அவ்வினைக்கு | திருநீலகண்ட பதிகம் | திருஞானசம்பந்தர் தேவாரம் | Avvinaiku

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 279

  • @ThiranavuKaraeu
    @ThiranavuKaraeu 2 місяці тому +5

    எம்பெருமானே சிவபெருமானே மனம் இறங்கியும் பிள்ளையை காப்பாத்து ஓம் நமச்சிவாய நமஹ ஓம் நமச்சிவாய நமஹ பெருமானே என் பிள்ளையை காப்பாத்து

  • @kazhagesan2366
    @kazhagesan2366 2 місяці тому +7

    மனம் உருகி உருகி பாடும் பாடல். ஓம் நமசிவாய வாழ்க திரு ச்சிற்றம்பலம் திரு நீலகண்ட ம. நீலகண்ட ம்🎉🎉🎉🎉🎉

  • @harinik2593
    @harinik2593 3 місяці тому +6

    ஐயனே எமது தம்பியின் உடல் நிலை அஆரோக்கியமாக இருக்க வேண்டும் அவன் மன உளைச்சலில் இருந்து வெளி வர வேண்டும் 🙏

  • @harinik2593
    @harinik2593 3 місяці тому +9

    ஐயனே எமது தம்பி மன உளைச்சலில் தவிக்கிறான் அவன் அதிலிருந்து வெளியே வர வேண்டும் 🙏 சிவாய நம 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @veeramalai6846
    @veeramalai6846 Рік тому +31

    இந்த பதிகம் கேட்டாலே எந்த வினையும் நம்மை அணுகாது முருகனடிமை

    • @sundarisst6355
      @sundarisst6355 Рік тому +1

      TRUE. Sir what are ur songs now? I have heard about your Bhakthy songs. Pls oblige with some in U tube channel. Will you sir?.

    • @rajipandurangan7643
      @rajipandurangan7643 3 місяці тому

      ​@@sundarisst6355திருச்செங்கோடு ஊரில் விஷக்காய்ச்சலால் குளிர்காய்ச்சல் தொற்று நோய் க்காக....ஞானசம்பந்தர் அய்யன் அங்கு வந்து பாடி நோய் உலகம் முழுமைக்கும் நீங்கப்பெற்றது❤❤❤❤

  • @suyambuselvan4378
    @suyambuselvan4378 3 місяці тому +11

    எனது கடன் சுமை தீர வேண்டும் சிவனே அய்யா எனது கடன் தீர எனக்கு நல்ல
    தொழில் நடத்தி தாருங்கள்
    சிவனே அய்யா தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

    • @suyambuselvan4378
      @suyambuselvan4378 22 дні тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ArunKumar-ou3tw
      @ArunKumar-ou3tw 16 днів тому

      இடரினும் தளரினும் பதிகம் பாடுங்க ஐயா சிவ பெருமான் அருள் புரிவார்

  • @k.santhramohan8333
    @k.santhramohan8333 Рік тому +32

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

    • @raguram4237
      @raguram4237 7 місяців тому

      P0😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @punithavallipunithavalli4392
      @punithavallipunithavalli4392 4 місяці тому +1

      🙏 திருச்சிற்றம்பலம். 🙏ந

    • @SakthivelVasudevan-xn1wm
      @SakthivelVasudevan-xn1wm Місяць тому

      அருமையான குரல் வளம் ஐயா வாழ்த்துக்கள்

  • @MahalingamC-nn2kw
    @MahalingamC-nn2kw 5 місяців тому +14

    ஞானசம்பநதப்பெருமான பாடிய திருநீல கண்டப்பதிகம், பா.டலை பாடிய சோலார் சாய்குரலில் கேட்க. மிகவும் இனிமையாக இருந்
    தது. சிவாயநமஹ

  • @bjsri9438
    @bjsri9438 11 місяців тому +8

    ஓம் நமச்சிவயா இந்த பாடல் கேட்டகண்கலங்கு தேஅப்பனே

  • @SoundarM-nrxg
    @SoundarM-nrxg 2 місяці тому +4

    சிவனடி சரணடைந்த அனைத்து ஆத்மாவிற்கும் சமர்ப்பணம்

  • @saravanapandian475
    @saravanapandian475 Місяць тому +3

    திருஞானசம்பந்தர் பெருமான் பாடிய பாடல் மிகவும் அருமையாக உள்ளது அடியேனுக்கு மிகவும் ஏத்த பாடல்

  • @suyambuselvan4378
    @suyambuselvan4378 3 місяці тому +5

    தொழில் தடை நீங்க வேண்டும் சிவனே ஐயா

  • @srimithun812
    @srimithun812 Рік тому +57

    அப்பா உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை இந்த அடியேனுக்கு 2🙏🙏🙏🙏🙏🙆🙇

    • @sumathimagesh2822
      @sumathimagesh2822 Рік тому +3

      அப்பா எங்களுக்கும்தான் சிவசிவசிவ

    • @vasatharani6836
      @vasatharani6836 11 місяців тому +4

      ❤❤❤❤❤

    • @vasatharani6836
      @vasatharani6836 11 місяців тому +2

      Siva siva😂

    • @nartamilmani5653
      @nartamilmani5653 8 місяців тому

      ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்

    • @KannanR-de6hs
      @KannanR-de6hs 7 місяців тому

      Mei silirkkum varigal

  • @perunkarunaitv2897
    @perunkarunaitv2897 10 місяців тому +10

    என்னுடைய பிரார்தனை அய்யன் நிறைவேற்றுவார். இன்றோடு போச்சு என் மனக்கவலை.

  • @muruganandamr9769
    @muruganandamr9769 3 місяці тому +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி சிவாய நம திருச்சிற்றம்பலம்...அப்பா எனது மகளின் திருமணம் விரைவில் சிறப்பாக நடத்தி தரவேண்டும்

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc 6 місяців тому +16

    ஐயா உங்கள் குரலில் எல்லா பாடலையும் கேட்கும்போது எனக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கிறது சிவபெருமானுடைய ஆசிர்வாதத்தை நிச்சயம் தாங்கள் பெறுவீர்❤ ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ❤ சிவ சிவ ❤❤❤❤❤

    • @SoundarM-nrxg
      @SoundarM-nrxg 2 місяці тому

      ஓம்நமசிவாய போற்றி போற்றி

  • @maheshpagavathy
    @maheshpagavathy 2 місяці тому +4

    நீலகண்டன் திருநீலகண்டர் 🙏🙏🙏

  • @MahalingamC-nn2kw
    @MahalingamC-nn2kw 6 місяців тому +4

    கோலா சாமி அவர்களின் திருக்கில் கண்ட பதிகம்கேட்டும்பொழுது எனது வினைக எல்லா ஓடிவிட்டது

  • @yesumaniyadavssac1975
    @yesumaniyadavssac1975 2 місяці тому +3

    நீலகண்டன் திருநீலகண்டம்
    நீலகண்டம் திருநீலகண்டம்
    நீலகண்டம் திருநீலகண்டம் 🙏🙏🙏

  • @arunachalamelumalai6423
    @arunachalamelumalai6423 2 місяці тому +4

    நற்றுணையாவது நமச்சிவாயவே! அடியேன் மகள் முத்தமிழ் செல்விக்கு சிவகடாட்சத்துடன் தாயுமான சுவாமி மட்டுவார்குழலி அன்னை அருளால் சிவஞானமுள்ள குழியாக வளர்த்தெடுக்க விண்ணப்பிக்கி ன்றேன் எல்லா சிவ அடியார்களும் ஆசியும் வாழ்த்தும் தாருங்கள் தேவரீர் .அடியார்க்கு அடியார் அருளும் ஆசியுமே நாயேன் குலம் தழைக்க காரணம் இதுவே சத்தியம்🎉❤🎉ந்

  • @ryamahax7771
    @ryamahax7771 18 днів тому +1

    காப்பு மாலை (ருத்ராட்சம்) கழுத்தில் அற்புதம்.
    தமிழில் காப்பு கொட்டை என்கிறோம்

  • @muruganandamr9769
    @muruganandamr9769 3 місяці тому +2

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க.. சிவாய நம... என் மகளுக்கு விரைவில் சிறப்பாக திருமணம் நடத்தி தரவேண்டும் திருச்சிற்றம்பலம்

  • @manivel2397
    @manivel2397 11 місяців тому +5

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவய போற்றி ஓம் நமசிவய போற்றி ஓம் நமசிவய போற்றி ஓம் நமசிவய போற்றி

  • @suyambuselvan4378
    @suyambuselvan4378 3 місяці тому +3

    நீலகண்டம் திருநீலகண்டம் நீலகண்டம் திரு நீலகண்டம் நீலகண்டம் திருநீலகண்டம் நீலகண்டம் திரு நீலகண்டம் நீலகண்டம் திரு நீலகண்டம்

  • @JayaSiva-g2g
    @JayaSiva-g2g 2 місяці тому +4

    Appa un ponnu Renuku kaichal... Sari agida vendum appa 😭🙏

  • @saminathank3263
    @saminathank3263 Рік тому +22

    அம்மையே அப்பா நின் திருவடி போற்றி. தங்களது உயிரோட்டமான பாடலால் இறைவனை காண்கிறேன் அய்யா

  • @sadhanathangamthanga599
    @sadhanathangamthanga599 3 місяці тому +2

    ஈசன் அருளால் பல்லாண்டு வாழ்க வளமுடன் சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @MaKala-z5d
    @MaKala-z5d 2 місяці тому +3

    ஓம் காலபைரவர் போற்றி போற்றி ❤

  • @boovenu3538
    @boovenu3538 Місяць тому +1

    Nice voice swamy ,similar to Great SPB sir voice Ayyappa panja rathnakam by Siddar Agathiyar , daily listen this song and mind is peaceful and happiness lie with ayyappa thiru patham, swamy saranam ayyappa

  • @BalaKrishnan-ee5nf
    @BalaKrishnan-ee5nf 3 дні тому

    குரல்வளம் சிறப்பு 👌சிவ சிவ

  • @bhagavathi5m334
    @bhagavathi5m334 9 місяців тому +6

    மிகவும் உயிரோட்டமான பதிவு எல்லோர்பிரச்சினைகளூம்தீர்ந்து உலகம் சமநிலை மட்டும் சிவ சிவ திருச்சிற்றம்பலம் நற்பணி நற்பணி நற்பவி

  • @manikandans4732
    @manikandans4732 23 дні тому +1

    உடல்நலம் பெறவேண்டும்.

  • @IndiralVenkatesan
    @IndiralVenkatesan 2 місяці тому +3

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஐயா ஓம் நமசிவாய நமக

  • @santhis9576
    @santhis9576 3 місяці тому +3

    குமார் என் தம்பி வயது ஐம்பது அவனுக்கு கிடைக்க சந்தோஷம் எப்ப கிடைக்கும் திருமணம் நடத்தி தாங்க முறுகா

  • @Vettri30
    @Vettri30 Рік тому +19

    ஓம் நமசிவாய திருநீலகண்டம் பாடல் அருமையாக உள்ளது

  • @vijayam5347
    @vijayam5347 9 місяців тому +2

    Adiyan Sivayaa namaga.

  • @murugananthammuthu4234
    @murugananthammuthu4234 28 днів тому

    ஆத்மஜோதியேஅருப்பெரும்ஜோதி,வள்ளல்ராமலிங்கம்௭ன்றும்வாழும்தெய்வம்,ஆத்மா,கோ,அழகாபுரி

  • @MahalingamC-nn2kw
    @MahalingamC-nn2kw 6 місяців тому +2

    ஈசனே, சிவகாமி நேசனே எனனை. 'ஈனறதிலலைவn ழ நடராஜனே.-திரு சிற்றமபழ ம.

  • @kumaraveldana3477
    @kumaraveldana3477 5 місяців тому +3

    ஓம் நமசிவாய
    நமசிவாய
    நமசிவாய தென்னாட்டுடை சிவனே போற்றி
    அண்ணாமலை யனுக்கு அரோகர
    அரோகர
    அரோகர❤❤❤❤❤

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Рік тому +6

    என் அப்பா சிவன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று நான் அப்பா சிவனிடம் வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @erampamoorthyanushanthan
      @erampamoorthyanushanthan 11 місяців тому +1

      "ஆலந்தான் உகந்து" என்று தொடங்கும் சுந்தரர் தேவாரப்பதிகம் பாராயணம் செய்யுங்கள்

    • @deivanayagip2958
      @deivanayagip2958 2 місяці тому

      மீளா அடிமை என்ற சுந்தரர் தேவாரம் பாராயணம் பண்ணலாம்

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 9 місяців тому +2

    திருஞானசம்பந்தர் திருவடிசரணம்🙏மெய்அடியார்களுக்கு வணக்கம் 🙏நன்றி🙏

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 6 місяців тому +2

    நன்றி ஐயா பக்தியுடன் கேட்டோம் நன்றி வணக்கம்

  • @nalininallu3478
    @nalininallu3478 Місяць тому +2

    சிவாய நம🙏🥺❤️

  • @angulakshmir2969
    @angulakshmir2969 2 роки тому +67

    என் அய்யனே நான்முழுமைபாக படிக்க முடியவில்லே எனக்கு ஞானம்வழங்கு அய்யனே

    • @shanmugasundarampoologapan9335
      @shanmugasundarampoologapan9335 Рік тому +6

      God bless you.

    • @ravinithya2041
      @ravinithya2041 Рік тому +1

      🙏

    • @thulasiramsedithippa7725
      @thulasiramsedithippa7725 10 місяців тому +5

      எறும்புகள் ஊர ஊர கல்லும் கரையும். தங்களின் தொடர்ந்த பக்தியினால் தெய்வீக நிலையை எட்டுவீர்கள். ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம்.

    • @jothiLakshmi-ts2xt
      @jothiLakshmi-ts2xt 6 місяців тому

      mudiyum siva

    • @padmamariappan7668
      @padmamariappan7668 3 місяці тому

      ​@@shanmugasundarampoologapan9335❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KumaresanN-e5l
    @KumaresanN-e5l 4 місяці тому +3

    தடைகள்உடையும்.நேரம்.வந்துவிட்டது.சத்தியமும்.தர்மம்
    வெல்லும்.

  • @shanthiramachandiran3075
    @shanthiramachandiran3075 Рік тому +4

    திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு அமெரிக்கா திருச்சிற்றம்பலம்

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng Місяць тому +1

    சிவ சிவ போற்றி போற்றி போற்றி

  • @vijayaganeshpalanisamy
    @vijayaganeshpalanisamy Місяць тому

    நீலகண்டம் திருநீலகண்டம்.

  • @manimegalai8632
    @manimegalai8632 5 місяців тому +2

    நன்றி சிவா திருச்சிற்றம்பலம்

  • @bavamaniyam6927
    @bavamaniyam6927 Рік тому +2

    திரு நீலகண்டம் யான் அடிமை ஓம் நமசிவாய சம்பு

  • @ushasivanpillai1628
    @ushasivanpillai1628 5 місяців тому +1

    Mind blowing and hearing this song in your voice.woww.. ❤.. Really you are blessed person...❤ stay blessed ❤

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 9 місяців тому +2

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💐👏

  • @nartamilmani5653
    @nartamilmani5653 8 місяців тому +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்..

  • @vanid287
    @vanid287 5 місяців тому +3

    திருநீலகண்டம் 🙏🌺🌿

  • @aranthaifabrication....8463
    @aranthaifabrication....8463 10 місяців тому +7

    ஓம் நமசிவாய வாழ்க 🙏 தென்னாடுடைய சிவனே போற்றி 🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 Рік тому +6

    அவனின்றி ஓர் அனுவும் அசையாது அன்பே சிவமான நம் அன்மையப்பனை நம்முள் உணர்ந்து கொண்டு ஓர் பாவமும் சூலாது ஜீவ காரண்யத்துடன் வாழ்ந்து வருவோமேயானால் அவனே நம்மை ஈர்த்து ஆட்கொண்டு அருள்செய்வான் ஒரு குறையும் வாராது ...காத்தருள்வான் சிவாயநம 🙏🙏🙏

  • @moganmurugeson7148
    @moganmurugeson7148 9 місяців тому +2

    திருச்சிற்றம்பலம் சிவாயநம 🔥🔱🙏🏽❤

  • @muruganandamr9769
    @muruganandamr9769 4 місяці тому +2

    நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க

  • @RamuKala_2024
    @RamuKala_2024 2 місяці тому +1

    Ayya ungal padal anaithum miga arumai iraiyarul illamal idhu mudiyadhu

  • @rajasekara7558
    @rajasekara7558 2 місяці тому +1

    ஓம் நமச்சிவாயம் வாழ்க ....❤️❤️❤️🙏

  • @ML-lc2di
    @ML-lc2di Рік тому +8

    மிகவும் அருமையான பதிவு . குரல் மிகவும் அருமையான உள்ளது ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @magesbala8985
    @magesbala8985 4 місяці тому +1

    Arumai arumai kanne.

  • @draganmakers
    @draganmakers 4 місяці тому +1

    Arumai arumai

  • @suyambuselvan4378
    @suyambuselvan4378 3 місяці тому +1

    நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய

  • @shivanshakthikr1960
    @shivanshakthikr1960 2 роки тому +68

    ஐயா பதிகப் பாடல் பாடும் முன் அந்த ஊர் திருத்தலம் அது எதற்காக பாடியது என்று சொல்லுங்கள் ஐயா தேவாரம் திருவாசகம் எல்லா மக்களும் கேட்கின்றனர் தெரியாதவர்கள் கூட தெரியட்டும் எல்லா மக்களும் இன்புற்று வாழட்டும் நன்றி ஐயா நமசிவாய

    • @MODERN_TV
      @MODERN_TV  2 роки тому +17

      நிச்சயமாக அடுத்த பதிவில் இருந்து சரி செய்கிறோம் ஐயா.சிவாயநம

    • @kaliammalchandrasekar4690
      @kaliammalchandrasekar4690 9 місяців тому +1

      ஊர் திருச்செங்கோடு பாடியவர் திருஞானசம்பந்தர் தீராத காய்ச்சல் மற்றும் செய்வினை நீீ்க்கும்அற்புதப் பதிகம் 48 நாள் அதாவதுஒரு மண்டலம் படிங்கள் எல்லாம் உடனே. சரியாகிவிடும்
      திருச்சிற்றம்பலம்

    • @MrManian47
      @MrManian47 7 місяців тому +4

      திருச்செங்கோடு

    • @karunakaransundaram443
      @karunakaransundaram443 5 місяців тому

      ​@@MrManian47ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @chellamuthuchellamuthu945
      @chellamuthuchellamuthu945 4 місяці тому

      😅😮😅

  • @SakthiSakthi-tn4fr
    @SakthiSakthi-tn4fr Рік тому +4

    எல்லாம் அவன் செயல் திருச்சிற்றம்பலம் 🙏

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d Рік тому +3

    திருநீலகண்டம் சிவாயநம

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti Рік тому +6

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை 👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏

  • @nagavallipillai6111
    @nagavallipillai6111 9 місяців тому +2

    இறைவா போற்றி

  • @savisakthi4051
    @savisakthi4051 4 місяці тому +2

    Sivasivamahaperiyavasaranam nanriiiya

  • @raghuramanr8574
    @raghuramanr8574 3 місяці тому +1

    Om namasivaya Om 🕉 🙏

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Рік тому +5

    அம்மையப்பனை போற்றி ஓம் நமசிவாய 🙏🙏❤️

  • @jeyasrinivasan5845
    @jeyasrinivasan5845 Рік тому +2

    அருமை ஐயா🙏திருநீலகண்டம்!! திருநீலகண்டர்🙆‍♀️🙏🙆‍♀️

  • @lakshminarayanan-tb4jn
    @lakshminarayanan-tb4jn Рік тому +2

    ஸ்ரீ அருணாசலேஸ்வரர் சுவாமி.... ஓம் நமசிவாய

  • @malathimalathi1520
    @malathimalathi1520 10 місяців тому +1

    My favorite song mathil happy song oom namasivaya 5:05

  • @SubbulakshmiMurugan-q7o
    @SubbulakshmiMurugan-q7o 3 місяці тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🌿🙏❤️🌿❤️

  • @ManojManoj-h4n
    @ManojManoj-h4n 2 місяці тому +1

    Om namah shivaya potri en appane na veetu loan vara kadan kuzhu loan vatti kodukamuyamal thavikiren appa ena oru vazhi katupa enala mudiyavillai enaku rendu pen pillai udambu sarila pa pls enai kadanilirindhu meetu kodupa nan sandhoshamaga vazhndhu kata vendum thali kuda illai adhai meetka vendum appa 💯 percent nambugiren en appane Om namah shivaya potri 💯🙏🔱📿🪔

  • @Mahalakshmi58-yn3gt
    @Mahalakshmi58-yn3gt Рік тому +9

    ஓம்நமசிவாயநம என்செவியில் தேன்அமுது பாயுது ஐயா ஈசன் அருளால் அண்ணை கலைவாணி உங்கள் நாவில் நர்தனம்புரிகிறாள் திருச்சிற்றம்பலம்

  • @Shinchan_Music01
    @Shinchan_Music01 Рік тому +6

    ஐயா பன்னிரு திருமுறை பாடல் அனைத்தும் உங்கள் குரலில் பாடி video upload பண்ணுங்க ஐயா
    அருமையான ❤ பாடல் வரிகள் ஐயா

  • @raghuramp2731
    @raghuramp2731 Рік тому +7

    I request all to recite or listen 🎶 🤔 to this wonderful neelakantam pdpathigam you are free from all diseases 100percent true 👍 ❤ 😀

  • @ChithamparamArumugam
    @ChithamparamArumugam 4 місяці тому +1

    Om.namashivaya

  • @jothiLakshmi-ts2xt
    @jothiLakshmi-ts2xt 6 місяців тому +1

    Anna nenga super ah padurenga ennum neraiya song padunga devaram. Om namasivaya ❤❤

  • @subahmohan9578
    @subahmohan9578 2 роки тому +7

    அருமைஅம்மா
    வாழ்த்துகள்
    பல்லாண்டு வாழ்க 👏👏👏👏👏🦚🦚🦚🦚🦚

  • @rajasekaran7311
    @rajasekaran7311 5 місяців тому +1

    ஓம் நமசிவய வாழ்க வாழ்க 💐💐💐🙏🙏🙏

  • @balatamilselvi6674
    @balatamilselvi6674 Рік тому +2

    திருநீலகண்டர் போற்றி ❤

  • @banu8072
    @banu8072 Рік тому +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என்வாயில்இருக்கும்கேன்சர்நோய்இல்லாமல்பன்னுஇறைவா

  • @RamKumar-nt5ke
    @RamKumar-nt5ke 2 роки тому +4

    திருமுறைகளை அவற்றிற்கு உரிய பண்ணமைவின் படி பாடி வைத்துள்ளனர். இன்றைய ஒதுவா மூர்த்திகளும் அதே பண்ணமைவில் பாடி வருகின்றனர். இடையிடையே சில இசைமேதாவிகள் இதுபோன்று இசையமைத்து பாடுவதாக எண்ணி பண்டைய முறையை மாற்றுகின்றனர். இதுவும் இறைவனின் பார்வையில் தான் நிகழ்கிறது. செயலுக்குண்டான விளைவை அனுபவித்தே ஆக வேண்டும். பல அரைகுறை பேர்வழிகள் இதையும் சிறப்பு என்று கொண்டாடுகின்றனர். சிவ சிவ.

    • @objectiveexams
      @objectiveexams 2 роки тому

      சரியான பண்ணில் ஓதுவார்கள் பாடிய திருமுறைகளை கேட்பதற்கு link கொடுத்தால் மிக நன்றாக இருக்கும்.

    • @RamKumar-nt5ke
      @RamKumar-nt5ke 2 роки тому

      @@objectiveexams ua-cam.com/video/6emPNB_V9Fk/v-deo.html

    • @jaganaths3920
      @jaganaths3920 7 місяців тому

      Avar avar ku iyandra panni il paaduvathaiyum eesan thadai seiyavillaiyae ... Padithal ae palan undu endrum gnansambandar kurukirar apadiniruku padikamal muyanra pannil paaduvathum eesan iyalathavaruku kodutha varam agavae karutha vendum

    • @VadivelVadivel-gv6es
      @VadivelVadivel-gv6es 7 місяців тому

      ❤திருச்சிற்றம்பலம் அருமையாக சொன்னீர்கள் உண்மையாக சொன்னீர்கள்

  • @lakshmanan7537
    @lakshmanan7537 2 роки тому +4

    Nangal adeyam ayya namasivaya super super

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 2 роки тому +10

    ஓம் நமச்சிவாய போற்றி 🙏

  • @amirthakalathangaraj4766
    @amirthakalathangaraj4766 Рік тому +1

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @erampamoorthyanushanthan
    @erampamoorthyanushanthan 11 місяців тому +2

    அருமை

  • @maheshpagavathy
    @maheshpagavathy 17 днів тому +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 2 роки тому +7

    i would like to sing this pathiham until my last breath and be with sivan

  • @Kalpana-ht8hl
    @Kalpana-ht8hl 7 місяців тому +1

    En pilaingga nalla erukkanum eiraiva

  • @pannaipet5761
    @pannaipet5761 Рік тому +3

    அருமை சோலார்.

  • @muthumarimuthumari6149
    @muthumarimuthumari6149 5 місяців тому +1

    Omm sivaia namaga

  • @muthusamykk3282
    @muthusamykk3282 2 місяці тому +2

    இறைஎங்கள்பூர்வீகசொத்துஎந்குறையும்இல்லாமல்எங்களுக்குவந்துசேரவேண்டும்இறைவாஉன்பாதம்சரனாகதிஅடைந்தேன்எங்கள்குறைதீரவேண்டும்ஓம்நமச்சிவாய

  • @jothiLakshmi-ts2xt
    @jothiLakshmi-ts2xt 6 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤anbea sivam 🙏🙏🙏🙏🙏

  • @JeffreyClark-n8y
    @JeffreyClark-n8y 3 місяці тому +1

    Colton Shoal

  • @natarajtpt5374
    @natarajtpt5374 Рік тому +1

    நீலகண்டம் திருநீலகண்டம்❤