Pambai Udukkai Katti Video Song | Rickshawkaran Movie | MGR | TMS | P Susheela | MSV | Sathya Movies

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Pambai Udukkai Katti Video Song from Rickshawkaran Tamil movie Digitally Remastered EXCLUSIVELY on Sathya Movies. Pambai Udukkai Katti rendered by TMS and P Susheels in MSV music composition.
    Rickshawkaran Tamil movie ft. MGR, Padmini, Manjula in lead. Directed by Krishnan Nair. Music composed by M S Viswanathan. Movie produced by R M Veerappan under Sathya Movies banner. Rickshawkaaran Classic Tamil movie's Digitally Remastered Video songs are now streaming on Sathya Movies.
    Song Details:
    Song Name: Pambai Udukkai Katti
    Singer: T M Soundarajan and P Susheela
    Lyricist: Avinasi Mani
    Music Director: M S Viswanathan
    Movie Details:
    Director: M Krishnan Nair
    Producer: R M Veerappan
    Production Banner: Sathya Movies
    Cast: MGR, Padmini, Manjula, SA Asokan, Major Sundarrajan, Thengai Srinivasan, Cho Ramaswamy and others
    Cinematography: V Ramamoothry
    Editor: CP Jambulingam
    Release Date: 29 May 1971
    For more Super Hit Tamil Video Songs, Blockbuster Tamil Movies, and Trailers SUBSCRIBE here 👉 bit.ly/39vyJOF
    Click Here to Watch:-
    Kadhal Parisu Tamil Movie Video Songs 👉 bit.ly/KadhalPa...
    Thangamagan Remastered Trailer 👉 • Thangamagan Tamil Movi...

КОМЕНТАРІ • 555

  • @dbk.enterprises
    @dbk.enterprises 5 місяців тому +13

    நம்மதலைவர் புரட்சிதலைவர்தமிழ்நாட்டுதலைவர் நம்நாடுதலைவர் மீனவநன்பர்களின்தலைவர் உரிமைக்குரலுக்குதலைவர் ஊருக்குஉழைத்த உத்தமதலைவர்உழைக்கும்மக்களின்உன்னததலைவர் நம்இரட்டைஇலைதலைவர்

  • @ramanathanms7655
    @ramanathanms7655 Рік тому +24

    அருமையான பாடல் காட்சி ஜோதிலட்சுமி குழுவினரின் ஆட்ட அட்டகாசம் தலைவரோட நடன அசைவுகள் பாட்டில் குடும்ப கட்டுப்பாடு மற்றும் பாடலில் அவர் வாசிக்கும் கருவிகள் மற்றும் டிரெஸ் மீசை சண்டைக்காட்சிகள் மற்றும் சுருள்கத்தி வீசுதல் மற்றும் எல்லாமே அற்புதமா இருக்கும். இது 28.5.1971 ரிலீஸ் என நினைவு.

  • @murugank8644
    @murugank8644 9 місяців тому +8

    தலைவன்ன சும்மாவா எத்தன ரஜினி வந்தாலும் MGRக்கு ஈடாகுமா சரி TMS சுசிலா சும்மா ம்ம் அது மாதிரி தான் TMSம் எழுதுனது யாருயா SUPER வரிகள் ஜயா

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 роки тому +28

    நெல்லை லஷ்மி தியேட்டரில் சரித்திரம் படைத்த புரட்சி தலைவரின் ரிக்ஷா க்காரன்101 நாள்தலைவர் படத்துக்கு காத்து கிடந்தது பார்த்த காலம் இப்போது எந்த படத்துக்காவது அப்படி இருக்கிறதா ஜனத்தொகை கூடிய காலத்தில் கூட

  • @ganesankmg6409
    @ganesankmg6409 2 роки тому +97

    இன்னும் 100 வருடங்கள்
    ஆனாலும் இப்பாடல்
    நிலைத்து நிற்கும்

    • @amaulamaul6956
      @amaulamaul6956 2 роки тому +3

      P

    • @doraik7766
      @doraik7766 Рік тому +1

      ​@amaulamaul6956 to be done by me

    • @nithiyalakshmi849
      @nithiyalakshmi849 Рік тому

      @@doraik7766 jjeejdxejdenenjjxdejxnnnneijndjdjnnjxdenxjnndnjnjdejje nindnnexndjjejddnjdjnddnnnjjjdnendejexnjdjneddjjdnjxnnndjnnxnnjnjnndndndnxjdjdnn DNNJDDJRJDJNXNDRNJDDEDJDNJDDNDDJDEDJE jaje

    • @mohandasmt9888
      @mohandasmt9888 11 місяців тому +1

      True

    • @DuraisamyK-x9l
      @DuraisamyK-x9l 7 місяців тому

      ⁶5p😊 ni ft CT​@@amaulamaul6956

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +96

    இந்த பாடலுக்காக
    புரட்சித்தலைவரை பார்க்க
    90சதவீதமும் உடுக்கை இடுப்பழகி
    ஜோதி லட்சுமியை பார்க்க
    50சதவீதமும்
    இப்படி 140. சதவீதம் பார்த்த அழகிய,
    அற்புத படம்

    • @palrajpalraj7096
      @palrajpalraj7096 2 роки тому +4

      சார் 90.50.ம் சேர்த்தா .140 . தானே வருது

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому +2

      @@palrajpalraj7096 சாரி,எடிட்
      செய்து பதிவிடுகிறேன்.நன்றி

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому

      @@palrajpalraj7096 நனறி

    • @manivelmallan8728
      @manivelmallan8728 Рік тому

      Arumai

    • @syed_hussain144
      @syed_hussain144 7 місяців тому

      லதா சுரேஷ் சார் இப்படி பதிவு அதுவும் இப்பாடலில் தலைவர் மேக்கப் எந்த படத்திலும் இல்லாத ஒப்பனை அந்த தங்க தலை வரை பார்க்க பார்க்க 5நிமிடம் பாடலகாட்சி 13நிமிடம் சண்டை காட்சி 5நிமிடம் கிளைமாக்ஸ் காட்சி பார்க்க அற்புதம் இதில் ஜோதி லஷ்மி எங்கே

  • @SavithriSavithri-ux5zy
    @SavithriSavithri-ux5zy 2 роки тому +14

    தானைதலைவாரொம்ப
    Missபண்ணிட்டோம்🙏🙏🙏

  • @nagakumarchettiyar453
    @nagakumarchettiyar453 6 місяців тому +5

    South Indian film line all rounder king puratchi Thalaivar moondreluthil EN moochirukkum MGR superstar🕉🇮🇳🙏👍👌❤🌹

  • @thirumalaisangapuramsowmea6766
    @thirumalaisangapuramsowmea6766 Рік тому +22

    புரட்சி தலைவர் பாடல் எப்போதும் அற்புதமான இன்னிசை

  • @riviereganessane9128
    @riviereganessane9128 Рік тому +39

    நான் பிறவி எடுத்த பலன், என் மக்கள் திலகத்தை ரசிப்பது தான்

    • @GopiA-to7lm
      @GopiA-to7lm Рік тому

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏👍👍👍🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏👍🙏🙏🙏👍🙏👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏👍🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏👍👍👍👍👍🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏👍👍👍👍👍🙏👍👍👍👍👍👍👍👍👍🙏🙏👍👍👍🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏👍👍👍👍🙏👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏👍👍👍👍👍👍👍👍👍🙏😅🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏👍👍👍👍🙏👍🙏🙏🙏🙏👍🙏👍👍👍🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏👍👍👍🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏👍 3:56

    • @Thangamani24Selvi-ip5gu
      @Thangamani24Selvi-ip5gu Рік тому

      @@GopiA-to7lm 0

    • @shasinivlog7397
      @shasinivlog7397 Рік тому

      3:29 3:31 3:31

    • @chellaperumal9140
      @chellaperumal9140 Рік тому

      , 🎉

  • @sriramsriram6844
    @sriramsriram6844 Рік тому +58

    இந்த பாடலுக்குபின்
    வரும்சுருள்கத்திச்
    சண்டையும்
    ஜஸ்டின்.உடன்
    சுறுசுறுப்புடன்
    மோதும்சண்டையும்
    சூப்பர்.சூப்பர்
    படு சூப்பர்

  • @murugansv3162
    @murugansv3162 2 роки тому +46

    பாடல் காட்சிக்காக ஆடும் பொதும் போது mgr அவர்கள் வைக்கும் கேமரா கோணங்களுக்கு ஏற்ப சிறப்பாக ஆடுவர் இருவரும்.
    பிரேமிற்குள் ஆடுவது அவ்வளவு எளிதல்ல.சுப்பர்

  • @thennukrishan
    @thennukrishan Рік тому +20

    இன்று ஆடும் நாட்டிய கலைஞர் களை விட அன்றைய நாட்டிய கலைஞர் ஜோதி லட்சுமி மிகவும் சிறப்பான நாட்டிய நடிகர்

    • @rajendranb5595
      @rajendranb5595 Рік тому

      The33 j/8°]0]]0●●●●●□□¤122.1`0?😆😆😪)))))))))€a

  • @nangaisenthurpandian4437
    @nangaisenthurpandian4437 3 роки тому +26

    கன்னக்கோல் போடுவதற்கும் காதல் போர் செய்வதற்கும் களவு என்று பெயர் வந்த காரணமென்ன

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 4 роки тому +91

    பாடல் கவிஞர் அவினாசி மணி
    நாட்டுபுற கருவிகளை கொண்டு
    சிறப்பாக இசையமைத்து உள்ளார் எம் எஸ் வி அய்யா அவர்கள்

    • @selvaraiselvarai7846
      @selvaraiselvarai7846 3 роки тому +1

      ua-cam.com/video/1foQ4CgdcIc/v-deo.html

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 3 роки тому +3

      Is this song by Mr Avinasimani or Mr Vaali. Wants a solid confirmation. Some says by Mr Vaali and some says by Mr Avinasimani. ???????

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 3 роки тому +5

      பாடல் கவிஞர் அவினாசி மணி (ஆர் எம் வீரப்பன் உறவினர் )
      இவர் தலைருக்கு எழுதிய மற்ற பாடல்கள் (1) காலத்தைவென்றவன் நீ
      அடிமைப்பெண்
      2) ஆகாட்டும் டா தம்பி ராஜா நட ராஜா நல்லநேரம்
      (3) அங்கே வருவது யாரோ அவள் வசந்தத்தின் தேரோ
      நேற்று இன்று நாளை படம்

    • @rajarampurushotham9686
      @rajarampurushotham9686 3 роки тому

      Please Upload this movie in HD. thanks

    • @MohanMohan-nb6gl
      @MohanMohan-nb6gl 2 роки тому

      klpp0lpp0lkpp0p00000po0p0p00000pp0p0p0o9lpp00pp00p0ppp0ppp0ppp000p0p0ppp0p0ppp0ppp0p0pp0opppp00p0p0pp0p0ppopp00pppp0p0pppppp0pp0ppppppppp00opp0p00ppplpppppopp00pppolpkpplppppplpp0ppppppppop0ppooppppo0ppp0pp0pppoploop0pp0ppp0poppppppppppppp0lppppoppppppppppp0pp0ppppp0lppooppppopppppp0pl0oppllplpop0ppĺppppplplpopppppp0pppppppppppppppppp0poppplpop0pppppp0ppp0ppp0opppp0ppppPppPppppPpp0lpopp0ppppppppppplpplpplPpppppppp0plp0pllpppppppppp0opppPpplplppplpp0pppppp0pppplpplplppp0pppp0ppppppppppppoppppppppppppppoppppPLPpop0ppp0ppoolopppoppppppppppppplp0ppppplpllpllppopplppoplpoopplppplppplppPLpopl0ppppp0ppppppopPLppppppppppppp0ppopplpplpopplpp0pPpp0ppppppplppl0ppppppo0ppppplopllpplppPPPpppppplopplpolPloOPLpppppppppppplppppplpppppppp0plpPOPPplplppppppplppoplolplppplppppp0oplppopplollllllloplllppppppplpppppoPLPPPlpoplpop0p0p0plplopplLpppppppplppplppllpplpppppppppppplplplOPOppppĺpppp0PPLPPLLPLPLPOPLLPlplpppppolpoplpPPLLPOPOppppppppPPLplppPoppppo0POLPPOLolLOllllpPpPLLOLLLPLPPLoppplppp0pllpplllpplppppppplpplplpll0ppppplll0llplloppPp0PppppLPLPLPLLlpppp0ppplOPPPlPLLPLLpopopppPp0poolLPPLLPLLppplllppplLLLLLLLLoPĺ0pplLPLOLLPPpp0PpoplLlopplollppppPpppplplPPLLLLllOPo0plPlpplpllloLLLPLPlp0PPolloLLLPlPOPLPpLLLLLOOOLLPOLPplLlllLLLPLPPllppppooplpplpllpoLpplpPpĺpllLLPPLllPPLLLOLLLOLLLlppollloolllOOLLLLLPLLlPpPOLLLLLLLLPLLLLLOLLPp0PolPLLPLLLLPLLPOplPPLPLPLLLLOPLLloLPp00lLOLLLLLLLLLLLLlPLLLLLLOLLLPLLLLLLPPPlpPLLLLLLLLLLLLLLLLLPPLLLLLLLLLLlpplLLLLLLLLLLLLLLLLlLLLLOploPplPlLLLLLLLPpplplLPLLPoLLLLLLLlpLlLllLLLLLLPLLLLLLpPLLLLLLLLLOLLPPPLpPplLLPLLLPLLLPLLLLLllPllLPLLLLLLPLL0LOLLLLLLLPLLLPLlpp9LllLLLPLLPLLLLLLPPPPLLLLLLLLLLPLLLLPOollllLLLLLLLLLlOlpllLPLLLLPLLpLpLLLLLLLLLLLOLlLLPLOPLLLLLLlplooP0lplLLLOLLLLLOLLLPLPPPLLLLLLLLLLLLLLlLLLLLLLLLLLLLLLOpLLLLLLLLLLLLLLLLLLPPllllLLLLLLLLLLOLLPLL9lllLLLLOLLLLPpLLLLLLLLLLLLLLPllllllllllloLLLLLLLpllpĺplollllpplLplLLLLLLLLLPPPpplolLLLLLOPLlPllPLLLLPLLPLp0LPLOLLLLLLPPLLLLLLLLLLLLLLLLLLPLLLLLPLLLLLLLLLLLLLLLLplllLLLLLLLLLLLLLLPLLLLLLLLLLLLOLLLLLPPllplLLLLLLLLLLLLLPPLLLLOLLLLLLLLŁLLLLLLLLLLLLLLLLLLLLLoĺ

  • @somasundaramrm6906
    @somasundaramrm6906 2 роки тому +13

    Mohamed sultan, sir, very beautiful comment by you, about our Bharatha Rathna, puratchi Thalaivar. This is not your request only, this is the request of all Tamil Nadu people. Thank you . God bless you.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 16 днів тому +2

    மெல்லிசை மன்னரின் அசல் குத்துப்பாட்டு தலைவரின் கலக்கல் டான்ஸ்

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 роки тому +25

    தமிழக திரைத்துறையிலிலும் தமிழக அரசின் சாதனைகளையும் தலைநிமிர செய்தவர் நமது மக்கள் திலகம் ஐயா. M.G.R அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்களும் நமஸ்காரங்களும்.அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @காசிவிலாஸ்
    @காசிவிலாஸ் 3 роки тому +12

    பெருமிதம் கொள்கிறேன் உம்முடைய தொண்டன் என்பதில்

    • @RIYAZ620
      @RIYAZ620 3 роки тому +1

      Enna enna solluran parunga 😂

    • @ManiKandan-ni2zu
      @ManiKandan-ni2zu 3 роки тому +1

      @@RIYAZ620 தலைவா 😁😁😁😁😁

    • @RIYAZ620
      @RIYAZ620 3 роки тому

      @@ManiKandan-ni2zu 😂😂😂

  • @vettaiyaadu-vilaiyaadu
    @vettaiyaadu-vilaiyaadu Рік тому +4

    எம் ஜி ஆர் புகழ் பாடும் சூப்பர் யூ ட்யூப் சேனல் வேட்டையாடு விளையாடு வாருங்கள் வருக வருக வருக

  • @perunarkilliangamuthu5523
    @perunarkilliangamuthu5523 Рік тому +7

    என்னவென்றுஎழுதுவது

  • @brmbupathi2218
    @brmbupathi2218 Рік тому +70

    எத்தனை ஆண்டுகள்
    வந்து போனாலும்
    மனதை விட்டு
    அகலாத பாடல்.

  • @somasundaramrm6906
    @somasundaramrm6906 2 роки тому +9

    Helen poornima madam, your comment about our Bharatha Rathna, puratchi Thalaivar is really wonderful and majestic. Thank you God bless you.

  • @subramaniants2286
    @subramaniants2286 2 роки тому +38

    அப்போதே பல முறைகள் பார்த்த படம். இன்றும் பார்க்கும் படம். இன்று திடீரென்று இந்தப் பாடலில் வரும் உறுமி மேளம் சத்தத்தையும் ஆடல், பாடல், இசையைக் கேட்க எண்ணம் வந்தது. என்ன ஒரு கலர்ஃபுல்லான காஸ்ட்டியூம் மற்றும் நல்ல கருத்துக்களையும் சொல்லும் ஆடல் பாடல்.

  • @karunakarankarunakaran2342
    @karunakarankarunakaran2342 9 місяців тому +4

    என்றுமே மறக்க முடியாத புரட்சி தலைவர் பாடல்

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 3 роки тому +24

    **கண்ணீர் விட்டு நடிச்சு என்ன பிரயோஜனம், இப்படி ஜனரஞ்சகமான படத்துக்கு தான் "விருது கொடுக்கரவன்" கண்டிப்பா கொடுப்பான், "தலைவர்" மகாலட்சுமியின் அருளை முழுமையாக பெற்றவர்

  • @esaiarasan8758
    @esaiarasan8758 2 роки тому +13

    Perfect Remastering , very nice superb!

  • @SivaKumar-ij4mq
    @SivaKumar-ij4mq 3 роки тому +10

    பா டா ல் பட த்தின் சி ற ப் பாக உ ள் ள து

  • @aayirathiloruvanforever
    @aayirathiloruvanforever 3 роки тому +52

    ஆமாம் தலைவரோட பாடல்கள் படத்தின் முக்கிய சீன்களை அப்லோடு செய்யுங்கள்...

  • @azhagarasan8407
    @azhagarasan8407 3 роки тому +23

    எந்த வேடமும்
    தலைவருக்கு
    கச்சிதம்

  • @varanvaran-cb2wh
    @varanvaran-cb2wh 8 місяців тому +7

    நல்ல தொழில் நுட்ப நுட்பத்துடன் கூடிய HDதரத்தில் ‌ இந்த இனிமையான பாடலை பதிவு செய்து வலங்கிய சத்யா மூவிஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள் 👍 ‌ தலைவர் அழகோ அழகு ❤

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 Рік тому +6

    Excellent performance and good dance I love 💕 very much 💗💜.

  • @thirukumarandurairaj2247
    @thirukumarandurairaj2247 4 роки тому +22

    இப்படத்தின் டிஜிட்டல் டிவிடி ஆன்லைனில் வெளியானால் ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.முயற்சி செய்யுங்கள் சத்யா மூவிஸ்

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 3 роки тому +7

    In thus movie MGR make up with different hair style and big mustache is very excited and song and dance with music is very pleasing

  • @sundararajank8215
    @sundararajank8215 3 роки тому +13

    super film, song ,பாரத் பட்டம்பெற்றுதந்த படமல்லவா!

  • @nms36
    @nms36 3 роки тому +73

    மக்கள் திலகம் மேஎங்கள்தங்கமே, இதய நிலவே, சந்திரனே இனிஉன்னைகானமுடியாதா.?

  • @gva3919
    @gva3919 4 роки тому +10

    Hi #sathyamovies,
    Pls, upload #MGR 's #AdimaiPenn (2017), #EngaVeettuPillai (2018), #NaadodiMannan (2018) Movies Digitally Remastered Songs too...
    #HappyBirthdayMGR

  • @skullbellrmk5816
    @skullbellrmk5816 4 роки тому +35

    சிறந்த திரை காட்சி மற்றும் ஒலி இசை உங்களின் பணி தொடர மற்றும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @vgullcraftz9201
    @vgullcraftz9201 2 роки тому +41

    பாட்டு சுப்பர் எத்தனை தடவையும் கேக்கலாம் வெறுக்காத பாடல்

  • @sivam1446
    @sivam1446 3 роки тому +59

    இது போல் ஒரு நடிப்பு இனி இது ஒரு பாடல் வருமா மிக சிறந்த பாடல் ❤️❤️❤️❤️🍎🍎🍎🍎💓💓💓🍉🍉🍉❤️❤️❤️🍎🍎

  • @veeraragavank7305
    @veeraragavank7305 3 роки тому +6

    புரட்சி தலைவர் புகழ் ஓங்குக

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu 2 роки тому +19

    மிகவும் அருமையான அற்புதமான பாடல் இது... நம் புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன் மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்... ஜெய் ஹிந்து..

  • @ShankarGanesh108
    @ShankarGanesh108 Рік тому +4

    OMG!!!! Jyothi Lakshmi was such a shapely beauty in those days. I am like 🚀🚀🚀🚀🚀🚀 with those 💛

  • @gnanaprakasamgv
    @gnanaprakasamgv 2 роки тому +13

    I am impressed in song

  • @poopalanmagesh7675
    @poopalanmagesh7675 2 роки тому +60

    நாங்கள் கண்ட உலகின் அதிசயமே எங்கள் தனிப்பிறவியே தலைவர்

  • @durairajrajasekaran3465
    @durairajrajasekaran3465 2 роки тому +14

    தலைவர் அருமையாக நடித்து இருக்கிறார்

  • @nirajtkka3917
    @nirajtkka3917 3 роки тому +20

    ஜோதிலட்சுமி 6அடி MGR 5.5 அடி அது தெரியாத வண்ணம் நடித்திருப்பார்கள்.MGR இந்த பாடல் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக முழுக்க முழுக்க தமிழ் பாரம்பரிய இசை கருவிகள் கொண்டு பாடலை அமைக்கச்செய்தார்

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 3 роки тому +16

    பட்டைய கிளப்புது !

  • @SyedHussain-jh9mi
    @SyedHussain-jh9mi 3 роки тому +17

    Thalaivar ukku mattumthangettap super

  • @selvarajgaming4203
    @selvarajgaming4203 5 місяців тому +15

    இது சரித்திரம் படைத்த படம். கேட்க ககேட்க காதுக்கு இனிமையாக இருக்கும் இசை க்கு MSV குரலுக்குTMS P S

  • @natarsadeen3577
    @natarsadeen3577 3 роки тому +4

    ரிச்சா காரன் அய்யம்பேட்டை கிருஷ்ணர் பார்த்த ஞாபகம் இருக்கிறது

  • @பழனிமள்ளர்பழனிமள்ளர்

    ஏ ஆத்தே எந்த வேசம் போட்டாலும் சும்மா பின்னியெடுக்குதே..தலைவா மூன்று எழுத்தில் உன் மூச்சு அது முடிந்த பின்னே உன் பேச்சு என்றும் அழியா நினைவுகள் 🙏

  • @manikkamdavid5827
    @manikkamdavid5827 Рік тому +2

    இந்தபாடலுக்குஇசைஅமைத்தஞானம்முள்ளஞானிக்குநன்றி

  • @shankaralingam4767
    @shankaralingam4767 2 роки тому +14

    உறுமி மேளம் முழங்கியது.அதனால் மனம் மயங்கியது.

  • @venkatesanmuthuvel1251
    @venkatesanmuthuvel1251 Місяць тому +1

    1000 ஆண்டு ஆனாலும் உங்கள் புகழ் நிலைத்து நிற்கும்

  • @vajravele9060
    @vajravele9060 2 роки тому +31

    என்றும் எங்கள் தங்கம் புரட்சி தலைவர் அவர்கள்

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 3 роки тому +14

    Both of them have black& red kerchiefs which shows MGR is in DMK at that time.

  • @gopit8144
    @gopit8144 2 роки тому +10

    2022mgr songs 💙❤️💙❤️

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 Рік тому +27

    Dance both MGR and Jothilakhsmi wow... Powerful..... Great 👍👍

  • @saravananecc424
    @saravananecc424 2 роки тому +71

    சண்டை காட்சிகளில் சிறப்பாக நடித்ததற்காக இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என்று "பாரத்" பட்டம் பெற்ற ஒரே நடிகர் எங்கள் மக்கள் திலகம் அவர்கள்...

  • @sundars3479
    @sundars3479 3 роки тому +11

    Helen Poornima Madam, your comment about our Bharatha Rathna is very super. Thank you. God bless you.

  • @mohandasmt9888
    @mohandasmt9888 3 роки тому +40

    Super voice of TMS & P.Suseela. Excellent dance performance by MGR and Jothilakshmi☺☺

    • @bijoygm977
      @bijoygm977 3 роки тому +2

      Exactly...... Hats off.... 🏁🏁🏁No one can challenge to these over all performance........ 💐💐💐
      Gods grace

    • @ascok889
      @ascok889 2 роки тому +1

      Super man MGR jothilakshmi

  • @aruunvasuthevan1534
    @aruunvasuthevan1534 3 роки тому +23

    அற்புதம் நிறைந்ந கருத்துள்ள பாடல்

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 3 роки тому +6

    Do anyone knows whether this song is by Mr Vaali Or Mr Alangkodi Somu ?

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 роки тому +1

      Avinaasi Mani ! இதை எழுதிய கவி அவினாசீ மணீயாம்! உங்களுக்குத் தமிழ் தெரியுமில்லை!!?!

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 роки тому +2

      @@helenpoornima5126 நடிகர் பாண்டியராஜன் மாமனார் தான் அவினாசி மணி என்பது குறிப்பிடத்தக்கது

  • @JamesBond-zy9kg
    @JamesBond-zy9kg 3 роки тому +14

    Mg வலது கையில் கருப்பு இடது கையில் சிவப்பு ஆனால் பனியன் வெள்ளை இது அரசியல் செய்தி.

    • @தமிழன்-ள6ள
      @தமிழன்-ள6ள 3 роки тому +3

      ஆம் நண்பரே அரசியல் செய்திதான் திமுகவின் கொடி அது நீங்க சொன்னது போல் வெள்ளை அல்ல மஞ்சள் இந்த படம் வெளி வந்த போது எம்ஜியார் திமுகவில் தான் இருந்தார்

    • @suganyasuganya5456
      @suganyasuganya5456 2 роки тому

      @@தமிழன்-ள6ள TX

  • @mpsamy6923
    @mpsamy6923 2 роки тому +17

    Msv இசையில் அருமையான பாடல்

  • @RajaRaja-wn7mf
    @RajaRaja-wn7mf 2 роки тому +2

    இறக்கவில்லைதலைவாஎங்கள்உபிறோடுஉள்ளாய்

  • @santhas9407
    @santhas9407 3 роки тому +10

    எம்ஜிஆர் செல்வம் கதாபாத்திரம்.மஞ்சளா உமா.சோ ஐயர் பத்மினி பார்வதி அசோகன் கைலாசம் தேங்காய் சீனிவாசன் வண்டு மேஜர் சுந்தரராஜன் வக்கீல்/நீதிபதி தர்மராஜ் ராமதாஸ் மன்னாரு மனோகர் கார்மேகம் கள்ளபார்ட் நடராசன் மேனேஜர் ஜஸ்டின் ஜோதிலட்சுமி ஜெய்குமாரி அனிஷா உசிலைமணி ஐசரிவேலன் குண்டுகருப்பையா பூர்ணம் விஸ்வநாதன் வீரராகவன் பேபி அனிஷி

    • @santhas9407
      @santhas9407 3 роки тому

      ஜெய்குமாரி பூர்ணம் விசுஸ்வநாதன் ராமாராவ் திருப்பதிசாமி

    • @murthimurthi5837
      @murthimurthi5837 3 роки тому

      Vg

    • @pmtenson7155
      @pmtenson7155 3 роки тому

      ellava rum.போய்விட்டார்கள்.

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 3 роки тому +13

    தாளம் போட வைக்கும் பாடல் சலிக்காத இசை மெட்டு குரல் சொல்லிமாளாது

  • @rajashanmugam4230
    @rajashanmugam4230 3 роки тому +3

    தலைவர் இந்த பாட்டில் குடும்ப கட்டுப்பாட்டை பற்றி சொல்லி நச்சுன்னு மக்கள் மனதில் பதிந்தது தலைவர் உயிருடன் இருந்திருந்தால் இன்றைய வரையிலும் இவரே முதல்வர் 1:27

  • @palanisamyp5066
    @palanisamyp5066 3 роки тому +6

    Super thalaiva

  • @ravintharanvisumparan4852
    @ravintharanvisumparan4852 3 роки тому +22

    Here I am requesting and remembering this old is gold songs realley torching in my little and my loveing hearts with your great and grace permission is so granted.

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 2 роки тому +34

    The way MGR giving message is super.
    How gently family planning message is conveyed in this song without hurting anyone. That is Great MGR.

  • @ubaidullahkhan6223
    @ubaidullahkhan6223 3 роки тому +34

    பாரத்பட்டம்பெற்றுதந்ததிறைபடம்
    ரிக்ச காரன்

    • @JackieChan-xy7zv
      @JackieChan-xy7zv 3 роки тому +4

      தேசிய விருது வாங்கித் தந்த படம்

  • @jsjs6933
    @jsjs6933 3 роки тому +6

    Dailyum ketpen super

  • @rameshs7169
    @rameshs7169 3 роки тому +26

    What a great voice by P.. Susheela

  • @ashwinikingjayaraman3261
    @ashwinikingjayaraman3261 3 роки тому +21

    Puratchi thalaivar vaazhga. Makkal thilagam vaazhga. Enga vaathiyar vaazhga.

  • @alagarsamy7290
    @alagarsamy7290 10 місяців тому +31

    அருமையான பாடல் இன்றைய இளம் கதாநாயகர்கள் கிட்ட நிக்க முடியாது தலைவா

    • @DavidDavid-ps9di
      @DavidDavid-ps9di 6 місяців тому +3

      சுருள் வீச்சு சண்டை காட்சி மில் தலைவர் ( திரு எம்ஜிஆர அவர்கள் இடுப்பில் இருந்து உருவீ சுத்தும் அழகு ஆகா

    • @manokarmanokaran918
      @manokarmanokaran918 6 місяців тому

      ​@@DavidDavid-ps9diIQ 😮😂81😊'w8qll

  • @RBANU
    @RBANU 3 роки тому +46

    MGR deserves all available awards in the world !

    • @SivaKumar-fj4lv
      @SivaKumar-fj4lv 3 роки тому +3

      Unmai

    • @gshjsbaja6480
      @gshjsbaja6480 3 роки тому +3

      We apà

    • @loganathanloganathan4495
      @loganathanloganathan4495 Рік тому

      ​@@SivaKumar-fj4lv😢😮😢😮😢😢😮😢😮😮😢😮😮😮😢😢😮😢😮😮😢😢😢😮😮😮😮😮😮😮😮😢😮😮😮😮😮😮😮😢😮😢😮😮😮😮😮😢😮😮😢😮😮😢😮

  • @aruln7634
    @aruln7634 Рік тому +4

    மக்கள் திலகம் பாடல்கள் அனைத்தும் சிறப்பானவை

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +12

    PURACHITH TALAIVAR M G R
    MANJULA INAITHU NADITHA
    RIKCCHA KARAN
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
    17 08 2020

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 3 роки тому +20

    Thalaivarai minja evarumillai super o super

  • @s.parameshs.paramesh3701
    @s.parameshs.paramesh3701 3 роки тому +7

    Dr. Mgr. Fans. Oru. Laikpodunga

  • @devasagayambalwaysvijaydha1052
    @devasagayambalwaysvijaydha1052 2 роки тому +2

    Thalaivar adumbothu dress ah sari pandravitham azhagu yarukkum theriyama dress sari pandrathu super thalaiva endrum makkal manadhil neengal than

  • @rajaganesh269
    @rajaganesh269 2 роки тому +32

    Msv, Tms மற்றும் சுசிலா ஆகியோர் கூட்டணியில் அமைந்த அருமையான பாடல்.

    • @dboss_dachu_fans_kolar_07
      @dboss_dachu_fans_kolar_07 2 роки тому

      Y you can 8

    • @dboss_dachu_fans_kolar_07
      @dboss_dachu_fans_kolar_07 2 роки тому

      F

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 2 роки тому +1

      பாடல் இயற்றிய கவிஞர்
      அவினாசிமணியும் இப்பாடலின் சிறப்புக்கு
      காரணமாகும்

    • @nagukavim
      @nagukavim Рік тому

      Avargal kootaniyil amaintha anaithu paadalgal ellame arumai

    • @Sparkyyy_25
      @Sparkyyy_25 Рік тому

      ​La😅l, i
      E😂
      .m
      No no😅 I

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri Рік тому +1

    ஜோதிலட்சுமி ஆட்டம் எம் ஜி ஆர் ஆட்டம் சூப்பர்

  • @mllachin
    @mllachin 2 роки тому +10

    Always the king of masses no one to beat.

  • @velu9856
    @velu9856 Рік тому +20

    தலைவர் என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர் புரட்சி தலைவர் மட்டுமே

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +25

    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @sivasurya1800
    @sivasurya1800 3 роки тому +13

    என்ன கலர் தலைவா அந்த அம்மா விட நீ தலைவா love u mgr

  • @rameshkn6483
    @rameshkn6483 3 роки тому +28

    Msv always great

  • @kumarancnair6503
    @kumarancnair6503 2 роки тому +7

    Very beautiful song 🙏🙏

  • @subashbose4858
    @subashbose4858 3 роки тому +10

    சூப்பர் திடேட்ரில். இப்படி. பாத்தில்லை.

    • @TamilSelvan-yo9wl
      @TamilSelvan-yo9wl 3 роки тому

      View

    • @TamilSelvan-yo9wl
      @TamilSelvan-yo9wl 3 роки тому

      View record panni pesu nu sollu di papa pear and the family is going on the way to do you want the money I owe for a couple days of future results of a good night baby pondatti please send us your feedback is appreciated your email find attached a photo sh the pot and for Victoria's full scre One more night at my home and away for your help in size USE pannu va illa unnoda punda la la Anthony Simons island city new Zealanders la ok with 0 poi mi amor mio windows phone panna mudiyathunu mudiya edu tha sonna Po ana Belays

    • @TamilSelvan-yo9wl
      @TamilSelvan-yo9wl 3 роки тому

      Iiiiiiiiipt5lil lol l Loop ii

  • @achuthananandhan993
    @achuthananandhan993 3 роки тому +6

    அருமையான ஆட்டம் அழகான குரல்

  • @gunasekaranthangarasu4546
    @gunasekaranthangarasu4546 3 роки тому +4

    Super song

  • @kuppusamy5818
    @kuppusamy5818 3 роки тому +37

    இந்த பாடலுக்கு மேக்கப் மிக பொருத்தம்,வயது 55 இருந்தும் ஆட்டத்தில் என்ன சுறுசுறுப்பு லாவகம்,இக்காலத்து இளைஞர்கள் பார்க்க வேண்டிய படம்.

    • @kannan1501
      @kannan1501 3 роки тому +1

      H

    • @prakashb4824
      @prakashb4824 3 роки тому

      Today B I have to go to the doctors to see if see if they can download Girias application m

    • @arul5519
      @arul5519 2 роки тому +3

      இதென்ன பிரமாதம் ஆடல் பாடல் முடிந்தபின் ஒரு சுருள் பட்டா மின்னல் வேகத்தில் சுழலுமே அந்த வேகத்துக்கு ஈடாகுமா

    • @mathu4384
      @mathu4384 9 місяців тому

      ​@@prakashb4824wgghwagahlõĺ

  • @saravanans1376
    @saravanans1376 3 роки тому +8

    Very very nice 👌👍

  • @SureshSuresh-hq4rl
    @SureshSuresh-hq4rl 3 роки тому +4

    Thalaivaa yengala thavikkavittu poitingale

  • @funnygamer3055
    @funnygamer3055 3 роки тому +6

    Any 2k kids watch this video 👍 here

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 3 роки тому +13

    Thallavar performance greater than award..