அஞ்சு படம் எடுத்தார் எல்லாவற்றையும் விற்றார்! - Interesting Life of Legend T.R.Mahalingam | Music

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...
    #trmahalingam #actortrmahalingam #tamilcinema #kollywood #kollywoodcinema #tamilmovies

КОМЕНТАРІ • 519

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar 8 місяців тому +234

    டி ஆர் மகாலிங்கம் அவர்களின் பேத்தி என்றால் சும்மாவா.. நல்ல நல்ல கலைஞர்களை பேட்டி எடுக்கும் சேனலுக்கு நன்றி

    • @bhuvaneswarisatyanarayanan8294
      @bhuvaneswarisatyanarayanan8294 8 місяців тому

      இந்த பெண்மணி எங்களிடம் டிரீட் கொடுங்க கொடுங்க என்று பிடிங்கி தின்றவர்.ஆனால் கிள்ளி கொடுத்ததில்லை.பயங்கர சுயநலவாதி . எனக்கு ஒரு கட்டுரை நூல் வீட்டுக்கு கொடுக்காமல் பீரீ பீரியட்டில் எழுதி ஒரு வாரத்தில் முடித்தேன்.வீட்டுக்கு கொடுத்தால் இரண்டு நாட்களில் முடித்திருப்பேன்.பயங்கர சுயநலவாதி

    • @bhuvaneswarisatyanarayanan8294
      @bhuvaneswarisatyanarayanan8294 8 місяців тому +12

      பிழைக்க தெரிந்தவள்

    • @harishn7904
      @harishn7904 8 місяців тому +7

    • @ChellduraiP
      @ChellduraiP 8 місяців тому +8

      இண்னும் நூறூ வருடம் போணாலும் மறையாது

    • @sivapraba5738
      @sivapraba5738 8 місяців тому +5

      இசை தமிழ் பாடல் சூப்பர்

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 8 місяців тому +36

    அருமையான பதிவு..மஹாலிங்கம் ஐயா அவர்களின் கணீர் குரல் மறக்கமுடியாது...அவர்கள் பேத்தி அழகாக விளக்குகிறார்... மஹாலிங்கம் அவரின் குரல் unique voice...Thank you ...

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 8 місяців тому +53

    பிரமிப்பு தான் ஏற்படுகிறது. TRM is a legend. Excellent interview

  • @mcdas5732
    @mcdas5732 2 місяці тому +2

    அற்புதம். நீண்ட நாட்களுக்கு பிறகு , ஒரு பிராமணனை பற்றி, இவ்வளவு விளக்கம் கொடுத்து அருமை.

  • @narasimhalugangappan2791
    @narasimhalugangappan2791 8 місяців тому +42

    என்ன பொருமை, பெருமையுடன் வருணிக்கும், பேத்தி. அருமையான பதிவு

  • @Saraskalyan
    @Saraskalyan 8 місяців тому +14

    டி ஆர்.மகாலிங்கம் அவர்களின் சகோதரி மகள் என் மகளின் பள்ளித் தோழி. எங்கள் வீட்டு கிரகப்பிரவேசத்தில் முதல் ஆளாக வந்து கேட்டிலிருந்தே "லக்ஷ்மி வந்துட்டேன் முதல்ல" என்று சொல்லி எனக்கு அது நல்ல சகுனமாக அமைந்தது. 30 வருடங்கள் அந்த வீட்டில் எல்லாமே மிக நன்றாக நடந்தது.

  • @jawahara2384
    @jawahara2384 8 місяців тому +25

    காலம் சென்ற திரு. டி.ஆர். மாகலிங்கம் அவர்கள் ஒரு அற்புதப் குரல்வளை தெய்வகுரல் இவர் நடித்த திரைபடபாடல்கள் இன்றும் ஒலிநாடா கேசட்டை வைத்து இருக்கிறேன்.இன்றும் கேட்டு மகிழ்கிறேன். என் இறுதி மூச்சு இருக்கும் வரை தொடர்ந்து கேட்டு கொண்டு இருப்பேன். அவர் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் என்றும் புகழ் நிலைத்து நிற்கும். .டி.ஆர்.மாகலிங்கம் பேத்தி திருமதி.சூரியா அம்மா தங்கள் குரல் அருமையம்மா தாத்தாவின் ஆசி என்றும் தங்களையும் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்து இருப்பார்.வாழ்க வளமுடன் வளர்க தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அம்மா.சேலம் ஜவஹர்.

  • @srivasan4697
    @srivasan4697 8 місяців тому +72

    காலத்தினால் அழியாத பாடல்களை பாடியவர்களில் T.R.மகாலிங்கமும் ஒருவர்.அவரது பாடலை அவரது பேத்தி பாடும்பொழுது அவரது தாத்தாவின் சாயலை பிரதி பலிப்பது போல் இருந்தது.பேட்டி அருமை. T.R.மகாலிங்கம் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். க.சீனிவாசன்.சென்னை.

    • @nanthagopal9748
      @nanthagopal9748 7 місяців тому

      😅m

    • @murugan2526
      @murugan2526 5 місяців тому

      பேர் சொல்லும் பிள்ளை,
      பேட்டி மிகவும் அருமை.
      வாழ்க TRM புகழ்.

    • @natesanfourroad9386
      @natesanfourroad9386 5 місяців тому

      ஐயர் பொண்ணு உச்சரிப்பு அருமை..
      வாழ்த்துக்கள்..

    • @gokulraja6052
      @gokulraja6052 5 місяців тому

      Supper sishter

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 8 місяців тому +20

    அருமையான பேட்டி.அம்மா தாத்தாவை நேரில் கண்டது போல் இருந்தது.அவரின் முக சாடை உள்ளது.உங்க பேச்சு அருமை அருமையான உச்சரிப்பு.வாழ்த்துக்கள்.இதுபோன்ற பேட்டிகள் எடுத்த தங்களுக்கு நன்றி நன்றி

  • @rmadhavan5689
    @rmadhavan5689 8 місяців тому +67

    சோழவந்தான் என்று உச்சரிக்கும் போது சிலிர்க்கிறது தாய்மண்

  • @rajendrannellaikumar2599
    @rajendrannellaikumar2599 8 місяців тому +27

    ஒரு அருமையான மனிதரைப் பற்றி அவருடைய நூற்றாண்டு தொடங்கும் நேரத்தில் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன் அவருடைய பேத்திக்கும் அவர் புகழை நீங்களும் திரு ராஜேஷ் அவர்களும் உலகம் முழுவதும் பரப்புங்கள் நன்றி வாழ்த்துக்கள் திரு டி ஆர் மகாலிங்கம் குடும்பம் வாழையடி வாழையாக வளரும்

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 8 місяців тому +29

    அருமையான பேட்டி.
    வாழ்த்துகள்.
    குரல் அருமை.
    மகாலிங்கம் அவர்களையே நேரில் பார்த்தது மாதிரி இருந்தது.

  • @JulienamarryRavi
    @JulienamarryRavi 6 місяців тому +5

    Comments la எவ்ளோ பேர் இவருக்கு சொந்தங்கள் அக்கம் பக்கம் தெரிந்தவர்கள் வந்து பதிவு பண்ணி இருக்காங்க .மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤

  • @renukanaidu720
    @renukanaidu720 8 місяців тому +8

    இனிமையான குரலும் தெளிவான பேச்சும் அருமை மா
    எப்பேர்பட்ட மகான் தாத்தா மகா லிங்கம் அவர்களின் பேத்தி என்ற பெருமையுடன் நாங்கள் வியந்து பார்க்க வைத்த அழகுமா

  • @shr011104
    @shr011104 8 місяців тому +11

    ரொம்ப நாள் தேடிய தகவல்கள். நன்றி! TRM had a blessed voice with great repertoire. இன்றைக்கும் என்னிடம் ஒரு TDK 90 cassette-ல் அவரது collection இருக்கு.

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 8 місяців тому +48

    இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை... காலம் கடந்து நிற்கும் பாடல் ... ஐயா வின் நினைவலைகளை நினைத்தால் மனம் கனக்கிறது...🎉

  • @jeyaramah1475
    @jeyaramah1475 8 місяців тому +21

    இந்த நேர்காணல் மிகவும் அருமை. TRM அவர்களின் பேத்தி தாத்தாவுக்கு சற்றும் சளைத்தவர் அல்ல என்பது அவரின் ஆளுமை நிறைந்த கணீரென்ற குரலில் தெரிகிறது. "சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே..." என்றும் சிரஞ்சீவியாக இருக்கும். TRM பாடியுள்ள "இருந்த நவாப்ஸா..." பலருக்கும் தெ‌ரியாத ஒன்று. இதே போல 'கவலை இல்லாத மனிதன்' படத்தில் இடம்பெற்ற "நான் தெய்வமா இல்லை நீ தெய்வமா..."

    • @Balu-ph1fg
      @Balu-ph1fg 8 місяців тому

      Valthukkal,sagotharithathavinkuralpolaveullathu

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 8 місяців тому +15

    அந்தக்கால மிகச்சிறந்த சங்கீதம் தெரிந்த நடிகர்களுள் முக்கியமானவர் டி ஆர் எம் அவர்கள் தமிழ் சினிமா சரித்திரத்தில் இடம்பெற்றமிகவும் அற்புதமான கலைஞர்..🌹🌹🌹🙏🙏🙏

    • @VijayanC-co9hj
      @VijayanC-co9hj 8 місяців тому

      ⁰😊

    • @radhaganesh9507
      @radhaganesh9507 5 місяців тому

      டி.ஆர். மஹாலிங்கம் மாமா 😢அவர்கள் போல் பாடுவதற்கு யாரும் பிறக்கவில்லை அவர் ஒரு இசை இன்றும் எங்கும் ஒலித்த வண்ணம் தான் இருக்கிரது🙏🙏

  • @npandiyarajan5560
    @npandiyarajan5560 6 місяців тому +3

    நல்ல மானிதர் T R Mஅவர்கள் புகழ் போற்றி வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @karuppaiahs5013
    @karuppaiahs5013 8 місяців тому +7

    டிஆர் மகாலிங்கம் அவர்களின் பாடல்கள் அவருக்கு சாகாவரத்தைப் பெற்று த்தந்திருக்கிறது!காலம் கடந்தும் வாழ்கிறார்!

  • @senthilraj887
    @senthilraj887 8 місяців тому +23

    நூற்றாண்டு விழா இனிதாய் அமைந்திட இறைவனை வேண்டுகிறேன்🎉❤👍🙏🌹💐

  • @maragathamRamesh
    @maragathamRamesh 8 місяців тому +13

    இவர் பாடிய பாடல்கள் எனக்கு பிடிக்கும் இவர் குரல் தனித்தன்மை வாய்ந்தது

  • @isaipayanam
    @isaipayanam 8 місяців тому +8

    Excellent and timely programme, VC Sir! Many interesting facts presented by his granddaughter Dr. Prabha. TRM is our National Treasure. I am delighted to dedicate a special Isai Payanam concert on his centenary day on June 16th.

  • @EvinAnthony
    @EvinAnthony 7 місяців тому +1

    தமிழால் வளர்ந்து தமிழை வளர்த்த பிராமணன். இசையில், இலக்கியத்தில், நாட்டியத்தில், நாடகத்தில், சினிமாவில் இப்படி எத்தனை சாதனையாளர்கள் . தமிழுக்கு அழகு செய்யும் பிராமணர்கள் ❤🙏

  • @sevaseva8561
    @sevaseva8561 8 місяців тому +4

    One of the best interviews I have ever heard.
    Sri TRM’s grand daughter deserves our appreciation for her excellent expression.
    R Srinivasan
    Bengaluru

  • @chiapet9570
    @chiapet9570 8 місяців тому +7

    She talked very precisely in the interview . Very clean truth and very nice.

  • @gomatibala
    @gomatibala 8 місяців тому +16

    ரொம்ப பெருமையாக உள்ளது. எங்களுடைய சித்திதான் மகாலிங்கம் தாத்தாவின் மருமகள்.

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 8 місяців тому +14

    சிறந்த மகா கலைஞர்களுக்கு என்றும் மரணமில்லை.. TR மகாலிங்கம் ஐயாவை பற்றின தகல் மிக அருமை. நன்றி

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 8 місяців тому +9

    அம்மணி டிஆர்எம் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள். எனக்கும் அமரர் மகாலிங்கம் குரல் பிடிக்கும். நலமுடன் வாழ்க. வளமுடன் வளர்க. "வாவ்" தொலைக்காட்சிக்கு நன்றி..

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 8 місяців тому +10

    I am a Kannadiga but like Tamil songs,TR Mahalingam is great, 🙏🙏

  • @MeenakshiSivaramakrishna-sm9yq
    @MeenakshiSivaramakrishna-sm9yq 2 місяці тому

    அருமையான நேர் காணல், மிக்க மகிழ்ச்சி (நன்றி 🙏

  • @IlNY777
    @IlNY777 8 місяців тому +22

    Wow, மகிழ்ச்சி. மேன் மக்கள் மேன் மக்களே!!!!

  • @JeyBalan
    @JeyBalan 8 місяців тому +10

    டி ஆர் மகாலிங்கம் ஜயா அவர்களின் பொன் உடல் மறைந்தாலும் அவரது உயிர்
    ஜீவ அனுக்கள் எங்கெல்லாம்
    அவர் பாடிய பாடல் ஒளிக்கின்றதோ அங்கெல்லாம் அவரது புனித
    ஆத்மா தோன்றும் எல்லோருடைய மணக்கண்முன்னே

  • @mathanravanan9971
    @mathanravanan9971 8 місяців тому +8

    அருமையான பேச்சு ஆழமான பேச்சு நிதானமான பேச்சு🎉🎉🎉

  • @ayyamperumal4068
    @ayyamperumal4068 8 місяців тому +5

    T.R.மகாலிங்கம் அவர்களின் குரல் கேட்டாலே செவியினில் இசைத்தமிழ் & செந்தமிழ் என தேன் வந்து பாயும்

  • @GopalaKrishnan-kq7kk
    @GopalaKrishnan-kq7kk 8 місяців тому +10

    என் தாத்தா சுந்தரராஜன் அவர்களும் டி ஆர் மகாலிங்கம் ஐயா அவர்களும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள் பூர்வீகம் எனக்குத் தென்கரை டி ஆர் எம் ஐயாவின் பதிவுகளை பார்த்து பேட்டி அளித்த பேத்தியும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன் டி ஆர் எம் சுகுமார் அவர்களை சிறுவயதில் எனக்கு நன்றாக தெரியும் சென்னையில் குடியேறிய பிறகு நான் அவரை பார்த்ததில்லை அவர் தற்போது இல்லை என்பது எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது டி ஆர் எம் அவர்களின் நூற்றாண்டு விழாவுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்❤🎉

    • @avuadyanapillai1410
      @avuadyanapillai1410 7 місяців тому

      Nadaha ninaivukalai pahiramal vittuviteerkale
      Valka mahalingam kudumbbathorkal

  • @selvarajc91
    @selvarajc91 8 місяців тому +70

    திருவிளையாடல் படத்தில்""இல்லாததொன்றில்லை""என்று உச்ச பட்ச குரலில் ஆரம்பத்து"""கல்லான உருவமும்""என்று வரும் போது Very Lower Base குரலில் இசைக்கான""Gaமக்கம்" த்துடன் பாடி""கண் கொண்ட சிவநாதனே""என்று உச்ச ஸ்தாயுடன் படலை முடிப்பதை ரசித்து ரசித்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.கேட்டுக் கொண்டே இருப்பேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. இந்த பாடலை அவரின் குரல் மூலமாக கேட்கும் போதெல்லாம் இறைவனுடன் ஒன்றிப் போவதான உணர்வு ஏற்படும்.

    • @srinivasanvijayagopalan8404
      @srinivasanvijayagopalan8404 8 місяців тому +4

      தங்களைப் போன்றே நானும் இந்த பாடலை மிகவும் ரசிக்கிறேன்.திருவிளையாடல் படத்தில் இந்த காட்சியும் பாடலும் ஸூப்பர்👌.

    • @mrvenki5471
      @mrvenki5471 8 місяців тому +2

      இவர்காலத்தில்
      பிறந்துள்ளோம்
      வாழ்ந்திருக்கிறோம்
      மிகவும்சந்தோமாக உள்ளது

    • @somasundari4483
      @somasundari4483 6 місяців тому

      😊

    • @sm3895
      @sm3895 6 місяців тому +1

      சரியான அந்த பாடலின் இடத்தை பிடித்து விட்டீர்கள், நானும் இந்த இடத்தை
      ரசித்து ரசித்து .....வியந்ததுண்டு.

  • @sriramnila1788
    @sriramnila1788 8 місяців тому +12

    ராஜேஷ் எனது வகுப்பு தோழன் அருண், பாமா அக்கா எனது சகோதரியுடன் படித்தவர் மறக்க முடியாத நாட்கள்.
    நான் சோழவந்தானிலும் , தென்கரை அக்ரஹாரத்தில் வாழ்ந்து உள்ளேன் 1972 முதல் 1995 வரை

  • @krishn5078
    @krishn5078 4 місяці тому

    Amazing interview with grand daughter of T R Mahalingam a music legend . I am a big fan of him , a carnatic exponent whose mesmerising voice has enchanted us all

  • @smathur0173
    @smathur0173 7 місяців тому +3

    Very candid interview . Especially TRM's granddaughter spoke( and sang) very well and it was straight from her heart Usually the interviewer grills a lot from what I have seen. In this case, even before he could, she shared what the audience would like to know!. Enjoyed it!

  • @seetharamana7482
    @seetharamana7482 7 місяців тому +7

    திரைஉலகம் இருக்கும் வரை டி.ஆர்.மஹாலிங்கம் வாழ்ந்து கொண்டிருப்பார்.வாழ்க அவர் புகழ்.🙏🙏🙏

  • @rajendranm64
    @rajendranm64 8 місяців тому +10

    டி ஆர் மகாலிங்கம் பிறந்த மண் சோழவந்தான்! நான் பிறந்த ஊருக்கு அருகில் சோழவந்தான் உள்ளது எனக்கு பெருமையாக உள்ளது!

  • @ச.செந்தில்குமார்-ம8ட

    புத்திசாலிப்பெண்...❤

  • @anusharaman9446
    @anusharaman9446 8 місяців тому +59

    என் சித்தப்பா மகாலிங்கத்திற்கு சொந்தமான மதுரை யில் சம்பந்த மூர்த்தி தெருவில் இருந்த வீட்டை 1972ல் வாங்கினார்.அந்த வீட்டின் முகப்பில் மாலி இல்லம் என்று இருக்கும்.என் சித்தப்பா அதை மாற்ற வில்லை.
    என் மாமியின் சகோதரி திருமதி நாகம்மாள் சுகுமாரன் மனைவி.
    மகாலிங்கம் அவர்களின் மருமகள்.
    அவர் வீட்டில் தான் பட்டிக்காடா பட்டணமா படப்பிடிப்பு நடந்தது.

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 8 місяців тому +3

    மிக மிக அருமையான பதிவு மெய்சிலிர்த்துபோனேன் நன்றி

  • @licsundarammusic2296
    @licsundarammusic2296 8 місяців тому +1

    Great to meet His Grand Daughter n Know about Him. Wt a Musician with High Octave. A Legend. Tks a Ton for the the Interview Sir.

  • @manivelramachandiran
    @manivelramachandiran 8 місяців тому +8

    அவாளை நினைக்கும்போது ரொம்ப ஷந்தோஷமாக இருக்கு. அவா ஆத்துல எல்லாரும் ஞன்னா இருக்கோனும்😔🙏

    • @ravichandrank8213
      @ravichandrank8213 8 місяців тому +2

      அவர்காலத்திய பாடகி+நடிகையாக இருந்தஇரண்டாம் கதாநாயகியாக நடித்துவந்த... குந்தவை...க்கும் ஏற்பட்ட தொடர்பால் இருந்த சொத்துகளை இழந்தார்.அந்த நடிகை பின்னாளில் ஒருபடஅதிபரை திருமணம் செய்து கொண்டு பாடலாசிரியருக்கும் அண்ணியானார். அப்போதைய கிசுகிசு

    • @bhuvaneswarisatyanarayanan8294
      @bhuvaneswarisatyanarayanan8294 8 місяців тому

      இந்த பெண்ணை தெரியும்.பயங்கர சுயநலவாதி.டீரீட் டிரீட் என்று டார்ச்சர் செய்து எங்களிடம் தின்பவள்.ஆனால் மற்றவர்கள் எதுவும் சாதாரன நொட்ஸ் கேட்டால் கூட கிடைக்காது.இவள் பேட்டி கொடுக்கும் நிலைக்கு வளர்ந்தது ஆச்சரியமே இல்லை.BA eng litt மூன்றாவது நிலையில் தான் பாஸ் செய்தாள்.தாத்தா பெயர் பிடித்து வளர்கிறாள்

    • @rjchandran3489
      @rjchandran3489 8 місяців тому

      தமிழை வரலையே 😂🙄

    • @periyathambisampath
      @periyathambisampath 7 місяців тому

      கிண்டல்

  • @sritharanariacuddy4005
    @sritharanariacuddy4005 7 місяців тому +1

    நெஞ்சை விட்டு நீங்காத பாடகர் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌💐🌺😔

  • @karnanr5063
    @karnanr5063 5 місяців тому

    என் நெஞ்சு வலிக்கிறது!இதற்க்கு மேல் என்னால் எதையும் மறுக்க முடியாமல் .....வேதனையாகவும் இதுவுள்ளது நன்றி நன்றி நன்றி என்றென்றும்நன்றி வணக்கம்.

  • @sm3895
    @sm3895 6 місяців тому

    இந்த பேட்டி எடுத்த இந்த சேனலுக்கு தலை வணங்குகிறேன்.மிக அருமையான அழகான....இன்னும் பேட்டி நீளாதா ...என்ற ஏக்கம்.

  • @Tamizhan5455
    @Tamizhan5455 8 місяців тому +16

    தமிழ் திரை உலகில் சினிமா தயாரித்து வெற்றி பெற்றவர்கள் எம்ஜிஆர் சிவாஜி பாலாஜி ஒரு சிலர் மட்டுமே ❤

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 8 місяців тому +12

    திரு.T.R.மகாலிங்கம் அவர்கள் பற்றிய சிறப்பான பதிவு இது.

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 8 місяців тому +16

    T. R. மகாலிங்கம் ஒரு முறை பெங்களூரில் விமான டிக்கெட் கிடைக்காமல் ஒரு இம்பாலா கார் விலைக்கு வாங்கி சென்னை வந்து விட்டார் என்று படித்திருக்கிறேன்.

  • @jajraj9115
    @jajraj9115 7 місяців тому +1

    நான் சிறுவனாக இருந்த போது திரு. மகாலிங்கம் அவர்களை நேரில் சந்தித்திருக்கிறேன்!

  • @karuppaiaha8131
    @karuppaiaha8131 6 місяців тому

    அருமையான பேட்டி தென்கரையில் T R மகாலிங்கம் வீட்டை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ❤

  • @Bhaskar-b6m
    @Bhaskar-b6m 8 місяців тому +1

    நிறைய தகவல்கள் கூறினீர்கள். மிக்க மகிழ்ச்சி . நன்றி . M. Baskar. ( Actor)

  • @VenkataraghavanRangarajan
    @VenkataraghavanRangarajan 5 місяців тому

    டிஆர்.மகாலிங்கம் அவர்களை நாடகத்தில் பார்த்திருக்கிறேன்.அற்புதமான அனுபவம்

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 8 місяців тому +4

    சிறப்பு. மிக சிறப்பு மிக்க சிறப்பு. சகோதரி. தாத்தா. என்றேசொல்லுங்கள்

  • @sundarambalu313
    @sundarambalu313 3 місяці тому

    Excellent. I am very proud of him, as Mullippallam is my native village.
    His brother's son was my classmate at Mullippallam.

  • @kuppusamyk9647
    @kuppusamyk9647 8 місяців тому +10

    நானும் மதுரைதான். வயது 63.மனது சரியில்லாதபோதும், இரவு நேரங்களிலும் ஐயா.T. R.மகாலிங்கம் அவர்களின் பாடல்கள்தான் எனக்கு தாலாட்டு.
    கடவுளின் அவதாரம்.
    மறக்க முடியுமா?
    100 ம்ஆண்டு சிறப்பாக கொண்டாடுங்கள்.

    • @mariappang9025
      @mariappang9025 8 місяців тому +1

      அருமையான பேட்டி

  • @RamaubramaniyanNR-wr9ij
    @RamaubramaniyanNR-wr9ij 8 місяців тому +5

    டி ஆர் மகாலிங்கம் திமுக காரர் என்று சொன்னவுடன் மனசு சந்தோசமாக இருந்தது பேத்தி சூர்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் திமுக அவருடைய நூற்றாண்டைகொண்டாட வேண்டும்.

    • @ravikrish8175
      @ravikrish8175 8 місяців тому +1

      அது ஒரு வரலாற்றுப் பிழை. மகாலிங்கம், ராமலிங்கம், முத்து ராமலிங்கம் அனைவரும் சங்கிகளே 😂😂😂

    • @bhuvaneswarisatyanarayanan8294
      @bhuvaneswarisatyanarayanan8294 8 місяців тому

      இந்த பெண்மணி பயங்கர சுயநலவாதி.கல்லலூரியில் எங்களிடம் டிரீட் டிரீட் என்று டார்ச்சர் செய்து எங்களிடம் பிடுங்கி தின்பவள்.தப்பித் தவறி கிள்ளி தரமாட்டாள்.அது பரவாயில்லை.ஆனால் உடல் நலம் சரியில்லாமல் ஒரு வாரம் நான் கல்லூரிக்கு வராத போது நோட்ஸ் சனி ஞாயிறு கேட்ட போது கொடுக்க மறுத்து ஒவ்வொரு நாளும் இன்டெர்வல் நேரத்தில் ஒரு பத்து நாட்கள் எழுதி முடித்தேன்.கேடு கெட்ட புண்ணியவதி.இந்த கமெண்ட்ஸை நீக்கி விடுவார்கள்.

    • @bhuvaneswarisatyanarayanan8294
      @bhuvaneswarisatyanarayanan8294 8 місяців тому

      ​@@ravikrish8175💯

    • @bhuvaneswarisatyanarayanan8294
      @bhuvaneswarisatyanarayanan8294 8 місяців тому

      ஏமாறாதீர்கள்

  • @annaswami43
    @annaswami43 8 місяців тому

    Wonderful melting interview with the grand daughter of T.R. Mahalingam, the great legend. Mr. T. R. Mahalingam’s life history narrated to the extend of touching the heat. While listening I can not control tears from my eyes. His grand daughter’s singing resembles T.R.M. Thangs for the interview.

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn 8 місяців тому +2

    Very good interview tr Mahalinham 100 greetings grand

  • @aham-mumukshu-asmi
    @aham-mumukshu-asmi 5 місяців тому

    What a legend and one of the best voices in the world That high pitch can never be matched.

  • @s.gowriswaminathan8072
    @s.gowriswaminathan8072 8 місяців тому +1

    Super interview Many informations came to know. Best wishes to Mrs Prabha Gurumurthy. Your voice also lovely Congratulations to your efforts to make the special child to shine on your music stage All the best.

  • @mohanp5124
    @mohanp5124 7 місяців тому +1

    Fantastic Interview. Great Madam.

  • @Natarajanmalini
    @Natarajanmalini 8 місяців тому +1

    Hats off to you ma'am for your efforts to teach children with special needs 👌🏼👏🏼👏🏼🙏🏼, also being very humble, casual conversation 🙏🏼🌹

  • @Kirmadakirmada
    @Kirmadakirmada 7 місяців тому +1

    ஐயா டி ஆர் மகாலிங்கம் அவர்களை பார்க்கும்போதே ஒரு தெய்வீக அனுபவம்

  • @annaduraials6134
    @annaduraials6134 5 місяців тому

    TR M பற்றி நிறைய எனக்கு தெரிய செய்த திருமதி சூரியா அவர்களை வணங்கி மகிழ்கிறேன்🎉🎉🎉

  • @NarayananM-qs5pd
    @NarayananM-qs5pd 7 місяців тому

    அருமையான பதிவு அனைத்து சந்ததியினரும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்.

  • @kanank13
    @kanank13 8 місяців тому +5

    TRM is still a legend. I can never ge ttired of his songs. Even if TRM were successful making films, most Tamilians won't understand and appreciate his talent in singing. No one can sing like him and his range of vocie is unreachable and can't be matched even by the current legends.

  • @nandagopal3160
    @nandagopal3160 7 місяців тому

    டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அவரது பேத்தி திருமதி. சூர்யா அவர்கள் கூறியது கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். திருமதி. சூர்யா அவர்களின் பேச்சு திறமை, பாடும் குரல் வளம் கேட்டு மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள்.

  • @murugan2526
    @murugan2526 5 місяців тому

    TRM திறமைக்கு ஏற்ப அவரது புகழை நிலை பெறச் செய்யும் பேத்திக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்,
    பேட்டியாளருக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @subramaniangopal
    @subramaniangopal 8 місяців тому +1

    Excellent thanks
    Very cute drama of vallithirumanam

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 8 місяців тому +3

    Arumaiyana pathivu suriya valthukkal

  • @Gopalakrishnankuppuraj
    @Gopalakrishnankuppuraj 8 місяців тому +2

    i allways love sholavandan,being native place.more to tthat mr sugumaran is close friend of mine..also i know mrs sureya"s father very well.loving memories.every year during janakai mariamman festivel almost sri T.R.Mahalingam sir drama[ valli thirumanam] is use to be there .[on last day Thithavari festiwel}at vaigai river till 5am from midnight.usually no watter during festival.

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 8 місяців тому +1

    Respected sir
    This is the best 👌 which I have never seen or heard. Hat's of to all. Namaskaram, vannakkam
    Sundaram from Bangalore.

  • @thangapandivel686
    @thangapandivel686 3 місяці тому

    நல்ல தகவல்கள், சிறந்த பேட்டி

  • @Nagarajan-cd7ky
    @Nagarajan-cd7ky 8 місяців тому +5

    Very very thanks "wow tamizha"

  • @raju51able
    @raju51able 8 місяців тому +2

    Super குரல்.nice interview.

  • @mkprakash7326
    @mkprakash7326 7 місяців тому

    Beginning itself, high pitch tone, venkala kurulon. I always listen Mr T R M. APN thiruvidayal movie. Fine his song. No background singers, his own voices.

  • @vijaypandians-qz1kd
    @vijaypandians-qz1kd 5 місяців тому

    Super interview with legend grnd dougt

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 8 місяців тому +32

    T.R.மகாலிங்கம் அவர்கள் எங்கள் மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை கிராமத்தை சேர்ந்தவர்.

    • @navaneethanraja600
      @navaneethanraja600 8 місяців тому

      Is not the place of Su.Swamy

    • @o.anandhakumar5641
      @o.anandhakumar5641 8 місяців тому +1

      @@navaneethanraja600 su.swamy native is madurai sholavandan.but he was born and brought in Chennai and Delhi.

    • @Kailasapathi-k6f
      @Kailasapathi-k6f 7 місяців тому +1

      பூந்தோட்டம் பூக்காடு பூங்காவனம் பூ பூ மொட்டுக்கள்

  • @nivedhitharavi7444
    @nivedhitharavi7444 8 місяців тому +2

    Dr Nagarajan from sholavandhan is my grandfather..i feel very proud to hear his name .. he's such a beautiful soul.. still people remember his name because of his selfless service to the society.

    • @lalithasivasailam
      @lalithasivasailam 8 місяців тому

      Yes. Very true and we all consulted him since chldhoodm. How is Ushakka, Uma and all.

  • @LiveHealthy-bm4wg
    @LiveHealthy-bm4wg 7 місяців тому

    Appreciate the anchor. Very soft spoken and speaks with grace

  • @kalyanib1757
    @kalyanib1757 8 місяців тому +4

    அதே பாட்டு TRM குரலில் தான் அந்த பாடல் மிக அழகு

  • @jayalakshmivenkatramani9946
    @jayalakshmivenkatramani9946 8 місяців тому +9

    Very nice interview. Big fan of T. R. Mhaligam

  • @rameshd5421
    @rameshd5421 8 місяців тому +3

    ராயப்பேட்டை ஹை ரோட்டில், அடுக்குமாடி கட்டிடம் வருவதற்கு முன்
    சுகுமார் பவனத்தை பார்த்திருக்கிறேன். TRM அவர்களை நேரில் பார்த்ததில்லை. ஆனால்
    வீணை வித்வான் திரைப்பட இயக்குனரும் நடிகருமான
    எஸ் பாலச்சந்தர் அவர்களை பார்த்திருக்கிறேன். திருவிளையாடல்
    திரைப்படத்தில் அவர் பாடிய பாடலை
    இரவில் ஹெட் போன் போட்டு
    கேட்டுவிட்டு உறங்கப் போவேன்.

  • @DhanaBalan-ej6nb
    @DhanaBalan-ej6nb 7 місяців тому

    ❤❤திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள் மகள் திருமதி.டி.ஆர்.எம்.சாவித்ரி அம்மாஅவர்கள் பரமக்குடில கச்சேரிநடத்துனாங்க சூப்பராஇருந்தது கச்சேரிபார்தேன் ❤❤❤

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 8 місяців тому +6

    அடுத்த ஜென்மம் ஒன்று கிடைத்தால் இவருடய பாடல்களை கேட்கணும், தெய்வீக கானங்கள்,,,,,,,!( சொந்த குரல் )
    இசை தமிழ் நீ செய்த அருள்.
    சாதனை,,,,,,,,❤

  • @sundararajann6007
    @sundararajann6007 8 місяців тому +47

    உங்கள் தாத்தாவிற்கு பாட்டு சொல்லி கொடுத்த ஶ்ரீனிவாச ஐயங்கார் அவர்களின் கொள்ளு பேத்தி என் தம்பியின் மனைவி.

    • @commonmanvoices1960
      @commonmanvoices1960 6 місяців тому

      அவர்களது தலைமுறை இன்றும் மறவாமல் குருவை குறிப்பிடுகிறார்கள்!!! TRM அய்யா புகழ் உள்ள வரை உங்கள் கொள்ளு தாத்தாவின் புகழும் இருக்கும்!!!

    • @dhanamaran3222
      @dhanamaran3222 6 місяців тому

      ​@@commonmanvoices1960உங்கள் புகழும் ஓங்கட்டும் மங்காத தமிழ் என்று

    • @dhanamaran3222
      @dhanamaran3222 6 місяців тому

      என்ன ஒரு குரல் வளம் உங்களுடையது எத்தனை காலமானாலும் மறக்க முடியாத குரல் டி ஆர் மகாலிங்கம் குரல்

    • @JulienamarryRavi
      @JulienamarryRavi 6 місяців тому

      Woooow

    • @dhanamaran3222
      @dhanamaran3222 6 місяців тому

      ​@@JulienamarryRaviசித் ஸ்ரீராம் இப்போதைய t r mahalingam

  • @dhanamaran3222
    @dhanamaran3222 6 місяців тому +2

    எத்தனை காலமானாலும் மறக்க முடியாத டி ஆர் மகாலிங்கம் குரல் சமீப காலத்தில் அவர் போலவே இன்னொரு குரலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது

  • @drk.chanderasekarkrishnan8093
    @drk.chanderasekarkrishnan8093 7 місяців тому +1

    Nice,interesting..
    Very nice granddaughter

  • @APKoilNSapthagireesanjaya
    @APKoilNSapthagireesanjaya 2 місяці тому

    We are yet to get another TRMahalingam... न भूतो न भविष्यति 🌷🙏

  • @Saraskalyan
    @Saraskalyan 8 місяців тому +1

    உங்கள் குரல் தாத்தா குரலின் சாயலில் உள்ளது.

  • @palanivisu1344
    @palanivisu1344 7 місяців тому

    This channel is brilliant. Taking an interview like this is Millon times fulfilled and happy to see than so many interviews taken nowadays which are total rubbish and hyping untalented people

  • @Ali-px1rm
    @Ali-px1rm 7 місяців тому +3

    ரொம்ப நல்ல தரமான செய்தி வெளியிட்ட சூரியா அவங்க லுக்கு நன்றி

  • @meena599
    @meena599 2 місяці тому

    Nice voice..bold speech..

  • @tkaravind
    @tkaravind 8 місяців тому +2

    Two big legends with inimitable voices both ironically destroyed by the same industry that they so dominated - Thyagaraja Bhagavathar and TR Mahalingam. That voice ! One understands the true quality when trying to sing their songs themselves !

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 5 місяців тому

    T.R. மகாலிங்கம் மிக சிறந்த ஹய்பிட்ச் பாடகர்.