அன்பார்ந்த நேயர்களுக்கு வணக்கம்..., சிவசுப்ரமணியம் அவர்கள் வெளியூர் சென்று உள்ள காரணத்தால் இப்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு வரும் ஞாயிட்று கிழமை அன்று பதில் அளிப்பார்….. நன்றி ...!
இன்று சிவா அண்ணனுக்கு எதிராக சிவக்குமார் என்ற முகில் பேசியுள்ள வீடியோவுக்கு அவசியம் பதில் கொடுக்க சொல்லுங்கள்... முகில் சிவா அண்ணனை விமர்சித்த Link இதோ..👇 ua-cam.com/video/0PgZeAg15F4/v-deo.html
ஆம் சிவா மீடியா சிறிய யூட்யூப் சேனல் தான் ஆனால் இந்த சிறிய சேனலை பார்த்துதான் நக்கீரன் என்னும் மிகப்பெரிய சேனல் தனது கமெண்ட் பாக்ஸ் ஐ ஆப் செய்து வைக்க நேர்ந்தது முகில் உனக்கும் அதே கதி ஏற்படும் பல்வேறு தொலைக்காட்சிகளில் வீரப்பனைப் பற்றி பேசி பணம் பார்க்கும் நோக்கத்துடன் செயல்படும் முகிலை கண்டிக்கிறோம்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.எங்களுக்கும் தெரியும் உண்மை எப்போதும் நம் ( ) பின்னால். எல்லாம் நன்மைக்கே ...🤝🤝🤝
இவர் சொல்வது அத்தனை விஷயங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியது. சட்டம் பணம் படைத்த நபர்களுக்கு மட்டுமே கருணை காட்டும் உதவி செய்யும், பணமில்லாத ஏழைகளுக்கு சட்டம் என்பது???
திரு. சிவ சுப்ரமணியன் அவர்களுக்கு வணக்கம். முகில் சார் மேல் உங்களுக்கு ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி ? அபராவது எழுபது நாட்கள் வீரப்பனாருடன் பயணித்தார். உங்களின் கூற்றுப்படி. நீங்கள் எத்தனை நாட்கள் பயணித் தீர்கள் ?
Shiva sir, please try to make a documentary of veerapan and try to release it in Netflix or Amazon. Your channel is doing good but your hard work is underated. This hard work should be appreciated 👍
உண்மை இருந்தால் தானே உண்மைய சொல்ல முடியும்...முகில் சொல்றது அத்தனையும் ஏற்று கொள்ள முடியாது...காசுக்காக பல சேனல்ல பேட்டி கொடுக்குறார்..இப்ப கூட அவர் சிவா சாருக்கு கொடுக்கும் பதில்ல போக்குவரத்து காசு கூட வேண்டாம் உங்க சேனலுக்கு வந்து பதில் கொடுக்குறேன்னு பேட்டி கொடுத்தார்...காசுக்காக துப்பாக்கி சித்தன் ஐய்யா குடும்பத்தை ஏளன படுத்த கூடாது..
@@v.dharman உயிரை பணயம் வைத்து உழைத்து கொடுத்ததற்கு உழைப்பிற்கேற்ற மரியாதையை கேட்டால் பிடிக்காதே.....(எனக்கு சிவா அண்ணாவையும் அவரும் அவர் குடும்பமும் பட்ட கஷ்டங்களையும் நான் நேரில் பார்த்தவன்... )
Dear friends & Subscribers of this Channel...... I too watch this channel without fail.....and have felt sorry for Siva subramanian for the problems created by Nakeeran Gopal. But, of late I just saw one video in which Siva is threatening & accusing another youtuber Mukil for his interview and the authenticity to his statements. This clearly shows each one want to get credit of Veerapan and earn income out of his fame & valour. This act of Siva is nothing less than what Gopal does to him.......Veerapan is not owned by any single person. There are hundreds of wellwishers who have helped him more than what Siva, Mukil, & Gopal has done in his life time......in fact many have risked there life's & family to feed him and save him in critical times.....those are the real HEROES. Not Siva or Mukil or Gopal who are fighting between themselves to make cash out of Veerapan. It's so pathetic in a statement Siva is accusing Mukil he should be police informer, can he prove it?? Also Siva always goes by police report and supports imprisonment of min 10 years to Veerapan supporters including Mukil....how cheap is this?? Mr. Siva please don't lose your reputation in accusing others......you make money out of Veerapan fame but Veerapan is not your property everyone have right to speak about him & their experience....don't forget you have not helped Veerapan or this Tamil Nadu in any way but did your job as Photographer & reporter of Nakeeran getting salary for your work...not more than that.
சிறிது கால வாழ்க்கை அண்ணா தவறு செய்பவர்கள் தண்டனை என்பது இறைவன் வகுத்த விதி. யார் மீது கோப பட்டு நமக்கு என்ன பயன் ? நீங்கள் காமராஜ் பேட்டை கோவிந்தன் வீடியோ போடுங்கண்ணா
அன்பார்ந்த நேயர்களுக்கு வணக்கம்..., சிவசுப்ரமணியம் அவர்கள் வெளியூர் சென்று உள்ள காரணத்தால் இப்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு வரும் ஞாயிட்று கிழமை அன்று பதில் அளிப்பார்….. நன்றி ...!
பதிலுக்கு காத்து கிடக்கும் சிவா அண்ணணிண் உண்மை தம்பிகள்
Okay akka 🙏🙏🙏💐
கண்டிப்பாக அண்ணன் பதில் தருவார்
இன்று சிவா அண்ணனுக்கு எதிராக சிவக்குமார் என்ற முகில் பேசியுள்ள வீடியோவுக்கு அவசியம் பதில் கொடுக்க சொல்லுங்கள்...
முகில் சிவா அண்ணனை விமர்சித்த Link இதோ..👇
ua-cam.com/video/0PgZeAg15F4/v-deo.html
@@abuhanah4235 which video bro?
அண்ணன் சத்தியமூர்த்தி great ....தலமைக்கு தவுதியானவர்.
Shiva Media is Best 🎉 Fan From Karnataka 💛❤️
வீரப்பன் நேர்மையானவர் என்பதை அவர் கூடவே இருந்து அறிந்த திரு சத்தியமூர்த்தி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
முகில் எல்லாம் ஒரு ஆளு,சிவா சார் போற்றுவார் போற்றட்டும்,தூற்றவார் தூற்றட்டும்.உங்கள் பணி பாராட்டத்தக்கது.
We support Shiva Media 👍👍
அன்புள்ள சிவா சார்! அவர்களுக்கு. உங்கள் பணி தொடரட்டும்.மற்றவர்களை புறந் தள்ளுங்கள்.
Salute to veerappan Ayya.
அறம் என்ற சொல்லின் உண்மையான பரிமாணத்தை உணர்ந்தோம்.
Ivarudaya pechil muthirchi therikirathu...hats off to you anna
Migavum anupavam miguntha pechu..... brilliant speech sir🙏🙏🙏
வீரப்பன் பற்றிய பதிவுகளை மீண்டும் பதிவிடுங்கள் ஐயா
ஆம் சிவா மீடியா சிறிய யூட்யூப் சேனல் தான் ஆனால் இந்த சிறிய சேனலை பார்த்துதான் நக்கீரன் என்னும் மிகப்பெரிய சேனல் தனது கமெண்ட் பாக்ஸ் ஐ ஆப் செய்து வைக்க நேர்ந்தது முகில் உனக்கும் அதே கதி ஏற்படும் பல்வேறு தொலைக்காட்சிகளில் வீரப்பனைப் பற்றி பேசி பணம் பார்க்கும் நோக்கத்துடன் செயல்படும் முகிலை கண்டிக்கிறோம்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.எங்களுக்கும் தெரியும் உண்மை எப்போதும் நம் ( ) பின்னால். எல்லாம் நன்மைக்கே ...🤝🤝🤝
வணக்கம் சிவா அண்ணா மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் அண்ணா
🌹🌹🌹 Veerapan Siva Anna 🌹🌹🌹 super speech vera level veerapan ayya 🔥😘❤️😘❤️😘😘😘😘 god 🎉🎉
இவர் சொல்வது அத்தனை விஷயங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியது. சட்டம் பணம் படைத்த நபர்களுக்கு மட்டுமே கருணை காட்டும் உதவி செய்யும், பணமில்லாத ஏழைகளுக்கு சட்டம் என்பது???
வாழ்கவளமுடன்!!!வாழ்க வனமுடன்!!!
Shiva sir. பதிவு மிகமிக அருமை வெளியூர் சென்று இருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்....🙏🙏🙏
@@mr.6750 Helo koncham mariyadhaya pesunga ,,,neenga apdithan , video edupingapola,,?
என்றென்றும் உங்கள் பக்கம்
Very wellsaid thankyou mr Satyamurthy& Shiva Subrahmanyam sir
நன்றி சிவா அண்ணா ❣️❤️🙏
பூலான்தேவி நீதி தேவதை
அருமை ராமநாதபுரத்தில் இருந்து ரகுபதி கவி alaigal
Super Shiva Sir. Moorthy Anna Is Great
We stand with siva media..
Super.SS sir . congrats 🌹🌹🌹
Siva Anna, 💞💞💞
My THALA veerpan ayya
super veerappan ayya 🙏🙏
Anna 👌👌
Miga sariyana karuthu anna
Tq ayya
சிவா சார் புது வீடியோ போடுங்கள்............உங்களது சேனலுக்கு எப்போதுமே ஆதரவுடன் N.மருது பாண்டியன்..தென்காசி
உண்மை
Arumainga
முகில் ஒரு விலைமானிதன்
Siva Anna,neenga oru legent
சிவா சார் உங்களோட யூடியூப் வீடியோவை எல்லா பார்துட்டேன்னா தாளவாடி பகுதியில வீரப்பன் சம்பவம் பற்றி கூறுங்கள் சார்
சூப்பர்
Siva anna super....
வணக்கம் சிவா அண்ணா
Thanks anna
திரு. சிவ சுப்ரமணியன் அவர்களுக்கு வணக்கம்.
முகில் சார் மேல் உங்களுக்கு ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி ?
அபராவது எழுபது நாட்கள் வீரப்பனாருடன் பயணித்தார்.
உங்களின் கூற்றுப்படி.
நீங்கள் எத்தனை நாட்கள் பயணித் தீர்கள் ?
Super. Family runs all.
Veerappan video
சிவா அண்ணா தயவுசெய்து திரு.அன்புராஜ் அவர்களுடைய நேர்காணல் போடுங்க
Gud evg
Siva sir we are always supporting your chennal....go ahead my best Wishes...
Anna 💐🙏💐🙏💐🙏💐
வணக்கம் அண்ணா சேலத்தில். இருந்து குமார்
Super
Shiva sir, please try to make a documentary of veerapan and try to release it in Netflix or Amazon. Your channel is doing good but your hard work is underated. This hard work should be appreciated 👍
அண்ணா புதுசா போடுங்கள்
வணக்கம்
அண்ணா வணக்கம்
Hi Shiva anna...
அண்ணா காமராஜ் பேட்டை கோவிந்தன் வீடியோ போடுங்கண்ணா
சிவா அண்ணா.....
முகில் அவர்கள் உங்களை பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார் அதற்கு உங்கள் பதில் என்ன.....?
Antha video link iruka bro
@@hariprasadsudharsan4943 ua-cam.com/video/0PgZeAg15F4/v-deo.html
Avan mukil oru potta paya
Siva sir ungala tppa pesi irukkan mukil avanukku pathil solunga sir Nan Mani pudukottai sir
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
🐅🐅🐅
ஆனா முகிலில் வந்து உங்கள பத்தி தப்பு தப்பா சொல்ற ஆனா அது எதனால் அண்ணா
உண்மை இருந்தால் தானே உண்மைய சொல்ல முடியும்...முகில் சொல்றது அத்தனையும் ஏற்று கொள்ள முடியாது...காசுக்காக பல சேனல்ல பேட்டி கொடுக்குறார்..இப்ப கூட அவர் சிவா சாருக்கு கொடுக்கும் பதில்ல போக்குவரத்து காசு கூட வேண்டாம் உங்க சேனலுக்கு வந்து பதில் கொடுக்குறேன்னு பேட்டி கொடுத்தார்...காசுக்காக துப்பாக்கி சித்தன் ஐய்யா குடும்பத்தை ஏளன படுத்த கூடாது..
நீங்கள் பணி புரிந்த திரு. நக்கீரன் கோபால் சாருக்கே உங்கள் மீது தற்போது நல்ல அபிப்ராயம் இல்லையே. ஏன் ?
@@v.dharman உயிரை பணயம் வைத்து உழைத்து கொடுத்ததற்கு உழைப்பிற்கேற்ற மரியாதையை கேட்டால் பிடிக்காதே.....(எனக்கு சிவா அண்ணாவையும் அவரும் அவர் குடும்பமும் பட்ட கஷ்டங்களையும் நான் நேரில் பார்த்தவன்... )
@@poomesh2338 தெரிஞ்சத சொன்னேன்ங்க..வீரப்பானார் வாழ்ந்த பகுதியை சார்ந்தவன் என்கின்ற ரீதியில்..
@@v.dharman அந்த ஆள் காரியவாதி
siva..sir...mugila..pathi...konjam video....podunga
Dear friends & Subscribers of this Channel......
I too watch this channel without fail.....and have felt sorry for Siva subramanian for the problems created by Nakeeran Gopal.
But, of late I just saw one video in which Siva is threatening & accusing another youtuber Mukil for his interview and the authenticity to his statements.
This clearly shows each one want to get credit of Veerapan and earn income out of his fame & valour.
This act of Siva is nothing less than what Gopal does to him.......Veerapan is not owned by any single person. There are hundreds of wellwishers who have helped him more than what Siva, Mukil, & Gopal has done in his life time......in fact many have risked there life's & family to feed him and save him in critical times.....those are the real HEROES.
Not Siva or Mukil or Gopal who are fighting between themselves to make cash out of Veerapan.
It's so pathetic in a statement Siva is accusing Mukil he should be police informer, can he prove it??
Also Siva always goes by police report and supports imprisonment of min 10 years to Veerapan supporters including Mukil....how cheap is this??
Mr. Siva please don't lose your reputation in accusing others......you make money out of Veerapan fame but Veerapan is not your property everyone have right to speak about him & their experience....don't forget you have not helped Veerapan or this Tamil Nadu in any way but did your job as Photographer & reporter of Nakeeran getting salary for your work...not more than that.
Well said rahul
Mukil ungaluku warning kuduthurukaru avarai pathi nega pesa kudathunu
Ling irukka bro
ua-cam.com/video/0PgZeAg15F4/v-deo.html
Anna davaram pathi soluga
Anna
அண்ணா வணக்கம் வீரப்பன் வாழ்ந்த காடுகளை சுற்றி பார்க்க முடியுமா?? அனுமதி உள்ளதா???
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
Satyaa..sir..mahila..pathi....konjam....sollunga....sir......Epaa ponaru...veerapanta....Ethanal naal....eruntaaaaru.....🙏 Konkan sollunga
Andha samayathil un vayathenna Epothenna vayathu
சிறிது கால வாழ்க்கை அண்ணா தவறு செய்பவர்கள் தண்டனை என்பது இறைவன் வகுத்த விதி. யார் மீது கோப பட்டு நமக்கு என்ன பயன் ? நீங்கள் காமராஜ் பேட்டை கோவிந்தன் வீடியோ போடுங்கண்ணா
ஆயிரக்கணக்கான அப்பாவி யானைகள் என்ன தீங்கு வீரப்பனுக்கு செய்தது..??
ஆயிரகணக்கான அப்பாவி பொதுமக்கள் என்ன தீங்கு செஞ்சாங்க காவல் துறைக்கு அவங்க அனுபவித்த கொடுமைகளுக்கு பதில் என்ன 🤔
Siva anna unnakala pathi mugil video podurukar
Which chennel link pls
Antha video entha channel nanba
i news
ua-cam.com/video/0PgZeAg15F4/v-deo.html
ua-cam.com/video/0PgZeAg15F4/v-deo.html
Muhil pesineduku porehu than l larum pesurage a
Police Vella thurai veerapan operation I'll endha alavukku pangetrar...
சத்திய மூர்த்தி அண்ணா நீங்க வீரப்பன் அண்ணன மட்டும் சொல்லுங்க வேர எதோ எதோ சொல்லிகிட்டே போரிங்க நீங்க வீரப்பன் அண்ண கூட இருந்த தருணம் மட்டும் சொல்லுங்க
செத்த பாம்பை அடித்த அரசு மற்றும் காவல் துறை
Antha sottaiku vera vela illa bro nakkiyin adiyal
அந்த முகில் பேசுறதுல நல்லாவே தெரியுது பயம்
அவன் கண்டிப்பா ப்ராடு தான்
Forgot mugil
Don't answer to funny peoples
Mind your own.
ua-cam.com/video/0PgZeAg15F4/v-deo.html முகில் பேச்சுக்கு பதில் கொடுங்க ணா!
Sir முகில் ஒரு Loosu பையன் அவன் கேள்விக்கோ எந்த வொரு விமர்சனம் செய்யாதீர்கள்