கண்டிப்பா உங்களுக்கும் Success தான்! | ஒரு பிரச்னையை சரி பண்ணும் எளிய வழி | Short film

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • In this Short film SalesMan, We tell about a salesman who solved his family problems with updating his skills in sales field. He got a job to work in a sales department in a company and he learnt many skills inside the company from experienced people and we are showing how he utilizes the opportunity and get to a good place in life. These qualities help him to overcome his family problems. Hope you enjoy this film and it helps you in a good positive way! #shortfilm #salesman #theneeridaivelai
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

КОМЕНТАРІ • 349

  • @Jd_ravananraja
    @Jd_ravananraja 11 місяців тому +14

    சேல்ஸ்ல இருந்தவனுக்கு தான் இந்த வலி சந்தோஷம் எல்லாம் தெரியும், புரியும்....

  • @RBKannan90
    @RBKannan90 Рік тому +501

    குழப்பமான மனநிலையில் இருந்து கொண்டு இந்த video பார்க்கும் நண்பர்கள் சார்பாக வணக்கங்கள் 🙏🏼

  • @funblogwithavin8910
    @funblogwithavin8910 Рік тому +129

    Atleast sales person ku water kudunga yevlo kastapaduranga nu avangalukku matum than theriyum ❤️

  • @palmurugan9726
    @palmurugan9726 10 місяців тому +9

    நான் ஒரு தனியார் பள்ளியின் முதுகலை ஆசிரியர். உண்மையாக, கடினமாக உழைத்ததன் விளைவு மூலம் கிடைத்தது காயங்களும், அவமானங்களும். மன நிம்மதியிழந்த நிலையில் உங்களது காணொலி என்னை மனம் உறுதிப்பட வைத்தது. உழைத்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....

  • @sathishji7638
    @sathishji7638 Рік тому +12

    அதில் இன்னும் கஷ்டங்கள் இருக்கு அதையும் பதிவிடலாம் இப்படிக்கு நானும் சேல்ஸ்மேன்

  • @karthi7450
    @karthi7450 Рік тому +123

    எல்லா வலிக்கும் ஒரு மருந்து அண்ணா ஸ்டாங்க ஒரு டீ 🔥🔥🔥🔥

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS Рік тому +36

    சேல்ஸ் மேன் வேலைக்கு சேருவதற்கு முன் ஒரு விஷயத்தை மனதில் வைத்து கொள்ளுங்கள்
    நீங்கள் தொழில் செய்ய விருப்பமிருந்தால் சேருங்கள் இல்லையென்றால் வேண்டாம்

  • @onionpakkoda8597
    @onionpakkoda8597 Рік тому +73

    அழுகை தான் வந்தது காலையில் இந்த காணொளி பார்த்து புத்துணர்ச்சி பெற்றேன் ❣️😊

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +65

    உன்னுடைய உழைப்பு என்றைக்கும் வீண் போகாது தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இரு எந்த சூழ்நிலையிலும் துவண்டு விடாதே துரு துருவென எறும்பை போல் செயல்படு உனக்கான வெற்றி இடம் நிச்சயம் இருக்கும் 😊😊😊😊😊😊😊❤

  • @ammukuttyArunofficial
    @ammukuttyArunofficial Рік тому +12

    உங்கள் வீடியோக்கள் எல்லாம் மிகவும் அருமை அனைவருக்கும் பயனுள்ளதாக எண்ணுகிறேன்........ உங்கள் சேனலுக்காக உழைக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்......💐🙌❤️

  • @user-vt6dg9jn1n
    @user-vt6dg9jn1n Рік тому +15

    அயராத உழைப்பு இல்லாமல் ஒருவெற்றிஇல்லை தயாரிப்புகள் நல்ல மூளை வாழ்க வளமுடன் இளைஞர்களே வருங்கால பாரத வாலிபர்கள் 2024

  • @OreTecem
    @OreTecem Рік тому +7

    நானும் என்னுடையக் கடைக்கு சேல்ஸ் மேனாகவும் ஓனராகவும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றேன்.

  • @brigittemarylinexavier9112
    @brigittemarylinexavier9112 11 місяців тому +1

    நடிப்பு மாதிரியே தெரியவில்லை. எல்லாமே இயல்பாகவே இருக்கிறது. 👍👍

  • @EthaiyumPapom
    @EthaiyumPapom Рік тому +7

    சிரமப்பட்டு வேலை பார்த்தும் சொந்தக்காரர்களை வேலைக்கு சேர்த்து விட்டு வேலையை விட்டு துரத்தப்பட்ட பாவப்பட்ட சேல்ஸ்மேன் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @jothivelu1102
    @jothivelu1102 9 місяців тому +2

    I'm 56yeras old now I'm doing home care Marketing products thank-you for supporting like this motivation. All of you.

  • @muthulakshmi2684
    @muthulakshmi2684 10 місяців тому +6

    வாழ்க்கையில் சாதிப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த காணொளி ஒரு உந்துதலாக நிச்சயமாக இருக்கும் நன்றி வாழ்த்துக்கள் 👍🏻👍🏻👍🏻

  • @srinivasanarumugam971
    @srinivasanarumugam971 10 місяців тому +1

    Sales மட்டும் target இல்லை எல்லா work கூட target இருக்கு so do work hard and smart

  • @Comradeimran
    @Comradeimran Рік тому +15

    நாமதான் வாழ்க்கைல இன்னும் ஜெயிக்கலன்னாலும், ஒரு கற்பனைல சரி ஒருத்தன் ஜெயிக்கிறான்னா, தானகாவே மனநிறைவோடு கண்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றது.

  • @manutd054
    @manutd054 Рік тому +84

    English ல பிடிக்காத வார்த்தை 'Target'..
    இது தான் எல்லா உழைப்பாளிகளையும் காயபடுத்திகிறது 😢😢

  • @revathissnr4838
    @revathissnr4838 11 місяців тому +1

    அந்த sales man நிலை கண்ணீர் வர வைக்கிறது

  • @Vimalkumar-mt5fk
    @Vimalkumar-mt5fk 11 місяців тому +1

    உண்மையான உழைப்புக்கு கிடைக்கும் " வெற்றி "... விற்பனைபிரதிநிதி...

  • @millionairescollection
    @millionairescollection 7 місяців тому

    சந்தைபடுத்துதல் மிகவும் சுவாரஸசியமான விசயம்.
    யார் ஒருவர் தன்னையும் தன்னுடைய பேச்சுக்களையும் வாடிக்கையாளரிடம் விற்கிறார்களோ அவர்தான் தான் உண்மையான சந்தைபடுத்துபவர்.
    நமது பொருளை மக்கள் பிடித்து வாங்குவதற்கு முன் முதலில் நம்மையும் நமது அணுகுமுறை பேச்சுக்களையும் பிடிக்க வைக்க வேண்டும். பிறகு நீங்கள் எந்த பொருளையும் அவர்களிடம் விற்றுவிடலாம்.

  • @jjoyce5886
    @jjoyce5886 10 місяців тому +1

    Realy very nice Veda muyarchi vishvaruba vettri

  • @karthikanks8101
    @karthikanks8101 11 місяців тому +5

    உண்மையான உழைப்பு என்றேனும் வெற்றியை தரும். அதுவரை தாங்க வேண்டும் தோல்வியின் வலியை. அருமையான காணொளி வாழ்த்துக்கள் 🙏👍

  • @catherinanandaraj9787
    @catherinanandaraj9787 Рік тому +4

    A very Natural one.... Everyone is waiting for such one phone call.... 👍👍👍

  • @vwatch3566
    @vwatch3566 11 місяців тому +3

    நான் அடைய நினைக்கும் வெற்றியை இன்னொருவர் அடையும் போது என்ன ஒரு மகிழ்ச்சி கண்களில் கண்ணீருடன் கடந்து போகிறேன் வேலைக்கு.❤❤

  • @mahendiranbalaraman6040
    @mahendiranbalaraman6040 11 місяців тому +1

    இதுபோன்று குறும்படத்துக்கு ஆதரவு அளிக்கிறேன்

  • @johna2216
    @johna2216 Рік тому +2

    தலைக்கவசம் அணிந்து பயணித்திருக்கலாம்....

  • @murlisharma1721
    @murlisharma1721 10 місяців тому +2

    Life is struggling but don't loose your motivation definitely success live in your hand go forward all human's

  • @suryaboss007
    @suryaboss007 Рік тому +7

    நம்ம வாழனும் அவ்வளவுதான் யாருக்காவது வாழனும்னு அவசியம் இல்ல இவங்க ஏமாற்றுவதற்கு😮 நம்ப துணையாக இருக்கக் கூடாது

  • @Tom143Vj
    @Tom143Vj Рік тому +1

    Antha second than sir......happy ha irukum......hard work never failure

  • @sathishp7535
    @sathishp7535 10 місяців тому +1

    Medical Representative ellarukum romba motivational vedio ah irukum intha vedio thanks bro

  • @SamSam-fl6le
    @SamSam-fl6le Рік тому +2

    Super Anna Sema use full inthamateti Naraya video pothunga

  • @balamuruganpushpaselvam8718
    @balamuruganpushpaselvam8718 Рік тому +14

    நண்பர்களே... தளபதி சதிஷ், நடிப்பின் நாயகன் ஹரி அண்ணா, எங்கள் இயக்குனர் ரிச்சி, செல்லப்பிள்ளை அருள் என்று ஒவ்வொருவராய் பாராட்ட விரும்பவில்லை... Great work as always👌🏻💐 the entire *தே.இ Team* ❤🎉 Especially Editors 👏🏻🔥 அந்த பாலவாக்கம் Beachம் அரும தம்பி 😁
    *#LoveFromBala* 🤗🫂

  • @narayanga7880
    @narayanga7880 11 місяців тому +1

    Nice
    Good

  • @Homecharitabletrust2024
    @Homecharitabletrust2024 11 місяців тому +1

    உண்மை தான் தம்பி பொய்யான உலகத்தில் உண்மைக்கு விலை உண்டு என்று இந்த காணோளி சிறப்பு தம்பி உடனேஉங்களிடம் தேனீர்குடிக்க வரேன் தம்பி

  • @Jai_offi
    @Jai_offi 11 місяців тому +1

    🗣Pecchu thiramaiyila tha irruku....😊💥

  • @vinothinisiva5623
    @vinothinisiva5623 Рік тому +5

    Its true feeling I already had this issue 😢

  • @knr12191
    @knr12191 10 місяців тому +1

    This video shows how your channel will promote a brand

  • @josephinlatha3701
    @josephinlatha3701 11 місяців тому +1

    Best video for sales person

  • @ajayb5856
    @ajayb5856 11 місяців тому +2

    Good job also best bro

  • @rajeshkhanna7174
    @rajeshkhanna7174 Рік тому +3

    Kandipa this video dedicated to all salesman who the real hard worker hero.

  • @sabareswarancs
    @sabareswarancs Рік тому +9

    நல்ல அற்புதமான பதிவு😎

  • @millionairescollection
    @millionairescollection 7 місяців тому

    என்னுடைய தொழிலில் நான் பயன்படுத்தும் தந்திரம் இன்றைய தொழிலில் No need hard work Only Smart Work Can Do it

  • @ayyappansri
    @ayyappansri Рік тому +47

    ஓர் மாபெரும் முயற்சியை செய்து விட்டு காத்திருங்கள்.
    மிக பொறுமையாக இருங்கள்.
    மிகுந்த நம்பிக்கையோடு இருங்கள்.
    தெளிந்த நிலையில் கூர்மையாக நில்லுங்கள்.
    அது பிரமாண்டம் அவதற்கு கால அவகாசம் தாருங்கள்.
    பிறகு என்ன வெற்றி கனி உங்களுக்கு தான்.

    • @chillupulli684
      @chillupulli684 8 місяців тому +1

      இந்த வார்த்தை எனக்காக என்று நான் எடுத்துக்கொள்கிறேன்

  • @manivannan7118
    @manivannan7118 11 місяців тому +1

    செம

  • @syamsundar1213
    @syamsundar1213 9 місяців тому

    முயற்சி திருவினை ஆக்கும்

  • @simplesmart8613
    @simplesmart8613 11 місяців тому +1

    மிகச் சிறப்பான உங்கள் பதிவு பலருக்கு தன்னம்பிக்கையை தரும் என நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @balapuni2472
    @balapuni2472 Рік тому +7

    My real life story bro thanks making ❤

  • @nithyaravi4877
    @nithyaravi4877 Рік тому +1

    Superb bro.
    Alagana pathivu..

  • @kaviyavlogs5681
    @kaviyavlogs5681 Рік тому +31

    வீட்டில் படுத்து இருப்போர் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற

  • @SelvaKumar-nf3tl
    @SelvaKumar-nf3tl 11 місяців тому +1

    அருமை

  • @srinivasanarumugam971
    @srinivasanarumugam971 10 місяців тому

    இதில் வரவதுபோல் தான் நீங்கள் சொல்வதை கேட்டு பருத்தி பால் வாங்கி காலை மற்றும் மாலை குடித்தேன் சுவை அருமை 👌 மிகவும் நன்றி divine foods அவர்களுக்கும் நன்றி

  • @srchnnelsrchnnel3524
    @srchnnelsrchnnel3524 8 місяців тому

    இந்த வீடியோ அருமை முயற்சி செய்ய வேண்டும் வாழ்க வளமுடன்

  • @sekarramasamy319
    @sekarramasamy319 11 місяців тому +1

    Super motivated picture very good valga pallandu

  • @SumikudilSumikudil
    @SumikudilSumikudil 10 місяців тому

    அனைவருக்கும்..
    சமர்பனமான உண்மை..வாழ்த்துக்கள்....

  • @prakasamr1544
    @prakasamr1544 Рік тому +1

    விடா முயற்சி

  • @SalmanKhan-pv9de
    @SalmanKhan-pv9de Рік тому +7

    Bro, failure is the best teacher 💪

  • @padmanabankalamani1540
    @padmanabankalamani1540 11 місяців тому +3

    கடின உழைப்பு இல்லாமல் வாழ்க்கை முன்னேற்றம் கிடைக்காது.

  • @VINOTHKUMAR-Ramanad
    @VINOTHKUMAR-Ramanad Рік тому +2

    வணக்கம் வீட்டில் இருந்து வேலை செய்யும் நம்பிக்கையான வேலை இருந்தால் வீடியோ போடுங்கள்...நகரத்தில் நிறைய பெண்கள் சும்மா இருக்கிறார்கள்...😊

  • @aravindhanmarico2707
    @aravindhanmarico2707 10 місяців тому +1

    As a Sales man. Awesome script

  • @shanmugamrmg203
    @shanmugamrmg203 Рік тому +1

    Ellame poidichi nu nenaikarappo ippdi last minute la vantha phone call maari ellarukum oru call varum athu thaan sir hope ❤

  • @gopin8237
    @gopin8237 Рік тому +8

    More than 13years doing this job bro
    Very difficult job and very pain full job 😔

  • @solarscalers2184
    @solarscalers2184 10 місяців тому +1

    Very nice clip.

  • @chillupulli684
    @chillupulli684 8 місяців тому

    நிறைய பேருடைய வாழ்க்கை இப்படித்தான் திண்டாட்டமா போயிட்டு இருக்கு இப்போ நாங்களும்

  • @D2KExclusiveCollection
    @D2KExclusiveCollection 11 місяців тому +1

    Vera vera leave ponga

  • @ganapathit8333
    @ganapathit8333 Рік тому +7

    Wow simple and feel cinematic effect with full Goosebumps...

  • @Rashidkhan70676
    @Rashidkhan70676 Рік тому +19

    Heart touched short flim❤

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 Рік тому +9

    அருமையான பதிவு

  • @prakashraj2656
    @prakashraj2656 Рік тому +11

    Excellent explanation of life motivation 👍 Thanks 🙏

  • @balajiappu4161
    @balajiappu4161 Рік тому +4

    Nice script for a salesman who tried this for 15 minutes is goosebumps for them superb and motivates this type of cleaning people who work in corporation pls

  • @raghunandananrajagopalan3678
    @raghunandananrajagopalan3678 8 місяців тому

    Super, Excellent and great Artists.

  • @timepass9875
    @timepass9875 11 місяців тому +4

    பிடிக்காத வாழ்க்கை பிடிக்காத வேலை

  • @paramasivam9442
    @paramasivam9442 11 місяців тому +1

    superb

  • @arulolim8154
    @arulolim8154 Рік тому +37

    வலிகள் நிறைந்து Sales Engineer Job😢.

  • @Karthi0109
    @Karthi0109 Рік тому +44

    Good screenplay and cinematography👏
    Congrats to entire team 👏

  • @Balaengg92
    @Balaengg92 11 місяців тому +2

    Bro semma ....I'm also working marketing......thank you for uploading videos thank u

  • @rajabarathi6075
    @rajabarathi6075 Рік тому +1

    Good and positive approach will make Good result

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Рік тому +9

    Motivation content super all the best

  • @gwgodword8315
    @gwgodword8315 10 місяців тому +3

    Well done TI team,...eppavum pola illama intha mathiri style vdo semma content and also screenplay also vera lavel 👍good job,,, all the best for all success...im also love like video editing...

  • @venkateshsubramanian1150
    @venkateshsubramanian1150 Рік тому +2

    அருமை அண்ணா🙏

  • @gowthamraj242
    @gowthamraj242 Рік тому +4

    Superbbb bro...Richie Vera level 👌 ♥️ 👌 👏 Salesman padra kastatha theliva sonnega ..Congratzzzzz on next Project,..

  • @eternityofliterature7125
    @eternityofliterature7125 11 місяців тому +1

    Amazing video 👌👌 superb 👌👌

  • @Krishna-ry1ps
    @Krishna-ry1ps 11 місяців тому +1

    Digital marketing ah elar kum puriura mathiri sonniga broos ❤ Team work thaan vera level explanation 🎉

  • @saranyasathish1044
    @saranyasathish1044 Рік тому +8

    House wifeku ethavathu work from home job ideas sollunga team pls

    • @priyamanavan.....8847
      @priyamanavan.....8847 Рік тому +2

      கேள்வி உங்கள்ட்ட இருக்கும்போது பதில் உங்க கிட்ட தான் இருக்கும் ..
      இந்த கேள்வி ரெண்டு மூணு முறை உங்க கிட்ட கேட்டு பாருங்க பதில் கண்டிப்பாக கிடைக்கும் . என தேடல்தான் சக்சஸ் ஓட முதல் படி .

  • @suriyaraj3012
    @suriyaraj3012 Рік тому +2

    Super super ❤❤

  • @instareels1094
    @instareels1094 11 місяців тому +1

    Last 4mints asathitinga super oru film patha oru happy irunthathu sale anna real ah niga nalla nadikiringa kandipa ungaluku cini la chance vara poguthu parunga ithey mari innu nalla panuga ungaluku nanga support panrom 😊

  • @Vicky_edits_i
    @Vicky_edits_i Рік тому +2

    Very Heart touching short film....❤❤❤

  • @poornimasathishkumar8548
    @poornimasathishkumar8548 Рік тому +5

    Nice content and goood short film

  • @SASIKUMAR-fn8py
    @SASIKUMAR-fn8py Рік тому +1

    Very good information bro thanks bro

  • @Memorable_Moments_Infinity
    @Memorable_Moments_Infinity Рік тому +24

    Semma inspiration. Thanks a lot for the Entire team

  • @love2k256
    @love2k256 Рік тому +1

    Real emotion short film broo and times

  • @darwinjoseph9833
    @darwinjoseph9833 Рік тому +4

    I think our people should give more importance than cinemas

  • @sdgames24
    @sdgames24 Рік тому +4

    Congrats teams theneer idaivelai for your new steps

  • @vigneshjashika6121
    @vigneshjashika6121 10 місяців тому +1

    Supper

  • @dillibabu3377
    @dillibabu3377 Рік тому +3

    அருமையான பதிவு...

  • @tamilhello455
    @tamilhello455 Рік тому +9

    Director and screen play super bro waiting next project

  • @kaarunideas830
    @kaarunideas830 Рік тому +3

    Super.. encouraging video for every sales and marketing people.

  • @zakirusain3461
    @zakirusain3461 11 місяців тому +1

    வாழ்த்துக்கள் சார்

  • @subashchandrabose1641
    @subashchandrabose1641 10 місяців тому

    உண்மை உண்மை செய் மாஸ்