இசை நிகழ்ச்சி | முத்தமிழ் முருகன் மாநாடு - 2024

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 60

  • @Aruvi2018
    @Aruvi2018 2 місяці тому +12

    பல வருடங்கள் ஆகின்றன மேடையில் பக்தி பாடல்கள் கேட்டு
    மிக்க மகிழ்ச்சி
    இது போன்ற நிகழ்வுகள் மேன்மேலும் நடத்தப்படவேண்டும்

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 4 місяці тому +76

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் ❤❤❤❤❤❤கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம்.அருமை சொல்லாவார்த்தை இல்லை .மிகவும் பயனுள்ள பாடல்கள் என் அப்பன் முருகன் கண் எதிரில்.😊😊😊😊😊😊.அனைவருக்கும். நன்றி . முருகர் மாநாடு அருமை. பழனி ஆண்டவருக்கு அரோகரா.❤❤❤❤❤❤ தமிழ் நாடு அரசு மற்றும் அறநிலைதுறைக்கு நன்றி.🎉🎉🎉🎉🎉🎉.

  • @KumarasamyPunniyamurthy
    @KumarasamyPunniyamurthy 5 днів тому

    அருமையான பாடல் தெரிந்துகொண்ட பாடகிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @ravindranseshadri8999
    @ravindranseshadri8999 4 місяці тому +14

    அருமையான நல்ல பாடல் வாழ்த்துக்கள்

  • @om8387
    @om8387 3 місяці тому +11

    அந்தச் சக்தியவள் கருணையோ என்னவோ இத்தனை கலைச்சிறப்புமிக்க பாரத மண்ணில் எத்தனையோ இசை வித்தகரை நாம் பார்த்துவிட்டோம் இன்றுள சின்னம்சிறுசகள்கூட மிகச் சிறந்த பாடகராய் இசையமைப்பாளராய் திகழ்வதைக் காணமுடிகிறதென்றால் அந்த வானில்வரும் ஏழுவர்ணமென்ன அதிசயமய்யா இதுவன்றோ அதிசயம், ஆச்சர்யம் அழகாகப் பாடி வந்தவர்கள் மனங்களை குளிரவைத்த பாக்யம் இந்தக் கலைவேந்தர்கட்கே சென்று சேரட்டும் வாழ்த்துக்கள்

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw Місяць тому

    அருமையா பாடல்கள் நன்றி

  • @ruthran481
    @ruthran481 19 днів тому

    Super❤❤

  • @sumathihari9216
    @sumathihari9216 3 місяці тому +6

    Muruga muruga saravanabava❤❤❤

  • @saralaraja1542
    @saralaraja1542 3 місяці тому +7

    அனைத்து பாடல் வரிகள் அருமை. நன்றி

  • @Kpmkingnithish
    @Kpmkingnithish 3 місяці тому +8

    அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @selvarajduraisamy8063
    @selvarajduraisamy8063 2 місяці тому +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @mathiazhagansankaran8857
    @mathiazhagansankaran8857 3 місяці тому +6

    🙏அனைத்தும் அருமையான நல்ல பாடல் முருகா முருகா முருகா 🙏வாழ்த்துக்கள்

  • @om8387
    @om8387 3 місяці тому +11

    ஐயா உண்மையில் உள்ளம் களிகொள்ளுதையா இவர்கள் பாடியதைக் கேட்டதும் மெய்சிலிர்த்துவிட்டது அன்று இசைபாடிய அந்தக் கலைமாமணிகள் இன்னுமிப் பாரதமண்ணைவிட்டு மறையவில்லையென்ற உண்மை விளங்குதையா முத்தமிழ் முருகன் மாநாடு பக்திஇசைச் சத்தமுடன் முழங்கியதுகண்டு வியந்துவிட்டோம் ஆகா என்னா இசைவிழா வாழ்த்தவோ வரிதெரியவில்லை வணங்குகிறேனய்யா

  • @KumarVelu-q1j
    @KumarVelu-q1j 2 місяці тому +1

    Om muruga saranam super

  • @MURUGAPPANMu
    @MURUGAPPANMu 2 місяці тому

    அற்புதம் 🙏🙏🙏🙏🙏

  • @ArumugamP-d5z
    @ArumugamP-d5z 3 місяці тому +2

    Supersong,super.godblessyou

  • @muthukumarchiyanmuthu9906
    @muthukumarchiyanmuthu9906 Місяць тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவண பவ❤

  • @arjunanvijayalakshmi7071
    @arjunanvijayalakshmi7071 3 місяці тому +3

    வெற்றிவேல்முருகனுக்கு ஹரோஹரா வீரவேல் முருகனுக்கு ஹரோஹரா கந்தவேல் முருகனுக்கு ஹரோகரா பழனி வேல்முருகனுக்கு ஹராஹரா பழமுதிர்ச்சோலை முருகனுக்கு ஹரோகரா சுவாமிமலை முருகனுக்கு அரோஹரா திருச்செந்தூர் முருகனுக்கு ஹரோகரா திருத்தணிகை முருகனுக்கு ஹரோகரா ஆறுபடை முருகனுக்கு ஹரோகரா ஆறுபடை முருகனுக்கு ஹரோகரா ஹரோகரா.

  • @kesavans8335
    @kesavans8335 2 місяці тому +1

    Unmamayai ulakam om muruga arogra

  • @sarojadevijeyakumar6985
    @sarojadevijeyakumar6985 2 місяці тому +1

    சிவாயநமசூப்பர்மா

  • @maniamani9519
    @maniamani9519 3 місяці тому +3

    🙏ஓம் சரவன்பவா

  • @manogarant8948
    @manogarant8948 3 місяці тому +2

    ஓம் முருகன்

  • @R.PDEVAN
    @R.PDEVAN 26 днів тому

    ,0 Murugan photo❤ Murugan padalgal

  • @ArumugamP-d5z
    @ArumugamP-d5z 3 місяці тому +2

    Super.bro

  • @RaviRave-w7d
    @RaviRave-w7d 3 місяці тому +1

    அருமை ரவிச்சந்திரன் பாண்டியன் இராமநாதபுரம் மாவட்டம்

  • @gsashidharakurup9891
    @gsashidharakurup9891 3 місяці тому +1

    Super

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw Місяць тому

    எங்க அந்தபெயர் மட்டும் வருது அளை கானும் இந்த பழனி முருகன் அருளால் 2026 திராவிட மாடல் ஆட்சி முடிவுக்கு வரனும் முருகா NDA bjp ஆட்சிக்கு வரனும் முருகா

  • @DhivyaKumaran-mv9wj
    @DhivyaKumaran-mv9wj 3 місяці тому +1

    Rain super Chennai???
    One' Lady suffer mind song 🎵

  • @vikaasinterior9400
    @vikaasinterior9400 3 місяці тому +1

    Very good

  • @KomathiBalamurugan
    @KomathiBalamurugan 2 місяці тому

    எல்லாப் புகழும் முருகனுக்கே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @indirajithlion7060
    @indirajithlion7060 3 місяці тому

    ஓம் சரவணபவ

  • @vetrivela268
    @vetrivela268 3 місяці тому +3

    முத்து சிற்பி மாமா சூப்பர் எனது சொந்த மாமா

  • @suthagarsuthagar8718
    @suthagarsuthagar8718 3 місяці тому +1

    🙏🙏🙏

  • @VijayaR-v6w
    @VijayaR-v6w 2 місяці тому

    Haragaramurugaharogara

  • @kesavans8335
    @kesavans8335 2 місяці тому

    Oruseelnal mo muruga saravana orgra

  • @vickyvickyrani
    @vickyvickyrani Місяць тому

    அந்த. முருகனே நேரில் காட்சியளிப்பது போல் தெரிகிறது

  • @srisairam592
    @srisairam592 2 місяці тому +1

    Pot pot pot

  • @PalanivelPalanivel-k6e
    @PalanivelPalanivel-k6e 3 місяці тому +6

    தமிழ் கடவுளை பற்றிய மாநாட்டில் அரசியல் தலைவரை புகுத்தினது தவறு.

  • @VinaiVi-s6u
    @VinaiVi-s6u 4 місяці тому +1

    Muruga

  • @PalaniSamy-gz7vw
    @PalaniSamy-gz7vw 3 місяці тому +1

    பக்க.மேளங்கள்.சரியில்லை.

  • @parkavisamy7952
    @parkavisamy7952 3 місяці тому +1

    🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🙏

  • @Dhsq0lpaff
    @Dhsq0lpaff 2 місяці тому

    31:38

  • @RajaKili-u4v
    @RajaKili-u4v 3 місяці тому +1

    K R Babu or Stalin family is not eligible we are Cristian family,

  • @RajaKili-u4v
    @RajaKili-u4v 3 місяці тому +1

    Murugan devotes is not KR Babu and MK Stalin family, we are bad persons

  • @antonysamy1480
    @antonysamy1480 3 місяці тому +1

    Music not good

  • @Dhsq0lpaff
    @Dhsq0lpaff 2 місяці тому

    Downlod

  • @kesavans8335
    @kesavans8335 2 місяці тому

    Oudu ego no

  • @ApaskarApaskar
    @ApaskarApaskar Місяць тому

    மாலதி சூங்பர் திரமையான பொன்மணி

  • @ArjunanArjunan-z9b
    @ArjunanArjunan-z9b 2 місяці тому

    யாரு டா அப்பன் பழனி முருகனை பற்றி பாட சொன்னால் தத்தி துண்டு சீட்டு சுடலையை பற்றி பாடி கொண்டு இருக்கிறான்

  • @thangadurai8421
    @thangadurai8421 2 місяці тому

    Om saravanabhava porty ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AmmaAmma-e5g
    @AmmaAmma-e5g 2 місяці тому

    அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @ramu-ram6237
    @ramu-ram6237 3 місяці тому

    🙏🙏🙏

  • @sumathihari9216
    @sumathihari9216 3 місяці тому +1

    Muruga

  • @Anand-sv7cc
    @Anand-sv7cc 10 днів тому

    ஆருமுகம்அருளிடும்அணுதினமும்ஏறுமுகம்முருகாஎங்களைநோய்இல்லாமல்காப்பாற்றும்முருகாஎன்அப்பனே

  • @srisairam592
    @srisairam592 2 місяці тому

    Muruga