தொண்டில் பக்தி மேடை சொற்பொழிவு | 20. அப்பர் - திருநாவுக்கரசர் | Appar - Thirunavukarasar

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024
  • #appar #thirunavukarasar #desamangaiyarkarasi
    திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் மேடையில் ஆற்றிய சொற்பொழிவு முழுவதும் உங்கள் பார்வைக்கு. அப்பர் பற்றிய இந்த சொற்பொழிவு உங்களுக்கு மன நிறைவைத் தரும்.
    ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 516

  • @karthis9908
    @karthis9908 4 роки тому +17

    கேட்கக் கேட்கத் திகட்டாத தங்கள் சொற்பொழிவு வாயிலாக அப்பர் பெருமானின் வரலாற்றை கேட்கும் வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா, திருச்சிற்றம்பலம்..

  • @prasannanrao5063
    @prasannanrao5063 4 роки тому +5

    ஆத்மஞானமையம்
    மூலமாக வழங்கிய
    பகிரவு மிகவும்
    அற்புதமான
    அப்பரைப்பற்றிய
    விளக்கம்கேட்பதில்
    பாக்கியம்
    செய்துள்ளோம்.
    **************
    ஶ்ரீமந்த்ராலயம்
    குழு
    *****************
    P.பிரசன்னன்,
    தர்மபுரி
    ************
    நன்றி
    💐💐💐💐💐💐💐

  • @priyatharshinirajagopal9976
    @priyatharshinirajagopal9976 4 роки тому +7

    உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் தவறாமல் பார்த்து வருகிறேன் அம்மா. எனக்கு மனச்சோர்வாக இருந்தால் உங்கள் பதிவைப் பார்ப்பேன் அது எனக்கு உற்சாகம் தரும். நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி. நீங்கள் இன்னும் இது போன்ற நல்ல கருத்துக்களை தொடர்ந்து தர வேண்டும்.

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh9385 4 роки тому +8

    என்ன அருமையான பதிவு அம்மாவின் சொற்பொழிவு நாக்கையும் மூக்கையும் பற்றி பேசிய நகைச்சுவை மிக மிக மிக அருமையான பதிவு அம்மாவின் சொற்பொழிவு கேட்க கேட்க தெகட்டாத தேன் அருமையான பதிவு அம்மா உங்கள் சொற்பொழிவிற்கும் நகைச்சுவைக்கும் உங்களுக்கு நிகர் வேறுயாரும் இல்லை நீங்கள்தான் அம்மா கோடி கோடி நன்றிகள் அம்மா

  • @s.vaidhegigplm766
    @s.vaidhegigplm766 4 роки тому +7

    மாலை வணக்கம்மா, சொற்பொழிவு பதிவிட்டமைக்கு நன்றிம்மா . என்னைப் போன்றவர்க்கு உங்களின் உரை மாமருந்து .

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 2 роки тому +10

    திலகவதியார் 🥰🙏🏻
    என் பெயரை நினைத்து இன்று மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 🥰
    என் அம்மா அப்பா இருவருக்கும் நன்றி 🙏🏻🙏🏻

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому +5

    வயதான காலத்திலும் சிவபெருமானை அடைய வேண்டும் என்ற வைரக்கியத்தோடு வாழ்ந்த அப்பர் திருநாவுக்கரசரே போற்றி போற்றி தேச மங்கையர்கரசி அம்மாவிற்கு எனது பாராட்டுக்கள் எவ்வளவு அற்புதமாக சொற்பொழிவு ஆற்றிய .உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல வாழ்க வளமுடன் நலமுடன்

  • @dhandapanim6415
    @dhandapanim6415 4 роки тому +2

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி போற்றி

  • @thanuthanu406
    @thanuthanu406 3 роки тому +6

    கேட்கும் போதே கண்கள் நீர் மல்குகின்றன அத்தனை உன்னதமான பதிவு அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 4 роки тому +4

    மிக்க மகிழ்ச்சி. உங்களது சொற்பொழிவு கேட்பதில் ஒரு அலாதி ஆனந்தம். இது போன்று நிறைய சொற்பொழிவுகளை ஒவ்வொன்றாக பதிவிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். நன்றி!!

  • @muralim697
    @muralim697 4 роки тому +5

    அம்மா இதைப்போலவே உங்களது சொற்பொழிவு நிகழ்ச்சிகள் அனைத்தையும் பதிவிடுங்கள் அம்மா......🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indhumathi2738
    @indhumathi2738 4 роки тому +8

    மிக சிறப்பானா சொற்பொழிவு அம்மா🙏🙏🙏.ஓம் நமசிவாயம் வாழ்க

  • @maragatharukmanigiri985
    @maragatharukmanigiri985 4 роки тому +6

    மிகவும் அருமையாக இருந்ததுஅப்பரின் தேவாரபாடல்களின் சிறப்பை தெரிந்து கொண்டோம்

  • @indrapriya1114
    @indrapriya1114 4 роки тому +3

    அம்மா தங்களின் ெசாற்ெபாழிவு எனக்கு இன்று மன நிறைவை அளித்தது அம்மா. தங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றிகள் பலவும் மற்றும் என்னுடைய வணக்கத்தையும் தெரிவித்து, தங்களை பணிகின்ேறன் தாயே.💝🙏🙏🙏

  • @mnagajothi8394
    @mnagajothi8394 4 роки тому +6

    அற்புதமான பதிவு
    மாசில் வீணையும்
    பாடலின் மகிமை மிக
    அற்புதம் மா

  • @sarojinisarojini5603
    @sarojinisarojini5603 4 роки тому +5

    உங்களின் பேச்சக்கு நான் அடிமை...... மிக அற்புதம்

  • @elanthesvaran5686
    @elanthesvaran5686 4 роки тому +4

    அம்மா நீங்க உன்மையா தேவி மீனாட்சி தான் அம்மா மிக்க நன்றி

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu 4 роки тому +2

    அப்பர் பற்றி அறிய கிடைக்க இருக்கின்றன ஆனால் இந்த பாடல் மூலம் பெற்ற நன்றி.... அம்மனுக்கு மிகவும் நன்றி.....

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 9 місяців тому +1

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! தங்களின் ஆண்மீக சொற்பொழிவு எத்தணைமுறை கேட்டாலும் தெவிட்டாது ,தங்களின் தெளிவான வார்த்தைகள், கம்பீரமும், இணிமையும் கலந்தகுரல் பேச்சாற்றல் மிகவும் அற்புதம் அம்மா ! இராவணேஸ்வரன், என்னப்பன்ஈஸ்வரனிடம் கொண்ட அதீத பக்தி பரவசமூட்டுகிறதுஅம்மா ,மிகவும் நண்றி அம்மா ! குருவடி சரணம் திருவடி சரணம் ! 🌹🌹🌹🙏

  • @amalakotti6221
    @amalakotti6221 4 роки тому +9

    மானசீக குருவிற்கு எனது காலை வணக்கம். நேற்று இதை பார்த்தும் கேட்டும் ரசித்தேன் மற்றொரு முறை கேட்க வேண்டும் என்ற ஆசையினால் இன்றும் கேட்டு ரசித்தேன் மிக அற்புதமாக இருக்கிறது

  • @murugandmurugand6872
    @murugandmurugand6872 4 роки тому +1

    அருமை 👌 நன்றி
    அப்பர் கரையேரிய விட்ட குப்பம்
    திருவிழா சித்திரை மாதம்
    நடை பெறுகின்றன
    கடலூர் மாவட்டத்தில்
    பாடலீஸ்வரர் சீவன்
    வந்து விழாவை முன்னிட்டு நடை பெறுகிறது

  • @indhujaindu9847
    @indhujaindu9847 4 роки тому +10

    அம்மா உங்கள் ரசிகை ஆனேன்

  • @umav6688
    @umav6688 2 роки тому +4

    உங்கள் சொற்கள் உள்ளின்று பக்தி பெருக்கெடுக்க வைக்கிறது அம்மா!!!

  • @sankarraknas4687
    @sankarraknas4687 4 роки тому +3

    கேட்கக் கோடி புண்யம் வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @meenaa1693
    @meenaa1693 2 роки тому +6

    அம்மா
    உங்கள் சொற்பொழிவு ஒவ்வொன்றும் மிக மிக அற்புதம் அம்மா.உங்கள் பேச்சும் அதில் உள்ள அர்த்தங்களும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.மிக்க நன்றி அம்மா

  • @sivayanamaha2492
    @sivayanamaha2492 3 роки тому +58

    அம்மா நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் . என் குரு நீங்கள் தான் அம்மா நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivayoharanmalathy6314
    @sivayoharanmalathy6314 4 роки тому +1

    Mam உங்கள் பிரசங்கம் மணதை நேகிழவைத்து விட்டது 🙏🙏🙏🙏🙏நண்றி Mam 💕💕💕

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 4 роки тому +2

    மிக்க நன்றி அம்மா, மிக மிக அருமையான சொற்பொழிவு... கேட்க கேட்க திகட்டாத இயல். ஆம் நம ஷிவாய 🙏🙏

  • @panchavaranamharkrishnan6
    @panchavaranamharkrishnan6 Рік тому +2

    ஆம் தாயே இனிய தமிழ் பேசும்போது கேட்கும்போதும் இருக்கின்ற இனிமை குளுமை வேறு எந்த மொழிக்கும் இல்லை தாயே ஆம் இனிய தமிழில் பேசும்போதேஆனந்தம்வந்துவிடும் தானாகவெ

  • @indrapriya1114
    @indrapriya1114 4 роки тому +3

    திரு வீதி உலா - முழுமையான அர்த்தம் இன்று நன்றாக அறிந்து கொண்டேன் அம்மா.

  • @ashvathneelakandan6302
    @ashvathneelakandan6302 4 роки тому +13

    மாணிக்கவாசகரை காலைக்காட்டி ஆட்கொண்டதால் அவர் கெஞ்சி கெஞ்சிப் பாடினார். அப்பரை சூலைக்காட்டி ஆட்கொண்டதால் அவர் அஞ்சி அஞ்சிப்பாடினார். ஞானசம்பந்தரை பாலைக் காட்டி ஆட்கொண்டதால் அவர் கொஞ்சிக் கொஞ்சிப்பாடினார். சுந்தரரை ஓலையைக் காட்டி ஆட்கொண்டதால் அவர் விஞ்சி விஞ்சிப் பாடினார்.

  • @loguloganathan5001
    @loguloganathan5001 4 роки тому +2

    உங்கள் சொற்பொழிவு தெளிவாக அருமையாக இருக்கிறது நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indrapriya1114
    @indrapriya1114 4 роки тому +4

    மிக்க நன்றிங்க அம்மா. லவ் யூ அம்மா.💝🙏🙏🙏

  • @LasmiLas-r1y
    @LasmiLas-r1y 8 місяців тому +1

    அக்கா நான் இலங்கை தமிழர் உங்கள் அன்பு பின்பு நகைச்சுவை கலந்த பேச்சை கேட்டு வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிப்பு இருப்பினும் நிங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க வாழ்த்துகள் நன்றி நன்றி அக்கா

  • @madhialagank9615
    @madhialagank9615 2 роки тому +2

    ஆஹா இராவணன் பற்றிய தகவல்கள் அருமை அம்மா...
    வாகீசர் பற்றிய தகவல்கள் அருமை அம்மா...
    அகம் மகிழ்ந்தேன் மிக்க நன்றி அம்மா...

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 4 роки тому +2

    அருமையான சொற்பொழிவை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி சகோதரி

  • @gitthagitthameka766
    @gitthagitthameka766 4 роки тому +3

    மிக மிக அருமையான சொற்பொழிவு♥️

  • @mathimusic1276
    @mathimusic1276 3 роки тому +7

    அம்மா பேச்சை கேட்கும் போது மெய் சிலுக்கிறது அம்மா

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 роки тому +1

    மிக்க மகிழ்ச்சி அம்மா
    அற்புதமான பதிவு
    அனந்த கோடி நமஸ்காரங்கள்
    அம்மா 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @gunasekaran1273
    @gunasekaran1273 4 роки тому +4

    அட அட தமிழ்... தமிழ்......வாழ்க அக்காவின் இறை தொண்டு....வாழ்க....

  • @nselvaraj
    @nselvaraj 5 місяців тому +1

    உங்கள் சொற்பொழிவு மிகமிக அற்புதம் தமிழ் உள்ள வரை. வாரியார் பெயரும் உங்கள் பெயரும்நிலைத்திருக்கும்

  • @Kannan24083
    @Kannan24083 4 роки тому +2

    சிஸ்டர் மேடை சொற்பொழிவு மிகவும் அருமைஎனக்கு நேர்ல கேக்கணும் போல இருக்கு மீண்டும் மீண்டும்

  • @mugithasrir.v.9274
    @mugithasrir.v.9274 4 роки тому +8

    அம்மா தாம் அப்பர் வரலாற்றை கூற கூற என் விழிஓரங்களில் கண்ணீர் வந்தது. இக்கண்ணீர் நான் முருகனை உள்ளம் உருக நினைக்கும் போத வரும். அப்போது வந்த கண்ணீர்போலல் இருந்து அம்மா. மிக்க நன்றி

  • @madhialagank9615
    @madhialagank9615 Рік тому +3

    மிக்க மகிழ்ச்சி அம்மா... மாணிக்கவாசகர் 32 வயது என்று சொன்னீர்கள்....
    இவ்வுலகில் புகழுடன் வாழ்வாங்கு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்...

  • @yasodhalakshmi4500
    @yasodhalakshmi4500 4 роки тому +1

    Enke Ammaku nege pesurathu romba romba romba pudikum......... Suntv la nege pesura 10min than avage happy ya irupage.... EPO Amma illa irathutage cancer nala unge pathiva pakum pothu ennaku enke amma nabagem.....

  • @mahachandran9174
    @mahachandran9174 4 роки тому +2

    மிக அருமையான அனுபவம் நன்றி குரு மாதா 🙏

  • @zeenathraja8970
    @zeenathraja8970 Рік тому +5

    I am muslim aana ungaludaiya speech sivan mela avlo pathi varuthu yean therla mana njmmathiya irukku ungal kural nandri amma thodarattum ungal kural

  • @NivethaaPaneerselvam
    @NivethaaPaneerselvam 2 місяці тому +2

    நன்றி நமசிவாய நமச்சிவாய நாதன் தாள் வாழ்க

  • @elangesk
    @elangesk 4 роки тому +3

    மிக நேர்த்தியான சொற்பொழிவு.. வணக்கம்...

  • @maransaraswathymaran7625
    @maransaraswathymaran7625 3 роки тому +61

    அம்மா... மங்கை.. யர்களுக்கு நீங்கள் அரசிதான்.... உங்களை போன்ற ஓரு சிலர் இருப்பதால் தான் நம் இந்து மதத்தையும் கலாச்சாரத்தையும் யாரும் அழிக்க முடியவில்லை..

  • @velranirajendran6812
    @velranirajendran6812 4 роки тому +53

    எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்

  • @narayananv6889
    @narayananv6889 4 роки тому +3

    அம்மா உங்கள் சொற்பொழிவு மிக சிறப்பு👌👌👌

  • @premrajput474
    @premrajput474 4 роки тому +3

    Respected madam, Thanks for the info on Lord Hayagreevar. I was very happy to hear that as I am a teacher and was unaware of the story behind Sree Hayagreevar. May God bless you and your family/team with health and happiness.
    Warrant officer Premkumar
    Rohtak , Haryana

  • @saravanane1605
    @saravanane1605 2 роки тому +3

    எங்கள் ஊர் பண்ருட்டி திருவதிகை கோவிலின் சிறப்பை சொன்னதுக்கு நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏🙏

  • @g.sornalatha446
    @g.sornalatha446 4 роки тому +4

    Thank you soo much madam for your speech on this topic...it made great changes in my thoughts and words..thank you madam..you are really great..

  • @mageshprabu9839
    @mageshprabu9839 4 роки тому +2

    Ungalin sorpolival manam amaithiperukiren Amma nanri Amma🙏🙏🙏

  • @ramyaramanan9124
    @ramyaramanan9124 4 роки тому +1

    Romba azhaga iruku amma ungaludaiya sorpozhivu 👌👌🙏🙏

  • @Velsnegan
    @Velsnegan 9 днів тому +1

    எனக்கு நீங்கள் தான் குரு அம்மா❤

  • @sri5917
    @sri5917 Місяць тому

    ❤ amma neengal yen anmeega payanathin vazhikati amma ❤ ungalaiye yen manam guruvaga ninaikirathu ❤ Guruvin thaal panigiren amma ❤❤

  • @மீனாட்சிஅம்மன்

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 தங்கள் சொற்பொழிவு மிக மிக அருமை அம்மா....👌👌👌

  • @nathanjagan7283
    @nathanjagan7283 2 роки тому +3

    Moving tearful presentatiom Amma, you are great beyond words to express! ?

  • @jothileelasenthilkumar718
    @jothileelasenthilkumar718 4 роки тому +1

    நன்றி
    நன்றி .அப்பர் பாடி தேவாரம். இப்படி இப்போது கேட்க ஆவலுடன். இனி யாக உள்ளது. இதேபோல் பல பதிவு கள் வரவேண்டும்.
    (நேரில் கேட்பது போல் இருந்தது) நன்றி.
    வாழ்க வளமுடன்

  • @vilakuty
    @vilakuty 3 роки тому +2

    The way amma preaches and talks about all the nayanmargal is too beautiful even to be described.Thank you making all these.The journey towards shivan adi is made serene with all these wonderful stories about nayanmargal and love towards god.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +1

    Anytime and everytime is lord Shiva TIME IN THE WORLD.

  • @KSBInfo
    @KSBInfo 4 роки тому +4

    மிகவும் அருமை அம்மா ஓம் நமசிவாய 🙏

  • @nithyam5015
    @nithyam5015 4 роки тому +2

    Arpudamana padivu Amma. I learnt many things from the speech.
    Appar varalaaru have given motivation in my life.
    Thank you Amma🙏🙏🙏

  • @lsaranya5606
    @lsaranya5606 Рік тому +1

    I love you your speach kettu konde erukkalam salippe Ella unmaiya soldren nigalum adigalare ugali vanagugiren 🙏 sivan arul ungali uyarthum ningal eppaum arogiyaththodu erukka erivanai venduren 🙏🙏🙏🙏💓💓💓💓🌷

  • @karuppasamyg6885
    @karuppasamyg6885 2 роки тому +1

    வணக்கம் அம்மா அருமையான சொற்பொழிவு இதைக் கேட்டதும் எனக்கு கண்ணீர் வந்தது நன்றி ஜான்சி ராணி

  • @BalaBala-nw3tc
    @BalaBala-nw3tc 2 роки тому +3

    அன்புள்ள தங்கச்சி வாழ்க வளமுடன்

  • @gurugokul7499
    @gurugokul7499 3 роки тому +3

    அருமையான சொற்பொழிவு🙏

  • @suryaperiasamy7723
    @suryaperiasamy7723 4 роки тому +1

    அற்புதமான பதிவு சகோதரி 🙏🙏🙏

  • @kaviarasu3215
    @kaviarasu3215 4 роки тому +1

    Good evening Amma 🙏 வாழ்க வளமுடன் 🙌

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 5 місяців тому +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @adidevanmanimehala5366
    @adidevanmanimehala5366 4 роки тому +3

    Arumai Amma nandri Amma 🙏🙏🙏

  • @சிவமுருகன்சு

    நமச்சிவாயம் அம்மா நானும் புகழ்மிக்க பெருமைமிக்க ஐயாறப்பருக்கு சொந்தமான திருவையாற்றில் தான் நானும் வசிக்கிறேன் நீங்களும் பெருமைப்படுத்துவதில் நன்றி

  • @ஓம்நமசிவாயம்அபிராமி

    அப்பர் சொற்பொழிவு கேட்பதற்கு இனிமையான இருந்தது. இதை போல் திருவானந்தவாரியார் பற்றி சொற்பொழிவு சொல்லவும்

  • @mahila1409
    @mahila1409 4 роки тому +5

    Super Akka, awesome speech... You made an intention to read Devaram...

  • @abishekharendarkumar9011
    @abishekharendarkumar9011 4 роки тому +1

    Amma ungal.sorpolivu parthale I will be very happy amma 🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @bharathivtv
    @bharathivtv 3 роки тому +3

    நாக்குக்கும் & மூக்குக்கும் Explanation அருமை.... சகோதரி

  • @manigandanr9163
    @manigandanr9163 3 роки тому +6

    சிவாயநம!

  • @l.p.balasubramaniyan130
    @l.p.balasubramaniyan130 2 роки тому +4

    வள்ளல் வாரியாா் சுவாமியின் மாணவி அவர்களின் சொற்பொழிவு கேட்பதற்க்கு இனிமை🙏🙏🙏

  • @cdinesh6430
    @cdinesh6430 4 роки тому +1

    கோடான கோடி நன்றிகள்

  • @ilanthalirelakkeya807
    @ilanthalirelakkeya807 2 роки тому +2

    .super Amma.arumaiyana urai

  • @umaraji5540
    @umaraji5540 4 роки тому +3

    நன்றிகள் கோடி

  • @vimalraj422
    @vimalraj422 4 роки тому +3

    அருணகிரிநாதர் பற்றிய சொற்பொழிவை பதிவிடுங்கள்.

  • @DivyaDivya-oy8ov
    @DivyaDivya-oy8ov 4 роки тому +2

    Kodi nandrigal Amma💐💐💐💐💐💐💐

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri 3 роки тому +8

    இந்த சொற்பொழி கேட்க்கு போது கிரு, பணந்த வாரியர் சாமி பேசுவது போல் இருக்கிறது

  • @BENKarthikRaja
    @BENKarthikRaja 4 роки тому +3

    அருமையான பேச்சு அம்மா

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 4 роки тому

    Romba nandri Amma..... Please upload more discourse Amma.....🙏🙏🙏

  • @vgsara759
    @vgsara759 Рік тому +4

    🙏🏻 திருச்சிற்றம்பலம்

  • @arumugamsuppaya7383
    @arumugamsuppaya7383 3 роки тому +3

    Sister I love your Speech very nice God bless you

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 4 роки тому +3

    நன்றி நன்றி அம்மா 👌👏

  • @velpriya2821
    @velpriya2821 4 роки тому +4

    சிறப்பான பேச்சு அம்மா

  • @thiyagarajan5128
    @thiyagarajan5128 4 роки тому +1

    அருமையான சிலிர்பூட்டும் சொற்பொழிவு

  • @senthilkumark4773
    @senthilkumark4773 3 роки тому +3

    I like very much your speech. I like u amma

  • @ganeshv6990
    @ganeshv6990 2 роки тому +1

    அம்மா என்னுடைய முதல் வணக்கம் 🙏🙏🙏 உங்களுடைய சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது அம்மா

  • @GThirupathi-m5c
    @GThirupathi-m5c 4 місяці тому +2

    நன்றி முருகா

  • @lokeshsaravanan8878
    @lokeshsaravanan8878 4 роки тому +2

    Mam your speech is always great

  • @rajpalani8885
    @rajpalani8885 4 роки тому +1

    அம்மா சொற்பொழிவுக்கு மிக்க நன்றி