மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொலியை பின்தொடரவும் : For subscribe: ua-cam.com/users/Saattaiofficial மேலும் விளம்பர தொடர்புக்கு saattaionline@gmail.com
Siva media திரு. சிவசுப்பிரமணியன் அவர்களை ஒரு நேர்காணல் எடுங்ள் அண்ணா... வீரப்பன் உயிரோடு தான் பிடித்து இருக்கின்றனர்... IPS விஜயகுமார் சொல்லுவது எல்லாமே பொய்...
இன்று ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள் வீரப்பனின் கல்லறைக்கு வந்து சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள் ஆனால் அவர் இறந்த அன்று நன்றாக 10 பெயர் கூட அருகில் இல்லை என்று அவருடைய மனைவியே தெரிவித்திருக்கிறார் ஏனென்றால் காவல்துறையின் மீது இருந்த குளத்தூர் மணி சொன்னது வீரப்பன் இறந்து விட்டால் காவல்துறையின் தொல்லை இல்லை என்று மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்து அடைந்திருப்பார்கள்
வீரப்பனாரின் இறுதி வாழ்கை மிகவும் கொடூரமாக இருந்தது உடல் நல குறைவு, குடும்ப இழப்பு உடன் இருந்தவர்களின் இழப்பு எவ்வளவு நாள் தான் ஓடுவது என்ற விரக்தி சரியான உணவும் இல்லை பாவம் எவ்வளவு காயப்பட்டு வாழ்ந்திருப்பார் 😌
ராஜ்குமார் அவர்கள் கூட இந்த புகைப்படத்தில் புன்னகையுடன் இருக்கிறார் அப்படி என்றால் வீரப்பன் எவ்வளவு மனித நேயத்துடன் நடந்து இருக்கிறார் என்று தெரிகிறது ❤
ஐயா ஐயா வீரப்பனார் ராஜ்குமாற்கு நீச்சல் அடிக்க கத்துக்குடுத்தாரு வீரப்பன் தனது ரெண்டு கைகள் மேல ராஜ்குமார படுக்க வச்சி தண்ணி குள்ள நீச்சல் அடிக்க கத்துக்குடுத்தாரு இது பல பேருக்கு தெரியாது
தமிழனை துரோகத்தால் மட்டுமே வீழ்த்த முடியும். வீரத்தால் வீழ்த்த முடியாது என்பது நிதர்சனமான உண்மை. உதாரனம் ::வீரப்பனார், பிரபாகரன் , தீரன் சின்னமலை , அழகுமுத்துக் கோன் , இன்னும் பல தமிழர்கள்... நாம் தமிழர் ஓமன் 🇴🇲. திருச்சி மாவட்டம்.
@@anandpowerfulதமிழர்களுக்குத் துரோகம் செய்தது/ செய்வது கருணாநிதி பெரியார் ஸ்டாலின் வீரமணி சுபவீ பாண்டியன் இவர்களெல்லாம் தமிழர்கள் அல்ல!! தெலுங்கர்கள் தானே!! வேற்று மொழியினர்களும் உறவாடி கூட இருந்தே குழி பறிக்கும் வேலையைத் தான் தமிழர்களுக்கு இன்று வரை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இது யாரும் மறுக்க முடியாத கசப்பான வரலாற்று உண்மை..
தம்பி மிக மகிழ்ச்சி இது தான் என் எண்ணமும் கூட அக்கா முத்துலெட்சுமியை நான் சந்தித்தேன் 2005இல் சாந்திக்கூட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி உங்கள் கருத்து வாச்சாத்தி நிகழ்வை பதிவு செய்யாது மிக மண வேதனை
@@RK-fe9jjஉனெக்கெல்லாம் உண்மையை திறனாய்வு செய்யும் அளவு அறிவு இல்லை.. நீயே வீரப்பன் வாழ்வை அருகில் இருந்து பார்த்தால் மட்டும்தான் உன் மண்டையில் உரைக்கும் அளவு தான் ஆண்டவன் அறிவை கொடுத்துள்ளான்
அருமையான பதிவு. வீரப்பன் வனம் காத்த தெய்வம். இன்று வனத்துறைக்குள் பல நிலங்கள் பெரு உருமாற்றம் அடைந்து வருகிறது வெறும் கொள்ளை கூட்டம் உள்ளே புகுந்துள்ளது. அதற்கெல்லாம் காரணம் இந்த தெய்வம் உயிரோடு இல்லாததால். 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
இதுபோல படங்கள் வந்தால் தான் இப்பொழுது இளைஞர்கள் வீரப்பன் வரலாறு தேடிப் படிப்பார்கள் அப்பொழுது உண்மை வெளியே வரும் இப்பொழுதுதான் இதில் உண்மை எனக்கு புரிந்தது
தமிழன் சிங்கம் 🦁🦁🦁🦁 வீரப்பன் இன்று இருந்திருந்தால் அரசியல்வாதிகளின் சேட்டைகளும் அட்டூழியம் ஒழிந்து இருக்கும் பயம் காட்டிப்பார் மண்ணின் மைந்தர் வீரப்பன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் சாட்டை துரைமுருகன் தெளிவாக சொன்னதுக்கு நன்றி நாம் தமிழினம் வாழ்க வளமுடன்
தம்பி சாட்டை நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமையும் காலத்தில் நீ அமைச்சர் ஆவது உறுதி அந்த சமயத்தில் நீ எம் வனக்காவலன் மரணத்தின் உண்மை தன்மை தெரியப்படுத்த வேண்டும் இது என் கோரிக்கை நாம் தமிழர் நாமே தமிழர்
வீரப்பனார் இருந்தவரை அந்தியூர் & சத்தி &கேர்மாளம் &தாளவாடி பகுதியில் சமவெளி மக்கள் இடங்களை வாங்குவதற்க்கு அஞ்சிநடுங்குவார்கள் ஆனால் அவர் மறைவிற்க்கு பிறகு இங்கு இருந்த நிலங்கள் பலமடங்கு உயர்ந்துள்ளது சமவெளி பகுதிமக்கள் நிலங்களை வாங்கிகுவித்துள்ளனர்
சினிமா வில் ஹீரோ நடிகர் ராஜ்குமார் கடத்தி நிஜ ஹீரோ என நிருபித்த அண்ணன் வீரப்பன் அவர்களை மறக்க முடியுமா 🙏 அவர் தான் சூப்பர்ஸ்டார் ரஜினி, விஜய் எல்லாம் பணம் தின்னிகள்
மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொலியை பின்தொடரவும் :
For subscribe:
ua-cam.com/users/Saattaiofficial
மேலும் விளம்பர தொடர்புக்கு saattaionline@gmail.com
இதை பற்றி மேலும் விவாதிக்க, சாட்டை வலையொளி
திரு சிவசுப்ரமணியம் அவர்களை நேரில் அழைத்து கலந்துரையாட வேண்டும்
Siva media திரு. சிவசுப்பிரமணியன் அவர்களை ஒரு நேர்காணல் எடுங்ள் அண்ணா...
வீரப்பன் உயிரோடு தான் பிடித்து இருக்கின்றனர்...
IPS விஜயகுமார் சொல்லுவது எல்லாமே பொய்...
இன்று ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள் வீரப்பனின் கல்லறைக்கு வந்து சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள் ஆனால் அவர் இறந்த அன்று நன்றாக 10 பெயர் கூட அருகில் இல்லை என்று அவருடைய மனைவியே தெரிவித்திருக்கிறார் ஏனென்றால் காவல்துறையின் மீது இருந்த குளத்தூர் மணி சொன்னது வீரப்பன் இறந்து விட்டால் காவல்துறையின் தொல்லை இல்லை என்று மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்து அடைந்திருப்பார்கள்
உங்கள் அண்ணன் சீமான் பிரபாகரனை போட்டுக் கொடுத்தது போலவா
@@sarathGinjee
பைத்தியம்...
அண்ணன் சீமான் சொன்ன அந்த வார்த்தைகள்🔥
தமிழினத்தின் இனக்காவலன் பிரபாகரன் வனக்காவலன் வீரப்பன்🔥
வனக்காவலன் இனக்காவலனான பிறகே பிரச்சனைகள் உருவாயின....
இவங்க இரண்டு பேர் இருக்கும்போது அண்ணே என்ன மயிர புடுங்கி கொண்டு இருந்த
❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
வீரப்பன் நல்ல மனிதர்❤
வீரப்பன் வனக்காவலன்…
MAVEERAN💯 வாழ்க
😂😂😂
ஏன்டா போலீஸ் சொல்வதே பொய் அந்ந பொய்யை வைத்து மேதகு கொளத்தூர் மணி அண்ணன் மீது அவதூறை BJP போல் பரப்புகிறான் மஞ்சள் பொடி மாமா...
@@ilavarasanp7613enna srippu
வனத்தை கபளீகரம் செய்த வீரப்பன் வனக்காவலன் ன்னா, உண்மையான வனக்காவலர்களை என்னன்னு சொல்றது......
சிறப்பான பதிவு💯👍
மாவீரன் வீரத்தமிழன் வீரப்பன்🔥❤
நாம் தமிழர்💪NTK.
வீரப்பனை காட்டிக் கொடுத்தவர்களின் முதன்மையானவர் நக்கீரன் கோபால் இதை வீரப்பனின் உடன் பிறந்த தம்பியே சிறையிலிருந்து கடிதம் எழுதி அனுப்பி உள்ளார் .....
எந்த நூல் சகோ
இதுஎன்ன புது கதையா இருக்கு
@@ADHIBAR
சிவா மீடியா பாருங்க...
தடா ரஹும் அவர்களோடு சிறையில் வீரப்பன் தம்பி அர்ஜுனன் இருந்ததை ஒரு பேட்டியில் சொல்லுவார்...
@@ananthiyappan1470
Siva media பாருங்க...
@@sivagangai-TN63... Thada Rahim urutu Bhai da.. full interview paaru
வீரப்பனாரின் இறுதி வாழ்கை மிகவும் கொடூரமாக இருந்தது உடல் நல குறைவு, குடும்ப இழப்பு உடன் இருந்தவர்களின் இழப்பு எவ்வளவு நாள் தான் ஓடுவது என்ற விரக்தி சரியான உணவும் இல்லை பாவம் எவ்வளவு காயப்பட்டு வாழ்ந்திருப்பார் 😌
அவர் உடல் மண்ணில் மறைக்கப்பட்டது.....அவர் வீரம் என் நெஞ்சில் விதைக்கப்பட்டது......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அரசியல்வியாதிகள் யாரைத் தீவிரவாதிகள் என சித்தரிக்கிறார்களோ அவர்கள் அனைவரும் உண்மையில் நல்லவர்கள் தான் போலும் ❤
ராஜ்குமார் அவர்கள் கூட இந்த புகைப்படத்தில் புன்னகையுடன் இருக்கிறார் அப்படி என்றால் வீரப்பன் எவ்வளவு மனித நேயத்துடன் நடந்து இருக்கிறார் என்று தெரிகிறது ❤
ஐயா ஐயா வீரப்பனார் ராஜ்குமாற்கு நீச்சல் அடிக்க கத்துக்குடுத்தாரு வீரப்பன் தனது ரெண்டு கைகள் மேல ராஜ்குமார படுக்க வச்சி தண்ணி குள்ள நீச்சல் அடிக்க கத்துக்குடுத்தாரு இது பல பேருக்கு தெரியாது
@@karthikrajagopal4800யாருக்குமேதெரியாதுதது உங்களுக்கு எப்படி தெரியும்
ராஜ்குமார் தமிழ்நாட்டுல சத்தியமங்கலத்தில் பிறந்த கன்னடர்.... மனித பண்பாளர்
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மலையரசர் வீரபத்திர சுவாமி அவர் புகழ் என்றும் ஓங்கி நிற்கும்
உண்மை Nanba💯
தமிழனை துரோகத்தால் மட்டுமே வீழ்த்த முடியும். வீரத்தால் வீழ்த்த முடியாது என்பது நிதர்சனமான உண்மை. உதாரனம் ::வீரப்பனார், பிரபாகரன் , தீரன் சின்னமலை , அழகுமுத்துக் கோன் , இன்னும் பல தமிழர்கள்... நாம் தமிழர் ஓமன் 🇴🇲. திருச்சி மாவட்டம்.
Athuvum antha drogam tamilanal mattumae panna mudiyum
@@anandpowerfulசரியான பதிவு.. தமிழனே தமிழனுக்கு என்றும் எதிரியாக இருப்பான்..
@@anandpowerfulதமிழர்களுக்குத் துரோகம் செய்தது/ செய்வது கருணாநிதி பெரியார் ஸ்டாலின் வீரமணி சுபவீ பாண்டியன் இவர்களெல்லாம் தமிழர்கள் அல்ல!! தெலுங்கர்கள் தானே!!
வேற்று மொழியினர்களும் உறவாடி கூட இருந்தே குழி பறிக்கும் வேலையைத் தான் தமிழர்களுக்கு
இன்று வரை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
இது யாரும் மறுக்க முடியாத கசப்பான வரலாற்று உண்மை..
வீரப்பன் 🌟
நாம் தமிழர் ❣️
super 💞💞💞💞💖❤️🔥💖💖💖💖💘🦣🦣🦣🌴🌳🌺🌺🌺🫶💪💪💪💪💪💪
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தம்பி மிக மகிழ்ச்சி இது தான் என் எண்ணமும் கூட அக்கா முத்துலெட்சுமியை நான் சந்தித்தேன் 2005இல் சாந்திக்கூட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி உங்கள் கருத்து வாச்சாத்தி நிகழ்வை பதிவு செய்யாது மிக மண வேதனை
A c
தமிழ் வாழும்வரை வீரப்பனும் வாழ்வான் 🔥
வீரப்பனார் தமிழ் வனக்காவலன் 🔥🔥🔥
மிக சிறப்பான பதிவு சாட்டைக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐
அருமையாக உண்மையை தெளிவுபடுத்தினீர்கள்...வீரத்தமிழர் வீரப்பன் ஐயா புகழ் வாழ்க....
தமிழன போராளி வீரப்பன் வாழ்க
எல்லை காவல் சாமி.... வீரப்பன் 🎉
இந்த அரசியல்வாதிகள் செய்கிற ஊழல்,மணல்கடத்தல்,மண்கடத்தல்,மரம் கடத்தல்,இன்னும் எவ்வளவோ இருக்கு வீரப்பன் அந்த அளவு மோசமானவர் இல்லை😮😮😮😮
சிவா மீடியா சிவா அண்ணா அவர்கள் காணொளி ல தெளிவாக சொல்லி இருக்கிறார் சகோதரர்
தரமான கருத்து தம்பி 🙏
@@RK-fe9jjதிருடர்கள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருந்ததால்தான் ஃப்ர்ரோ
@@RK-fe9jjஉனெக்கெல்லாம் உண்மையை திறனாய்வு செய்யும் அளவு அறிவு இல்லை.. நீயே வீரப்பன் வாழ்வை அருகில் இருந்து பார்த்தால் மட்டும்தான் உன் மண்டையில் உரைக்கும் அளவு தான் ஆண்டவன் அறிவை கொடுத்துள்ளான்
வனக்காவலன் வீரன் வீரப்பன்🙏🏻
வீரப்பனார் அவர்கள் தற்போது இருந்து இருந்தால் காவிரி ஆற்றில் தண்ணீர் இடை விடாது வந்து இருக்கும்
உண்மை Nanba💯
தமிழர்களின் வனக்காவலன் ❤️
வீரப்பன் நள்ளமநிதர்...சிரப்புசாட்டைஅண்ணா... தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🐅🇰🇬👍 நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🇰🇬👍
அருமையான பதிவு. வீரப்பன் வனம் காத்த தெய்வம். இன்று வனத்துறைக்குள் பல நிலங்கள் பெரு உருமாற்றம் அடைந்து வருகிறது வெறும் கொள்ளை கூட்டம் உள்ளே புகுந்துள்ளது. அதற்கெல்லாம் காரணம் இந்த தெய்வம் உயிரோடு இல்லாததால். 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அய்யா வீரப்பன் அவர்களுக்கு 🙏
வீரப்பன் நமது வன காவலன் எல்லை காவலன் மாற்று ககருத்து இல்லை
Yaanai yendaa konnaan?
@@GetYourselfALifeஅத கேளுங்க அண்ணன். அந்த வாயில்லா சிவன் என்ன பண்ணுச்சி.வனம் னா என்னானு தெரியும் முதல்ல ......?
♥️தமிழ் வாழ்க...🔥
♥️தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க...🔥
♥️வன காவலன் மாவீரர் வீரப்பன் புகழ் வாழ்க...🔥
உன்மையான போராளி வணக்காவலர் வீரப்பனார்
அருமையான கருத்து அண்ணா வாழ்த்துக்கள். நாம் தமிழர் 👍👍👌👍❤️
ராஜ்குமார் ஏதாவது சின்ன மனஸ்தாம் ஏற்பட்டாலும் நான்
வீரப்பனிடம் போகிறேன்
என்பாராம். அவ்வளவு நன்றாக கவனித்ததாக ராஜ்குமார்சொல்லியுள்ளார்.
அண்ணன் துறைமுருகனின் தரமான பதிவு. ❤
வீரப்பன் ஐயா புகழ் என்றும் தமிழ் மண்ணில் வாழும்... அவர் நல்ல மனிதர்... துரோகம் செய்து விட்டனர்
தமிழ் தேசிய இனத்தின் ஒரு அடையாளம் ஒரு அங்கம் தான் வீரப்பன் அவர்கள்
அண்ணா வீரப்பன் இல்லை,, வீரப்பனார் தலைப்பை மாற்றுங்கள்
நாம் தமிழர் வீரப்பனார் மண மேட்டூர்காரன்
துரொகத்தால் சாகடிக்க பட்டார் எங்க வனகாவலன் வீரப்பனார் ❤❤
Unmai
வன காவலன் வீரப்பன் 🌳🌳🌳🌳
நன்றி. வனக்காவலர் வீரப்பன். நாம் தமிழர்
Nalla manidhar veerappan ❤❤
அய்யா வீரப்பனாரை பற்றி முழுமையாக உன்மை தெறிய வேண்டும் என்றால் மூத்த பத்திரிகையாளர் அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்
மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏
வீரப்பனின் உண்மையான வரலாற்றை படமாக தயாரிக்க தகுதியான ஆள் சிவசுப்பிரமணியம் மட்டும் தான்
100%
வீரப்பன் நல்ல மனிதன் ❤❤❤❤❤❤❤❤❤❤💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
உண்மை எங்கள் தங்கம் சீமான் ஒரு தீர்கதரிசி ஐயா வீரப்பன் வன காவலன் தமிழின தலைவர் மேதகு பிரபாகரன்
காட்டுப் புலியாக வாழ்ந்து காட்டை பாதுகாத்தான் வீரப்பன்
உங்களை போல் பலபேர் நல்ல தமிழ் தலைவர்களை யூடியூப் சேனலில் தொடர்ந்து பேசவேண்டும்
இதுபோல படங்கள் வந்தால் தான் இப்பொழுது இளைஞர்கள் வீரப்பன் வரலாறு தேடிப் படிப்பார்கள் அப்பொழுது உண்மை வெளியே வரும் இப்பொழுதுதான் இதில் உண்மை எனக்கு புரிந்தது
Veerappan ❤
எங்க அப்பா சொல்லுவாரு கொழுதுர் மணி தான் வீரப்பன் அவரகளை காட்டி குடுத்தது என்று.
வனக்காவலன் வீரப்பனார் ❤️🔥🔥🔥🔥🙏🙏🙏💐💐💐💐💐
வனக்காவலன் எங்கள் வீரப்பனார்
ஈழத்தமிழன்...சட்னட💟💝💞💝💞
வனக்காவலர் வீரவணக்க ம்.🙏🙏💪💪
தமிழன் சிங்கம் 🦁🦁🦁🦁 வீரப்பன் இன்று இருந்திருந்தால் அரசியல்வாதிகளின் சேட்டைகளும் அட்டூழியம் ஒழிந்து இருக்கும் பயம் காட்டிப்பார் மண்ணின் மைந்தர் வீரப்பன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் சாட்டை துரைமுருகன் தெளிவாக சொன்னதுக்கு நன்றி நாம் தமிழினம் வாழ்க வளமுடன்
தம்பி சாட்டை நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமையும் காலத்தில் நீ அமைச்சர் ஆவது உறுதி அந்த சமயத்தில் நீ எம் வனக்காவலன் மரணத்தின் உண்மை தன்மை தெரியப்படுத்த வேண்டும் இது என் கோரிக்கை நாம் தமிழர் நாமே தமிழர்
அருமையான பதிவு 👍
தமிழ்த்திரு வீரப்பனார் ஆகச்சிறந்த அறச்சீற்றம் மிகுந்த மாவீரர்....
உண்மை அண்ணா
சிறப்பு
Super Vachathi news thodarbu
வீரப்பன் இந்த பெயர் ஒரு வீரனோட வரலாறு 🫶🫶🫶🫶🫶
உண்மையான உரை...!
வீரப்பனார்❤
வனக்காவலன் எங்கள் இரத்தம் அய்யா வீரப்பன் ..... நாம் தமிழர்
நியாயமான பதிவு 🙏
❤❤❤ super Anna 🔥🔥🔥
Veerapan ayya 🔥😘❤️
VEERAPAN SIR 😭😭😭😭😭🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Veerban ayya vazkkaaa Veerban ayya puzkal vazkkaaa ❤️💌🥰❤️💯🥰
சிறப்பு👍 💐
Veerappan endrum My God
வீரப்பன் ஹீரோ
❤❤வனத்தின் பாதுகாவலர் ஐயா நீர்ப்பாசனம் வாழ்க ❤❤
வனக்காவலர் வீரப்பன் புகழ் வாழ்க நாம் தமிழர் 💪💪
இந்த காணொளி எதிர்பார்த்தது தான்
King of veerapan❤
ஆகச்சிறந்த பதிவு
மாவீரன் வீரப்பன்
வீரப்பன்தான் உண்மையிலேயே தமிழன்...ரோசப்பட்டார் வரலாறாகிட்டார்...
தமிழன் ஜாதியாக பிரிந்து இருக்கிறோம் தமிழ் மொழியாக ஒற்றுமையாக இருக்க வேண்டும்
1000 veerappan venum innum indha Tamil Nadu kku
Super speech bro 👍👍👍👍👍👌👌👌
அண்ணா அருமையான பதிவு 💥
கொளத்தூர் மணி தான் அந்த துரோகத்தை செய்திருக்க முடியும்... நீங்கள் சொல்வதை பார்த்தால....
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தான் துரோகி
தேவராஜ்என்றஅயோக்கியன்தான்காரனம்நன்பா
தென்னிந்திய வனக் காவல் தலைவன்
வீரப்பனார் இருந்தவரை அந்தியூர் & சத்தி &கேர்மாளம் &தாளவாடி பகுதியில் சமவெளி மக்கள் இடங்களை வாங்குவதற்க்கு அஞ்சிநடுங்குவார்கள் ஆனால் அவர் மறைவிற்க்கு பிறகு இங்கு இருந்த நிலங்கள் பலமடங்கு உயர்ந்துள்ளது சமவெளி பகுதிமக்கள் நிலங்களை வாங்கிகுவித்துள்ளனர்
ஆமாம்... இப்போ சத்தியமங்கலம் வன பகுதியை ஒட்டி பல நூறு ரிசாட் கள் உருவாகியுள்ளது
உண்மைங்க
அருமையான பதிவு நண்பரே.. 🙏🙏🙏
உருட்டும் படம்.
இதற்கு நக்கீரன் தரப்பு ஏனோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஐயா.வீரப்பனார் குறித்து அவதூறாக பதிவை ஏற்க மாட்டோம்
சாட்டைக்கு🙏🙏🙏🙏🙏
Netflix frame wrong information about veerapan sir
I have to salute Mr veerapan
தமிழ்நாடு காட்டு ராஜா 💥💫💫w🥹
Sirantha veeran
Sattai👍💯💯 very super Questions
சினிமா வில் ஹீரோ நடிகர் ராஜ்குமார் கடத்தி நிஜ ஹீரோ என நிருபித்த அண்ணன் வீரப்பன் அவர்களை மறக்க முடியுமா 🙏 அவர் தான் சூப்பர்ஸ்டார் ரஜினி, விஜய் எல்லாம் பணம் தின்னிகள்
இந்த கேள்விகளுக்கு எப்போதுமே விடை கிடைக்காது 😢😢😢
Unmela romba mariyathai varuthu bro❤❤❤
அருமையான பதிவு அண்ணா.
Super speach bro
Super thala