The breathing exercise to open our Third Eye | Nithilan Dhandapani

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    Playlist Link - • Becoming Supernatural
    #nithilandhandapani #becomingsupernatural #meditation #mindset #ancient #ancientknowledge #pineal #pinealglandactivation #pinealgland #esp #extrasensory #perception #yoga #important #yogavasistham #life #strange #facts #body #motivation #god #analysis #analyse #sithar #sithargal #concept #real #nolie #power #powers #powerful #lifestyle #living #saints #saint #spiritual #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritualjourney #spiritualgrowth #focus #gobeyondpower #gobeyondlimits #gobeyond #gobeyondlimitation #pastlife #pastlifereview #pastliferegresssion #mind #power #thinking #powerofthinking #genetical #diseases #familydisease

КОМЕНТАРІ • 138

  • @Saravanan-x6o
    @Saravanan-x6o День тому

    நிதிலன் ஐயா nithilan sir உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்க வளமுடன்

  • @srividya_7873
    @srividya_7873 4 місяці тому +9

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் காயகல்ப பயிற்சியை ஒட்டியே இந்த பயிற்சி உள்ளது.

    • @pandianbose6978
      @pandianbose6978 4 місяці тому +1

      உண்மை, இதுதான் உண்மையான காயகல்ப முறை, இதன் மூலம் உடல் அழிவில்லா தன்மையை பெறுகிறது, நன்றி

    • @naturessm9465
      @naturessm9465 4 місяці тому

      True. I have also learnt that long back. But dint do. Atleast I will try to follow the technique given by Nithilan sir from supernatural book.

    • @ilamuruguramachandran9629
      @ilamuruguramachandran9629 4 місяці тому +4

      நன்றி நிதிலன்
      20 வருடங்களுக்கு முன் மனவள கலை மன்றத்தில் பயிற்சி எடுத்த கய கல்பக முறையை நினைவு படுத்தியதற்கு.
      மேலும் அதைவிட இந்த பயிற்சி advanced & simplified.
      Very useful ❤

  • @ராஜலிங்கம்-ம4ற

    நன்றிகள் கோடி

  • @Mohanakannan369
    @Mohanakannan369 4 місяці тому +10

    அண்ணா எனக்கு 2 நாட்களாக பல் வலி தியானத்தில் அமரும் போது எனக்கு பற்கள் ஆரோக்கியமாக, உறுதியாகவும் உள்ளது என்று எண்ணிக் கொண்டு அமர்ந்தேன்
    இப்போது பல் வலி நன்றாக குறைந்த விட்டது சில தடவை உப்பு சேர்த்து வாய் கொப்பளித்தேன் தவிர வேறு எதுவும் செய்யவில்லை......
    உண்மையாக வேலை செய்தது எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி 🙏🏼😊

  • @sathishkumar7378
    @sathishkumar7378 4 місяці тому +4

    இந்த பயிற்சியை புரிந்து கொள்ள முடியாதவர்கள் வேதாத்திரி மகரிஷி அய்யாவின் காயகல்பம் பயிற்சியை அருகில் இருக்கும் பயிற்சி நிலையத்தில் இருந்து கற்று கொள்ளுங்கள்.
    ஒரு ஆசிரியர் மூலம் நேரடியாக கற்றுக்கொள்வது மிகவும் சிறப்பு. இது உண்மையிலேயே மிக சிறந்த பயிற்சி.

  • @kavithas2435
    @kavithas2435 4 місяці тому +2

    Nithilan sir நீங்கள் சொன்னது yoga vethanthri maharishi பயிற்சி மையங்களில் சொல்லி கொடுக்கிறார்கள் உங்கள் ஊருக்கு பக்கதுல pollachi aliyar ஊரில் சென்று அதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நம் சித்தர்கள் போலவே இவரும் நம் நாட்டை சேர்ந்தவர் அவர் செல்வதை தான் becoming super natural ல இருக்க

    • @kavithas2435
      @kavithas2435 4 місяці тому

      சொல்வது than அதில் இருக்கிறது

    • @Anjing-Koththadimai
      @Anjing-Koththadimai 4 місяці тому

      அந்த வேதாத்திரி மகரிஷியின் னு நீங்க சொல்பவர் ஒரு fraud

    • @Mythili-g9j
      @Mythili-g9j 9 днів тому

      ஆசனவாய் தசை, அடிவயிற்றின் தசை, மேல் வயிற்று தசைகள் இவை அனைத்தும் ஒரு சேர சுருக்கி கூடவே மூச்சுக்காற்று தனை மூலாதாரத்தில் இருந்து சகஸ்ராரம் வரை simultaneously active பண்ணுவது சற்றே சிரமமான காரியம் தான். ஆனால் முயற்சி செய்து தான் பார்க்க வேண்டும். அப்போது தான் முதுகுத் தண்டில் உள்ள சக்கரங்கள் blackage நீங்கி பிராணசக்தி சிரசின் மேற்பகுதி வரை செல்லும். நன்றிகள்.

  • @srivatsanlm868
    @srivatsanlm868 Місяць тому

    Place a video by giving instructions to do this meditation alo g with timing beep sound or mild music. We run the video and follow the the instructions to complete the meditation in a proper way. It will be most useful for beginners too

  • @karuppaiahmarkkandan6152
    @karuppaiahmarkkandan6152 Місяць тому

    Super brother

  • @lovemychannels8020
    @lovemychannels8020 4 місяці тому +1

    He is real Hero 😎💪.. today world. Om namasivaya 🔥

  • @ramayegappan1765
    @ramayegappan1765 4 місяці тому +2

    Nandri 30 yearsa yenakku siviyara iruntha asthma breathing exasies panni 75; koranchurukku
    Vungal pani thodarattum
    Valamum nalamum petrtru magilchiyaga valga
    Rompa nandri thampi❤

  • @ShankarShankar-pe4in
    @ShankarShankar-pe4in 4 місяці тому +3

    அண்ணா நான் சக்ரா மூச்சி பயிற்சி செய்து வருகிறேன் அருமையாக சக்கரங்கள் பலம் பெறுவதை என்னால் உணர முடிகிறது என்ன பொருளாதாரம் உயர்வதை கண்முன்னே பார்க்க முடிகிறது. என் குருக்களுக்கு நன்றிகள்
    ❤ என்னை அன்பாக வழி நடத்தி கொண்டிருக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றிகள் ❤🤗

    • @abiramidurai9490
      @abiramidurai9490 2 місяці тому

      என்ன method use பண்றீங்க. Colors or பீஜ மந்திரங்கள்

    • @ShankarShankar-pe4in
      @ShankarShankar-pe4in 2 місяці тому

      @@abiramidurai9490முதலில் 10 நிமிட நாடி சுதி 30 நிமிட ஆனா பானா தியானம் 10 நிமிட பீஜியம் மந்திரம் 10 நிமிட சக்ரா மூச்சி பயிற்சி மெதுவாக பயிற்சியை செய்தால் மன அமைதி அடைகிறது...

    • @abiramidurai9490
      @abiramidurai9490 2 місяці тому

      @@ShankarShankar-pe4in நன்றி

  • @Mythili-g9j
    @Mythili-g9j Місяць тому

    நல்ல பதிவு.நன்றிகள். நல்லதே நடக்கும். ...

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 2 місяці тому

    நல்ல பதிவு. நன்றிகள் பல.

  • @user-ht6hc78sn11o
    @user-ht6hc78sn11o 4 місяці тому +2

    மனித குரு வே தாங்கல் கற்று உணர்த்தி பயிற்சி செய்து யாம் பெற்ற இன்பம் இவ்வ் vaiyaghamum பெற வேண்டும் என்பது உங்களை போன்ற குரு மார்கல் லால் மட்டுமே முடியும் neeghal நிடோடி வாழ்க எங்களையும் valthughal 🎉😮

    • @vallalar10
      @vallalar10 4 місяці тому +2

      ஆசிரியருக்கும் குருவுக்கும் வித்தியாசம் உண்டு, குரு நமக்குள்ளே இருக்கிறார் ஆசிரியர் இந்த உலகியலில் இருக்கிறார்.

    • @user-ht6hc78sn11o
      @user-ht6hc78sn11o 4 місяці тому

      @@vallalar10 வாழ்க வளமுடன் no comments sry

    • @user-ht6hc78sn11o
      @user-ht6hc78sn11o 4 місяці тому

      @@vallalar10 yenakku உள்ள குரு இல்ல

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 4 місяці тому +2

    தியானத்தில் ஆழ் மனதுடன் நமக்கு வேண்டியதை கோரிக்கை வைத்தால் மனது நிறைவேற்றும் என்கிறார்கள் அது உண்மையா நிதிலன் தண்டபாணி சார் ஜெய்ஹிந்த்.

  • @PremiRaja333
    @PremiRaja333 3 місяці тому

    Thanks Nithilan 👏🏽🙏🏽

  • @rameshramalingamrameshrama2367
    @rameshramalingamrameshrama2367 Місяць тому

    Grate job

  • @jayakarthikp4263
    @jayakarthikp4263 4 місяці тому +2

    Ithu vethathiri maharishi kayakalppa payirchi pol ullathu🎉

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 4 місяці тому +1

    நல்ல பதிவு நன்றி நண்பரே வணக்கம்

  • @249srinivasan
    @249srinivasan 4 місяці тому

    Nithilan is doing a great job.people who don't understand,pl don't send negative comments

  • @sashigovindan3018
    @sashigovindan3018 4 місяці тому

    Good things to share bro. So many people need this. Some can get through a guru.. but those who want to start can use this video a a basic guide

  • @senthilkumar-ky8jw
    @senthilkumar-ky8jw 4 місяці тому

    நன்றி நன்றி 🎉❤

  • @GobiNathan-gh4bc
    @GobiNathan-gh4bc 4 місяці тому

    உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் சூப்பர்

  • @bh-es1111
    @bh-es1111 4 місяці тому +1

    Great🙏

  • @senthilkumar-ky8jw
    @senthilkumar-ky8jw 4 місяці тому

    வாழ்க வளமுடன் 🎉

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 4 місяці тому

    கோடான கோடி நன்றிகள் .🙏🙏🙏🙏🙏 அண்ணா ரொம்ப நாளைய கேள்விகு பதில் கெடைச்சிருக்கு. 🙏🙏🙏🙏🙏💐❤️

  • @yuvarani2651
    @yuvarani2651 4 місяці тому

    Thank you anna🙏thelliva explain paniga 😊😊 ungala aandavanthan kapathanumnu cutie ha sirichitiga 😊🥰🥰👍🙏

  • @karthikeyancm
    @karthikeyancm 4 місяці тому

    To my opinion this is one of the effective method for raising kundalini.

  • @Devi_123_
    @Devi_123_ 4 місяці тому

    Thank you. God bless you.

  • @Raj-j8u1h
    @Raj-j8u1h 4 місяці тому +1

    Good luck with everything you need ❤❤

  • @vivekraju6551
    @vivekraju6551 4 місяці тому

    Hello Nithilan, no one ever taught to do this or never I read this technique, but kindly trust me I do this without knowing every time all these days after my daily meditation in the morning. I am shocked to see this video so is there anyway I had past life learning (I may be sounding crazy) but I hope you can understand.

  • @umaj6437
    @umaj6437 4 місяці тому

    Nandri🎉

  • @SathishKumar-di3iz
    @SathishKumar-di3iz 4 місяці тому

    வணக்கம் சகோதரரே..
    சிறப்பான பதிவு...
    அருட்தந்தை வேதாத்ரி மகிரிஷி மூலபந்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பயிற்சிகளை கொடுத்திருக்கிறார்.. எனக்கு சிறப்பான மாற்றத்தை கொடுத்திருக்கிறது.. அதன் உடன் இந்த பயிற்சியை சேர்த்து செய்யப் போகிறேன்...
    வேதாத்ரி மகிரிஷியின் பயிற்சியில் என்னுடைய ஆசிரியர்கள் மூலபந்தம் என்பது ஆசனவாய் பகுதியை சுருக்குவது என்று கற்பித்துள்ளார்கள்..
    நீங்கள் கூறுவதும் இதைத் தானே சகோதரரே?...
    தங்களின் பணிக்கு நன்றி....

  • @rover-l1x
    @rover-l1x 4 місяці тому

    Om Namo Narayanaya 🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 4 місяці тому +1

    Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙💙🔱🙏🏻💥

  • @sweetdreams9715
    @sweetdreams9715 4 місяці тому

    Anna what i really want in life atha yeppadi kandupudikkarathu atha pathi oru video podunga pls

  • @ArvindArvind-bn1su
    @ArvindArvind-bn1su 4 місяці тому

    Bro intha Mari practices thaniya GUIDED MEDITATION MARI create panni podunga ithu conversation Mari irukku please consider

  • @naturessm9465
    @naturessm9465 4 місяці тому

    Blessings centre meditation if we do as you said is magical sir. If we have our complete concentration over all energy centres its like a divine magical experience when completing it. Though couldn't get the magical experienceon all days i can feel on somedays as i just started meditation practice

  • @karthikeyancm
    @karthikeyancm 4 місяці тому +1

    I am practicing similar method. This thoery seems to be more effective.
    I will do this along visualisation.
    Hearty thanks to the transcendental knowledge share.
    I will share my video too if needed.

  • @chandrumethun9031
    @chandrumethun9031 4 місяці тому

    Very nice tq tq so much ❤❤

  • @Mythili-g9j
    @Mythili-g9j 4 місяці тому

    அதிக நேரம் ஆசனவாய் தசைகளை சுருக்க இயலாது., நித்திலன் சார்.

  • @vijayanvijayan8584
    @vijayanvijayan8584 4 місяці тому

    Super friend 😊😊😊 meditation result super

  • @desha_99
    @desha_99 4 місяці тому

    Please put video about soulmate and karmic soulmate what is purpose of karmic in life .. little more details about that please

  • @vinodhkannaramalingam8274
    @vinodhkannaramalingam8274 4 місяці тому

    Thank you brother

  • @selvi1188
    @selvi1188 4 місяці тому

    Well said, tq for sharing 👏

  • @bs78saran
    @bs78saran 4 місяці тому

    ❤❤❤ thanks

  • @jayalakshmirajendran2804
    @jayalakshmirajendran2804 4 місяці тому

    Thank you for teaching us 🙏will try it snd let you know

  • @nagarajannatesh537
    @nagarajannatesh537 4 місяці тому

    Good information brother. I have a doubt. Do we need to do step by step for the exercise or all step at once. Like first contract the mulatharam , then shrink lower abdomen and then shrink upper abdomen or do all step at once in parallel. One more doubt sir. You are saying the csf will go up when we release the oxygen exhale but the exercise we are doing while inhaling. So bit confused. Please clarify sir

  • @CG-washing-gel
    @CG-washing-gel 4 місяці тому

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @tigerm8005
    @tigerm8005 4 місяці тому

    14:00 super ji

  • @aandalthunai1325
    @aandalthunai1325 4 місяці тому

    Santhi Dhavam patri sollunga

  • @vickyredwon
    @vickyredwon 4 місяці тому

    This is similar to kundalini arohanam meditation where they insist to visualise a bright gold fuild which will flow to that specific chakra in linnear manner, nithilan if you have time please check it out.

  • @Muthuuu11111
    @Muthuuu11111 4 місяці тому

    கோபம் கட்டுப்படுத்த சித்தர்கள் கூறிய அறிவுரை பகிருங்கள் அண்ணா

  • @ruthrareport
    @ruthrareport 4 місяці тому

    அருமை நண்பரே

  • @madhavgs
    @madhavgs 4 місяці тому +1

    Thank you 🎉

  • @sureshmalliga8213
    @sureshmalliga8213 4 місяці тому

    அருமை சகோதரா. நன்றி. எந்த நேரத்தில் செய்ய வேண்டும்

  • @bh-es1111
    @bh-es1111 4 місяці тому

    Thank You Sir☺️🙏. Great way of explaining ☺️

  • @Krishvaaa
    @Krishvaaa 4 місяці тому

    Super anna 🎉

  • @youtuberaja.
    @youtuberaja. 4 місяці тому

    Ungal pani siraka valthukal aiyya 🙏🙏🙏

  • @manosaravanan1799
    @manosaravanan1799 4 місяці тому +1

    Thanks Nithilaa 👍

  • @jothik9788
    @jothik9788 4 місяці тому

    Good morning sir
    I have a doubt. 7 சக்ரா பயிற்ச்சியில் மூலாதாரம, ஸ்வாதிஷ்டானம, மணிபூரகம் ஆகிய 3 சக்கரங்களை சுருக்கிமூச்சு இழுத்து நடு உச்சந்தலையில் மூச்சு விட வேண்டும் என்பது சரியா? Am I right sir?

  • @jpartha9894
    @jpartha9894 4 місяці тому

    Good one.... Nithilan...

  • @sethukannanmuthiah2064
    @sethukannanmuthiah2064 4 місяці тому

    Good and thanks

  • @jothik9788
    @jothik9788 4 місяці тому

    Sir
    Super.Thanks for your reference and efforts you give.God bless you.

  • @perumalr9756
    @perumalr9756 4 місяці тому

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @naturessm9465
    @naturessm9465 4 місяці тому

    Sir, whether we should do this before blessings centre meditation or after meditation.

  • @vasanthakumari2939
    @vasanthakumari2939 4 місяці тому

    Tq. Bro. 🎉🎉😊😊

  • @DeviVimal-v3v
    @DeviVimal-v3v 4 місяці тому

    Right

  • @keerthip6420
    @keerthip6420 4 місяці тому

    Can pregnant women do this breathing exercise?

  • @kavitharamesh8700
    @kavitharamesh8700 4 місяці тому

    Hello Nithilan vanakkam

  • @kamakshirajesh5550
    @kamakshirajesh5550 4 місяці тому

    Thankyou sir..well explained ...

  • @gokulkannan2651
    @gokulkannan2651 4 місяці тому

    Thanks for

  • @arasakumarkvk7692
    @arasakumarkvk7692 4 місяці тому

    Thanku bro

  • @mohannair1414
    @mohannair1414 4 місяці тому

    Good 👍❤️

  • @kuttyvicky9323
    @kuttyvicky9323 4 місяці тому

    Anna oru sandhegam ninga sonnathuthan entha ulagathula manusan pirappu neraiya vithama erukku banakaran , nallavan , kettavan, yelai, pitchaikaaran, eppadila neraiya erukku ninga sonnathuthan athu ellame kadavul avan avanukku koduthathunu yen yelaiyaga erukkan appadina avan seitha pavathukku avan kashtapaduran thitirnu seththu pooran kai kaal varama pirakkurathu, pitchaikaranaaga pirakkurathu, athu ellame kadavul kodukkurathu ye enral avan sencha pavathukku avan kashta paduran nu sonninga ninge oru pathivula ongalukku niyapakam erukka eppo na enna kekkuren enral appo ethukku entha manusa payaluka avangalukku erakka pattu uthavi seiranga yeen seiyanum thappu pannavarukku kadavul thandanai koduthurukkaruna avungalukku namma uthavi panna athu namma panra thava varathaa ethu enakku oru thelivu erukku but ninga sonnathukkuthan nan kekkuren etha ninga pathivu podanukkum my request sari thavaru enpathu nammala la ethuvum mudiu panna kudathu ye enral athuve first oru thelivu illa ye na namma yaraium sarinu solla mudiyathu avanga pakkathu erunthu paatha athu sari illana avunga thappunu think panna athu thappu appadinu ningatha sollirukkenga but yaraium nammalala solla mudiyathu enakku pannanum na pannuve kudathuna kudathutha athu enakku therium appo yaraium kutram solla mudiyathu ethukku mahabaratam krishan dher la erunthu ye last da erankunarunu oru answer solliruppenga but kadul atha ellathaiumme mudivu panna mudiuma sollunga appadi avarura mutivu panni ellame seyal paduthuranga enral manithan oda kunathai patri nan pesal pirappu pathi kekkuren , namma ellarum solluvom yeepa ethu namakku. Kadavul kodutha varam paa kavala padathana appo ye pitchaikarana paathu parithaapam padum saappadukku kashtapaduravana paathu kashtam padanum athu ellame kadavul koduthathuthe kaal unama pirabbu kai varama erukka pirappu evunga pathu erakka pattu naan EVUNGALUKKU UTHAVI PANNA ONGA ILLA NANUM VANAKKURA KADAVUL YEE MELA KOVA PADUVAARA ENAKKU THANDANAI KADUPPARA ELLAME KADAVUL KODUTHATHUTHANA ... ENNA ENAKKU PURIYALA ongalukku puritha naan enna kekka varenu purincha enakku etha pathi oru mulu pathivu podunga please anna thank you

    • @kuttyvicky9323
      @kuttyvicky9323 4 місяці тому

      Appo banakarana erukkuravan athu kadavul koduthathu enral avan thappe panna villaiya avunga nallathana erukkuranga enkitteum enakku poothum enkira alavukku meleeye banam erukku nan nallathan erukku chinna chinna thavarum seikiren but nallatha erukkuren naan neenga kekkalam enkitta thambi banam vera aanmigam vera sollalam but banam ella visiyathulaium sandhosa paduthathu but aanmigam erukku ethukku ethirmaaraga ellaralaium aanmigathula pooga mudiuma nu kette mudiyathu ETHUKKU NAAN ORU VILAKKAM SOLLUREN KELUNGA SCHOOL NU ONNU ERUNTHA THAN POI PADIKKA MUDIUM ATHUKKU MUKKIYAM SCHOOL LA SOLLI KOODUKKA TEACHER ERUKKANUM NING keppenga teacher erukkura schoola paathu sera vendiyathu thane thambinu but antha vasathi entha ulakathula erukkura ellarukkum kidaikkurathu illa ongalukke therium vaaippu ellarukkum kidaikkaathu kidaikkuravangathaan payan paduththa mudium ennada nee EPPADILAM QUESTION KEKKURANU THINK PANNATHINGA ENAKKULA ERUKKURATHA KEKKEN MUDINCHA ANSWER PANNUGA athupolatha ellaralaium aanmigathukkulla varamudiyathu purinchukkonga enkitta mobile erukku enakku etha paathu oru vilakkam kidaikkuthu ongala mathiri video pooduravangala pathu athupolatha antha mobile network illathavanga eppadi enna seivanga school nu onnu eruntha mattumtha kaathukka mudium but antha school kku pokurathukke kaasu illaiye enna panna appo antha makkala kadavul vendanu mudivu pannittara nik anmigathukku munnadi kalathula kadavul athu poga anmigam ethalam paathi solli kodukka anga anga oru elavasa Madam erukkum gurusaalainu freeya athu nana mundani okay but ninga kadavula pakkurathukke kadavul nilai adaiyave KAASU BANAM THUTTU MONEY MONEY NU alaiurangale enna panrathu APPO KADAVUL NILAIYA ADAIURATHUKKUM KADAVUM VARAM KODUTHURUKKANUM POOLA APPDITHANE appo naan kadavul nilaiya adaiya villai enral naan etho paavam pannirukken marupadium manithanagave pirappen appadithana ORU PATHIVULA NINGATHAN SOLLIRUPENGA EVAN KADAVUL NILAIYAI ADAIKIRANO AVANUKKE MARUPIRAPPU KIDAIYATHUNU APPO NINGALUM KADAVUL NILAIYAI ADAIYALANA ONGALUKKUM MARU PIRAPPU KIDAIYATHU NINGALUM APPO PAAVAM PANNAVARUTHAN APPADITHANA..... ATHU ENNA ENaku purila mukthi adainthatha kadvul nilai adaiyamudium illa uuthavi panna kadavula adaiyalam utharanam pasikkuravanukku sappatu vanki kodukkurathu, avaantha paavam PANNIRUKKAN KASHTA PADURAN PASIYALA VAADURAN APPO NAA YE AVANUKKU UTHAVI PANNANUM APPO PAVAM PANNAVANUKKU UTHAVI PANNA ATHU ENAKKUM PAAVAMTHANA APPO ONGA KADAVUL ENNA PANNUVARU EPOO ETHAI ELLAM KEKKURATHUNALA ENAKKU KADAVUL NAMBIKKAI ILLANU ILLA NERAIYAVE ERUKKU REMBA erukku but enakku kekkanumnu erunthathu athaan kettum please perusa erukkunu sollama erukkathinga sollunga please

  • @thilagaraj8316
    @thilagaraj8316 4 місяці тому

    வணக்கம் குரு 🙏🏻

  • @Dinesh-su2iu
    @Dinesh-su2iu 4 місяці тому

    Anna is pate siddhar classes still available please do add it in q and a session on sunday give a destailed explanation

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 місяці тому

      They are not giving now a days thambi. So I don’t know the details

    • @Dinesh-su2iu
      @Dinesh-su2iu 4 місяці тому

      anna where is there ashram

  • @SuryA_tuti
    @SuryA_tuti 4 місяці тому

    நிதிலன்
    தாயாருக்கு சுகர் பிரட்ச்சனை வருகிறது
    நாம் சொல்லும் தீர்வை கேட்காமல் மாத்திரை எடுத்துககொண்டு இருக்கிறார்
    குணம் ஆகாமல் அவதி படுகிறார் நீர் கடுப்பு பிரட்சனாயால்
    இதெல்லாம் என் மன அமைதியை கெடுக்கிறது
    மன உளைசசலுக்கு உள்ளாகி மிகவும் வருத்தமாக இருக்கிறது
    இந்த சூழலை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை
    தயவு செய்து இதற்கு பதில் சொல்லுங்கள்

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 4 місяці тому

    நித்திலன் சார், உங்களுக்கு பெயரியல் ஜோதிடப் பற்றி தெரியுமா ,நியூமராலஜி அல்ல வசந்தன் ஐயாவின் பெயரியல்

  • @chellam-wp8hu
    @chellam-wp8hu 4 місяці тому

    அண்ணா போகர் 7000 புத்தகத்தின் பல பதிப்புகள் உள்ளது இதில் எது சிறந்தது எதில் போகர் எழுதிய உண்மையான பாடலுடன் விளக்கம் உள்ளது தயவு செய்து கூறுங்கள்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 місяці тому +1

      வணக்கம் தம்பி. நான் பயன் படுத்துவது தாமரை நூலகத்தாரின் பதிப்பு

    • @chellam-wp8hu
      @chellam-wp8hu 4 місяці тому

      @@NithilanDhandapani நன்றி அண்ணா

  • @monikag2299
    @monikag2299 4 місяці тому +2

    Anna it seems like kapalbhati pranayama…is it same like that ah anna

    • @radhakrishnanmanickavasaga124
      @radhakrishnanmanickavasaga124 4 місяці тому

      That is rapid exhalation and inhalation

    • @YeahItsJv
      @YeahItsJv 4 місяці тому

      Yes. Basic preliminary steps

    • @pandianbose6978
      @pandianbose6978 4 місяці тому

      கிட்டத்தட்ட அதே தான், கபாலபாதி பிராணாயானா பயிற்சியில் காற்றை இழுத்து தொடர்ச்சியாக அடிவயிற்றில் காற்றை அழுத்தி வேகமாக மேலே செலுத்துவோம்,இதில் காற்றை உள்ளே இழுத்து நிறுத்தி அடிவயிற்றை அழுத்தி மெதுவாக மேலே செலுத்துகின்றோம், நன்றி

  • @meenar5826
    @meenar5826 4 місяці тому

    Can you kindly share the details of the book sir😊

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 місяці тому +1

      Becoming Supernatural by Dr Joe Dispenza. The book is available on Amazon ☺️

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 4 місяці тому

    ❤❤❤❤❤

  • @parthasaj1421
    @parthasaj1421 4 місяці тому

    வெற்றி வேல் வீர வேல்

  • @mahisflow1165
    @mahisflow1165 4 місяці тому

    Periods appo pannalama nithilan?

  • @UmaraniPalanisamy-rs9jf
    @UmaraniPalanisamy-rs9jf 4 місяці тому

    👍👍👍👍👍🧘🧘🧘🧘🧘

  • @mallikamalli522
    @mallikamalli522 4 місяці тому

    🙏🙏🙏🙏👍👍👍👍🎉🎉🎉🎉

  • @Athifshow
    @Athifshow 4 місяці тому

    Bro speak about Simpsons prediction

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 4 місяці тому

    🙏🏽❤️

  • @rojamalar3233
    @rojamalar3233 4 місяці тому

    நித்திலன் தலைப்பில் open your third eye என கொடுத்து விட்டு அதைப் பற்றிய விளக்கமே இல்லையே.தவிர எந்த வயதினரும் செய்யலாமா.அதையும் பதிவிடுவது நல்லது.

  • @nivethitha4972
    @nivethitha4972 4 місяці тому

    Bro while inhaling do we need to squeeze the mooladhara ,lower updomen and upper updomen pls anna entha doubt mattum clear pannu ga pls

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 місяці тому

      Squeeze after inhaling. That’s during Kumbagam. Video la soliruken la 🤔

    • @EverYoursRPK
      @EverYoursRPK 4 місяці тому

      @@NithilanDhandapani 3 times video'va play panni paarthen. Moochai ulley izhukumbodhey 3 places'ayum squeeze panna sonna maadhiri dhan enaku theriyudhu. inhale pannikite squeeze panna mudiyala. squeeze pannumbodhey moocha ulla izhukka mudiyala. Squeeze pannunona, inhale stop aagiduthu. adhuku mela inhale panna mudiyala. Practice panna panna varuma? indha commentla squeeze after inhale nu sollirukeenga. Appadi inhale panni, moochai hold pannitu squeeze pannunaa easy'a iruku. small explanation kodunga.

  • @Ash_Ash897
    @Ash_Ash897 4 місяці тому

    😊

  • @thiyagarajahkalaikovil3475
    @thiyagarajahkalaikovil3475 4 місяці тому

    👍😊🙏

  • @Kaleeswaran007
    @Kaleeswaran007 4 місяці тому

    Pranic healing enna achu bro

  • @mahalakshmil9625
    @mahalakshmil9625 4 місяці тому

    Anna, book name?

    • @ramyaganesh6457
      @ramyaganesh6457 4 місяці тому +1

      Becoming supernatural by Dr.Joedispenza. available in Amazon

    • @mahalakshmil9625
      @mahalakshmil9625 4 місяці тому

      @@ramyaganesh6457 Thanks Sis 👍

  • @meenam7876
    @meenam7876 4 місяці тому

    நமது ஊர்களில் ஏன் இத்தனை திரௌபதி அம்மன் கோவில்கள் ... எல்லாம் கிராமக் கோயில்கள் .. சாதாரண மக்களோடு சம்பந்தப்பட்டு ... மகாபாரத திரௌபதி க்கும் தென்னாட்டு மக்களுக்கும் என்ன சம்பந்தம்

  • @remadevinatarajapillai5865
    @remadevinatarajapillai5865 4 місяці тому

    PIease chenchu kaninga❤❤❤😂

  • @vallalar10
    @vallalar10 4 місяці тому +6

    Did u opened your third eye,please don't spoil others life and body and get bad karma😐

    • @SuryA_tuti
      @SuryA_tuti 4 місяці тому +1

      இராமலிங்க அடிகளார் மேல் இருக்கும் எனக்கு மிகவும் மரியாதை உண்டு
      அவருடைய கோட்பாடுகள் இங்கே உண்மையாக சொல்லப்படவில்லை
      இந்த மனிதர் எந்தவித சுய லாபமும் இன்றி அனைத்தயும்
      புத்தகங்களில் இருந்து படித்து அதை தெரியாதோர்களிடம் இலவசமாக சொல்லி கொடுக்கிறார் அவரின் பணமும் வாழ்க்கை நேரமும் செலவழித்து தன்னை பார்ப்பவர்களுக்கு (மீண்டும் சொல்கிறேன்)) இலவசமாக சொல்லி கொடுக்கிறார்
      பயிற்சி முறைகளை இப்படி எவன் சொல்லி கொடுக்கிறான் என்று எனக்கு சொல்லுங்கள்
      பிறகு இவரை சாடுங்கள்
      உங்களை ஆட்கொண்டு இருப்பது இராமலிங்க அடிகளார் தானா என்று மறு பரிசீலனை செய்யுங்கள் நண்பரே
      நானும் சுத்த சன்மார்கத்தில் 6 மாதங்கள் பயணித்தேன் பயணிக்கிறேன்
      கொல்லா நெறியை கடைபிடித்து வாழும் சுத்த சன்மார்க்க யோகி பாதையில் பயணம் செய்கிறேன்
      எனக்கு எந்த குருவும் பயிற்சியை கூட கட்டணம் வாங்காமல் சொல்லி கொடுப்பது இல்லை
      ஆனால் கருணை கருணை என்று வாய் கிழிய சொல்வார்கள்
      ஆத்ம விசாரணை செய்யுங்கல் நண்பரே
      அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்❤

    • @suthnparthepank780
      @suthnparthepank780 4 місяці тому +11

      Can you do any proper video or can yoou share your expriencee.. offfcourse if he mistake get bad karma.. but he teach everyone a good things.. why not get very good karma.. he did ask you or force you to do.. even myself i like do meditate.. but out of there so many poly samiyaar askin for money.. so morale of story if you willing to do a proper video and share exprience you most welcome and offcourse i one of best follewer in your channel too.. and i also faced some side effect by meditate.. but my mind still neeed some clarify... so we should thanks for him... coz he sharing the knowledge and never ever force anyone in any video as long as i know.. 😊 i never blame or argue.. if i hurt by my word plz aplogise.. and im very sorry.. but the word you use karma.. its very sensetif worldss so dont use as much even someone else be thanksful and hopeful he get more good book to share with us with this channel in future.. inbameh sulgga elllarum valgaa... vetril vel vira vveel om muruga.. om namashiivaya.. namo narayana namaha.
      OM shanti x3 OM..... 😊

    • @friendurus1
      @friendurus1 4 місяці тому +7

      Plz stop ur discouraging comments . Coz u may get bad karma

    • @animefan4432
      @animefan4432 4 місяці тому

      ​@@suthnparthepank780❤❤❤❤...

    • @rclement6698
      @rclement6698 4 місяці тому +2

      Modittu video paru no discourge