiselladurai2872
    @babiselladurai2872 8 років тому +198

    சரணத்தில் வரும் ஒவ்வொரு வரியின் முடிவிலும் ஒவ்வொரு வாத்திய கருவியை பயன் படுத்தி புதுமை செய்திருப்பார் மெல்லிசை மன்னர்.கேட்டு பாருங்கள்.புதுமைகளை செய்வதில் மெல்லிசை மன்னருக்கு ஈடு இணையில்லை.இசை தெய்வம் எங்கள் மெல்லிசை மன்னர்.

    • @uma227
      @uma227 8 років тому +15

      vungala maathiri silapeyrgal erubathinaalthaan old songs ennamum azhiyamal erukirathu thanks.

    • @muralidharana4166
      @muralidharana4166 8 років тому +3

      Uma Purushothaman

    • @sweet-b6p
      @sweet-b6p 7 років тому +10

      Msv says in Paris concert there are no new song and old song naalla paaddu mikuthi ellaam nippaaddu ja i accepted his words please dont call old song sweet song other than nothing we heart dirty songs after ilyaraja before ilayaraja no any dirty song every song has meaning full

    • @sungdichippachippy3407
      @sungdichippachippy3407 7 років тому +6

      நீதி ....why blame illayaraja when lyrics are all penned by the song writers

    • @ketikevenkatesan1882
      @ketikevenkatesan1882 7 років тому

      Babi Selladurai

  • @kannanan7082
    @kannanan7082 4 роки тому +2

    இன்று இந்த பாடலை மூன்று முறை கேட்டேன் சுசிலா அம்மாவின் குறலில் இனிமையான பாடல்

  • @sakthi108
    @sakthi108 12 років тому +12

    அஹா... அற்புதமான பாடல்...
    விரசம் தெரியாமல் ஒரு பாடல்...
    ..... அந்த ஆரம்பப் பாடத்தை நடத்து...

  • @ganesan7946
    @ganesan7946 2 роки тому +6

    எம்.எஸ்.வி.. இப்பாடல் என்றும்
    அழியா புகழுடன் இருக்கும்.♥🎉 3.5.2022

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 років тому +10

    காசேதான் கடவுளடா படம்.... இந்த பாடல் நடிகை லட்சுமி ஆடி பாடுவார் என்று நினைத்து இருந்தேன்.... ரேடியோ வில் கேட்ட போது.... ஆனால் படத்தில்.... ஜெய்குமாரி., சசிகுமார்... இனிமை ஆன பாடல் நன்றி

  • @manimegalai8936
    @manimegalai8936 Рік тому +2

    இப்பாடல் இசை, பாடல் எடுத்த காட்சி, பாடல் பாடி விதம் அனைத்து அற்புதமானது

  • @anandram4422
    @anandram4422 Рік тому +3

    MSV ஒரு சகாப்தம்.. அவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் சூப்பர்.. அவைகளில் இதுவும் ஒன்று...அதே சமயத்தில் மற்ற இசை அமைப்பாளர்களுக்கும் அவரவர் தனி திறமையும் உண்டு..ஆக எல்லா இசை அமைப்பாளர்களும் சூப்பர். நாம் யாரையும் ஒப்பிட முடியாது.

  • @uthirandeviguruprasad5817
    @uthirandeviguruprasad5817 Рік тому +1

    இந்த பாடலை சிறிய வயதில் கேட்டது இப்ப கேட்க காதில் தேன் பாய்ந்தது போல் உள்ளது அடிக்கடி கேட்க வேண்டும் போல் இருந்தது நன்றி

  • @murugansv3162
    @murugansv3162 2 роки тому +6

    Headphone ல் கேட்டுப்பாருங்க...
    100முறையல்ல 1000தடவைக்கேட்கலாம்

  • @bsrikumar8495
    @bsrikumar8495 2 роки тому +22

    Soon soon 1 crore views must be achieved. These songs are called mellisai. No expert can fit it under any musical grammar because its coming from the harmonium of a born genius, the little master MSV.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 роки тому +4

    என்ன அருமை தமிழ் மொழி தேன் தமிழ் இனிப்பான தமிழ் இசை தமிழ் எங்கள் உயிர் 🙏🙏🙏எங்கள் மொழியை பாதுகாக்க வேண்டும் உலகில் வாழும் தமிழ் பேசும் மக்கள் 👑👑👑

  • @krishnand3627
    @krishnand3627 2 місяці тому +1

    கே.வி. மகாதேவன் இசையில் இதுவரை கேட்காத வித்தியாசமான இசையும் பாடலும். மிக இனிமையாக இருந்தது.

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc 6 років тому +50

    This is one of my favourite song. The great MSV & P Suseela Amma
    Hats off to them.

  • @kjeeva005
    @kjeeva005 2 місяці тому +1

    அருமையோ அருமை 35 வருடங்களுக்கு பின்பு தற்சமயம் கேட்கிறேன். பாடல் வரிகள், பாடியவர் இசை அமைத்தவர் அருமை. Thanks for uploaded

  • @rajanrg
    @rajanrg 5 років тому +9

    அக்காலத்தின் மிக கவர்ச்சியான காட்சியுள்ள பாடல் என்று விமர்சிக்கப்பட்ட பாடலாயினும் இன்றளவும் இந்த பாடல் சுசீ அம்மாவை உயர பாட வைத்த இனிய பாடலாகும்.

    • @mohamedhasheem4609
      @mohamedhasheem4609 4 роки тому

      Hallow rgrajan ungalukku intha paattu pudikuma nanri.

    • @rajanrg
      @rajanrg 4 роки тому +1

      சுசீலா அம்மாவின் மழலை தெறிக்கும் குரலில் ஒரு குளத்திலிருந்து அள்ளித் தெளிக்குன் நீர் துளி போல் முகத்தை குளிர்விக்கும் பாடல். அதற்கேற்றால் போல் எம் எஸ் வியின் பின்னணி பின்னல்கள் வியப்பின் உச்சி இந்த பாடல் ஆகும். ஒரு நாளைக்கு பழைய ரேடியோக்களில் சுமாராக 5 அல்லது 6 முறை பாடலாக 70களில் இருந்த பாடலாகும். பாடலின் காட்சி மிகவும் மோசமாக இருந்தாலும் பாடல் இன்று வரை இளமையாக இருக்கும் மேஜிக் இன்று வரை புரியாமல் இருப்பது இன்னொரு வியப்பு ஆகும். இன்னொரு பாடல் சுசீலாவின் இளமைக் குரல் ததும்பி வழியும் பாடல்: ஓகோகோ ஓடும் மேகங்களே. பிறப்பு என்று ஒன்றிருந்தால் சுசீலா அம்மாவுக்கு பிறந்து அல்லது அவர் வீட்டு வேலைகாரனாக இருந்திருக்க வேண்டும். வாழ்க தமிழ்.

  • @vigneshr8730
    @vigneshr8730 4 роки тому +34

    2020 வந்தாலும் மயக்கம் வரத்தான் செய்கிறது

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +3

    ஆரம்ப இசையைத்தொடர்ந்து...
    சுசீலா அம்மாவின் இனிமையான குரலில் ஹம்மிங்,
    அதற்கேற்றவாறு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஜெயக்குமாரி... அழகு.
    மெல்லிசை மன்னரின் இசைக்கேற்றவாறு ஆடுகிறாரா
    ஜெயக்குமாரி,
    இல்லை...?
    ஜெயக்குமாரியின் ஆட்டத்திற்கேற்றவாறு இசையமைத்தாரா....
    மெல்லிசை மன்னர்,
    ஆக மொத்தத்தில் இசையில் அற்புதம் செய்த இசையின் மாமன்னர்... சூப்பரோ... சூப்பர்.
    எண்ணங்கள் மலர்கிறது
    70 ஐ நோக்கி உடன்குடி க்கு.
    படம் : காசேதான் கடவுளடா.
    இசை : மெல்லிசை மாமன்னர்.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 4 роки тому +36

    Music Synonym Viswanathan sir. All.his Melodies are becoming a reference for this generation. The reason, the singers.diction while singing and the BGM always Heard pleasantly in background. That is his contributions are evergreen any time.

  • @murugansv3162
    @murugansv3162 День тому

    1973 என்று நினைக்கிறேன் சென்னையில் TV வந்த புதிது .காசேதான் கடவுளடா படத்தை போட்டார்கள். 50 ஆண்டுகள் கடந்துவிட்ட து.நினைவுகள் மறக்க வில்லை.

  • @ramasamymv9079
    @ramasamymv9079 3 роки тому +32

    Awesome music by MSV. Even after 48 years, this song is liked by all of us. MSV music vera level.