சஷ்டி விரதம் இருக்கே முருகா இந்தப் படத்தை பார்த்த உடனே மனசுக்கு சந்தோசமா இருக்கு முருகா கண்டிப்பா முருகர் எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை தருவார் வெற்றிவேல் முருகனுக்கு🦚🦚🦚 அரோகரா
அப்பா முருகா இத்துணை ஆண்டு உன் சக்தி தெரியமல் இருந்துவிட்டேன் இனி இந்த அடியேன் உன் பக்தனாகவே இருக்க அருள்புரிவாய் முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿.🙏🏿🙏🏿:
2.11.2024 கந்த சஷ்டி விரதம் அன்று இந்த படத்தை பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது.. முருகனுக்கு அரோகரா.. ஓம் சரவணபவ.
@@karthikeyank8793 same buddy 😊
Me also😂
@@RajEsh-mq1vt 3 day
சஷ்டி விருதம் 2.11.24 அன்று இந்த படம் பார்க்கிறேன் சக்தி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
நான் பார்க்கிறேன்
நானும்தான்
Same here 😊
Naanum
சஷ்டி விரதம் இருக்கே முருகா இந்தப் படத்தை பார்த்த உடனே மனசுக்கு சந்தோசமா இருக்கு முருகா கண்டிப்பா முருகர் எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை தருவார் வெற்றிவேல் முருகனுக்கு🦚🦚🦚 அரோகரா
5.11.24 நானும் இன்று இந்த படம் பார்கிறேன் முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி
Iam also ❤
4/11/24 தி இன்று படம் பார்க்கிறேன் முருகா🦚 முருகா 🦚ஓம் சரவண பவ 🙏🦚🦚🦚
நான் சஷ்டி விரதம் இருக்கேன்.
(4/11/2024) இன்னைக்கு தான் இந்த படம் பாக்குறேன்.
குழந்தை வரம் வேண்டி நான் விரதம் இருக்கேன் 😢 ஓம் சரவண பவ🙏
கண்டிப்பாக கொடுப்பார்
வெற்றி நிச்சயம் 👍👍🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏⚜️⚜️⚜️⚜️⚜️
திருச்செந்தூர் போய்ட்டு வாங்க நீங்களும் உங்கள் கணவரும் நிச்சயம் குழந்தை கொடுப்பார்
Sathiyathin dheivam sathiyam ah baby tharuvanga... nambunga..❤its happened for me.
அப்பா முருகா இத்துணை ஆண்டு உன் சக்தி தெரியமல் இருந்துவிட்டேன் இனி இந்த அடியேன் உன் பக்தனாகவே இருக்க அருள்புரிவாய் முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿.🙏🏿🙏🏿:
6.11.2024 சஷ்டி விரதம் இன்று இந்த படம் பார்க்கிறேன்.... முதல் முறையாக பார்க்கிறேன்..... அப்பன் முருகனுக்கு நன்றி 🙏🙏🙏
Nanum sis
Nanum 😊
Nanum
நானும் இன்று இந்த படம் பார்த்தேன் முருகா
Yess yess
சஷ்டி விரதனால் ஐந்தாம் நாள் அன்று இந்த பாடத்தை பார்த்தேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
15.12.24. அன்று முருகனுக்கு மாலை போட்டு இந்த படைப்பை பார்த்து ரசித்தேன் முருகனை ❤
Who are watching in 5/11/2024 in shasti virathum 👇
6.11.2024 இன்று முருகன் அருளை வேண்டி இந்த படத்தை பார்க்கிறேன்
03.11.24 shashti yarachum inadha movie pakuringala
Nan parken
Me also
Na❤ pakura
Ohm Saravana bhava 🤍🙏🦚
சஷ்டி விரதம் ஆறாம் நாள் 6.11..2024 இன்று இந்த படம் நான் பார்த்த வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
இன்று தேதி தான் 6.. சஷ்டி இன்று 5வது நாள்.. 🙏
2024.12.14. இன்று இந்த படம் நான் பார்த்தேன் மிக அருமையாக ஆன படம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚
8,10,2024, இன்று முருகர் படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன் 🐓🐓🐓🙏🙏🙏
Nanum inru than parthu kondu irukiren🙏
13-12-24 இன்று கார்திகை தீபம் இன்று பார்த்தேன் ஓம் சரவணபவ ஓம்🙏🏿
27/11/24 அன்று படம் பார்க்கிறேன் movie சூப்பர் 🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🤲🤲🤲🤲🤲🤲
அருமையான படம் சூப்பர் ❤❤🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓
Om Saravana bhava vetrivel muruganukku Arora❤
18.12.24 உன் கருணையே கருனை முருகா ❤❤❤
சரவண கடவுளுக்கு அரோகரா 🦚🦚🐓🐓🙏🙏🚩🚩🙏🙏🙏🙏
7-11-2024 today movie pakuran first time❤
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா........❤❤
3-11-2024 சஸ்டி 2ஆம் நாள் நான் 🙋🏻♀️
2024/12/31 yaravatha intha movie parthu irukingala
4.11.2024 அன்று பார்க்கிறேன்🙏🙏 ஓம்சரவணபவ🙏🙏🙏🙏
10.11.2024 migavum arumaiyana padam...
24.09.2024❤❤❤❤ nalla padiya kulanthai irukanupa thunai ya irunga ❤❤ murugaaa🙏🙏🙏🙏
அருமையான அப்பன் முருகர் படம் அருமை 🙏
ஓம் முருகா...
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ ஓம்...
2024/9/22 yaravathu intha movie intha date pathu erukkingala ❤ eruntha like pannunga
Na Ippe paakeren ❤
Na pagura eppo 3/11/24
6/11/2024
Naa ippoo 09.11.24
Like ah beg panni Ena panna pora
9/11/2024 முதல் முறையாக சஷ்டி விரதம் ஆனால் இன்றுதான் இந்த முருகன் படம் பார்க்கிறேன்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
Sivanum Murugarum veru veru rendu perum onnuthan eniya porutha varai🙏🔱🦚🙏 om namah shivaya om muruga potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
19/11/2024 இந்தப் படம் பார்த்துக் கொண்டு இருக்குரேன்
Kulanthai varam vendi intha sasti viratham iruken om saravana bava
5.11.24 இன்று நானும் பார்கிறேன் என் அப்பன் முருகன் படத்தை
Vetrivel Vell murugana nuku Aroogaraa🙏🙏🙏🙏🙏🙏🙏👩❤️👨🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா சரணம் 😭🥺🙏
சூரசம்ஹாரம் இன்று முருகா முருகா முருகா
20.12.2024அன்று நான் இந்த மோவி pakuren nenga யாரு இந்த இந்த டைம் pakurenga
1/1/2025🦚🦚🦚 முருகன் அடிமை 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவண ஓம் சண்முகா🙏🙏🙏🙏🙏
6.11.2024 yarellam intha movie pakuriga
19.10.2024🙋♀ ஓம் சரவண பவ
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
❤ OM murugan thunai 😢
1st day of Sasthi Viratham.
Same 😊
😊
7th nov watching this flim❤
ஐயா நான் சஷ்டி விரதம் இருக்க போறேன் எனக்கு நல்லபடியா ஒரு குழந்தை அருள் புரியணும் முருகா
❤ anantha kaneer varuthu... Bakthi peruguthu aiya murugayaa 🙏🏻❤️
10/11/2024 muruganin intha padam paarkiren..... Murugaaa❤
6.11.24 endru pathu kondu erukiren om saravana pava muruga❤ muruga❤ muruga 🙏
09/10/2024 மருத மலை முருகன் திருச்செந்தூர் ஆண்டவன் பழனி மலை முருகன் துணை
முருகா உந்தன் திருவடி சரணம் முருகா எங்களை எல்லரும் காப்பத்த முருகா சரணம்
Super❤ movie
நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார்...❤ 02.11.2024
6.12 2024 epa yaru pakaraga💖♥️
ஓம் முருகா 🙏🥹🥹🥹
Muruga saranam 🦚🙏🤍....mana nimmathiyai kudukka vendum
Muruga saranam 🦚🙏🤍
18/11/2024 inru parthen❤
எனக்கு மனசு சரி இல்ல முருகனே பார்க்க வந்தேன்
5.12.24 அன்று நான் இந்த படத்தை பார்த்தேன்
Murugan malai anindhu 7vadhu nal 1/12025 endru endha padam parkiren🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🦚🦚🙏🙏🦚🙏🙏🙏🦚🙏🦚🦚🙏🦚🙏🙏🙏🦚🙏🙏🦚🙏🙏🦚🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🦚🦚🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚
Omm muruga bus la ulla keedukarana yennaa vittu sudhthamaa velagi poiranum paaa omm murugaaa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Watching 2024
3.12.2024/அன்றுஇந்தபடம்பார்கிறேன்ஒம்சரவனபவ
Who are watching 2025🎉47 years 😮❤🐓🦚📿🪔✨🙏🏽🙇🏽♂️
26.11.2025.ஓம் முருகா போற்றி....🙏🐓🦚🐓🙏
Any one watching ❤
30.11.2024 அன்று முருகன் படத்தை பார்த்து கொண்டிருக்கிறேன்
ji murugan 🙏🌿🌿🌿🌿💖🌺🌺🌺🌺🌺 17:44
கந்தன் இருக்க கவலை இல்லை ஓம் முருகா துணை.
12/12/2024 yaruellam parkuringa movie.
25/11/24 yaravathu intha movie pathigala
Thank you
🥰-04.10.2024-இரவு 7.00.40. மணி அளவில் நான் பார்த்தேன்-🙏🙇♂️
8 ஆம் தேதி முருகன் திருக்கல்யானம்
ஓம் சரவணா பவ🙏🥹🥹
Enoda annakum enakum thirumanam vendi sasti viratham iruka pls muruga arul puriyungal 🙏🦚🐓🌹🌺🙏
6-11-24 intha padam parukaran next year la appan muragen yankuda bby ya irukanum
12/11/2024 indru indha movie pakuren. ..om muruga
10 .11 . 2024 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நானும் இந்த படத்தை சஷ்டி விரதம் முடிந்து பார்க்கிறேன் 11.11.24
06.11.2024 சஷ்டி விரதம் இருந்து இந்த படம் பார்க்கிறேன்.. 🙏
05/01/2025 shasti annekku entha padam paakkirean 🙏🙏🙏
ஓம் முருகா சரணம் போற்றி ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி
Veri nice
6.11.24 itha movie pakkuringa
08.1.2025 yaravathu patha like pannunga😊
6.ll.2024 intha padam parikiran
2025 those are watching please put a like on this video
24.09.2024 ❤❤❤
Ommm muruga potriii potriiiii ❤❤❤❤❤ my appaneaaa ❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Murugan adimai❤❤❤❤❤ super filam
10.11.2024 date la movie pakkara om முருக
Vetri vel muruganukku arogara🎉🎉
ஓம் சரவணபவ 🐓🦚🔯🙏.. 03.11.2024
4/1/2025 இன்று பார்க்கிறேன் ❤
8.12.24 pakkuren om Saravana pava 💚