ஒன்பது கோளும் | முதல் முறையாக முழு பாடல் வரிகளுடன் | Onbathu Kolum Lyric Video Tamil & English

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 3,7 тис.

  • @danushkodiponappan8484
    @danushkodiponappan8484 Рік тому +75

    தினமும் கானல முதல்
    இந்த தெய்வீக பாடலை கேட்டால் நாள் முழுவதும் விநாயகனின் அருள்கிடைக்கும்

  • @ramusethu8138
    @ramusethu8138 Рік тому +67

    ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானை முருகா விநாயகர் போற்றி போற்றி போற்றி போற்றி

  • @kanimozhithavamani4872
    @kanimozhithavamani4872 2 дні тому +5

    Enaku sekirama nalla mapala kedaikum aiyya

  • @kuttyramesh8435
    @kuttyramesh8435 25 днів тому +46

    மனதுக்கு நிம்மதி தருகிறது என்று 2025 யாரெல்லாம் கேக்குறீங்க விநாயகரே போற்றி 🪔🪔🪔🪔🙏🙏🙏🙏

  • @revathiprakash6481
    @revathiprakash6481 Рік тому +165

    பிள்ளையாரப்பா குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியத்துடனும் மனநிம்மதியுடனும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக இருக்க அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன்.
    கணபதி யே சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesanpandaram7070
    @murugesanpandaram7070 5 місяців тому +94

    இன்று பிறந்தநாள் காணும் என் மகளுக்கு விநாயகர் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்

  • @mohancheyyar2795
    @mohancheyyar2795 Рік тому +119

    காலத்தால் அழியாத என்றுமே மறக்க முடியாத விநாயகர் பாடல் வரிகள் கேட்க கேட்க மெய்சிலிர்க்க வைக்கிறது கணபதி யே போற்றி 🎉🎉

  • @shanthisaminathan-lf6bp
    @shanthisaminathan-lf6bp День тому +2

    ஓம் பிள்ளை'யாரப்பா நமக🙏🙏🙏

  • @SubramaniamR-gh4ws
    @SubramaniamR-gh4ws Рік тому +21

    ஓம் வினாயக அப்பா காலை வணக்கம் நல்லதே நடக்கும்

  • @murugesanpandaram7070
    @murugesanpandaram7070 Рік тому +179

    என் மனைவி பூரண சுகம் அடைய பிள்ளையாரை வேண்டுகிறேன் ஆனைமுகனே வணங்குகிறேன்🎉🎉

    • @murugesanpandaram7070
      @murugesanpandaram7070 Рік тому +11

      எல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கட்டும்

    • @murugesanpandaram7070
      @murugesanpandaram7070 Рік тому +8

      என் மனைவி பிள்ளைகளுக்கு பூரண சுகம் அடைய வேண்டுகிறேன் பிள்ளையாரப்பா

    • @murugesanpandaram7070
      @murugesanpandaram7070 Рік тому +5

      என் பிள்ளை நல்ல கல்வியை தர பிள்ளையாரே வேண்டுகிறேன்

    • @murugesanpandaram7070
      @murugesanpandaram7070 Рік тому +4

      என் தங்கைக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க பிள்ளையாரை வேண்டுகிறேன் ஆனைமுகனே

    • @GT_VIEWSPOINT
      @GT_VIEWSPOINT 9 місяців тому +2

  • @voiceprabhu
    @voiceprabhu Рік тому +101

    2023 வினாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள் 🎉❤😊

  • @IlangovanThangarasu
    @IlangovanThangarasu 5 місяців тому +23

    அப்பனே விநாயகா உன் மகள் சர்மிளா திருமணத்தை நல்லபடியாக நடத்தி வைக்கனும் உன் திருவடி சரணம் போற்றி ஓம் விநாயகா போற்றி ஓம்

  • @LicVKS
    @LicVKS 10 місяців тому +100

    கடவுளை நம்பினோர் கைவிடப்படார் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்

  • @sivapraveena6660
    @sivapraveena6660 5 місяців тому +69

    பிள்ளையாரப்பா உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் நன்றாக இருக்க வேண்டுகிறேன்

  • @LillyNadar-qv4gr
    @LillyNadar-qv4gr 7 місяців тому +65

    ஓம் கணேஷாய நம 🙏🙏🙏🙏🙏 எல்லாருக்கும் நல்லதே நடக்கட்டும் ஓம் கணேஷாய நம 🙏🙏🙏🙏🙏🙏

    • @RuksanRuksan-um2pp
      @RuksanRuksan-um2pp 5 місяців тому +5

      என் நாயகனருளால் நல்லதே நடக்கும் என்றும் 😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @JeyBalan
    @JeyBalan 2 місяці тому +47

    ஓம் விநாயக பெரு மானே போற்றி போற்றி போற்றி எல்லா உயிர்களும்.மக்களும் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று இன்புற்று வாழ வேண்டுகிறேன்

  • @EswariEswari-vj9se
    @EswariEswari-vj9se 5 місяців тому +37

    விநாயக பெருமானே உங்கள் அருளால் வாழும் என் மகனுக்கு விரைவில் நல்ல தொழில் அமைந்து விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டுகிறன் என் மகளுக்கு விரைவில் குழந்தை வரம் தர வேண்டுகிறேன்

  • @NadarajanDuraivel
    @NadarajanDuraivel Рік тому +17

    ஒம் விநாயகா போற்றி,போற்றி🙏🙏🙏🙏🙏

  • @naveenmedicals3165
    @naveenmedicals3165 Рік тому +22

    கற்பக விநாயகர் என்ற ஶ்ரீ தோரண கணபதியை வழிபட சகல செல்வங்களும் வந்து சேரும். ஓம் ஶ்ரீ கற்பக விநாயகர் போற்றி போற்றி.🙏

  • @aarthi2621
    @aarthi2621 4 місяці тому +21

    Pilyarappa 🥭🍇🍊🍏🫐🍇💐💐💐🌸🌸🌸🌺🌺🌺🛐🛐🛐🙏🙏 எல்லோரும் நல்ல இருக்கணும் துணையா இருங்க இறைவா 🙏🙏🙏🛐🛐🛐💙💙💙💙

    • @GuruSubramani
      @GuruSubramani 4 місяці тому +2

      S you are correct 🙏

    • @SelvanKalavathi-cm3ry
      @SelvanKalavathi-cm3ry 27 днів тому +2

      நன்றி பேபிமா❤️❤️💕💕🌹🌹🌺🌺

  • @RajamaniS-c6c
    @RajamaniS-c6c 4 місяці тому +24

    என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கொடு வினை தீர்த்த விநாயகா.

  • @vasanthakanagulakshmi3000
    @vasanthakanagulakshmi3000 Рік тому +14

    ஓம் விநாயகா போற்றி 🙏🙏🙏🙏🙏. வினை தீர்ப்பான் விநாயகன். நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @kishoresakthi4671
    @kishoresakthi4671 11 місяців тому +177

    என்னுடைய அம்மா அப்பா நல்ல ஆரோக்கியமாக இருக்க விநாயகர் அருள் புரியும் வேண்டும்

    • @Sundar-kj5id
      @Sundar-kj5id 6 місяців тому +1

      🪔🪔🪔❤❤🚩🚩🔥🔥⚜️🔱🙏🙏🐀🐀🐁🐁

    • @Anbualagan-up1wn
      @Anbualagan-up1wn 5 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😮😢😢❤❤❤

    • @Anbualagan-up1wn
      @Anbualagan-up1wn 5 місяців тому +3

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Anbualagan-up1wn
      @Anbualagan-up1wn 5 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Anbualagan-up1wn
      @Anbualagan-up1wn 5 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @dineshs4008
    @dineshs4008 10 місяців тому +24

    sangadangal kalaiyum sangadahara chathurthi athipathiye potri...

  • @Lakshimisakthi
    @Lakshimisakthi 8 місяців тому +56

    எங்கள் மகன் பரிபூரணமாக குணமாக கற்பகவிநாயகரை மனதார
    பிராத்தனை செய்து கொண்டிருக்கின்றோம்.❤❤❤❤❤

  • @SngeethManjula
    @SngeethManjula Рік тому +154

    பிள்ளையார் அப்பா உலகில் உள்ள அனைத்து ஜீவன்களும் இன்புற்று வாழ வேண்டும்❤❤❤

    • @Anbualagan-up1wn
      @Anbualagan-up1wn 2 місяці тому +2

      🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @muralisundaram1131
      @muralisundaram1131 2 місяці тому +1

      Oo​@@Anbualagan-up1wnt😢🎉xestegfu

  • @sbalajis.balaji1553
    @sbalajis.balaji1553 Місяць тому +27

    உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ இறைவா அனைவருக்கும் அருள் புரிவாயாக🙏🙏🙏

  • @goldking5076
    @goldking5076 9 місяців тому +20

    காலை எழுந்ததும் உன்னே யே வணங்கி துணைக்கு அழைப்பேன் யப்பனே ஓம் கம் கன பதயே நமக 🙏கணேச சரணம் 🙏முழு முதல்வனே போற்றி போற்றி போற்றி 🌹🌹

    • @meenat1278
      @meenat1278 7 місяців тому

      Omm Kam ganapathy namaga

  • @devithirumurugan6542
    @devithirumurugan6542 7 місяців тому +27

    ஓம் கணபதியே எந்த குறையும் இல்லாமல் மன நிம்மதியுடன் இருக்க அருள் புரியனும் அப்பனே

  • @LillyNadar-qv4gr
    @LillyNadar-qv4gr 9 місяців тому +185

    நாங்கள் 2015 ல் இருந்து இந்த பாடலை கேட்கிறோம் இதோ இப்போதும்கூட கேட்டு கொண்டு இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏 ஓம் கணேஷாய நம 🙏🙏🙏🙏

  • @dhamodharant9145
    @dhamodharant9145 8 місяців тому +28

    பிள்ளையார் அப்பா
    எனக்கு நல்ல சிந்தனை மற்றும் என் உடல் நலம் பெற வேண்டும் நீயே அருள் புரிய வேண்டும்

  • @shobanabalan4534
    @shobanabalan4534 27 днів тому +2

    விநாயகா என் குழந்தைகள் ரெண்டு பேரும் எப்பவும் ஒத்துமையா இருக்கனும் ரெண்டு பேரும் நல்லா படிக்க வேண்டும் நல்ல நிலமைக்கு வரனும் விநாயகா

  • @murugesanpandaram7070
    @murugesanpandaram7070 9 місяців тому +177

    பிள்ளையாரை நினைத்த காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்க பிள்ளையாரை வேண்டுகிறேன்

    • @murugesanpandaram7070
      @murugesanpandaram7070 8 місяців тому +10

      நல்லதே நடக்கட்டும் பிள்ளையார் வேண்டுகிறேன்

    • @PrabavathiMano
      @PrabavathiMano 5 місяців тому

      ​@@murugesanpandaram7070😊😊

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 9 місяців тому +20

    விக்னேஸ்வரனுக்கு நன்றி.ஆண்டவன் என் கால் எரிச்சல் குணமாக்கி விட்டார்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhavanivaikundam8537
    @bhavanivaikundam8537 8 місяців тому +117

    தினமும் கேட்டால் மனதுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Рік тому +170

    காலை எழுந்தவுடன் இந்த பாடலைக் கேட்டாலே அன்று முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

  • @let9209
    @let9209 2 роки тому +59

    மிகவும் அருமையான பாடல் மனதிற்கு அமைதி தரும் அற்புதமான பாடல் வரிகள் கணபதியே போற்றி
    கணபதியே போற்றி
    கணபதியே போற்றி

  • @rajeshwariraji1558
    @rajeshwariraji1558 2 роки тому +32

    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri
    Ungala nambithan irukan Appa life la ory nalla way ah kattunga Appa😞🌷🌸🌹🙏

  • @ashokavarai2401
    @ashokavarai2401 Рік тому +63

    பிள்ளையாரப்பா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்கப்பா ஓம் கணபதி போற்றி போற்றி

    • @kuttymaanu7157
      @kuttymaanu7157 Рік тому +3

      Kandippa tharuvanga 🕉🕉🕉🕉🕉kavalapadathinga

    • @Shakthi-nj4bd
      @Shakthi-nj4bd 10 місяців тому +1

      Vel maral sollunga. Kandipa murugan arulaal kozhandai pirakum.

    • @balajiradhakrishnan6920
      @balajiradhakrishnan6920 8 місяців тому +1

      Good song for all reasons . bless every one my lord

    • @rayalmuthu7578
      @rayalmuthu7578 8 місяців тому +1

      விநாயகர் அருளால் உங்கள் குறை தீரும் வாழ்த்துக்கள் ❤❤❤🌹🌹🌹

    • @wingsoffirengo9324
      @wingsoffirengo9324 2 місяці тому

      Kidaikkum ❤

  • @murugesanpandaram7070
    @murugesanpandaram7070 Рік тому +126

    எடுத்த காரியம் எல்லாம் வெற்றி வெற்றி பெற பிள்ளையாரை வேண்டுகிறேன்

  • @selvarajselvi3094
    @selvarajselvi3094 2 роки тому +29

    🌷🌷🌹🌹🌼🌼🌻🌻🌸🌸 கற்பக கணபதியேசரணம் 🙏🙏

    • @RajeranJ-bm7fv
      @RajeranJ-bm7fv Рік тому

      CT .
      6:27 6:28
      By but

    • @priyapalani2770
      @priyapalani2770 Рік тому

      ​@@RajeranJ-bm7fv❤ok ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅 1:26

  • @smaheswari8824
    @smaheswari8824 3 місяці тому +15

    அப்பா கணபதியே என் மகளுக்கு திருமணம் சிறப்பாக நடத்தி கொடுங்கள் ஐயா ❤❤❤❤❤❤

  • @mpprakashmpprakash3576
    @mpprakashmpprakash3576 Рік тому +104

    இந்த பாடலை கேட்க்கும்பொழுது மன நிம்மதி அடைகிறது அருமையான பாடல்

  • @ManiMani-d2c6m
    @ManiMani-d2c6m Рік тому +13

    ஆம் திணமும் நான் இந்த பாடலை கேட்டு விட்டு தான் உறங்குகிறேன் மிகவும் அருமையான பாடல் நல்ல குரல் கேட்டு இனியான குரல் இது இந்த பாடலுக்கு மிகவும் நன்றி நன்றி நல்ல குரல் இது இந்த பாடலுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @LakshmiA-y9l
    @LakshmiA-y9l 2 дні тому +2

    அப்பாஎன்கனவர் ஆனந்தராஜ் என்னதேடிவரணும்பேசணும்அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭❤❤❤❤

  • @artistmadhujeyaram4389
    @artistmadhujeyaram4389 6 місяців тому +69

    ஓம் கணபதி போற்றி எல்லாம் உயிரும் நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏🙏

    • @Rmgameingff
      @Rmgameingff 5 місяців тому +1

      RA J A 0:07 OK

    • @Anbualagan-up1wn
      @Anbualagan-up1wn 5 місяців тому

      😊
      😊😊😊😊😊😅😊😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅​@@Rmgameingff

    • @Anbualagan-up1wn
      @Anbualagan-up1wn 5 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @Anbualagan-up1wn
      @Anbualagan-up1wn 5 місяців тому

      😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😢😢😢😢😢😢😢😢😢😮😅😅😅😮😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 Рік тому +18

    ஓம் மருதடியானே துணை ஓம் மஹா கணபதியே போற்றி போற்றி 🙏🌹🌺🌸🌼

  • @prasanthraja6498
    @prasanthraja6498 2 роки тому +112

    வினை தீர்க்கும் விநாயக பெருமானே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesanpandaram7070
    @murugesanpandaram7070 Рік тому +60

    என் தங்கைக்கு நல்லபடியாக சுகப்பிரசவம் காக பிள்ளையாரை வேண்டுகிறேன் வணங்குகிறேன்

  • @tav.dhanasekaren6969
    @tav.dhanasekaren6969 Рік тому +29

    ஓம் கணபதி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @kishore.i6443
    @kishore.i6443 Рік тому +124

    என் தம்பி எழுந்து வரவேண்டும் அவனுக்கு எந்த நோய் நொடிகள் இல்லாமல் இருக்க வேண்டும் நீண்ட ஆயுளை தாருங்கள் கணபதியே 🫁🧠🫀👀🙏

  • @powerpointdr.sattanathan7562
    @powerpointdr.sattanathan7562 8 місяців тому +12

    பாடலாசிரியர் Dr. கிருதியா அவர்கள் என் குடும்ப நண்பர் எங்கள் ஊர் மாப்பிள்ளை

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 2 роки тому +64

    ஓம் பிள்ளையாரப்பா எங்களை நல்லபடியாக காப்பாற்றி நல்லா வாழ வையுங்கள் 🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakasisingam1347
    @sivakasisingam1347 2 роки тому +56

    விநாயகனே போற்றி போற்றி

  • @uvarajr9725
    @uvarajr9725 2 роки тому +25

    ஓம் விக்ன விநாயக போற்றி

  • @newpower931
    @newpower931 2 роки тому +39

    இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

  • @kannahkannah4316
    @kannahkannah4316 Рік тому +13

    ஏக தந்தாய வித்மஹே பக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்திப் பிரசோதயாத் ❤

    • @rayalmuthu7578
      @rayalmuthu7578 8 місяців тому

      ஓம் ஏக தந்தாய வித்மகே வாக்ர துண்டாயா தீமகி தந்நோ தந்தி ப்பிரசோதாயாத் 🙏🙏🙏

  • @sampathv4811
    @sampathv4811 2 місяці тому +1

    கற்பகவிநாயகரே போற்றி போற்றி ....

  • @kayalvizhi2046
    @kayalvizhi2046 2 роки тому +62

    விநாயகர் அப்பா போற்றி போற்றி

  • @naveenmedicals3165
    @naveenmedicals3165 Рік тому +93

    இப்புவி உள்ளவரை என்றென்றும் இருக்கும் முழுமுதற் கடவுளான விநாயகர் பாடல்

  • @marantamil3819
    @marantamil3819 2 роки тому +51

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் சக்தி பாடல்.

  • @ChinnaChinna-b9w
    @ChinnaChinna-b9w 3 місяці тому

    இன்றைக்கு நடக்கிறது எல்லாமே விநாயக போற்றி விநாயக போற்றி

  • @rajeshwarychanrdra1021
    @rajeshwarychanrdra1021 10 місяців тому +38

    பிள்ளையார் அப்பா புதன் கிழமை ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் ❤ 🙏⚘

  • @arunpandiyanpandi3051
    @arunpandiyanpandi3051 Рік тому +13

    ஓம் விநாயகப்பெருமான் போற்றி 🙏❤

  • @SamsungGalaxy-xl7me
    @SamsungGalaxy-xl7me Рік тому +33

    கோடி🙏 விநாயகர்🙏 கோடி🙏 விநாயகர் 🙏கோடி 🙏விநாயகர்🙏🙏🙏🙏🙏🙏🙏🐘🐘🐘🐘🐘🐘⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @jansirani2452
    @jansirani2452 3 місяці тому +23

    முக்காலமும் அறிந்த இறைவா! நான் எனது மகன் மகள். கணவர் மற்றும் குடும்பம் சகிதமாக உனை காண எனக்கு அருள்புரி அப்பா' அனைத்து ஜீவராசிகளும் உலகில் இன்புற்று வாழ அருள்புரி ஐயா!அப்பா 🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayvijay3391
    @vijayvijay3391 Рік тому +61

    ஓம் கணபதியே போற்றி போற்றி. 🙏🙏🙏🙏

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 Рік тому +45

    தினம் இந்த பாடல் கேட்டால் மனம் மிகவும் ஆனந்தம் அடையும்.

  • @rajeshwarychanrdra1021
    @rajeshwarychanrdra1021 Рік тому +25

    பிள்ளையார் அப்பா எனக்கு இந்த வேலை நிரந்தர கிடைக்கவேனும்

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 Рік тому +12

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🎉❤️

  • @aravinthviews3359
    @aravinthviews3359 8 місяців тому +44

    ❤ என்றும் முதல் முதல் கடவுள் பிள்ளையார் வாழ்க ❤❤❤

  • @VasanthiVasanthi-zm8ss
    @VasanthiVasanthi-zm8ss Місяць тому +2

    Appa pillyar pati karpaka Vinayaka vikenesvara venietheerpavane en peraniku epthum thuniya irukanam pa Avan nalla irukanam nalla patikanum nalla nilimaku Varanum neethan Avaniku appa amma Ellaam Om Sri kakum ganapati Saranm Om Sri pillyar pati Eriva potri Om Sri karpaka natha potri Om om Om Om Om Om Om Om Om Om Om Om Om Om Om Om

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 2 роки тому +46

    ஓம் நமசிவாய நமக
    ஓம் சக்தி பராசக்தி தாயே நமக
    ஓம் கணபதி ஓங்கார கணபதி சரணம் சரணம்

  • @srisakthi5830
    @srisakthi5830 8 місяців тому +37

    காலை எழுந்தவுடன் இந்த பாடலைக் கேட்டாலே அன்று முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
    128

  • @yazh8607
    @yazh8607 Рік тому +11

    முப்பத்து முக்கோடி
    தேவர்களுக்கும் முதல்வனான
    ஆணை முகத்தோனின்
    ஆசியும் அருளும் பெற்று
    மகிழ என் இனிய விநாயகர்
    சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

  • @ABrightAnthonymuthu-cw3dw
    @ABrightAnthonymuthu-cw3dw Рік тому +32

    இந்த பாடலை இவ்வளவு தெளிவாக அழகாக அழுத்தம் திருத்தமாக பிரமாதமாக நேர்த்தியாக வேறு யாராலும் பாடுவது கடினமே அவ்வளவு அழகு

  • @Rithukutti702
    @Rithukutti702 9 місяців тому +284

    எனக்கு குழந்தை வரம் கொடுத்த தெய்வம் பிள்ளையார்பட்டி விநாயகர் 🙏🙏🙏

  • @manivel6539
    @manivel6539 Рік тому +30

    அப்பா விநாயகர் எனக்கு நல்ல படியாக ஒரு ஆண் குழந்தை பிறக்க நீதான் ஐயா வழி வகுத்தது தரனும் ஐயா

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 Рік тому +13

    ஓம் மருதடியானே துணை ஓம் வினாயக சரணம் சரணம் 🙏🌹🌺🌸🌼

  • @venkatesanm3452
    @venkatesanm3452 2 роки тому +35

    ஓம் வினாயகா போற்றி ஓம்

  • @SaravananSaravanan-hr2ii
    @SaravananSaravanan-hr2ii 2 роки тому +24

    🙏இறைவாகணபதி சரணம் அப்பா

  • @karpagamramesh9323
    @karpagamramesh9323 Рік тому +17

    பிள்ளையாரப்பா என் அம்மாவுக்கு உடல்நிலை சரியாக வேண்டும்.கணபதியே போற்றி !
    போற்றி!

  • @saranyas9161
    @saranyas9161 5 місяців тому +62

    இன்னக்கி எனக்கு நல்ல செய்தி வர வேண்டும் அப்பா😢😢😢😢

    • @smartperiyan9212
      @smartperiyan9212 4 місяці тому +10

      என்னங்க இதெல்லாம்...

    • @BalaJi-yb2on
      @BalaJi-yb2on 4 місяці тому +2

      Varum

    • @chinnachamyt
      @chinnachamyt 4 місяці тому +3

      இன்று உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்

    • @rmurali2769
      @rmurali2769 3 місяці тому

      ​@@smartperiyan9212😅😅

  • @sudarselvan6280
    @sudarselvan6280 3 місяці тому +28

    ❤❤ சிவனின் தங்க பிள்ளை பிள்ளையார் அப்பா எனக்கு இந்தியன் ரெயில்வேயில் வேலை தாரும் அப்பா ❤❤❤

  • @chinnasamyarul104
    @chinnasamyarul104 2 роки тому +23

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

  • @kumaremuninathan5459
    @kumaremuninathan5459 2 роки тому +43

    ஓம்வி நி
    ஓம்வினைகள் திர்க்கும் விநாய கரே போற்றி

  • @Annaivaraki
    @Annaivaraki Рік тому +25

    அருமையான பாடல் 🎉

  • @RajeshRajesh-ie3tu
    @RajeshRajesh-ie3tu Рік тому +88

    முத்த கடவுள் விநாயகர் 🙏🏻

  • @abhaihmg1565
    @abhaihmg1565 17 днів тому +2

    நல்லதே நடக்கும் ஓம் அபய ஹஸ்த மஹாகணபதி திவ்ய பாதம் நமோ நமஹ்

  • @mdevesh8926
    @mdevesh8926 Рік тому +65

    எனக்கு விநாயகப் பெருமானை ரொம்ப பிடிக்கும் 🙏🙏🙏🙏 ஓம் விநாயகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @ArunArun-yu3iy
    @ArunArun-yu3iy Рік тому +75

    மகா கணபதியே போற்றி போற்றி என்னோட குழந்தை நல்லபடியாக பிறக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VasanthiVasanthi-zm8ss
    @VasanthiVasanthi-zm8ss 2 місяці тому +1

    Appa pillyar pati karpaka Vinayaka vikenesvara venietheerpavane en peraniku epthum thuniya irukanam pa neethan Avaniku appa amma Ellaam Om Sri pillyar pati Eriva potri Om Sri kakum ganapati Saranm Om Sri karpaka natha potri

  • @healersomasundaram321
    @healersomasundaram321 Рік тому +11

    தினமும் காலை மாலை இந்த பாடலை கேட்டால் நான் எனது மனம் நிறைவடைகிறது நன்றிகள் பல சார் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்

  • @saravanakumar880
    @saravanakumar880 Рік тому +88

    இந்த பாடல் ஒன்றே ஒன்றுதான் நமக்கு துணை கணபதி விநாயகர். அனைத்து விதமான செல்வங்களை. தருவார். கணபதி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @rayalmuthu7578
      @rayalmuthu7578 8 місяців тому

      ஓம் கம் கணபதியை நமக 🙏🙏🙏🙏🙏

  • @SamsungGalaxy-xl7me
    @SamsungGalaxy-xl7me Рік тому +14

    அருள்மிகு🙏 ஸ்ரீ கோடி⚘️ விநாயகர்🙏 அருள்மிகு 🙏ஸ்ரீ கோடி🙏 விநாயகர் 🙏அருள்மிகு 🙏ஸ்ரீ கோடி⚘️ விநாயகர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐀🐀🐀🐀🐀🐀🐀🐀⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @girijathangamani6206
    @girijathangamani6206 3 роки тому +58

    வெற்றி விநாயகா நினைத்தை நடத்தி கொடு வீர விநாயகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Рік тому +21

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நல்லதே நடக்கும்🙏🙏🙏

  • @KaviPriya-zy8yo
    @KaviPriya-zy8yo 7 місяців тому +21

    Nalla velai kudunga pillayarappa❤

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 Рік тому +12

    ஓம் விநாயகர் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @nithyakumar5546
    @nithyakumar5546 Рік тому +77

    My favourite pillayar song . super singing sir 🙏🙏🙏 music, lirics super 🔥🔥