Muladhara Chakra - Root Chakra. Svadhishthana Chakra - Sacral Chakra. Manipura Chakra - Solar Plexus Chakra. Anahata Chakra - Heart Chakra. Vishuddha Chakra - Throat Chakra. Ajna Chakra - Third Eye Chakra. Sahastrara Chakra - Crown Chakra.
ஒரு எள்ளின் முனையளவே குண்டலினி சக்தியின் அளவு. ஆனால் இந்த சக்தி active ஆனால் இதன் செயல்பாடு அளவிடற்கரியது. நீங்கள் கூறும் தகவல்கள் மூலம் அறிந்து கொள்வது, குண்டலினி சக்தியின் வியாபகம், அதன் காந்த சக்தி நீங்கள் சொல்வது போல் இருக்கிறது. ஒரு நொடிக்கு இத்தனை என்ற எண்ணிக்கையில் vibrates ஆகிக் கொண்டு இருக்கிறது.
தற்போது தாங்கள் சொல்லிக் கொண்டு இருக்கும் தகவல்கள் மூலம் அறிந்து கொண்டது இவ்வாறு தான். பிழைகள் இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும். நித்திலன் தண்டபாணி அவர்களுக்கு நன்றிகள்...
நாம் சந்தோசமாக இருப்பதே இந்த பிறப்பின் நோக்கம், எப்பொழுதெல்லாம் நீங்கள் உங்கள் உள் அளவில் சந்தோசமாக இல்லையோ அப்பொழுதெல்லாம் உங்கள் நோக்கத்தில் இருந்து விலகி செல்கிறீர்கள் என்று அர்த்தம், உங்களை ஆராய்ச்சி செய்யுங்கள் எதில் உண்மையான சந்தோசம் புதைந்து இருக்கின்றது என்று மற்றவரை துன்ப படுத்தினாலோ, ஏமாற்றினாலோ, அல்லது தன்னையே தன் தேவை உணராமல் தேவை இல்லாத விஷயங்களில் நாட்டம் செலுத்தினாலோ அவை எல்லாம் சிற்றின்பம் பின் விளைவுகளையே தரும், எந்த விஷயத்தில் நாட்டமாக இருக்கும் போது உங்களை அறியாமல் பேரின்ப நிலைக்கு செல்கிறீர்களோ அங்கு தான் உங்கள் இந்த பிறப்பின் நோக்கம் புதைந்து இருக்கின்றது, நன்றி
பிறருக்கு உதவிட நீங்கள் இந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்தீர்கள் பிறர் என்பதற்கான பொருள் உங்கள் உற்றார் உறவினர் உங்களை சுற்றி இருப்பவர்கள் விலங்குகள் எல்லாவற்றையும் சேர்த்துதான் இவர்களுக்கு நீங்கள் எந்த பொருள் தானம் வேண்டுமானால் செய்யலாம் அதற்கு முன்பு உங்கள் வார்த்தையில் கவனம் வேண்டும் அன்பு இருக்க வேண்டும் பிறர் மனதை புண்படுத்தி விட்டு நீங்கள் செய்யும் எந்த காரியமும் இறைவனின் திருவடியை சேராது எனவே பிறர் மனதை நோகடிக்காமல் உங்கள் வாழ்க்கையை இறைவனோடு சேர்ந்து சுகத்தை அனுபவிப்பதே சரியான பாதை என்று இறைவன் சொல்கிறார்❤❤❤ இப்படிக்கு இறைவனுக்கு இறைச் சொற்களைக் கூறிய இறைவன்😊❤❤❤
@@NithilanDhandapani சொல்லுங்க சார் காமெடி பண்ணாதீங்க . தவம் செய்யும் போது மட்டும் அன்றி அனைத்து நேரமும் பிரம்ம நாணம் , ஆசிரியர் பயிற்சி 2012 இல் வேதாத்திரி மகரிஷி பயிற்சி மையத்தில் முடித்து உள்ளேன். நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் வாசி யோகம் செய்து வருகிறேன் போகர் சித்தர் அவர்களை குருவாக ஏற்றுக் கொண்டு வீட்டில் தினமும் அகல் விளக்கு தியானம் இரவில் செய்து வருகிறேன்.
உடல் ஆரோக்கியம் இல்லாமல் சர்க்கரை போன்ற பிரச்சனை இருந்தால் வாய்ப்பு உண்டு, இயல்பாக தண்ணீர் நம் உணவிலும் கூட நிறைந்து இருக்கின்றது, தீவிர யோக பயிற்சி செய்தாலும் உடல் உஷ்னம் குறைந்து சமநிலை சீர் அடைவதால் இதற்கான வாய்ப்புகள் அதிகம், நன்றி
❤ ஓம் நமசிவாய அருமையான பதிவு ❤ ஐயா என்னிடம் ஒரு கேள்வி ஐயா. விந்தை அடக்கி அதை மேல் ஏற்றுவது தான் குண்டலினி சக்தி என்று குண்டலினி சக்தி எழுப்பி நாங்கள் இப்படி தான் என்று ஒரு கூட்டம் அதற்கு பின்னால் ஒரு கூட்டம் இது எந்த அளவுக்கு சாத்தியம் ஐயா. மற்றது இவங்க இப்படி சொல்லும் போது பெண்கள் குண்டலினி சக்தியை எப்படி எழுப்புவார்கள் இவற்றை பார்க்கும் போது இப்படி இவர்கள் சாமி வேடம் போட்டு மக்களை ஏமாற்றி திரிவது சரியா ஐயா. ❤ ஓம் நமசிவாய ❤
விந்து சக்தி நம் உயிர் சக்தியின் மூலமாக வெளிப்படுவது, அதாவது நம் பிராண சக்தியின் மூலமாக கிடைப்பது, இனவிருத்திக்கு விந்து அவசியம், குறிப்பாக இளம்வயதில் அதிகமாக வெளிப்படும், தினமும் அதிகம் விரயம் செய்வதால் உங்கள் பிராண சக்தி குறைகிறது, இள வயதில் முதிர்ச்சி, தளர்ச்சி, உடல் சுருக்கம், முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகள் அதிகம் சந்திக்க நேரிடும், அதனால் விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்பார்கள், விந்தை அடக்கி வைத்தாலும் பிரச்சனை, உங்களுக்கு பாலியல் தூண்டல் குறையும் போது விந்து உற்பத்தி தானே குறையும், இன்றைய குண்டலினி யோகா என்பது பிரணாயாமம் மட்டும் கிடையாது, அதை யாரும் கர்ப்பிபது கிடையாது, பெண்களுக்கு 13-45 வயது பெண்களுக்கு குண்டலினி யோகா அனுமதி கிடையாது, நன்றி
குண்டலினி தேக்கம் வேறு, மேல் எழுப்பது வேறு, குண்டலினியை சீராக இயங்க செய்வது வேறு, நீங்கள் உங்கள் உணவு, பசி, காமம், வேலை, குடும்பம் என்று எந்த தேவையும் இன்றி சும்மா இருந்தாலே குண்டலினி மேலே ஏறும், அதன் மூலமாக உங்களை பற்றிய தெளிவு, புரிதல், ஞானம் கிடைக்கும், அந்த ஞானம் கிடைத்த பிறகு வாழ நினைத்தால் அதை கீழே இறக்கி தேவையான சக்கரத்தில் உபயோகிக்கலாம், அல்லது முக்தி நிலை அடையாலாம், அல்லது இந்த உலகில் நலமாக வாழ வேண்டும் என்றால் அனைத்து சக்கரங்களையும் சீராக இயங்க செய்வதே சிறப்பு, நன்றி
Q and A : நித்திலன் மூச்சு பயிற்சி செய்யும் போது வலது கை உபயோகம் செய்கிறோம் ... அதே போல் இடது கையும் உபயோகிக்கலாமா ? ...தொடர்ந்து வலது கை வைத்து பயிற்சி செய்யும் போது வலது கை வலிக்கிறது ... பயிற்சியின் இடையில் வலக்கை மாறி இடக்கை மற்றும் இடக்கை மாறி வலக்கை உபயோகிக்கலாமா ?
பிரச்சனை வருவது உங்கள் தவறுகளை சரி செய்வதற்காகவே, குறிப்பாக கோவிலுக்கு செல்லும் போது நாம் செய்த தவறுகள் நியாபகம் வருகிறது, அந்த குற்ற உணர்வே உங்களுக்கு பிரச்சனையாக வெளிப்படுகிறது, கோவில் சென்று வழிபடும்போது முதலில் உங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த அனைத்து தவறுகளையும் கடவுள் மன்னித்தார் என்ற நினைவுடன் உங்கள் வேண்டுதலை வையுங்கள், பிறகு அந்த தவறை நினைத்து வருந்தாதீர்கள், பிறகு நல்லதே நடக்கும், நன்றி
ஆம், சகஸ்ரகரா நம் ஆன்ம சக்கரம், மூலதாரம் நம் உயிர் சக்கரம், இரண்டும் தனித்து இயங்குவது, மற்ற 5 சக்கரங்களும் நம் உடலையும், மனதையும் இந்த பிரபஞ்சதையும் ஒன்றினைப்பது, நன்றி
குருநாதர் எனக்கு சில நேரங்களில் அனாஹதா வில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு வந்துள்ளது நான் தியானத்தில் இருக்கும் முன்னாளில் ஆனால் தற்போது காதுகள் வீரிவடைவது நடக்கிறது அதை உனர முடிகின்றது நான் எந்த நிலையில் இருக்கிறேன் என்று தெளிவு கூறுங்கள்
மனித உடலில் காதுகள் மட்டும் தான் வயதானாலும் வளர்ந்து கொண்டே இருக்கும், அதை பொருட்படுத்த அவசியம் இல்லை, தியானத்தில் சக்கரங்களில் பட்டாம்பூச்சி,கடவுள்,பூக்கள்,அரிதான பொருட்கள் என்று கற்பனை செய்வது நல்லதே, அது உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும், நன்றி
That only you got enlightened then how you can differentiate things like this. Getting enlightened itself is the process becoming Oneness. After become One with everything how can differentiate things like this. There is no difference between Happy and Sad.
He is one real guru. Jeeva Samathi agitanga. No caste or no religion there. No electricity and no non veg allowed there. I am not sure how meivazhi Salai is now. But tat was a true spiritual place before .
ஏதேனும் நடக்க கூடாத சம்பவம், அல்லது உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வு அப்பொழுது நடந்தேறி இருக்கலாம், அல்லது அந்த குறிப்பிட்ட வருடம் நீங்கள் சந்திரகலையில் உங்களை குழந்தை போல மற்றவரின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து இருக்கலாம்,கடந்த காலத்தை அதிகம் அசை போடாமல் நிகழ் காலத்தை சிறப்பாக எதிர்கொள்ளுங்கள், நன்றி
12:35 I was blocked it very hard to rise above please say any method to make that you know i can't able to handle that energy I stop now I am afraid and I in mental illness hearing voice and seeking help for psychology doctor நீங்கள் சென்னை காகபுசுண்டர் பாடல்கள் துணையாக கொண்டுதான் அதில் சென்ன உடல் மாற்றம் உன்மை அனால்
Don't get afraid Let it be If u hear any voice just be calm & heat If u receive any energy try to receive how much u can, cant tolerate just leave that place & move forward. Try to sleep well but its very difficult to sleep Dont get fear of anything
@@jkrd9140 it's really hard to explain. thanks for helping words. காற்று உள் மூலமாக ஏறியும் இறங்கியும் இருக்கிறது. தலைக்குள் காற்று முட்டு போட்டு கொண்டு இருக்கிறது. சிலம்பு ஒலி கேட்டது.. இந்த உலகில் அன்னிய பட்டது போல் உணர்கிறேன்... அதிக மான பசி ஏற்படுகிறது... ஒரு அறைக்கு உள் நான்கு புறத்தில் இருந்து ஒளி சூரியன் போல பிரகாசம் அதற்குள் மலர்... பயம் படபடப்பு தன்மை அதிகமாகிறது... பயத்தில் சிவாயநம என்று செல்வதற்கு அச்சம் ஏற்படுகிறது. ஓம் அம் உம் நம் மங் சிங் வங் யங் என்ற ஏட்டு எழுத்தும் நிலையான வரிசையில் தேகத்தில் இருக்கிறது என்று உணர்ந்து கொண்டேன்.... உனக்கு பயித்தியம் பிடித்து விட்டது பயித்தியம் போல் தெரிகிறது மனநலம் மருத்துவர்கள் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது....I stop now taking tablet now it's okay but காற்று உள் முகம் மெள்ளிய தாக இருக்கிறது...I don't know how to stop I don't know where it going to end..... கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் அவனை திட்டி கொண்டே இருந்ததுக்கு கிடைத்த பரிசு .... இப்ப இறைவனை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருக்கிறேன்....I don't know who you are thanks for helping words......,🙏🙏🙏🙏
Thank bro for helping words நான் போட்ட comments delete செய்ய பட்டுள்ளது.... Nithilan Dhandapani bro sorry open na comments la na experience pannatha sollita ena la atha namma mudila தெளிவான மனநிலை யோடு இருந்த பூமிக்கு இல்லன்னா சாமிக்கு .....
Bro, chakras name in English layum sollunga...
Muladhara Chakra - Root Chakra.
Svadhishthana Chakra - Sacral Chakra.
Manipura Chakra - Solar Plexus Chakra.
Anahata Chakra - Heart Chakra.
Vishuddha Chakra - Throat Chakra.
Ajna Chakra - Third Eye Chakra.
Sahastrara Chakra - Crown Chakra.
@@NithilanDhandapaniany mantras for activating the chakras.
வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி .🙏🐞🍀 இவன்லஷ்மி
ஒரு எள்ளின் முனையளவே குண்டலினி சக்தியின் அளவு. ஆனால் இந்த சக்தி active ஆனால் இதன் செயல்பாடு அளவிடற்கரியது. நீங்கள் கூறும் தகவல்கள் மூலம் அறிந்து கொள்வது, குண்டலினி சக்தியின் வியாபகம், அதன் காந்த சக்தி நீங்கள் சொல்வது போல் இருக்கிறது. ஒரு நொடிக்கு இத்தனை என்ற எண்ணிக்கையில் vibrates ஆகிக் கொண்டு இருக்கிறது.
தற்போது தாங்கள் சொல்லிக் கொண்டு இருக்கும் தகவல்கள் மூலம் அறிந்து கொண்டது இவ்வாறு தான். பிழைகள் இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும். நித்திலன் தண்டபாணி அவர்களுக்கு நன்றிகள்...
மிக அழகான தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன் சகோதர
Enaku thevaiyana video timeku kidachachu thankyou prabancha sakthi
கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏
எவ்வாறு நம்முடைய வாழ்க்கை நோக்கத்தை அறிவது, மற்றும் நாம் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான சரியான பாதையில் உள்ளோம் என்பதைக் கண்டறியுவது?
நாம் சந்தோசமாக இருப்பதே இந்த பிறப்பின் நோக்கம், எப்பொழுதெல்லாம் நீங்கள் உங்கள் உள் அளவில் சந்தோசமாக இல்லையோ அப்பொழுதெல்லாம் உங்கள் நோக்கத்தில் இருந்து விலகி செல்கிறீர்கள் என்று அர்த்தம், உங்களை ஆராய்ச்சி செய்யுங்கள் எதில் உண்மையான சந்தோசம் புதைந்து இருக்கின்றது என்று மற்றவரை துன்ப படுத்தினாலோ, ஏமாற்றினாலோ, அல்லது தன்னையே தன் தேவை உணராமல் தேவை இல்லாத விஷயங்களில் நாட்டம் செலுத்தினாலோ அவை எல்லாம் சிற்றின்பம் பின் விளைவுகளையே தரும், எந்த விஷயத்தில் நாட்டமாக இருக்கும் போது உங்களை அறியாமல் பேரின்ப நிலைக்கு செல்கிறீர்களோ அங்கு தான் உங்கள் இந்த பிறப்பின் நோக்கம் புதைந்து இருக்கின்றது, நன்றி
Unga kadavul kitta nambi kelvi kelunga . Ketùte irunga
பிறருக்கு உதவிட நீங்கள் இந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்தீர்கள் பிறர் என்பதற்கான பொருள் உங்கள் உற்றார் உறவினர் உங்களை சுற்றி இருப்பவர்கள் விலங்குகள் எல்லாவற்றையும் சேர்த்துதான் இவர்களுக்கு நீங்கள் எந்த பொருள் தானம் வேண்டுமானால் செய்யலாம் அதற்கு முன்பு உங்கள் வார்த்தையில் கவனம் வேண்டும் அன்பு இருக்க வேண்டும் பிறர் மனதை புண்படுத்தி விட்டு நீங்கள் செய்யும் எந்த காரியமும் இறைவனின் திருவடியை சேராது எனவே பிறர் மனதை நோகடிக்காமல் உங்கள் வாழ்க்கையை இறைவனோடு சேர்ந்து சுகத்தை அனுபவிப்பதே சரியான பாதை என்று இறைவன் சொல்கிறார்❤❤❤ இப்படிக்கு இறைவனுக்கு இறைச் சொற்களைக் கூறிய இறைவன்😊❤❤❤
@@sumathiamma9295🙏🏻🙏🏻🙏🏻
@@sumathiamma9295 n
வெற்றி வேல் வீர வேல் #ND SQUAD
“வேல் மாறல்” பற்றி பேசுங்கள்,நித்திலன்
Super❤❤❤🎉🎉🎉thanks solla varthi illai sir❤❤🎉🎉
🔥அருமை அண்ணா
Not a very new topic, but you had a wonderful summary. I totally agree acceptance is the key.
Super Nithlan 🙏🙏
Am R.Sarannivas❤❤❤Iraiva mootchi pairchiyil moochai adakkumpodhellaam utchakkatta aanandha nilaikki selgindren adhu ennakku miga arpudha anubavamaaga irukkiradhu. aanal Ennal puruvamathiyil oliyai kaana mudiya villai yen iraiva? Ippadikku ungalul naan (iraivan)❤❤❤
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ங
மிக நன்றாக விளக்கமாக சொன்னீங்க,நன்றி குருவே🙏🙏
Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙💙🔱🙏🏻💥
Excellent explanation thanks a lot
Sir vanakkam neega sonna ella heelinprosasum enaku varuthu ana enna nu thriavillai thriendhal solavum
vanakkam ❤❤❤
Asana panna activate panalam😊
நன்றி❤
Exelent explanation sir .I could get usefull mesages in this vedio.god bless u. All your vedios are very usefully and interesting .
Supper
Vanakkam bro
More video releted to chakra
நிதிலன் வாயில் அதிகமாக அமிர்தம் சுரக்கிறது
தண்ணீர் அருந்தமல் கூட சிறுநீர் வருகிறது.
உங்களது கருத்து
வாவ் சூப்பர் 😂😂😂❤
ஒரு comma போடாமல் விட்டு தாங்கள் கூற வந்ததன் அர்த்தமே மாறிவிட்டது. 😂
@@NithilanDhandapani சொல்லுங்க சார் காமெடி பண்ணாதீங்க .
தவம் செய்யும் போது மட்டும் அன்றி அனைத்து நேரமும்
பிரம்ம நாணம் , ஆசிரியர் பயிற்சி 2012 இல் வேதாத்திரி மகரிஷி பயிற்சி மையத்தில் முடித்து உள்ளேன்.
நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் வாசி யோகம் செய்து வருகிறேன்
போகர் சித்தர் அவர்களை குருவாக ஏற்றுக் கொண்டு வீட்டில் தினமும் அகல் விளக்கு தியானம் இரவில் செய்து வருகிறேன்.
உடல் ஆரோக்கியம் இல்லாமல் சர்க்கரை போன்ற பிரச்சனை இருந்தால் வாய்ப்பு உண்டு, இயல்பாக தண்ணீர் நம் உணவிலும் கூட நிறைந்து இருக்கின்றது, தீவிர யோக பயிற்சி செய்தாலும் உடல் உஷ்னம் குறைந்து சமநிலை சீர் அடைவதால் இதற்கான வாய்ப்புகள் அதிகம், நன்றி
❤ ஓம் நமசிவாய அருமையான பதிவு ❤
ஐயா என்னிடம் ஒரு கேள்வி ஐயா.
விந்தை அடக்கி அதை மேல் ஏற்றுவது தான் குண்டலினி சக்தி என்று குண்டலினி சக்தி எழுப்பி நாங்கள் இப்படி தான் என்று ஒரு கூட்டம் அதற்கு பின்னால் ஒரு கூட்டம் இது எந்த அளவுக்கு சாத்தியம் ஐயா.
மற்றது இவங்க இப்படி சொல்லும் போது பெண்கள் குண்டலினி சக்தியை எப்படி எழுப்புவார்கள் இவற்றை பார்க்கும் போது இப்படி இவர்கள் சாமி வேடம் போட்டு மக்களை ஏமாற்றி திரிவது சரியா ஐயா.
❤ ஓம் நமசிவாய ❤
இந்த வாரம் ஞயாயிறு கேள்வி பதில் காணொளியை தவறாமல் பாருங்கள் ஐயா
@@NithilanDhandapani ❤️🙏 ஓம் நமசிவாய ❤️🙏
நன்றி ஐயா.
🔱அன்பே சிவம் 🔱
விந்து சக்தி நம் உயிர் சக்தியின் மூலமாக வெளிப்படுவது, அதாவது நம் பிராண சக்தியின் மூலமாக கிடைப்பது, இனவிருத்திக்கு விந்து அவசியம், குறிப்பாக இளம்வயதில் அதிகமாக வெளிப்படும், தினமும் அதிகம் விரயம் செய்வதால் உங்கள் பிராண சக்தி குறைகிறது, இள வயதில் முதிர்ச்சி, தளர்ச்சி, உடல் சுருக்கம், முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகள் அதிகம் சந்திக்க நேரிடும், அதனால் விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்பார்கள், விந்தை அடக்கி வைத்தாலும் பிரச்சனை, உங்களுக்கு பாலியல் தூண்டல் குறையும் போது விந்து உற்பத்தி தானே குறையும், இன்றைய குண்டலினி யோகா என்பது பிரணாயாமம் மட்டும் கிடையாது, அதை யாரும் கர்ப்பிபது கிடையாது, பெண்களுக்கு 13-45 வயது பெண்களுக்கு குண்டலினி யோகா அனுமதி கிடையாது, நன்றி
குண்டலினி தேக்கம் வேறு, மேல் எழுப்பது வேறு, குண்டலினியை சீராக இயங்க செய்வது வேறு, நீங்கள் உங்கள் உணவு, பசி, காமம், வேலை, குடும்பம் என்று எந்த தேவையும் இன்றி சும்மா இருந்தாலே குண்டலினி மேலே ஏறும், அதன் மூலமாக உங்களை பற்றிய தெளிவு, புரிதல், ஞானம் கிடைக்கும், அந்த ஞானம் கிடைத்த பிறகு வாழ நினைத்தால் அதை கீழே இறக்கி தேவையான சக்கரத்தில் உபயோகிக்கலாம், அல்லது முக்தி நிலை அடையாலாம், அல்லது இந்த உலகில் நலமாக வாழ வேண்டும் என்றால் அனைத்து சக்கரங்களையும் சீராக இயங்க செய்வதே சிறப்பு, நன்றி
பிரம்ம நாடி வழியாக குண்டலினி சக்தி மேலேறுகிறது என்று தான் அளித்துள்ளேன். இது பற்றி விரிவாக விளக்கம் தருவீர்களா? ....
Excellent class sir🎉
Thankyou nithilan anna
Q and A : நித்திலன் மூச்சு பயிற்சி செய்யும் போது வலது கை உபயோகம் செய்கிறோம் ... அதே போல் இடது கையும் உபயோகிக்கலாமா ? ...தொடர்ந்து வலது கை வைத்து பயிற்சி செய்யும் போது வலது கை வலிக்கிறது ... பயிற்சியின் இடையில் வலக்கை மாறி இடக்கை மற்றும் இடக்கை மாறி வலக்கை உபயோகிக்கலாமா ?
கூறியதை தொடர்ந்து பயிற்சி செய்துவர எல்லாம் பழகிவிடும். பின் வலி வேதனை என்று எதுவும் இருக்காது ☺️✨
@@NithilanDhandapani
☺️✨️ மிக்க நன்றி நித்திலன் 🙏☺️
Thank u for video clear explanation.apo namaku entha chakram vedumo antha chakara Activa panallama.directa heart chakara Activa panalama .pls sollunga😮😮😮
செய்யலாம்.
Supernatural videos podunga bro
Tamil chintanaiyalar peravai channel varalaru,,,, enru putitage sila visayam Solrangge,,,,, nengge partinggelah atai nambalamq
Thank you very much
Nice
காலையில் எழுந்து தியானம் செய்ய வழி சொல்லுங்கள் நித்தி நேரமாக எழுந்து கடைபிடிக்க வேண்டியவை சேர்ந்து சொல்லுங்கள்
இந்த காணொளியில் தாங்கள் கேட்டதற்குண்டான பதில் உண்டு ஐயா - ua-cam.com/video/AjhHr-tW-6g/v-deo.html
Anna perumaal koil poitu vantha enaku some problems varuthu ... Physical uhm varuthu mental ah uhm varuthu ... Ithanaikum perumaal than enaku kula theivam ... Naan nalla watch panni paathutten anga pona enaku yetho oru vagaila problem varuthu ... Itha sonna veetla purinjikka maatranga.. Enna pantrathuna....? Koil pogama iruntha veetla irukavangala saamaalika mudila ennathan pantrathu
பிரச்சனை வருவது உங்கள் தவறுகளை சரி செய்வதற்காகவே, குறிப்பாக கோவிலுக்கு செல்லும் போது நாம் செய்த தவறுகள் நியாபகம் வருகிறது, அந்த குற்ற உணர்வே உங்களுக்கு பிரச்சனையாக வெளிப்படுகிறது, கோவில் சென்று வழிபடும்போது முதலில் உங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த அனைத்து தவறுகளையும் கடவுள் மன்னித்தார் என்ற நினைவுடன் உங்கள் வேண்டுதலை வையுங்கள், பிறகு அந்த தவறை நினைத்து வருந்தாதீர்கள், பிறகு நல்லதே நடக்கும், நன்றி
Enaku idhe maadhiri murugan temple pona nadakkum. Engalukkum murugan kula deivam dhaan
🎉 super thala 🎉
Thank you sir☺️🙏
❤🎉thanks
I heard that except sahasrara and mooladara other 5 chakras are rettai chakras, they are located both front and back. Is it true?
ஆம், சகஸ்ரகரா நம் ஆன்ம சக்கரம், மூலதாரம் நம் உயிர் சக்கரம், இரண்டும் தனித்து இயங்குவது, மற்ற 5 சக்கரங்களும் நம் உடலையும், மனதையும் இந்த பிரபஞ்சதையும் ஒன்றினைப்பது, நன்றி
Thank you🙏
👌👌👌
I have become a member, what are my extra perks ?
How to find our guru in with in us .is it by meditation
Love you bro 😘🎉🎉🎉
Anna climax la
Vetri vel
Veera vel potringala
Adhu Kum pinadi edhum reason irukka❤
ஆமாங்க.
Wow
குருநாதர்
எனக்கு சில நேரங்களில் அனாஹதா வில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு வந்துள்ளது நான் தியானத்தில் இருக்கும் முன்னாளில்
ஆனால் தற்போது காதுகள் வீரிவடைவது நடக்கிறது அதை உனர முடிகின்றது
நான் எந்த நிலையில் இருக்கிறேன் என்று தெளிவு கூறுங்கள்
@@SuryA_tuti 8 நிலைகளில் 2 ஆம் நிலை.
@@selvaganesh-rk1ze அந்த 8 நிலைகல் என்னவென்று சொல்லுங்கள்
கற்பனை நிலையில் உள்ளீர்கள். இந்த நினைப்பை எல்லாம் விடுத்து அமைதியான மனோநிலையோடு தியானத்தில் அமருங்கள்
@@NithilanDhandapani அவ்வளவும் கற்பனை தானா 😭
சரி குருநாதர் இனி இவை அனைத்தும் கடந்து தியானத்தில் மட்டும் இருக்கிறேன்
மனித உடலில் காதுகள் மட்டும் தான் வயதானாலும் வளர்ந்து கொண்டே இருக்கும், அதை பொருட்படுத்த அவசியம் இல்லை, தியானத்தில் சக்கரங்களில் பட்டாம்பூச்சி,கடவுள்,பூக்கள்,அரிதான பொருட்கள் என்று கற்பனை செய்வது நல்லதே, அது உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும், நன்றி
Q&A
Neeyanam aadaithal balance Karama la sikiram nadakum , so Sikiram thoonpam , kastam , santhosh odanae nadakum nu soldraga True ha ?
That only you got enlightened then how you can differentiate things like this. Getting enlightened itself is the process becoming Oneness. After become One with everything how can differentiate things like this. There is no difference between Happy and Sad.
@@NithilanDhandapani thank you big brother 👍
@@NithilanDhandapani Another question ⁉️
Ennam aatra neelai la irutha straight Pinea gland mattum tha activate aaguma illla, Mathana chakars thootama ?
Brother மெய் வழிச்சாலை ஆண்டவர் என்பவர் யார்?
@@narbavielearnings3193 அருட்பெரும் ஜோதி ஆண்டவர் தெரியும்
இவர் யாரு புதுசா கேள்வி படுகிறேன்
He is one real guru. Jeeva Samathi agitanga. No caste or no religion there. No electricity and no non veg allowed there. I am not sure how meivazhi Salai is now. But tat was a true spiritual place before .
Bro enaku rompa chinna vaysula nadanthu kooda niyabakam erukku ana 7th padikum pothu ulla memory ethume illa atha yosichalum niyabakam varala. Eppadi bro 1year maranthu pokum
ஏதேனும் நடக்க கூடாத சம்பவம், அல்லது உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வு அப்பொழுது நடந்தேறி இருக்கலாம், அல்லது அந்த குறிப்பிட்ட வருடம் நீங்கள் சந்திரகலையில் உங்களை குழந்தை போல மற்றவரின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து இருக்கலாம்,கடந்த காலத்தை அதிகம் அசை போடாமல் நிகழ் காலத்தை சிறப்பாக எதிர்கொள்ளுங்கள், நன்றி
15:28 anna made mistake there
12:35 I was blocked it very hard to rise above please say any method to make that you know i can't able to handle that energy I stop now I am afraid and I in mental illness hearing voice and seeking help for psychology doctor
நீங்கள் சென்னை காகபுசுண்டர் பாடல்கள் துணையாக கொண்டுதான் அதில் சென்ன உடல் மாற்றம் உன்மை அனால்
Don't get afraid
Let it be
If u hear any voice just be calm & heat
If u receive any energy try to receive how much u can, cant tolerate just leave that place & move forward.
Try to sleep well but its very difficult to sleep
Dont get fear of anything
Typo error
If u hear any voice just try to be calm & hear
If u see any polarized images surrounds u just see, & move forward
@@jkrd9140 it's really hard to explain. thanks for helping words. காற்று உள் மூலமாக ஏறியும் இறங்கியும் இருக்கிறது. தலைக்குள் காற்று முட்டு போட்டு கொண்டு இருக்கிறது. சிலம்பு ஒலி கேட்டது.. இந்த உலகில் அன்னிய பட்டது போல் உணர்கிறேன்... அதிக மான பசி ஏற்படுகிறது... ஒரு அறைக்கு உள் நான்கு புறத்தில் இருந்து ஒளி சூரியன் போல பிரகாசம் அதற்குள் மலர்... பயம் படபடப்பு தன்மை அதிகமாகிறது... பயத்தில் சிவாயநம என்று செல்வதற்கு அச்சம் ஏற்படுகிறது. ஓம் அம் உம் நம் மங் சிங் வங் யங் என்ற ஏட்டு எழுத்தும் நிலையான வரிசையில் தேகத்தில் இருக்கிறது என்று உணர்ந்து கொண்டேன்.... உனக்கு பயித்தியம் பிடித்து விட்டது பயித்தியம் போல் தெரிகிறது மனநலம் மருத்துவர்கள் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது....I stop now taking tablet now it's okay but காற்று உள் முகம் மெள்ளிய தாக இருக்கிறது...I don't know how to stop I don't know where it going to end..... கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் அவனை திட்டி கொண்டே இருந்ததுக்கு கிடைத்த பரிசு .... இப்ப இறைவனை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருக்கிறேன்....I don't know who you are thanks for helping words......,🙏🙏🙏🙏
Thank bro for helping words நான் போட்ட comments delete செய்ய பட்டுள்ளது.... Nithilan Dhandapani bro sorry open na comments la na experience pannatha sollita ena la atha namma mudila தெளிவான மனநிலை யோடு இருந்த பூமிக்கு இல்லன்னா சாமிக்கு .....
❤
வணக்கம் 🙏🏻
பால் பொங்கக்கூடாது
🙏🙏
👌🏾👌🏾👌🏾👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
🧘🧘🧘🧘🧘🧘🧘
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஒரு மனிதன் காமத்தை எவ்வாறு கையாள வேண்டும் திருமணம் ஆகாதவர்கள்
காமத்தை புறம் தள்ளாமல் கையாள்வது எப்படி
இது தவறான விளக்கம்
வணக்கம் 🙏
Thank you 🙏🙏🙏👍
❤
🙏🏻
❤❤❤
🙏🙏🙏
❤
🙏