விடுதலை பாகம்-1 திரைப்படத்தினை பார்க்கும் பொழுது வீரப்பன் வேட்டையில் நடந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது.அதில் GVM-ன் கதாபாத்திரத்தின் பார்க்கும் பொழுது துரைப்பாண்டியன் அய்யா அவர்கள் நினைவிற்கு வந்தனர்.....❤😎
வீரப்பன் சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெளியில் வந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும்அவர்களின் குடும்பங்கள் அனுபவித்த சிரமங்களையும் பேட்டிஎடுத்து ஒளிபரப்பலாமே.
சார். நீங்க அதிரடிப்படை கேம்ப் பற்றியும் அதில் பாதிக்கப்பட்ட ஆண்,பெண்களின் வலி வேதனைகளை பல காணொலி எடுத்து போட்டுஇருப்பீங்க.. அதில் ஒரு சிறு பகுதி - விடுதலை - திரைப்படத்தில் பார்க்க நேர்ந்தது.அந்த சிறுபகுதியே படு பயங்கரமாக இருந்தது...பார்க்கமுடியவில்லை போலீஸில் இருக்கும் பல முரண்களை உலகத்திற்க்கு முதன்முதலில் சொல்லிய மாவீரன் சிவா அவர்களுக்கு தமிழ்நாடு பெறும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
Viduthalai film by vetrimaran is completely based on siva annan's Veerappan vaaldhadhum veeldhadhum book.. today i seen that film, completely copy of siva annan's book,
நீங்கள்மட்டும் வீரப்பனை பற்றி பேசவில்லை என்றால் நாங்கள் வீரப்பன் ஐயாவை தவறாக புரிந்திருப்போம் நன்றி சிவா அண்ணா உங்களை பற்றி தவறாக பேசுபவர்கள் நல்லவர்கள் கிடையாது அவர்களை பற்றி நீங்கள் கவலை படவேண்டாம் உங்களுக்கு நாங்கள் இருக்கோம் 🙏🙏🙏
Siva அண்ணே, கந்தவேலு, பக்தவச்சலம் , கொலையை வீரப்பனார் அவர்கள் படம் பிடித்து, அதனை அப்போது நக்கீரன் கோபால்லிடம் குடுததாக ஒரு செய்தி, தற்போது அந்த வீடியோ உங்களிடம் உள்ளதா. இது உண்மையா
Siva அண்ணே, கந்தவேலு, பக்தவச்சலம் , கொலையை வீரப்பனார் அவர்கள் படம் பிடித்து, அதனை அப்போது நக்கீரன் கோபால்லிடம் குடுததாக ஒரு செய்தி, தற்போது அந்த வீடியோ உங்களிடம் உள்ளதா. இது உண்மையா
இதற்கு முன் கேட்டு இருந்தாலும் புதுசா கேட்பது போல் இருக்கு வாழ்த்துக்கள்
S
விடுதலை பாகம்-1 திரைப்படத்தினை பார்க்கும் பொழுது வீரப்பன் வேட்டையில் நடந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது.அதில் GVM-ன் கதாபாத்திரத்தின் பார்க்கும் பொழுது துரைப்பாண்டியன் அய்யா அவர்கள் நினைவிற்கு வந்தனர்.....❤😎
அருமை
வீரப்பன் சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெளியில் வந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும்அவர்களின் குடும்பங்கள் அனுபவித்த சிரமங்களையும் பேட்டிஎடுத்து ஒளிபரப்பலாமே.
விடுதலை படத்தில் அதிகமான காட்சிகள் வீரப்பனும் அவரின் ஊர்மக்களையும், வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடி படையினரை நினைவுக்கு கொண்டுவந்தது...
சார். நீங்க அதிரடிப்படை கேம்ப் பற்றியும் அதில் பாதிக்கப்பட்ட ஆண்,பெண்களின் வலி வேதனைகளை பல காணொலி எடுத்து போட்டுஇருப்பீங்க..
அதில் ஒரு சிறு பகுதி - விடுதலை - திரைப்படத்தில் பார்க்க நேர்ந்தது.அந்த சிறுபகுதியே படு பயங்கரமாக
இருந்தது...பார்க்கமுடியவில்லை
போலீஸில் இருக்கும்
பல முரண்களை உலகத்திற்க்கு
முதன்முதலில் சொல்லிய
மாவீரன் சிவா அவர்களுக்கு
தமிழ்நாடு பெறும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
ANNA NEINGHA , SOLRA VIDHAM ALAGHU. ATTHE SAME TIME UNGALODHA ULLAIPUM ., VERA LEVEL . .
🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹💐
Super 😘😘 Vera level nandri Anna 🌹💐 love you 😘😘 anna
வீரப்பன் தரிசனம் 🔥🔥
Continu Siva bro.❤❤❤
Viduthalai film by vetrimaran is completely based on siva annan's Veerappan vaaldhadhum veeldhadhum book.. today i seen that film, completely copy of siva annan's book,
Superb❤❤❤
விடுதலை படத்தை பற்றி நீங்கபேச வேண்டிய தேவை உள்ளதாக கருதுகிறேன்.
Good morning Shiva media
வணக்கம் சிவா அண்ணா
மாலை வணக்கம் சிவா சார்...
Police maturity on handling thru redirect to RDO was an wise idea.
நன்றி சார் 🙏🏼
Good narration 👍
Sir உங்கள் பேட்டி அனைத்தையும் பாருங்கள்! ஒவ்வொரு பேட்டிக்கும் ஒவ்வொரு முரண்பாடு உண்டு!
Super sir
அண்ணா i தமிழ் சேனலில் அந்த சமையால் காரன் முகில் உங்களை தாக்கி வீடியோ போட்டுருக்கான் போய் பாருங்க அண்ணா
Arumainga
Hai Siva anna
Watch the film Viduthalai sir...one of the best to reach Oscar
Sivsoppu Anna 🙏♥️
👍
Shiva na ❤❤❤
நீங்கள்மட்டும் வீரப்பனை பற்றி பேசவில்லை என்றால் நாங்கள் வீரப்பன் ஐயாவை தவறாக புரிந்திருப்போம் நன்றி சிவா அண்ணா உங்களை பற்றி தவறாக பேசுபவர்கள் நல்லவர்கள் கிடையாது அவர்களை பற்றி நீங்கள் கவலை படவேண்டாம் உங்களுக்கு நாங்கள் இருக்கோம் 🙏🙏🙏
சிவா அண்ணா இந்த காலத்துல வீரப்பன் ஐயா
இருந்தா எப்படி இருக்கும் சொல்லுங்க சிவா அண்ணா
சிவா அண்ணா எனக்கு வேண்டி சொல்லுங்கள்
சிவா சார் அடுத்த பதிவு எப்போ சார்
👍👍👍👍👍
வணக்கம் சிவா அண்ணா 🙏 இன்று எதிர்பார்க்கவில்லை. அண்ணா வாச்சாத்தி சம்பவம் பற்றி கூறுங்கள் அண்ணா 🙏 🙏 🙏 🙏
சிவா அண்ணா! ஒருவேளை சரியான வழிகாட்டுதல் உள்ள நபர் யாராவது வீரப்பனின் குழுவில் இருந்திருந்தால் அவர் இன்றும் உயிருடன் இருந்திருப்பார் அல்லவா?
Irthu irupar anal avar yar endru theriyamal poi irukum
Siru vayathu muthal anbukum pasathukum yengi irrukirar
Nala vali naduthuthal irrunthal periya alavil vanthuripar
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
Like no about baby veerapan and relationship between veerapan.
சிவா அண்ணன் அவர்களே வீரப்பன் அண்ணன் கூசை மாதையன் சிறையில் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா
இறந்துவிட்டார்
சிவா அண்ணா வீரப்பன் மடத்திற்கு பெண் பார்க்க வரவில்லை வழக்கு தொடர்பாக சிளறை சந்திக்க வந்தார் ஆரம்பகாலத்தில்
சோழர் pls arrange ur all video's very truthful & nice to hear ur audios 1, 2 3 ,4 then only we follow all videos pls arrange it in order pls...
Anna viduthalai padam patheenga la
Sound kammiya irukku
Hii anna
Avar veeraan
Vanakkam anna ❤️❤️👑🔥
Veerappan brother mathaiyan still alive?
Siva sir madhaiyan innu irukara?? Or ithu palaya video va??
video uploaded 2 hrs ago nu varuthu....veerappan brother koosu mathaiyan death agi 6 month aguthuda....pithalatam guys
😂😂 nala kelu bro first hu
Madiean eranduvitar in salem ok
Good evening sir. Please mention incident year sir.plese sir
கூசை மாதையன் கையில் எழும்புமுறிவு ஏற்பட்ட போது அவர் எங்கு தங்கி சிகிச்சை எடுத்தார் என சொல்லுங்கள் அண்ணா
அண்ணா i தமிழ் சேனலில் 18:00ல் இருந்து பாருங்க அந்த சமையல் உங்களை தான் தாக்கி பேசிருக்கான் அந்த சமையலை நீங்க சும்மா விடாதீங்க அண்ணா
சேனல் பேரு என்ன.
@@simplysiva2397 i தமிழ்
@@simplysiva2397 i tamil news
Hi uncle,
Enaku oru doubt.. sethukuli govindan yeppo Veerappan kuda sendhanga..
Govindan kum Veerappan kum age difference yevalo..
8 years
@@manisaravanan6758 Thanks.. iñ what stage or age of Veerappan? Or from the beginning only?
16 age la veerapan kuda sentharu
Santhanakadu episode mari neegalum edunga ayya
Siva அண்ணே, கந்தவேலு, பக்தவச்சலம் , கொலையை வீரப்பனார் அவர்கள் படம் பிடித்து, அதனை அப்போது நக்கீரன் கோபால்லிடம் குடுததாக ஒரு செய்தி, தற்போது அந்த வீடியோ உங்களிடம் உள்ளதா. இது உண்மையா
Work and live sir,. please he died do work and live
Siva sir, unga cell number vanum please, Avanashi nandha
அரைத்த மாவை அரைத்து ஒரு லாபம் இல்லை ? வேறு ட்ராபிக் மாற்றினால் காசு கிடைக்கும்?
வணக்கம் சிவா அண்ணா
Siva அண்ணே, கந்தவேலு, பக்தவச்சலம் , கொலையை வீரப்பனார் அவர்கள் படம் பிடித்து, அதனை அப்போது நக்கீரன் கோபால்லிடம் குடுததாக ஒரு செய்தி, தற்போது அந்த வீடியோ உங்களிடம் உள்ளதா. இது உண்மையா