கந்தவேலு மற்றும் பக்தவச்சலம் கொலை குறித்து சத்யமூர்த்தி அவர்களின் நேரடி சாட்சிகள் ....! பகுதி 6

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 105

  • @pazhanidhandapani9187
    @pazhanidhandapani9187 2 роки тому +73

    இன்னும் எத்தனை முறை பார்த்து கேட்டாலும் சலிக்காத பதிவு 👌👌👍👍

  • @murugeshb905
    @murugeshb905 2 роки тому +25

    எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை 🙏💐💐🔥🔥🔥

  • @silent-vq8ve
    @silent-vq8ve 2 роки тому +20

    சத்தியமூர்த்தி அண்ணா உங்களுடைய பேச்சி 👌👌👌👌சூப்பர்

  • @muthusr3331
    @muthusr3331 2 роки тому +13

    அண்ணா என்னுடைய பெயரும் சத்தியமூர்த்தி தான் என்னுடைய பெயரில் ஒருவர் வீரப்பன் அய்யாவுடன் இருந்ததால் எனக்கு பெருமையாக இருக்கிறது சூப்பர் அண்ணா

    • @sakthimoorthi7384
      @sakthimoorthi7384 11 місяців тому

      நான் நினைத்ததை நீங்கள் பதிவிட்டு இருக்கிறீங்க என் பெயரும் சத்தியமூர்த்தி நன்றிகள்!

  • @ajithkumar-zr5mq
    @ajithkumar-zr5mq 2 роки тому +10

    சிவா அண்ணா ஐயா வீரப்பனார் அவர்கள் நீங்கள் பழைய காலங்களில் மறக்க முடியாத நினைவுகள் பதிவிடுங்கள்

    • @sumanmahesh972
      @sumanmahesh972 2 роки тому

      Lololol might not 🚭🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫 ll//9/👍👍/👍ll

  • @kguna6990
    @kguna6990 2 роки тому +57

    என்னது எளிய இராணுவமா ..😁 நீங்க ஸ்பார்டன்ஸ் படை 🔥🔥🔥🔥🔥

  • @vargeeshj840
    @vargeeshj840 Місяць тому +3

    இதே பதிவை நான் கிட்டத்தட்ட பத்து வாட்டி இந்த பதிவை பத்து வட்டிக்கு மேலே நான் கேட்டா இந்த பதிவு எதுவுமே இன்னும் சலிக்கவே இல்ல சலிக்கப்படவில்லை நம்ம தலைவர் பத்தின பதிவு எத்தனை முறை போட்டாலும் கண்டிப்பா நான் கேட்பேன்

  • @இயற்கை-ட9ங
    @இயற்கை-ட9ங 2 роки тому +20

    சிவா அண்ணா இவருடைய பேச்சு எளிய நடையில் மிக அழகாக இருக்கு...

  • @parrotnoseaseel
    @parrotnoseaseel 2 роки тому +12

    அறம் என்று முந்தய பேட்டியில் சொன்னது போலவே வாழ்கிறார் சமூ. இனிமையான நிகழ்வுகளை பகிரும்போது அவரது சிரிப்பு இனிமையாய் உள்ளது.

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 Рік тому

    ❤I miss you ayya veerappn nr Shiva Anna💐💐💐💐💐💐❤super cute Anna💐

  • @ragupathipriya
    @ragupathipriya 2 роки тому +3

    அருமையான பதிவு ராமநாதபுரத்தில் இருந்து ரகுபதி கவி அலைகள் UA-cam chennel

  • @prabhamuthu7444
    @prabhamuthu7444 2 роки тому +2

    நன்றி சிவா அண்ணா ❣️❤️🙏

  • @iyappana7662
    @iyappana7662 2 роки тому +2

    Vanakkam 🙏❤️ ANNAA

  • @navelumeswara
    @navelumeswara 2 роки тому +5

    வருங்கால மானவர்கள் கண்டிப்பாக பார்க்கனும் 👌👌👌

  • @karuppananp9086
    @karuppananp9086 27 днів тому +1

    Royal SALUTE to Veerappan Ayya.

  • @prajwalraj9931
    @prajwalraj9931 2 роки тому +3

    super veerappan ayya 🙏🙏🙏🙏

  • @gomathiselvakumar8157
    @gomathiselvakumar8157 2 роки тому +2

    சூப்பர் சிவா அண்ணா

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 Рік тому

    I miss you sathiya morthi anna❤ Shiva Anna💐

  • @vijaystark1991
    @vijaystark1991 2 роки тому +3

    Me Shiva Media Family 💕

  • @duraisamy2865
    @duraisamy2865 2 роки тому +2

    Anna 🌹🌺💐🙏💐🙏💐🙏💐🌺🌹

  • @jeyagandanjeyaram4370
    @jeyagandanjeyaram4370 2 роки тому +4

    Congrats 🌹🙏💯 sir

  • @jaiphagavath1473
    @jaiphagavath1473 10 місяців тому

    Veerappan🦁🦁🦁 Forest🌲 legend... ❤❤

  • @mujeeburrahmanrahman4236
    @mujeeburrahmanrahman4236 2 роки тому +2

    Super shiva Anna

  • @saravanankumar190
    @saravanankumar190 2 роки тому +2

    🙏🏼நன்றி சார்

  • @kalsparmel4569
    @kalsparmel4569 2 роки тому +1

    🙏 vanakam sir

  • @saravanan2309
    @saravanan2309 2 роки тому +14

    யார் இந்த முகில்... திடீரென வளர்ந்த காளான்... நய்ய பொடைக்க வேண்டும்.... நாவில் கெடு சொல் வருகிறது

  • @sathisomni9671
    @sathisomni9671 2 роки тому +1

    சிவா அண்ணா இது மாதிரி நேர்காணல் எல்லாம் எடுத்து போடுமா சத்தியமூர்த்தி என்ன அன்பு ராஜனே நீங்க ரெண்டு பேர் சொல்றது உண்மை நூத்துக்கு நூறு உண்மை

  • @priyakutty1442
    @priyakutty1442 2 роки тому +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @RameshKumar-rn2pt
    @RameshKumar-rn2pt 2 роки тому +3

    வணக்கம் சிவா அண்ணா மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த சத்தியமூர்த்தி நேர்காணலின் ஆறாம் பாகம் காணொளி பதிவிட்டு விட்டீர்கள் நன்றி சிவா அண்ணா

  • @madeshwaran5572
    @madeshwaran5572 2 роки тому +22

    கொளத்தூர் மணி அவர்களுக்கும் வீரப்பன் அவர்களுக்குமான தொடர்பை பற்றி காணொளி வெளியிடுங்கள்.

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 2 роки тому +2

    அண்ணா சூப்பர் அண்ணா

  • @sj.gaming2032
    @sj.gaming2032 2 роки тому +1

    Thanks anna

  • @sivasakthi5
    @sivasakthi5 2 роки тому +9

    Video. 30 nimisam potunga seekkirama mutinjurudhu sir

  • @sharanswar4142
    @sharanswar4142 2 роки тому +7

    Chandra kawda avarkalai pathi solunga sir

  • @saravanans826
    @saravanans826 27 днів тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @selvam.s9430
    @selvam.s9430 2 роки тому +5

    அண்ணனுடைய புது விடியே போடுங்க சிவா அண்ணா .

  • @SenthilKumar-ms4bp
    @SenthilKumar-ms4bp 2 роки тому +4

    சிவா அண்ணா, கந்தவேல் சொந்த ஊர் ஜுரத்தல், மேட்டூர் பக்கம். கந்தவேல் டீக்கடை வைத்திருந்தது ஈராட்டி

    • @sivag2032
      @sivag2032 Місяць тому

      Kandavel jarthala?.Idu enda varsham nadaunthu?

  • @ranjithkabaddi5700
    @ranjithkabaddi5700 2 роки тому +3

    Thayavu senju video cut pannama podungu anna please

  • @nicehosieries
    @nicehosieries Місяць тому

    சத்தியமூர்த்தி மாபெரும் சக்தி

  • @prabhur1381
    @prabhur1381 2 роки тому +2

    Well come sathyamoorthi 🙏🙏🙏

  • @dhanushdhanush3026
    @dhanushdhanush3026 2 роки тому +2

    Anna Maka rangasamy pathi sollunga

  • @tamilprabhu476
    @tamilprabhu476 2 роки тому +1

    Mass❤️bro

  • @vivekpalani5232
    @vivekpalani5232 2 роки тому +1

    Good

  • @kodeeshkodeesh4389
    @kodeeshkodeesh4389 2 роки тому +1

    veerappan ayyavoda video podunga

  • @ramyaprasathmurugavadivel3691
    @ramyaprasathmurugavadivel3691 2 роки тому +1

    Sivsuppo Anna🙏 next video

  • @moorthimadhu4829
    @moorthimadhu4829 2 роки тому +1

    விறு விறுப்பின் உச்சம் சார்

  • @silent-vq8ve
    @silent-vq8ve 2 роки тому +3

    சத்திய மூர்த்தி அண்ணா இப்போ என்ன பண்ணுறீங்க வீரப்பன் ஐயா கூட வேலை செஞ்சிட்டு சாதாரணமா இருக்கீங்க 🙏🙏 நீங்க கிரேட் அண்ணா

  • @VivacayaTakaval
    @VivacayaTakaval 2 роки тому +2

    இது போல் நன்பர்கள் உடன் திரும்பவும் நேர்காணல் செய்யுங்கள்

  • @umanath8019
    @umanath8019 2 роки тому +1

    👌

  • @nagrajnaga7698
    @nagrajnaga7698 2 роки тому +1

    Hai sir

  • @sathikbasha9689
    @sathikbasha9689 2 роки тому +1

    🙏 anna

  • @moorthyr674
    @moorthyr674 2 роки тому +1

    💖💖💖💖💖

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 2 роки тому +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @stephenslvaraj7525
    @stephenslvaraj7525 2 роки тому +15

    Shiva sir. Don't waste time upload new videos. Already see 2 years ago this episode 🙏🙏🙏🙏🙏

  • @SenthilKumar-bs7lr
    @SenthilKumar-bs7lr 5 місяців тому

    சிவா அய்யா எனக்கு ஒரு சந்தேகம், கொளத்தூர் மணி அண்ணன் வீரப்பனை நேரில் சந்தித்தது உண்டா?

  • @Jason-mv2gl
    @Jason-mv2gl 2 роки тому +1

    Shiva kamraj pettai govindan video va sekro upload panuga

  • @vinayagamvinayagam8720
    @vinayagamvinayagam8720 2 роки тому +1

    அண்ணா மாரிமுத்து ஐயா பதிவு போடுங்க 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @travelwithyou1025
    @travelwithyou1025 Рік тому

    Tamilnadu interpoal marri irukku pa story ❤

  • @isacsam8247
    @isacsam8247 2 роки тому +3

    🐅🐅🐅

  • @kingganesh760
    @kingganesh760 2 роки тому +9

    Sathiya moorthi new video podunga sir mughil overa pesura

  • @raganathr4902
    @raganathr4902 2 роки тому +1

    👍👍✋✋👍🙏🙏🙏🙏🙏

  • @pattsamypattsamy813
    @pattsamypattsamy813 2 роки тому +2

    Veerappan video

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 2 роки тому +2

    சத்திய அய்யா பொலீசு உங்களிடம் என்ன விசாரணை பற்றி சொல்லுங்க்க

  • @prabsworld2074
    @prabsworld2074 2 роки тому +3

    Neenga old videos potutu enga bore adika vaikinnga.... Nowadays People are not watching Siva Videos.....

  • @karthiKeyan-jv3pj
    @karthiKeyan-jv3pj 2 роки тому +12

    சிவா அண்ணா என்னங்க ஒரு பாடு முகில் என்று பேசுரான் வீரப்பன் கூட இருந்ததா சொல்லுரான் ஒரு போட்டோ கூட இல்லை அவன் டுபாகூர் என்று நான் நினைக்குறேன்

  • @ManikandanManikandan-jf7ld
    @ManikandanManikandan-jf7ld 2 роки тому +1

    Suppar sir

  • @muhammedrafi2595
    @muhammedrafi2595 2 роки тому +1

    Siva.sir.support

  • @parthipanbpanb6771
    @parthipanbpanb6771 2 роки тому +2

    Ippo pesunga mukil sir

  • @parthibanparthiban6435
    @parthibanparthiban6435 2 роки тому +1

    Ennaku mukil yarunu sollunga sir

  • @yogakarthikeyankarthikeyan9560
    @yogakarthikeyankarthikeyan9560 2 роки тому +1

    This old video sir

  • @sandeepajeethraja3395
    @sandeepajeethraja3395 2 роки тому +1

    Mukil pathil adi kodukavum

  • @manikandank7943
    @manikandank7943 2 роки тому +1

    It's old video

  • @vk-techengineering2463
    @vk-techengineering2463 2 роки тому +1

    Kalannuinm painnan

  • @Chennai59
    @Chennai59 2 роки тому +1

    If veerappan is soo good, why did he kill elephants to steal tusks?

  • @mathandinesh7579
    @mathandinesh7579 9 місяців тому

    Mugil solrathu allam apo poi ya Shiva anna

  • @sabareeshkumar355
    @sabareeshkumar355 2 роки тому +1

    Itha antha Mukil then (honey) koodu theni muttai ah saptu vanthi edutharu nu adichu vittan 😂 yarachu note panringala antha dumel ah

  • @sankarponnusamy3734
    @sankarponnusamy3734 Рік тому

    Kanthaveluve adichethane konnanganu sonnanga ivaru suttu konnanganu solraaru.... 🙄

  • @vk-techengineering2463
    @vk-techengineering2463 2 роки тому +1

    Yanadaa repu nu tharieyamaa virupan

  • @SuperMadhankumar
    @SuperMadhankumar 2 роки тому +3

    காமராஜ் பேட்டை கோவிந்தன் பத்தி தானே பதிவு போடறேன்னு சொன்னீங்க இப்ப ஏன் மாத்தி போடறீங்க

  • @thiruchselvamselvam2556
    @thiruchselvamselvam2556 Рік тому +1

    Q

  • @cooldudeasif
    @cooldudeasif 2 роки тому +1

    முகில் சொல்றாரு கந்தவேலுவை அடித்தே கொன்றார்கள் என்று. நீங்க சுட்டு கொன்னு டாங்கனு சொல்றீங்க. இதுல எது உண்மை?

  • @rahulprakash3054
    @rahulprakash3054 2 роки тому +2

    Dear friends & Subscribers of this Channel......
    I too watch this channel without fail.....and have felt sorry for Siva subramanian for the problems created by Nakeeran Gopal.
    But, of late I just saw one video in which Siva is threatening & accusing another youtuber Mukil for his interview and the authenticity to his statements.
    This clearly shows each one want to get credit of Veerapan and earn income out of his fame & valour.
    This act of Siva is nothing less than what Gopal does to him.......Veerapan is not owned by any single person. There are hundreds of wellwishers who have helped him more than what Siva, Mukil, & Gopal has done in his life time......in fact many have risked there life's & family to feed him and save him in critical times.....those are the real HEROES.
    Not Siva or Mukil or Gopal who are fighting between themselves to make cash out of Veerapan.
    It's so pathetic in a statement Siva is accusing Mukil he should be police informer, can he prove it??
    Also Siva always goes by police report and supports imprisonment of min 10 years to Veerapan supporters including Mukil....how cheap is this??
    Mr. Siva please don't lose your reputation in accusing others......you make money out of Veerapan fame but Veerapan is not your property everyone have right to speak about him & their experience....don't forget you have not helped Veerapan or this Tamil Nadu in any way but did your job as Photographer & reporter of Nakeeran getting salary for your work...not more than that.

    • @venshiv
      @venshiv 2 роки тому +2

      Please watch the video properly , he clearly said anyone can talk on this. He just said the other guy is not having proper credential to talk about this and given some factual points. Nothing wrong in that.

    • @rahulprakash3054
      @rahulprakash3054 2 роки тому

      @@venshiv Can you kindly tell me how he know the credentials about Mukil??
      Can Siva prove Mukil is police informer?
      I am an advocate and know the facts how these all 3 fight each other for money & fame using Veerapan name.
      Can Siva tell me how he helped Veerapan in any time ?

    • @venshiv
      @venshiv 2 роки тому +1

      First Of all,Shiva sir doesn't have to prove any one , because of him only we have many photos and videos. Secondly if you had seen the video you will know that he speculated about being a police informer or being in forest for less days , he didn't tell I can prove that Mukil is fake or anything. And finally why you think Shiva was arrested and kept in jails for years ? Don't you think it has something to do with his relation with Veerappan , don't you think this is enough to tell he really did something. I don't know how you can go past these facts and simply ignore them. Good day !

    • @rahulprakash3054
      @rahulprakash3054 2 роки тому

      @@venshivAccusing somebody with serious allegations is not to be compared to speculation..... which has different meaning.
      Unless you have 100% authentic info you should not question another person's integrity.
      Siva has always disassociated from Veerapan & his aides in helping them or favoring and never attracted to their principles.
      But he was best in his profession as a reporter and falsely accused by Jaya Govt and sent to jail.
      But, He cannot be compared to Mukil who was attracted by the LTTE and Tamil nadu liberation forces and joined with them voluntarily helping them and later went to jail for his sacrifices.
      My whole point is not who is better or who did more sacrifices?
      But, not to blame each other but allow the views of everybody in UA-cam democratically without selfishness & let the public know all.

    • @venshiv
      @venshiv 2 роки тому

      @@rahulprakash3054 again he did not accuse mukhil of doing something it's just a speculation. Accusing someone is when they say i have proof and can prove to anyone. This is a public forum and anybody can speculate anything it doesn't have to be true. Also he did say Veerappan is public figure and anyone can talk about him , the topic is not limited to one person. And to be honest i haven't seen any article or any documents that says the sacrifices and relations of mukhil to the forces you mentioned. That's another reason for most of us to doubt the credibility.

  • @SenthilKumar-y7g
    @SenthilKumar-y7g 10 місяців тому

    எளிய ராணுவம் இல்லை மக்கள் ராணுவம்