Kannai Nambathey Song | Ninaithadhai Mudippavan Movie Songs | MGR | Manjula | MGR Hits

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Kannai Nambathey Song from Ninaithadhai Mudippavan Movie. Ninaithadhai Mudippavan Tamil movie ft. MGR and Manjula. Music by MS Viswanathan, directed by Pa.Neelakandhan and produced by Oriental Films. Ninaithadhai Mudippavan Movie also stars M. N. Nambiar, Thengai Srinivasan, Latha and Sharada among others.
    Song: Kannai Nambathey
    Singer: T. M. Soundararajan
    Lyrics: A. Maruthakasi
    Click here to watch:
    Minsara Kanavu Movie Songs: bit.ly/2AYw9jM
    Indian Tamil Movie Songs: bit.ly/2BeZGIv
    7G Rainbow Colony Songs: bit.ly/2AEoqci
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternati...
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternational...
    www.apinternati...
    Online Purchase - www.apinternati...

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @vigneshekamparam4475
    @vigneshekamparam4475 2 роки тому +178

    அந்தக் காலத்து பாட்டு தான் ஆனால் இந்த காலத்துக்குத் தேவையான வரிகள் 😍

  • @SivaSiva-ys6vr
    @SivaSiva-ys6vr 3 роки тому +645

    இப்போது குடா யாரு யாரு MGR பாடல்கள் கேக்கிரிங்கா என்று like பன்னுங்கா

  • @arumugasamy937
    @arumugasamy937 3 роки тому +371

    பொன்பொருளே கண்டவுடன் வந்த வழியே மறந்து விட்டு கண்மூடி போகிறவர் போகட்டுமே... எக்காலத்திலும் அழியாத வரிகள்

  • @RANDOM-mq9pm
    @RANDOM-mq9pm 8 місяців тому +456

    2024 இல் பார்பவர்கள் ஒரு like செய்யவும்.

    • @akshayaa9217
      @akshayaa9217 7 місяців тому +3

      No

    • @abinaya0023
      @abinaya0023 6 місяців тому +8

      🎉❤🎉

    • @p.k.karthi1280
      @p.k.karthi1280 6 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@abinaya0023

    • @UdayasooriyanUdayasooriyan
      @UdayasooriyanUdayasooriyan 5 місяців тому +4

      2024 04 14 மாலை 05:08

    • @JeronJeron-gt3xq
      @JeronJeron-gt3xq 4 місяці тому

      😊😊😊​@@UdayasooriyanUdayasooriyan

  • @AHAMED-NZ
    @AHAMED-NZ 4 роки тому +246

    பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை!!, உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை..... ❤️❤️❤️❤️

  • @kamarajiyyangannu3895
    @kamarajiyyangannu3895 2 місяці тому +1

    அற்புதமான இந்த தத்துவ பாடலில், மஞ்சுளா அழகு தேவதையாக ஜொலிக்கிறார். அதையும் பாராட்டுவோம்

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 3 роки тому +2693

    இப்ப கூட மக்கள் திலகம் எம்ஜிஆர் பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.???

  • @gjgj2918
    @gjgj2918 Рік тому +30

    அய்யா எம்.ஜி.ஆர். அவர்கள் இறந்தே 36 வருடம் ஆகிவிட்டது ஆனால் இன்றும் அவரின் பாடலுக்கு 1 கோடியை தாண்டிய பார்வை ப்பா வேரா மாரீ மேலும் பாடலின் அர்த்தம்
    இன்றுள்ள குழந்தைகளுக்கு பாடம் எடுக்கலாம்

  • @Dimple_._2
    @Dimple_._2 3 роки тому +158

    நன்றி மறவாத நல்ல மனம் போதும்.. அதுவே என் மூலதனம் ஆகும் 😎

  • @jeyarajsolaiappan6984
    @jeyarajsolaiappan6984 6 місяців тому +2

    எல்லாக் காலத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் எல்லா சூழ்நிலைகளையும் கடந்து காலத்தை வென்று நிற்கும் காவியப் பாடல் இது! இந்த ஒளி ஒலி காவியத்தை குரலால் முழங்கிய தனது உழைப்பால் வழங்கிய அனைத்து இதயங்களுக்கும் எங்களின் இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
    ❤❤💟🙏🙏💟🌻🌻

  • @thirulogasundar3430
    @thirulogasundar3430 8 місяців тому +7

    நானும் கேட்பேன்❤❤❤❤❤

  • @kalais5234
    @kalais5234 3 роки тому +22

    All time favorite song.... Super thalaiva

  • @sobidast4594
    @sobidast4594 Рік тому +1

    Super

  • @muthukumars9656
    @muthukumars9656 3 роки тому +2

    3rd,stanza vera level nandri maravadha nallamanam
    Vadhiyaraeee

  • @sikandersikander-v1v
    @sikandersikander-v1v Рік тому +1

    amazing voice.music.MS.V.music.TM.S.voice.super.songs.rial.engal.namadu.❤MGR❤

  • @anandanmarimuthukaliyan4440
    @anandanmarimuthukaliyan4440 4 роки тому +33

    The only man who gives good advice through his songs!!

  • @kumarancnair6503
    @kumarancnair6503 Рік тому +2

    What a wonderful song.missed MGR

  • @gokulkumar205
    @gokulkumar205 4 роки тому +19

    I am a 2K kid. But I love this Song lines👍😃😃😃😚😚

  • @Salman-wu8xd
    @Salman-wu8xd Рік тому +1

    ❤❤

  • @maginarun7312
    @maginarun7312 3 роки тому +3

    Ipoum keka azagana meaningful song 🤩🤩🤩

  • @SanthoshSanthosh-it4oe
    @SanthoshSanthosh-it4oe 3 роки тому +2

    Hi mgr friend liked it 🥰😴

  • @viji8641
    @viji8641 5 місяців тому

    TMS always great........!!!???

  • @karthickdk7459
    @karthickdk7459 3 роки тому +2

    Ankue entha padal supet athnai murai erakue best song

  • @sridharsri9254
    @sridharsri9254 Рік тому +3

    my all time favourite song 💞

  • @ayishahabeeb8020
    @ayishahabeeb8020 Місяць тому +1

    2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்

  • @vanampadi
    @vanampadi 2 роки тому

    தினமும் ஒருமுறை என்வீட்டில் கேக்கும் பாடல் அவ்வளவு சத்தமா கேப்பேன். பக்கத்து வீட்டில எங்க அம்மா இருக்காங்க அதுக்காகதான்

  • @kaviyarasansamikannu9734
    @kaviyarasansamikannu9734 Рік тому +1

    Great 👍

  • @abdulrahim2290
    @abdulrahim2290 2 роки тому

    ஹிந்தியில் சச்சா ஜூட்டா ராஜேஷ் கண்ணா மும்தாஜ் தமிழ் MGR லதா மஞ்சுளா இரண்டு படமும் ஓடியது ஆனால் ஹிந்தி நடிகரை ரசிகர் ஆக்கி விட்டார் MGR

  • @bakyarajbakyaraj8610
    @bakyarajbakyaraj8610 2 роки тому

    எம்ஜிஆர்.சுப்பர்.பாடல்

  • @KuruJimmy
    @KuruJimmy Рік тому

    Who is the polar star that shines forever ? U & I born in kandy
    Birth place same

  • @joshuaindia1435
    @joshuaindia1435 5 місяців тому

    Great lyrics sooper star all time MGR

  • @saravananecc424
    @saravananecc424 2 роки тому +1

    வாழ்க மக்கள் திலகம் புகழ்...

  • @VijayVijay-pd2lu
    @VijayVijay-pd2lu 3 роки тому +2

    Very nice

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 Рік тому

    Single lyric writers for MGR movies.
    1. Kanadasan - 20 movies.
    2. Vaali - 14 movies.
    3. Maruthakasi - 4 movies
    MGR“s other movies - mostly with 3 to 4 lyric writers. Others are like Pulamaipithan, Atamanathan, Muthukotan, Suratha, Alangkodi Somu, Udimalai Narayana Kavi, Tanjai Ramaya Dass, K D Santhanam., Muthulingam, Kamarajan, Patukotai Kalyanasundrum, Avinasi Mani and Roshara Begum - only a single song in Kudirintha Kovil.

  • @BATHUUTHEEN
    @BATHUUTHEEN 2 роки тому +3

    항상 의미있는 mgr 노래 매번 그의 노래를 사랑합니다 ❤

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 роки тому +1

    Really verey verey super songs ❤️❤️ kanna kavi vereynice ❤️❤️❤️❤️

  • @mathesh4983
    @mathesh4983 Рік тому +1

    2023 yaru kelurigalo like pannuga

  • @Akash-ew8ko
    @Akash-ew8ko 5 років тому +13

    MGR is always great hero

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 роки тому +3

    LEGENDARY LEGEND MGR

  • @gomathimuniandy2498
    @gomathimuniandy2498 3 роки тому +2

    So nice

  • @anandeditz4354
    @anandeditz4354 2 роки тому

    எம் மனிதநேயம் ஜி கண்ணியம் ஆர் ரத்தமாய் நேசித்த உறவு.

  • @nanthunanthu.3739
    @nanthunanthu.3739 4 роки тому +8

    my favourite song 👌👌

  • @abdulmajeedhabeebrahman6789

    நானும் 2023-ல் இந்த பாடலை விரும்பி கேட்டுக் கொண்டிருக்கிறேன்

  • @meowtvmeowtv103
    @meowtvmeowtv103 3 роки тому

    நன்றி மறவாதே நல்லா மனம் போதும் அதுவே ஏன் மூலதனம் ஆகும்???

  • @pavithralakshmipavithralak5259

    Me sir.. true words..

  • @waseemahmed6585
    @waseemahmed6585 2 роки тому

    Arivai nee nambaadey.. Quraanai nee nambu

  • @rameshm6488
    @rameshm6488 29 днів тому

    Not 2024 every years mgr song life long.asked people only mgr

  • @hajajakkariya8484
    @hajajakkariya8484 2 роки тому

    மறக்க முடியுமா.எங்கள் தங்கத்தை.

  • @sikandarsikandar-bo4kl
    @sikandarsikandar-bo4kl 3 місяці тому

    only.talavar.dr.god.❤M❤G❤R❤ songs.super.message.songs❤M❤G❤R❤

  • @navanitha.pix-a7447
    @navanitha.pix-a7447 3 роки тому +3

    Super song

  • @vinothdhatchanamoorthy2545
    @vinothdhatchanamoorthy2545 6 місяців тому

    👌👍🙏🙏🙏

  • @VasuDevan-xp4of
    @VasuDevan-xp4of Рік тому

    Love in song

  • @mukeshg2415
    @mukeshg2415 3 роки тому

    Nice............. song by, asai mukesh

  • @natarajanperiyasamy5003
    @natarajanperiyasamy5003 Рік тому

    MGR THE legend.

  • @annaibatteries8783
    @annaibatteries8783 2 роки тому

    Great man MGR

  • @mramasamy139
    @mramasamy139 Рік тому +1

    Ramasamy

  • @aksharagk1241
    @aksharagk1241 3 роки тому +6

    கண்ணை நம்பாதே
    { உன்னை ஏமாற்றும் } (2)
    நீ காணும் தோற்றம்
    உண்மை இல்லாதது
    அறிவை நீ நம்பு
    உள்ளம் தெளிவாகும்
    அடையாளம் காட்டும்
    பொய்யே சொல்லாதது
    கண்ணை நம்பாதே
    உன்னை ஏமாற்றும்
    நீ காணும் தோற்றம்
    உண்மை இல்லாதது
    அறிவை நீ நம்பு
    உள்ளம் தெளிவாகும்
    அடையாளம் காட்டும்
    பொய்யே சொல்லாதது
    காவலரே
    வேஷமிட்டால் கள்வர்களும்
    வேற்றுருவில் கண்முன்னே
    தோணுவது சாத்தியமே } (2)
    காத்திருந்து
    கள்வர்க்கு கை விலங்கு
    பூட்டி விடும் கண்ணுக்கு
    தோணாத சத்தியமே
    போடும் பொய்
    திரையை கிழித்து விடும்
    காலம் புரியும் அப்போது
    மெய்யான கோலம் } (2)
    கண்ணை நம்பாதே
    உன்னை ஏமாற்றும்
    நீ காணும் தோற்றம்
    உண்மை இல்லாதது
    உண்மை இல்லாதது
    ஓம் முருகா
    என்று சொல்லி
    உச்சரிக்கும் சாமிகளே
    ருத்ராச்ச பூனைகளாய்
    வாழுறீங்க
    சீமான்கள்
    போர்வையிலே
    சாமான்ய மக்களையே
    ஏமாற்றி கொண்டாட்டம்
    போடுறீங்க
    பொய்மை
    எப்போதும் ஓங்குவதும்
    இல்லை உண்மை
    எப்போதும் தூங்குவதும்
    இல்லை
    கண்ணை நம்பாதே
    பொன்
    பொருளை கண்டவுடன்
    வந்த வழி மறந்து விட்டு
    கண்மூடி போகிறவர்
    போகட்டுமே } (2)
    என் மனதை
    நான் அறிவேன் என்
    உறவை நான் மறவேன்
    எதுவான போதிலும்
    ஆகட்டுமே
    நன்றி மறவாத
    நல்ல மனம் போதும்
    என்றும் அதுவே என்
    மூலதனம் ஆகும்
    கண்ணை நம்பாதே
    { உன்னை ஏமாற்றும் } (2)
    நீ காணும் தோற்றம்
    உண்மை இல்லாதது
    அறிவை நீ நம்பு
    உள்ளம் தெளிவாகும்
    அடையாளம் காட்டும்
    பொய்யே சொல்லாதது

    • @kaaviyan2402
      @kaaviyan2402 3 роки тому +1

      Super

    • @kesavankesavan7770
      @kesavankesavan7770 2 роки тому +1

      Anaithu varikalum sethukkithu puratchi thalaivanai pola yaaru irukka mudiyum

  • @KowciganS
    @KowciganS 3 роки тому +1

    3.41 ❤️❤️❤️❤️❤️

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Рік тому +1

    Mgr pattulla karrutthu erukku

  • @rajagopalgopal1993
    @rajagopalgopal1993 2 роки тому +119

    பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு கண் மூடி போகிறவர் போகட்டுமே இப்படி ஒரு வரியே இனி யாராலும் எழுத முடியாது

  • @nishanthn9435
    @nishanthn9435 8 місяців тому

    ❤❤❤❤

  • @christopherchristopher1569
    @christopherchristopher1569 Рік тому

    Super

  • @thilak333
    @thilak333 Рік тому +38

    ஆண் : கண்ணை நம்பாதே
    { உன்னை ஏமாற்றும் } (2)
    நீ காணும் தோற்றம்
    உண்மை இல்லாதது
    ஆண் : அறிவை நீ நம்பு
    உள்ளம் தெளிவாகும்
    அடையாளம் காட்டும்
    பொய்யே சொல்லாதது
    ஆண் : கண்ணை நம்பாதே
    உன்னை ஏமாற்றும்
    நீ காணும் தோற்றம்
    உண்மை இல்லாதது
    ஆண் : அறிவை நீ நம்பு
    உள்ளம் தெளிவாகும்
    அடையாளம் காட்டும்
    பொய்யே சொல்லாதது
    ஆண் : { காவலரே
    வேஷமிட்டால் கள்வர்களும்
    வேற்றுருவில் கண்முன்னே
    தோணுவது சாத்தியமே } (2)
    ஆண் : காத்திருந்து
    கள்வர்க்கு கை விலங்கு
    பூட்டி விடும் கண்ணுக்கு
    தோணாத சத்தியமே
    ஆண் : { போடும் பொய்
    திரையை கிழித்து விடும்
    காலம் புரியும் அப்போது
    மெய்யான கோலம் } (2)
    ஆண் : கண்ணை நம்பாதே
    உன்னை ஏமாற்றும்
    நீ காணும் தோற்றம்
    உண்மை இல்லாதது
    உண்மை இல்லாதது
    ஆண் : ஓம் முருகா
    என்று சொல்லி
    உச்சரிக்கும் சாமிகளே
    ருத்ராச்ச பூனைகளாய்
    வாழுறீங்க
    ஆண் : சீமான்கள்
    போர்வையிலே
    சாமான்ய மக்களையே
    ஏமாற்றி கொண்டாட்டம்
    போடுறீங்க
    ஆண் : பொய்மை
    எப்போதும் ஓங்குவதும்
    இல்லை உண்மை
    எப்போதும் தூங்குவதும்
    இல்லை
    ஆண் : கண்ணை நம்பாதே
    ஆண் : { பொன்
    பொருளை கண்டவுடன்
    வந்த வழி மறந்து விட்டு
    கண்மூடி போகிறவர்
    போகட்டுமே } (2)
    ஆண் : என் மனதை
    நான் அறிவேன் என்
    உறவை நான் மறவேன்
    எதுவான போதிலும்
    ஆகட்டுமே
    ஆண் : நன்றி மறவாத
    நல்ல மனம் போதும்
    என்றும் அதுவே என்
    மூலதனம் ஆகும்
    ஆண் : கண்ணை நம்பாதே
    { உன்னை ஏமாற்றும் } (2)
    நீ காணும் தோற்றம்
    உண்மை இல்லாதது
    ஆண் : அறிவை நீ நம்பு
    உள்ளம் தெளிவாகும்
    அடையாளம் காட்டும்
    பொய்யே சொல்லாதது

  • @PraveenKumar-mx6cu
    @PraveenKumar-mx6cu 8 місяців тому +88

    2024 la indha song ah kekkuruvanga oru like ah thatti vittuttu ponga

    • @SpikeAI619
      @SpikeAI619 8 місяців тому

      I was watching porn , after hearing to this song , I stopped.

  • @sanghavi7654
    @sanghavi7654 3 роки тому +289

    அறிவை நீ நம்பு உள்ளம் தெலிவாகம் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது...........😘😘😘100%

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 роки тому +528

    பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை.. உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை.. புரட்சி தலைவர்..

  • @sonalis9468
    @sonalis9468 2 роки тому +70

    இந்த பாடல் அனைத்து வயதினருக்கும் பொருந்தும். இங்கு தான் காலம் என்ற கடவுள் இருக்கிறார்.

  • @kingkingmaki6931
    @kingkingmaki6931 2 роки тому +180

    நன்றி மறவாத நல்ல உள்ளம் போதும் என்று அதுவே என் மூலதனம்....அனைத்துமனிதர்களும் நினைக்க வேண்டிய ஓர் அழகான வரி 😊😊😊😊😊🤝🤝🤝🙏🙏🙏🙏🙏

    • @jeyapandi8663
      @jeyapandi8663 Рік тому +4

      Noolagam alla moolathanam

    • @keezhakkarai
      @keezhakkarai Рік тому

      நன்றி மறவாத நல்ல மனம் போதும்
      என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்
      நூலகம் இல்லை மூலதனம்

    • @sakthisakthi-jz6hx
      @sakthisakthi-jz6hx Рік тому

      ​@@jeyapandi8663 m. Mo. 😊😊
      L😊😊😊😊😊😊lllll
      Ll
      L
      L
      Ml

    • @VijayaLakshmi-gu7pl
      @VijayaLakshmi-gu7pl Рік тому +1

      It's true nice fave line

  • @sabareeshsurvesh712
    @sabareeshsurvesh712 Рік тому +96

    DR.M.G.R.ஐ போல் ஒரு நடிகர் இந்த நவீன உலகத்தில் இதுநாள்வரை பிறக்கவில்லை இனி பிறக்கப்போவதுமில்லை இதுதான் நிதர்சனமான உண்மை!!!!!!/

  • @vinothsusi4309
    @vinothsusi4309 2 роки тому +36

    நானும் 2022-ல் இந்த பாடலை விரும்பி கேட்டுக் கொண்டிருக்கிறேன் நான் மக்கள் திலகத்தின் பெரும் ரசிகன்

  • @annamalagannamalag
    @annamalagannamalag 3 роки тому +252

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
    அழியாப் புகழ் கொண்டவர்..
    இவ்வுலகம் உள்ளவரை அவர் புகழ் நிலைத்திருக்கும்......

  • @meowtvmeowtv103
    @meowtvmeowtv103 3 роки тому +48

    பொன் பொருளை கண்டத்துடன் வந்தவளி மறந்துவிட்டு கண்முடி போகிறவர்கள் போகட்டுமே ஏன் உயிரெய் நான் அறிவேன் ஏன் உறவை நான் மறவேன்??

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 роки тому +92

    நடிகரின் நடிப்பும் பாடலின் கருத்தும் 100/100 உண்மை 👌👌

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 4 роки тому +104

    மெய் பொய் இரு சொற்களை
    வைத்து எது மெய் எது பொய்
    என்பதனை சிறப்பாக பாடவை இயற்றியுள்ளார் கவிஞர் மருதகாசி!

  • @anandakumar9834
    @anandakumar9834 2 роки тому +487

    விண்ணில் லட்சம் விண்மீன்கள் இருந்தாலும் என்றும் ஜொலிக்கும் ஒரே துருவ நட்சத்திரம் MGR

  • @ramanraman2819
    @ramanraman2819 3 роки тому +325

    இப்படி ஒரு நடிகன் வர முடியாது
    இப்படி ஒரு முதல் அமைச்சர் வர முடியாது அவர் மறைந்தாலும் அவர் உள்ளம் மறைத்து👌🔥🔥

    • @paranthamansagadevan4253
      @paranthamansagadevan4253 2 роки тому +12

      first one right but Kamarajar was our best CM ever ...

    • @mohammedrafi694
      @mohammedrafi694 2 роки тому

      @@paranthamansagadevan4253 மிஸ்டர் பரந்தாமன் இவர்களை போன்ற ஆட்களுக்கு எல்லாம் தாங்கள் பதில் சொல்ல வேண்டாம் இவர்கள் எல்லாம் எவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி ஆனாலும் திருந்த போவது இல்லை நம் தமிழன் மட்டுமே இப்படி முட்டாள் தனமாக இருக்கிறான்

    • @nalliahkumaararajan2836
      @nalliahkumaararajan2836 Рік тому

      I like both

    • @sunshine6555
      @sunshine6555 Рік тому

      காமராஜர் நல்ல ஆட்சியை கவிழ்த்து பாமர மக்களை ஏமாற்றி கூத்தாடி ஆட்சி செய்து இன்று வரை தமிழ் நாடு உருப்படாமல் போய்க்கொண்டு இருக்கிறது ஊழல் லஞ்சம் கொலை கற்பழிப்பு இன்னும் எத்தனையோ.

    • @josphprakash3051
      @josphprakash3051 9 місяців тому

      Yes one and only

  • @atputharasakrishnarupan4118
    @atputharasakrishnarupan4118 8 місяців тому +62

    எனக்கு இப்ப வயசு 37 நான் MGR பாடல்தான் கேட்பேன் நான் இலங்கை திருகோணமலை

  • @itzsarathy
    @itzsarathy 4 роки тому +277

    புரட்சி தலைவரால் மட்டுமே இது போன்ற கருத்துள்ள பாடலில் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்த முடியும்.

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 роки тому +44

    உங்களை மிகவும் பிடிக்கும் ஏனோ தெரியவில்லை புரட்சி தலைவரே

  • @As9999-ms
    @As9999-ms 3 роки тому +11

    இப்பவும் தான் பாட்டு எழுதுராணுங்க தகரத்துல ஆணியை வச்சு தேய்ச்சது மாதிரி.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +19

    புரட்சித்தலைவர் தத்துவ பாடல் கேட்டு நாம் நடந்தால் நமக்கு நல்லது
    நாட்டிர்க்கும் நல்லது.
    போடும் பொய்த்திரையை
    கிழித்திவிடும் காலம்.பாடல் கேட்டு அதன்படி நடந்து மணித நேயத்தை வளர்ப்போம்
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @vegeta6622
    @vegeta6622 2 роки тому +39

    வாத்தியார் is always ultimate 🔥🔥

  • @anandmaya2783
    @anandmaya2783 2 роки тому +18

    இதே ஜோடியின் இன்னும் ஒரு பாடல்
    🎷🎶🎶 ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்...

  • @anandakumar9834
    @anandakumar9834 2 роки тому +126

    காலம் அவரை மக்கள் கண்ணில் இருந்து மறைத்தாலும் மனதில் இருந்து மறைக்க முடியாது.

  • @GlobalLearningKSK
    @GlobalLearningKSK 2 роки тому +439

    இன்றைய மனிதர்களின் இயல்பை தோலுரித்து காட்டும் பாடல்...என்றும் எனக்கு பிடித்த பாடல்.

  • @veeraveerasekar7243
    @veeraveerasekar7243 11 місяців тому +9

    நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் என் அப்பா தீவிர மக்கள் திலகம் MGR ரசிகர் MGR பாடல் கேக்கும் போது என் அப்பா நினைவு தான் வரும் miss you அப்பா 😭😭
    போன்ற

    • @bisvanathan
      @bisvanathan 10 місяців тому +2

      God bless you bro.❤

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 роки тому +31

    தலைவர் பாடலின் கருத்து மக்களுக்கு நல் போதனைகளை தரும் வாழ்க வள்ளலின் நாமம்

  • @gsujith42
    @gsujith42 Рік тому +34

    2023 ல் இந்த பாட்டை கேட்பவர்களுள் நானும் ஒருவன் .........✨🥰💐

  • @shansiva4187
    @shansiva4187 5 років тому +49

    1953 ல் தூக்குத்தூக்கி படத்திற்காகவே, முதன்முதலில் அதிகப்பாடல்களைப் பாடுகின்றார் டி.எம்.எஸ் அவர்கள். இசை கர்நாடக இசைச்சக்கரவர்த்தி ஜி.ராமநாதன் அவர்கள். பாடல்கள் பதிவின்போது ஜி.ராமநாதன் அவர்களின் உதவியாளர் ஒருவர், அவரது காதில், "இவர் உச்சஸ்தாயில் பாடும்போது அவரது குரலில் நடுக்கம் (vibration) ஏற்படுகின்றது" என்று சொல்கின்றார். அதற்கு ஜி.ராமநாதன் அவர்கள், "அந்த அழகின் மகிமைகள் உனக்குப் போகப்போகப் புரியும்" என்று பதில் அளிக்கின்றார். இதுதான் இரசனை. அன்றுமுதல் இன்றுவரை, மகுடிக்கு அடங்கும் நாகங்கள்போல், எம்மைப்போன்ற கோடானகோடிகளைக் கட்டிப்போட்டது அந்த டி.எம்.எஸ்ஸின் vibration தான்.

    • @karpagarajp6038
      @karpagarajp6038 4 роки тому +2

      Songs

    • @ManikandanManikandan-vd1mu
      @ManikandanManikandan-vd1mu 3 роки тому +2

      Correct dhaan tms ayyavirku paada chance kidaikamal irundha kaalathi 1950 year krishna vijayam endra tiraipadathil hero narasimabarathi thaan oru paadalukku chance vaangi koduthaar. Andha padal enakku migavum pidikkum. Yerkanave chinthamani(1937) endra mk thyagaraja bagawathar padathil "rade unakku kobam agathadi" endra padalai maari krishnar radhavai paarthu paaduvadhu pol "rade ennai vittu odathadi" endru tms ayya paadiyiruppar, andha song thaan avarukku first song in tamil cinema . Very nice❤️❤️❤️

  • @govindarajkrishnan3887
    @govindarajkrishnan3887 3 роки тому +435

    I 'm a 2k kid
    But still like this song
    Very meaningful 👍👍👍

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 2 роки тому +147

    உலகத்தில் ஒரே சூரியன் ஒரே சந்திரன் அதேபோல் ஒரே எம்ஜிஆர்🙏🙏🙏🙏🙏🙏

  • @muthurajmuthu4717
    @muthurajmuthu4717 3 роки тому +51

    பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை மாஸ் வாத்தியார் 🤝🤝🤝💪💪💪

  • @johnmaria6749
    @johnmaria6749 8 місяців тому +4

    இப்போது இப்படி ஒரு ஆண் தன்மையுடன் பாடும் ஒரு பாடகனை காட்டுங்கள் பார்க்கலாம்! TMS என்றும் ஒரு பொக்கிஷத்தை பாராட்ட தவறிப்போனோம் நாம்.

  • @SridharanSrinivasan
    @SridharanSrinivasan 3 роки тому +158

    What a song. Amazing tune, Awesome rendition by TMS. எம்ஜிஆர் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்து....👌👌👌👌👌👌

  • @chellakkilimagi4959
    @chellakkilimagi4959 2 роки тому +38

    புரட்சி தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் ஐயா இருந்தால் தமிழ்நாடு ஒழுங்காக இருக்கும் நேரில் இல்லை என்றால் எங்கள் மனதில் என்றும் இருப்பார்

  • @kdedits4693
    @kdedits4693 3 роки тому +210

    என்ன MGR- க்கு இவ்ளோ Build Up தர்றாங்க எல்லோர் மாதிரியும் சாதாரண நடிகர் தான அவரு அப்டின்னு நெனச்சி நான் முதல் முறையா முழுசா பார்த்த படம் நினைத்ததை முடிப்பவன். அப்புறம் என்ன நானும் MGR க்கு Addict ஆகி அவரு படத்தையே தேடி தேடி பாக்க ஆரம்பிச்சிட்டேன். #HBD தலைவா

    • @kmobile1w981
      @kmobile1w981 3 роки тому +6

      Yes

    • @vinoth6897
      @vinoth6897 3 роки тому +7

      He s legend.. One makkal thilagam, one nadigar thilagam, one super star, one ulaga nayagan.. Tamil industry is blessed with many shining stars ⭐⭐⭐⭐

    • @balakrishnanbdo7409
      @balakrishnanbdo7409 3 роки тому +1

      766uiui908iyy994yj on

    • @tri-seaenterprises3713
      @tri-seaenterprises3713 3 роки тому +8

      Mannathi mannan Mgr avargal oru veera sagaptham

    • @thalapathy5819
      @thalapathy5819 3 роки тому +3

      சரியாகப் புரிந்து விட்டு பேசுவது நல்லது

  • @மெய்சொல்
    @மெய்சொல் 3 роки тому +58

    எம் ஜி ஆர் படங்களிலேயே நினைத்ததை முடிப்பவன் போல மிக அருமையான தெளிவான பதிவை கொண்ட படம் எதுவும் கிடையாது ! நன்றி AP இன்டர்நேஷனல் குழுவிற்கு !

    • @karthikeyanp9705
      @karthikeyanp9705 Рік тому

    • @balrajbalraj2311
      @balrajbalraj2311 Рік тому +1

      ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து பாடல் எத்தனையோ முறை

  • @rajashanmugam4230
    @rajashanmugam4230 3 роки тому +13

    தலைவர் பாட்டை கேட்டா நமக்கு உற்சாகம். சுறுசுறுப்பு தானாக வந்து விடும் தலைவர் உயிரோடு இருந்தா இன்றைய வரையிலும் அவர் தான் முதல்வர்

  • @narayananc1294
    @narayananc1294 2 роки тому +49

    உண்மையை உலகிற்கு உரக்க உரைத்த பாடல்

  • @svthvino
    @svthvino 3 роки тому +49

    பாடல் வரிகள் : கவிஞர் மருதகாசி

    • @suharaam1726
      @suharaam1726 3 роки тому +4

      இந்த பாடல் வரிகளுக்காக படம் 4 வருடங்கள் படப்பிடிப்பு நிறைவைடைந்து காத்திருந்தது முக்கிய தகவல்...

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv 3 роки тому +2

      Your dp super

    • @saranyavishnu4295
      @saranyavishnu4295 2 роки тому

      Hvhghbjbhb