ஒரு மணி நேரத்தில் மக்களை ஆடிபாடி குலுங்க வைத்த பாடகர்கள் Murugan Muthamzh Manadu | PK Sekar Babu

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 616

  • @dhanarajap1065
    @dhanarajap1065 2 місяці тому +25

    தமிழ் கடவுள் முருகனை, சக்தி வேலவனை, கொண்டாடுவதில் தமிழ் நாடு ஜொலிக்கத்தான் போகிறது. நிச்சயம். முருகன் அருளட்டும் தமிழ் விசுவாசிகள் அனைவரையும் !! 🙏📿👏

  • @jayakumary7429
    @jayakumary7429 2 місяці тому +10

    முகேஷ் VAZHGA VALAMUDAN
    PADALGAL அனைத்தும் அருமை
    GOD BLESS YOU

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki 2 місяці тому +29

    மிக்க மகிழ்ச்சி கே பி சுந்தராம்பாள் குரல் அப்படியே வாழ்த்துகள் அம்மா

  • @srivasan4697
    @srivasan4697 2 місяці тому +92

    முருக வழிபாடு என்பது நமது முன்னோர்களின் தொன்று தொட்ட வழிபாடு. முத்தமிழ் முருகனுக்கு மாநாடு நடத்திய இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. க. சீனிவாசன். சென்னை.

    • @babudhakshina8311
      @babudhakshina8311 2 місяці тому +2

      அரோகரா....வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jjprakashjbakthipadal5384
      @jjprakashjbakthipadal5384 2 місяці тому +3

      @@srivasan4697 நடக்க வைத்தான் முருகன்

    • @kathirvelbk5301
      @kathirvelbk5301 2 місяці тому +1

      எல்லாம் அரசியல் நடக்குது

    • @kathiresans2246
      @kathiresans2246 2 місяці тому

      ஓம் முருகா. பழம் நீயப்பா.

    • @GoodKwt-f7f
      @GoodKwt-f7f 2 місяці тому

      Om muruka vetry vel muruka

  • @palanisamyc4896
    @palanisamyc4896 2 місяці тому +14

    நமது அனைத்துலக முருகப்பெருமான் மாநாடு நடத்தும் நமது அரசுக்கு மனமார்ந்த நன்றி மேலும் வருடந்தோறும் தமிழர் திருநாள் தமிழ் புத்தாண்டு தைப்பொங்கல் முதல் நாள் இது போன்ற மாநாடு தொடர்ச்சியாக நடைபெற நமது அரசு முயல வேண்டும் நடத்த வேண்டும் நன்றி

  • @selvimuralidharan2218
    @selvimuralidharan2218 Місяць тому +5

    தமிழுக்கு அமுதென்று பேர்
    அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    முருகபெருமான் தமிழ்நாட்டிலே அறுபடை வீட்டையும்அமைத்து கொண்டு தமிழ் கடவுளாக தமிழக மக்களை காத்து கொண்டு இருக்கிறார். நன்றி முருகபெருமானே.

  • @ambin6464
    @ambin6464 2 місяці тому +18

    ஐயா இத்துனை நாட்களுக்கு பிறகு‌தமிழக அரசு செய்த பெரிய வியக்கத்தக்க உலக முருகன் மாநாடு கண் திறந்தது இந்த நிகழ்ச்சி மனதை முருகன் மனதில் மறக்காத நிகழ்ச்சி இனி முருகன் புகழ் ஓங்கும் இனி முருகன் பக்தியே தமிழகம் இனி யாரும் தமிழ்முருகனை மறக்கமாட்டார்கள் பக்தி தானாக வரும் தமிழகம் முருகன்‌காபற்றுவார் ஐயா‌ அமைச்சர் ஐயா‌சேகர்பாபு முதல்வர் ஸ்டாலின் ஐயா அனைவருக்கும் நன்றி இனி முருகன் நிகழ்ச்சி எல்லா‌ஆலையங்கள் நடக்கட்டும்‌முருகா‌படல் ஒலிக்கட்டும் வாழ்க தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் புகழ் வடக்கு பராவட்டும் முதல்வர்‌ஐயா வாழ்த்துகள்❤❤❤🎉🎉😅😅

  • @jayasankarp494
    @jayasankarp494 2 місяці тому +117

    முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தும் தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள் குறிப்பாக துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கு வாழ்த்துக்கள் இதுபோல் பல இறைபணி மாநாடுகள் நடத்த இறைவன் அருள்புரியட்டும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @bagugunaarunachalam9200
    @bagugunaarunachalam9200 2 місяці тому +53

    இரண்டு நாள் மாநாட்டில் கலந்துகொண்ட முருகனை தரிசித்து வந்தேன் அருமையான நிகழ்வு நன்றி முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @snagarajsnagaraj4069
      @snagarajsnagaraj4069 6 днів тому

      முருகா சரணம் தமிழக அரசு சிறப்பாக செய்திருக்கிறது வாழ்த்துக்கள் உலகெங்கும் பரவட்டும் இந்த முருகன் மாநாடு பாமாலை நிகழ்ச்சி வெற்றி வேலா சரணம்

  • @chelladurair6221
    @chelladurair6221 2 місяці тому +33

    அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாடு மிக அருமை. முருகர் பாடல்கள் அனைத்தும் சூப்பர்.
    முகேஷ் பாடல்கள் மிக அருமை.

  • @kumarr5953
    @kumarr5953 2 місяці тому +4

    பல்வேறு பல முருகன் பாடலை பாடி முருகன் திருவருளை பிரசன்னபடுத்திய இசையால்‌வசமாக இதயத்திற்கு இதயம்கனிந்த நன்றிகள்.முருகனை பாடிய‌பழங்கால பாடகர்களை‌ கண்முன்‌நிறுத்திய‌ அறநிலை‌துறை‌அமைச்சர் அவர்களுக்கு நன்றி. இறைப்பணியை‌செம்மையாக‌செங்கோல்‌தவறாமல்‌சைவ நீதி ஓங்க செயல்பட நல்‌வாழ்த்துக்கள்.அம்மா ஆட்சியில் பழனியப்பனிடம் சேர் கேட்டமுன்னால் சபாநாயகர் சேர் கிடைக்காமல் வானவாசம் செய்ய வைத்தவரும்‌என்‌அப்பன்‌ஞான தண்டபாணிதான்.நான் 36 ஆண்டுகள் பழனியம்பதிக்கு‌பாதயாத்திரை செல்ல உடல்உறுதி அளித்த‌பழனியப்பனுக்கு இந்த‌நிகழ்வின் மூலம் இறையருள்‌பெறுகிறேன்.முருகா‌சரணம்.

  • @SakthiVel-pg4fr
    @SakthiVel-pg4fr 2 місяці тому +10

    எம் பெருமான் முருகனுக்கு விழா எடுத்து சிறப்பு செய்த சேகர்பாபு அவர்கள் பல்லாண்டு வாழ எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @ManonmaniM-km6rm
    @ManonmaniM-km6rm 2 місяці тому +60

    நன்றி மாண்புமிகு சேகர்பாபு அவர் களே

  • @johnpushpam.r7799
    @johnpushpam.r7799 2 місяці тому +93

    அருமை முருகன் பக்தி பாடல்கள் இந்த குழுவினர்க்கு பாராட்டுக்கள் .

  • @karuppiahsubramanian5104
    @karuppiahsubramanian5104 2 місяці тому +9

    ஆன்மீகச் செம்மல் மாண்புமிகு சேகர் பாடி அவர்களுக்கு முருகனடியார்கள் நகரத்தார் சார்பில் மனமார்ந்த பாராட்டுகள். இந்த இரு நாட்கள் மாநாடு போல் மற்ற படைவீடுகளிலும் முத்தமிழ் முருகர் மாநாடு நடத்திட வேண்டுகின்றேன். MSP. கருப்பையா, தமிழ் மாநில புரவலர்.அ.பா. ஐயப்ப சேவா சங்கம்.

  • @shankar4554
    @shankar4554 2 місяці тому +6

    அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கும் அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாட்டிற்க்கு ஒப்புதல் அளித்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் நன்றி.

  • @dhanalakshmin3083
    @dhanalakshmin3083 2 місяці тому +7

    உலகம் எங்கும் முருகன் புகழ் ஓங்குக வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @SUBRAMANIANN-nx9be
    @SUBRAMANIANN-nx9be 2 місяці тому +42

    எனக்கென்று ஓர் இடம்.
    எல்லோரும் என்னை அங்கே வந்து பாருங்கள். என்று சொல்லி சென்ற பாலகனே! எல்லோரும் அங்கே வந்துவிட்டோம்!!
    சந்தோசம்தானே!!!.

    • @knagan1797
      @knagan1797 2 місяці тому +4

      உண்மை படிக்கும் போது உடல் சிலிர்த்தது

    • @kanmanisuubu8384
      @kanmanisuubu8384 Місяць тому +4

      முருகா உன் புகழ் என்னவென்று சொல்வதால்

    • @SubramanianYes-qm2sl
      @SubramanianYes-qm2sl Місяць тому

      ​@@knagan1797es

  • @sriramajeyam779
    @sriramajeyam779 2 місяці тому +13

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 2 місяці тому +10

    முருகா முருகா முருகா முருகா முருகா.குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @Ramanathan-ts2xk
    @Ramanathan-ts2xk 2 місяці тому +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤ வீர வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤

  • @MalarKumaravelu
    @MalarKumaravelu Місяць тому +3

    முருகனை பற்றி பாடிய பாடல்கள் அத்தனையும் அருமை ஓம் முருகா

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 2 місяці тому +51

    முத்தமிழ் முருகன் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்கும் வாழ்க தமிழ் நாடு

    • @a.natarajnatarajno3413
      @a.natarajnatarajno3413 2 місяці тому

      அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @lathadevi3332
    @lathadevi3332 2 місяці тому +55

    முதல்வரே. முருகன். அருள். உம் குடும்பத்தாருக்கும். கிடைத்திடும்மையா.

    • @210smni5
      @210smni5 2 місяці тому

      பிச்சை போட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறார்

    • @Kumaranmallin
      @Kumaranmallin 2 місяці тому +1

      yaruya nee ll...

    • @maivelan8483
      @maivelan8483 Місяць тому

      அதனால் தத்தியாக இருந்தும் உங்களைப் போன்றவர்களின் ஓட்டுகளாலும் முதல்வராக அமர்ந்திருக்கிறார்

  • @periyasamyn.k9970
    @periyasamyn.k9970 2 місяці тому +7

    முருகா முருகா முருகா
    முருகா முருகா முருகா
    முருகா முருகா முருகா

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 Місяць тому +3

    எல்லோரும் நல்லா பாடுகிறார்கள் முருகன் பாடல் கேட்க கேக்க இனிக்குது நன்றி🙏🙏🙏🙏🙏🙏🌹😅🌹🌷🌷🌹🌹

  • @savvysshares
    @savvysshares 2 місяці тому +29

    தமிழையும் தமிழ்கடவுளையும் மீண்டும் கண்டெடுக்கும் அருமையான விழா.
    தமிழர்களின் மரபு நினைவூட்ட பட்டுஸ் இயல் இசை, இலக்கியம் அனைத்தயும் வளர்க்க அருமையான முன்னெடுப்பு.

  • @ArunaDevi-y5o
    @ArunaDevi-y5o 2 місяці тому +4

    பழனிமலை ஆண்டவருக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @kesavanmannar9580
    @kesavanmannar9580 2 місяці тому +9

    தாய் திருநாட்டின் தமிழ் திருநாட்டின் முதல்வர் அவர்களுக்கும் அமைச்சர் பெருமக்களும் நன்றி நன்றி . அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாடு நடத்தியதற்கு மிகவும் நன்றி இந்த நாள் பொன்னாள். வாழ்க தமிழ் வளர்க பாரதம் வீர வேல் வெற்றி வேல்.

  • @msperumaal8932
    @msperumaal8932 2 місяці тому +16

    " முத்தைத்தரு "திருப்புகழை பிசிறில்லாமல் பாடும் முகமதிய இளைஞன் முகேஷை பாராட்ட வார்த்தைகளே இல்லை ..
    இதைவிட வேறென்ன
    மதநல்லிணக்கம் வேண்டும் ..!

    • @hariharans7728
      @hariharans7728 2 місяці тому

      அதெப்படி முகேஷ் முகமதியர் ஆனார்- விளக்குக

    • @msperumaal8932
      @msperumaal8932 2 місяці тому

      25 வருட நட்பு ....
      யார் எவர் என்பதை ஆராய்ந்து தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை

    • @jayaramvln9440
      @jayaramvln9440 Місяць тому

      O ok​@@hariharans7728

  • @chitra7526
    @chitra7526 Місяць тому +2

    என் முருகனின் அருளால் நானும் கலந்து கொண்டேன் நன்றி முருகனுக்கு

  • @Alamelu-zx2ik
    @Alamelu-zx2ik Місяць тому +2

    என்அப்பனேமுருகனே

  • @govindammalshankar7789
    @govindammalshankar7789 Місяць тому +1

    அருமையான மாநாடு. முருகன பாடல் பாடிய அனைத்து உள்ளங்களுக்கும எனது மனமார்ந்த நன்றிகள் ஓம முருகா போற்றி👃👃👃👃👃❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 2 місяці тому +1

    🎉❤murukan song valthukal congratulations wonderful Excellent beautiful god’s blessings elorukum palandu valka valarka valamudan valthukal enathu Anpu Accrvathankal valthukal nanriekal vanakam 🎉❤🎉❤

  • @thangamanithangamani8745
    @thangamanithangamani8745 2 місяці тому +24

    இந்த அரசாங்கத்தில் முக்கிய சிறப்பு,அந்த துறைக்கேற்ற மனிதர்களை,அமைச்சர்களாக அமைத்தது.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 місяці тому +1

      Unarnthu tharappadum good COMMENT,VAAZHTHUKKAL.
      Thangamani,thangamani🙏🙏🙏

    • @MohanaJ-dr8vq
      @MohanaJ-dr8vq Місяць тому

      ஞு

  • @Sivakumar-u1g
    @Sivakumar-u1g Місяць тому +1

    முருக பக்தர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல கோடி முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்

  • @chadrasekaranrathinavelusamy
    @chadrasekaranrathinavelusamy 2 місяці тому +10

    அருமை . தமிழக அரசுக்கு நன்றி
    தொடரட்டும் உங்கள் இறை பணி. Thanks 🙏

  • @chitrarajan3765
    @chitrarajan3765 2 місяці тому +3

    அழகான நிகழ்வுகள்.கலாச்சாரத்தின் பெருமையைப் போற்றும் வகையில் அமைந்துள்ளது

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 2 місяці тому +3

    எங்கும் முருகன் எதிலும் முருகன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🌹🌹🔥🔥🙏🙏

  • @cnbctv1872
    @cnbctv1872 2 місяці тому +7

    வாழ்க முருக வழிபாடு. சனாதன் ஆனது நாமம் 34 பார்க்க ஸ்ரீ சுப்பிரமணிய சத நாமாவளி-முருகன் 108 நாம அர்ச்சனை. உணர்ந்து ஓதுவது நன்மை ❤

    • @bossgovardhan-xw1tp
      @bossgovardhan-xw1tp 2 місяці тому

      Aanndavan peyaral ematrupavarkalukku savukladi inda manadu

  • @subbiahgurusamy3967
    @subbiahgurusamy3967 2 місяці тому +41

    வணக்கம்,
    முத்தமிழ் முருகன் மாநாடு என்ற தலைப்பில் இந்து சமய அறநிலை துறை சார்பில் நடைபெற்று வருகிற நிகழ்ச்சி,
    தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரம் பாதுகாவலர் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் திரு சேகர்பாபு, துறை சார்ந்த அலுவலர்களுக்கு நன்றி

    • @SUBRAMANIANN-nx9be
      @SUBRAMANIANN-nx9be 2 місяці тому +4

      இது மக்களுக்கு முருகன் கொடுத்த ஆட்சி. நன்றி முருகா.

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 Місяць тому +8

    அருமையான நிகழ்ச்சி, "அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாடு" 2024,முருகர் அருள் அனைவருக்கும் கிட்டும். அமைச்சருக்கு வாழ்த்துக்கள், "வாழ்கதமிழ் வளர்க ஆன்மிகம். 🙏🏼🙏🏼🙏🏼

  • @sthangamthangam7119
    @sthangamthangam7119 2 місяці тому +49

    ஓம் ஸ்ரீ பழநி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @mahalakshmiraji6495
    @mahalakshmiraji6495 2 місяці тому +2

    அருமையான முருகன் பாடல்கள் விழா குழுவினர் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @ramachandrans17
    @ramachandrans17 2 місяці тому +10

    மாண்புமிகு முதல்வருக்கு என்றும் அருள்மிகு எல்லாம் வல்ல முருகன் அருள் நிறைந்துருக்கும்,, ஆன்மீக செம்மல் சேகர் பாபு வாழ்க 🙌🙏💐💐

  • @palaniyandikarikalan
    @palaniyandikarikalan 2 місяці тому +16

    குறிஞ்சி நில அரசனுக்கு சிகரம் வைத்த தமிழக அரசுக்கு நன்றி❤❤❤❤

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 2 місяці тому +9

    கந்தா போற்றி குருவே போற்றி குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @chennaiflyer3623
    @chennaiflyer3623 2 місяці тому +8

    முருகா.கந்தா.கடம்பா.சரவணா.குகா.கார்த்திக்கேயா.போற்றி.போற்றி.போற்றி

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 2 місяці тому +3

    ஓம் சரவணபவாய போற்றி போற்றி 🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏
    தமிழக முதல்வர் அவர்க்கும் அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கும் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் 💐👏

  • @M.channalவின்னோர்சிறைமீட்டவேல்

    பழனியப்பா கே பி சுந்தராம்பாள் வாய்ஸ் அருமை பாட்டு. அருமை அருமை அக்கா நன்றி அருமை

  • @rajanthangiah2089
    @rajanthangiah2089 2 місяці тому +3

    Celebrate Lord murugan every year like this..

  • @subramanianmk2631
    @subramanianmk2631 2 місяці тому +6

    இது போன்ற ஒரு நிகழ்ச்சியை இதுவரை தமிழ்நாடு கண்டதில்லை.அறநிலையத்துறை சாதித்து இருக்கிறது.

  • @balasubramaniamm.k.super.c9292
    @balasubramaniamm.k.super.c9292 2 місяці тому +3

    உள்ளம்.உருகுதையா.முருகா
    உள்ளம்.உருகவைத்த.அரசுக்கு.நன்றி.

  • @SOUNDAR147
    @SOUNDAR147 2 місяці тому +72

    கோயில்கள் கொடிய வர்களின் கூடாரமாகக் கூடாது என்பதை இன்னொரு முறை நிருபித்து விட்டார்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழரின் பாரம்பரிய திருவிழா🎉🍻🎊

  • @sheikmathar6640
    @sheikmathar6640 2 місяці тому +38

    சிறப்பான நிகழ்வு
    சம்பந்தபட்ட அனைவருக்கும்
    வாழ்த்துக்கள், நன்றி
    நன்றி நன்றி.

  • @N.S.Manickam
    @N.S.Manickam 2 місяці тому +20

    திறன்மிகு பாடகர்களை உலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் சிறந்த பாடகர்களை ❤எல்லாம் ஒன்றிணைத்து பாட வைத்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் திறமையுடன் பாடல்களை இனிமையாகப் பாடி மக்களை ஈர்த்த அனைத்து பாடகர்களுக்கும் அந்த முருகனின் அருள் என்றும் உண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் என் மனமகிழ்வோடு வாழ்த்துகிறேன்

  • @BalaMurugan-fg3uu
    @BalaMurugan-fg3uu 2 місяці тому +31

    நன்றிநன்றி

  • @swaminathankamalathiagaraj3806
    @swaminathankamalathiagaraj3806 2 місяці тому +35

    தமிழ் வேந்தர் முருகன் மாநாடு கண்ட முதல்வர் மற்றும் சேகர் பாபு ஆகியோருக்கு வாழ்த்துக்கள்

  • @sowmiya6566
    @sowmiya6566 2 місяці тому +28

    வாழ்க வளமுடன் CM sir

  • @ShanmugamV-h2t
    @ShanmugamV-h2t 2 місяці тому +3

    முருகனுக்கு விழா எடுத்த முதல்வர் நூறாண்டு காலம் வாழ என்னப்பன் முருகன் அருள் செய்யட்டும்.நல்லவர்கள் இருந்ததால்தான் நாட்டில் நல்லது நடக்கும்

  • @smchandran3641
    @smchandran3641 2 місяці тому +4

    வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா பழனிமுருகனுக்கு அரோகரா ❤

  • @kandasamysky2187
    @kandasamysky2187 Місяць тому +1

    தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்முறையில் ஆலோசனை வழங்கி இம்மாநாடு நடத்த ஏற்பாடு செய்த அனைத்து அமைச்சர்களுக்கும் ‌ பெரியோர்களும் முருகன் அருளால் நோயின்றி பல்லாண்டுகள் வாழ்க வளமுடன் நன்றிகள்.சோ.கந்தன் திண்டிவனம்.

  • @SHAHULHAMEED-rp6vr
    @SHAHULHAMEED-rp6vr 2 місяці тому +11

    வாழ்த்துகள்.தமிழக அரசுக்கு.ஆண்டுதோறும் நடத்துங்கள்.

  • @Palaniselvam-tl8dq
    @Palaniselvam-tl8dq 2 місяці тому +3

    மிகவும் அருமை

  • @RamachandranS-us1nr
    @RamachandranS-us1nr 2 місяці тому +2

    தமிழக முதல்வர் மு. க. ஷ்டாலின் அவர்களுக்கும்,
    தமிழக அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கும்,
    மற்றும் முருகபக்தர்கள் அனைவருக்கும்,
    கோடானுகோடி நன்றிகள்.

  • @sivakamimathi8994
    @sivakamimathi8994 2 місяці тому +2

    . மன நிறைவு

  • @VedapuriVedapuri
    @VedapuriVedapuri 2 місяці тому +2

    அறநிலைய ஆமைச்சருக்கு பிராடாடுக்கள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்சிறப்பான நிகழ்வு

  • @murugesanmurugesan8581
    @murugesanmurugesan8581 2 місяці тому +3

    வாழ்த்துகள் தமிழக அரசுக்கு

  • @testeraccount9146
    @testeraccount9146 2 місяці тому +10

    1:09 இந்த அரசாங்கம் அனைவருக்குமான அரசாங்கம் என்பது நிரூபித்து விட்டார்கள் வாழ்த்துக்கள் மக்களின் முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹🙏🙏🙏

  • @sundervel5567
    @sundervel5567 2 місяці тому +1

    வெற்றி வேல் போற்றி முருகா , முருகா முருகா முருகா முருகா சரணம்

  • @annaduraiannadurai.m
    @annaduraiannadurai.m 2 місяці тому +2

    அனைத்துல முத்தமிழ் முருகன் மாநாடு வாழ்க. முருகா போற்றி போற்றி.

  • @nataraj831
    @nataraj831 2 місяці тому +1

    ஓம் முருகா சரவண பா ஓம் போற்றி போற்றி போற்றி நண்றி

  • @amirthamteacher506
    @amirthamteacher506 2 місяці тому +14

    மிகவும் சிறப்பான நிகழ்வு முருகா சரணம்

  • @RamaiahRamaiahrengasamy
    @RamaiahRamaiahrengasamy Місяць тому +1

    ஒம் முருகா சரணம் அரோகரா

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 Місяць тому +1

    அருமையான பாடல்கள் அருமையான குரல்கள் நன்றி நன்றி

  • @sbeautifulsongs6025
    @sbeautifulsongs6025 2 місяці тому +3

    முருகனுக்கு அரோகரா. அரோகரா.. தைப்பூசத்தை அரசு விடுமுறை நாளாக அறிவித்தாள் முருகர் பக்தர்கள் சந்தோஷப்படுவார்கள். வணக்கம்....,

  • @meyappathirupathy7870
    @meyappathirupathy7870 2 місяці тому +9

    Honarable minister sekar Babu did an Excellent job...keep it up🎉

  • @velammal8526
    @velammal8526 Місяць тому +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என் அப்பன் முருகனுக்கு நன்றி

  • @renukaprasannam7614
    @renukaprasannam7614 2 місяці тому +6

    அருமையான பதிவு கள் முருகன் பாடல்கள் அனைத்தும் ஆனந்தம் ஆனந்தம் முருகனுக்கு அரகொரா 😊

  • @velumanik9089
    @velumanik9089 2 місяці тому +9

    வெற்றி வேல் முருகனுக்கு ஆரோக தமிழ் வாழ்த்து க்ள்.சேகர்பாபுஅவரர்களுக்குநன்றியும்வாழ்த்துக்களும்முருகா

  • @congratulationsfoundationd9262
    @congratulationsfoundationd9262 2 місяці тому +40

    உமது ஆட்சியில் அனைத்து மத மக்களும் நிம்மதியாக இருக்கின்றோம்.நன்றி. உங்களுக்கு முருகனின் அருள் thunaipuriya vendukiren.

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 2 місяці тому +4

    முருகா முருகா முருகா போற்றி
    சரவண பவனே போற்றி

  • @palaniappankavin7143
    @palaniappankavin7143 2 місяці тому +21

    அறநிலையத்துறை அமைச்சராக நன்கு செயல்பட்டு உள்ளார். ஏற்பாடுகள் அருமை.

  • @sengutuvansengutuvan8357
    @sengutuvansengutuvan8357 2 місяці тому +3

    Vazhthukal anna sekar babu

  • @arunachalamarunachalamma-by8xg
    @arunachalamarunachalamma-by8xg Місяць тому +1

    ❤❤❤❤❤❤ ஓம் முருகா சரணம் ஓம் ❤❤❤❤❤❤

  • @arivazhagana568
    @arivazhagana568 2 місяці тому +6

    இந்த அளவிற்கு சிறப்பாக அரசு செய்திருக்கும் என்று தெரியவில்லை.முருகா முருகா

  • @balajisubramaniyams5691
    @balajisubramaniyams5691 Місяць тому +2

    Om Saravanabhava 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉

  • @rajansubbiah7198
    @rajansubbiah7198 2 місяці тому +4

    ஓம் முருகா போற்றி 🎉

  • @sivalingam3305
    @sivalingam3305 2 місяці тому +4

    கேபி சுந்தராம்பாள் அம்மா பழனியில் வந்து பாடியது போல் இருந்தது வாழ்த்துக்கள்

  • @thangasamys5430
    @thangasamys5430 2 місяці тому +22

    தமிழக அரசுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @kanthakumar2382
    @kanthakumar2382 2 місяці тому +14

    3:09 மிக சிறப்பாக எம்பெருமான் முருகனுக்கு மாநாடு நடத்தி முடித்த தமிழக அரசுக்கு நன்றிஅறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு கோடி நன்றிகள்

  • @kalinatarajan2046
    @kalinatarajan2046 2 місяці тому +3

    முதலமைச்ச௫க்கு மு௫கன் அ௫ள் புரிவானாக! தயவுசெய்து இந்த மாபெரும் விழாவினை கொச்சைபடுத்தாமல் ௯ட்டணியில் உள்ளவர்களும். ௭திா்க்கட்சியில் உள்ளவர்களும் சிறப்பு செய்ய வேண்டும்.
    மு௫கனடிமை நடராஜன், புதுச்சேரி.

  • @sahanasasi3697
    @sahanasasi3697 2 місяці тому +5

    முருகன் வெற்றி ஓம் முருகா போற்றி. அனைத்தும் நீயே பரம் பொருளே நீயே

  • @gopalm5296
    @gopalm5296 2 місяці тому +27

    அருமை வாழ்க வளமுடன்

  • @sripetshop7179
    @sripetshop7179 2 місяці тому +3

    Super🎉🎉🎉

  • @kandasamysubramaniyan2863
    @kandasamysubramaniyan2863 2 місяці тому +3

    Vetrivel muruganukku arokara Veeravel muruganukku arokara,
    S.kandasamysubiramaniyan, manamadurai,

  • @ponnuthainirosha8754
    @ponnuthainirosha8754 2 місяці тому +1

    எத்தனை எத்தனை திரைப்பட பாடல்களை பாடி இருந்தாலும் வேல் முருகன் பாடல்கள் பாடும் அழகு தனித்துவம் வாய்ந்தது ஒவ்வொரு பாடகர் வாழ்விலும்

  • @RajaRam-ni7jc
    @RajaRam-ni7jc 2 місяці тому +5

    அருமை அருமை வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா. ஏற்பாடு செய்த அரசுக்கு வாழ்த்துக்கள்

  • @ashwindharaneeshshorts4984
    @ashwindharaneeshshorts4984 2 місяці тому +4

    நன்றி நன்றி முருகா

  • @uva.m2577
    @uva.m2577 2 місяці тому +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🛐🙏🕉️🙏🦣🐓🦚❤