அருமையாக தேவாரப் பாடல்களை தந்து கொண்டிருக்கும் சிவனடியார் சோலார் சாய் அவர்கள் சிவபெருமான் அருளால் நீண்ட காலம் வாழ்ந்து தேவாரப் பாடல்களை பாமரனும் கேட்டு மகிழ பிரார்த்திக்கிறோம் 🙏
இந்தப் பாடலைப் பாடிய அவர்களுக்கும் மிகவும் இனிமையான பாடல் 63 நாயன்மார்களின் பாடல் அடியேனுக்கு அடியேன் சிவ பக்தர்களாகிய நாங்களும் செவிக்கும் உள்ளத்துக்கும் அருமையான பாடல் என்றுமே மனதில் பதிந்திருக்கும் பசுமரத்து ஆணி போல் மனதில் என்றும் நிலைத்திருக்கும் சிவசிவ திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாய
எனக்கு மிகவும் பிடித்த பாடல். அத்தனை அடியார்களைகண்முன்னே கொண்டு வரும் பாடல் இசைஅருமை இன்னும் நிறை பாடல் பதிவுகள் போடுங்கள் 🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏
Iam belongs to swamy Om Prakash mutt of Ooty. In my young days all devotees of swamy use to sing before his Givasamath. My eyes filled with kavery water.
இந்தப் பதிவை எதிர்பார்த்துகொண்டிருந்தேன் இந்த பதிவை கொடுத்த பக்தி தொலைக்காட்சிக்கும் பாடலைப் பாடிய சோலார் சாய் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
ஐயா உங்கள் நாவில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டார் என் அய்யன்,, உங்கள் இசைக்கும் பாட்டுக்கும் ஈடு இணை எதுவுமில்லை தேன் போல இனிக்கிறதுஉங்கள் பாடல்
இறைவனின் , அடியார்களின் பாடல்கள் பாடி எங்களை மகிழ்விக்கும் நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தினர்களும் எல்லா நலமும் வளமும் அருளும் பெற்று நீண்ட காலம் வாழ அம்மை அப்பன் அருளை வேண்டுகிறோம்... ஓம்... நம சிவாய...
இந்தப் பாடலைப் பாடிய அடியார்க்கு எனது கோடான கோடி நன்றிகள் அவர்கள் திருப்பாதத்தை தொழுது நான் வணங்குகிறேன் 63 நாயன்மார்கள் வரலாற்று பதிகத்தை பாடிய ஐயாவுக்கு நன்றிகள் பல
தினமும் அதிகாலை நேரத்தில் மற்றும் இரவு நேரத்தில் கேட்டு மகிழ்ந்தால் நிம்மதி கிடைக்கும். சிவபெருமான் அருள் கிடைக்கும். என்றென்றும் எனது திருச்செந்தூர் ஆண்டவருக்கு அரோகரா.
सभी शिवभक्तो के चरणों मे इस दास का कोटिकोटि प्रणाम 🙏🙏मैं हिंदी भाषी क्षेत्र उत्तर प्रदेश से आता हूँ 🙏🙏63 तमिल नयनयार शिव भक्तो के चरणों मे कोटि कोटि नमन 🙏🙏मुझे तमिल आती नहीं किन्तु हिंदी के माध्यम से उनके बारे मे जान सका हूँ, सुन्दरमूर्ति जी की गीत जो उन्होंने गाया हैं अगर ओ हिंदी मे translate करके कोई मुझे देदे तो अपार कृपा होंगी मुझपर आपलोगो की 🙏🙏63नयानयार शिव भक्तो की कहानी भी अगर हिंदी मे मिलजाता तो बहुत अपार कृपा होंगी
சிவமே அடியேன் உயிர் அடியேன் உயிரே சிவம் இந்தப் பாடலைக் கேட்கும் போது அடியேன் உள்ளமே துடிதுடிக்கிறது மனமே இன்பத்தில் கூத்தாடுகிறது என் அப்பனே சிவபெருமானே தங்கள் மனம் எவ்வளவு ஆனந்தத்தில் இருந்திருக்கும் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ பெருமானே
சிவ சிவ🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம🙏 சிவமே🙏 மனம் மகிழ்ந்து நெகிழ்க்கிறது தினம் தினம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤தேனில் திளைக்க வைத்த சிவச்செல்வமே உங்கள் திருவடிகளை மனதார வணங்குகிறேன் ஓம் சிவாய நம🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤😭🌿🌿🌿🌿🌿😂
பக்திப் பரவச நிலை, இலக்கண சுத்தமான தமிழ் உச்சரிப்பு, மனதிலிருந்து பிராவாகமாக வெளிவரும் சொற்கள், பயிற்சி பெற்ற சந்தம், கேட்பவர்களை ஈர்க்கும் பாங்கு இவை அனைத்தும் ஒரு சேர எப்படி கிடைக்கும். சிவனருள் பெற்றதனால் கிடைக்கும். பல்லாண்டு வாழ்க உங்கள் சிவத் தொண்டும் உங்கள் புகழும்.
சிவாய நம.... நான் நேற்று என் குடும்பத்துடன் கோவிலுக்கு வேனில் சென்றோம்...அப்போது நான் அந்த வேனில் உள்ள ப்ளூடூத்தில் இந்த பாடலை ஒலி பரப்பி கேட்டுக் கொண்டு இருந்தேன் ..இந்த பாடலை முதல் முதலாக கேட்டுக் கொண்டிருந்த டிரைவர் அண்ணன் கண்களில் கண்ணீர் பெருகி விட்டது...அவரும் ஒரு சிவ பக்தர் என்று கூறினார்..பின்பு இந்த பாடலின் லிங்க்கை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்...நானும் உடனே செய்தேன்...சுந்தரர் தேவாரம்,சோலார் சாய் அய்யா அவர்களில் குரல் வளமும்,அற்புதமான இசையும்...என்ன வென்று சொல்வது....
இனிமையான குரல்; யாவரும் பின்பற்றி பாடக் கூடிய எளிமையான ராகம்; கேட்பவர்களின் உள்ளத்தை உருகச் செய்யும் வகையில் மனம் லயித்துபாடிய முறை. ஆஹா! எம்பெருமானின் திருவருட் கடாட்சம் பெற்ற புனிதர். என் வயதைத்(88) தகுதியாகக் கொண்டு என் மனங்கனிந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். _"சிவநெறித் திருத்தொண்டர்".
ஓம் நமசிவாய போற்றி தென்னாடுடைய சிவனேபோற்றி என்நாட்டாவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்
அருமையாக தேவாரப் பாடல்களை தந்து கொண்டிருக்கும் சிவனடியார் சோலார் சாய் அவர்கள் சிவபெருமான் அருளால் நீண்ட காலம் வாழ்ந்து தேவாரப் பாடல்களை பாமரனும் கேட்டு மகிழ பிரார்த்திக்கிறோம் 🙏
தித்திக்கும் தீந்தமிழில் திகட்டாத தேவாரத்தை செவிக்கு இனிமையாக மனதை வருடிய தென்றலான குளுமை கேட்கவே 1000 கா துகள் தேவை
சிவாயநம
சிவ சிந்தனையை அதிக படுத்தும் உங்கள் இசைக்கு என்றும் நன்றி
ஓம் நமசிவாய.
63 நாயன்மார்களுக்கும் அடியார்க்கும் அடியேன்
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
🙏🙏🙏🙏🙏
சிவாயநம
அருமையான குரல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரல்
ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து சைவம் தழைக்க செய்ய வேண்டும்
தெளிவான உச்சரிப்பு. இனிமையான குரல். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது 🙏🙏🙏🙏
சிவாயநம
தெய்வ அருள் பெற்ற உங்கள் இசையை கேட்டு மகிழ பாக்கியம் பெற்றேன் solarsai அவர்களே ; நான் உங்கள் இசைக்கு இன்று முதல் அடியேன் திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய.
ஆனந்தம் உலகில் உள்ள அனைத்து அடியார்க்கு அடியேன் தலை குனிந்து வாழ்த்தி வணங்குகிறேன் 😀😃🙏🙏🙏🙏🙏😀😀
சிவாயநம
இனிமையாகவும் சற்று வித்தியாசமாகவும் பாடியுள்ள ஐயாவுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ஐயா.
சிவாயநம
Namashivaya valzhga valamudan solar sai ayya😊
அருமையான குரல் பதிவு மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது சிவாய நம திருச்சிற்றம்பலம்❤
சிவாயநம
இந்தப் பாடலைப் பாடிய அவர்களுக்கும் மிகவும் இனிமையான பாடல் 63 நாயன்மார்களின் பாடல் அடியேனுக்கு அடியேன் சிவ பக்தர்களாகிய நாங்களும் செவிக்கும் உள்ளத்துக்கும் அருமையான பாடல் என்றுமே மனதில் பதிந்திருக்கும் பசுமரத்து ஆணி போல் மனதில் என்றும் நிலைத்திருக்கும் சிவசிவ திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாய
சிவாயநம
அய்யா இந்த பாடலை கேட்டாலே கண்ணீர் தழும்புகிறது.. நன்றி....
சிவாயநம
எனக்கு மிகவும் பிடித்த பாடல். அத்தனை அடியார்களைகண்முன்னே கொண்டு வரும் பாடல் இசைஅருமை இன்னும் நிறை பாடல் பதிவுகள் போடுங்கள் 🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏
சிவாயநம
ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டத்தோடு
நாயன்மார் நாமங்களை
இசைத்த SOLAR SAI
அவர்கட்கு வாழ்த்துக்கள்
சிவாயநம
சுந்தர மூர்த்தி சுவாமிகளின் தேவார வரிகளை தேன் சொட்டும் தமிழில் சுவை சேர்த்த சுர்ண கீதம்❤
ஓம் நமசிவாய
நன்றி அய்யா
அய்யன் அருளால் நீங்க பல்லாண்டு காலம் வாழ்ந்து அய்யன் பாடல்கலை தொடர்ந்து எங்களுக்கு வழங்குங்கள் வாழ்த்துக்கள் 💐🙏🙏🙏
ஆனந்தம் ....அருமை... அக்கால ம் போல் ஒவ்வொரு சிவதலங்களாய் பாடிக்கொண்டே செல்ல அவன் அரு ளை இறைஞ்சுகிறேன்...
சிவாயநம
❤ஓம் நமசிவாய வாழ்க🙏🙏🙏
அருமை ஐயா உங்கள் குரல் அருமை ஐயா ஓம் சிவ சிவ ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤
சிவாயநம
Iam belongs to swamy Om Prakash mutt of Ooty. In my young days all devotees of swamy use to sing before his Givasamath.
My eyes filled with kavery water.
அருமையான தேவாரம் பாடல்
ஓம் நமசிவாய.... நால்வர், அறு பத்துமூவர், சிவனடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி...
சிவாயநம
தங்கள் பணி மேலும் தொடர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
மிக்க நன்றி நண்பரே
சிவாயநம
ஓம் அருணாசல சிவா🙏
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்🙏
எல்லாம் சிவமயம்🙏🙏
ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🌹🌹🌹🥭🥭🥭❤❤❤
உங்கள் இந்த படலுக்கு
நான் ஆடியொன்
சிவ சிவ திருச்சிற்றம்பலம்
சிவாயநம
இந்தப் பதிவை எதிர்பார்த்துகொண்டிருந்தேன் இந்த பதிவை கொடுத்த பக்தி தொலைக்காட்சிக்கும் பாடலைப் பாடிய சோலார் சாய் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
சிவாயநம
🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய.. 🙏🙏🙏🙏🙏தங்கள் பாடலுக்கும் அடியேன் அடிமை.. 🙏🙏🙏🙏🙏
அடியார்களை கண்முன்னே
காணும் பாக்கியம் கிடைத்தது
போல் இருந்தது
ஓம் சிவாய நமக
ஓம் நமசிவாய போற்றி
🙏🙏🙏
அய்யாஉங்கள்பாட்டுஅனைத்தும்அருமை❤
ஐயா உங்கள் நாவில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டார் என் அய்யன்,, உங்கள் இசைக்கும் பாட்டுக்கும் ஈடு இணை எதுவுமில்லை தேன் போல இனிக்கிறதுஉங்கள் பாடல்
சிறப்பான பாடல் இசையும் அருமையாக உள்ளது இதுபோல அனைத்து சிவன் பாடல்களையும் இசையமைத்து பாடல் தாருங்கள் திருச்சிற்றம்பலம் ஒம் நமசிவாய
இந்த பாடலை தினமும் இரவு நேரத்தில் அவசியம் கேட்டு மகிழ்ந்தால் நிம்மதி கிடைக்கும். சம்போ மஹா தேவா.
நற்றுணையாவது நமசிவாயமே! சிவசிவ🙏
சிவாயநம
ஐயா உங்கள் குரலும் ,அனுபவித்து பாடும் லயமும் அருமை. அருமை அருமையிலும் அருமை 👃👃
சிவாயநம
அடியார்க்கும் அடியேன்
சிவாயநம
இறைவனின் , அடியார்களின் பாடல்கள் பாடி எங்களை மகிழ்விக்கும் நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தினர்களும் எல்லா நலமும் வளமும் அருளும் பெற்று நீண்ட காலம் வாழ அம்மை அப்பன் அருளை வேண்டுகிறோம்... ஓம்... நம சிவாய...
சிவாயநம
ஓம் நமசிவாய வாழ்க அடியார்க்கு அடியேன்
Sivayanama
ஓம் நமசிவாய வாழ்க 🎉
அடியார்க்கும் அடியேன்🙏 ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
சிவாயநம
நற்றுணையாவது நமசிவாய
அடியார் தரிசனமே சிவ தரிசனம் சிவாய நம...
சிவாயநம
ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் போற்றி போற்றி போற்றி.
சிவாயநம
மிகவும் இனிமையான பாடல் 🥰🥰🥰🙏🙏🥰🙏
சிவாயநம
இந்தப் பாடலைப் பாடிய அடியார்க்கு எனது கோடான கோடி நன்றிகள் அவர்கள் திருப்பாதத்தை தொழுது நான் வணங்குகிறேன் 63 நாயன்மார்கள் வரலாற்று பதிகத்தை பாடிய ஐயாவுக்கு நன்றிகள் பல
சிவாயநம
தென் நாட்டிற்குகே சொந்தமான எம் பெருமான் இறைவன்...
திருச்சிற்றம்பலம்...
சிவாயநம
நன்றி ஐயா சைவசமயம் என்னும் நன்மைகள் தரும் அருமை பாடல் thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவாயநம
சிவனையே பாடுவார்கள்
அடியார்க்கும் அடியேன்
🙏🙏🙏🙏🙏
💐💐💐💐💐
🌷🌷🌷🌙🌙
🌙🌙🌙🌙🌙
❤️❤️❤️❤️❤️
சிவாயநம
வாழ்த்துக்கள் ஈசனருளால் என்றும் இன்புற்று வாழ வாழ்த்துகிறோம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
சிவாயநம
சிவாயநம சிவசிவ❤❤❤❤
அருமையான பாடல் ❤💐ஓம் நமசிவாய 💗🙏🙏
சிவாயநம
தினமும் அதிகாலை நேரத்தில் மற்றும் இரவு நேரத்தில் கேட்டு மகிழ்ந்தால் நிம்மதி கிடைக்கும். சிவபெருமான் அருள் கிடைக்கும். என்றென்றும் எனது திருச்செந்தூர் ஆண்டவருக்கு அரோகரா.
सभी शिवभक्तो के चरणों मे इस दास का कोटिकोटि प्रणाम 🙏🙏मैं हिंदी भाषी क्षेत्र उत्तर प्रदेश से आता हूँ 🙏🙏63 तमिल नयनयार शिव भक्तो के चरणों मे कोटि कोटि नमन 🙏🙏मुझे तमिल आती नहीं किन्तु हिंदी के माध्यम से उनके बारे मे जान सका हूँ, सुन्दरमूर्ति जी की गीत जो उन्होंने गाया हैं अगर ओ हिंदी मे translate करके कोई मुझे देदे तो अपार कृपा होंगी मुझपर आपलोगो की 🙏🙏63नयानयार शिव भक्तो की कहानी भी अगर हिंदी मे मिलजाता तो बहुत अपार कृपा होंगी
சிவ சிவ திருச்சிற்றம்பலம்
சிவாயநம
மன்னிய சீர் மறை நாவன்நின்றவூர் பூசல்,
வரிவளையாள் மானிக்கும், நேசனுக்கும், அடியேன்;
தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன்;
திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்;
என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன்,
இசைஞானி, காதலன்-திரு நாவலூர்க் கோன்,
அன்னவன் ஆம் ஆரூரன்-அடிமை கேட்டு உவப்பார்
ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே .
Sundaramoorhi samiku adiyean🙏🙏🙏
சிவாயநம
ஓம் நமசிவாய வாழ்க
அருமையான குரல் ஐயா நன்றி நன்றி நன்றி 🌹🌹🙏🙏🙏🙏🙏
சிவாயநம
சிவ சிவ.... தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்....!!!
திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்...!!!
சிவாயநம
🙏🙏🙏Adiyarkkum adiyen. Om namasivaya pottri 🙏🙏🙏
சிவாயநம
சூப்பர் அருமை சாய் சார் ரொம்ப நல்ல இருக்கு ஓம் நமசிவாய
சிவாயநம
மனனம் செய்ய ஏற்ற வகையில் எளிமையாக உள்ளது... நன்றி
திருத்தொண்டத் தொகை
அருமையாக உள்ளது ஐயா
திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏
சிவமே அடியேன் உயிர் அடியேன் உயிரே சிவம் இந்தப் பாடலைக் கேட்கும் போது அடியேன் உள்ளமே துடிதுடிக்கிறது மனமே இன்பத்தில் கூத்தாடுகிறது என் அப்பனே சிவபெருமானே தங்கள் மனம் எவ்வளவு ஆனந்தத்தில் இருந்திருக்கும் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ பெருமானே
சிவாயநம
அறுபத்து மூன்று நாயன்மார் வரலாறு பற்றி சேக்கிழார் அறிய மூலாதாரப் பாடல் திருவாரூர் தியாகேசன் முன்னில்லையில் சுந்தரர் பாடிய பாடலே....
Om Nana shivaya... அறுபத்து மூன்று நாயன்மார்கள் திருவடிகளே சரணம்.
சிவாயநம
அருமையான உங்கள் குரலுக்கு அடியேன் அடிமை
சிவாயநம
அருமை ஐயா நன்றி
சிவாயநம
தங்கள் சிவத்தொண்டிற்கு
அடியேற்கு அடியேன்..
சிவாயநம
சிவா சிவா
Ohm namachivaya potri......ungal pani maelum thodarattum......
Sivayanama
அருமையான குரல் வளம்.பெரிய பக்திமான்... வாழ்க வளமுடன் சகோ.....
ஓம் நமசிவாய நமஹ
சிவாயநம
சிவ சிவ🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம🙏 சிவமே🙏 மனம் மகிழ்ந்து நெகிழ்க்கிறது தினம் தினம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤தேனில் திளைக்க வைத்த சிவச்செல்வமே உங்கள் திருவடிகளை மனதார வணங்குகிறேன் ஓம் சிவாய நம🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤😭🌿🌿🌿🌿🌿😂
சிவாயநம
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவசிவசிவசிவ❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏📿📿📿📿📿📿❤️❤️❤️❤️🌿🌺🌺🌿🌿🌺🌿🌺🌿🌿📿📿📿📿
சிவாயநம
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
சிவாயநம
பக்திப் பரவச நிலை, இலக்கண சுத்தமான தமிழ் உச்சரிப்பு, மனதிலிருந்து பிராவாகமாக வெளிவரும் சொற்கள், பயிற்சி பெற்ற சந்தம், கேட்பவர்களை ஈர்க்கும் பாங்கு இவை அனைத்தும் ஒரு சேர எப்படி கிடைக்கும். சிவனருள் பெற்றதனால் கிடைக்கும்.
பல்லாண்டு வாழ்க உங்கள் சிவத் தொண்டும் உங்கள் புகழும்.
சிவாயநம
Very divine song.
சிவாயநம
சிவாய நம....
நான் நேற்று என் குடும்பத்துடன் கோவிலுக்கு வேனில் சென்றோம்...அப்போது நான் அந்த வேனில் உள்ள ப்ளூடூத்தில் இந்த பாடலை ஒலி பரப்பி கேட்டுக் கொண்டு இருந்தேன் ..இந்த பாடலை முதல் முதலாக கேட்டுக் கொண்டிருந்த டிரைவர் அண்ணன் கண்களில் கண்ணீர் பெருகி விட்டது...அவரும் ஒரு சிவ பக்தர் என்று கூறினார்..பின்பு இந்த பாடலின் லிங்க்கை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்...நானும் உடனே செய்தேன்...சுந்தரர் தேவாரம்,சோலார் சாய் அய்யா அவர்களில் குரல் வளமும்,அற்புதமான இசையும்...என்ன வென்று சொல்வது....
சிவாயநம
எந்த அளவுக்கு பக்தியும் அன்பும் இருந்தால் ஐயன் ஈசனை தொழுவார்கள் அனைவருக்கும் அடியேன் என பாடுவார். என்னே பக்தி... ஓம் நமசிவாய..
சிவாயநம
Ketka ketka inimaiyaka ullathu ayya.namashivaya vazhga🙏🙏🙏🙏🙏
சிவாயநம
I like to hear daily, makes me. To forget all the worries,i want to hear more songs from Sai
ஆருரன் ஆருறில் அம்மானுக்கு ஆளேன்🥰🙏🙏
சிவாயநம
அருமை அருமை கேட்க கேட்க இனிமை
சிவாயநம
அருமை அருமைஅருமை சிவசிவ
சிவாயநம
நாயன்மார்கள் போற்றி
சிவாயநம
தெளிவான குரல்
அருமையான உச்சரிப்பு
வாழ்த்துகள் நண்பா🙏🙏🙏🙏🙏
சிவாயநம
Arumai aiyya 🙏🙏🙏🙏
சிவாயநம
🙏🙏🙏63 நாயன்மார்களின் புகழ்பாடும் உங்களின் இப்பாடல் மிக மிக அருமை ஐயா 🙏🙏🙏தெய்வீக குரலில், இசை மழையில் எமது கண்கள் நீர் கசிந்தது உண்மை.
சிவாயநம
உங்களுக்கு மிக்க நன்றி வரிகளுடன் கொடுத்தர்க்கு
சிவாயநம
அருமை நன்றி 🙏ஓம் நமசிவாய🙏 வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய
வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
சிவாயநம
பத்தராய் பணிவார்க்கும் அடியேன்
சிவாயநம
அருமை அருமை அருமை அருமை அருமை
ஓம் நமசிவாய வாழ்க 🙏
நாதன் தாள் வாழ்க 🙏
குருவே சரணம் 🙏
சிவாயநம
இனிமையான குரல்; யாவரும் பின்பற்றி பாடக் கூடிய எளிமையான ராகம்; கேட்பவர்களின் உள்ளத்தை உருகச் செய்யும் வகையில் மனம் லயித்துபாடிய முறை. ஆஹா! எம்பெருமானின் திருவருட் கடாட்சம் பெற்ற புனிதர். என் வயதைத்(88) தகுதியாகக் கொண்டு என் மனங்கனிந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். _"சிவநெறித் திருத்தொண்டர்".
சிவாயநம
சிவாய நம🙏🙏🙏 super ayya🙏
சிவாயநம
Om namaha sivaya
Sivayanama
குரல் வளமும் பாடலும் இசையும் மிக அருமை.பாடல் முழுவதும் அனுபவித்துக் கேட்டேன்.நண்றி
சிவாயநம