நல்ல அருமையான பதிவு. இதை பார்க்கும்போது அரபு நாடுகளில் இப்படிப்பட்ட முறையில் நான் அதிக வீடுகளை பார்த்துள்ளேன். நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள் சகோதரா
மக்களுக்கு கட்டுப்படியாகும் செலவில் நல்ல உறுதித் தன்மையுடன் உமது கைவண்ணத்தால் வீடு கட்டும் நம்பிக்கையை உருவாக்க முயற்சித்து காணொளி போட்டதே மக்களுக்கு உறுதித்தன்மையுள்ள வீடுகட்டும் திட்டத்தின் இதுதான் சரியான பிள்ளையார் சுழி.
இது மாதிரி கட்டிடம் கட்ட ஒரு சதுர அடிக்கு எவ்வளவு செலவாகும்?; சுமார் 1000 சதுர அடி உள்ள வீடு கட்ட எவ்வளவு செலவாகும்? இது போன்ற விவரங்களை போடாமல் வீடியோ வெளியிட்டது வேஸ்ட் . இப்பொழுதாவது நான் கேட்ட கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்லுங்கள். எவ்வளவு செலவாகும்?
உங்கள் வேலை அருமையாக இருக்கிறது அண்ணா முதல் மாடி கட்டி முடித்து கைப்பிடி சுவற்றில் எந்த கம்பியும் இல்லாமல் வெளியே தெரியாமல் பூச்சு வேலை செய்யறீங்க மறுபடியும் மேலே கட்டுவதாக இருந்தால் அடுத்து என்ன செய்வீர்கள் திரும்ப உடைத்து உள்ளிருக்கும் கம்பியில் இருந்து கம்பிகளை இணைத்து மேல்மாடி காட்டுவீர்களா என்பதை விளக்குங்கள் அண்ணா
1st baby voice super, Nalla muyarchi, unmaiyave super but konjam santhegam erukku bro 1, suvar vedippu vida vaippu erukka? 2, wire root yappadi yeduppathu nu oru video podunga 3, suvar edichittu alteration work panna mudiuma? 4, yathana floor kattalam bro 3rd floor varaikkum katta mudiuma? 5, chennai la per square feet ku unga charge yanna bro
நண்பரே உங்களை எப்படி காண்டாக்ட் பண்றது நம்பர் நான் ஒரு வீடு கட்டணும் அப்ப வந்து செஞ்சி குடுப்பீங்களா எந்த ஊரா இருந்தாலும் வந்து செஞ்சு கொடுப்பீங்களா பதில் அனுப்புங்க உங்களோட இது ரொம்ப நல்லா இருக்கு மிக்க நன்றி
உங்கள் அட்ரஸ் உங்க போன் நம்பர் உடனே அனுப்புங்க நான் ஒரு வீடு கட்டலாம்னு இருக்கேன் அந்த செலவு என்ன ஆகுறதுக்கு உங்களிடம் நான் கேட்டுக்கிட்டே கட்டணும் ஸ்ட்ராங் எந்த அளவுக்கு நான் மூலமா தெரிஞ்சுக்கணும் நன்றி வணக்கம்
அரபு நாட்டில் இப்படி தான் இருக்குங்க. நானும் அரபி வீட்டில் வேலை செய்கிறேன், ஆமாம், இங்கு வீடு எல்லாம் இப்படி தான் இருக்குங்க. யாருடைய போன் நம்பர் காண்டகட் பன்றது
வணக்கம் சகோதரா நீங்க போட்டு இருக்க காணொளியில் எவ்வளவு செலவுன்னு சொல்றீங்க என்னாத்துல கட்டணும்னு சொல்லல உங்க போன் நம்பரை கொடுக்கல 6 மணிக்கு உள்ள போன் பண்ணுங்க அப்படின்னு சொல்றீங்க ஆனா போன் நம்பரை காணோம் போன் நம்பர் add பண்ணுங்க அது கற்றதுக்கு முன்னாடி பிகினிங் என்ன யூஸ் பண்ணீங்க அப்படிங்கறது உங்களுக்கு சீக்ககிரட்டாக இருந்தால் கூட என்னன்னு சொன்னா தானே நாங்க தங்களிடம்வீடுகட்டுவது சம்பந்தமாக விளக்கம் பெறமுடியும்
நல்ல அருமையான பதிவு. இதை பார்க்கும்போது அரபு நாடுகளில் இப்படிப்பட்ட முறையில் நான் அதிக வீடுகளை பார்த்துள்ளேன். நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள் சகோதரா
உங்கள் எளிமை எனக்கு பிடித்திருக்கிறது சகோ
வாழ்த்துக்கள் சீனி... வெற்றியின் முதல் படி இனிதே தொடங்கியது...
நல்ல முயற்சி! வாழ்த்துகள்!🤝🌹🇮🇳
நல்ல முயற்சி தம்பி வாழ்த்துக்கள் வீடியோ முழுவதும் பார்த்தீங்கன்னா பார்த்தீங்கன்னா என்ற வார்த்தை அதிகம் பேசியு உள்ளீர்கள்
நல்ல முயற்சி, வாழ்துக்கள், உண்மைதான் செலவு குறைய chance இருக்கு
வாழ்த்துகள் ...நண்பா..நான் வீடுகட்டிகிட்டு இருக்கேன் அவ்வோளோ செலவு..வயல் விட்ற்று தொலைத்தேன்...
😪
அருமை மிக அருமை மிக மிக அருமை உங்கள் வேலை மிக நேர்த்தியாக உள்ளது.
மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள் நண்பா
சூப்பரா இருக்கு.வாழ்த்துகள் ...
நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் தோழரே
🎉🎉 7:05 ஈரோடு மாவட்டம் அறச்சலூர் இனிய நல் வாழ்த்துக்கள் 🙏🌷
மக்களுக்கு கட்டுப்படியாகும் செலவில்
நல்ல உறுதித் தன்மையுடன் உமது கைவண்ணத்தால் வீடு
கட்டும் நம்பிக்கையை
உருவாக்க முயற்சித்து
காணொளி போட்டதே
மக்களுக்கு உறுதித்தன்மையுள்ள வீடுகட்டும் திட்டத்தின்
இதுதான் சரியான
பிள்ளையார் சுழி.
மிகவும் சிறப்பான முயற்சி ...Good
தம்பி , வாழ்த்துக்கள்.நான் இதே முறையில் கடைகள் கட்ட வேண்டும்.
இது மாதிரி கட்டிடம் கட்ட ஒரு சதுர அடிக்கு எவ்வளவு செலவாகும்?; சுமார் 1000 சதுர அடி உள்ள வீடு கட்ட எவ்வளவு செலவாகும்?
இது போன்ற விவரங்களை போடாமல் வீடியோ வெளியிட்டது வேஸ்ட் .
இப்பொழுதாவது நான் கேட்ட கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்லுங்கள்.
எவ்வளவு செலவாகும்?
Udanadiya ellam solla mudiyathu. Methuva than solla mudium😂
@@egolesslover9672 அந்த சீனி மேஸ்திரி சொல்ல வந்தால் கூட நீங்க தடுத்து விடுவீர்கள் பூனை இருக்கிறது பதில் சொல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?
அருமையான முயற்சி நன்றி சகோதரர்.
வாழ்த்துக்கள் சீனி...நல்ல முயற்சி! வாழ்த்துகள்!🤝🌹🇮🇳
நன்றி அண்ணா
வீடு கட்டுவது கனவாகவே இருக்கும் நபர்களுக்கு குறைந்த செலவில் கட்டுவதற்கு இது சரியான முறையாக இருக்கும் வாழ்த்துக்கள்👍
தங்கள் பெயர் மொத்த செலவு தொடர்புக்கான விபரம் வெளியிடலாமே!!!
உங்கள் வேலை அருமையாக இருக்கிறது அண்ணா முதல் மாடி கட்டி முடித்து கைப்பிடி சுவற்றில் எந்த கம்பியும் இல்லாமல் வெளியே தெரியாமல் பூச்சு வேலை செய்யறீங்க மறுபடியும் மேலே கட்டுவதாக இருந்தால் அடுத்து என்ன செய்வீர்கள் திரும்ப உடைத்து உள்ளிருக்கும் கம்பியில் இருந்து கம்பிகளை இணைத்து மேல்மாடி காட்டுவீர்களா என்பதை விளக்குங்கள் அண்ணா
Call me
Super na. Nanga 1000 basmant pottom. Mala kattanum. Epidi inda work.
Veedu kattuvadhai video moolam kattinal nanraga irukkum oru sadhuram katta evalavu selavu agum.
அருமை தொலைபேசி எண் தேவை நண்பா
அருமை அருமை மேலும் செலவு கணக்கு மற்றும் அளவு வீடியோவில் இடம் பெற்றிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
Good work good quality work
நண்பரே தாங்கள் எந்த ஊரை சார்ந்தவர் உங்கள் தொலைபேசி என் தெரிவிக்கவும். தொடர்பு கொண்டு பேசுவதற்கு
நல்ல தகவலுக்கு நன்றிங்க
சூப்பர் மேஸ்திரி
ஹலோ பிரதர் நீங்க அடி மட்டத்திலிருந்து எப்படி கட்டினீங்கன்னு கொஞ்சம் வீடியோ லிங்க் பண்ணி போட்டு இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்
400sqft 1bhk எவ்வளவு செலவாகும். சிமெண்ட் சுவர் வெடிப்பு வராதா சகோதரா
👍👌
@user-jw4im4uj1r yes but not now
@user-jw4im4uj1r OK bro🙏
New tecnic,greeting's 2 u!!!❤️👌🙏🏻🌹🏹🔥
Super pro valthukal
1st baby voice super, Nalla muyarchi, unmaiyave super but konjam santhegam erukku bro
1, suvar vedippu vida vaippu erukka?
2, wire root yappadi yeduppathu nu oru video podunga
3, suvar edichittu alteration work panna mudiuma?
4, yathana floor kattalam bro 3rd floor varaikkum katta mudiuma?
5, chennai la per square feet ku unga charge yanna bro
Super 👍congratulations 🇱🇰🤝
Your reality spech attractable
வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் என தலைப்பை மாற்றுங்கள் சகோதரர் அவர்களே.
உண்மை தமிழ்நாட்டில் என மாற்றவும்
😂
தமிழ்நாட்டில்இருந்துகொண்டு.. தமிழ்நாடு. ன்னுசொல்லமுடியலன்னா. வேறமாநிலத்துக்குபோய்டு.
Phone number
@@thiruvalluvar9528 🤣🤣
அருமைநண்பரே.
வாழ்த்துக்கள்
Very useful video bro... title tamilnadu u change pannunga bro...not use tamilagam 😍
Hello bro super congratulations
Very super
நண்பரே உங்களை எப்படி காண்டாக்ட் பண்றது நம்பர் நான் ஒரு வீடு கட்டணும் அப்ப வந்து செஞ்சி குடுப்பீங்களா எந்த ஊரா இருந்தாலும் வந்து செஞ்சு கொடுப்பீங்களா பதில் அனுப்புங்க உங்களோட இது ரொம்ப நல்லா இருக்கு மிக்க நன்றி
Kampi Katra velai kidaiytha ji
Super super super 👌👌👌👌👌 great
அண்ணா நமக்கு இந்த மாதிரி வீடு ஒன்னு கட்டணும்
So fine.good idea
அருமை 👌🏻💪🏻🔥
Super mesthiri
நீங்க எந்த ஊரில் கட்டி இருக்கிங்க தம்பி, எங்களுக்கும் வீடு கட்டி கொடுக்க யாரை தொடர்பு கொள்வது
கான்கிரீட்டால் ஆன வெளிச் சுவரால் வீட்டிற்குள் நல்ல சூடு இருக்குமே
Thambi. Sevathukkulla. Kambi.irukka.please.sollunga
How much cost I need to get like this house single tell me expenses
Oru room oru hall oru kitchen evlo aagum brother
Good seeni
தம்பி ஸ்கொயர்பிட் எவ்வளவு ஆகும்
கட்டிடத்தின் உள் Heat இருக்குமா
Gud idea👌
சிமட் எவலா
Hunderstand,thankyousir
தாங்கள் எந்த ஊர். என்று குறிப்பிடவும் நண்பரே
கடைசியில் கணக்கு போட்டு சொல்கிறேன் என்றீர்கள் சொல்லவில்லை. 16க்கு40உள்ள இடத்தில் கட்ட எவ்வளவு ஆகும்
600sq fit எவ்வளவு செலவு. ஆகும்
Neenga edha ooru
அருமை, வாழ்த்துக்கள் தமிழா.
நல்ல முயற்சி. Surface grinding machine இல் தேய்த்தால் போதும். Putty கூட பாக்க வேண்டாம் போல தோன்றுகிறது....
வீடியோ நல்ல இருக்கு சகோ ஆனால் கொஞ்சம் தெளிவுப வேண்டும் பேஸ்
ஆரம்பம் முதல் ரூப் காங்கிரயிட் போடும் வரை வீடியோ போடுங்கள்
Annea
இந்த மாதிரி கட்ட
Yevulo. ஆகும்
Great brother
வாழ்த்துக்கள்....
Which district & contact no with foundation to finishing video put please bro.
தலைவரே உங்களது தொலைபேசி எண்ணை அறிவிக்கவில்லை
6381604865
Cost/ sqft ?
அருமை
எனக்கும் குறைந்த விலையில் ஓரு வீடு எப்படியாவது கட்டானுங்க
Sir nallaerku
அண்ணா எவ்வளவு செலவாகும் என்று சொன்னீர்கள் பரவாயில்லை
Super Anna
Very nice
Amount சொல்லுங்க.. சொல்லவே இல்லை...
மேல் மாடி கட்டிடலாமா அண்ணா
அளவும் செலவும் சொல்லாமல்
வீடியோ போடாதீர்கள்
உங்கள் அட்ரஸ் உங்க போன் நம்பர் உடனே அனுப்புங்க நான் ஒரு வீடு கட்டலாம்னு இருக்கேன் அந்த செலவு என்ன ஆகுறதுக்கு உங்களிடம் நான் கேட்டுக்கிட்டே கட்டணும் ஸ்ட்ராங் எந்த அளவுக்கு நான் மூலமா தெரிஞ்சுக்கணும் நன்றி வணக்கம்
எல்லாம்.சரி.சன்றிங்.செலவு.அதிகம்.ஆகும்
வாழ்த்துக்கள் எத்தனை அடிக்கு எவ்வளவு சிலவு என்று கணக்கு இருந்தால் பதிவிடுங்கள் ஏழைகளின் சொந்த வீட்டு கனவு பலிக்கும் நன்றி
அரபு நாட்டில் இப்படி தான் இருக்குங்க. நானும் அரபி வீட்டில் வேலை செய்கிறேன், ஆமாம், இங்கு வீடு எல்லாம் இப்படி தான் இருக்குங்க. யாருடைய போன் நம்பர் காண்டகட் பன்றது
வணக்கம் சகோதரா நீங்க போட்டு இருக்க காணொளியில் எவ்வளவு செலவுன்னு சொல்றீங்க என்னாத்துல கட்டணும்னு சொல்லல உங்க போன் நம்பரை கொடுக்கல 6 மணிக்கு உள்ள போன் பண்ணுங்க அப்படின்னு சொல்றீங்க ஆனா போன் நம்பரை காணோம் போன் நம்பர் add பண்ணுங்க அது கற்றதுக்கு முன்னாடி பிகினிங் என்ன யூஸ் பண்ணீங்க அப்படிங்கறது உங்களுக்கு சீக்ககிரட்டாக இருந்தால் கூட என்னன்னு சொன்னா தானே நாங்க தங்களிடம்வீடுகட்டுவது சம்பந்தமாக விளக்கம் பெறமுடியும்
நன்பா வாழ்த்துக்கள் போன் நம்பர் அனுப்புங்கள்
Hello Bro, Neenga oru thiramaisaali & kolai
👍👍👍
பாத்தீங்கன்னா பாதிங்கன்னா பாதிங்கன்னா 😂😂😂😂 3:14
Thanks
ஒகே சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா சிவமணி திருவண்ணாமலை.உங்கபோண்.நெம்பர்.அணப்புங்க
UNGAL CEL NAMBAR VENDUM THAMBI
என்ன செலவாகும்? எப்படி என்ற விவரம் எதுவும் இல்லை? கமெண்ட் கேட்டவர்களுக்கு பதிலும் இல்லை? அப்புறம் அதற்கு வீடியோ போட்டே?
தம்பி எத்தனை சதுர அடி செலவு கணக்கு போடவும் mob no போடவும்
அண்ணா இந்த வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்
நண்பா 800சதுர அடி கட்ட எவ்வளவு செலவு ஆகும்
Anna how many year this building stand.
Vera level 💯
Funicing thavara ethu varamatinguthe😆 thampi vayla erunthu
நம்பர் இந்த கமெண்ட் பாக்ஸ்ல குறிப்பிடுங்க உங்களுக்கு போன் பண்ணி விவரம் தெரிஞ்சுக்கணும் நன்றி
This technology already in Holland.
Super house
அந்தப் பட்டி பாக்குற ஒரு விஷயத்தை அந்த மர்மத்தை மட்டும் சொல்லி விடு தோழா பட்டி பாக்க ஒரு பத்து லட்சம் ஆகுமா