நோயின்றி வாழ்ந்த வீரப்பன்..! காட்டு வாழ்வின் ரகசியம்..! வீரப்பனிடம் துப்பாக்கியை போல இருந்த பொருள்?

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 239

  • @Magesh143U
    @Magesh143U 2 роки тому +62

    இன்னும் உங்களிடம் காடுகளை பற்றிய தகவல்கள் ஏராளமாக எதிர்பார்க்கிறோம் சார்

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 роки тому +10

      கண்டிப்பாக வெளியிடுவேன், உங்களின் ஆலோசனைகள் தேவை.

  • @dinesh_vijayaraj
    @dinesh_vijayaraj 2 роки тому +25

    8 ஆண்டு காலம் நானும் வீரப்பனும் தொடர்பில் இருந்தோம்... Vera level தைரியம் அண்ணா... Royal salute...

  • @elangor8960
    @elangor8960 2 роки тому +13

    நான் சிறுவயதாக இருக்கும்போது இந்த கொட்டமுத்துவை அதிகமாக பயன்படுத்தி இருக்கிறேன்... ஆனால் தற்போது நீங்கள் கூறியதுபோல கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக இதை முற்றிலும் மறந்துவிட்டேன் இதன் மருத்துவ குணங்களைப் பற்றி கூறியதற்கு மிகவும் நன்றி... மீண்டும் இந்த அரிய பொருளை பயன்படுத்த துவங்குகிறேன்... நன்றி அண்ணா

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 роки тому +5

      இதுவரை உங்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் இருக்காது. இனிமேலும் வராமல் இருக்க ஆமானக்கு பயன்படுத்துங்கள்.
      Nantri

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 2 роки тому +21

    👍🙏விளக்கெண்ணெயின் மகத்துவத்தை, வீரப்பனோடு தொடர்பு படுத்தி,
    நமது பாரம்பரிய பழக்கமாகிப்போன... வெளியாரிடம் கையேந்தும் அவளத்தை எடுத்துச்சொன்னது மிக சிறப்புங்க ஐயா.👍🙏
    " கையில் விளக்கெண்ணெய் வைத்துக்கொண்டு மருத்துவனிடம் சென்றாராம் "

  • @kalyanikalyani2383
    @kalyanikalyani2383 2 роки тому +15

    Shiva sir உங்களின் பதிவு உண்மையான பதிவு கிராம மக்கள் தங்களின் முன்னோர்கள் அறிவுறைப்படி இன்றும் மறக்காமள் பயன்படுத்தி வருகிரார்கள்..சில பேர் தெரியாமல் யூஸ் பண்ணுவதில்லை தெரியப்படுத்தின. தங்களுக்கு நன்றி...🙏🙏

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 2 роки тому +5

    எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாக பேசும் அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 2 роки тому +12

    நம் தமிழகத்தில் தான் இயற்கை வளமிக்க தாவரங்கள் உள்ளது என்பதை உங்கள் காணொளி மூலமாக விபரங்கள் அறிந்து கொண்டேன் நன்றி சிவா சகோதரரே! உங்கள் பணி தொடரட்டும்!
    🙏🙏🙏🙏🙏🙏

  • @Formerthegod
    @Formerthegod 2 роки тому +3

    மிக சிறந்த காணொளி. நல்ல பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி.
    அய்யா வீரப்பனாரின் பக்தன்.

  • @DevRaj-cd2ph
    @DevRaj-cd2ph 2 роки тому +9

    This Man is a legendary commentator of various subjects related to many a things of nature

  • @premkumardhanapal6386
    @premkumardhanapal6386 2 роки тому +6

    சிறப்பான பதிவு அண்ணா, எண்ணை வியாபாரம் செய்தும் எனக்கு தெரியாதா பல பயனுள்ள தகவல்கள். நன்றி அண்ணா

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 2 роки тому +4

    Wonderful Gottamuthu Tree Explain Siva sir nandre

  • @s.2112
    @s.2112 2 роки тому +6

    வாழ்த்துக்கள் அருமையான கருத்து நன்றி

  • @RajaSekar-cj8xc
    @RajaSekar-cj8xc 2 роки тому +2

    ஐயா உங்களை நான் ராசிபுரம் Bus stand ல் பார்த்தேன் மகிழ்ச்சி

  • @Stranger-up7en
    @Stranger-up7en 2 роки тому +2

    U r 100% correct.. my mom still using castor oil while boiling dal

  • @imayavaramban1649
    @imayavaramban1649 2 роки тому +14

    நம் தோலும் வயிறும் சுத்தமாக இருந்தால் வியாதிகளே வராது‌. அதைத்தான் அக்கால தமிழர்கள் பின்பற்றினர்.

  • @nanjundaswamy1645
    @nanjundaswamy1645 2 роки тому +7

    Sir Photography is my Hobby, I have taken maney pictures of this Plant which I see everywhere, but I did not know the Goodness of this Plant
    Thanks for the information

  • @Magesh143U
    @Magesh143U 2 роки тому +13

    கொங்கு மண்டலம் ♥️♥️♥️♥️

  • @SenthilKumar-ns2mm
    @SenthilKumar-ns2mm 2 роки тому +1

    அருமையான பதிவு அண்ணா பதிவுக்கு நன்றி

  • @PraveenkumarPraveenkumar-rr5bt
    @PraveenkumarPraveenkumar-rr5bt 2 роки тому +3

    அருமையான பதிவு அண்ணா

  • @ponnarasi4236
    @ponnarasi4236 2 роки тому +3

    நல்ல பதிவு சார். மிக்க நன்றி.

  • @prithivipandian343
    @prithivipandian343 2 роки тому +1

    நல்ல தகவல் ஐயா.. மிக்க நன்றி 🙏🏻🙏🏻

  • @vittalist
    @vittalist 2 роки тому +2

    சார்
    உங்கள் வீடியோ சூப்பர்.
    பயனுள்ள வீடியோ

  • @balavinayagam9332
    @balavinayagam9332 2 роки тому +1

    நன்றி அருமை அருமையான தகவல் நன்றி 🙏🙏🙏

  • @oopesh
    @oopesh Рік тому +1

    Am from US. Your videos deserve to be a Netflix series if it meets the right eyes.

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 2 роки тому

    அருமையான சிந்தனை 🙏
    மிக அற்புதமான பதிவு 🙏
    THANKS SHIVAMEDIA🙏
    I LOVE SHIVANNA🙏

  • @kadamburkarukalyan2489
    @kadamburkarukalyan2489 2 роки тому +1

    தோழரே அருமை

  • @palanisanthosh6319
    @palanisanthosh6319 2 роки тому +1

    சூப்பர் சிவா அண்ணா

  • @ramr8907
    @ramr8907 Рік тому

    மிகவும் சிறப்பான காணொளி சிவா அண்ணா இந்த பதிவு அனைவருக்கும் முக்கியமான ஒரு செய்தியை சொல்லி விட்டீர்கள்

  • @arokiaraja8884
    @arokiaraja8884 2 роки тому +1

    அருமையான தகவல் 🙏💕🙏💕🙏💕

  • @vela3023
    @vela3023 2 роки тому +3

    Good information anna

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 2 роки тому +1

    அருமை அருமை அருமையான பதிவு சிவா சார்

  • @ShivaKumar-jg2zn
    @ShivaKumar-jg2zn 2 роки тому +1

    அருமையான பதிவு சிவா சார்.
    வாழ்த்துக்கள்.

  • @sekarnami2523
    @sekarnami2523 2 роки тому

    பதிவுகளுக்கு மனமார்ந்த நன்றி சார் 🙏🙏🙏

  • @purushothamanjps3919
    @purushothamanjps3919 2 роки тому +1

    அருமையான.. தகவல்.. சார்

  • @7475866
    @7475866 2 роки тому +16

    அண்ணா, ‘எந்த சூழ்நிலைகளிலும் உறையாத திரவப்பொருள் விளக்கெண்ணை மட்டுமே’ என்று சொன்னீர்கள் இன்னொரு பொருளுக்கும் அதே தன்மையுண்டு கலப்படமில்லா சுத்தமான ஆலீவ் எண்ணை அண்ணா !

    • @karunanithiprabu5420
      @karunanithiprabu5420 2 роки тому +3

      தோழரே ஆலிவ் எண்ணெய் நம் நாட்டில் அதிகமாக விளைவது இல்லை அது மிகவும் விலை அதிகம் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் ஆமணக்கு எண்ணையை இனிமேலாவது நாம் பயன்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் சிவா அண்ணா தெரிவித்துள்ளார்

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 роки тому +1

      நன்றி நண்பரே...

  • @justece795
    @justece795 2 роки тому +5

    காட்டுக்குள் சுகாதாரமாக இருக்கும் விளக்கு எண்ணெய் ஒரு அருமையான மருந்து மிகவும் உடலுக்கு குளிர்ச்சி தரும் ஒரு காலத்தில் பேறு காலத்திலும் பயன் படுத்து வார்கள்

  • @godmurugamahendran4970
    @godmurugamahendran4970 2 роки тому +2

    நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @harisrisri6900
    @harisrisri6900 2 роки тому +2

    அருமையான பதிவு

  • @kumaresankumaresan989
    @kumaresankumaresan989 2 роки тому

    sir super உங்களை போன்றோர் தமிழ்நாட்டில் இருப்பதே பெருமையாக கருதுகிறோம்

  • @noornoormohamed1797
    @noornoormohamed1797 2 роки тому +1

    Super arumaiyan padeou

  • @TRC-7
    @TRC-7 2 роки тому +1

    சரியாக சொன்னீர்கள் அண்ணா

  • @sathishkumar-bp5gn
    @sathishkumar-bp5gn 2 роки тому +2

    Vilaku ennai oil really healthy

  • @madhusoodhanan182
    @madhusoodhanan182 2 роки тому +2

    very good message

  • @ravis909
    @ravis909 2 роки тому +2

    நன்றி அண்ணா 👍🙏🙏🙏

  • @தீரன்கோபி
    @தீரன்கோபி 2 роки тому +1

    நல்ல தகவல்கள் அண்ணா. நம் மரபுவழி பொருட்களின் பயன்பாடுகள் குறித்து ஐயா வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றோடு இணைத்து இதேபோன்று தொடர்ந்து பதிவுசெய்யுங்கள். நன்றி.

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi 2 роки тому +1

    Good Information sir

  • @vijaykumar-jl1md
    @vijaykumar-jl1md 2 роки тому +1

    Great news sir
    Will try to follow this useage

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 2 роки тому +3

    Mr. Siva, useful 👌 upload with many health tips along with politics involved. Thank you 😊

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 2 роки тому

    உங்கள் குரல்...+பாயிண்ட்... தகவல்கள் முழுமையாக உள்ளது.
    நிலம் இடம் தூரம் விவரிப்பது... நபர்கள் பற்றிய முழு தகவல்... நல்வாழ்த்துக்கள்

  • @steebhanmani1870
    @steebhanmani1870 2 роки тому +1

    Super Anna Nalla thakaval

  • @hariprasadsudharsan4943
    @hariprasadsudharsan4943 2 роки тому +3

    Vanakkam Shiva Sir

  • @kurunthappakumar971
    @kurunthappakumar971 2 роки тому

    Very useful information to society.. Live Long!!

  • @InfoTamilann
    @InfoTamilann 2 роки тому +9

    அண்ணனா அந்த பாதி வரலாறு அப்படியே நிக்குது.. ராஜ்குமார் கடத்தல் நாகப்பா தப்பி வந்த கதை

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 роки тому +6

      வழக்கு நிலுவையில் உள்ளயது, முடிந்ததும்...

    • @InfoTamilann
      @InfoTamilann 2 роки тому +1

      @@nakkheeransiva நன்றி அண்ணா 🙏

    • @ananthv1709
      @ananthv1709 2 роки тому

      ராஜ்குமார் கடத்தல் விவகாரம் பற்றி இனி பதிவு போடமாட்டேன் என்று நீங்கள் சொன்னால் எதிர்தரப்பே வழக்கை வாபஸ் வாங்கிடுவாங்க..

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 2 роки тому

    Surprising facts....useful tips...thank you Mr. Shiva.

  • @vadiveldurgaganesh
    @vadiveldurgaganesh 2 роки тому +4

    வணக்கம் சிவா அண்ணா 🙏🙏🙏

  • @vinithradhakrishnan8969
    @vinithradhakrishnan8969 2 роки тому

    Arumaiyana padhivu!!

  • @praveenarul2536
    @praveenarul2536 2 роки тому +2

    Sirappana thagaval Siva anna

  • @Vpf4742
    @Vpf4742 2 роки тому +1

    Use ful msg sir
    Amarnath Pudukkottai

  • @girimurugan08k70
    @girimurugan08k70 2 роки тому

    மிக சிறப்பு

  • @prakalathanm7051
    @prakalathanm7051 2 роки тому

    Arpudham super sir

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt 2 роки тому +2

    நானும் நாமக்கல்தான், நீங்கள் சொல்லும் மணி அவர்களிடம்தான் நாங்களும் விற்பனை செய்கிறோம். மேலும் ஒன்று சொல்லுகிறேன் இந்த என்னையை வாகனத்திற்க்கு பயன்படுத்தும் பெயின்ட் தயரிப்புகளிள் கூட பயன்படுத்துகிறார்கள்.

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 роки тому

      சிறப்புங்க தோழர்...

  • @omprakasha5947
    @omprakasha5947 2 роки тому +1

    Arumai

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 2 роки тому

    Thanks a lot sir,
    Great info

  • @athiyamannallasamy3991
    @athiyamannallasamy3991 2 роки тому +2

    I watch out everyday for Your videos.
    Appreciate the efforts anna.

  • @teslashorts1305
    @teslashorts1305 2 роки тому +2

    nice to see you in kalamadyama channel.. love from Thalavady

  • @sakthisara5764
    @sakthisara5764 2 роки тому

    Excellent sir

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 2 роки тому +1

    Good.

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 2 роки тому

    Informative. 👏👏👏👏👏👏🙏

  • @rameshms8553
    @rameshms8553 2 роки тому +6

    எங்கள் வீட்டில் ஒரு பாட்டி இருந்தார்..அவர் பெயரே கொட்டமுத்து ஆயா என்றே கூப்பிடுவார்கள்..

  • @rameshm162
    @rameshm162 2 роки тому

    நன்றி அண்ணா

  • @aayaiponnarasu2307
    @aayaiponnarasu2307 2 роки тому

    அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரர் ஆயை பொன்னரசு பாடகர் பழனி

  • @umanath8019
    @umanath8019 2 роки тому

    அருமை

  • @friendofforest8189
    @friendofforest8189 2 роки тому +1

    All your videos super bro.

  • @ramt4643
    @ramt4643 2 роки тому

    Nandri Vanakkam Jai Hind Dhaniyavadh 💐

  • @gowthamgopi397
    @gowthamgopi397 2 роки тому +3

    🌹🌹 Siva Anna super Anna 🔥😘🌹😘😘😘😘 nandri Anna Vera level 🌹🌹🌹

    • @michealangela6756
      @michealangela6756 2 роки тому

      VEERAPPAN DEAD.NOW .TALKING ALOT.VEERAPPAN LIVE. KEEP QUIET.BUSTARD. VERA LEVEL.FUCK
      BEFORE WISH PEOPLE.
      ASK UR BROTHER SHIVA WRITE.
      IF DARE.POLACHI CASE
      OPS .EPS
      CITHRA HEMANATH CASE

  • @sharuleefarm3814
    @sharuleefarm3814 2 роки тому +1

    Realy you are a good and intelligent man sir

    • @natarajankarunamoorthi4339
      @natarajankarunamoorthi4339 2 роки тому

      தற்போது விலை கிலோ ரூ 60க்கும் மேல்.

  • @dhanasekarsubramaniam1365
    @dhanasekarsubramaniam1365 2 роки тому +1

    Super

  • @varshatrends
    @varshatrends 2 роки тому +2

    U mean aamanakku ? For kottamuthu?

  • @aponnaraponnar5110
    @aponnaraponnar5110 2 роки тому +1

    வணக்கங்கள் அண்ணா

  • @fayazmajeed4776
    @fayazmajeed4776 2 роки тому

    Very informative video.....our government should take a step forward to utilize the effects of our own crops for the benefit of mankind....
    Vaalthukkal Siva Anna.... support and prayers from Kerala....

  • @iyappana7662
    @iyappana7662 2 роки тому +1

    Vanakkam Anna 🙏❤️

  • @ARUNKUMAR-fy8ms
    @ARUNKUMAR-fy8ms 2 роки тому +3

    First like

  • @srinivasanpandurangan1625
    @srinivasanpandurangan1625 2 роки тому +1

    Vanakkam bro covai

  • @prakashms7221
    @prakashms7221 2 роки тому +1

    ❤️❤️❤️❤️❤️ super sir

  • @ayyaduraiayyaduraisabariak5081
    @ayyaduraiayyaduraisabariak5081 2 роки тому

    நான் பயன்படுத்தி உள்ளேன் சிவா Bro

  • @nellikerevijaykumar1071
    @nellikerevijaykumar1071 2 роки тому +3

    Sir.. Please upload how veerappan disposed the bodies of tangavelu n madayya.

  • @prakesh718
    @prakesh718 2 роки тому

    Thanks 🙏

  • @DharmarCaptainKarnamaharaja

    Excellent na

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 2 роки тому +1

    Super anna 💐

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 роки тому +2

    விளக்கெண்ணையின் நிரூபிக்கப்பட்ட பயன்கள்.
    1. மலச்சிக்கல்
    2. வாய் முதல் கடைசி வரையிலான ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு
    3. கல்லீரல் நோய்களுக்கு
    4. மூட்டு வாதம்
    5. கண் புரை நீங்க
    6. பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்படும் சிக்கல்களை சரி செய்ய.
    7. கண் இமைகளில் உள்ள முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர.
    8. தலை முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளர.
    விளக்கெண்ணை உள்ளுக்கு சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும். அதிகமானால் வயிற்றுப்போக்கும் அழற்சியும் ஏற்படும். இந்த அளவு நபருக்கு நபர் மாறுபடும்.

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 роки тому +1

      அருமையான செய்திகள்...

  • @rsugumar4035
    @rsugumar4035 2 роки тому +2

    Waiting for your story

  • @Muniswarannn
    @Muniswarannn 2 роки тому

    Nandri ayya

  • @vjvickee
    @vjvickee 2 роки тому +2

    2026 பிறகு நாம் தமிழர் ஆட்சியில் தற்சார்பு பொருளாதாரத்தில் இது போன்று பல திட்டங்கள் உள்ளன....

  • @tamizh-giri
    @tamizh-giri 2 роки тому

    💯💯💯💯💯% உண்மை

  • @sathikbasha9689
    @sathikbasha9689 2 роки тому +1

    Hi Shiva sir good afternoon 🙏

  • @thirumoorthikpm5052
    @thirumoorthikpm5052 2 роки тому +2

    ஒரு மாதத்திற்கு முன்பு சிவா மீடியா சேனலில் வீடியோ வெளியிடவில்லை நான் அவருடன் செல்போனில் பேசினேன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் நீங்கள்
    தொடர்பு கொண்டது உண்டா

  • @amutha7857
    @amutha7857 2 роки тому +1

    Super Anna

    • @velusamyvelusamy8711
      @velusamyvelusamy8711 2 роки тому

      சிவா அண்ணா வணக்கம் நான் கொளத்தூர் டிராக்டர் பட்டறை பெரியசாமி யோட தம்பி நீங்க சொன்ன கொட்டமுத்து ஏஜென்ட் மணி அட்ரஸ் கிடைக்குமா ஒரிஜினல் விளக்கெண்ணை எனக்கு தேவைப்படுது

  • @johnsonmathews9243
    @johnsonmathews9243 2 роки тому +4

    Wow annan... how informative is this, last time you surprised me with the facts of sandalwood and now with this. Thank you for enlightening us with this facts which gives us such substantial information with precise details

  • @saravanans826
    @saravanans826 2 роки тому +1

    👍👍👍👌👌👌👌

  • @praveenkpm18
    @praveenkpm18 2 роки тому +2

    சற்றேறக் குறைய😍