கோபத்தால் என்ன நடக்கும்? சுகிசிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2021
  • கோபத்தால் என்ன நடக்கும்? சுகிசிவம்
    sukisivam #sukisivam latest #sukisivam2021 #சுகிசிவம் #sukisivamexpressions #sukisivam2019 #sukisivam2020

КОМЕНТАРІ • 259

  • @kRaja-hk1bm
    @kRaja-hk1bm Місяць тому +4

    நேர்மை,நியாயம்,ஒழுக்கம்,தன்மானம்,சூடு,சொரனை,இரக்கம்,பொதுநலம்,பிற உயிர் பற்று போன்ற குணங்கள் கொண்ட மனிதனுக்கு கோபம் அதிகமாக உச்சகட்டமாக வரும் அவன் பழிவாங்குவரை கோபம் என்ற நெருப்பு குறையாது எத்தனை வருடங்களாக இருந்தாலும் எரிந்து கொண்டே இருக்கும் மேலும் உண்மையான கோபம் கொண்டர்கள் திரும்ப பழிவாங்கும்வரை சரியாக சாப்பிடவோ,தூங்கவோ,எந்த நல்ல விசயங்களில் கலப்பதோ, எந்த சுகத்தையும் அனுபவிக்கவோ விரும்ப மாட்டார்கள் வெறுப்பார்கள் யாரிடம் கலகலப்பாக பேச மாட்டார்கள் பழக்கத்தை நிறுத்துவார்கள் தனிமையாக இருப்பார்கள் மேலும் தன் சொத்து,பணம்,வாழ்க்கை, உயிர் போன்றவற்றை பணயம்வைத்து உயிரை வெறுத்து சண்டைக்கு செல்வார்கள்💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @ershathkhan5817
    @ershathkhan5817 3 роки тому +11

    மிக அருமையான பேச்சு மிக்க நன்றி ஐயா

  • @vijayakumarisaravanamuthu5743
    @vijayakumarisaravanamuthu5743 2 роки тому +18

    I am a software engineer I know few languages which computer could understand, but you’ve thought me the language what my mind understands . You made my day and overcome from the stress ! You are simply great .

  • @user-yz2et7fv1q
    @user-yz2et7fv1q 3 роки тому +9

    💐💥சுடர் ஒளியாகிய சுகி சிவம் ஐயாவை வணங்கி 🙏

  • @parthibanm3123
    @parthibanm3123 3 роки тому +56

    நல்லவர்கள் கோபித்து உடனே மறப்பது மற்றும் மன்னிப்பது இயல்பு... ! பிறர் கோபம் கடக்க வேண்டும், நம் கோபம் தவிர்க்க வேண்டும் 😔😔🙏🙏

  • @amalarajfrancis3051
    @amalarajfrancis3051 2 роки тому +4

    அருமையான செய்தி எனக்கு.நன்றி அய்யா. GOD BLESS YOU

  • @gnanaselvam273
    @gnanaselvam273 3 роки тому +14

    சினத்தை பற்றி மிகச் சிறப்பாக உரையாற்றிய சுகிசிவம் ஐயா உங்களுக்கு மிக்க நன்றி இதை விட மிகத் தெளிவாக யாரும் கூற முடியாது நன்றி

  • @tpl3585
    @tpl3585 3 роки тому +10

    I have told my kid to refer your videos for any difficulties n life .thank you sir!

  • @arasundari
    @arasundari 3 роки тому +10

    கோவப்பட்டதால் இன்று கூனி குறுகி நிற்கிறேன். இதை நான் நேற்று கேட்டிருந்தால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும்.

  • @sundarisubramanian8840
    @sundarisubramanian8840 3 роки тому +4

    Kaamam, veguli, mayakkam ivai moonrum naamam kedakedum noi(disease) Thirukural ..... Wonderful speech😊

  • @ganesavathanyfrancispaul8037
    @ganesavathanyfrancispaul8037 3 роки тому +6

    உங்கள் ஒவ்வொரு சொற்பொழிவும் மிக அற்புதம் ஐயா மனித வாழ்க்க்கு முக்கியமானது மிகவும் நன்றி

  • @palaniappanpalaniappan9717
    @palaniappanpalaniappan9717 2 роки тому +2

    அனைவரும் அறிந்து உணர்ந்து நடக்க வேண்டிய ஒன்று. வணக்கம் வாழ்க வளமுணன்

  • @gopalm.710
    @gopalm.710 3 роки тому +26

    இந்த காலகட்டத்தில் இந்த உலகத்திற்கு தேவையான கருத்தை எடுத்து வைத்திருந்த ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா

    • @lavasoft
      @lavasoft 3 роки тому +1

      P

    • @rajubettan1968
      @rajubettan1968 2 роки тому

      Be Right and Do Right that is your only Right. Jai SAi Muruga Saranam 🔔 Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu

    • @rajubettan1968
      @rajubettan1968 2 роки тому

      Man is a social animal among them some wicked animals are there they are incorgible Be careful

  • @aravind5083
    @aravind5083 3 роки тому +7

    அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @balachandran5761
    @balachandran5761 3 роки тому +13

    Your videos are very inspiring sir..
    மிக்க நன்றி ஐயா..🙏🙏

  • @shabinaa68
    @shabinaa68 3 роки тому +4

    Ungal sorkal oveondrum ennai vizhika saigindrana ayya🙏 enakul irundha ennai kattiyadharku Nandri 🙏🙏🙏🙏

  • @LaxmiLaxmi-ho4er
    @LaxmiLaxmi-ho4er 2 роки тому +5

    அருமையான விளக்கம் ஐயா 🙏

  • @angavairani538
    @angavairani538 3 роки тому +12

    ஒவ்வொரு தலைப்பும் அற்புதம் அய்யா வாழ்வோம் வளமுடன்

  • @babumaddy8544
    @babumaddy8544 3 роки тому +10

    இது போன்ற தனி மனித வாழ்வியல் பொக்கிஷயங்களை அதிகமாக கற்றுக் கொடுங்கள்

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 3 роки тому +7

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்...

    • @pethuganesh6292
      @pethuganesh6292 2 роки тому

      இந்த சஞலஞலஞஞலஞலலஞஞஞலலஞஞலஞசஞலஞலஞஞலஞலலஞஞஞலலஞஞலஞ சஞலஞலஞஞலஞலலஞஞஞலலஞஞலஞசஞலஞலஞஞலஞலலஞஞஞலலஞஞலஞ சஞலஞலஞஞலஞலலஞஞஞலலஞஞலஞ ஆன்லைன் ஆன்லைன் ஆன்லைன் ஆன்லைன் சஞலஞலஞஞலஞலலஞஞஞலலஞஞலஞ சஞலஞலஞஞலஞலலஞஞஞலலஞஞலஞ லலஞலஞலஞ.ஷ

    • @pethuganesh6292
      @pethuganesh6292 2 роки тому

      ஷளஷளளளஷளஷள

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 роки тому +5

    மிகவும் அருமையான, வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையான பதிவு 🙏😍👌🤩மிக்க நன்றி ஐயா🙏

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 2 роки тому

    உங்கள் சொற் பொழிவுகள் மிகவும் பிடிக்கும் அய்யா 🙏🙏

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 роки тому +3

    கோபம் நம்மை கொள்ளும் நன்றி ஐயா

  • @sinnadurainagaratnam4911
    @sinnadurainagaratnam4911 2 роки тому +2

    மிகவும் நன்றி ஐயா 💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @umarsingh4330
    @umarsingh4330 3 роки тому +8

    நமஸ்காரம் குரு , மிக அருமை, நன்றி

  • @hajamuyeenuddeen9953
    @hajamuyeenuddeen9953 3 роки тому +1

    மிக அருமையான தகவல்.நன்றி

  • @ashan2230
    @ashan2230 2 роки тому +2

    He is great scholar, silver tongue orator and philosopher and gentleman in his character and conduct in public life. His way of expression is highly laudable and commendable which no one can fill in his position. Moreover, God has given him clairvoyant voice and good astute knowledge in clear tone. May god bless his adventure and mission for ever.

  • @jothikannan8487
    @jothikannan8487 3 роки тому +2

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 роки тому +4

    Vaalga valamudan 🌻 ayya vaalthukal

  • @amazingwrld418
    @amazingwrld418 3 роки тому +9

    வேற லெவல் வீடியோ இது...👌👌

  • @maheshvaranmadesh8147
    @maheshvaranmadesh8147 2 роки тому +3

    ஐயா உங்கள் மிகப்பெரிய நன்றி
    ஐயா

  • @mncsarees7293
    @mncsarees7293 3 роки тому +3

    மிக அருமையான விளக்கம்

  • @nishapriyanishapriya9248
    @nishapriyanishapriya9248 3 роки тому +5

    வாழ்த்துக்கள் அப்பா வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐

  • @priyamis1959
    @priyamis1959 3 роки тому +2

    அருமையான பேச்சு ஐயா...

  • @seelanchandran8224
    @seelanchandran8224 3 роки тому +7

    Nandri aiya.

  • @dharshidharsha9821
    @dharshidharsha9821 Рік тому +1

    கோபத்தின் காரணமாகவும் பொறாமையின் வெளிப்பாடாகவும் என் ஆறு வயதில் என் தம்பிக்கு அப்போது மூன்று வயது நானும் கிணற்றில் தம்பியை தள்ளி விட்டேன்... ஆனால் உடனே பாட்டியிடம் சொல்லியதால் என் தம்பியை காப்பாற்றி விட்டார்கள்😭

  • @muruganandam1508
    @muruganandam1508 2 роки тому

    Sir nan kovapaten udane Ena panuvathu endru theriyamal en friend phone panen avanga adukala,but avanga Sonanga, sugisivan sir speech kelunu Unga speech keta Udane enoda kovam enga pochune theriyala,hatsoff to u sir,thank u so much sir,ur really great sir.........

  • @vtamilmaahren
    @vtamilmaahren 3 роки тому +1

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @svishwanathan7741
    @svishwanathan7741 3 роки тому +1

    Excellent points Thank you

  • @6a02abineshwarg4
    @6a02abineshwarg4 3 роки тому +9

    எங்கள் வழிகாட்டிக்கு சிரம்தாழ்த வணக்கங்கள் 🙏🙏

    • @rathinavelrathinavel4668
      @rathinavelrathinavel4668 2 роки тому

      தினம்ஒருதிருக்குறளைபலோசெய்தாலேபோதும்வாழ்க்கையில்வெற்றிபெறமுடியும்நன்றி

  • @meenamageshsamayal4100
    @meenamageshsamayal4100 3 роки тому +2

    மிக அருமையான கருத்து..... இன்னும் நிறைய பேசுங்கள்.

  • @sugumaran150
    @sugumaran150 3 роки тому +2

    Vazgavalamudan Guruvasaranam 👃💐 Thanks Good message 💐👃

  • @MuthuKumar-gj5bi
    @MuthuKumar-gj5bi 2 роки тому

    நன்றி ஐயா நல்ல தகவல் என்னை நான் திருத்தி கொள்ள.....

  • @krishnansethuramanhariomna4150
    @krishnansethuramanhariomna4150 2 роки тому +2

    Thankyou for the valuable information.

  • @stanlyxavier
    @stanlyxavier 3 роки тому +2

    அணைத்து பதிவுகளும் மிகவும் அருமை. நன்றி ஐயா.

    • @mnallusamy2327
      @mnallusamy2327 2 роки тому

      அனைத்து என்று திருத்தம் செய்க.

  • @manir4185
    @manir4185 3 роки тому +1

    சார் பயனுள்ள செய்திகளுக்கு நன்றி

  • @ranganathan1528
    @ranganathan1528 2 роки тому

    அருமையான பேச்சு நன்றி ஐயா

  • @leelaramanan1465
    @leelaramanan1465 3 роки тому +2

    Arumai. mega mega nanri sir

  • @funtimetirunelvelikanyakum7390
    @funtimetirunelvelikanyakum7390 3 роки тому +5

    Your words are filled with positive energy 👍👍
    Awesome ஐயா ❤️❤️❤️❤️❤️❤️🎉❤️❤️🎉🌟🎉🌟🎉🌟

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz 3 роки тому +10

    சினத்தை பற்றி மேலும் சொல்லுங்கள் ஐயா அவர்கள் நன்றி...

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 роки тому +3

    Thank you soooooooo much sir god bless you sir 🙏🙏🙏👏👏👏👏👌🙏🙏👌👌

  • @jai9953
    @jai9953 3 роки тому +2

    'பொருமை' பெரும் நற்சக்தி. அனைத்தையும் சேர்க்கவல்லது.

    • @mnallusamy2327
      @mnallusamy2327 2 роки тому

      பொறுமை என்று திருத்தம் செய்க.

  • @palaniappanpalaniappan9717
    @palaniappanpalaniappan9717 2 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 3 роки тому +1

    Excellent speech sir 👏👏👏💐

  • @easwaranvinoth
    @easwaranvinoth 3 роки тому +4

    Excellent speech.

  • @sivakami5chandran
    @sivakami5chandran 2 роки тому

    Ayya arumai arumai arbhutham amoham 🙏🤝💓🤝🤝👏👏

  • @narmadaanand9138
    @narmadaanand9138 3 роки тому +4

    Thank you sir 🙏

  • @shobhikashobi3766
    @shobhikashobi3766 Місяць тому

    sweet, sweet, sweet, ❤❤❤❤, great speech, 🙏🙏🙏🙏🌺🌺🌺

  • @ramyaak7343
    @ramyaak7343 3 роки тому +5

    Well said sir 👌

  • @sharmilakrishnan9659
    @sharmilakrishnan9659 3 роки тому +5

    கோபத்தில் இருந்து வெளி வர காணொளி வெளியிடப்பட்டதா ஐயா.... notification kodunga sir pls

  • @premaviswanathan4674
    @premaviswanathan4674 2 роки тому +1

    Very very nice speech about anger .

  • @shakilaazeez7746
    @shakilaazeez7746 9 місяців тому

    Arumai iya arumai vaztha vayathilai

  • @m.sakthivel4163
    @m.sakthivel4163 3 роки тому +3

    வாழ்கவளமுடன்

  • @sivabanu8710
    @sivabanu8710 3 роки тому +2

    அருமை...

  • @yaavarumkarkalaam-6805
    @yaavarumkarkalaam-6805 3 роки тому +2

    Wonderfull Speech..

  • @bairavibairava3317
    @bairavibairava3317 3 роки тому +2

    Unmaya vaalravanuku kovam varum sir,thappanavunga sirichutu erukaanga,

  • @karthikeyan-le7ps
    @karthikeyan-le7ps 3 роки тому +2

    Neenga neraya pesanum ayya.. 🙏🙏🙏

  • @ravinagaraj85
    @ravinagaraj85 2 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @samiduraik3174
    @samiduraik3174 3 роки тому +5

    நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்

    • @rathinavelrathinavel4668
      @rathinavelrathinavel4668 2 роки тому

      ஐயாபோல்பெண்குழந்தைவாடாஎனகூப்பிடுவதுஅலாதிசந்தோஷம்

  • @kvkadhir
    @kvkadhir 3 роки тому +2

    Thank you Sir..

  • @babusavi6517
    @babusavi6517 2 роки тому

    மிகவும் நன்றி

  • @hemavathim543
    @hemavathim543 3 роки тому +5

    Thank you Sir. Should be eye opener to many. 🙏🙏🙏

  • @thooranudhayanithi2770
    @thooranudhayanithi2770 3 роки тому +4

    Very very super sir

  • @kavingarjk
    @kavingarjk 5 місяців тому

    நன்றிகள் ஐயா

  • @soundarsoundar6906
    @soundarsoundar6906 3 роки тому +3

    Vanakkam sir

  • @JAMEERALIKHAN-sz5ft
    @JAMEERALIKHAN-sz5ft 7 місяців тому

    Mihavum thelivalana vilakkam kodutheerhal ayya👏👏

  • @fishlovers6703
    @fishlovers6703 3 роки тому +2

    Super ayya

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 3 роки тому +2

    miga payanulla padhivu ayya...

  • @arvindraghav1321
    @arvindraghav1321 3 роки тому +6

    20 min arumai ayya... Needed topic sir

  • @venkatyes9209
    @venkatyes9209 2 роки тому +11

    வாழும் பராதி ! வாழ வழி காட்டும் பாரதி !!

  • @thanabalm8174
    @thanabalm8174 2 роки тому

    Supet iya valga valarga

  • @sureshdhennan2229
    @sureshdhennan2229 2 роки тому

    Good speech .got clarify for anger

  • @madhavamsreehari9773
    @madhavamsreehari9773 3 роки тому +1

    Sathyam 🙏

  • @nithiyamurali3322
    @nithiyamurali3322 3 роки тому

    நன்றி ஐயா

  • @sivagamisivagami6660
    @sivagamisivagami6660 3 роки тому +1

    Nandri ayya

  • @rameshlakshmi7749
    @rameshlakshmi7749 Місяць тому

    அருமை அய்யா 🙏🙏🙏

  • @ramadossk9113
    @ramadossk9113 3 роки тому +2

    Madangu,,,,,,,,,,,,,,,kaaranam mmm
    Arugunaseeramaippu

  • @vasanthichannel6804
    @vasanthichannel6804 Місяць тому

    Nandri iyya

  • @annathaiannathai3776
    @annathaiannathai3776 2 роки тому

    Nandrigal palakodi ayya

  • @madrasapattinam
    @madrasapattinam 3 роки тому +1

    Well said sir 🙏

  • @kumareshalaguram5332
    @kumareshalaguram5332 3 роки тому +3

    ஐயா மிகவும் அருமை பயன்தரக்கூடியதுஅன்புடன்நன்றிவணக்கம்

  • @dummygamer4848
    @dummygamer4848 3 роки тому +6

    Thank you, I have anger issues and hopefully this will help me.

  • @user-de2qj9xp3t
    @user-de2qj9xp3t 3 роки тому

    அருமை சார்

  • @punniyakottimadurai8422
    @punniyakottimadurai8422 2 роки тому

    nandrigal iyaa

  • @naga5871
    @naga5871 3 роки тому +2

    God morning sir 🙏

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 2 роки тому +2

    கோபம் நாம் விட்டாலும் கூட அது விடுவதில்லை 🌹💐🌷🌸🥀🌹💐🌻🌸🌷

  • @sangeetharajan9820
    @sangeetharajan9820 3 роки тому +12

    Ayya, please post video about “how to let go of anger” as soon as possible 🙏

  • @Balasubramanian.Ballvmp-sk1qn
    @Balasubramanian.Ballvmp-sk1qn 2 місяці тому

    வாழும்கலைவளர்கனும் மனநலம் வளர்கனும் சங்கம் ஆரம்பிக்கலாமா?

  • @sopiyaraja6188
    @sopiyaraja6188 2 роки тому

    Super video anna was thank you sir 👏👏👌👌👌👌👌

  • @thooranudhayanithi2770
    @thooranudhayanithi2770 3 роки тому +3

    Kedupadhu pidikadhu kodupadhu pidikum