குழந்தைன்னு கூட பாக்கமாட்டீறாங்க - Nifya Furniture Viral Kid Mohammed Interview | Take 1 Tamil
Вставка
- Опубліковано 9 лют 2025
- #saravanastore #instagram #instacelebrity
Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - WhatsApp 8449 01 8449.
Stay tuned to @TAKE1Tamil for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to @TAKE1Tamil for more updates: / @take1tamil
Follow us on
Facebook: www.facebook.c...
Twitter: / take1tamil
Instagram: / take1tamil
கஞ்சா புள்ளைங்க மத்தியில் இந்த குழந்தையின் பொறுப்பை பாராட்ட வேண்டும்.
sympathy is a great business in tamil nadu
பாவம் குழந்தையை திட்டாதிங்க. சின்ன வயசுல படிக்கும் மாணவர்கள் மத்தியில் தந்னதக்கு உதவியாக இருப்பதும் உன்னோட நல்ல மனதிற்கு வாழ்த்துக்கள் தம்பி.
I love u
Good scope for you😊
💯💯💯
🎉🎉🎉🎉
அது தந்தைக்கு .. தந்னதக்கு இல்ல
கண்டிப்பாக இவன் ஒருநாளில் இவன் மிக பெரிய தொழில் அதிபராக வருவான் God bless you
தருதலைகள் இருக்கிற இந்த காலத்தில், தந்தைக்கு உதவியாய் இருக்கிறாய் தம்பி. உங்கள் தொழிலில் வெற்றி பெற வாழ்த்துகள்.
Antha tharuthalaiye nee taan
@@sandeepkrishnan9716 வாடா தருதலை. என்னடா இந்த பக்கம் தருதலை
@@Creatornamemismatch appo nee tharuthainu othukita
Why people scolding him?
Shame on them.
He is v hardworking at this age.
Congratulations.
From Singapore 🇸🇬
💯💯💯
No one will scold them. This is marketing strategy
@@wanderlust-g
Ok... Nothing wrong in it. That's his talents
மிகப்பெரும் இடத்தை நீங்கள் அடைய வாழ்த்துக்கள் தம்பி 💐
He is very cute, very confident, very hardworking, very talented boy..
உன்னை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கு பா
யாரை பற்றியும் கவலை வேண்டாம் இறைவன் உன்னுடன் இருக்கிறான்
வெற்றி உன் பக்கம் வாழ்க வளமுடன்
துலுக்கன் வராம இருக்க மாட்டீங்க
ஹிந்துக்கள் வித்யாசம் பார்க்கிறதில்ல
ஆனா முஸ்லீம் அப்படியில்லை னு ஒத்துக்கங்க
வருங்கால வியாபார அறிவு களஞ்சியம் நீ அன்பு தம்பி நீ யாருக்கும் தலை வணங்காதே நம்மை படைத்த இறைவனுக்கு பயந்து தொழில் செய்தால் நம் எதிரிகளை அவன் பார்த்துக்கொள்வான் நீ நலமுடனும் வளமுடன் பலமுடன் வாழ இறைவனிடம் வேன்டுகிறேன்.
அதான பாத்தேன்....
வாழ்த்துக்கள் தம்பி... பொறாமை கொண்ட மிருகங்கள் இங்கு அதிகம்... நீங்கள் தொடர்ந்து உங்கள் பயணத்தை தொடருங்கள்... மக்கள் ஆதரவு நல்லவருக்கு என்றும் உண்டு 🙏🥰...
Super
He is a gifted dad ..boy is very talented and gained knowledge from his dad on the product ...but the boy skills are highly appreciated
At age 12 ....he is having so matured mindset and well talented. I can see a big future business man now itself
பிறக்கும் போது 5 kilo la irukara paiyan mathila உடல் மண்ணுக்கு உயிர் சோபாக்குன்னு இருக்க இவன் நல்லவன் தான்யா இவன் தான் Original சின்ட்ராசு😊❤❤❤❤❤❤
Madam ninga ethana kilo
@@Cheems.chronicles heyyy frst andha jesus ah vechu bussiness pandra paiyan vdio parthutu vantu en cmnt padii theva ilama puriyams pesa koodathu
@@POETdharshika can u please tell me which boy is doing business using jesus name ?
எங்க தமிழ்நாட்டு மக்கள் எல்லோரையும் நேசிப்போம்.. மதங்கள் தடையில்லை..... மானமும் வீரமும் தமிழனே..... அது போல் எந்த மொழியானாலும்.... யாரா இருந்தாலும் நாங்க ஒற்றுமையா இருப்போம்...
யாதும் ஊரே யாவரும் கேளீர்......❤❤❤
அடேய் தம்பி சூப்பர் வாழ்த்துக்கள்.... நான் எல்லாம் 12 வயசுல டயர் வண்டி தான் ஓட்டிட்டு இருந்தேன் நீ கலக்குடா தம்பி
இவன் ஆயிரத்தில் ஒருவன்.வாழ்க வளமுடன்
I have great respect on this boy❤
He wants to help his dad's business 🎉
He is more responsible than some immature adults ❤
This guy has a naturally attracting energy, He made me watch the 13 min video without skipping. God bless you da kanna.
he will be a big businessman in future.
The Anchor has nailed the show. Very considerate questions!!
அருமை தம்பி நானும் ஒரு சோபாலைனர் தான் காஞ்சிபுரம்மாவட்டம் சுங்குவார்சத்திரம்உங்களுடைய கடின உழைப்பு உங்களுடைய பேச்சு திறமை மிக அருமை உங்க அப்பாவுடையஉழைப்பு மிக அருமை உங்களுடையதொழில் வளர வேண்டும் வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள்பொறாமை பிடித்தவர்கள் நாட்டில் இருக்கத்தான்இருக்கத்தான் செய்கிறார்கள்அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நம் தொழிலில் முன்னேற்றம் கண்டு மிகமிக சிறப்பாக செயல்பட வேண்டும் வாழ்த்துக்கள்
இவரை வாழ்த்திய நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் த ஆலா இம்மை மறுமை வெற்றியை கொடுப்பானாக! ஆமின்
Unnoda confident pakumbodhu sandhoshama irukuda thambi 🎉
He is mature way beyond his years
So cute.
He will be big business man in few years later.
He is a born salesman. His talent outshines ❤
யாரும் திட்டாதீங்க நல்ல குழந்தை, எவ்வளவோ மோசமாக இருக்கிற பிள்ளைகள் மத்தியில், இந்த குழந்தை தன்னுடைய அப்பாவிற்காக உதவி செய்கிறார், அவங்க அவங்க கஷ்டப்பட்டு உழைக்கிறாங்க நல்லா இதுல உங்களுக்கு எல்லாம் என்ன பொறாமை, கடவுள் ஆசிர்வாதம் இருக்கு செல்ல குட்டி உனக்கு,keep rocking,you are a real super star🎉🎉🎉🎉🎉Chella Kutty, negative comments pathi ellam nenga kavala padathinga Chella kutty❤❤❤❤
வாய் உள்ள பிள்ளை பிழைச்சுக்கும் னு நிறைய பேர் சொல்லுவாங்க அதற்கான ஒரே ஒரு உதாரணம் இந்த தம்பி தான்
IF I AM NOT WRONG HE IS THE BIGGEST BUSINESS MAN IN FUTURE 👍👍👍 CONGRATULATION THAT THAMBI
.இவன் தந்தை என்னோற்றான் கொள் எனும் சொல்.🎉🎉🎉 அல்லாஹ் நெஞ்சத்தில் இருக்க எவனுக்கும் பயப்பட வேண்டியதில்லை தம்பி தூள் கிளப்பு. 👍👍
மிகவும் அழகான குழந்தை வாழ்த்துக்கள் 😊
Indha vediova ippadhaan paarthen .....indha vayadhil ippadi oru puthisaali kulandhai kidaithathu ungaludaiya pokkisam thaan .....thiramaiyana paiyan ....idhukkaagavey naan subscribe pannuven....vaalthukkal kutty paiyaa😊❤❤❤
நீங்கள் மிகவும் உயர்ந்த இடத்திற்கு வருவாய் தம்பி.... வாழ்க வளமுடன்.அல்லாவின் ஆசிர்வாதம் உங்கள் குடும்பத்திற்கு எப்பொழுதும் இருக்கும்.🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊
என்ன ஒரு திறமை ,தெளிவு, பண்பு !
அன்பான வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள்🎉
உண்மையும்,உழைப்பும் ஒரு போதும் வீனாகாது. இந்த தம்பியே உதாரணம். தன் பொருளை சந்தைப்படுத்தும் உத்தியை நன்கு தெரிந்திருக்குறான் தம்பி,வெற்றி பெற வாழ்த்துக்கள். 🥰👍💐
தம்பி உனக்கு திறமை உள்ளது. உன் திறமையே மூலதனம். வருங்காலங்களில் நீ பல ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கப்போகிறாய்
I love this father son relationship 🥺
God gifted child , intha vayasula ivalo talent iruku . So support him guys.
கடவுள் உன்கூட இருப்பார் செல்லம்........உண்ண வீழ்த்தி விட எவன் வந்தாலும் அவர் இருக்கார்......
உண்மை! உழைப்பு! உயர்வு!💥
Yaaru enna sonna enna ..intha vayasula schoolku poitu evng vanthu appaku help pannura ❤nee great da thambi
We should appreciate this young boy.... atleast he is supporting his family business...
Don’t worry son. Keep doing what you do. Congratulations 🎉Bless you to achieve more heights!
I have already subscribed his channel because of this young boy, My father was a builder and he used to call me to support his business and i was never supportive during my young days instead i used to play the useless cricket.
After many years gone i realised my mistake but my father was no more, Even I am a software engineer now but still i am guilty for my non supportiveness behaviour shown to my father.
Same bro, i wasted my 20s making music. Could have done better for dad. People used to advice before, but didnt listen. If any kid whos reading this thinks ur parents are nagging, no! trust me. They are just deviating ur focus from distractions in life for u to focus on important things. Sonna boomer nu solluvange, but na innum boomer illai, just oru anubavam.
How can you say useless cricket, it is useful for some people who become stars there and many aspirants, you didn't utilized well and also didn't supported your fathers mistake. Don't say useless cricket, blame yourself only
Your parents are blessed ❤️
Maturity level Hats of Ma ❤😊
He is a talented boy.
he is 12 seriously he looks more matured than me! I'm 26
அல்லாஹ் உங்கலை பாதுகாத்து உங்கட வாழ்கை பயணத்தை ஒரு தடை இன்றி வாழ வைப்பானாக மகன் ரொம்ப சந்தோசம்
I am really grateful for this boy. Chinna vayasileye enna poruppu. Appaku help pannanumnu oru ennam. I really appreciate. Super thambi
Future Ambani ❤❤ intha vayasula ice cream vangi kodukalanu sanda podra pasangatha athigam pathurukean but intha paiyan 👏👏👏
This boy is having positive vibes
Responsible kid. Future Entrepreneur is ready .
தம்பி உன்ன திட்டுறவுங்க பொறாமை படுறவுங்க உன் தகுதிக்கு ஈடுடாக மாட்டாங்க தம்பி
Maturity level 💯🔥❤️அருமை டா தம்பி
வாழ்த்துக்கள் தம்பி ❤🎉🎉
I dealt with a politician few months back for a land issue in which we were the innocent party , but he bribed and made police talk differently , and accused us ! That’s how world is , when u are not Rich / famous everyone big around will try to suppress you … never worry little boy, just talk back and fight back 🙌 god bless u
As compared to Ananda Vikatan it's a great interview kudos to the anchor and team. Atleast they asked him his name, challenges etc,.
Romba hardwork pandra....very talented and sincere boy......
Proud of you chella kutty ..nii unga appa ku kedaicha periya gift thambi..❤
வாழ்த்துக்கள் தம்பி நீ வளர்ந்து விட்டாய் ❤ மென்மேலும் வளரவேண்டும் நிச்சியம் நீ உச்சத்தை தொடுவாய் ..... 👍
""பிறரது பாராட்டுக்கும், பழிக்கும் செவி சாய்த்தால், மகத்தான காரியம் எதையும் செய்யமுடியாது."""
---சுவாமி விவேகானந்தர்
என்னமோ தெரியல இந்த பையன பாக்கும் போதெல்லாம் கண்ணீர் வருது.😊
Very inspiration child ❤ Gods gift🎉 ...
❤ seeing challenges and criticism at early stage is very important than seeing it at later stage. All criticism will make him very strong and grow very faster 💪 Only thing is he should never give up at any situations.
உனக்கு பெரிய எதிர்காலம் உண்டு கவலைப்படாதே
Vera level thelivana pechu intha vayasula evslavu thelivu vazthukal thambi❤❤❤
வாழ்த்துக்கள் தம்பி வருங்காலத்தில் மிகச்சிறப்பாக வர வாழ்த்துக்கள் 🌹🌹🌹
ப்ப்ப்பா...என்னா maturity டா தம்பி உனக்கு.. உன் வயசுலலாம் நான் சொல்லிக்குற மாதிரி இல்ல.
வாழ்த்துக்கள் டா தம்பி ❤❤❤ வாழ்த்துக்கள்...
My company inspired for them
From 2012 they are competitor
From 2012 I am in UA-cam
So confident, unbelievable, may almighty bless him.
Dont worry da chella thambi un stregth avangaluku lam illa apdi dhan seivanga nee unaku pudichadha sei da thambi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉keep rock🎉🎉🎉🎉
Don't react to negative comments da kanna,take it in a positive way,u can achieve and you will achieve 👏
திறமை இருக்கு முன்னேறாங்க உங்களுக்கும் திறமை இருந்தா முன்னேறி காட்டுங்க வயித்தெரிச்சல் படாதீங்க வைராக்கியம் வேணும் குழந்தை மனசு குழந்தைதான் நீதம்பி🎉🎉🎉🎉
Vayasu chinnathu paa unakku ana manasu romba perusu unakku paa ..nalla helping mind...
உன்ன கேலி பண்ணுறாங்கன நீ சரியான வழில போற தம்பி🫂 பொறாமைல பொங்குங்குறாங்க அவ்ளதா ஒழட்டி விடு 🫂ok va வழந்து வரணும் 🤝🤝
The boy is a perfect marketing and sales person, wish u, ull hav branches in future. Do study well and learn business with ur father wish u all success tambi 😊
Oh, he is very confident.
நல்லபிள்ளையைபெற்றவர்.
Why people scolding him?
Shame on them.
He is v hardworking at this age.
Congratulations.
Talented kutty paiyan❤️ we should support him❤️ future la periya business man haa varuvaan intha kutty paiyan❤️
Uunudaya periya manasuku iraivanudaya aasirvaatham yeppavum unaku irukum chellam💖💖💖
Nee la nalla varuva da nallavaruva good life is waiting for you 😊 hardworking person
வாழ்த்துகள் டா கண்ணா எதிர்ப்பு விமர்சனங்களை கண்டு கலங்காதே அவர்கள் உன்னுடைய உழைப்பு கண்டு பொறாமை கொண்டவர்கள் அவர்களை புறம் தள்ளி விட்டு வெற்றி நடை போட்டு முன் செல் ❤❤🎉🎉🌹🌹💐💐
GOOD MARKETING SKILLS. VERY UNDERSTANDING. INVOLVEMENT WITH SUBJECT. BEST SKILLS. ALL THE BEST. GODS GIFT.
வாழ்த்துக்கள் தம்பி அல்லாஹ் உங்கள் வியாபாரத்தில் பரக்கத் செய்வானாக ஆமீன்
Super da thambi i love u da ❤ una parkum podhu enaku romba happy ah iruku da una parkuravanga elarum business start learn pandravanga elarkum ne oru good example ba super well matured at small age 🎉😮
Such a sweet boy ❤
You will reach great heights ..pray to god for protection only trust him no one else .😊
Good job Mohammed! Keep it up. Don't worry about others. Keep doing your work!
ஷோபா தம்பி உங்க கிட்ட வியாபார திறமையும் ஜெயிக்கணும்ன்ற வெறியும் அதிகம் இருக்கு. நீங்க பெரிய தொழில் அதிபர் ஆவிங்க வாழ்த்துகள் 👍💐
Blessed parents ❤
Very talent kid. GOD BLESS U❤❤❤❤❤
Thambi ! Nee unka appavukku kidaicha varam❤vaazhthukkal thambi
நீங்க பெரியதொழில் அதிபராக வர வாழ்த்துகள்
தம்பி நீங்கா நல்லா பாடிய இருக்காவும் முருகா காப்பத்து முருகா❤
முகராசி உள்ள உங்களுக்கு தம்பி எதிர்காலம் மிக மிக உச்சத்தில் கொண்டு செல்லும்.
Nalla kulanthaiya encourage pannanum, varungalathuku oru nalla paiyan irukan
பக்கா வியாபாரி இந்த பைய்யன்... Very tallented 🎉
Open speech yedartham dad and that boy❤
God bless you🎉🎉🎉 child
வாழ்க !வாழ்க !வாழ்த்துக்கள் செல்லம்🎉💐
மகன் உங்கள் இலட்சிங்கள் நனவாக வாழ்த்துக்கள் 🎉