"குமரிக்கண்டம்ல இவ்ளோ விஷயம் இருக்கு" | Lemuria | Sindhu Samaveli | Researcher Vijay: PART 2 |

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 242

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 роки тому +31

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

  • @veerathanjirayar1836
    @veerathanjirayar1836 2 роки тому +180

    S V சேகர் போன்றோரை பேட்டி எடுப்பதை தவிர்த்து இவர் போன்ற அறிவாளிகளின் பேட்டி எங்களுக்கு அறிவை வளர்க்க உதவும்

    • @youbarani
      @youbarani 2 роки тому +4

      Yes, central நெனச்சா எனவென பண்லம் , state மூடிக்கிட்டு இருக்கணும் மு சொல்ற S V Sekar, ஆன்டி தமிழன்

    • @msridar
      @msridar Рік тому

      SV Sekar's mind voice " nan sivanae nu thane da irukaen enna yaen da ulla ilukeereenga😂😂😂😂"

  • @sujiesmasters2532
    @sujiesmasters2532 4 місяці тому +3

    Tamil kadavul My Lovable sri Murugan Tunai.... THE HISTORY WILL CHANGE...SOOON

  • @ramesh.gvediyappan6600
    @ramesh.gvediyappan6600 2 роки тому +40

    பாகம் 3க்கு பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் உங்கள் நண்பண்

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 2 роки тому +18

    இவர் சொல்வதெல்லாம் 100% உண்மை.நம் அறிவு திருடப்பட்டு ,நமக்கே மறைக்கப்பட்டது கடந்த 2000 வருடமாக.

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 2 роки тому +8

    உண்மையிலே மிகவும் அருமையான கலந்துரையாடல் இதுதான் நடந்த உண்மை இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது ஈழத்து உமேஷ்காந்

  • @veeralakshmisathish5234
    @veeralakshmisathish5234 2 роки тому +33

    திட்டமிட்டு திருடப்பட்டது நம் அறிவு. முட்டாளாக ஆக்கப்பட்டோம்.

    • @TheBatman37905
      @TheBatman37905 2 роки тому

      🤣🤣🤣🤣🤣 திரிக்க பட்டது, திட்ட மிட்டு திருடப்பட்டது,வரலாற்று திருட்டு இந்த 3 வார்த்தையை வைத்து தான் இவர்களுக்கு பிழைப்பு.

    • @thalirkodi3985
      @thalirkodi3985 2 роки тому +2

      Yes absolutely correct 👍

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 2 роки тому +4

    நான் இதை மதமாக பார்க்கவில்லை... அருமை... அருமை...

  • @RajKumar-mx5hh
    @RajKumar-mx5hh 2 роки тому +12

    கண் கலங்க வைத்த பதிவு

  • @Mythili-g9j
    @Mythili-g9j Рік тому +3

    அனைத்தும். இந்தியாவில் இருந்து பெறப்பட்ட வையே........

  • @SocialRaman
    @SocialRaman 2 роки тому +56

    தொடர்ந்து இது போன்ற வரலாற்று உண்மைகளை உலகிற்கு தெரியப்படுத்துங்கள்.
    வாழ்த்துக்கள்👍
    நன்றி🙏

  • @pandiyaneswari94
    @pandiyaneswari94 Рік тому +2

    விஜய் அவர்களே உங்களிடம் சிஸ்யனாக நான் சேரலாமா தமிழனின் வரலாறு பெருமைகளை நானும் அறிய ஆசைப்படுகிறேன் இப்படிக்கு தமிழன்

  • @SocialRaman
    @SocialRaman 2 роки тому +29

    அந்த காலபைரவர் மலை மேல் இருந்த ஊர் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
    அந்த உள்ளூர் மக்கள் மூலமாக மீட்டெடுக்கும் முயற்சியை மேற் கொள்ளலாம்.

    • @SocialRaman
      @SocialRaman 2 роки тому +3

      கார்த்திக் மாயக்குமார்
      தான் அந்த ஊர் பெயரை வாங்கி எங்களுக்கு தெரிவிக்கனும்.

    • @SocialRaman
      @SocialRaman 2 роки тому +3

      நாங்களும் கேட்டு கொண்டு உள்ளோம், மாயக்குமார் கண்டு கொள்வது மாதிரி தெரியவில்லை.

  • @ayyanarm7703
    @ayyanarm7703 2 роки тому +25

    உலகெங்கும் உள்ள பல ரகசிய அமைப்பு களும் தன் இனம் உயர்ந்தது தன் மதம் உயர்ந்தது என்று கூற விரும்புவோரும் நமது கடவுளரின் உன்மை வரலாற்றை அழித் து தன்வயப்படுத்தி அதன் மூலம் ஆதாயம் அடைய நினைப்பவர்களே இவ்வாறு செய்கிறார்கள்

    • @SocialRaman
      @SocialRaman 2 роки тому

      உண்மை தான்
      நம் இனத்தின் அடையாளத்தை அழித்தார்கள், அழிக்கின்றனர், இன்னும் அழிப்பார்கள் வந்தேரிகள்.
      நாம் தான் ஒற்றுமையுடன் எதிர் கொள்ள வேண்டும்.

  • @muruganchandra1571
    @muruganchandra1571 2 роки тому +9

    ஆசீவகம் (Ājīvika) என்பது தமிழரின் மெய்யியல் கொள்கையும், துறவு வாழ்க்கையும் ஆகும். இது உலகின் மிக மூத்த மதமாக அல்லது முதல் மதமாக இருக்கலாம் என கருதப்படுகிறது, video போடுங்க.

  • @sivadinesh7246
    @sivadinesh7246 2 роки тому +2

    இது போன்ற தாய்நாட்டின் பெறுமைகளை பேசும் உங்கள் நல் எண்ணம் வாழும்

  • @Mythili-g9j
    @Mythili-g9j Рік тому +2

    அறிவியல் மற்றும். கணிதம் எண் களைப் பயன்படுத்துவது இவை அனைத்தும் இந்தியாவில் இருந்து தான் உலகிற்கு பரவியது.

  • @ganesankalai7434
    @ganesankalai7434 2 роки тому +16

    விஜய் சர் உங்க ide இருக்க உங்களுக்கு தெரிந்தது. படிச்சது அனைத்தும் எங்களுக்கு youtube மூலம் எங்களுக்கு சொல்லாம் அல்லவா pls

    • @AshokKumar-sp5qb
      @AshokKumar-sp5qb 2 роки тому

      இத தான் நானும் கேட்டேன்

    • @AshokKumar-sp5qb
      @AshokKumar-sp5qb 2 роки тому

      இவர் புத்தகம் எதேனும் இருக்கா

    • @ra.rangamani2212
      @ra.rangamani2212 2 роки тому

      Yes.

  • @samvelu8253
    @samvelu8253 2 роки тому +32

    Excellent Analysis. His findings and research should be continued and brought to Tami Nadu and Tamils worldwide. My thanks and gratitude to the producer and to the speaker. 🙏🙏👍👍👍🌹🌹

  • @sornaraj7944
    @sornaraj7944 2 роки тому +7

    வாழ்த்துக்கள் தம்பி உண்மையில் ஒரு நல்ல பதிவு, நன்றி 🙏

  • @prabhuhari4234
    @prabhuhari4234 2 роки тому +50

    உலகில் உள்ள அனைத்து மொழியும் தமிழ் இருந்துதான் பிறந்தது ,மொழி மட்டும் இல்ல மதம், நாடு எல்லாமே , தமிழ் மொழி மட்டும் நல்ல தெளிவா துயிமையா ஆராச்சி பண்ணி பாருங்க உண்மை புரியிம் . நண்பா கார்த்திக் அவர்களே

    • @nagendraprasad7979
      @nagendraprasad7979 2 роки тому

      🙏

    • @Stonerszone
      @Stonerszone 2 роки тому

      Uruttu 😂

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 2 роки тому

      @@Stonerszone poda punda

    • @stanislausdevasagayam7484
      @stanislausdevasagayam7484 2 роки тому +5

      100% உண்மை. ஆனால் நாங்கள் தமிழ் மொழியையே அழித்து கொண்டு உள்ளோமே. இன்றைய தமிழர்கள் இடையே எத்தனையோ அன்னிய மொழி ஊடுவி விட்டது. உ+ம் : தமிழ் மொழியின் பெருமையை பற்றி பேசும் மொழி ஆய்வாளர்கள் கூட தூய தமிழில் பேச முடியாது உள்ளார்கள். மிகவும் வேதனையாக உள்ளது.

    • @மலேசியாதமிழன்
      @மலேசியாதமிழன் 2 роки тому +3

      @@Stonerszone umbu

  • @jrvviews
    @jrvviews 2 роки тому +20

    கசப்பான உண்மைகள் பல நாம் நாட்டில் இப்போ நடப்பது & நிறைய வரலாறு சொன்னர்கள் 🙏🙏🙏🙏.

  • @johndavid7034
    @johndavid7034 2 роки тому +2

    பாரத வாழ்வியல் முறையில் எல்லாவிதமான அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயங்களும் அடக்கம். மதம் என்பது மூடர்களின் வாதம். பிறப்பால் கிறிஸ்தவனாக இருப்பது எனக்கு வேதனையே.

  • @meenaprakash3807
    @meenaprakash3807 2 роки тому +4

    பல ஆச்சரியமான தகவல்களை தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி மேலும் தெரிந்துகொள்ள காத்திருக்கிறேன்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Рік тому +1

    அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk 2 роки тому +4

    அந்த காலத்தில் தான் அறிவாழிகள் அதிகம் இருந்தார்கள் அவர்கள் எழுதி வைத்ததை புரிந்து கொள்ள இப்போது உள்ளவர்கள் புரிந்து கொள்வதே சிரமம்.

  • @senthilsennan6147
    @senthilsennan6147 2 роки тому +9

    ஓம் நமசிவாய🙏🙏🙏💯

  • @naadisnaadis4724
    @naadisnaadis4724 2 роки тому +3

    Sema mayam Anna sema interesting
    ...

  • @calligraphy959
    @calligraphy959 2 роки тому +3

    அருமையான காணொளி வாழ்த்துகள் 💐💐💐

  • @indhraniramasamy8038
    @indhraniramasamy8038 2 роки тому +7

    Excellent job 👍

  • @srinivasan-om5kk
    @srinivasan-om5kk 2 роки тому +13

    அமெரிக்காவில் பழமையான சிவலிங்கம் கிடைத்தது இதைப் பற்றியும் பேசவில்லை செய்தித்தாள் வெளிவந்துள்ளது

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 роки тому

      Define lingam, why it is worshipped as God?

    • @Lovely_anbu
      @Lovely_anbu 4 місяці тому

      ​@@sudhakaran8281ஒரு ஆணும் பெண்ணும் இணைய்ந்தால் தான் ஒரு உயிர் பிறவிக்கிறது அல்லவா அதனால தான் சிவலிங்கம் கடவுள் என சொல்கிறார்கள். 👍

  • @sbssivaguru
    @sbssivaguru 2 роки тому +2

    பழமையை மாற்ற முயற்சி செய்யும் எண்ணங்களை வெளிக்கொண்டு வர வாழ்த்துக்கள்.

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Рік тому +3

    பிரித்தாலும் சூழ்ச்சி சாதி,மதம் இதை வைத்து பிளவு படுத்தி ஒரு வல்லாதிக்க சக்தி நம்மை"அடிமை படுத்தி"மறைமுகமாக ஆள்கிறது

  • @nkgaming616
    @nkgaming616 2 роки тому +4

    வாழ்த்துக்கள் விஜய் அண்ணா அருமை

  • @naganathiyer5602
    @naganathiyer5602 2 роки тому +10

    Amazing video. Please make more interview videos with Mr.Vijay. Very sensible guest speaker who beautifully connects the dots.

  • @yogiraja3126
    @yogiraja3126 2 роки тому +2

    பாண்டியர்களை மறந்த பாழாய்ப்போன தமிழ் சமூகம்
    (என் சொந்த கற்பனையில் எழுதவில்லை வரலாற்று தகவல்கள் விக்கிப்பீடியா தகவல்களை வைத்து தருகின்றேன் )
    ஆதி மனிதகுலம் தோன்றிய குமரிக்கண்டத்தின் மூர்த்தகுடி பாண்டிய வம்சம் பாண்டிய சாம்ராஜ்யமே உலகின் முதல் ராஜ்ஜியம் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தவர்கள் அன்றைய கால அனைத்து மதங்களையும் சமமாக மதித்தவர்கள் அவர்களின் கபாடபுரம் இராமாயணத்திலும் அவர்களின் பங்கு திருவிளையாடல் புராணத்திலும் நக்கீரர் உரைநடையாக இறையனார் அகப்பொருளிலும் அவர்கள் வரலாறு பங்குகொள்ளுகின்றது பாண்டியர் மனிதகுலத்திற்கு தந்த ,அளவையியல் ,நிறுத்தல் அளவை ,முகத்தல் அளவை ,நாணயவியல் ,ஊரவை ,ஆவண களரி இயல் ,படையியல் ,வணிகவியல் ,கல்வியியல் ஆன்மிகம் இப்படி ஏராளமான மனித நெறிக்களை முதல் முதல் தந்தவர்கள் பாண்டியர்கள் காலத்தின் சூட்சியால் காணாமல் போய்விட்டார்கள் அவர்கள் நமக்கு தந்த அனைத்து வளங்களையும் அனுபவிக்கும் தமிழர் மறந்து தமிழரின் சாபக்கேடே

  • @pariramachandran7633
    @pariramachandran7633 2 роки тому +6

    All religions separate us...true.. science is the only thing we should follow

  • @SkLove258
    @SkLove258 2 роки тому +12

    இன்னும் அரை மணி நேரம் பதிவு இருந்திருந்தால் நன்றாக இருக்கும் ஏனென்றால் தமிழனின் பெருமையைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம்இனி வரக்கூடிய காலங்களில் 40 நிமிடம் ஐம்பது நிமிடம் காணொளி வருமாறு போடவும் சில காணொளிகள் ஒரு மணி நேரத்தில் இருந்து பத்து நிமிடம் 10 நிமிடம் ஆக பிரித்து போடுங்கள் என்னைப் போன்று ஒரு மணி நேரம் காணொளி பார்க்கும் நண்பர்களுக்காக ஒரு மணி நேரம் போடணும் நன்றி வணக்கம்

  • @rathinakumarkumar5892
    @rathinakumarkumar5892 7 місяців тому +1

    Sir super

  • @durairaj1465
    @durairaj1465 2 роки тому +2

    மிக அருமையான பதிவு அண்ணா

  • @mathumathushan4837
    @mathumathushan4837 2 роки тому +7

    அருமை ❤🙏

  • @vkalyaankumar
    @vkalyaankumar 2 роки тому +6

    Group of islands ! துவாரகை கூட அப்படி தான் இருந்தது என்று சொல்வார்கள்

  • @paulineprathiba2758
    @paulineprathiba2758 2 роки тому +9

    Indian temples based researches Praveen mohan is doing it is so good kindly possible have a interview with him

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற Рік тому +5

    அமெரிக்கா என்ன அமெரிக்கா?
    இப்ப இந்தியா பொக்கிஷம் தான்❤

  • @shantypakalan7229
    @shantypakalan7229 Рік тому +1

    Excellent and amazing facts about our history.. Thanks for give us a lot of information ❤wishes from Malaysia ❤

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma 2 роки тому +16

    Namaskaram..
    Excellent job.. What I have come through before was the human kind was travelled all over the world from Jambudvipa and the slang spoken were changed due to the climate control system now become languages and then ethnics accordingly after the nations was built by a number of community in random geographical locations.. Before that, Manu(Sanskrit) was just a Man(English), Manithan(Tamil), Manusia(malay), etc.... Later on, their languages & cultures became as a belief system being practiced turns into religions..

  • @hurricanetract3379
    @hurricanetract3379 2 роки тому +3

    Thanks for the information bro.

  • @balamurugan2553
    @balamurugan2553 2 роки тому +3

    Thanks Karthik thanks sir 🤝🤝🤝

  • @ramanijohnson7333
    @ramanijohnson7333 Рік тому +1

    Thank you KM for informative interview, keep up the good work, kind regards

  • @specificman7113
    @specificman7113 2 роки тому +3

    Kumarikandam Lumureia Atlantis👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @aimmkraamachandharav5586
    @aimmkraamachandharav5586 2 роки тому +4

    எந்த ஊர் என்று தெரியவில்லை கீழே சிவன் கோவில் மேலே கால பைரவர்
    இப்போது காலபைரவர் உள்ள இடத்தில் இயேசு சிலை இருப்பதாக ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். அர்ஜுன் சம்பத்துக்கு தெரிந்தால் இதை விடமாட்டார்

  • @kvsuresh986
    @kvsuresh986 2 роки тому +2

    Thank you for the explanation

  • @pothapothys8140
    @pothapothys8140 2 роки тому +4

    தென்அமெரிக்கவுக்கும் அண்டார்டிகாவுக்கும் இடையையில் ஒரு கடல் உடைந்து சென்றது போல் படிவம் உள்ளது

  • @mokamathan
    @mokamathan 2 роки тому +2

    அருனை அண்ணா நன்றி

  • @Yazhichannel11
    @Yazhichannel11 2 роки тому +14

    கண்டிப்பா மாறும் வரலாறு காணாத திடீர் மாற்றம் வரும் இந்தியால 2025 🙏🏻👌🏻

  • @rajeswarij1073
    @rajeswarij1073 2 роки тому +4

    Thanks bro❤

  • @manimarana4459
    @manimarana4459 2 роки тому +3

    வாழ்த்துக்கள்

  • @r.dineshkumar3984
    @r.dineshkumar3984 2 роки тому +5

    Really i am astonishied by this video about tamil

  • @tamilthambi8435
    @tamilthambi8435 2 роки тому +3

    சிறப்பு..!
    சகோ

  • @vijaysaisai2866
    @vijaysaisai2866 2 роки тому +1

    Tnq Vijay sir & Karthik sir

  • @barthrajraaju
    @barthrajraaju Рік тому +1

    அடுத்த பகுதி வேண்டும்

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk 2 роки тому +2

    சிவன் தமிழ் கடவுள் தான் .

  • @justus1625
    @justus1625 9 місяців тому

    அருமையான பதிவுகள் ஒரு சின்ன குறிப்பு கோயில் கட்ட வேண்டிய அளவுகள் எங்கு என்ன இருக்க வேண்டும் என்று எந்த மதத்திலும் கூறவில்லை ஒரு மதத்தைத் தவிர போன பதிவில் பார்த்தேன் நீங்கள் கிறிஸ்தவ மதத்தில் உள்ள பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது

  • @psionable
    @psionable 2 роки тому +2

    Good explain

  • @ashwinkumar441
    @ashwinkumar441 2 роки тому +3

    நன்றி❤️💪🙏

  • @kirubakaran05
    @kirubakaran05 2 роки тому +2

    தமிழ் 🔥🔥🔥

  • @VinothKumar-jr1oy
    @VinothKumar-jr1oy 2 роки тому +2

    Ivaru pesunatha thaniya title potu unga play list la add panunga plz ..thn pesunatha enaku notify panalum fine

  • @prudhvichilukuri651
    @prudhvichilukuri651 2 роки тому +3

    Super topic bro

  • @bharathkumarbharath
    @bharathkumarbharath 2 роки тому +3

    Superb

  • @Hari_0821
    @Hari_0821 2 роки тому +10

    Don't say India, Say Tamil Nadu
    “வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி” இதில் தென்னவன் நம்மவர் பாண்டியர்

    • @almightyalmighty
      @almightyalmighty 2 роки тому

      Poda daii...naaye...
      India 🇮🇳

    • @thirumalmurugan8993
      @thirumalmurugan8993 Рік тому +1

      @@murthysashikumar6945 இந்தியா என்பது 83 ஆண்டுகளுக்கு முன் நம்மை ஆண்டவர்களால் வைக்கப்பட்டது. பாரதத்திற்கு வேறு பெயர்கள் இருக்கலாம். நேற்று தோன்றிய பெயரால் நம் பழைமையை நாமே மறைத்து கொள்ள வேண்டாம்

  • @madanopbolthe7753
    @madanopbolthe7753 2 роки тому +8

    ஆதி தமிழன் ஆண்டவன் அனான் மீது தமிழன் அடிமை ஆனான் 🥺

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Рік тому +1

    Super jihudu sar s

  • @rkanandkumar3971
    @rkanandkumar3971 2 роки тому +3

    Thalaiva u r always grate

  • @SR-mv2mf
    @SR-mv2mf Рік тому +1

    Cool dude he is

  • @senthilkumar-hz9ul
    @senthilkumar-hz9ul 2 роки тому +2

    தமிழர்கள் வாழும் பகுதி ஊர் பேரும் தமிழ்தான் ஆணால் இப்போது மொழி அழிந்துவிட்டது

  • @worshipnature7840
    @worshipnature7840 2 роки тому +3

    தமிழ் கடவுள் - பச்சையம்மா
    Inca civilization - Pachamama

  • @jeganmi5245
    @jeganmi5245 2 роки тому +2

    Super

  • @akgameplay1881
    @akgameplay1881 2 роки тому +2

    🔥 🔥 🔥

  • @thennavans3965
    @thennavans3965 2 роки тому +5

    6:42 The fact is it is hinduism. Christians dont like to tell than

  • @Mythili-g9j
    @Mythili-g9j Рік тому +2

    அந்த. நாட் டினர். தமக்கேற்றவாறு கடவுள் வடிவை மாற்றிக் கொண்டனர் என்று கூறலாமா........

  • @VigneshVignesh-fw4wn
    @VigneshVignesh-fw4wn 2 роки тому +9

    அன்னா பாகம் இரண்டு வருமா?

  • @ajithar7590
    @ajithar7590 2 роки тому +5

    part 3 ku waiting bro

  • @parthapartha6026
    @parthapartha6026 Місяць тому

    Pls gve more and more information 🎉🎉🎉🎉

  • @thiruvilyadal2041
    @thiruvilyadal2041 2 роки тому +4

    Supper anna

  • @venuvenu7610
    @venuvenu7610 Рік тому +3

    We needs more related videos brother

  • @nagendraprasad7979
    @nagendraprasad7979 2 роки тому +2

    🙏

  • @kkv2299
    @kkv2299 2 роки тому +3

    குமரிக்கண்டத்தில/ குமரிக்கண்டத்தில்

  • @maharajam1863
    @maharajam1863 Рік тому +2

    மேற்கு.மலை.. தொ டர்ச்சி...அருகே... பரா சிரர்... முனிவரிடம்..இயேசு... மஹமது. நபி...தவ. யானம்...படித்து...கடவுள்..புது...மதம்...ஓபன்...பண்ணி.னது....மக்களுக்கு....தெரியாதே😅😅😅😅😅

  • @emaiyan67bala80
    @emaiyan67bala80 2 роки тому +2

    Part 3

  • @s.kadheralikadher3279
    @s.kadheralikadher3279 2 роки тому +1

    oru காலத்துலே நிலா ரெண்டா பொழந்து மீண்டும் சேர்ந்ததற்கு நாசா ஆதாரம். மற்ற பத்தின வீடியோ போடுங்க pls bro

  • @devarajm7445
    @devarajm7445 2 роки тому +5

    வாழ்க.பாரதம்.ஜெய்ஹிந்துஸ்தான்

  • @leeleonardo6152
    @leeleonardo6152 2 роки тому +4

    Iya immortal ruler video neraiya podungaaa

  • @babuc6035
    @babuc6035 2 роки тому +1

    Super super broi

  • @vladimirputin1988
    @vladimirputin1988 2 роки тому +2

    Super bro

  • @muruganemurugane527
    @muruganemurugane527 2 роки тому +5

    Tamil Pandiyan Kingdom in Limuria Continental regions is the history.

  • @gooddragon22
    @gooddragon22 Рік тому +1

    @13:37 It is simple, kill the knowladge.

  • @rajadurai2802
    @rajadurai2802 2 роки тому +3

    brother kailash mount pathi sollunga

  • @ShivaOmRangoli
    @ShivaOmRangoli Рік тому +3

    தஞ்சை கோவில் வடிவம்=தலையாட்டி பொம்மை வடிவம்

  • @NN-eh4lt
    @NN-eh4lt 9 місяців тому

    Sir expecting you to have interview with Sir Praveen Mohan

  • @mohammedsufiyansalithambi2633
    @mohammedsufiyansalithambi2633 2 роки тому +2

    கார்த்திக் Bro அபு ஆசியா என்ற நபர் தமிழ் மற்றும் மதங்களை ஆய்வு செய்கிறார் அவரையும் உங்கள் நிகழ்ச்சியில் சந்திக்க விரும்கிறோம் Please