தாம்பரத்தில் பிரபல கல்லூரியில் பாடம் நடத்திய '6 வயது' ஆசிரியர்.. வியந்த மாணவிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • Download ffreedom app and apply coupon "THANTHI" to avail Rs 3000 scholarship instantly- ffreedom.com/t...
    #Krishnasai #tambaram #collegestudents
    தாம்பரத்தில் பிரபல கல்லூரியில் பாடம் நடத்திய '6 வயது' ஆசிரியர்.. “லைட்டா பொறாமை தான்“ - வியந்த மாணவிகள்
    Uploaded On 14.03.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 298

  • @ragavendirans6160
    @ragavendirans6160 Рік тому +153

    இந்த இளம் ஆசிரியர்க்கு சிரம்தாழ்ந்த அன்பு வணக்கங்கள்.இன்னும் மேலும் வளர இளம் ஆசிரியர்க்கு வாழ்த்துக்கள் பல...பல.இவர்க்கு எதிர் காலம் அமோக வெற்றி காத்துக்கொண்டு இருக்கிறது

  • @samipillaijv7237
    @samipillaijv7237 Рік тому +16

    விஷேஷித்த திறமை கடவுளின் கொடை.ஆசிரிய சிறுவருக்கு வாழ்த்துக்கள்.💐🏵️🌺🌹🎊👏👍

  • @saroprabu
    @saroprabu Рік тому +26

    இளம் வயது அறிவாளிக்கு வாழ்த்துக்கள் 💐💐

  • @geethac8498
    @geethac8498 Рік тому +13

    300 கோடியில் ஒருவன்..
    யார் எதை கற்றுக் கொடுத்தாலும் அவரவரின்
    தனிப்பட்ட ஆர்வமும் ,,கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விடாமுயற்சியுமே அவசியம்..அது இந்த குழந்தையிடம் இருந்துள்ளது.. கற்றுக்கொண்டதை கல்லூரி மாணவர்களுக்கு
    எடுத்துக்கூறுவது ....
    உன்னை பாராட்ட வார்த்தைகளே இல்லப்பா....
    You are a very good role modle of young generation.
    Thank you to your parents🙏🙏

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Рік тому +29

    இந்த வகுப்பறை மேடையில் ஏறவே நான்12ம்வகுப்பில் பயந்ததுண்டு,இந்தக் குழந்தைக்கு நல்ல பயிற்சியும்,தைரியமும் கொடுத்திருக்கிறார்கள்,வாழ்த்துக்கள்😍😍😍

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 Рік тому +46

    Hatsoff Krishna Sai...Soon you'll become in Guinness World Record book.. God bless you...

  • @revikutti6957
    @revikutti6957 Рік тому +19

    மழலை மாறாத இளம் பேராசிரியர் அவர்களே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அன்பரே

  • @sivaselvi3888
    @sivaselvi3888 Рік тому +25

    நமக்காக ஐயா அப்துல் கலாம் வந்துவிட்டார் என நினைக்கிறேன் 🙏❤️

  • @grm7358
    @grm7358 Рік тому +56

    பேராசிரியன் குழந்தைக்கு நல்ல பயிற்சி கொடுத்திருக்கிறார்.. வாழ்த்துக்கள்.. ஆனால் இதே போன்று ஆறு வயதில் உள்ள சிறுவர்களுக்கு திரைப்படத்தில் பாடுவது அதேபோன்று நடனம் ஆடுவது மேடைகளில் கைத்தட்டு வாங்குவது இதை ஒரு சாதனையாக இப்போது உள்ள பெற்றோர்கள் குழந்தைகளுக்கு போதிக்கிறார்கள் இது மாற வேண்டும்

    • @divisam226
      @divisam226 Рік тому +3

      Yes

    • @rockforthari1534
      @rockforthari1534 Рік тому +1

      படுச்ச ஆயி அப்பனும் கிடச்சா படிப்பு கத்துக்க கஸ்டமா என்ன?

  • @rajunm771
    @rajunm771 Рік тому +49

    தற்போது பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு இந்த பதிவை காட்ட வேண்டும்.

    • @Human-no9gj
      @Human-no9gj Рік тому

      டிப்ளமோ ஸ்டுடண்ட்களை அவமதிக்காதீர்கள்.
      😂😂😂😂😂

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 Рік тому +1

    ரொம்ப யோசிக்க யோசிக்க தொடங்கும் வயதே 22,23வயது ஆனால் இக்குழந்தை பருவ குறும்புகள் இல்லாமல் இப்படி இருப்பது நல்லதல்ல என்று நான் நினைக்கிறேன். ஒரு தாயாக !!!!

  • @lakshmananjayaraman7319
    @lakshmananjayaraman7319 Рік тому +4

    ஆச்சர்யம் ஆனால் அதிசய உண்மை.❤

  • @P.Rajenderan
    @P.Rajenderan Рік тому +139

    சுவாரசியமாக செய்தி போய் கொண்டு இருக்கும் போது freedom app freedom appன்னு ஏன் ? தந்தி கொல்லுறே 😂

    • @pnr7156
      @pnr7156 Рік тому

      அதிகப்படியான விளம்பரம் இதை தவிர்க்க என்ன செய்வது?(புறக்கணிப்பது சரியான தீர்வாகாது) வேறு மாற்று வழி என்ன?

    • @dhanavanthrivaidyamtips6541
      @dhanavanthrivaidyamtips6541 Рік тому +1

      Ellorum report pannunga

    • @harihari7125
      @harihari7125 Рік тому

      😂😂😂

    • @saravanakumaarr143
      @saravanakumaarr143 Рік тому

      ​@@dhanavanthrivaidyamtips6541Where to report? Tholla thanga mudiyala!!

    • @Sabura.Yunus.
      @Sabura.Yunus. Рік тому

      @@pnr7156 we can't change. மாத்த முடியாது. They give amount to thanthi channel to upload this add often.

  • @karuppiaha9910
    @karuppiaha9910 Рік тому +1

    Congratulations to him god bless him

  • @csanthanraj4323
    @csanthanraj4323 Рік тому +12

    Please respect to the great young teacher

  • @hemalathasivakumar2416
    @hemalathasivakumar2416 Рік тому +8

    God bless you dear I am happy and proud about you, keep it up, hat's to your parents 👌👏👏🌹

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 Рік тому +6

    பாடம் சொல்பவர் வயது குறைந்தவர் ஆனாலும் அவர் ஆசிரியர் மாணவிகள் அவன் இவன் என்பது மான்பு அன்று

  • @aarish3300
    @aarish3300 Рік тому +57

    வியப்பேதுமில்லை முன் ஜென்ம ஆசை இப்போது சிறு வயதிலேயே நிறைவேறியிருகிறது இது எத்தனை பேருக்கு தெரியும்

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Рік тому +28

    Great potential to become eminent scientist or professor in future.

    • @drggayathridevi195
      @drggayathridevi195 Рік тому

      Thank you sir

    • @bharanikumar4020
      @bharanikumar4020 Рік тому

      Science is not information science is knowledge about nature not about technology he is just read the information in book

  • @sindhuimaiya1002
    @sindhuimaiya1002 Рік тому +1

    இந்த வயதில் நான் பக்கத்து வீட்டு பசங்க கூட விளையாடி கொண்டிருந்தேன்.என்னை‌ போல‌ நீங்களும் அந்த வயதில் விளையாடி கொண்டிருந்தீர்கள் என்று நம்புகிறேன்.எனக்கு சுட்டு போட்டாலும் இதெல்லாம் வராது.அவன் ஒரு மிக மிக சிறந்த அறிவாளி.....

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 Рік тому +2

    கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு, சிறுவன் சிறப்பு.

  • @mohamedmansoorhallajmohame8120

    வாழ்த்துகள் சார்

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 Рік тому +4

    வாழ்த்துக்கள் செல்லம்

  • @deepikaboopathi6309
    @deepikaboopathi6309 Рік тому

    இது கடவுள் கிருஷ்ணரின் குழந்தை....... இந்த குழந்தை மூலம் அவரை நேரில் பார்ப்பது போல் உள்ளது...... ஆறு வயதில் அபார திறமை..... வரும் காலங்களில் ஆசிரியராக பணிபுரிவதற்க்கு எனது வாழ்த்துக்கள்........

  • @thondikitchen3369
    @thondikitchen3369 Рік тому +2

    மேலும் சிறப்பாக வாழ இறைவன்
    அருள்புரியட்டும்.

  • @srikumaran1885
    @srikumaran1885 Рік тому +2

    Super 👌 unbelievable 😀
    GOD Blessings to that CHILD 🙏💐👍

  • @rockforthari1534
    @rockforthari1534 Рік тому +2

    இதில் என்ன ஆச்சரியம் 😮? இருக்கு? பேராசிரியர் குழந்தையின் தாய்..3 வயதில் இருந்தே கற்றுக்கொண்டது, நிஜம்... மகாபாரதத்தில் அர்ச்சுனன் மகன் அபிமன்யு தாயின் கருவில் இருக்கும் போதே "சக்காவியூகத்தில்" செல்லும் வழியை கற்றவன் - புராணம் இதும் ஆச்சரியம் ஒன்றுமில்லை...
    1.3-4 தலைமுறை கல்வியறிவு இல்லாத தாய், தந்தைக்கு பிறந்த குழந்தை "இப்படி ஒரு அறிவு பெற்றால் அதுவே ஆச்சரியம்,அதிசயம்...
    2.தாயியும் தந்தையும் மைக்கருப்பில் இருந்து குழந்தை சிவப்பாக பிறந்தால் அதிசயம்.
    3. தாயும் தந்தையும் கூலி வேலை செய்து,வீதி ஓரத்தில் இருந்து குழந்தை "தொழிலதிபரானால்" அதிசயம்.

  • @sarathybanu7852
    @sarathybanu7852 Рік тому +7

    சிறுவனின் பெற்றோர்களின் அறிவை பார்த்து ஆச்சர்யப்பட வேண்டும் 🎉

  • @Ummuabdul1304
    @Ummuabdul1304 Рік тому +6

    Mashaallah

  • @kathirvelganga4744
    @kathirvelganga4744 Рік тому +6

    Gift of God.Appreciations to the Patents who made "The Little Professor With Great Knowledge"
    👍🙏👏

  • @t.govindaraju9103
    @t.govindaraju9103 Рік тому +31

    அவரிடம் பாடம் கேட்டு விட்டு அவன் சொல்கிறான் என்று ஒருமையில் பேசுவது சரியா மாணவிகளே!

    • @devikala3955
      @devikala3955 Рік тому +2

      Naanum athanga nenachen....avaroda arivukkum thiramaikkum nichayam mathippum mariyathai yum kodukka vendum

  • @vedhanarasi42
    @vedhanarasi42 Рік тому +5

    சிறு வயது ,வாழ்வியலோடு தொடர்புடைய கல்வியை புரிந்துகொள்ள சில அனுபவங்கள் அவசியபடுகின்றன . அறிவியல் அறிஞர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் சிந்தனைக்கு இனையான சிந்தனையை கொண்டு இருப்பது என்பது எளிதல்ல , அதனால் விளக்கம் அளிப்பதும் எளிதன்று ,கல்வி என்பது சிந்தனையை தூண்டுவதே ஆகும் சரியானது எது என்று கேட்டால் இயற்க்கையின் பதில் ...

  • @samanandan8046
    @samanandan8046 Рік тому +6

    அப்போ மழலை பருவம் அவன் விதியில் இல்லையா????😭😭😭

  • @saravanakumaarr143
    @saravanakumaarr143 Рік тому +2

    பெண்களுக்கே உரிய குணம் பொறாமை!! அதனால் பொறாமைப்படுவது ஆச்சர்யம் இல்லை. வயதுக்கு மரியாதை தருவதுபோல் அந்த சிறுவனனின் திறமைக்கு மரியாதை தரலாமே!! சிறுவனாய் இருந்தலும் அவர் முன்னோடி!! மரியாதைக்கு தகுதி உள்ளவரே!! ஒருமையில் பேசுவதை தவிர்க்கவும். நன்றி!!

  • @rathinamrathnarathna3127
    @rathinamrathnarathna3127 Рік тому +4

    காலமிது காலமிது
    கண்ணுறங்கு மகனே
    காலமிதை தவற விட்டால்
    தூக்கமில்லை மகனே
    நாலு வயதான பின்னே
    பள்ளி விளையாடல்.....
    இது பெருமை அல்ல, இந்த தலைமுறையில் ஒற்றுமை குலைந்து விட்டது, அடுத்த தலைமுறை அதற்கும் மேலாக இயந்திரமாக ஆகிவிடும் பாவம் 😢

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Рік тому +1

    Super god bless you

  • @Sreearulaudio
    @Sreearulaudio Рік тому +3

    வாழ்த்துக்கள்

  • @maheswaris8721
    @maheswaris8721 Рік тому +4

    Congratulations🎉🎉

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Рік тому +7

    பெற்றார் செல்வதை கேட்டு கற்றுக் கொள்வது , பெரிய பெரிய விஷயம்

  • @adminloto7162
    @adminloto7162 Рік тому +1

    ஆசிரியராக மற்றவர்களுக்கு புரிந்து கொள்ள கடவுள் கொடுத்த வரம் நல்லபடியாக வளர்த்து ஆளாக்கி எதிர்காலம் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் சொல்லிகொடுத்த பெற்றோருக்கும் வாழ்த்துகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @venkatasubramanianramasamy7328

    ❤😊 but remember every body has their own talant. No need to get gelous. 😊

    • @sridharanvenkataraman7567
      @sridharanvenkataraman7567 Рік тому

      பொறாமைக்கு உங்களது புதிய வார்த்தை இதுவோ ...?

  • @kalimuthu3279
    @kalimuthu3279 Рік тому

    Vaalthukal vaalga valamuden

  • @manikandan-xu9sm
    @manikandan-xu9sm Рік тому +6

    If it's true I really appreciate him his future will bright on the other's 👌

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty Рік тому +13

    அவன் இல்லை அவர்

  • @chandrasekarank-ht1op
    @chandrasekarank-ht1op Рік тому

    அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா என்ற முருகபெருமானின் மகிமையை உணர செய்து விட்டா குட்டி பேராசிரியர் அருமை!

  • @maha9179
    @maha9179 Рік тому +2

    Child prodigy … make India proud .. ❤

  • @swrnalatharamesh8498
    @swrnalatharamesh8498 Рік тому +4

    We are still learning the very old syllabus....... Technology has evolved very much........ This child is learning the current requirement....

  • @chezhiyanvelavan4303
    @chezhiyanvelavan4303 Рік тому +1

    Because parents are to curies about his learning science, nice

  • @josephraj9404
    @josephraj9404 Рік тому +2

    இதனால் குழந்தை பருவத்தில் அவர்களுக்கு இறைவன் கொடுத்த
    மகிழ்ச்சி தடை படும் ஓடி விளையாடும் பருவம்

  • @gemganesh3083
    @gemganesh3083 Рік тому +1

    God bless you my dear 🎉🎉🎉🎉🎉

  • @VKumar-bo2nk
    @VKumar-bo2nk Рік тому

    Valga valarga

  • @aproperty2009
    @aproperty2009 Рік тому

    Super power

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 Рік тому +4

    Very good boy keep up

  • @iraivan010
    @iraivan010 Рік тому

    Petrorkalumku Vaalthukkal. Iraivan arul Petra kulanthai

  • @SriniVasan-xo5uf
    @SriniVasan-xo5uf Рік тому

    மிக அருமையான தகவல் வாழ்த்துக்கள்

  • @seethashreesri
    @seethashreesri Рік тому +2

    Very good

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux Рік тому +3

    God bless you my boy

  • @karthiksundararajan742
    @karthiksundararajan742 Рік тому +2

    All of talent

  • @lakshminarayanan5244
    @lakshminarayanan5244 Рік тому +1

    Super ieligence Krishna dsai god s gift karbathile sarasvathi aseevathi tular

  • @janciarun8627
    @janciarun8627 Рік тому +2

    Hatsoff you Krishna...

  • @madhubalu7249
    @madhubalu7249 Рік тому

    Suberb. Valthukkal kanna

  • @பாரத்-ங6ர
    @பாரத்-ங6ர Рік тому +9

    வயதில் இளையவராயிருப்பினும் அவர் ஒரு ஆசிரியர்.அவன்,இவன் என்று பேசுவது சரியில்லை

  • @d.nirmaladevindp1885
    @d.nirmaladevindp1885 Рік тому +1

    Vv.good talent God bless you iam speech less love it 🥰🥰🥰

  • @bhuvanaramesh8100
    @bhuvanaramesh8100 Рік тому +1

    வாழ்க வளமுடன்

  • @Jagannathan-ow1cl
    @Jagannathan-ow1cl Рік тому +2

    Super boy!

  • @dhivyaavishal8016
    @dhivyaavishal8016 Рік тому +10

    Avan Ivan nu first solaadheenga, first off all he is a teacher of yours , call him respectively , yaar ah irundhaalum first mariyaadhai kudunga...

  • @roossveltprabhukav9832
    @roossveltprabhukav9832 Рік тому +13

    உளவியல் மற்றும் மன ஆரோக்கியத்தை காரணம் காட்டி பள்ளிகளில் 1 ஆம் வகுப்பில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது ஆறு வருடங்களாக அரசு நிர்ணயித்துள்ளது, இங்கு குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் மகிழ்ச்சிக்காகவும் புகழுக்காகவும் இந்த வயதில் இவ்வளவு பாடங்களைக் கற்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள் இது ஒரு வகையான குழந்தை துஷ்பிரயோகம்.

    • @suriyapraba99
      @suriyapraba99 Рік тому

      Correct a sonenga

    • @santhalakshmi9033
      @santhalakshmi9033 Рік тому

      Yes stressing the child
      Learning at this age very appreciating
      But
      Taking classes to people elder to him
      How much is that working
      Let the CHILD ENJOY HIS CHILDHOOD AND DEVELOP HIS POTENTIAL
      instead of Exhibiting

    • @saradhakr1323
      @saradhakr1323 Рік тому +1

      Unmai.

    • @girisaravanan84
      @girisaravanan84 Рік тому

      நோர்வேயில் எழு வயதில் தான் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பார்கள்.

    • @sivaerode05
      @sivaerode05 11 місяців тому

      சட்டியில் இருந்தால்தானே/இருப்பது அகப்பையில் வரும்/வருவதற்க்கு

  • @josell1543
    @josell1543 Рік тому

    Little cute Legend 🙏💜👏👍👌🏻😍😲🤔

  • @Mg.gopal1986
    @Mg.gopal1986 Рік тому +4

    அருமை தம்பி நீ நல்லா வருவ

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 Рік тому

    வாழ்த்துக்கள் தம்பி உன்னுடைய திறமைக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤴🤴🤴🤝🤝🤝

  • @kalaramadass2172
    @kalaramadass2172 Рік тому

    Inda ilam aasiriyar, valha pallandu nalamudan valamudan. Kai coopi vanguhindren. 🙏🙏🙏🌹🌹

  • @Hari_MyDhluv_
    @Hari_MyDhluv_ Рік тому +5

    Aiyooo Vera Level Thambi💥🔥

  • @தர்மமுனீஸ்வரன்

    இத வீடியோவ என் v2ல பார்த்தாங்கனா என் நிலைமை ரொம்ப மோசம் ஆகிருமே🙄, நீ எல்லாம் என்னடா படிக்கிறேன்னு ஒவ்வொரு கண்ணமும் செவந்து இருக்கும் 😵‍💫😵‍💫🤯🤯🤯

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Рік тому +1

    VANAKKAM SIR, VAALGA VALARGA

  • @panneerads2062
    @panneerads2062 Рік тому +2

    Super good...

  • @vasanthakalaa5593
    @vasanthakalaa5593 Рік тому

    Knowledge illa appo give respect to his knowledge, clear speach, great student vs master

  • @paulrose1768
    @paulrose1768 Рік тому

    ❤அன்பு கனிந்த வாழ்த்துக்கள்.

  • @redeemeradventure757
    @redeemeradventure757 Рік тому +1

    Dai thanthi advertisement podathuna munnadi podu Ila video muduchuthu aparam podu idaiyala pottu tension pannatha

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 Рік тому

    God bless u

  • @chitrasubramani3480
    @chitrasubramani3480 Рік тому +6

    பிறவி ஞானி

  • @nanjundaswamy9682
    @nanjundaswamy9682 Рік тому

    Really miracle and curious about Krishna Sai he is a new scientist for country and world God is great and bless Krishna Sai to become a great scientist in which field his choice thanks for his channel

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Рік тому

    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sivakumari8313
    @sivakumari8313 Рік тому +1

    ❤lonely boy God's blessing you 🙏🏻

  • @falconsfs7086
    @falconsfs7086 Рік тому

    இது போன்ற நிறைய மாணவர்கள் இழைமறை காய்கலாக இருக்கின்றனர் வெளிப்படுத்தல் நன்று.

  • @chitrav2494
    @chitrav2494 5 місяців тому

    Congratulation Chelllam...👍👌❤️🍰

  • @jegan5359
    @jegan5359 Рік тому +1

    Sir....
    Sir nu sollunga
    Yes sir, ok sir 💐💐

  • @sivamanisoma1124
    @sivamanisoma1124 Рік тому

    தெய்வ பிறவி.

  • @camutharajalingam2439
    @camutharajalingam2439 Рік тому

    அவன் இல்ல பாபப்பா. அவர் குரு.மரியாதை முக்கியம்

  • @lingesh-vlogs
    @lingesh-vlogs Рік тому +2

    Super 😍😍😊

  • @maheswaris8721
    @maheswaris8721 Рік тому +1

    Super👌👌

  • @rajalakshmimanickam741
    @rajalakshmimanickam741 Рік тому

    Soooper boy. 👌👌🙌🙌

  • @muruganr2682
    @muruganr2682 Рік тому +1

    Mass

  • @mommasboy2002
    @mommasboy2002 Рік тому

    Great

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Рік тому +1

    அவர் என சொல்லுங்க பெண்களே. ஆசிரியர் தானே வயது முக்கியமல்ல. Child prodigy

  • @devamanohar7598
    @devamanohar7598 Рік тому

    பாவம். he lost his childhood.

  • @muniyammalm6891
    @muniyammalm6891 Рік тому

    Teacher super

  • @umaanbu1040
    @umaanbu1040 Рік тому

    வருங்கால விஞ்ஞானியே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐

  • @senthilkumarm2582
    @senthilkumarm2582 Рік тому +1

    நவீன ஞானசம்பந்தர்! வாழ்க!!

  • @abdulrazackjafarullahkhan5400
    @abdulrazackjafarullahkhan5400 11 місяців тому

    வாழும் கலாம் என்றால் மிகையில்லை..!
    என்ன சொல்லி வாழ்த்துறதுன்னே தெரியலை..!
    நீ அதுக்கும் மேலே..!
    நீ பார்த்து எதுனா எங்கள வாழ்த்துனாதான் உண்டு..!

  • @thiyagarajanmurugaiyan6252
    @thiyagarajanmurugaiyan6252 Рік тому

    Congratulations 👏🎉 brother