КОМЕНТАРІ •

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2 Рік тому +48

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @coolguy0719
      @coolguy0719 Рік тому

      Don't you get better content? 🤦🤦🤦🤦

    • @santhoshmech3093
      @santhoshmech3093 Рік тому

      yes bro . i can't believe he is spoke

    • @Mr_PravineshG_2009
      @Mr_PravineshG_2009 Рік тому

      AI makes work simpler not full work it takes a century to more dominated by AI 😂😂 kiddo want learn more it doesn't make unemployment.he is learned a little bit think about it im 13 years old I'm also learned editing,website developing,c++ learning I did this on lockdown period if you don't believe me ask experts

    • @Mr_PravineshG_2009
      @Mr_PravineshG_2009 Рік тому

      Ask AI domination will make unemployment question to experts they will tell no😂😂😂

    • @Mr_PravineshG_2009
      @Mr_PravineshG_2009 Рік тому

      *Note he is good but many children are like him or more than talented than him.your showing some one only,I'm not jealous note it

  • @manisabastionmanisabastion635
    @manisabastionmanisabastion635 Рік тому +23

    நமது நாட்டிற்கு கிடைக்கப் போகும் அடுத்த ஒரு விஞ்ஞானி சூப்பர்❤❤❤

  • @MARIMUTHUV.-uv5vv
    @MARIMUTHUV.-uv5vv Рік тому +44

    அப்பா சாமி ரொம்ப பிரமிப்பாகவும் பெருமையாகவும் இருக்குடா குழந்தை. உலகலாவ உயர்ந்து நிற்க வாழ்த்துக்கள்.

  • @NagaLakshmi-qo5kq
    @NagaLakshmi-qo5kq Рік тому +27

    இது இறைவன் தந்த பரிசு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @sangilinathansangilinathan4537
    @sangilinathansangilinathan4537 Рік тому +67

    இவர் பேசுவதை பார்க்கும்போது வயது முதிர்ந்த விஞ்ஞானியின் அறிவு தென்படுகிறது வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐

  • @dharmaraj3389
    @dharmaraj3389 Рік тому +67

    இந்த இளம் விஞ்ஞானியை அறிமுகப்படுத்திய Behindwoods -க்கு நன்றி.

  • @m.iliyashjn18
    @m.iliyashjn18 Рік тому +9

    தமிழ் நாட்டு மக்கள்கள் அறிவியல் சாதனைகள் படைப்பில் வல்லவர்கள் உலகமே வியந்து பார்க்கிறது 🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉
    நமது அன்பான வாழ்த்துக்கள்

  • @sivaramanr8273
    @sivaramanr8273 Рік тому +14

    இவருடைய அறிவிவுத்திரன் நம் நாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்று.நமது நாடு இவரது அறிவை நல்ல முறையில் பயன் படுத்தி முன்னேற வேண்டும்.

  • @SivanSivan-l5h
    @SivanSivan-l5h Рік тому +22

    உனக்கு விருப்பமான பாடதிட்டங்களையே படி உனக்கு வாழ்க்கையில என்னவா வரனுமோ அதையே பின்பற்று இன்னும் மேன்மேல வழரனும் வானுயர தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @JesunatharSureshkumar-ln2xz
    @JesunatharSureshkumar-ln2xz Рік тому +19

    எதிர்காலத்தின் புதிய விஞ்ஞான வளர்ச்சியினை வரலாற்றாகாக மாற்றியமைக்கும் குட்டி தமிழ் விஞ்ஞானி வாழ்க,தமிழ் வாழ்க,வளமுடன் வாழ்த்துக்கள் செல்லம்,,,உங்களைப் பெற்றெடுத்த பெற்றோரையும் வணங்கி,வாழ்த்துகுன்றோம்,,உலகமெங்கும் உங்கள் புகழ் பரவட்டும்,,,நன்றி,,செல்லம்.

  • @Alan-vt3ye
    @Alan-vt3ye Рік тому +289

    Guys we may appreciate him but don't think him as a superkid and don't compare him with yourself and feel inferior. If u have a chance and environment to support you, you can gain this much of knowledge in just 3-4 months. Moreover if u r successful at 10 that doesn't guarantee you that you'll be in the same height in your 20s or 30s... Even if u get 30K 40K job in your early 20s with hardwork and persistence you can be a crorepati before 30.. Focus on your fundamentals,you can scale up.

    • @todayTrend123
      @todayTrend123 Рік тому +8

      100% true nanba

    • @pragadeeshas
      @pragadeeshas Рік тому +9

      Yes bro but still he is better than many puluthi kulandhais

    • @coolguy0719
      @coolguy0719 Рік тому +5

      Truly said

    • @Akilesh-S
      @Akilesh-S Рік тому +3

      💯💯 true words

    • @althaf2080
      @althaf2080 Рік тому +5

      Ipadi oru comment a tha yathirparthen❤

  • @nivethaebi262
    @nivethaebi262 Рік тому +76

    இந்த தம்பியை அறிமுகம் படுத்திய behindwoods நன்றி

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 Рік тому +24

    தம்பி உங்கள் அறிவு ஒரு விஞ்ஞானியை தாண்டிய அறிவு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இயற்கை நிகழ்த்தும் அதிசயத்தில் நீயும் ஒரு அதிசயம் உன்னைப் பெற்ற தாய் தந்தையர் மிகவும் பாக்கியவான்கள் நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @dr.commonmanbds6607
    @dr.commonmanbds6607 Рік тому +4

    அருமை .இப்போது இவ்வளவு திறமையென்றால் இவர் எதிர்காலத்தில் பெரிய ஒரு முக்கியமான ஒருவராக வருவார்.
    இவருக்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாப்பது தமிழ்நாட்டின் முக்கிய பொறுப்பாகும்.
    வாழ்க தம்பி..வாழ்த்துக்கள் .

  • @devanathanragupathi3423
    @devanathanragupathi3423 Рік тому +5

    தம்பி உன்னுடைய எதிர்காலம் வான் உயர வேண்டும் வாழ்துக்கள்❤💪💪💪🙏🙏🙏

  • @rehubathia320
    @rehubathia320 Рік тому +560

    வெளிநாட்டுக்காரன் இவனது திறமையை பயன் படுத்தும் முன் தமிழக அரசு பயன்படுத்திக்கொண்டால் தமிழகம் வளர்ச்சி அடையும்.

    • @ಪದ್ಮಹಸ್ತಂ
      @ಪದ್ಮಹಸ್ತಂ Рік тому +22

      saaraya campany la Aritificial intelligence use panni.. how to hide the tax..that will be the first exercise..

    • @kumaravelvel88
      @kumaravelvel88 Рік тому

      அய், உங்களுக்கு ரொம்பதான் ஆசை. தமிழ் நாட்டை அழிக்க தானே டாஸ்மாக், 100 நாள் வேலை திட்டம், இதெல்லாம் இருக்கு. நன்கு விளைந்த பயிர்ல ஜேசிபி விட்டு அழிக்கிற அரசியல்வாதிகள் இருக்கும் ஊர் இது. இப்போதைக்கு தமிழ் நாட்டின் வளர்ச்சி பற்றி பேச கூடாது...

    • @MrVIKILEAKS
      @MrVIKILEAKS Рік тому +33

      Tamil. Nadu arasu only know tasmac 😂

    • @hearishthirumalai.s.j2042
      @hearishthirumalai.s.j2042 Рік тому +24

      Bro he just has a basic knowledge about everything and not much deeper as you think...

    • @rajeshkannanp8141
      @rajeshkannanp8141 Рік тому +3

      வாய்ப்பில்ல ராஜா

  • @mthiyagarajan4011
    @mthiyagarajan4011 Рік тому +7

    சிறுவன் அருமையாக நமக்குத் தெரியாத விஷயங்கள் எல்லாம் விரிவாக எடுத்துரைக்கிறான் வருங்காலம் இவனுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது ...

    • @dhanamdhanam314
      @dhanamdhanam314 Рік тому

      கண்னா.உண்பேர்என்னடா.தங்கம்.கர்த்தர்.உன்னை.புத்தியிலும்.ஞானத்திலும்அறிவிலும்.நிரைத்து.இருக்கிறார்.நான்.உன்னை.15.நாட்களுக்கு.முன்.யூடியுப்பிள்.பார்த்தபோது.நீ.இன்னெரு.சுந்நர்பிச்சை.என்று.ஆனால்.அவர்10.ம்..வகுப்பில்.அறிமுகம்.நீ.7.ம்வகுபிலேயே.நீ.ஞானிஎன்று.தெறிவித்துவிட்டாய்.பேரான்டி.உன்.தாயும்.தகப்பனும்.ஆசீர்வதிககப்பட்டவர்கள்.ஆமென்

  • @dhandapaniperiyasamy6323
    @dhandapaniperiyasamy6323 Рік тому +11

    அடுத்த விஞ்ஞானி.no doubt. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

  • @Saisakthi-xn7nt
    @Saisakthi-xn7nt Рік тому +20

    இந்த தம்பியின் திறமையை நம் இந்தியாவுக்காக பயன்படுத்தினால் நாடும் தம்பியும் நலமடைவார்கள்

  • @EAGLE_CHANNEL_CBE
    @EAGLE_CHANNEL_CBE Рік тому +83

    சுந்தர்பிச்சை அவர்கள் இந்த சிறுவனை நிச்சயம் அழைப்பார்,இந்தியாவிற்கு மேலும் ஒரு சுந்தர்பிச்சை கிடைப்பார் என்ற நம்பிக்கை உண்டு,வளர்க சிறுவனின் திறமை,வாழ்த்துக்கள் ❤❤❤❤

    • @mahalakshmikousalya
      @mahalakshmikousalya Рік тому

      Sundar picchai azhaitthaal America ku dhan laabham... India ku kidaiyaadhu. So India la makkal payanpadutthanum

  • @arumugamm7122
    @arumugamm7122 Рік тому +25

    இவர் எப்படி இவ்வாறான அறிவை பெற்றார் என்பதை மற்ற பிள்ளைகளுக்கு எடுத்து செல்லுங்கள். இளைய தலைமுறக்கு வாழ்த்துக்கள்

    • @JeyasankarJeyasankar-pi6mo
      @JeyasankarJeyasankar-pi6mo Рік тому

      நமக்கு நாமே முன்னுதாரணம். நீங்க சொல்லலாம் இவர் மேல் எனக்கு பொறாமை என்று அப்படியல்ல ஒரு தொழில் மற்றும் இல்லை இவ் உலகத்தில் இல்லை நிரய தொழில்கள் இருக்கின்றன சிறுவர்கள் வாழ்கையை நாம் தீர்மானிக்க கூடாது என்பதே என் கருத்து

  • @kumaravelvel88
    @kumaravelvel88 Рік тому +6

    அண்ணா எனக்கு 64 வயசுதான் ஆகுது. நீங்க ஏதோ பெரிய பெரிய விஷயமெல்லாம் சொல்றீங்க, எனக்கு எதுவும் புரியல..
    நீ நீண்ட காலம் சந்தோஷமா வாழ எனது வாழ்த்துக்கள்டா செல்லம்....

  • @kiruselva8357
    @kiruselva8357 Рік тому +11

    வெரி குட் தம்பி வாழ்த்துக்கள். இப்படியான திறமையுள்ள பிள்ளைகளை இதுபோன்ற மீடியாக்கள் முன் வர வேண்டும். முன்னுதாரணமாக செயல்பட்ட சகோதரிக்கு மிக்க நன்றி 👌❤️

  • @Ram-dd4px
    @Ram-dd4px Рік тому +63

    Good to see the younger generation focusing on exploring the technology instead of wasting time on social media..

    • @coldaf-q7j
      @coldaf-q7j Рік тому +1

      LOL i agree but he is some mediocre Guy he knows nothing abt AI and programming

  • @simplesmart8613
    @simplesmart8613 Рік тому +20

    மிகத் தெளிவான பதில் பெரும் ஆளுமை திறன் கொண்ட ஜயா கலாமை நினைவு கூறும் வகையில் இன்னும் மழலை மாறாத வியக்க வைக்கும் இவரின் திறமை தமிழர்கள் தான் உலகின் முன்னோடி என்பதை மீண்டும் மீண்டும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த உலகிற்கு தெரியப்படுத்து கொண்டே இருக்கின்றோம் சிறப்பு வாழ்த்துக்கள் தமிழால் தமிழராய் உங்களால் பெருமை அடைகிறேன்

    • @rehubathia320
      @rehubathia320 Рік тому +2

      உண்மை. அப்துல் கலாம் அய்யாவைின் மறு பிறவிய இருப்பாரோ. அறிவு களஞ்சியம். தமிழகத்தின் விடிவெள்ளி.

  • @sankar.k5348
    @sankar.k5348 Рік тому +17

    வரும் காலங்களில் சோறு எப்படி உற்பத்தி செய்வது என்பதையும் உணவை தேடி மக்கள் அலைய வேண்டி வரும் .
    அதன் ஆரம்பம் தற்சமயத்திலிருந்தே உலகம் உணர தொடங்கி உள்ளது.

  • @prasannasvlog3514
    @prasannasvlog3514 Рік тому +16

    It seems Super hype..didnt see this kid is superkid..well trained kid ,really appreciate his intrest and depth of knowledge about technology

  • @falconsfs7086
    @falconsfs7086 Рік тому +7

    ❤ தம்பி வாழ்த்துக்கள் நீங்களும் ஒருAI ய என தோனுது உங்க பேச்சி❤❤❤❤❤❤❤

  • @kumarindia7685
    @kumarindia7685 Рік тому +1

    தம்பி நல்ல அறிவு திறமை இந்த வயசுல என்ன ஒரு மெம்மரி திறன் 👌👌👍👍

  • @bhagavathyshankar2071
    @bhagavathyshankar2071 Рік тому +5

    என்ன தான் chat gpt vanthalum AI program vanthalum...unnagala pola arivulla pillai iruka varai...yaralum entha Ai aalaum nambala beat pana mudiyathu... teacher pola lesson edukurapa . ... Una pola en pillaya valakanumnu thonuthu enaku ...evlo matured ah kanna❤

  • @savithrijayachander2959
    @savithrijayachander2959 Рік тому +7

    Very very intelligent boy. Genius. God bless you my child

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 Рік тому +3

    வரும்கால சுந்தர் பிச்சை வாழ்க நலமுடன்

  • @IHS979
    @IHS979 Рік тому +5

    The way he speaks depicting his wisdom. I think he is very intelligent to understand everything.

  • @raamukujar2205
    @raamukujar2205 Рік тому +11

    Happy to see him and thx to the channel to get him up to the social platform .. god bless you child ❤ India will be a most powerful country in future. 💪💪💪

  • @kimtae1995-z5o
    @kimtae1995-z5o Рік тому +8

    Please make an interview of his parents too. Truely inspiring kid.

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Рік тому +3

    அருமையான அழகான பதிவு அருமை அருமை செல்லம் கொஞ்சும் தமிழ் மொழி வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழ்க வளமுடன்.

  • @rajeshr2206
    @rajeshr2206 Рік тому +11

    Anchor akka -🤯🤯🤯🤯🥱🥱🥱🥱

  • @venkatachalama4271
    @venkatachalama4271 Рік тому +1

    சாதனை சரித்திரம் ஆகட்டும் வணங்குகிறேன் வாழ்த்துக்கள் சார் பாரதத்தின் பொறுமையை நிலைநாட்டுங்கள்

  • @pichaikuppann9033
    @pichaikuppann9033 Рік тому +2

    Congratulations Richard. SUPER KNOWLEDGE IN CHILDHOOD.Explanation excellent. Future Top Scientist.🙏🙏🙏🙏🙏🙏

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 Рік тому +69

    இன்னும் 10 வருஷம் கழித்து இந்த சிறுவன் மூளை உலகத்துல என்னென்ன வித்தை காட்ட போகுதோ! ஹேட்ஸ் ஆப்🤔

  • @mechanist1882
    @mechanist1882 Рік тому +65

    I really appreciate this kids knowledge... From Technical aspect la whatever he is telling is not right... Bar graph dhan most used nu sollum podhae theriyuthu... There are many charts and chart libraries which is better and more analytical dhan the basic ones...but for his age whatever knowledge he is having now is stunning dhan.... But as he learns he will get to know everything....

  • @starbrothersbaskar1758
    @starbrothersbaskar1758 Рік тому +1

    super my son May god Bless you . this gift is given from God .

  • @rahinichandra7801
    @rahinichandra7801 Рік тому

    என்ன தெளிவான பேச்சு...வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @deenadayalanmurugesan1821
    @deenadayalanmurugesan1821 Рік тому

    பேரனை வாழ்த்தி வணங்குகிறேன் பிரார்த்திக்கிறேன்...நன்றி.
    அனைத்து குழந்தைகளும் கேட்க
    வேண்டிய ஒன்று.....

  • @arulnagaraj2071
    @arulnagaraj2071 Рік тому +3

    தமிழக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அறிவுக்கூர்மை யை நமது அரசு பயன்படுத்தி கொண்டால் வல்லரசு தான். ஆனால் அதை அமெரிக்கா வே பயன்படுத்திக்கொள்கிறது

  • @SAIKUMAR--7--
    @SAIKUMAR--7-- Рік тому +1

    💕💕👌😳 ஒரு கேள்விக்கு கூட தெரிலன்னு சொல்ல ல ❤wow

  • @keerthirahu
    @keerthirahu Рік тому +8

    His parents guide him very good

  • @twinsword1083
    @twinsword1083 Рік тому +4

    Salute for his dad❤❤❤🎉🎉

  • @rethickpavan4264
    @rethickpavan4264 Рік тому +5

    Line na small data , bar na big data vaa 😂 super brother

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 Рік тому +2

    Iam really astonish.
    Enough knowledge
    Maturity speech and explanation really good and exciting.
    God bless you

  • @Aravindudhaya
    @Aravindudhaya Рік тому +5

    I am 22 but i have no ego on you I just learn from you and support you my brother. All the best for your future.

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 Рік тому +1

    நல்ல நிறைந்த ஆயுசோட இருடா தம்பி.. வாழ்த்துக்கள்

  • @vijayalakshmit2929
    @vijayalakshmit2929 Рік тому +6

    In your age what a talent speech.
    And how you are delivering your knowledge.
    You gave me a great surprise.
    Thank you for your valuable informations.
    God bless you.

  • @sdbanand
    @sdbanand Рік тому +4

    Fantastic young talent we have come across. Please follow him and appreciating him for his knowledge and interest. Good parents he must be having.

  • @janakkiramank8216
    @janakkiramank8216 Рік тому +4

    Because he uses his valuable time for skills not for other addictions like social media apps. See how we all wasting our time . Anyway TIME IS GOLD.

  • @natureworld217
    @natureworld217 Рік тому

    உங்கள் ஆராய்ச்சி வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.

  • @vasudevaarumugan9247
    @vasudevaarumugan9247 Рік тому +8

    The boy's idea for transforming the knowledge for a beneficial purpose, like cleaning the water bodies by removing plastic waste, shows his commitment to uplifting the environment and mankind,

  • @Rajakumar-zp3ym
    @Rajakumar-zp3ym Рік тому +3

    Congrats. Best wishes for your bright future.

  • @karthiksrirama5092
    @karthiksrirama5092 Рік тому +1

    Very good keep rocking.. ever children should learn technical stu❤

  • @manilic3531
    @manilic3531 Рік тому +1

    ❤❤vazhthukkal happyvazhthukkal❤மெயசிலிர்க்கும்❤பதிவு.... இளம்... விஞ்ஞானிகள்.. உருவாக... வாழ்த்துக்கள்....

  • @KeerthanaRaj-qp1yb
    @KeerthanaRaj-qp1yb Рік тому +2

    He is stunned child 👏I really appreciate 💯 great future waiting for u da thambiiii👍

  • @manojsrmp
    @manojsrmp Рік тому +7

    சிறப்பான விளக்கம் பா.. ஆனால் பெற்றோரின் ஊடுருவல் இருப்பதாக தெரிகிறது.. இருவரும் மென்பொருள் சம்மந்தமான வேலையில் இருக்கக்கூடும்.. சிறுவருக்கு இயற்கையான ஈடுபாடென்றால் சிறப்பு.. குழந்தை - சிறார் பருவம் இயற்கையோடு இணைந்து இருக்கும் வயது.. உலக வியாபாரம் அதன் நோக்கம் பற்றியெல்லாம் மேல்நிலை வகுப்பில் அல்லது மேற்படிப்பு இறுதியில் தெரிந்து கொள்வதே உரியதாக இருக்கும்.. சிறார் வயதை ஆனந்தமாக கடந்து வரட்டும்.. வாழ்த்துக்கள் சிறுவரே..

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 Рік тому +6

    90s kids mind voice: po*n paakurathukku thaan first time internet use pannunom.......

  • @jagaraj3176
    @jagaraj3176 Рік тому +2

    அருமையான பதிவு நம்முடைய பேரன் பேத்திகள் அனைவருக்கும் பகிருங்கள், நீங்கள் ஆசிர்வாதமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசையும் வேண்டுதலும்

  • @balamurugand9814
    @balamurugand9814 Рік тому

    சில பேரின் நடவடிக்கைகள் முற்பிறப்பை பற்றி நினைவுப்படுத்தும் இந்த சிறுவனும் அப்படியே...

  • @gurusamya3608
    @gurusamya3608 Рік тому +2

    ஆழுமையான தெளிவாக முடிவான சந்தேகம் கொள்ளாத அனுபவமான சொல்திறனுள்ள சொல்லாடல் தெளிவும் உள்ளதுவாழ்க வளர்க நன்றி

  • @sviji2087
    @sviji2087 Рік тому +1

    யார் டா சொல்லி குடுத்தா உனக்கு இவ்வளவும் 😲🙄 semma da kutty🤗🤩 WOW🎉

  • @பறக்கும்பட்டாம்பூச்சி

    All the best bro neega veara level 😊

  • @murugesanvelayutham.
    @murugesanvelayutham. Рік тому

    தமிழக அரசு,தமிழ்நாட்டின் இளம் விஞ்ஞானியை கண்டுபிடித்து, வளர்த்து, பாதுகாத்து வைக்கவேண்டும்.இதுதான் சமூகநீதி மண்.

  • @gowriescribbles6562
    @gowriescribbles6562 Рік тому +1

    Super intelligent this boy and maturity talk 😊all the best for future nala scope eruku much talent da

  • @7star-vision
    @7star-vision 7 місяців тому +1

    Very happy to see your videos and voice well don

  • @anupamaramesh3545
    @anupamaramesh3545 Рік тому +1

    Sabash 🎉❤ loved it. Thanks for the brilliant view and ideas with latest updates. Hats off dear

  • @sivakumarkm3947
    @sivakumarkm3947 Рік тому

    எப்படி வாழ்த்தனும் என்று தெரியவில்லை. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வானம் வசப்படும்!

  • @MathavanPakkirisamy-ff9nb
    @MathavanPakkirisamy-ff9nb Рік тому

    வாழ்த்துக்கள் தங்கமே வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய ஓம்

  • @SivanSivan-l5h
    @SivanSivan-l5h Рік тому +5

    எப்பா தங்கம் நீயாரு சாமி வாழ்த்துக்கள் தங்கபையனுக்கு ❤

  • @megayajoshua.j6165
    @megayajoshua.j6165 Рік тому +4

    Nice explanation..daw evane ❤ #Awesome

  • @RockPort-eg1qw
    @RockPort-eg1qw Рік тому +1

    🔥🌹அருமை‼️ அருமை‼️அபாரம்‼️
    இந்த சின்ன கலைஞரை உலக அறிவாளிகள் பயன்படுத்தும் முன் இந்தியா பயன்படுத்துமா❓⁉️

  • @m.pathma5166
    @m.pathma5166 Рік тому

    Very talented child. Melum melum valara Vazhthukkal

  • @nazeedanashier-gz6xt
    @nazeedanashier-gz6xt Рік тому +1

    வாழ்த்துகள் மகன் வாழ்க வளமுடன் நலமுடன் ❤😘😍🥰

  • @poongothaisundararajan4138
    @poongothaisundararajan4138 Рік тому +2

    Genius da Kanna. Hats off. ❤💓👍

  • @Agasthiyar
    @Agasthiyar Рік тому

    அருமை தம்பி தொடர்ந்து சிறப்பாக வளர வாழ்த்துக்கள்

  • @targetsharemarkettamilchan7971

    Super da thangam .... intha mathi person ah India use pannathu kandipa athan India innum develop agala..... new govt varanum

  • @jaideep5613
    @jaideep5613 Рік тому +30

    நான் இந்த வயசுல Tiger biscuitla இருக்குற world cup ரன் சேர்க்க ஒவ்வொரு குப்பைத்தொட்டியா பொறுக்கிட்டு இருந்தேன்😂

    • @LuckyLucky-fj1sy
      @LuckyLucky-fj1sy Рік тому +5

      You have enjoyed ur childhood. This boy has lost his childhood.

    • @SweetTamil7
      @SweetTamil7 Рік тому +2

      Same Bro 🙌

    • @vishanubi
      @vishanubi Рік тому

      ​@@LuckyLucky-fj1synot like that...I hope...these things are his enjoyment ..

    • @Daniel-pj3ic
      @Daniel-pj3ic Рік тому +3

      நீங்க ரொம்ப ஒப்பணா இருக்கீங்க 😂

  • @ganesanchinnasamy2701
    @ganesanchinnasamy2701 Рік тому

    Thank you very much for your tallent with god bless you pa.

  • @logeshlovely6992
    @logeshlovely6992 Рік тому

    உயர்வான எதிர் காலம் அமைய வாழ்த்துகிறேன்

  • @ravin8405
    @ravin8405 Рік тому +1

    Clarity in this age is amazing ..

  • @vikneshvarankayalventhan6771

    ABj அப்துல் கலாம் ஐயா கண்ட சிறுவன் தான் இவர் நல்ல எதிர் காலம் இருக்கு இவருக்கு இவரை தமிழ் நாடு பயன்படுத்தணும் நாட்டுகாக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ரொம்ப பெருமையா இருக்கு எப்பிடி அறிவு சார்ந்த ஒரு பேச்சு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ravikumardiversity6357
    @ravikumardiversity6357 Рік тому

    Thank you Behindwoods 02 Team

  • @kavithamuthukumaran7365
    @kavithamuthukumaran7365 10 місяців тому

    Super thambi vallthukkal 🎉🎉🎉🎉

  • @shanthenesh
    @shanthenesh 11 місяців тому

    Unbelievable... Excellent Child...

  • @sakthivelk2570
    @sakthivelk2570 Рік тому

    அருமை. உங்கள் தகவல் அனைத்தும் இளைஞர்களுக்கு பயனுள்ளது. வாழ்த்துக்கள்.

  • @kalanatarajan7993
    @kalanatarajan7993 Рік тому +14

    Thumbi, the word is " data" NOT datas.
    Data is plural and datum is singular.
    Very knowledgeable kid. Hope you shine.

    • @RDK2000
      @RDK2000 Рік тому +1

      Yeah , its latin language that why we use data instant dataum ( right? )

    • @shanmugampn4571
      @shanmugampn4571 Рік тому

      Grammar correction 😂😂 he will become Bill gates and people like you will be working under him

    • @mahalakshmikousalya
      @mahalakshmikousalya Рік тому

      I learned one thing from you

  • @RavikumarRavikumar-dx4uk
    @RavikumarRavikumar-dx4uk Рік тому

    இளம் வயதில் இவ்வளவு முதிர்ச்சியா வாழ்த்துக்கள்டா செல்லமே

  • @rvemao1
    @rvemao1 Рік тому +12

    This kid has gained lot of knowledge primarily out of his interest i think but he is not a super kid or young scientist. Children are better learners as their knowledge gain is not preconditioned. They don't have bias or restrictions when they learn. As you keep aging , you get lot of conditional bias which will impact how you learn things. General suggestion is we should give full freedom to children to explore things they like rather than sticking to bookish knowledge and marks based education system.

    • @krisop28
      @krisop28 Рік тому

      How to become as our learner we used to be in past brother is there any ways ?

  • @tamilan2k588
    @tamilan2k588 Рік тому +6

    He lost his childhood 😢. He is talented little boy.

    • @jeniferbeula7924
      @jeniferbeula7924 Рік тому +3

      But he is successfull. Me who enjoyed my childhood but cannot score better marks. Cannot make my parents happy. Feeling useless

  • @Realitn
    @Realitn Рік тому +2

    Normally in many children ..5th generation kids....father (70s) mother(80s)

  • @anisha_allenprince_
    @anisha_allenprince_ Рік тому +1

    வாழ்த்துக்கள் குட்டி தம்பி 🎉🎉

  • @arjunaprince5281
    @arjunaprince5281 Рік тому +1

    Very good da thambi 👌🏻👏🏻👏🏻

  • @veerasuguna3281
    @veerasuguna3281 Рік тому

    Spr da thampi Vera level speech❤

  • @suvisesh
    @suvisesh Рік тому +3

    Age is just a number 😎♥️ Reach More high buddy !!