Timeless Tamil Melodies எங்கெங்கோ செல்லும் | Magical World of Ilaiyaraaja | Oru Naal Podhuma Ep -121

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024
  • காட்சியில் இல்லாத இளமையை இசையில் வழங்கிய எங்கெங்கோ செல்லும் பாடல் | Ilaiyaraaja Songs | SPB songs | S Janaki tamil song | Pattakathi Bhairavan | Oru Naal Podhuma Ep -121
    Welcome to Episode 121 of Oru Naal Podhuma! Unveiling the Enchantment of Ilaiyaraaja!
    Join us on this mesmerizing journey into the world of Tamil cinema music, where every note tells an unforgettable story. This episode centers around the classic song "Engengo Sellum En Ennangal," originally performed in the iconic 1979 film Pattakathi Bhairavan, and beautifully revived in the much-anticipated movie Pon Ondru Kanden (2024). If you’re a lover of Tamil songs, exquisite melodies, and the artistry behind cinematic compositions, this episode is your gateway to nostalgia and soulful music appreciation!
    #: In This Episode, We Explore:
    The Historical Significance of the Song: Dive into the rich tapestry of Tamil cinema history as we dissect how "Engengo Sellum En Ennangal" was created. Discover the creative processes that shaped this timeless piece and its pivotal role in Tamil culture.
    Musical Composition Insights: Join us as we analyze the intricate orchestration that only Ilaiyaraaja can master. His fusion of classical elements with contemporary sounds has redefined Tamil music. Here, we discuss the romantic themes-love, longing, and nostalgia-that make this composition resonate across generations.
    Cultural Footprint: Uncover how "Engengo Sellum En Ennangal" has become a cultural touchstone, representing emotions, love stories, and memories for countless fans. We’ll explore its lasting effects on Tamil cinema and music, making it a cornerstone of Tamil nostalgia.
    Insights from Hostess Priya Parthasarathy: Listen to the charming Priya Parthasarathy share her unique thoughts and personal narratives connected to this iconic melody. Her passion and emotional storytelling provide a relatable context that binds listeners to the uplifting power of music.
    #: Why This Episode is a Must-Watch:
    Celebrate the Legacy: By highlighting the artistry of Ilaiyaraaja, not only do we pay tribute to his timeless work, but we also encourage a deeper appreciation for his innovative contributions to the Tamil film music landscape.
    Engagement is Key: We invite YOU to be a part of this conversation! Drop a comment sharing your favorite lyrics from the song, recount any personal memories related to it, or express how this melody has left an impression on your life.
    #: Stay Tuned and Engaged:
    Don’t forget to join us for our live Tamil Film Music Quiz every Saturday at 4 PM! Gather with fellow music lovers to test your knowledge of Tamil cinema. Let’s keep the love for Tamil music alive!
    #: Connect with Us:
    Website: [Tamil Nostalgia](www.tamilnosta...)
    Facebook: [Tamil Nostalgia]( / tamilnostalgia )
    Instagram: [@tamilmusicquiz]( / tamilmusicquiz )
    As we delve deeper into the enchanting world of Ilaiyaraaja and his musical masterpieces, remember to LIKE this video if it resonates with you, COMMENT with your thoughts and memories, and SUBSCRIBE for more delightful dives into the rich history of Tamil Cinema Music! Sharing is caring-invite your friends to join our mission of keeping Tamil musical heritage alive!
    #Ilaiyaraaja #TamilSongs #Nostalgia #OruNaalPodhuma #TamilMusicQuiz #PattakathiBhairavan #PonOndruKanden #TamilMelodies #CinematicMusic #MusicalJourney
    ###Tags: ilaiyaraaja, tamil songs, nostalgia, tamil music, timeless melodies, film music, pon ondrukanden, orunaalpodhuma, 1979 songs, pattakathi bhairavan, tamil classics, soundtrack, classic hits, tamil composers, tamil cinema, music analysis, song history, tamil culture, music tribute, tamil film industry, movie soundtracks, tamil nostalgia, tamil anthems, live quiz, melody appreciation, romantic songs, classic music, film music quiz, tamil trivia, classical compositions

КОМЕНТАРІ • 227

  • @pramilajay7021
    @pramilajay7021 6 місяців тому +32

    கடந்த வார இறுதியில் இலங்கைக்கு வந்து
    இசை விருந்தளித்தார்.
    பல அற்புதமான பாடல்களைக்
    கேட்டு மகிழ்ந்தோம்.
    இந்த பாடலை அவர் வாசித்துக் கேட்காமல் போனோமே..!
    என்று எண்ணி ஏங்க வைத்து
    விட்டீர்களே.!
    பாடல் ரசித்தால் இப்படி
    ரசிக்கணும்..🎶🌹
    உண்மை.அவர் இடையிசையில்
    தந்த இசையை எடுத்தாலே
    இன்னும் எத்தனையோ
    பாடல்கள் படைக்கலாம்.!
    எல்லாமே புதிது புதிதாக
    உணர வைக்கும்.!
    அற்புதமான அலசல்.
    மிக்க நன்றி.💖🌹🙏

    • @TamilNostalgia
      @TamilNostalgia  6 місяців тому +2

      Aha...நீங்கள் சென்றிருந்தீர்களா அந்த நிகழ்ச்சிக்கு! முழுமையான காணொளி எப்போது வரும் என காத்திருக்கிறேன்.

    • @pramilajay7021
      @pramilajay7021 6 місяців тому +2

      ​@TamilNostalgia
      ஆம்..நீண்ட நாளைய கனவு பலித்தது.😍
      நேரில் அவர் காலடி வைத்த
      நேரம் நம்மையும் அறியாமல்
      புல்லரித்தது நிஜம்.
      இத்தனை காலம் நம்மை
      ஆளாக்கிய இசைத் தென்றல்.
      அவரே அந்த பாடல்களை
      உருவாக்கிய இசை பிரம்மா
      என்ற உணர்வோடு பார்க்கும்
      போது முன் எப்போதுமில்லாத
      மகிழ்ச்சி.
      நாம் கொடுத்து வைத்தவர்கள்
      தான்.🙏🌹
      சிறு சிறு காணொளிகள்
      வந்தாலும் கூட தெளிவு
      இல்லை தான்.
      நன்றி ப்ரியா.🙏🌹

  • @gomathysriram291
    @gomathysriram291 6 місяців тому +24

    Excellent analysis as always Priya. One of the numerous "கேட்பதற்கு மட்டுமே"classics of இசைஞானி. பாவம் மனிதர்.... தான் கற்பனை வளத்துடன் ஆசை ஆசையாய் உருவாக்கிய பல பாடல்களின் கருணையற்றக் காட்சிக் கொலைகளை எப்படித்தான் பொறுத்துக் கொண்டாரோ? உங்களின் அனாயாசமான பேச்சுடன் பாட்டு/பாட்டுடன் பேச்சு மிக மிக அருமை. ஹரிகதா காலட்சேபம் போல உங்களது நிகழ்ச்சியைத் திரைக்கதை காலட்சேபம் என்று பெயர் சுட்டலாம்👏👏👏

  • @arumugamm6040
    @arumugamm6040 5 місяців тому +8

    இசையின் சுவையை எங்களால் மேலோட்டமாகத்தான் அறிந்து மகிழ முடிகிறது. இசையின் பரிமாணங்களை அறிந்த உங்களைப்போன்றவர்கள் பாடலை பகுத்தாய்ந்து விவரிக்கும்பொழுது நாமும் இசையின் இன்னொரு பரிமாணத்திற்குள் பயணிக்க ஏதுவாகிறது. உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும். மென்மேலும் இசைஞானியின் புகழ் ஓங்கி ஒலிக்கட்டும்.

  • @chichasasikala9860
    @chichasasikala9860 6 місяців тому +15

    உண்மையிலேயே வியந்து போனேன் மேம் தங்களது கூர்ந்த இசை ஆய்வினைக் கண்டு. ஸ்ருதி மாறாது பாடிக்காட்டி இசைக்கருவிகளை வாயாலேயே இசைத்து அசத்துகிறீர்கள்.இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இவ்வளவு விஷயங்களை இன்று உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி மேம்

  • @shunmugamkumar8435
    @shunmugamkumar8435 6 місяців тому +13

    Analising about the tune, interlude music construction is superb....
    பொதுவா ட்யூன் கன்ஸ்ட்ரக்ஷன் , ஆர்கெஸ்ட்ரேஷன் களில் அதிக வெரைட்டி கொடுத்தவர்
    இந்திய இசையமைப்பாளர்களில் முதலிடம் வகிப்பவர் எம்.எஸ்.வி .....இவருடைய ப்ளாட்ஃபார்மிலிருந்து....அடிப்படையிலிருந்தே கம்ப்ளீட்டா மாத்தி வேற ஒரு புதிய ப்ளாட்ஃபார்மையே பரிணாம வளர்ச்சியுடன் தொழில் நுட்பங்களோடு உருவாக்கி இந்திய சினிமா இசையை உலகதரத்தில் கொண்டு சென்றவர் இளையராஜா
    60~~ களில் எம்எஸ்வி --ரா.மூ உலக தர தமிழ் இசை
    80~~களில் இளையராஜா உலக தரம்.....
    இப்போ....தமிழ் சினிமா மற்றும்.....
    [யுத்த] "சத்தம்" [ எசை😂]
    கீழ்தரம்....

  • @mailamangai9080
    @mailamangai9080 4 місяці тому +7

    இளையராஜா S.P.B. ஜானகி அம்மா அருமையான பாடல். நான் கொழும்பு நகரில் இருந்த போது இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்கப்பட்ட பாடல். அருமையான மென்மையான பாடல். S. Muruganantham Kodaikanal kundupatty Kookal post Ceylon colony b.

  • @funnykutty
    @funnykutty 6 місяців тому +19

    S ஜானகியின் அந்த ஹம்மிங்...🎉🎉🎉

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 6 місяців тому +10

    See how janaki amma sings... Her voice is like a music from an instrument...what a brilliant singer?! Unimaginable singer she is .... Spb s phenomenal....
    Raja sir semma..
    First charanathula aaaaa nu janaki amma start pannumpodhu adhu flute nu nenachane first..... That's how fine she is

  • @greatgrandfather100
    @greatgrandfather100 6 місяців тому +9

    அய்யோ! அருமை
    என்னவென்று சொல்வதம்மா உங்கள் ரசனைத்தன்மையை ? Great 👍

  • @noorulameen6450
    @noorulameen6450 6 місяців тому +12

    இந்த பாட்டில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா அருமை நன்றி அக்கா

  • @sumathip3745
    @sumathip3745 6 місяців тому +17

    பல படங்களை இசைஞானி தான் ஞாபகப்படுத்தவார்.

  • @sankarans11
    @sankarans11 2 місяці тому

    அம்மா நமஸ்காரம்: மிக மிக அருமையான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றிகள் பல. நீங்கள் பயன்படுத்தும் ஆங்கில சொற்கள் மற்றும் அதனை வழங்கும் விதம் மிக மிக அருமை. நீங்கள் கூறியது போல் இலங்கை வான் ஒலியில் 79 - 80 களில் அதிகமாக ஒலித்த திரு.ராஜாவின் பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @gchandrasegaran3899
    @gchandrasegaran3899 6 місяців тому +20

    பல இசை நுணுக்கங்களை நாங்களும் ரசிக்கும்படி ஆராய்ந்து வழங்கினீர்கள்.நன்றி.

  • @parimaladevi9276
    @parimaladevi9276 17 днів тому

    தங்களின் குரல் மிகவும் இனிமையாக உள்ளது.
    வாழ்த்துகள்!

  • @loganathanloganathan9982
    @loganathanloganathan9982 4 місяці тому +2

    நன்றி நன்றி நன்றி ராஜா சாரின் இசை நுணுக்கங்களை அணு அணுவாக ரசித்து ஆராய்ந்து சொன்னதற்கு வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

  • @sureshamkn
    @sureshamkn 4 місяці тому +2

    இன்னும் அடிக்கடி நான் எத்தனை முறைகள் பார்த்திருப்பேன் ... கேட்டிருப்பேன் என்றே கணக்கே இல்லாமல் .... மீண்டும் மீண்டும் மயங்கி இரசித்துக் கொண்டிருக்கும் ஒரு பாடல்....

  • @seenivasan7167
    @seenivasan7167 4 місяці тому +4

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

  • @rajasekarannatarajan4463
    @rajasekarannatarajan4463 2 місяці тому +1

    படைப்பாளியையே திரும்பி பாத்து ரசிக்க வைக்கும் விமர்சனம். வாழ்த்துக்கள் மேம்

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 6 місяців тому +3

    Very nice analysis... (அந்த location Goa'. ).. beautiful music 🎶🎵 score...One more 💕 excellent. Duet..in same film. தேவதை ஒரு தேவதை...

  • @Peryamuthuu
    @Peryamuthuu 6 місяців тому +10

    நிறைய நுணுக்கங்கள்....
    நீங்களும் அருமையாகப் பாடுகிறீர்கள்..

  • @deivamsai12390
    @deivamsai12390 6 місяців тому +4

    உங்கள் குரல் மற்றும் பாடல் வரிகள் அருமை அருமை.

  • @cmmnellai3456
    @cmmnellai3456 6 місяців тому +8

    Ilayaraja one of the finest tune ...and finest orchestration... by Raja..... Ceylon radio gnabagam....
    Superb mam......

  • @Senthil74-f2i
    @Senthil74-f2i 4 місяці тому +6

    இந்த பாட்டுல இவ்ளோ விஷயமா...... Great மேடம் நீங்க அனாலிசிஸ் பண்ணியது. 😊

  • @krishnanss8567
    @krishnanss8567 6 місяців тому +2

    அருமையான அலசல். விவரிப்பு. மிக அழகான பாடல்..👏👏👏
    கோவா கடற்கரை என நினைக்கிறேன்..

  • @nationnation7762
    @nationnation7762 26 днів тому

    நீங்கள் ரசித்துக் கூறும் ஒவ்வொன்றும் நாம் ரசித்தவைதான். ஆனால் அதை உங்களது குரலில்
    விளக்கத்தில் கேட்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களது செனலின் சப்ஸ்கிரைப்பராக இருப்பதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.
    உங்களது இசை ஞானம்,எடுத்துரைப்பு
    அலாதியானது.
    _இலங்கையில் இருந்து
    அப்துல்லா.

  • @shankershanker4238
    @shankershanker4238 4 місяці тому +3

    சிறுவயதில் வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல், ஒரு நாள் பாடலின் காணொலியை பார்த்த பிறகு எனக்கு சிரிப்பு வந்தது. நான் கமல் படத்தில் இடம்பெற்ற பாடல் என்று நினைத்து இருந்தேன் வயதான தடித்த சரீரம் கொண்ட சிவாஜி பார்த்ததும் அய்யென்னு ஆச்சு😂😂😂. ஆனால் பாடல் படு சூப்பர் இன்னும் கேட்டு ரசிக்கிறேன்.

  • @krishnaraj.mkrishnaraj.m5740
    @krishnaraj.mkrishnaraj.m5740 3 місяці тому

    This romantic melody song is one of my favorites from my school days! I have wondered many times on hearing this song, how beautifully our Maestro Ilayaraja sir had done the orchestration! Instruments synchronization together, even in the micro notes, have made this song immortal and take us to another world!

  • @tino.a.t2471
    @tino.a.t2471 5 місяців тому +3

    ❤🎼🎶🎵🎸🎹🎺🎻🎻🎻🎻🎤🎤👍👍👍அருமை , நன்றி 🙏🙏, இதை போல எனக்காக காத்திரு என்ற படத்தில் ஓ நெஞ்சமே இது உன் ராகமே “ என்ற பாடலின் இடை இசையும் மிக அருமையாக இருக்கும் தீபன் சக்கரவர்த்தி அவர்கள் பாடிய அரிய பாடலும் கூட , அந்த பாடலை பற்றியும் கொஞ்சம் பேசுங்க சகோதரி 🙏

  • @ranganathanthiruvaimozhi9731
    @ranganathanthiruvaimozhi9731 6 місяців тому +7

    Yes
    Isaignani is Musical Legend with lot musical treasures

  • @sunraj6768
    @sunraj6768 6 місяців тому +54

    இந்தப் பாடலை நீங்கள் காட்சியில் பார்க்காமல் வெறுமனே கேட்கும் போது இளையராஜா உங்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்வார் தியான அனுபவம்

    • @sivaa8225
      @sivaa8225 4 місяці тому

      உண்மை 👌👌👌

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 6 місяців тому +12

    Illyaraja one of the best music director in the world....

  • @KpMahesh-w9p
    @KpMahesh-w9p 10 днів тому

    Stereo song அந்த காலத்தில்

  • @Babsar75
    @Babsar75 6 місяців тому +2

    மிக மிக அருமை சகோ உங்கள் குரலும் சேர்த்து.

  • @sasali3744
    @sasali3744 6 місяців тому +11

    சட்டி சுட்டதடா கை விட்டதடா.. உண்மையில் இந்த பாட்டை ஒப்பிட்டு காட்டும்போது வாய் விட்டு சிரித்து விட்டேன்..

    • @muthukani9770
      @muthukani9770 6 місяців тому

      நானும் 😂

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 4 місяці тому

      உண்மை.வயாதகிவிட்ட போதும் கதாநாயகனாக நடித்த இவரின் படங்கள் எனக்கு நெருடல் தான்.

  • @sagadevankb5894
    @sagadevankb5894 4 дні тому

    Sweet song good music by ilayaraja

  • @mariarobin465
    @mariarobin465 4 місяці тому +3

    Mam அருமை நல்ல ராஸனை😊

  • @ramfitme
    @ramfitme 2 місяці тому

    I love this song a lot already. Even the opening music used to do something inside. Your elaboration of its nuances made me fall in love with it all over again. Very nicely articulated and brought out so many good points

  • @balasubramaniamc1139
    @balasubramaniamc1139 6 місяців тому +7

    Please decode "ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் உறவினில் ஆட" song as well...

  • @sathishsalem9718
    @sathishsalem9718 4 місяці тому

    Intha pattu ennoda favorite intha paata velichatthuku kondu vanthathuku romba nandri romba rasichu varnichu sonnathuku meendum oru thanks

  • @kathiravan_746
    @kathiravan_746 4 місяці тому +2

    உங்கள் பேச்சு அருமை.....

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo 4 місяці тому +4

    கோவை சூரியன் எப்.எம்மில் இரவு வேளையில் அடிக்கடி கேட்ட பாடல்.

  • @g.poovaragavanpoovaa7962
    @g.poovaragavanpoovaa7962 4 місяці тому

    அய் லவ் யூ அருமையான குரல் வாழ்த்துக்கள்.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 6 місяців тому +4

    Classical analysis of the classic song by isaibrahma sir .

  • @aarceeravichandran9898
    @aarceeravichandran9898 4 місяці тому

    Troll பண்ண வேண்டாம்ன்னு சொல்லிவிட்டு, சட்டி சுட்டதடா, ன்னு Troll பண்ணிட்டிங்க ! ஆனா, அழகாக இந்த பாடல்ல உள்ள Highlights ஐ Explain பண்ணி , பாடி, இந்த பாடல் உள்ள சிறப்பை, பாடுறதுல உள்ள சவாலை அழகாக பரிமாறியமைக்கு நெஞ்சார்ந்த மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் ! என்னை போன்றவர்கள் (80, S) மறக்க முடியாத பாடல்! இப்பவும் இந்த பாடலலை கேட்டா பழைய காதல் காலங்கள் ஞாபகம் வரும் ! Evergreen Lovely Romance Song for all ! Hats of MAESTRO Sir !🎉🎉🎉

  • @skannanbala4011
    @skannanbala4011 2 місяці тому

    I have been enjoying this song since 1980. But only now after 44 years - listening to your analysis , I understood "why"... amazing analysis. Thanks a lot for brilliantly expkaining the nuances...
    Really a dreamy, breezy number from the evergreen combination of Ilayaraja, SPB and S Janaki amma...
    Another such song that I like very much (without knowing why is) Thirutheril varum Silayo song.. pls help analyse thst song as well.

  • @sdhakshinamurthy9343
    @sdhakshinamurthy9343 6 місяців тому +4

    நீ...நீ...நீ...அல்ல,நீ..நான்...நாம் என்பதே அந்த வரி அம்மா..🙏

    • @TamilNostalgia
      @TamilNostalgia  6 місяців тому +1

      Neengal solvadhu irandaavdhu charanam.

  • @velmurugankaruppiah6033
    @velmurugankaruppiah6033 4 місяці тому +4

    Oli 96.8ல் இரவு வேளையில் வேலை நேரம் போது பல தடவைகள் கேட்டு ரசித்த
    பாடல்

  • @whitejacket3998
    @whitejacket3998 3 місяці тому

    Interesting episode on one of the finest from இளையராஜா( before
    he came to be known as இசைஞானி, ராகதேவன், etc.)
    when he was a freshly minted Musician!
    முக்யமான இரண்டு விஷயங்களை குறிப்பிட மறந்து விட்டீர்கள் ப்ரியா!
    ஒன்று: நடிகர் திலகத்தின் மஹாகண்றாவியான படங்களில் இப்பாடலின் படமும் ஒன்று (இளம்வயது சௌகார் ஜானகி, சிவாஜியைவிட கோரமாக இருப்பார் இப்படத்தில். சௌகாரின் நடிப்பு அதைவிட கோரம்!) "தியாகம்" படத்தோடு சிவாஜி தனது Illustrious Inningsஐ
    முடித்திருக்க வேண்டும் என்று என்போல மிகப்பெரிய ஆழமான சிவாஜி ரசிகர்கள் பல லட்சக்கணக்கான பேர் விரும்பினோம். பட்டாக்கத்தி பைரவன் தான் நாங்கள் அவரின் புதுப்படமாக பார்த்த கடைசி படம்.
    அவரும் பிடிக்காமலேயே பலபடங்களை வற்புறுத்தல்கள் காரணமாக ஒப்புக்கொண்டார்.
    தீபாவளி ரிலீசாக வந்த இந்தப்படத்தை , இந்த பாடல் திரையில் முடிந்ததும் வெளியே வந்து விட்டோம்.இதற்குப் பிறகு, 75% சிவாஜி ரசிகர்கள், "யாரடீ நீ மோஹினீ" சிவாஜியின் மறுவடிவமாக, "முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு" (எங்கள் தங்க ராஜா " -
    அதே தெலுங்கு V.B.ராஜேந்த்ர ப்ரஸாத் தான் டைரக்டர்) பாடலில் நடிகர் திலகம் வெளிப்படுத்திய அட்டகாசமான ஸ்டைல்- fast pace-athletic graceன்
    "மறுபதிப்பாக" ரஜினிகாந்த் அவரது வில்லன் நாட்களிலிருந்தே
    எங்களுக்கு மனதில் பட்டதால், வளர்ந்துவரும் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த "அன்புக்கு நான் அடிமை" & "முரட்டு காளை"
    படங்களுக்கு 70% தீவிர சிவாஜி ரசிகர்களான நாங்கள்,20%ரசிகர்களை மட்டுமே தன் தனி ரசிகர்களாக பெற்றிருந்த ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் இணைந்ததால்தான் , ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் ஆனார், கமலஹாசன், விஜயகுமார், ஜெய்கனேஷ் போன்றோரை சுலபமாக ஓரம் கட்டி! சிவாஜி ரசிகர்களாகிய எங்களுக்கு கமலஹாசனை பிடிக்காது. பின்னாளில் அவர் தன்னை சிவாஜி ரசிகனாக காட்டிக்கொண்டபோதும், எங்களில் யாரும் அதை நம்பவில்லை. அப்போதைய சிவாஜி ரசிகர்களின் ஆதரவு தொடர் ஆதரவு இல்லையென்றால் இன்றைய மற்றும் இத்தனைவருட ரஜினி இல்லை. அது சாத்தியமும் இல்லை. இது, ஒரு Peerless Performer ஆக சிவாஜியின், சிவாஜி ரசிகர்களின் Market Power
    என்ன என்பதை புரியாதவர்களுக்கு புரியவைக்கவே!
    நான் இங்கே சொல்வந்த முதல் விஷயம் அது அல்ல!
    சிவாஜி கணேசன் என்ற நம்பர் 1 நடிகர், பெருந்தன்மையோடு தான் நடித்த "தீபம்" படத்திலும், "தியாகம் படத்திலும், நல்லதொரு குடும்பம்" படத்திலும் (மூன்றுமே சிவாஜியின் மிகநெருங்கிய நண்பரான K.பாலாஜி தயாரித்தவை!) படத்தில்
    இளையராஜாவுக்கு வாய்ப்பு கொடுக்கும்வரை, அவர்
    Distantஇரண்டாம் நிலை நடிகர்களான ஜெய்சங்க்கர், முத்துராமன், போன்றோருக்கும், மூன்றாம் நிலை நடிகர்களான விஜயகுமார் ஜெய்கனேஷ் போன்றோருக்கும் நான்காம் நிலை நடிகர்களான கமலஹாசன் ரஜினிகாந்த் சுதாகர் விஜயன் போன்றோருக்கும் தான் இசையமைத்துக் கொண்டிருந்தார்.
    அதே நேரத்தில் MSVயும்
    சங்க்கர்-கனேஷ்ம் V.குமாரும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்தார்கள், இளையராஜாவின் இசையோடு போட்டி போட்டபடி.
    அப்போதைய சிவாஜி கணேசன் என்ற மாபெரும்
    சினிமா சக்தியின் அருட்பார்வை
    இளையராஜாவுக்கு 1978வாக்கிலேயே கிடைத்து, சிவாஜியின் பொற்கரம் இளையராஜாவுக்கு கைகொடுத்து தூக்கிவிட்டதால் தான் , இளையராஜாவுக்கு முன்வரிசை அந்தஸ்த்து கிடைத்தது. அது தாமதப்படிருந்தால் அவருக்கு இன்னும் சில வருடங்கள் ஆகியிருக்கக்கூடும்! எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும்
    Powerfulஆன ஒரு ஆளுமை சக்தி
    அதை Acknowledge செய்து Recognise செய்து கைதூக்கி விட்டால் தான் முன்னணிக்கும் முன்னேற்றத்திற்கும் வரமுடியும் என்பது சினிமா வரலாறு!!!

    • @TamilNostalgia
      @TamilNostalgia  3 місяці тому

      Agree…one has to have talent, luck and blessings of elders to succeed in any field. Raja Sir had it all.

  • @TelevideaEntertainment
    @TelevideaEntertainment 6 місяців тому +4

    I have sung in smule. Raja sir best composition

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 6 місяців тому +4

    Very great orchestrization. Both janakima and spb just belt it out of the park!

  • @AbdulRahman-hn6ms
    @AbdulRahman-hn6ms 3 місяці тому +1

    Superma👌👌👌

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 6 місяців тому +2

    Wonderful information about the song

  • @RaviKumar-cl4pb
    @RaviKumar-cl4pb 4 місяці тому +1

    பாடலைபற்றியும்,இசையைப்பற்றியும்,இசைஞானியைப்பற்றியும் கூறியதில் மகிழ்ச்சி. அதே சமயம் சிவாஜி அவர்கள் அந்த பாடலில் இடம் பெற்றது அக்காட்சிக்கு பொருந்த வில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. தற்போதைய நடிகர்கள் இது போல பாடலுக்கு வாயசைக்க முடியுமா?

  • @josephyagappan1896
    @josephyagappan1896 11 днів тому

    Fantastic analysis..I wonder about your music knowledge.Keep it up!

  • @govindraj3169
    @govindraj3169 6 місяців тому +2

    Mam, your presentation is interesting. Appreciations for all the elements you have incorporated about Raja Sir way of Composing.
    Keep Rocking Mam...

  • @selvamselvam-ik4vi
    @selvamselvam-ik4vi 4 місяці тому

    அழகு அருமை வாழ்த்துக்கள்

  • @k.elangovanelangovanyarns374
    @k.elangovanelangovanyarns374 4 місяці тому

    உங்களின் விமர்சனம் மிகவும் அருமைங்க

  • @pudhinamalli3845
    @pudhinamalli3845 6 місяців тому

    The best thing about Ilayaraja's time was that not many of us were regular cinema goers. Also, my experience is such that all the songs i listened to was on radio & only after the arrival of u tube that i have seen my fav songs not having matching visuals.so we were lucky to visualise it all ourselves. That allowed us to gain ultimate enjoyment listening to Ilayaraja's music.
    Even now, after being disappointed with the visuals of many of my fav songs, i prefer to listen to the audio only available on u tube( not wiiling to forgo the joys of my childhood)

  • @velichaminfotech
    @velichaminfotech 2 місяці тому

    Maam நீங்களும் அழகு. உங்கள் பாடலும் அழகு. நல்லா பாடரிங்க

  • @rcsekar3897
    @rcsekar3897 6 місяців тому +2

    Brilliant illustration.

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 6 місяців тому +4

    Raja sir the legend

  • @786-Shan
    @786-Shan 6 місяців тому +10

    ஜானகியைவிட உங்கள் குரல் மிஞ்சி விட்டது

    • @TamilNostalgia
      @TamilNostalgia  6 місяців тому +3

      ayyayo...avanga isai devathai. unga anbukku nandri.

    • @varsharaja
      @varsharaja 6 місяців тому +4

      Nalla velai madam neenga unmaya sollitteenga. S.Janaki amma Queen of Singing

    • @rpgaming5300
      @rpgaming5300 6 місяців тому +1

      உங்கள் பணிவு👍👍👍👍👍​@@TamilNostalgia

    • @chitrarasu4218
      @chitrarasu4218 6 місяців тому

      @@rpgaming5300
      ஒரு பெண் வந்து விடக்கூடாதே...

    • @anbalaganp2930
      @anbalaganp2930 4 місяці тому

      True.. so sweet..!

  • @ramkavaidy
    @ramkavaidy Місяць тому

    Superb analysis

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 4 місяці тому +2

    தமிழ் ரசிகர்களை விட இலங்கையில் இந்த படத்தை ரசித்தார்கள் படம் வெற்றி பெற்றது இந்த படத்தின் உல்டா தான் தளபதி

  • @HealingHarmonica
    @HealingHarmonica 4 місяці тому

    ஆஹா...
    அருமை🎉

  • @marimuthuperiyasamy3844
    @marimuthuperiyasamy3844 6 місяців тому +2

    Sema explanation about the counterpoint and other notes

  • @RReegan-yn1fm
    @RReegan-yn1fm 3 місяці тому

    Super explanation sister🎉
    God bless you

  • @baskarbush1654
    @baskarbush1654 Місяць тому

    Sivaji sir evergreenactor மேடம்
    See sivaji movies இறங்கி
    நடிப்பார்

  • @mahendrangandhi2199
    @mahendrangandhi2199 4 місяці тому

    Fantastic song. Your analysis is excellent and your voice is superb mam

  • @joetv533
    @joetv533 5 місяців тому +1

    .நன்றி

  • @WorldCitizen050
    @WorldCitizen050 3 місяці тому

    Excellent presentation 🎉

  • @SivaKumar-se1gg
    @SivaKumar-se1gg 4 місяці тому

    சிறப்பு🤔.....

  • @donaldxavier6995
    @donaldxavier6995 26 днів тому

    மேடம் எங்க சிவாஜியை நல்லா கலாய்ச்சிட்டீங்க

    • @TamilNostalgia
      @TamilNostalgia  26 днів тому +1

      கலாய்க்கணும் என்று எண்ணமில்லை. எனக்கும் நடிகர் திலகம் favourite. ஆனால் உண்மையை ஒத்துக் கொள்ளணும் அல்லவா?

  • @rengarajanarumugam6527
    @rengarajanarumugam6527 2 місяці тому

    That is one of the beautiful melodious duet song of that ages ( Wasted) by all means by the seniors, But it got trended by Ceylon radios daily once, Still I remember many asking what is the movie this song was there?

  • @pandiyann2748
    @pandiyann2748 6 місяців тому +2

    Oru naal poothathu madem ❤

  • @maniaphobia4719
    @maniaphobia4719 4 місяці тому

    What Scene !!!! Raja Sir had saved many worthless movies through magical touch ; Best example is Mullum Malarum the rajini starer ;

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 6 місяців тому +1

    Excellent, elegant and connoisseur musical. V good explanation- yes I remember the whole bgm as you say bit by bit. You missed to mention the rhythm pattern which goes in off style beats. That has a stunning effect.
    In another song kannadasan showed his poetic power devathai oru devathai - the line kannil oru seithi, kathal oru kaithi - simple yet impactful. You should do one series on kannadasan- ilayaraja combo - almost all songs from 1976 to 1983 - were (are) delightful. It's another gem like kannadasan-msv combo.
    Thank you for reminding this song of my younger days.

  • @mariyajeyaseelan3821
    @mariyajeyaseelan3821 4 місяці тому +1

    Great Raja Sir 🎉🎉🎉🎉

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 6 місяців тому +1

    Arumaiyana raagam

  • @rangachariv8992
    @rangachariv8992 6 місяців тому +4

    திருத்தேரில் வரும் சிலையோ பாடல் கூட சிவாஜி சார் படத்தில்தான் வரும். திரையுலகில் மட்டும்தான் vrs - crs கிடையாது. மார்க்கெட் போகும்வரை கதாநாயக நடிகர்களை நடிக்க விட்டு பேரைக் கெடுப்பார்கள். இப்போது ஏஐ வந்துவிட்டது. இனிமேல் ரஜினி சார், கமல் சாரெல்லாம் டயபர் போட்ட குழந்தையாகக் கூட நடிக்கப்படுவார்கள்!

  • @anbalaganp2930
    @anbalaganp2930 4 місяці тому

    Great Mam.. yr voice is so sweet..

  • @pattusubramaniam7366
    @pattusubramaniam7366 4 місяці тому

    Amazing analysis. Great scripting of Music

  • @ramans2957
    @ramans2957 2 місяці тому

    Great

  • @psathya7619
    @psathya7619 6 місяців тому +1

    Ilayaraja isaiyil TMS padiya padalgal than enakku pidikkum iruvarukkum sariyana puridal illadadal thodarndu ivanga combination le padalgal Miss pannittom

  • @Ramesh-c8o
    @Ramesh-c8o 4 місяці тому +1

    பாடல் உடைய இசையை நீங்கள் சரியாக சொல்லவில்லை.
    Ilayaraja did a wonderful music and particularly violin is going continuously going till the end of song.

  • @mufaaiz
    @mufaaiz 6 місяців тому

    மிக அருமையான விரிவாக்கம். ரொம்ப அழகா ஆய்வு பண்ணி இருக்கீங்க.❤ ❤❤
    சின்ன ஒரு ரிக்வஸ்ட்... SPB சார் ன்னு சொல்லுங்க. ஜானகி அம்மா,இளையராஜா சார் ன்னு சொல்லிவிட்டு ஐயா பாலசுப்ரமணியம் அவர்களை வெறுமனே இன்ஷியலால் அழைப்பதை மனம் ஏற்க மறுக்கிறது மேடம்...😢

  • @muthukani9770
    @muthukani9770 6 місяців тому +1

    பிடிச்சிருக்கு ❤

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 6 місяців тому +1

    Super medam

  • @SamSam-fl5lc
    @SamSam-fl5lc 4 місяці тому +1

    ❤ *ஸ்டிரியோ இசை* ❤
    பட்டைய கிளப்பும்.

  • @girijasakthivel1492
    @girijasakthivel1492 4 місяці тому

    Yarumma neee... U have really analysed one of my favourite songs... Excellent critic.... Try to analyse panneer pushpangale song n sangathil kanaada kavidai

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm 25 днів тому

    Nalla,song,shivajikku,konjam,kuda,porundha villay thoppy,coat,vayru.

  • @hariprabhuek3575
    @hariprabhuek3575 6 місяців тому +1

    Super explanation congrats priya

  • @கண்மணிகாப்பியன்

    அறிவாளி. இசை விமர்சனம் பிரமாதம்

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 16 днів тому

    👏👏

  • @francisyagappan7345
    @francisyagappan7345 6 місяців тому +1

    இந்த பாடாலுக்காகவே அந்த காலத்தில் ஞாயிறு அன்று சர்ச் க்கு போகிறோம் என்று சொல்லி இந்த படத்துக்கு போய்ட்டு வந்து வீட்டில் முட்டி போட்டோம் நானும் என் அண்ணனும்.. 😁😁😁😁😁

  • @sivasubu5451
    @sivasubu5451 3 місяці тому

    Hi mam Thank you

  • @josephyesupatham7760
    @josephyesupatham7760 4 місяці тому

    very good analysis

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 4 місяці тому

    Very nice song ❤

  • @shivashankarduraisamy198
    @shivashankarduraisamy198 4 місяці тому

    Nalla Rasanai mam

  • @nedumaran2031
    @nedumaran2031 4 місяці тому +3

    பட்டாக்கத்தி பைரவன் படப்பாடல் எங்கெங்கே செல்லும்... பாடல் பார்த்தேன். சிவாஜியை பார்த்தால் அப்படி ஒன்றும் தாத்தா போல் தெரியவில்லை. நீங்கள் வேண்டுமென்றே நடிகர் திலகத்தை கேலி செய்கிறீர்கள். பாடல் காட்சிக்கு இப்படி நடிக்க வேண்டும் என்று நடிகர் திலகத்திற்கே நடிப்பு சொல்லித் தருகிறீர்கள். அவரை விட நீங்கள் நடிப்பு மேதையா? வேண்டாம் நடிகர் திலகத்தை அவமதிக்காதீர்கள்.