Suki Sivam Special Interview about Sanathanam | சனாதனம் என்பது சமூகக் கேடா ? வாழ்வியல் நெறியா?

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @karthikk-z3y
    @karthikk-z3y Рік тому +28

    எப்போதும் போல் இப்போதும் தெளிவு.. நன்றி ஐயா..

  • @IbrahimIbrahim-sl8my
    @IbrahimIbrahim-sl8my Рік тому +4

    வாழ்க வளமுடன்!
    ஐயா மிகவும் நிதானமாக சனாதனம் என்றால் என்ன என்று விளக்கம் அளித்தது அருமை அருமை! மதம் அரசியல் செய்வது சுய நலத்துக்காக என்று எடுத்துரைக்கிறார் ஐயா அவர்கள்.
    வள்ளலார் என்ன சொன்னார், விவேகானந்தர் என்ன சொன்னார், இராமகிருஷ்ண பரமஹம்சர் யாரை சீடராக ஏற்றுக் கொண்டார், துறவி எப்படி இருப்பார் என்று பல விஷயங்களை சொன்ன சுகி சிவம் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஐயா! வாழ்க வளமுடன்!

  • @rijiatchaya5070
    @rijiatchaya5070 Рік тому +12

    "மாற்றம் ஒன்றே மாறாதது " அது மிக அவசியமும் கூட என்ற கருத்தை தெளிவாக எடுத்துரைத்தீர்கள்.. மகிழ்ச்சி.

  • @dhanasekaran3643
    @dhanasekaran3643 Рік тому +3

    Crystal clear explanation no body explain like you Sir.தெளிவான விளக்கம் உங்களைப் போல் எவரும் விளக்கவில்லை .

  • @edwinraja1
    @edwinraja1 Рік тому +48

    மிகவும் தெளிவான , எளிதாக புரியும்படியும் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.நன்றி

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 Рік тому +2

    வணக்கம் மிகவும் அற்புதமான பதிவு. நன்று நன்றி. ❤❤❤❤❤😊😊😊😊🎉🎉

  • @SakthivelRangasamy
    @SakthivelRangasamy Рік тому +4

    இவர் தான் உண்மையான ஆன்மீக சொற்பொழிவாளர்

  • @sarathat1229
    @sarathat1229 9 місяців тому

    எந்த நிலையிலும் நடுநிலையுடன் பேசுவது ஐயாவின் சிறப்பு.

  • @raki1973
    @raki1973 Рік тому +34

    what a clarity of speech…! really appreciate the oration Sugi.Sivam sir 🙏

  • @fashion_maker475
    @fashion_maker475 6 місяців тому

    மாறுதல் ஒன்றே மாறாதது என்ற கருத்தை மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் குறிப்பிட்டதற்கு மிக நன்றி ஐயா

  • @srivasan4697
    @srivasan4697 Рік тому +25

    ஐயா சுகிசிவம்அவர்களின் பேச்சு தெளிவாகவும் அனைவரும் புரிந்துகொள்ளும்படி அற்புதமாகவும் இருந்தது. சுகிசிவம்மற்றும் சக்திவேல்முருகனார் போன்றபெரியவர்களின் பேச்சை தொடர்ந்து கேட்பவன்நான். இதன்மூலம் தமிழ் சான்றோர்கள்அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் ஐயா. க. சீனிவாசன். சென்னை.

  • @rpalaniswamy1
    @rpalaniswamy1 Рік тому +47

    அருமையான அற்புதமான விளக்கங்கள். எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும்
    அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.
    சனாதனம் நிலையானது என்பதை மாற்றி காலத்திற்கு ஏற்ற மாற்றம் காண்பது அறிவுடமை.

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி Рік тому +2

      . அப்போ ஏசு கடவுள் அல்லாஹ் கடவுள் என்பது மாறி விடும் .
      பை. பூளு புனித நூல் இல்லை என்று ஆகி விடும்

    • @sivaKumar-dn4jl
      @sivaKumar-dn4jl Рік тому

      ​@@ஆளவந்தார்நாதமுனிசூப்பர் தல

    • @thiru_asc1
      @thiru_asc1 Рік тому

      This man don't believe,he is a DMK member,he is a pakka fraud always comes only in Suntv and abuses and give wrong information about Santhanam and Hinduism,fraud same stage before udayanidhi, veeramani said both Hinduism is Santhanam hence it should be destroyed,Don't twist ,all frauds

    • @padminithiruvengadathan9043
      @padminithiruvengadathan9043 Рік тому

      சனாதனம் நிலையானது தர்மம் நிலையானது மனிதர்கள் செய்யும் தவறுகள் சில திருத்தப்படும் சில திருத்தப்படவேண்டி உள்ளது மனிதர்கள் இயற்றிய சட்டங்கள் காலத்திற்கேற்ப திருத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன அரசியல் அமைப்புச் சட்டத்தில் தான் எத்தனை திருத்தங்கள் தர்மம் வேறு சட்டம் வேறு குழப்பிக்கொள்ளவேண்டாம் அறத்தான் வருவதே இன்பம் என்றார் வள்ளுவர் இது தான் நிலையானது

    • @mikemib74
      @mikemib74 Рік тому

      ​@@ஆளவந்தார்நாதமுனி மாறும் அது உன்ன மாதிரி சாக்கடைகளுக்கு.

  • @sivaramans1196
    @sivaramans1196 Рік тому +25

    மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற உலகியல் மற்றும் வாழ்வியல் தத்துவத்தைப் பின்பற்றி வழங்கிய மிக அருமையான சொற்பொழிவு. நன்றி.

    • @SankaSanka-t1g
      @SankaSanka-t1g Рік тому

      No other faith is flexible like Santhana Dharma which every one can witness. Biased persons like Mr. Sukhi Sivam are not required.

    • @aravindafc3836
      @aravindafc3836 Рік тому

      மாற்றம் மாயை! மாறாத ஆத்மா தான் சாட்சி! மாற்றம் உண்மை அல்ல! அதைபார்கும்! ஆத்மா தான் உண்மை! மாற்றம் உண்மை என்று அறிவது! மாறாத ஆத்மா தான்! வாழ்க பாரதம் ஒற்றுமை! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க புத்தர் ஞானம் பெற்ற ஆத்மா! ! சூனிய ம் பார்த து யார் சூனிய மா! அல்லது ஆத்மா வா! ! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் உபதேசம் நிரூபணம் ஆகியுள்ளது வாழ்க புத்தர் ஞானம் பெற்ற ஆத்மா

  • @srinivasanthiruvengadam1776
    @srinivasanthiruvengadam1776 Рік тому +78

    பிரமாதம்! ❤

  • @JayanthaRani-km1ee
    @JayanthaRani-km1ee Рік тому +1

    திருவள்ளுவரின் திருக்குறளை ஆதாரம் காட்டி மனச்சாட்சியை தெளிவு படுத்தினீர்கள் பிரமாதம் தங்கள் பக்குவமான பேச்சு வாழ்வுக்கு வழி காட்டும் நீண்ட காலம் தாங்கள் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்

  • @johnselvaratheinam9467
    @johnselvaratheinam9467 Рік тому +3

    ஐயா - சுகீ-சிவம் அவர்களின் விளக்கம் மிக அருமை

  • @ilantilak6073
    @ilantilak6073 Рік тому +1

    suki sivam aiya neenda aayisuku nalla irukanum, enoda vaazthukal

  • @solaimalai621
    @solaimalai621 Рік тому +4

    தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை......இனிமையாக இருக்கிறது.....
    சரியான விசயத்தை சரியான ஒருவர் செய்தால் எவ்ளோ அழகு என்பதை இங்கு உணர்ந்தேன்.....

  • @ipkamaraj5545
    @ipkamaraj5545 Рік тому +2

    மிகவும் நேர்த்தியாக வும் ஆழமான கருத்து களை சனாதன தர்மத்தை பற்றி (ற) வைத்து உள்ளீர்கள் ஐயா நன்றி வணக்கம்

  • @KUDIYARASAN-
    @KUDIYARASAN- Рік тому +3

    மிக அருமை. உண்மையை இவ்வளவு தெளிவாக சொல்லிவிட்டீர்கள் ஐயா. நீங்கள் நிறைய வீடியோ பதிவு செய்ய வேண்டும். மிக்க நன்றி ஐயா.

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 Рік тому

    நேர்க்காணல் நடத்தப்படும் நபரின் பெயரை திரு என்று சேர்த்து அறிமுகப்படுத்துவீராக!
    தங்களது ஏனைய நேர்க்காணல்களையும் கேட்டு வருகின்றேன்!
    நன்றி!

  • @bmurugan8325
    @bmurugan8325 Рік тому +40

    Sir. Excellent speech. Thank you very much.

  • @ramarangan8
    @ramarangan8 Рік тому +2

    மிகவும் அழகான பதிவு. மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் பதில் கூறுகிறார்,சொல் வேந்தர் . ஐயாவின் நிலைபாடு தான் அறம் விரும்பும் மக்களின் விருப்பமும்.... நன்றி ஐயா!

  • @thiraviamrayapandi6577
    @thiraviamrayapandi6577 Рік тому +32

    அருமையான விளக்கம் சார். இதுபோல் அனைத்து ஆன்றோர்கள் சான்றோர்கள் நம் தமிழ் மற்றும் இந்திய சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உங்களுடைய விளக்கம் சனாதனம் பற்றி பேசுபவர்களுக்கு சரியான சவுக்கடி. இனிமேலாவது திருத்த வேண்டும் நம் தமிழ் மற்றும் இந்திய சமூகம். 🎉

    • @skraman69
      @skraman69 Рік тому

      இந்த "சவம்" சனாதன தர்மத்தை திரித்து கூறியதை பிரமாதம் என்று கூறும் நீ... திக/ திமுகவின் அடிமை அறிவிலியாக இருப்பது தெள்ளத் தெளிவாக தெறிகிரது.... ரூ200 உபிஸுகள்....

    • @thiru_asc1
      @thiru_asc1 Рік тому

      This guy is a fraud ,he is a long time DMK party Supporter and gets funding from them ,so don't take his words seriously,this guy openly critized Hindu's and Santana Dharma, DMK fraud ,Porki anti Hindu Party

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Рік тому +1

    மிக தெளிவாக பேசுகிறீர்கள். புரிந்து கொண்டோம்.

  • @omnamonarayana7739
    @omnamonarayana7739 Рік тому +12

    Very clear and unambiguous explanation by Sri Suki Sivam.Freedom of thought and action is the main strength of Hinduism.Beautiful explanation.

  • @SUKUMARMANIVEL
    @SUKUMARMANIVEL Рік тому +2

    சரியான நேரத்தில், சரியான நேர்காணல்... மிக சரியான நபரிடம். திரு.சுகி சிவம் அவர்களின் சமீபத்திய மேடை பேச்சுகள் , நேர்காணல்கள் முற்றிலும் மாறுபட்டவை. அவற்றில் அரசியலும், சமூக அக்கறையும் தூவி தமிழ் விருந்து படைதிருப்பார். தெளிந்த நீரோடை போல அத்தனை சிறப்பு.வாழ்த்துகள் சொல்வேந்தரே 🙏

  • @tonyhelenfernando5346
    @tonyhelenfernando5346 Рік тому +9

    Beautiful. I have learnt a lot. Thanks.

  • @amarantirupur
    @amarantirupur 9 місяців тому +1

    Suki ayya nanri ayya

  • @Thinker_and_reader
    @Thinker_and_reader Рік тому +2

    Very nice informative talk sir 😊 crystal clear speech

  • @annajothi3912
    @annajothi3912 Рік тому

    சுகி சிவம் ஐயாவின் இந்த நேர்காணலை அவரவர் பகிர்ந்து கொண்டால் சனாதனம் பற்றி புரிதல் உண்டாக்கிக் கொள்ள முடியும்.

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Рік тому +15

    மிக அருமையான நேர்மையான பதிவு ஐயா.... வணக்கம் ஐயா

  • @vetryreporter
    @vetryreporter Рік тому +1

    நன்றி❤❤❤❤❤

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 Рік тому +4

    மிகவும் அருமையான விளக்கம் ஐயா..... மிக மிக அருமையாக கேள்வி கேட்ட தொகுப்பாளினி யின் அறிவு விசாலமானது.

  • @vijayEE-zo8do
    @vijayEE-zo8do Рік тому +2

    அன்றும் இன்றும் என்றும் தெளிவான பேச்சு அய்யா அவர்கள் 🙏🏻🙏🏻👍🏻👍🏻💐💐💐💐

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg Рік тому +26

    சிறப்பான விளக்கம்

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 Рік тому +1

    SUPER
    Thanks a lot 🙏🙏🙏

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 Рік тому +5

    அருமை அருமையான பேச்சு ஐயா

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 Рік тому +2

    நடுநிலையான பேச்சி அருமை

  • @ktsnathans01
    @ktsnathans01 Рік тому +14

    தெளிவான, நேர்மையான விளக்கம்.. நன்றி ஐயா 🙏🙏🙏

  • @jagadeesank2938
    @jagadeesank2938 Рік тому

    அருமை.எதுமே நிலையானது அல்ல.

  • @rajappas4938
    @rajappas4938 Рік тому +4

    Very knowledgeable ayya Suki Sivam you are great and I salute you ayya what s wonderful explanation about various questions?

  • @thamizhthendral2455
    @thamizhthendral2455 Рік тому

    ஒரு பிராமண சமூகத்தில் பிறந்த ஒருவர் இப்படி பேசுவது ஆச்சரியமானது நியாயத்தின்படி பேசுவது ஆச்சரியமானது

  • @balasubramanianv2406
    @balasubramanianv2406 Рік тому +8

    Great explanation. Nothing is permanent.
    But abolishing shall not used, instead correction is the right word. The issue raised with this mistake. But the interview (both persons) never mention this. Suki sir, we have great respect on you and expect you to be unbiased.
    As Suki sir said all parties are using as tool for political reasons..

    • @subasangam7784
      @subasangam7784 Рік тому

      How can ancient literature like manusmriti be corrected?
      If courts quote it, then it holds good as a whole..

  • @ramakrishnegowdatr4888
    @ramakrishnegowdatr4888 Рік тому +3

    🌹 Namoo venkatesha Namoo thirumaleshaa namastheee namastheee namahaa 🌹 God bless you all 🌹🇮🇳🌹 VANDHEE MATHARAM 🌹🙏🙏🙏

  • @sharewinpro
    @sharewinpro 8 місяців тому

    One of Great scholar of tamil nadu

  • @jrajesh11
    @jrajesh11 Рік тому +12

    Nailed everything to the point . Brilliant

  • @arivusaravanamuthu6314
    @arivusaravanamuthu6314 Рік тому

    சு கி சிவம் ஐய்யா போன்ற வர்கள் இந்த சமூகத்தின் விடி வெள்ளிகள்

  • @devarajganesan130
    @devarajganesan130 Рік тому +5

    ஐயா சுகிசிவம் ஐயாவின் பேசுசுஅருமை விளக்கம மிக அருமை நன்றி😮😮😮😮😮😮

  • @samuelhotson8075
    @samuelhotson8075 Рік тому +1

    what a good understanding!!! Really i have apricated your good thought!!!

  • @vajjiravelvel1788
    @vajjiravelvel1788 Рік тому +5

    அருமையான தெளிவான விளக்கம் உயர் திரு அய்யா 👍👏👏👏

  • @Thousandcr
    @Thousandcr Рік тому +1

    காசுக்காக எதை செய்வதும் பகுத்தறிவுதான்.

  • @Seeni.r9743
    @Seeni.r9743 Рік тому +7

    மிக சிறந்த சிந்தனையாளர். நானும் காத்திருன்தேன். உங்கள் பேச்சை கேட்பதற்கு.🎉🎉🎉

    • @babutr1114
      @babutr1114 Рік тому

      உன் மதத்தை பேசினா நீ பொங்குவ... அடுத்தவன் மதம்னா.... வாயில அசிங்கமா வருது....

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 Рік тому

    சிறப்பான பதிவு

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 Рік тому +8

    காலத்திற்கு ஏற்ற கருத்துமழை ஐயா
    ஞாலத்திற்கு ஏற்ற நல்லுரை
    ஆய்ந்த நுண்மான் நுழை புலம். ஆழ்ந்து அகன்ற கூர்மையான அறிவு.
    சிவன் தந்த வேல் இந்த உரை.
    ஐயா 🙏

    • @gopirathinasamy1137
      @gopirathinasamy1137 Рік тому

      இந்த பாடல் கூறும் உட் கருத்து

  • @prabakaranr1601
    @prabakaranr1601 Рік тому

    பிரச்சனை என்று வந்தால்பலர் தவறைசரி என்று வாதாடுகிறார்கள் ஆனால் நீங்கள் யாரையும் பொருட்படுத்தாமல் சரியான கருத்தை தெரிவித்தீர்கள் மிகத் தெளிவு நன்றி ஐயா

  • @srinivasprabhakar8068
    @srinivasprabhakar8068 Рік тому +3

    Super explanation. Really excellent.

  • @ruxd6113
    @ruxd6113 8 місяців тому

    கேள்வி கேட்கும் பெண் ழ என்ற உச்சரிப்பை கற்றுக்கொள்ள வேண்டும்.
    சுகிசிவம் அய்யா, @24 செம்ம பன்ச் ❤

  • @tamseldra5923
    @tamseldra5923 Рік тому +14

    அருமை ஐயா!!

  • @pbrk8
    @pbrk8 Рік тому +2

    இப்படிபட்ட விளக்கங்களை இந்திய மக்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். சுகிசிவம் ஐயா போன்ற மனிதர்களை ஒரு கூட்டம் எதிர்க்க காரணமே அவர் உண்மைகளை எடுத்துச்சொல்கிறார் என்பது தான். பல ஆண்டுகள் உடல்நலத்தோடு வாழ்ந்து இதுபோ‌ன்ற கருத்துக்களை பாமரனும் அறிந்துக்கொள்ள நீங்கள் பேச வேண்டுமென வாழ்த்துகிறேன். 🙏

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 Рік тому +12

    காலத்திற்கு ஏற்ற விளக்கம் அருமை வாழ்கவளமுடன் ஐய்யா

  • @BNLBVINCENZO
    @BNLBVINCENZO Рік тому

    ஐயா தங்களது கருத்து மிகவும் அருமை

  • @natsarvind
    @natsarvind Рік тому +2

    Excellent clarity sir …

  • @Muthu12902
    @Muthu12902 6 місяців тому

    அய்யா வைகுண்டர் கூறியபடி மட்டுமே வாழ்வோம். அய்யா உண்டு.

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 Рік тому +13

    அறிவார்ந்த கூட்டத்தாரின் ஒற்றை த் தலைவன் எங்கள்
    செல்வம் அவர்கள்

  • @muruganvm1672
    @muruganvm1672 Рік тому

    Super Ayya. Nanri Nanri.

  • @inthayan82
    @inthayan82 Рік тому +19

    A true spiritual person. Deep knowledge in culture and religious roots.

  • @arivezhil
    @arivezhil 9 місяців тому +1

    அருமையான ஆன்மீக பேச்சாளராக இருந்தவர் இன்று பணத்திற்காக திராவிட பேச்சாளராக மாறி பல பொய்களை பரப்பி வருகிறது மிகவும் வருந்தத்தக்கது

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 Рік тому +3

    மிக மிக தெளிவான விளக்கம். மிகவும் நன்றி ஐயா.

  • @bernetrobert7563
    @bernetrobert7563 Рік тому +1

    Superbly put. It's obvious that you are the one and only "Solvendhar".

  • @mohammedsufi4649
    @mohammedsufi4649 Рік тому +11

    Great wisdom and clarity in his speech! Hats off to you sir!..

  • @sivasankari9419
    @sivasankari9419 Рік тому +2

    மிக அருமையான பேச்சு ஐயா. மிகவும் பயனுள்ள தகவல் நீங்கள் கொடுத்துள்ளீர்கள். நன்றி ஐயா

  • @kannanp1678
    @kannanp1678 Рік тому +44

    தமிழமிழ்தம் பருகினோம், நெறியாளரின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை.

  • @danieldani769
    @danieldani769 Рік тому

    அருமை ஐய்யா 👌👌👌👌👌

  • @sivasakthi7714
    @sivasakthi7714 Рік тому +31

    அறிவால் இவரை எதிர்க்க முடியாதவர்கள், comment ல் வந்து வாந்தி எடுப்பார்கள்

    • @anbalagan3026
      @anbalagan3026 Рік тому

      உண்மை....

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      UNMAI ANBARE!

    • @radhakrishnansubbu1897
      @radhakrishnansubbu1897 Рік тому

      This idiot has long back become DMK spokesperson, fraud.

    • @70271
      @70271 Рік тому +1

      வாந்தி மட்டுமல்ல பேதியும் எடுப்பான்

  • @soundararajanvenugopal723
    @soundararajanvenugopal723 Рік тому +6

    A beautiful and truthful speech.This speech will be translate in English, Hindi,and other languages and also published in other channel.

    • @ytrm0904
      @ytrm0904 Рік тому

      Exactly sir..should be translated.. Everyone should watch..

  • @jcvenkatesanchandrasekaran1250

    அன்பு உண்மை நேர்மை நியாயம் தர்மம் சுய கட்டுப்பாடு சுய ஒழுக்கம் இதுதான் மனிதர்களின் வாழ்வியல் முறை. இது மாற வேண்டும் என்று விரும்புகிறீர்களா
    முடிவு உங்கள் கையில்

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому

      ஜாதி வெறி, உயர்வு தாழ்வு கற்பிக்கும் கொடுமை, குழந்தை த் திருமணம், விதவை ப் பெண்கள் துயர் அறியா க் கொடுமை, கோவிலுக்கு வெளியே சிலரை நிறுத்தும் நீசத்தனம், சிலருக்கு மட்டுமே கல்வி, சிலர் மட்டுமே கடவுள் அறிவு உள்ளவன் இந்தக் கொடூரம் நீடிக்க வேண்டும் என்கிறீர்களா?

  • @gobinathd7456
    @gobinathd7456 Рік тому +10

    Superb speach

  • @rajxvier
    @rajxvier Рік тому +1

    Tamilnattu Swami Vivekananda ...ayya Sukee Sivam. Arumay explanation...last part spot on.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Рік тому +1

      Swami Vivekananda also belongs to Tamil Nadu. Our Ramanathapuram king only support Vivekananda and sponsored every thing to Vivekananda. Because of Ramanathapuram king only Vivekananda got the chance to took part in religious conference in USA.
      Vivekananda lived in Mylapore ramakrishna matt in Chennai.

  • @harikrishnanpandyan5684
    @harikrishnanpandyan5684 Рік тому +25

    திருக்குறள் தான் நமக்கு பீனல் கோடு 🔥🔥🔥

  • @ninja_gaming3466
    @ninja_gaming3466 Рік тому

    Many thanks for sharing the sensational presentation and clear views Sir. Excellent 👌👍

  • @abdulkader4798
    @abdulkader4798 Рік тому +4

    மதிப்பிற்குரிய அய்யா அவர்களின் தமிழும் சனாதனம் குறித்து விளக்கமும் மிகவும் நேர்த்தி. மிக அருமை, அர்த்தம் பொதிந்த வரிகள்❤

  • @ravikumar-tz9ur
    @ravikumar-tz9ur Рік тому

    Very good explanation

  • @padmam7939
    @padmam7939 Рік тому +3

    ஐயா உங்களுக்கு மிக்க நன்றி என்னுடைய மனதில் புழுங்கிக்கொண்டிருந்த விஷயங்களை முக்கியமாக இறைவனை சுமக்கும்போது ஆசாமிகளை ஏன் சுமக்கவேண்டும் என்பது மிக்க நன்றி

  • @AshokKumar-mk1kb
    @AshokKumar-mk1kb Рік тому

    எல்லாமா சிவமயமே ! இன்றைய மனித குலம் நலைத்து ஒற்றுமையுடன் வாழ எல்லாம் சுகிசிவமயமே ! குறிப்பு அங்கேயும் சிவமா இங்கேயுமா சிவம் ! பிடித்தழர்கள் ஏற்றுக்கொள்ளட்டும் அன்பே சிவம் @ வாழ்க இந்த வையகம்.

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 Рік тому

    Very good intervoew.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Рік тому +3

    ஐயா அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை நன்றி ஐயா

  • @athmanathasharma8610
    @athmanathasharma8610 Рік тому +1

    மதிப்பிற்குறிய சுகி சிவம் அவர்களே, ஐயோ பாவம். ஒரு அமைச்சரின் பொருப்பற்ற பேச்சை நியாயப்படுத்த நீங்களும் அந்த பேட்டியாளரும் எவ்வளவு முயற்சி செய்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. மிக உயர்ந்த மனிதர்களான பீஷ்மர், துரோணர் போன்றவர்களுக்கு துரியோதனைக் காப்பாற்ற ஒரு கட்டாயம் இருந்தது. உங்களுக்கு அப்படி என்ன கட்டாயம் என்பது எனக்குப் புரியவில்லை. ஜாதிப்பிரிவினைகளுக்கும் சனாதனத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது மிக்க அறிவாளரான உங்களுக்குத் தெரியும். ஆனாலும் அது சனாதனம் என்பதுபோல் உங்கள் பேச்சு இருப்பது துரதிருஷ்டம். இருப்பினும் உங்கள் வாயினாலே சனாதனம் என்பது ஆகாயம் போன்றது என்ற உண்மை வந்துவிட்டது. அந்த பேட்டியாளரும் இதை கவனிக்கவில்லை போல் தெரிகிறது. சனாதனத்தை ஒழிப்போம் என்பது ஆகாயத்தை ஒழிப்போம் என்பது போன்ற மூடத்தனமான பேச்சு என்பதைத் தெளிவாக்கி விட்டீர்கள். நன்றி.

    • @sukisivam5522
      @sukisivam5522 6 місяців тому

      ஒரு நாள் வீட்டுக்கு வாருங்கள். ஸ்ருதி, ஸ்மிருதி, புராண, இதி. காசங்களில் உள்ள நல்லது கெட்டது பற்றி பாடம் கற்றுக் கொடு க்கிறேன். பிறகு முடிவு செய்ய லாம்.

    • @Zdheiejejisoejheisidjdioosoks
      @Zdheiejejisoejheisidjdioosoks Місяць тому

      ​@@sukisivam5522athala irukatum😅 nee first poi sanadhana dharma book first vaki padika 😏

  • @sugumar8900
    @sugumar8900 Рік тому +13

    Chandran. K
    இந்து மக்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரிக்கின்ற, இந்து கடவுள்களை இந்து மக்கள் அனைவரும் பூசை செய்ய அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு ஆதரிக்கின்ற இந்து மக்களின் ஆன்மிகத்தை சரியாக செய்துவரும் அய்யா சுகிசிவம் அவர்கள் நல்ல விளக்கத்தை தந்தமைக்கு நன்றி! நன்றி!!நன்றி!!!.

  • @jeevaraamaa8049
    @jeevaraamaa8049 Рік тому

    MARVELLOUS ANCHOR 👍👃

  • @cmmkselvanayagam3007
    @cmmkselvanayagam3007 Рік тому +2

    Excellent voice

  • @nagarajanramachandran7103
    @nagarajanramachandran7103 Рік тому

    அருமையான பதிவு . நல்ல விளக்கம்.

  • @balamurugankandasamy3964
    @balamurugankandasamy3964 Рік тому +4

    சனாதனம் பற்றி மிக எளிமையான தெளிவான உரை.

  • @satsanman
    @satsanman Рік тому +10

    ஒரு மிக நேர்மையான ஆன்மிகவாதி சிவம் அய்யா அவர்கள்....
    அவர் ஒரு போதும் தடுமாறி பேசியதை நான் கேட்டதே இல்லை....

  • @arumugamrakesh3452
    @arumugamrakesh3452 Рік тому +1

    அற்புதம்
    நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @prabhup8066
    @prabhup8066 Рік тому +11

    அருமையான பதிவு ஐயா அவளுக்கு கேரளாவில் இருந்து வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sakthisaran4805
    @sakthisaran4805 Рік тому

    ❤Thanks

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 Рік тому +21

    அறிவால் இவரை எதிர்க்க முடியாதவர்கள், Comment ல் வந்து வாந்தி எடுப்பார்கள்...,

    • @ravit3250
      @ravit3250 10 місяців тому

      Pothuve pulavarkal Andi pilaippavarkal.

    • @fashion_maker475
      @fashion_maker475 6 місяців тому

      ​அவர் புலவர் மட்டும் இல்லை வழக்கறிஞர் யாரையும் அண்டி பிழைக்க வேண்டிய அவசியம் இல்லை... ​@@ravit3250

  • @shaunbird8051
    @shaunbird8051 Рік тому +6

    My deep respect and salute to Suki Sivam, who has spoken with clarity and logic. He also quotes so many Great people like swami Vivekananda whohave endorsed some practices. But he has forgotten to mention the Great Mahatma Gandhi, who also had very great clarity and vision in manyof his teachings. The under lying principle of all these great Philosophers is Logic in their thinking. As rightly said by Suki Sivam many hindu practices and riituals is not constant or infallible. Many different people have always given different interpretations of scriptures all these years. In the end it is Swami Vivekananda who has given somany vivid explanations and clarity. Swami Vivekananda has clearly understood the teaching of the great Adi Shankara teachings. He also studied so many other Religious practices and come to the right conclusion that there are only two Religions and that is one is Spirituality and other is Materialism. Just because some Hindu saints who practice hindu practices cannot call them selves as all spiritualists. It is very complicated and not easy to intepret. We should remember that the Hindu practices has never been completely organised and no one claim he is the only leader. Thats the beauty of Hinduism. Everyone has equal rights and no one opposes others opinion. Everyone is entitled to his own opinion and no one crosses swords. In the end it is only those who can comprehend the true meaning of spirituality who are capable of answering the various paradoxes more effectively. Jai Hind !

    • @thiru_asc1
      @thiru_asc1 Рік тому

      This guy is a pakka anti Hindu and Pro dmk,don't take his words seriously,fraud

  • @startgaming3409
    @startgaming3409 Рік тому +1

    Arumai ayya