Angey Sirippavargal Video Song | Rickshawkaran Movie | MGR | TMS | MSV | Sathya Movies

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Angey Sirippavargal Video Song from Rickshawkaran Tamil movie Digitally Remastered EXCLUSIVELY on Sathya Movies. Angey Sirippavargal rendered by TMS in MSV music composition.
    Rickshawkaran Tamil movie ft. MGR, Padmini, Manjula in lead. Directed by Krishnan Nair. Music composed by M S Viswanathan. Movie produced by R M Veerappan under Sathya Movies banner. Rickshawkaaran Classic Tamil movie's Digitally Remastered Video songs are now streaming on Sathya Movies.
    Song Details:
    Song Name: Angey Sirippavargal
    Singer: T M Soundarajan
    Lyricist: Vaali
    Music Director: M S Viswanathan
    Movie Details:
    Director: M Krishnan Nair
    Producer: R M Veerappan
    Production Banner: Sathya Movies
    Cast: MGR, Padmini, Manjula, SA Asokan, Major Sundarrajan, Thengai Srinivasan, Cho Ramaswamy and others
    Cinematography: V Ramamoothry
    Editor: CP JAmbulingam
    Release Date: 29 May 1971
    For more Super Hit Tamil Video Songs, Blockbuster Tamil Movies, and Trailers SUBSCRIBE here 👉 bit.ly/39vyJOF
    Click Here to Watch:-
    Kadhal Parisu Tamil Movie Video Songs 👉 bit.ly/KadhalPa...
    Thangamagan Remastered Trailer 👉 • Thangamagan Tamil Movi...

КОМЕНТАРІ • 722

  • @peteramutha8921
    @peteramutha8921 3 роки тому +242

    வயிறு வலிக்க சிரிப்பவர்கள்
    மனித ஜாதி பிறர் வயிறெரிய
    சிரிப்பவர்கள் மிருக ஜாதி 🌱✌

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Рік тому +62

    சவால் விட்டார் அது போல்
    சாதித்க்காட்டினார்
    இவர்தான் தலைவர்
    😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏😭🙏😭🙏

  • @ashokp3772
    @ashokp3772 Рік тому +67

    நான் ஓர் கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன்💪மக்கள் திலகம் எம் ஜி ஆர் 🥳

  • @vasudevanpichandi9925
    @vasudevanpichandi9925 Рік тому +26

    அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
    அது ஆணவ சிரிப்பு
    இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ
    ஆனந்த சிரிப்பு
    நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும்
    நாள் வரும் போது
    அன்று சிரிப்பது யார்
    அழுவது யார்
    தெரியும் அப்போது
    அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
    அது ஆணவ சிரிப்பு
    ஆணவ சிரிப்பு...
    வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள்
    மனித ஜாதி
    பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள்
    மிருக ஜாதி
    மனிதன் என்ற போர்வையில்
    மிருகம் வாழும் நாட்டிலே
    நீதி என்றும் நேர்மை என்றும்
    எழுதி வைப்பார் ஏட்டிலே
    எழுதி வைப்பார் ஏட்டிலே
    அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
    அது ஆணவச் சிரிப்பு
    இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ
    ஆனந்த சிரிப்பு
    நாணல் போல வளைவதுதான்
    சட்டம் ஆகுமா
    அதை வளைப்பதற்கு வழக்கறிஞர்
    பட்டம் வேணுமா
    தர்மத் தாயின் பிள்ளைகள்
    தாயின் கண்ணை மறைப்பதா
    உண்மை தன்னை ஊமை ஆக்கித்
    தலைகுனிய வைப்பதா
    தலை குனிய வைப்பதா.
    அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
    அது ஆணவச் சிரிப்பு
    ஆணவச் சிரிப்பு
    தோட்டம் காக்க போட்ட வேலி
    பயிரைத் தின்பதோ
    அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல்
    பார்த்து நிற்பதோ
    நானொரு கை பார்க்கிறேன்
    நேரம் வரும் கேட்கிறேன்
    பூனை அல்ல புலிதான் என்று
    போகப் போகக் காட்டுகிறேன்
    போகப் போகக் காட்டுகிறேன்

  • @murugesans5123
    @murugesans5123 2 роки тому +178

    இந்த பாடலை 2022ல் கேட்டவர்கள் லைக் போடவும் 14.2.2022🌹9.44pm

  • @velayuthamr5082
    @velayuthamr5082 2 роки тому +43

    இனி ஒரு அழகு முகம்
    யாரும் பார்க்க முடியாது
    பிறக்கவும் முடியாது

  • @rajagopalgopal1993
    @rajagopalgopal1993 2 роки тому +99

    நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது நல்ல கருத்துள்ள பாடல்

  • @brightjose209
    @brightjose209 3 роки тому +121

    தோட்டம் காக்க போட்ட வேலி பயிரைத் தின்பதோ
    அதைக் கேள்விக் கேட்க்க ஆளில்லாமல்
    பார்த்து நிற்ப்பதோ
    நான் ஒரு கை பார்க்கிறேன்
    நேரம் வரும் கேட்க்கிறேன்
    பூனையல்ல புலிதானென்று
    போகப் போகக் காட்டுகிறேன்

  • @KalaiMagazh
    @KalaiMagazh 9 місяців тому +199

    2024 ல் பார்ப்பவர்கள் 👍

  • @mohankumarmohan8211
    @mohankumarmohan8211 Рік тому +33

    நல்லதீர்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது அன்று சிரிப்பது யார் அழுவது தெறியும் அப்போது நல்ல வரிகள்

  • @subramanijothi1345
    @subramanijothi1345 Рік тому +30

    வாழ்ந்தால்இவரைப்போல்
    எடுத்துக்காட்டாகவாழ்ந்திடவேண்டும்

  • @rockmani7969
    @rockmani7969 3 роки тому +42

    அந்த குழந்தை கொடுத்து வைத்தவள்.தலைவர் தூக்கி வைத்து கொஞ்சுவதற்க்கு.

    • @madpriyajan04
      @madpriyajan04 2 роки тому +2

      Even myself got blessed. When I was three old kid he has taken me in his arms when he came there for election meeting near ICF bus terminus. I was told the picture taken during that time is still displayed in AIADMK Lloyd’s Road office.

    • @shenthilnayagam
      @shenthilnayagam Рік тому

      ​@@madpriyajan04
      You are lucky

  • @RaviKumar-rw9wz
    @RaviKumar-rw9wz 2 роки тому +28

    மனிதகடவுள்MGRஅவர்களின் மனிதனுக்கானஅறிவுரை பாடல்

  • @trendinglike3572
    @trendinglike3572 3 роки тому +417

    2022 la indha song yaralam kekkaeinga my motivation song

    • @wildvschildsanjay3711
      @wildvschildsanjay3711 3 роки тому +20

      என்னுடைய வயது பத்தினங்கு நான் பழைய பாடல் தன் கேட்பேன் i love கண்ணதாசன்

    • @dkproduction9894
      @dkproduction9894 2 роки тому +7

      2022

    • @sathishraj6064
      @sathishraj6064 2 роки тому +1

      L

    • @yuvarajyuvaraj9207
      @yuvarajyuvaraj9207 2 роки тому +2

      நான் 😍

    • @Vetrivelu1777
      @Vetrivelu1777 2 роки тому +8

      மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே... நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே...

  • @balaaraja5408
    @balaaraja5408 2 роки тому +39

    கதாநாயகன் சிந்தனைக்க்கு ஏற்ற வாரு தான் கதை மற்றும் பாட்டு வரிகள் உருவாகிறது

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv Рік тому +33

    என் தலைவன் நினைவிலேயே என் காலம் செல்லும்

  • @jashvihaajithesh8417
    @jashvihaajithesh8417 3 місяці тому +6

    1971 ல் வெளி வந்த பாடல் 2024 ல் பொருந்துகிறது. காலத்தை வென்ற பாடல், இசையும் rematered செய்யப்பட்டு amazing க உள்ளது. But புரட்சித்தலைவர் நம்மிடையே இல்லை என்பதுதான் நம்முடைய துர்பாக்கியம். சத்யா movies க்கு கோடான கோடி நன்றிகள்....

  • @citizen2979
    @citizen2979 2 роки тому +164

    மக்கள் திலகம் மற்றும் TMS நம்முடன் இன்று இல்லாவிட்டாலும் MGR இன் நடிப்பும் TMS இன் குரலின் இனிமையும் இவ்வுலகில் சந்து பொந்துகளில் எல்லாம் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. மக்கள் திலகத்தின் நடிப்பையும் சௌந்தரராஜனின் பாடல்களையும் 2022 ல் விரும்புவோர் இதற்கு ஒரு like பண்ணவும்

    • @francisjassisi5076
      @francisjassisi5076 Рік тому

      மனித நேயர் !
      மாமனிதர் !
      ஏழைகளின் பங்காளன் !
      கொடுத்து கொடுத்து சிவந்த கறங்கள் !
      பொன்மனசெம்மல் ! புரட்சித்தலைவர் !
      மறைந்த மாண்புமிகு
      தமிழக முதல்வர் !
      எம்.ஜி.ஆர். அவர்களின் மனிதநேய பண்புகளால் உழைப்பால் சேர்த்த சொத்துக்களை விட மக்களை நேசித்ததால் , பஞ்ச பூதங்களும் அனைத்து தேவர்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள் . என்பதுதான் உண்மை ! நன்றி அன்புடன் ஜோ. பிரான்சிஸ் அசிசி

    • @francisjassisi5076
      @francisjassisi5076 Рік тому +6

      மனிதநேயர்!
      மாமனிதர் !
      மக்கள் திலகம் !
      ஏழைகளின் பங்காளன் !
      புரட்சி தலைவர்

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Рік тому +3

      அனைத்து நடிகர்களையும் கண்முன்னே கொண்டு வந்த அபூர்வ பிறவி டி எம் எஸ்

    • @barathittfbarathittf412
      @barathittfbarathittf412 Рік тому

      ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @saravananpavadai1871
      @saravananpavadai1871 Рік тому

      TMS TMS very very much voice

  • @prem91
    @prem91 2 роки тому +153

    💕தமிழ்நாட்டுக்கே💕ஓரே💕
    👑வாத்தியார் 👑தலைவர்👑MGR👑

    • @தீயவனின்எதிரி
      @தீயவனின்எதிரி 2 роки тому +5

      பாட்டு நல்லா இருக்கு கருத்துஇருக்கு அதுக்காக செருப்பு பிஞ்சிரூம்

    • @prem91
      @prem91 2 роки тому

      @@தீயவனின்எதிரி
      டேய் ஜோக்கர் குறை சொல்லி நாயே செருப்ப மனித மலத்தில் முக்கி உன் வாயில் கவ்வ கொடுத்து ஒம்மாள உன்ன ஓட ஓட விரட்டி அடிக்கணும் குறை சொல்லி புண்டையே அடுத்தவன் சுன்னிய ஊம்பளனா ஓத்தா உன்னால் இருக்க முடியல போலயே 😂

    • @rajeshthalpasakthivel9636
      @rajeshthalpasakthivel9636 Рік тому

      @@தீயவனின்எதிரி poda. Pu

    • @Surya-ne8ks
      @Surya-ne8ks Рік тому +1

      ஒரே gay

    • @prem91
      @prem91 Рік тому

      @@Surya-ne8ks
      டேய் மென்ட்ல் கூ அவரை குறை சொல்ல நீயார் டா அவர் gay என்று உனக்கு தெரியுமா நீ என்ன அவர் சுன்னிய ஊம்புனியா இல்ல உன் அக்கா தங்கச்சிய அவருக்கு விட்டு விளக்கு புடிச்சி பாத்தியா அவர gay சொல்ற 🤦‍♂️

  • @panneerpugazh1691
    @panneerpugazh1691 Рік тому +19

    இதை எதுவும் புருஷன் எம்ஜிஆர் இன் புகழ் ஓங்குக அவர் பாடல் என்றுமே காலத்தால் அழியாத ஒரு சிறப்பான பாடல்

  • @thambithambi1168
    @thambithambi1168 2 роки тому +121

    என்றும் எக்காலத்திற்கும் பொருத்தமான பாடல் . வாழ்க மக்கள் திலகம்,பாடகர் திலகம் புகழ்

    • @sinnasamymaniam6719
      @sinnasamymaniam6719 2 роки тому +2

      No

    • @pothirajp3538
      @pothirajp3538 Рік тому

      Tms super maind

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому

      இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமூகமாகக் கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому

      எல்லாமே இதில் வரும்...

  • @mcpandyanmcpandyan5247
    @mcpandyanmcpandyan5247 3 роки тому +31

    நீங்கள் இந்த உலகத்தில் எடுத்து காட்டு மறக்க முடியாது ஒவ்வொரு பாடலிலும் நீங்கள் சொன்ன கருத்துக்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கிறது by. பாண்டியன் MC

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +24

    Mgr.எங்கள்.உயிர்.எங்கள்.தங்கம்.

  • @ssthiagarajanssthiav1330
    @ssthiagarajanssthiav1330 2 роки тому +137

    தலைவர் பாடலென்றால்
    சும்மாவா.....
    எத்தனை முறை கேட்டாலும்
    சலிக்காத பாடல்
    எந்த காலத்திலும்
    கேட்க கூடிய 🎶🎤பாடல்

  • @vijayakumarkalathi7456
    @vijayakumarkalathi7456 2 роки тому +29

    தலைவா நீங்க பாடியது காலத்தால் அழியாத பொன்மொழிகள்.

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 4 роки тому +114

    புதிய தொழில்நுட்பம்! சிறப்பு!
    திரையரங்கில் பார்த்தபோது வெகுசிறப்பாக இருந்தது இத்திரைப்படம்!👍👍👍

  • @mcpandyanmcpandyan5247
    @mcpandyanmcpandyan5247 3 роки тому +72

    உங்களை எப்படி மறக்க முடியும் இந்த பாடலை கேட்ட பின்பு மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே. இந்த வரிகளை மறக்க முடியாது புரட்சி தலைவர் அவர்களே. உங்கள் வழியில் என்றும்... பாண்டியன் M.C.

  • @mcpandyanmcpandyan5247
    @mcpandyanmcpandyan5247 3 роки тому +43

    உலகம் உள்ளவரை உங்களை மறக்க முடியாது . இப்படிக்கு பாண்டியன் MC

  • @santhas9407
    @santhas9407 2 роки тому +9

    அழகு. எம்ஜிஆர்
    காதல் எம்ஜிஆர்
    சண்டை எம்ஜிஆர்
    அன்பு எம்ஜிஆர்
    அறிவு எம்ஜிஆர்

    • @sivasiva2026
      @sivasiva2026 Рік тому

      உழைப்பு
      உண்மை😭

  • @saravananbalakrishnan4901
    @saravananbalakrishnan4901 4 роки тому +77

    இவர முகத்த பாத்தாலே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.🥰🥰🥰
    #VATHTHIYAAR

  • @thamilselvam5827
    @thamilselvam5827 3 роки тому +14

    ஓவ்வொரு பாடலிலும் தி மு க வின் ஜல்லிவேரை அறுத்தவர் தலைவர்.

    • @vampires75
      @vampires75 3 роки тому

      சல்லி வேரை அறுத்தாலும் தி.மு.க.
      இன்றும் ஆலமரமாக நிற்கிறது.
      ஆனால் ஆ.இ.அ.தி.மு.க. வின்
      இன்றைய நிலை?

    • @thamilselvam5827
      @thamilselvam5827 3 роки тому +2

      @@vampires75 ஜெ உடன் முடிந்து போக ஆரம்பித்து விட்டது திமுக அப்படி அல்ல குடும்ப கட்சி குடும்ப ஆட்சி அதான் இப்போது பார்க்கிறோமே ஒரு கட்சிக்காரன் கூட பொழைக்கமுடியாது.

    • @duraisamyduraisamy5370
      @duraisamyduraisamy5370 2 роки тому

      போதும்!
      விஜயபாஸ்கர், விஜயபாஸ்கர்
      வேலுமணி, வீரமணி மாதிரியா?

    • @dhanush_fans_club9897
      @dhanush_fans_club9897 2 роки тому

      Tmk

    • @elangomannanalum7263
      @elangomannanalum7263 4 місяці тому

      Vunmai

  • @saravananmoorthi9434
    @saravananmoorthi9434 2 роки тому +40

    என்றும் mgr வழிஇல் ❤❤❤என் வழி

  • @jayakrishnan2414
    @jayakrishnan2414 8 місяців тому +11

    Any one 2024 epic???

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +57

    பெண்களுக்கு வேலி
    தாலி
    புரட்சி தலைவர் பாடலுக்கு வாலி

    • @manivannans8060
      @manivannans8060 2 роки тому +3

      .M.GR ரசிகர்கள் கொணடாடபடவேண்டியவர் வாலி

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому +5

      @@manivannans8060 புரட்சித்தலைவரை நினைக்கும் போதே
      வாலி யார் போலுள்ளவர்கள் சேர்த்தே நினைப்போம்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Рік тому +1

      ​@@manivannans8060நன்றி

    • @RajeshS-pi3su
      @RajeshS-pi3su Рік тому

      Wonderfully expressed!!

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Рік тому

      @@RajeshS-pi3su நன்றி

  • @mariappanmari73
    @mariappanmari73 2 роки тому +35

    அவரின் தத்துவ பாடல்களில் அறிஞர் அண்ணா புகைப்படம் இருக்க தவறியது இல்லை

  • @kishorekumar7769
    @kishorekumar7769 Рік тому +77

    2023 yaralam kekuringa intha song

    • @ganesankannansrikrishnasar5144
      @ganesankannansrikrishnasar5144 7 місяців тому +1

      உயிர் உள்ள வரை கேட்பேன், சிறந்த வார்த்தைகள், இசை, ( balanced between interlude & stanzas ) ,பாடல் முடியும் பகுதியில் அர்த்தம் பொறிந்த சொற்கள், தலைவரின் இனிய முகம், நாம் மனம் கலங்கும்போது, தைரியம் அளிக்கும் வரிகள் 👍

    • @chinnadurai2324
      @chinnadurai2324 7 місяців тому

      ​🎉🎉🎉🎉🎉🎉w🎉🎉🎉🎉ww🎉🎉🎉🎉🎉

    • @ponpandiann9278
      @ponpandiann9278 7 місяців тому

      2024

    • @RajashTom
      @RajashTom 7 місяців тому

      😊😊😊​@@ganesankannansrikrishnasar5144

    • @MfmobileMfmobile-hp4of
      @MfmobileMfmobile-hp4of 7 місяців тому

      ​p0😊90

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +143

    அந்தக்குழந்தையும் எம்ஜிஆரும் ஒன்றே! கள்ளமில்லாத இதயம் கொண்டவர் எங்க எம்ஜிஆர் அப்பா!! தங்க க் கலர் அப்பா!! இசையும் குரலும் சூப்பர்! எம்ஜிஆர் அப்பாக்கு இந்த தத்துவப்பாடல்கள் அருமையாக அமையும் ! ஏன்னா உண்மையான ஹீரோ இவர்!!

  • @k.rameshkarthik651
    @k.rameshkarthik651 2 роки тому +17

    இந்த பாடல் வாழ்க்கையில் எப்போமே கேட்டு கொண்டே இருக்காளா

  • @mohanankvs8732
    @mohanankvs8732 3 роки тому +20

    This is fittest song to then chief minister .M.Karunanidhi who revenge the M G R but karunanidhi learnt a lesson by starting party and came power and karunanidhi was exile for 13 years till the death of that great leader M G R ; one who sown wind would reap whirlwind was lesson learnt by karunanidhi

    • @ganesh-nd7rp
      @ganesh-nd7rp 3 роки тому +2

      New generation people , this is true.

  • @nms36
    @nms36 3 роки тому +9

    மக்கள் திலகமே, நெஞ்சம்நிறைந்த சந்திரநிலவே, இனி உன்னைகாணமுடியாதா.?

    • @vampires75
      @vampires75 3 роки тому +1

      எப்படி காணமுடியும். அவர்தான்
      மண்டையை போட்டு விட்டாரே .

    • @nmsnms8093
      @nmsnms8093 2 роки тому

      நீ மன்டய போடமாட்டியோ...

  • @alagirisamys5426
    @alagirisamys5426 Рік тому +6

    இந்த பாடலை 100 தடவைக்கு மேல் கேட்டுருப்பேன். TMS-MSV-MGR combination..இன்னும் 100 வருடம் கேட்கலாம்.

  • @narayananc1294
    @narayananc1294 2 роки тому +9

    வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி என்ன ஒரு யதார்த்தம் வாழ்க வாழ்க வாலி ஐயா

  • @d.jayasankarad.jayasankara3135
    @d.jayasankarad.jayasankara3135 3 роки тому +23

    ஒரே தலைவர்.mgr.oruvare

  • @svthvino
    @svthvino 4 роки тому +52

    பாடல் வரிகள் : கவிஞர் வாலி
    Lyrics : Kavinjar Vaali

  • @itsmeboopathi2005
    @itsmeboopathi2005 8 місяців тому +12

    Anybody in 2024🎉

    • @nithyananthamg8104
      @nithyananthamg8104 6 днів тому +1

      இப்ப இன்று 24-9-2024 ல் கேட்டு ரசிக்கிறேன்

    • @itsmeboopathi2005
      @itsmeboopathi2005 6 днів тому

      @@nithyananthamg8104 ☺️

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh 2 роки тому +8

    People who laugh until their stomach hurts.
    This actor never smoked or drink
    Was born in Ceylon when his father was demised mother took him to south India. & having lots of struggles
    and joined drama school his acting prowess attracted to movie producers.
    His first films was so successful after that he acted so many films all of them are block buster

  • @stickerpoint3403
    @stickerpoint3403 Рік тому +1

    தோட்டம் காக்க போட்ட வேளி பயிரை தின்பதோ.. அதை கேள்வி கேட்க ஆள் இல்லாமல் பார்த்து நிர்பதோ..

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 роки тому +10

    என்ன அழகு. எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன். மாமனிதர்.

  • @abrahampaulaca4938
    @abrahampaulaca4938 Рік тому +7

    2023யில் யாரு இந்த பாடல் கேட்டுக்கொண்டு இருக்கீங்க

  • @GideonAji
    @GideonAji 9 місяців тому +7

    எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து தமிழ்நாட்டின் ஆளுமை

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +33

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @karthik7144
    @karthik7144 2 роки тому +23

    நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே 💯

  • @chari5232
    @chari5232 Рік тому +16

    நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் ,பூனை அல்ல புலி தான் என்று போக ,போக காட்டுகிறேன்..
    Legend __vaaliba kavingar vaali..

    • @ELP1791
      @ELP1791 Місяць тому

      அன்றைய திமுகவிலிருந்து வேளியேற்றப்பட்ட பின்வந்த படமாகும் , திமுக மற்றும் எம்.ஜி.ஆர் உரசலை பாடல் வெளிப்படுத்தியது , அப்பொழுதைய அரசியலை புரிந்த கொண்டு , எம்.ஜி.ஆரின் மேற்பார்வையில் எழுதப்பட்ட பாடல்.

  • @muralidharan07753
    @muralidharan07753 2 роки тому +18

    High voltage music for motivation melody song . It's just beyond imaginations by our MSV ayya.

  • @anbugoutham2815
    @anbugoutham2815 Рік тому +12

    The one song express honest ,society ,equality ,wisdom no words great

  • @sweet-b6p
    @sweet-b6p 4 роки тому +74

    முடிந்தால் எவராவது பாடிப்பார்க்கலாம் - உலகின் குரல் இனிமை கம்பீரம் செழிப்பு என்றால் அது ஒரே ஒருவர் ரி.எம்.எஸ் அவர்கள் மட்டுமே. ஆதாரம் இந்தப்பாடல் .

    • @kgvdoss
      @kgvdoss 3 роки тому +4

      I agree with you 100%. T.M. SOUNDARAJAN IS THE BEST PLAYBACK SINGER IN TAMIL FILM MUSIC AND NOBODY CAN REPLACE T.M.SOUNDARAJAN IN SINGING. IT IS ALL DUE TO ALMIGHTY GOD'S BLESSINGS AND NOTHING ELSE. TAMILNADU PEOPLE ARE LUCKY TO HAVE T. M. SOUNDARAJAN TO SING IN TAMIL LANGUAGE. Comment by GURU RAJA VENKATRAMANA DOSS

    • @ravichadnransrinivasiyer4420
      @ravichadnransrinivasiyer4420 3 роки тому +2

      @@kgvdoss true

    • @deepakpatnaik2702
      @deepakpatnaik2702 2 роки тому +3

      T.M. SOUNDARAJAN IS THE BEST PLAYBACK SINGER IN THE WORLD AND NOBODY CAN REPLACE T.M.SOUNDARAJAN IN PLAYBACK SINGING.

    • @rajaganesh269
      @rajaganesh269 2 роки тому +3

      மறுக்க முடியாத உண்மை.

    • @merlinusha1614
      @merlinusha1614 Рік тому

      @@deepakpatnaik2702 எம்.ஜி.ஆர். என் வாழ்க்கையையே மாற்றிய உத்தமமான மஹான்-- எம்.நடராஜன்.

  • @billapandimkchellapandi5134
    @billapandimkchellapandi5134 Рік тому +2

    என்றும் புரட்சி தலைவர் பொன்மனச்செம்மள் மக்கள் திலகம். 2023-2080

  • @dheivanairavindran7384
    @dheivanairavindran7384 2 роки тому +28

    "அழகான,அருமையான,சாகாவரம் பெற்ற மக்கள் திலகம் அவர்களது தத்துவ பாடல்களில் இதுவும் ஒன்று!அதுவும் தீர்க்கதரிசனமான பாடல் இது!அது தான் இன்று,இப்போது நடந்துள்ளது!இதில்;"நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும் போது!அன்று சிரிப்பது யார்?அழுவது யார்?தெரியும் அப்போது...."!என்ற வரிகள் வரும்!அது தான் இன்று நடந்துள்ளது!ஒரு வேளை இந்த பாடலை கேட்டு தான் நீதி தேவதையே தனது நல்லதொரு தீர்ப்பை வழங்கியிருப்பாளோ?என்னவோ?எது எப்படியோ?நமக்கு மகிழ்ச்சி தான்"!

  • @ViswanathanV-u5v
    @ViswanathanV-u5v 8 місяців тому +5

    இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் கருத்து சூப்பர் பாடல் சூப்பர்

  • @rajagopalgopal1993
    @rajagopalgopal1993 2 роки тому +2

    தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன்

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 2 роки тому +1

      தோட்டம் போட்ட வேலி என்பது காவலர்கள் குறிப்பது என
      எண்ணுகிறேன்

    • @atkeditstamil1147
      @atkeditstamil1147 Рік тому +2

      @@bhuvaneswariharibabu5656 தோட்டம் காக்க போட்ட வேலி என்று(முதலமைச்சரை குறிப்பிடுகிறார் கருணாநிதி)
      மக்களை காக்கவே முதலமைச்சரை தேர்வு செய்கிறார்கள் ஆனால் அவர்கள் மக்களையே வறுமையில் வாடவிட்டு துன்புறுத்திகிறார்கள் என்று குறிப்பிடுகிறார் நண்பரே

    • @NagarajanK0143
      @NagarajanK0143 6 місяців тому

      ​@@atkeditstamil1147unmai

  • @kirubanithinithikiruba5117
    @kirubanithinithikiruba5117 2 роки тому +30

    எங்களை எல்லாம் வழி நடத்திய கழக தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் தத்துவ பாடல்களே எங்களுக்கு என்றும் வழிகாட்டி ஆசான் தலைவர் வாழ்க தலைவரின் புகழ் வளர்க

  • @sikandarbashasikandarbasha519
    @sikandarbashasikandarbasha519 Рік тому +3

    Yes 💯💯.unmai.nalla.karthu.songs.🙏 MGR 🙏 MGR 🙏 namadu.MGR.all.dil.me.kabi.🙏MGR🙏

  • @ravisampath4034
    @ravisampath4034 2 роки тому +1

    DMK, thirudanungala pathi, thalaivar correcta sollitaar

  • @kanagarajc652
    @kanagarajc652 4 роки тому +69

    அங்கே
    சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
    அது ஆணவ சிரிப்பு
    இங்கே நீ சிரிக்கும்
    பொன் சிரிப்போ ஆனந்த
    சிரிப்பு } (2)
    { நல்ல தீர்ப்பை
    உலகம் சொல்லும் நாள்
    வரும்போது அன்று சிரிப்பது
    யார் அழுவது யார் தெரியும்
    அப்போது } (2)
    அங்கே சிரிப்பவர்கள்
    சிரிக்கட்டும் அது ஆணவ
    சிரிப்பு ஆணவ சிரிப்பு
    { வயிறு வலிக்க
    சிரிப்பவர்கள் மனித ஜாதி
    பிறர் வயிறு எரிய
    சிரிப்பவர்கள் மிருக ஜாதி } (2)
    மனிதன் என்ற
    போர்வையில் மிருகம்
    வாழும் நாட்டிலே
    நீதி என்றும்
    நேர்மை என்றும்
    { எழுதி வைப்பார்
    ஏட்டிலே } (2)
    அங்கே சிரிப்பவர்கள்
    சிரிக்கட்டும் அது ஆணவ
    சிரிப்பு
    இங்கே நீ சிரிக்கும்
    பொன் சிரிப்போ ஆனந்த
    சிரிப்பு
    { நாணல் போல
    வளைவதுதான் சட்டம்
    ஆகுமா அதை வளைப்பதற்கு
    வழக்கறிஞர் பட்டம் வேணுமா } (2)
    தர்ம தாயின்
    பிள்ளைகள் தாயின்
    கண்ணை மறைப்பதா
    உண்மை தன்னை
    ஊமையாக்கி
    { தலைகுனிய வைப்பதா } (2)
    அங்கே சிரிப்பவர்கள்
    சிரிக்கட்டும் அது ஆணவ
    சிரிப்பு ஆணவ சிரிப்பு
    { தோட்டம் காக்க
    போட்ட வேலி பயிரை
    தின்றதோ அதை கேள்வி
    கேக்க ஆள் இல்லாமல்
    பார்த்து நிப்பதோ } (2)
    நான் ஒரு கை
    பார்க்கிறேன் நேரம் வரும்
    கேட்கிறேன் பூனை அல்ல
    புலி தான் என்று போக போக
    காட்டுகிறேன் போக போக
    காட்டுகிறேன்

  • @kaviarasuk6525
    @kaviarasuk6525 Рік тому +5

    மக்கள் திலகம் புகழ் வாழ்க.

  • @arumainathan6954
    @arumainathan6954 3 роки тому +92

    இந்தப் பாடலில் வரும் அசோகனை கருணாநிதியாக நினைத்துக் கேட்டுப் பாருங்கள் இன்னும் சூப்பரா இருக்கும் !

    • @arumainathan6954
      @arumainathan6954 3 роки тому +11

      @Murugan Murugan சகோதரா அசோகனை நினைத்து பார்க்க வேண்டும் என்று ஏன் சொன்னேன் தெரியுமா ? படத்தில் அசோகன் கொடூரமானவர் , நிஜத்தில் கொரனாநிதி கொடூரமானவர் , அதனால் தான் அப்படிச் சொன்னேன் !

    • @sukumarshiva8669
      @sukumarshiva8669 3 роки тому +5

      Super idea bro

    • @arunjoseph6025
      @arunjoseph6025 3 роки тому +3

      கருணாநிதி நீ திங்குர சோத்துல பீய்ய அள்ளி வச்சாரா மூடிட்டு போடா முண்டகெளப்ப

    • @ranganathanr1646
      @ranganathanr1646 2 роки тому +1

      Supper thought

    • @asokanashok8397
      @asokanashok8397 2 роки тому +6

      Mattamana கற்பனை!

  • @RajeswariSakkaravarthi-sw4pj
    @RajeswariSakkaravarthi-sw4pj Рік тому +5

    இப் பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும்.

  • @jagetheeswarieswari1768
    @jagetheeswarieswari1768 3 роки тому +29

    Mgr is gold

  • @bala8101
    @bala8101 3 роки тому +23

    Asogan my favourite 😍 what a acting .....that cigarette smoking style marvelous

  • @karthikks82
    @karthikks82 Рік тому +2

    Puratchi Thalaivar MGR Superb revolution song.
    Million thanks to Msv sir and Tms sir 🙏.
    Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir,
    Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir and Vidyasagar sir.
    TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir.
    Thanks to all the legends for making our life happy and memorable daily.
    From 1960s to 2000s 40 superb years of south indian music.

  • @srinaths1711
    @srinaths1711 2 роки тому +30

    Great actor and a great leader we miss him forever

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 роки тому +28

    மிகவும் பிடித்த பாடல் வாழ்க தலைவரின் நாமம்

    • @peteramutha8921
      @peteramutha8921 3 роки тому +5

      உங்களுக்கு மட்டுமா பிடிக்கும்
      எனக்கெல்லாம் இந்த பாடல் ரெம்ப ரெம்ப பிடிக்கும்
      வாழ்க தலைவர் புகழ்

    • @thangapushpam3561
      @thangapushpam3561 2 роки тому +2

      @@peteramutha8921 நாம் அனைவருமே தலைவரின் இதயத்தில் இடம் பிடித்த நன் மக்கள் நம் தலைவர் எதிரிக்கும் உதவினார் எல்லா நற்குணங்களும் பெற்ற ஒரே ஒரு தலைவர் உலகிலேயே நம் தலைவர் மட்டும்தான் தலைவரைப்போல் நாமும் நம்மால் முடிந்த உதவிகளை செய்து வாழ்வோமாக சந்தோஷமாக வாழ்க இறைவனாக அவதரித்த வள்ளலின் நாமம்

  • @ப.ராஜ்குமார்-ந9ள

    தலைவா 👌👌👌🙏🙏💪💪💪💪உன்னைப்போல் ஒருவர் உலகில் இல்லை 👌👌👌

  • @nkhaoonrasheed5104
    @nkhaoonrasheed5104 Рік тому +1

    Real hero mgr mattume

  • @Angel-Vji-Ma
    @Angel-Vji-Ma 3 роки тому +25

    My favorite song😍

  • @poopalanmagesh7675
    @poopalanmagesh7675 2 роки тому +12

    நான் தலைவரை நேரில் பார்த்ததில்லை திரையில் தான் முதன்முதலில்பார்த்தேன் நான் பார்த்த முதல் சாதனை காவியம் அன்று எனக்கு வயது 6 அன்று முதல் இன்று வரை தலைவர் வழியில் அவர் சொன்ன பாதையில் M..பூபாலன்

  • @ragavnsweetie8453
    @ragavnsweetie8453 3 роки тому +8

    இந்த பாட்டில் வில்லனை பார்த்தால் தான் சிரிப்பு வருகிறது 🤣🤣🤣🤣

  • @murugaiahpitchu6059
    @murugaiahpitchu6059 2 роки тому +19

    ஆனவசிரிப்புக்கும் ஆனந்த சிரிப்க்கும் ஒர் காவியம் இந்த பாடல் வரிகள் இது அந்த காலகட்டத்திலிம் சரி இந்த காலத்திற்கும் சரி உன்னத காவியமாக அமைந்துள்ளது இந்த பாடல்

  • @PKPGD
    @PKPGD 2 роки тому +1

    2025 la yarellam kekranga

  • @arunhs1924
    @arunhs1924 Рік тому +2

    Anbu M G R , Azhagu MRR , Arivu MGR , Kathal MGR , Chandai MGR ✌️

  • @ravisampath4034
    @ravisampath4034 Рік тому +2

    Super thalaiva, poonaiella nee Puli than, thalaiva

  • @lakshmanan3548
    @lakshmanan3548 3 роки тому +24

    இந்த பாடல் திமுகவிற்கு சவுக்கைஅடி கொடுக்கும் பாடல் அதிமுக தொண்டர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Рік тому +7

    அனைத்து நடிகர்களையும் கண்முன்னே கொண்டு வந்த அபூர்வ பிறவி டி எம் எஸ்

  • @PriyankaPriyanka-sw6yc
    @PriyankaPriyanka-sw6yc 3 роки тому +10

    Unmayana varthaigal

  • @VijayVijay-ix6uu
    @VijayVijay-ix6uu 7 місяців тому +1

    2024la paakuruvanga oru like poduge

  • @muruganvishva9782
    @muruganvishva9782 Рік тому +1

    ஒரே தலைவன் எம்ஜிஆர் மட்டுமே

  • @Palaniselvam713
    @Palaniselvam713 Рік тому +2

    இதில் உலக அதிசயம் என்னெவென்றால்..மக்கள் திலகத்துக்கு குடி பழக்கம் கிடையாது...வடுவூர்..பழனி...

  • @hemavathyak7346
    @hemavathyak7346 10 місяців тому +1

    இந்தமாதிரி பாடல்
    இப்பொழதுகிடையாது

  • @arunhs1924
    @arunhs1924 3 роки тому +14

    Actor M G R Sir Super , T M S Sir nda Pattu Super

    • @velug7912
      @velug7912 Рік тому

      All credits goes to shri valli sir

  • @shahrom3841
    @shahrom3841 2 роки тому +20

    Nobody can replace MGR REAL HERO REAL LEADER REAL GOD

  • @vrsiniyathamizhan
    @vrsiniyathamizhan 2 роки тому +5

    90's kids like potunga

  • @ravisampath4034
    @ravisampath4034 2 роки тому +1

    Sonnathai seiravan than thalaivan, appadi seitha ore thalaivar enga vaathiyaar oruthar than

  • @Karthi--33
    @Karthi--33 3 роки тому +5

    Nalla theerpai ulagam sollum naal varumbodhu...andru siripadhu yaar aluvadhu yaar therium appodhu..manidhan endra porvaiyil..mirugam vaalum natile..needhi endrum nermai endrum. Eludhi vaipar yetile
    Naanal pola valaivadhudhan sattam aguma...adhai valaipadharku valakarignar pattam venduma..sema vari..i miss you thalaiva..mgr is god...mgr mgr dha...

  • @jesuschristgodandlamb
    @jesuschristgodandlamb 2 роки тому

    Pirar vaiyur ariya Valbhavargal enna jathi.

  • @vmkannan15
    @vmkannan15 3 роки тому +9

    Nice song for Enemies revanch Motivation Mgr sir super hit song

  • @k.saravanansaravanan8947
    @k.saravanansaravanan8947 3 роки тому +17

    Super voice and super music

  • @dineshsivasankaran6157
    @dineshsivasankaran6157 2 роки тому +9

    This wonderful song has an Magnetic effect.... as years pass by the magnetism increases.👍👍👌👌

  • @rajeiyaru207
    @rajeiyaru207 3 роки тому +16

    Really love mgr sir

  • @cholairaj1265
    @cholairaj1265 6 місяців тому +1

    ❤ இறைவன் எல்லேறையும்இப்படிமகாத்மாவாகபடைப்பதுஇல்லைஅள்ளிகெடுக்கும்வள்ளாக அதைபார்த்துவிதயந்ததுஉண்டு

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +11

    Thank you very much you have a great day 🌺🌺🌺