அய்யா சொன்னது உண்மை இவரால் ias படிக்க ஆசை பட்டு படித்தேன் சில காரணங்களால் என்னால் தேர்ச்சி பெற முடியவில்லை ஆனால் அந்த படிப்பு என்னை ஒரு வங்கி தேர்வில் வெற்றி பெற்று இன்று asst manager நிலைக்கு வர வைத்தது இதற்கு என் குருவனா அய்யா தான் காரணம் 🙏
D. M. K.கோவெர்மென்ட் இல்லை வேலை செய்தது இவரின் thuradhristtam. நன் மதிப்பு குறைந்தது இவர் கைகள் கட்டப்பட்டது என்ற நினைப்பு மக்களுக்கு. நல்லவர். But நடந்த ஊழல் யும் தடுக்க முடியாதவர்.
ஐ.ஏ.எஸ்.,படித்து உயர்பதவிகள் வகித்து ஓய்வு பெற்ற பிறகு இருக்கும் இடம் தெரியாமல் இருப்பவர்கள் மத்தியில் பணியில் இருந்த போதும் ஓய்வு பெற்ற பிறகும் தமிழ் நாட்டின் மக்கள் மத்தியிலும் மனதிலும் நீங்கா இடம் பிடித்த மனித நேய பண்பாளர்.,சிறந்த அறிவு பெட்டகம்.,ஐயா.,அவர்களுக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இளைப்பாற்றும் கரங்களுக்கு சொந்தக்காரர் ... இதய மொழியில் மன வலியை போக்கும் வித்தகர்.. அன்புக்கும் , அறிவுக்கு இரைத் தூவும் இறையன்பாய் எம் இதயம் நிறைந்தவர் ... அருமை, அற்புதம் ஐயா ...
கடவுள் மாதிரி ஓய்வு பெற்ற எனக்கு CPS தொகை சரியான நேரத்தில் கிடைக்க உதவிய தங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு பணிவான நன்றிகள் வணக்கங்கள்! வாழ்க வளமுடன் வாழ்க!! பல்லாண்டு வாழ்க வளமுடன்!!! கடவுளை வேண்டும் அன்பன் சி.பத்மநாபன்
எளிய, அறிவு நிறைந்த, அடக்கம், அன்பு, தன்னடக்கம், தமிழ் பற்று, பண்பு நிறைந்த மா மனிதர் என்பது அவர் பேசும் தன்னடக்கத்தோடு கொடுக்கும் பேச்சு இவரை போன்றோர் கிடைப்பது பொக்கிஷம் நன்றி சகோதரா 👌👌👌👍👍👍
சாதாரணமான பதில் ஆனால் ஆழமான கருத்து ஆர்ப்பாட்டமில்லாத பணிவு பின்பற்றவேண்டிய மனிதர் நிகழ்காலத்தை ரசிப்பதே வாழ்க்கை என்ற தெளிவானபேச்சு. நிறைகுடம் தளம்பாது என்பதற்க்கு சாட்ச்சி
சுமார் இருபத்தெட்டாண்டுற்கு முன்னர் விஜய் டிவியில் காலை ஐந்தரை மணியளவில் இறையன்பு சார் பேசுவதை கேட்டிருக்கிறேன். மிக பிரமாண்டமாக மடை திறந்த வெள்ளம் போல் பேசுவார். அன்று முதல் அவரின் மானசீக ரசிகர். தினமும் அவரின் பேச்சை கேட்பேன்.
சண்டை இல்லாமல் சாதிக்க கற்று கொள்..என்று பத்து வருங்டகளுக்கு முன்பாக நாளிதழில் குறிப்பிட்டார்..எங்களால் முடியல அய்யா...உங்களை சப்தம் இல்லாமல் நேசிப்பவர் அதிகம்...
Wonderful interview and very informative that breaks all the myths about studying to become an IAS officer. We always admire the great personality Thiru.V.Irai Anbu Sir.
Inspirational Personality Dr.V.Irai Anbu IAS. Very nice Interview. Simplicity, Sincerity, honesty and Integrity are the specialty of Dr. Irai Anbu avargal.
எங்களின் கனவு நாயகன் எங்கள் ஊர் காரர் நான் சந்திக்க விரும்பும் மனிதர்களில் ஒருவராக விளங்கினார் நல்ல வழிகாட்டி மற்றும் நல்ல பண்பாளர் விரைவில் சந்திக்கும் நாளை எதிர்பார்க்கிறேன் அவரது கட்டுரைகள் எனக்கு பிடித்தவை
உயர்திரு ஐயா இறை அன்பு அவர் கூறிய அப்பப்ப நம்மை நாம் சுயபரிசோதனை செய்து கொள்ளனும் என்ற பதில் மிக சிறப்பு ஒவ்வொரு தனிமனிதனும் இந்த விழிப்புணர்வை பெற்று விட்டால் கூட்றவராக இருந்தாலும் கலெக்ட்றராக இருந்தாலும் வாட்டமுற்ற வாழ்கையாக இல்லாமல் ஏற்றமிக்க வாழ்கையாகவே இருக்கும் நன்றி
@@21PGC18A.MOHAMEDKALIBULLAHThere are many things , he formed the education for child labour who worked in silks saree industries and Taking the government lands from the people who occupied for public use and controlled, and many
திரு இறையன்பு அவர்கள் எனக்கு மானசீக குரு.டிவி,யு டியூப் ல தான் பார்த்திருக்கிறேன்.அடிக்கடி அவரின் செய்தி புத்தகங்கள் படித்துள்ளேன். உள்ளதைச் சொல்வேன் ,சொன்னதைச் செய்வேன்.இவரது உண்மையாகும்,மனம். வாழ்க நீவீர் அம்மான்.
மிகவும் பிடித்தவர்.கம்பன் பற்றி பேசும்போது வியந்து பார்ப்பேன் தமிழ் அவ்வளவு அழகாய் அருவியாய் கொட்டும். 1973 ஆண்டு பழைய SSLC. நான். நீங்கள் சொல்வது போல் புத்தகத்தை படித்தால் போதும். விருப்பப் பாடம் 9 ஆம் வகுப்பு முதல் படிக்கனும். வாழ்த்துக்கள் சார். மீண்டும் உங்களின் தமிழ்ச் சேவை, கல்லூரிக் காலங்ஙள், வெற்றிப் படிக்கட்டு தொடரட்டும்.
அய்யா வே.இறையன்பு அவர்களின் தீவிர ரசிகன் அவர் ஆடைவடிவமைப்பு பின்ப்பற்றி தான் நானும் சில ஆண்டுகளாக வெள்ளை -கருப்பு அணிகிறேன் ..மனநிறைவாக....! உணர்கிறேன்.. வெள்ளை
எப்போதும் எளிமையான குணங்கள் எளிமையான. பேச்சு ஆனால் எவுளவு பெரிய பதவிகளில் இருந்தாலும் இந்தியன் அரசியல் சாசனம் அமைப்பு சட்டம் மற்றும் அரசியல் அமைப்புக்கள் படி. குறைவாக படித்து இருக்கும் அரசியல் பதவிகளில் இருக்கும். அரிசியில் கட்சி மந்திரிகளுக்கு. கீழ் பணியாற்றும் நேரத்தில் மிகவும் சிரமமான விஷயம் இருந்து போதிலும் இறையன்பு சார் அவர்கள் மிகவும் நல் மனிதர். எப்போதும் தற்பெருமை. வெளியில் காண்பித்து கொள்ளமாட்டார்கள். நல்ல மனிதர் நேர்மையான மனிதர் ஆவார் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்சியராக பணிசெய்யும் நேரத்தில் அப்போது இருந்த. முதலமைச்சர் அவர்களிடம். பொதுநலம் சிந்தனையில் இருந்து விஷயங்கள் நேரடியாக தைரியமாக பேசிய ஆளுமை திறன் கொண்ட உயர் அதிகாரி ஆவர் அவருக்கு வாழ்த்துக்கள்
🤦♂️ஏன் பொது மக்களுக்கு யார பிடிச்சாலும் உடனே அங்க போய் நீங்களும் உங்க இலங்கை அதிபர் நொண்ணணும் "அவர் எனக்கு (சீமானுக்கு) தெரிஞ்சவர்" "அவர் புகழ் அடையரதுக்கு காரணமே சீமான் தான்"னு கூச்சமே இல்லாம துண்டு போடுறீங்க. சீமான்லாம் யாருன்னே தெரியருத்துக்கு முன்னயே இறைஅன்பு யார்னு தமிழர்கள் எல்லாருக்கும் தெரியும். பள்ளிக்கூடம் படிக்கிற உங்களுக்கு தெரியலனா மத்தவங்களுக்கு தெரியாதுனு பொருள் இல்ல. 😂 இறைஅன்பு கொஞ் நாள் முன்ன வரைக்கும் முதல்வர் ஸ்டாலின் அரசு தலைமை செயலாளர இருந்தவர். சம்பந்தமில்லாம இதுல A2 சசிகலாவோட அரசியல் புரோக்கர் சீமான் பேர உள்ள கொண்டு வந்து நகைச்சுவை செய்துக்கிட்டு. 🤣
சூப்பர் ஐயா வெள்ளை நிற சட்டைக்கு எதார்த்தமான பதில் நடைமுறையான பதில் வேறு சிலராக இருந்தால் ஒன்று ஆன்மீக ரீதியாகவோ அல்லது மனசு தூய்மை , உள்ளுக்குள் வெள்ளை அதனால் வெளியே வெள்ளை னு ஏதேதோதோ அளந்து இருப்பார்கள் 😊😊😊 ஆனால் நீங்கள் எதார்த்தமானவர் என்பதற்கு இது ஒன்றே போதும் 🙏🙏🙏👌👌👌👌👌
Great interview by Iraiyanbu sir. I had listened to many of his motivational speeches. He shares lots of information in all his speeches. A great man who transformed to state secretary. I wish him good luck.
இப்போதும் இருக்கும் மாவட்ட ஆட்சியர்கள் அவர்களின் அலுவலக அடுத்த தெருவில் என்ன நடக்கிறது என்று தெரியாது... ஆங்கிலேயர் ஆட்சிக் இருந்த மாவட்ட ஆட்சியர்கள் அவர்களின் கட்டுபாட்டில் இருந்த அத்தனை இடங்களும் அத்துபடி... இதை ஆங்கில காலத்து gazette குறிப்புகள் படித்தால் தெரியும்... அந்த gazette குறிப்புகள் படித்தல் தலை சுற்றி விடும்... அந்த அளவுக்கு விவரும் இருக்கும்...
இறையன்பு ஐயா அவர்களுக்கு சமூக சேவைக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும். இது என்னுடைய ஆசை.இவரால் மாணவர்கள் மற்றும் மக்களும் பயன் பெறுகிறார்கள்.
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
😊
@@sankarmaragatham7797q111111111111q86.7
உட்கார்ர சீட்டுல power இல்ல சார், அதுல வந்து உட்காரும் இறையன்பு ஐயா போன்றவர்களால் தான் அந்த சீட்டுக்கே மதிப்பு வருது. 👍👌👏
With due respect actions don't reflect that.
It is like you have freedom to act but on the whims of political bosses
Sure!
நிறை குடம் தழும்பாது.... எவளோ எளிமையான பேச்சு...
அய்யா சொன்னது உண்மை இவரால் ias படிக்க ஆசை பட்டு படித்தேன் சில காரணங்களால் என்னால் தேர்ச்சி பெற முடியவில்லை ஆனால் அந்த படிப்பு என்னை ஒரு வங்கி தேர்வில் வெற்றி பெற்று இன்று asst manager நிலைக்கு வர வைத்தது இதற்கு என் குருவனா அய்யா தான் காரணம் 🙏
தோற்றம், பேச்சு, குணம் அனைத்திலும் எளிமை, தன்னடக்கம்.இறையன்பு ஐயா என்றுமே எங்களுக்கு நீங்கள் மிகப்பெரிய வழிகாட்டி🙏🏻
🙏🏼❣️👌❣️👍❣️💯💯👌❣️🙏🏼
மிகவும் அருமையான மனிதரை பேட்டி கண்டீர்கள். நன்றி.
❤
👌👌👌🥰🥰🥰🥰
D. M. K.கோவெர்மென்ட் இல்லை வேலை செய்தது இவரின் thuradhristtam. நன் மதிப்பு குறைந்தது இவர் கைகள் கட்டப்பட்டது என்ற நினைப்பு மக்களுக்கு. நல்லவர். But நடந்த ஊழல் யும் தடுக்க முடியாதவர்.
ஐ.ஏ.எஸ்.,படித்து உயர்பதவிகள் வகித்து ஓய்வு பெற்ற பிறகு இருக்கும் இடம் தெரியாமல் இருப்பவர்கள் மத்தியில் பணியில் இருந்த போதும் ஓய்வு பெற்ற பிறகும் தமிழ் நாட்டின் மக்கள் மத்தியிலும் மனதிலும் நீங்கா இடம் பிடித்த மனித நேய பண்பாளர்.,சிறந்த அறிவு பெட்டகம்.,ஐயா.,அவர்களுக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இளைப்பாற்றும்
கரங்களுக்கு சொந்தக்காரர் ...
இதய மொழியில் மன வலியை போக்கும் வித்தகர்..
அன்புக்கும் , அறிவுக்கு
இரைத் தூவும்
இறையன்பாய் எம் இதயம் நிறைந்தவர் ...
அருமை, அற்புதம் ஐயா ...
கடவுள் மாதிரி
ஓய்வு பெற்ற எனக்கு
CPS தொகை சரியான நேரத்தில்
கிடைக்க உதவிய
தங்கள் உயர்ந்த
உள்ளத்திற்கு
பணிவான நன்றிகள்
வணக்கங்கள்!
வாழ்க வளமுடன் வாழ்க!! பல்லாண்டு வாழ்க வளமுடன்!!!
கடவுளை வேண்டும்
அன்பன்
சி.பத்மநாபன்
உங்கள் பெயரிலேயே திறமை நேர்மை தூய சிந்தனை இறைபக்தி அறிவு நுணுக்கம்
பாராட்டிற்குரியது
எளிய, அறிவு நிறைந்த, அடக்கம், அன்பு, தன்னடக்கம், தமிழ் பற்று, பண்பு நிறைந்த மா மனிதர் என்பது அவர் பேசும் தன்னடக்கத்தோடு கொடுக்கும் பேச்சு இவரை போன்றோர் கிடைப்பது பொக்கிஷம் நன்றி சகோதரா 👌👌👌👍👍👍
சாதாரணமான பதில் ஆனால் ஆழமான கருத்து ஆர்ப்பாட்டமில்லாத பணிவு பின்பற்றவேண்டிய மனிதர் நிகழ்காலத்தை ரசிப்பதே வாழ்க்கை என்ற தெளிவானபேச்சு. நிறைகுடம் தளம்பாது என்பதற்க்கு சாட்ச்சி
திரு. இறையன்பு அவர்களின் பண்புகள் திறமை பற்றி அதிகமாக சீமான் அவர்களின் மேடை பேச்சு மூலமே அடையாளம் தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி
நான் நேசிக்கும் சிறந்த மாமனிதர். இவர் எழுதிய நூல்கள் பெரும்பாலானவை இன்றைய இளைஞர்களின் சிறந்த வழிகாட்டியாக உள்ளது . வளமுடன் வாழ்க ஐயா ❤
ஐயா அவர்களுக்கு வணக்கம்.
அவர் உடை மட்டுமல்ல
மனமும் வெள்ளை.
எளிமையானவர். பண்பானவர்.
ஊக்கப்படுத்துபவர்.
சிறந்த வழிகாட்டி. சிறந்த எழுத் தாளர். 🙏🙏🙏🌹🌹🌹
சுமார் இருபத்தெட்டாண்டுற்கு முன்னர் விஜய் டிவியில் காலை ஐந்தரை மணியளவில் இறையன்பு சார் பேசுவதை கேட்டிருக்கிறேன். மிக பிரமாண்டமாக மடை திறந்த வெள்ளம் போல் பேசுவார். அன்று முதல் அவரின் மானசீக ரசிகர். தினமும் அவரின் பேச்சை கேட்பேன்.
வரங்கள் யாவும் பெற்றவர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு கிடைக்கின்றது. ❤🙏💐💐
Miha Sariyana pathivu..💯
எல்லாம் விதி வாழ்த்துக்கள் சார்..... இவன் இதுவாகத்தான் வர வேண்டும் என்று இறைவன் தீர்மானிப்பதை யாரும் தடுக்க முடியாது...🎉🎉🎉🎉🎉🎉🎉
சண்டை இல்லாமல் சாதிக்க கற்று கொள்..என்று பத்து வருங்டகளுக்கு முன்பாக நாளிதழில் குறிப்பிட்டார்..எங்களால் முடியல அய்யா...உங்களை சப்தம் இல்லாமல் நேசிப்பவர் அதிகம்...
😊
மாணவர்களின் எழுச்சி நாயகர்கள் இருவர்.
அப்துல் கலாம் ஐயா அவர்களும் இறையன்பு ஐயா அவர்களும்...🔥🔥🔥
100% உண்மை தான்...
Irai anbu is a great gift for our Tamil community. Iam proud of him.salute for his quality and straightforwardness.
Wonderful interview and very informative that breaks all the myths about studying to become an IAS officer. We always admire the great personality Thiru.V.Irai Anbu Sir.
எதார்த்தமான உரையாடல். மகிழ்ச்சி. சிறந்த மனிதர்
Inspirational Personality Dr.V.Irai Anbu IAS. Very nice Interview. Simplicity, Sincerity, honesty and Integrity are the specialty of Dr. Irai Anbu avargal.
எவ்ளோ பெரிய சாதனைகளை செஞ்சிட்டு ஒன்னுமே தெரியாத குழந்தை மாதிரி இருக்கீங்க அதா உங்க மேல எனக்கு உள்ள பெரிய மதிப்பு
எங்க ஊர்கார்னு சொல்வதுலே எங்க ஊருக்கே பெருமை எங்களுக்கும் (சேலம் )🙏🙏🙏
எங்களின் கனவு நாயகன் எங்கள் ஊர் காரர் நான் சந்திக்க விரும்பும் மனிதர்களில் ஒருவராக விளங்கினார் நல்ல வழிகாட்டி மற்றும் நல்ல பண்பாளர் விரைவில் சந்திக்கும் நாளை எதிர்பார்க்கிறேன் அவரது கட்டுரைகள் எனக்கு பிடித்தவை
O@@உழவர்சந்தைவிவசாயி
Sir Iraianbu sir meet pannanum.. address sollunga sir
மிகச்சிறந்த எழுத்தாளர்
மிகச்சிறந்த மனித நேயவாதி
தீர்கமாக மனதில் எண்ணங்களில் உரையாடக்கூடியவர்
இறையண்பு அவர்கள்
இவரின் இறைச்சிந்தனையால். சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டு .இறையன்பு IAS அவர்களை தொடர ஆரம்பித்தேன்.
உயர்திரு ஐயா இறை அன்பு அவர் கூறிய அப்பப்ப நம்மை நாம் சுயபரிசோதனை செய்து கொள்ளனும் என்ற பதில் மிக சிறப்பு ஒவ்வொரு தனிமனிதனும் இந்த விழிப்புணர்வை பெற்று விட்டால் கூட்றவராக இருந்தாலும் கலெக்ட்றராக இருந்தாலும் வாட்டமுற்ற வாழ்கையாக இல்லாமல் ஏற்றமிக்க வாழ்கையாகவே இருக்கும் நன்றி
நன்றி ஐயா
உங்கள் பேச்சும் அறிவும் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்க வளமுடன்
திரு. இறையன்பு அவர்கள் தமிழ்நாடு அரசு முதல்வர் ஸ்டாலின் மிகவும் அருமையாக பயன்படுத்தி கொண்டார் வேறு எந்த முதல்வரும் இவ்வளவு சிறப்பாக பயன்படுத்தியதில்லை
ஐயா இறையன்பு அவர்களின் பேச்சு நேர்மையாக இருக்கிறது.
How polite Sir is ! Indeed Rare officer,erudite scholar and very dedicated too.
ஐயா திரு. இறையன்பு அவர்கள் எங்கள் ஊர் காஞ்சிபுரத்தில் பணி ஆற்றியது மறக்க முடியாதது,வாழ்த்துக்கள் ஐயா 👍👍👍👏👏👏🙏❤️🙏
Can you please explain his achievements in your District???
@@21PGC18A.MOHAMEDKALIBULLAHThere are many things , he formed the education for child labour who worked in silks saree industries and Taking the government lands from the people who occupied for public use and controlled, and many
வேட்கை பற்றிய விளக்கம் சிறப்பு.எளிமை, இனிமை,தெளிவுடன் சொல்லப்பட்ட இந்தப் பேட்டி இளைஞர்களைச் சென்று அடையட்டும்.
12:00 அற்புத வரிகள்
Good interview Waiting for part 2....👌👌👌👌👌🙏🙏🙏 salute இறையன்பு ஐஏஎஸ் ஐயா 🙏🙏🙏🙏
கேள்வி கேட்பவரின் குறுக்கீடுகள் அதிகம். இறையன்பு அறிஞர். அவரை முழுமையாக பேசவே விடவில்லை
பெயருக்கு ஏற்ப அருமையான தமிழ் உச்சரிப்பு எளிமையின் சிகரம்
திரு இறையன்பு அவர்கள் எனக்கு மானசீக குரு.டிவி,யு டியூப் ல தான் பார்த்திருக்கிறேன்.அடிக்கடி அவரின் செய்தி புத்தகங்கள் படித்துள்ளேன். உள்ளதைச் சொல்வேன் ,சொன்னதைச் செய்வேன்.இவரது உண்மையாகும்,மனம்.
வாழ்க நீவீர் அம்மான்.
We are thank to our Government, to recruited the very good officials like you. Thanks a lot for this valuable interview.
சமூகத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் பேசுபவர் அருமை மனிதர் 🙏
ஒவ்வொரு நொடியையும் ரசித்து ,செய்யும் வேலையை முழு ஈடுபாட்டுடன் செய்யும் பொழுது அதன் வெளிப்பாடு பிரமிப்பாக இருக்கும்
மிகவும் பிடித்தவர்.கம்பன் பற்றி பேசும்போது வியந்து பார்ப்பேன் தமிழ் அவ்வளவு அழகாய் அருவியாய் கொட்டும். 1973 ஆண்டு பழைய SSLC. நான். நீங்கள் சொல்வது போல் புத்தகத்தை படித்தால் போதும். விருப்பப் பாடம் 9 ஆம் வகுப்பு முதல் படிக்கனும். வாழ்த்துக்கள் சார். மீண்டும் உங்களின் தமிழ்ச் சேவை, கல்லூரிக் காலங்ஙள், வெற்றிப் படிக்கட்டு தொடரட்டும்.
❤
Much awaited interview but questions were too long. Gobi' s influence was more. We are longing to hear more from Irai Anbu Sir🙏🙏
Such a humble and humanity officer,hatsoff to you sir
உங்கள் பேட்சை கேட்கும் போதே, மனம் அமைதி அடைகிறது, Sir!!
திரு.இறையன்பு அவர்களின் சின்ன சின்ன வெளிச்சம் ,ஆற்றங்கரையோரம் சிறந்த புத்தகங்கள்
He is an excellent personality
அய்யா வே.இறையன்பு அவர்களின் தீவிர ரசிகன்
அவர் ஆடைவடிவமைப்பு
பின்ப்பற்றி தான் நானும் சில ஆண்டுகளாக வெள்ளை -கருப்பு அணிகிறேன் ..மனநிறைவாக....!
உணர்கிறேன்..
வெள்ளை
எப்போதும் எளிமையான குணங்கள் எளிமையான. பேச்சு ஆனால் எவுளவு பெரிய பதவிகளில் இருந்தாலும் இந்தியன் அரசியல் சாசனம் அமைப்பு சட்டம் மற்றும் அரசியல் அமைப்புக்கள் படி. குறைவாக படித்து இருக்கும் அரசியல் பதவிகளில் இருக்கும். அரிசியில் கட்சி மந்திரிகளுக்கு. கீழ் பணியாற்றும் நேரத்தில்
மிகவும் சிரமமான விஷயம்
இருந்து போதிலும் இறையன்பு சார் அவர்கள் மிகவும் நல் மனிதர். எப்போதும் தற்பெருமை. வெளியில் காண்பித்து கொள்ளமாட்டார்கள். நல்ல மனிதர் நேர்மையான மனிதர்
ஆவார்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்சியராக பணிசெய்யும் நேரத்தில் அப்போது இருந்த. முதலமைச்சர் அவர்களிடம். பொதுநலம் சிந்தனையில் இருந்து விஷயங்கள் நேரடியாக தைரியமாக பேசிய ஆளுமை திறன் கொண்ட உயர் அதிகாரி ஆவர் அவருக்கு வாழ்த்துக்கள்
He is perfect examples for code of discipline,two great tamilnadu products one is our beloved shri APJ sir,and shri Iraianbu IAS sir.
Irainanbhu sir is always my inspiration
My son name is Iraianbhu
எளிமை , நேர்மை Iraianbu sir
கோபிநாத் நீங்க நன்றாக தமிழ் பேசுவீர்கள் . ஆங்கிலம் கலந்து பேசாதீர்கள்
👏
Correct.
அற்புதமான பேட்டி... சிறப்பான பதிவுகள்... தங்களை வணங்கி மகிழ்கிறோம்... ஐயா.!!!🙏🙏⚖️⚖️💐💐👍👍
எனக்கு தெரிந்து இவரை பற்றி அதிகமாக பேசிய ஒரே அரசியல் தலைவர் அண்ணன் சீமான்..! அதன் பிறகு தான் ஐயா இறையன்பு பற்றி அதிகமாக தெரிந்துக்கொண்டேன்..!
🤦♂️ஏன் பொது மக்களுக்கு யார பிடிச்சாலும் உடனே அங்க போய் நீங்களும் உங்க இலங்கை அதிபர் நொண்ணணும் "அவர் எனக்கு (சீமானுக்கு) தெரிஞ்சவர்" "அவர் புகழ் அடையரதுக்கு காரணமே சீமான் தான்"னு கூச்சமே இல்லாம துண்டு போடுறீங்க.
சீமான்லாம் யாருன்னே தெரியருத்துக்கு முன்னயே இறைஅன்பு யார்னு தமிழர்கள் எல்லாருக்கும் தெரியும். பள்ளிக்கூடம் படிக்கிற உங்களுக்கு தெரியலனா மத்தவங்களுக்கு தெரியாதுனு பொருள் இல்ல. 😂
இறைஅன்பு கொஞ் நாள் முன்ன வரைக்கும் முதல்வர் ஸ்டாலின் அரசு தலைமை செயலாளர இருந்தவர். சம்பந்தமில்லாம இதுல A2 சசிகலாவோட அரசியல் புரோக்கர் சீமான் பேர உள்ள கொண்டு வந்து நகைச்சுவை செய்துக்கிட்டு. 🤣
சங்கி பையன் சீமான் 😂 பிறருடைய உழைப்பை திருடுவான் 😂
அருமையான பதிவு நன்றி "நண்பர்களே"...!!!
9:26 transformation 💥
Power cannot use with single person... Very true sir
மிக மிக அருமையான மனிதர் இறையன்பு சார் எனக்கு மிகவும் பிடித்த மனிதர்
Thiru Iraianbu always great person and very good speaker
சூப்பர் ஐயா வெள்ளை நிற சட்டைக்கு எதார்த்தமான பதில் நடைமுறையான பதில் வேறு சிலராக இருந்தால் ஒன்று ஆன்மீக ரீதியாகவோ அல்லது மனசு தூய்மை , உள்ளுக்குள் வெள்ளை அதனால் வெளியே வெள்ளை னு ஏதேதோதோ அளந்து இருப்பார்கள் 😊😊😊 ஆனால் நீங்கள் எதார்த்தமானவர் என்பதற்கு இது ஒன்றே போதும் 🙏🙏🙏👌👌👌👌👌
Great interview by Iraiyanbu sir. I had listened to many of his motivational speeches. He shares lots of information in all his speeches. A great man who transformed to state secretary. I wish him good luck.
இறைவனை பார்க்க முடியவில்லை... இறைவன் எப்படி ப் பட்டவர் என்பதற்கு இறையன்பு வாழும் சாட்சி
அருமையான பேட்டி .
வாழ்த்துக்கள் !
Nice interview with Iraianubu IAS sir. Thanks for behindwoods.
Great message by the great personality. Very inspiring sir 🙏
Inspirational personality.. My grandfather and his father are friends . Like him, his father also very simple person
My favourite and best leader please next part upload
இறையன்பு அவர்களை என்னால் பாராட்ட முடியாது.அவர்களுடைய செயல்பாடுகளை ஏற்றுக்
கொள்ளாமல் விலக முடியாது.வாழ்க.
There is difference between educated mature person and others......they way of speaking and their attitude.....A truly impressive person 👏
அடடா எவ்வளவு சிம்பிள் ஆக இருக்கிறார். மிக பெரிய அறிவாளி. வாழ்த்துக்கள்
This type of politician's we need
I'm very proud irai anbu is my school mate,His brother thiruppugal is my class mate,his mother Baby saroja is my teacher
Super Sir
IAS you Great INDIAN Sir thanks.Vijay TV
Super Good Great salute IAS Sir
Two people in Tamil Nadu no enemies one is shri APJ ayya and next is shri IRAI anbu IAS .
இப்போதும் இருக்கும் மாவட்ட ஆட்சியர்கள் அவர்களின் அலுவலக அடுத்த தெருவில் என்ன நடக்கிறது என்று தெரியாது... ஆங்கிலேயர் ஆட்சிக் இருந்த மாவட்ட ஆட்சியர்கள் அவர்களின் கட்டுபாட்டில் இருந்த அத்தனை இடங்களும் அத்துபடி... இதை ஆங்கில காலத்து gazette குறிப்புகள் படித்தால் தெரியும்... அந்த gazette குறிப்புகள் படித்தல் தலை சுற்றி விடும்... அந்த அளவுக்கு விவரும் இருக்கும்...
ஐயா என்ன ஒரு எளிமை உங்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் ஐயா.மலைக்கோட்டை பெ.வெங்கடேஷ்.
இறையன்பு ஐயா அவர்களுக்கு சமூக சேவைக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும். இது என்னுடைய ஆசை.இவரால் மாணவர்கள் மற்றும் மக்களும் பயன் பெறுகிறார்கள்.
ஐயா போதும்....😂😂😂
காஞ்சிபுரம் மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றவர் மரியாதைக்குரிய ஐயா இறையன்பு அவர்கள் 🙏
Can you please explain his achievements in your District???
வாய்மை வெல்லும்
நாம் அழிந்தாலும் ❤
We are all very lucky to have Sri Iraianbu Sir's speech 🙏🙏🌹
❤இறையன்பு ஐயா
Vera level vera level sir..... Such a words of definition.....
Waiting for next part
நனிநன்று. பாராட்டுகிறேன். ஐயா
Padichi mark edutha Bright ah , yenna Comparision..🤣🤣🤣 , Sema , ithayum ungala maari aalu Sonnathan kepanuha intha Society🤷♂️...Solrathukum ungala maari orthar rendu pera thavira Vera aaley kidayathu..🤔 , thank you Sir 🙏
👍🏻👍🏻😆😆
Much மச் motivated person நல்ல மனிதர்.மனதில் பதிய வைக்க வேண்டிய வார்த்தைகள் சார் சொல்வது
மிக்க நன்றிங்க ஐயா ❤❤❤
Romba etharthamana pechu Sir....💥
In bright students topic iraibu sir smile like twinkle super star... Real hero 👑✨
DEFINITION OF "ARIVU " VERY SUPERB!!!
The great inspiration man for 80's kids to become collector.Thanks sir.
Iyya ungalukku ennoda vanakkam
ஐயா வாழ்க வளத்துடன் வாழ்க
Manushan vazhnthu irukaru pa... No haters... ❤
Ungala enaku rombà pidikum sir eppavum Unga video pappen
My hero guru mentor philosopher iraiyanbu ias sir , true inspiration, in my life
Gopi sir asked good questions for this generation i need this generation have to bring this world
please interview with Thiru. K.S.Kandasamy, I.A.S.
very much motivating, we need more such interviews with great personalities.