Revolution Made By Narayana Guru In Spirituality | Suki Sivam | Religion and Society | Sugi Sivam

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2024

КОМЕНТАРІ • 249

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 15 днів тому +3

    மிகச் சிறப்பான, தெளிவான, நேர்மையான உரையை அளித்தமைக்கு திரு. சுகி சிவம் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் வணக்கமும்.
    கற்றலிற் கேட்டல் நன்று. ❤❤❤

  • @TSelvam-ze3gv
    @TSelvam-ze3gv 8 місяців тому +34

    கற்பதுபள்ளிக்கல்விமட்டுமல்ல இதுபோன்றஉரைகளைகேட்பதும்தான் நன்றிகள்அய்யா

  • @MariyapillaiM
    @MariyapillaiM 9 місяців тому +24

    உங்கள் உள்ளத்தின் அன்பு நன்றாக தெரிகிறது அய்யா.இன்றைய காலத்தில் மிகவும் அவசியமான மற்றும் தேவையான ஒன்று அய்யா.

  • @saravana3061987
    @saravana3061987 9 місяців тому +34

    நிறைந்த அறிவு, சிறந்த பேச்சாற்றல், சுகி சிவம் ஐயாவிற்கு நன்றிகள் பல. வாழ்க! வளத்துடன்!

  • @govindanshr1238
    @govindanshr1238 8 місяців тому +19

    ஸ்ரீ நாராயண குருவைப்பற்றி இவ்வளவு விளக்கமாக , அழகாக , உண்மையாக ஆராய்ச்சி மனப்பாங்காக , மிகவும் அருமையாக பேசுகின்றனர் .
    நன்றி வணக்கம்
    வாழ்த்துக்கள்.

  • @sungod5434
    @sungod5434 8 місяців тому +21

    ஐயா வாழ்க, என் பிரார்த்தனையில் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும்❤

  • @கேள்விஞானப்பாடகன்

    உண்மையை உண்மையாகத் தேடுபவர்களுக்கு தங்களின் உரை ஒரு தெளிவை ஏற்படுத்தும் அய்யா.கருத்து யார் சொல்கிறார்கள் என்பதைத் தான் ஆராய்கிறார்கள் என்ற தங்கள் கருத்து எவ்வளவு கசப்பான உண்மை ❤❤❤

  • @karthik1divya1
    @karthik1divya1 9 місяців тому +15

    மிக தெளவான புரிதல், மிக்க நன்று.

  • @Pechimuthu-f2d
    @Pechimuthu-f2d 2 місяці тому

    வாழும் ஞானி ஐயா சுகி சிவம் அவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறோம்

  • @saravananmarimuthu6278
    @saravananmarimuthu6278 9 місяців тому +25

    இராமலிங்க வள்ளலார் மலரடி கள் போற்றி

    • @johnwickspd9265
      @johnwickspd9265 8 місяців тому

      வடலூர் வள்ளலார் பெருவெளியை ஆக்கிரமிப்பு செய்ய இதே திருட்டு தி க கும்பலும் திமுக வும் வேலை செய்கிறது

  • @padmanabhanayiramuthu5014
    @padmanabhanayiramuthu5014 9 місяців тому +10

    அருமையான விழிப்புணர்வு உரை.

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 8 місяців тому +7

    அருமையான பயனுள்ள தகவல் நன்றி அய்யா.

  • @lakshmananvenkataraman4838
    @lakshmananvenkataraman4838 8 місяців тому +3

    தாங்கள் மிக நன்றி உள்ள மனிதர் பேச்சாளர்

  • @om8387
    @om8387 4 місяці тому

    சொல்வேந்தர் சுகிசிவம் ஐயாவின் பேச்சைக் கேட்டாலே அறிவுபொருகும் ஆனந்தம்பெருகும் மன அமைதிபெருகும் எங்கள் வாழ்வில் அக்கறைகொண்டு ஐயா பேசும் பேச்சில் எத்தனையோ நன்மையிருக்கும் வாழ்த்துக்களய்யா

  • @kesavamurthy4236
    @kesavamurthy4236 8 місяців тому +7

    என் 13 வயதிலிருந்து தங்களின் பேச்சைக் கேட்கிறேன். பேச்சும் செயலும் மாறாமல் இருக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். நீங்கள் காலத்திற்கு ஏற்றாற் போல வாழப் பழகு என்பதை நமது சமூகம் எப்போது உணரும்.

    • @eraithuvam3196
      @eraithuvam3196 8 місяців тому

      தம்பி நீ உன் "13 வயதிலிருந்து சிவத்தின் பேச்சைக் கேட்டு வருகிறேன். ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுகிறாய்." அவன் இப்போது ஒரு திராவிட சைக்கோ. உனது 13 வயதில் அவனனுக்கு 45 வயதாக இருக்கும் போது நீ அவன் உளறலைக் கேட்டு இருக்கிறாய். தேசப்பற்றின்றி திராவிடம் மற்றும் தமிழ்தேசியப் பிரிவினைக் கொள்கை கொண்ட சைக்கோக்களால் தான் சவம் போன்ற சைக்கோவை சகிக்க முடியும். இதே சவம் சிவமாக இருந்தது அவனுடைய 20 வயதிலிருந்து 40 வயதுக்குள்ளாகத்தான். எனக்கு 66 வயது. அவனுக்கு இப்போது 70க்கு மேல் ஆகிறது. 20லிருந்து 40 வயதுவரை அவன் திராவிடர் களுக்கும் நாத்திகர்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தான். இப்போது அவர்களின் எச்சில் மீனைத் திருடித் தின்னும் பூனைக்குட்டியாக இருக்கிறான். விவேகம் வீரம் செல்வம் ஞானம் சோரம் போனவன் பாரதியார் சொல்வதைப் போலப் "படித்தவன் பாவம் செய்தால் அய்யோ என்று போவான்". இப்படித்தான்போய்க் கொண்டிருக்கிறான் இந்த அய்யய்யோ பாவி சுகமில்லாத சவம்.

  • @Karthikeyan-kl7vb
    @Karthikeyan-kl7vb 8 місяців тому +8

    Such a fantastic talk! Suki Sivam sir is an invaluable asset to be celebrated!

  • @suppiahbeerangan9550
    @suppiahbeerangan9550 9 місяців тому +52

    ஐயா, தங்கள் பிள்ளகளின் திருமணத்திற்கு ஜாதி பார்க்கவில்லை என்றீரே! இறைவன் உங்கள் ஆசிர்வதிப்பாராக!!!

    • @kansivarajan
      @kansivarajan Місяць тому

      அவர்களே உங்க பெண்ணு படிக்கிறது சரியில்ல எப்படி இருக்கு ஜாதி இல்லையா

  • @martinvijayan1000
    @martinvijayan1000 9 місяців тому +10

    வாழ்துகள் ஐயா❤❤❤

  • @annamalairamanathan2486
    @annamalairamanathan2486 9 місяців тому +10

    Man with profound knowledge and empathy. Rare combination and I found no words to admire him.

  • @jesukumar2584
    @jesukumar2584 8 місяців тому +1

    அருமையான பேச்சு. கேட்க கேட்க ஆனந்தமாக உள்ளது.

  • @ponvisva308
    @ponvisva308 9 місяців тому +10

    வாழ்த்துக்கள் ஜயா
    அருமையான விளக்கும்.

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 9 місяців тому +10

    வாழ்த்துக்கள் ஐயா ஆகசிறந்த பதிவு

  • @கதம்பமாலை-ள6ழ
    @கதம்பமாலை-ள6ழ 9 місяців тому +16

    ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள் தெளிவான விளக்கம்
    சங்கிகளுக்கு செருப்படி
    நன்றி 🎉🎉🎉

    • @gopalsamyganesan9217
      @gopalsamyganesan9217 8 місяців тому

      சங்கிகள் னா யாருனு சொல்லுங்க

  • @manmeeran9801
    @manmeeran9801 9 місяців тому +8

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @guruswamyb
    @guruswamyb Місяць тому

    எங்கள் அண்ணன், அறிவுரை எனக்கு உதவுவது போல என் பிள்ளைக்கும் ….

  • @durairaj8188
    @durairaj8188 8 місяців тому

    Great and bold speech sir..Thanks for sharing the true wisdom n knowledge required for this and upcoming generation.

  • @saravananmarimuthu6278
    @saravananmarimuthu6278 9 місяців тому +6

    சரியான சொன்னீங்க

  • @JDhanaradha
    @JDhanaradha 4 місяці тому

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Welcome my friend 🎉
    I am proud of you 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha jegadeesan

  • @dranandphd
    @dranandphd 8 місяців тому +2

    Excellent message and speech. We are human, God is one

  • @pugalenthi0077
    @pugalenthi0077 9 місяців тому +4

    அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா

  • @sowmiyamunesh8669
    @sowmiyamunesh8669 2 місяці тому

    It was a beautiful speech u nailed it Sir❤

  • @JDhanaradha
    @JDhanaradha 4 місяці тому

    🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Welcome my friend
    I am proud of you
    Thank you very much 🎉
    Dhanaradha jegadeesan
    Devotional songs writer
    Kurangani 🎉

  • @senthilraj4951
    @senthilraj4951 8 місяців тому

    நன்றி ஐயா அருமை வாழ்க வளமுடன்

  • @KSMARIMUTHU-n8i
    @KSMARIMUTHU-n8i 8 місяців тому +4

    கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் கோவிலுக்குள் இருக்கும் போது. கடவுள் நம்பிக்கை உள்ள மற்ற மத சகோதர சகோதரிகள் கோவிலுக்குள் செல்வது எந்த தவறும் இல்லை. நம்பிக்கை தான் முக்கியம்.

    • @gopalsamyganesan9217
      @gopalsamyganesan9217 8 місяців тому +1

      யாரும் எந்தக்கடவுளையும் கும்பிடலாம் ஆனால் எந்தைக்கடவுளையும் மட்டம் தட்டி விமர்சனம் செய்யாமல் இருக்க வேண்டும்.

  • @Peryamuthuu
    @Peryamuthuu 9 місяців тому +5

    நன்றி ஐயா ❤️🙏

  • @VoiceOfTamils_Bava
    @VoiceOfTamils_Bava 9 місяців тому +2

    ஆழமான - அருமையான உரை,அய்யா..!

  • @KumaranSevarkodi
    @KumaranSevarkodi 8 місяців тому

    ❤❤ அருமை ஐயா தலை வணங்குகிறேன் ஐயா

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 місяці тому

    Many Thanks for your inspirations Sir

  • @padmajeyasingh3272
    @padmajeyasingh3272 5 місяців тому

    வணங்குகிறேன் அய்யா ❤.

  • @abdulkader4798
    @abdulkader4798 2 місяці тому

    Great salute ayya ❤

  • @arunpandian9143
    @arunpandian9143 8 місяців тому +2

    Great speech sir❤

  • @madhavishanmugasundaram2886
    @madhavishanmugasundaram2886 9 місяців тому +4

    Nalla sonneergal ayya

  • @mariyayesuvalan8709
    @mariyayesuvalan8709 8 місяців тому

    Awesome sir. Such a philosophical analysis on spirituality.❤❤

  • @vetrivelthangamani7108
    @vetrivelthangamani7108 6 місяців тому

    அற்புதம் ❤️❤️❤️❤️❤️❤️

  • @arumugamaru5614
    @arumugamaru5614 7 місяців тому

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @banumathig5353
    @banumathig5353 8 місяців тому

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @JayanthaRani-km1ee
    @JayanthaRani-km1ee 8 місяців тому

    ஐயா அறிவுச் சுரங்கமே ஶ்ரீ நாராயணகுருவிலிருந்து சுவாமி விவேகானந்தர் பாரதி ந்ந்தன் உட்பட அரிய துல்லியமான பொக்கிஷங்களைத் தந்தீர்கள் அத்துடன் நபர்கள் போய்விடுவார்கள் கருத்துக்கள் உயிர் வாழும் என்ற உன்னதமான த்த்துவத்தை அறிவித்தீர்களே தங்கள் பதிவுகள் மனித மனத்தை செம்மைப் படுத்தும் நன்றி ஐயா வாழ்க வாழ்க

  • @balashiva2799
    @balashiva2799 6 місяців тому

    சூப்பர் ❤❤ஐயா

  • @thomasraj7205
    @thomasraj7205 9 місяців тому +1

    Velaiyum theriyum,leelaigalum theriyum .kavi than podala. What a profound speech. I now had learnt the expertise of narayana guru and his mission.His approach to respect those below him is challenging and reformative. Vallalars transition from 4th thirumarai to 5th is exemplary with new vision in promoting equality and ignoring the rituals,agamam, idikasams. Your hairs have grown grey and you had gained wisdom.

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 8 місяців тому

    Very Great talk 👍👍

  • @sekarkuru7887
    @sekarkuru7887 8 місяців тому

    🎉very good speech sir

  • @hariharans7728
    @hariharans7728 8 місяців тому +5

    Other religions people who accepts Hinduism and signed in the temple ledger can come and pray - this is the law of HR&CE - And Yesudas and even many Muslims with Irumudi regularly come to Sabarimalai and have Dharshan of Ayyappa on every year

  • @kvptex7283
    @kvptex7283 9 місяців тому +2

    அருமை

  • @aambalkamaraj
    @aambalkamaraj 8 місяців тому +1

    Saami mukkiyallai Sandai mukkiam. True statement.

  • @jayakumari4279
    @jayakumari4279 9 місяців тому +2

    Valthukal

  • @manomala6781
    @manomala6781 9 місяців тому +4

    வணக்கம் ஐயா

  • @gracephilip2188
    @gracephilip2188 8 місяців тому +1

    Super

  • @VincentNachimuthu
    @VincentNachimuthu 8 місяців тому

    Vanakkam.

  • @BalajiBalaji-t5n
    @BalajiBalaji-t5n 8 місяців тому

    Nandry ayya. Arumaya kerttan. Miga. Perumaya ga eerundthadu nandry nandry s L

  • @lakshmikadatcham
    @lakshmikadatcham 8 місяців тому

    ஏசுதாசுக்கும் மாற்றவர்களுக்கு நிறைய வித்தியாசம் உண்டு ஐயா. அவர் கோவிலுக்கு வருவது பார்த்துள்ளேன் சர்ச்சுக்கு போனது பார்த்ததே இல்லை ஐயா

  • @abdullaabdulla9778
    @abdullaabdulla9778 9 місяців тому +4

    ❤❤❤

  • @DivineGuidance-qu7yw
    @DivineGuidance-qu7yw 3 місяці тому +1

    SUGI SIVAM AYYA, THE RIGHT PERSON IN THE WRONG RELIGION. இந்த கருத்து உண்மையென்றால் Like பண்ணுங்க.

  • @muppalakalpana5380
    @muppalakalpana5380 4 місяці тому

    Rightly said, Sankara chari converted many into one particular caste .

  • @sarojini763
    @sarojini763 9 місяців тому +1

    அருமைங்க

  • @swarmeenakay5709
    @swarmeenakay5709 8 місяців тому

    Fantastic speech Sir

  • @sivakumar-zc1ce
    @sivakumar-zc1ce 4 місяці тому

    Regarding rebirth: As long as one does not know or remember or recognise or findout who he was during his last birth, what is the point in believing that there is a rebirth.

  • @sivanesan5023
    @sivanesan5023 8 місяців тому

    அனைவரும் கேட்டு தி௫ந்த வேண்டும்

  • @kalyanasundaram7142
    @kalyanasundaram7142 9 місяців тому +1

    சமயத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்வோம்

    • @sukisivam5522
      @sukisivam5522 8 місяців тому

      மாற்றம் ஒன்றே மாறாதது. எல்லாம் மாறும்.

  • @pinkpanther1947
    @pinkpanther1947 9 місяців тому +2

  • @Ambiyaraja
    @Ambiyaraja 5 місяців тому

    தமிழ் புலமை வைத்து வயிறு நிறப்பும் கும்பல்..
    தகுந்தபடி பேசவும் சிறந்தவர்.

  • @jesudasonjeganathan6698
    @jesudasonjeganathan6698 7 місяців тому

    I do remember sandilvan wrote “ KANNI MAA DAM “ on KUMUTHAM .AROUND 1955 I THINK .!!!

  • @dinakaran4863
    @dinakaran4863 9 місяців тому +1

    SuKi Sivam ❤❤❤❤❤

  • @eraithuvam3196
    @eraithuvam3196 8 місяців тому +1

    ஆனந்தம்
    ERAITHUVAM
    ஸ்ரீஆனந்ததாஸன்
    டேய் சவம் "ஜேசுதாஸ் கார்த்திகை மாசம் மாலை போட்டு ஒரு மண்டலம் விரதமிருந்து சபரிமலை யாத்திரைக்கு பல வருடங்களாக சென்று ஐயப்பனை முறையாக வழிபாடு செய்கிறார். அவ்வாறே சர்ச்சுக்கும் சென்று முறையாக ஏசுபிரானிடம் மன்ளாடுகிறார். இவரைப் போல் இந்து மதக் கோட்பாடுகளை மதித்து அல்லது முறையாக வழிபாடு செய்பவர்கள் மாற்று மதத்தினராக இருந்தாலும் கோயிலுக்கள் சென்று கடவுளை வழிபாடு செய்யலாம்." தடை யில்லை. தன் தாயை வப்பாட்டியாகப் அந்தியமாகபா பார்ப்பவனுக்கு தன் தாயின் மு லைப் பாலை குடிக்க என்ன அருகதை தகுதி இருக்கிறது? DA.ஜோசப் பை ஜீயரே நீங்கள் உங்கள் பெயரை வைணவனாக மாற்றிக் கொள்ள வேண்டாம். நீங்கள் வைணவராக வாழ்கிறீர்கள் என்று சொல்லியிருக்கிறார். ஜோசபாபும் வீரரும் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். மதம் கடந்த பக்தி கொண்டவர்கள் நமது கோயிலுக்கு முறையான ஆனுமதி பெற்று வர நமது ஆகமங்கள் அனுமதிக்கின்றன என்று சட்டம் சொல்கிறது. உனக்குத் தெரியுமாடா சவம்.

  • @muralim8520
    @muralim8520 8 місяців тому +5

    Respected sir. In Tirumala temple lot of christians are working. They preach to the public that the deity in tirumala is a stone and devil. They treat deity in Tirumala as stone of devil, but work in the same temple and getting salaries from TTD. One christian while climbing up hills proclaims that the the deity Lord Sri Venkateswara is a devil and it has to be toppled from there. What do you say for this?

  • @marimuthun5547
    @marimuthun5547 9 місяців тому +2

    🎉 🎉🎉

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 8 місяців тому

    👍👍

  • @balaselvakumar4261
    @balaselvakumar4261 8 місяців тому

    What a speech 👏🏻👏🏻👏🏻🪈

  • @SundarHarris
    @SundarHarris 8 місяців тому +1

    Suki sivam father sultan

  • @jeer7996
    @jeer7996 8 місяців тому

    சுகி சிவம் அய்யா கோவையை சேர்ந்தவர்

  • @jeyachandransrini30
    @jeyachandransrini30 8 місяців тому +1

    நிகழ் காலத்தில் தமிழுலகிற்கு கிடைத்த மிகப் பெரிய தற்க அறிவு நிறைந்த ஆளுமை . உங்களை திராவிடம் பயன் படுதரது

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 8 місяців тому +1

    Super speech ! Elaborately given database! Great 👍

  • @neelakantan1949
    @neelakantan1949 8 місяців тому +3

    Why do you equate spiritual heads with Periyar Soriyar

  • @rgkaarthikkeyanrgkaarthikk504
    @rgkaarthikkeyanrgkaarthikk504 8 місяців тому +1

    ஏசுதாஸ் பக்தியையும் மற்ற மதவெறியர்களையும் ஒன்றுபடுத்தாதீர்கள். கேரள சன்னிதானம் அவரது,தூய்மையான பக்திக்கு கொடுத்த மரியாதையை கொச்சை,படுத்தாதீர்கள் ஐயா. தங்கள் புலமை, தமிழ் ஆளுமை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துங்கள்.

    • @yogiji5492
      @yogiji5492 8 місяців тому

      தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை யேசுதாஸ் பக்தி அமைதி நிதானம் அனைத்தையும் கடை பிடித்து வாழும் அருமையான மனிதர் அவரை பற்றி பேச இவருக்கு தகுதி இல்லை

  • @balajib785
    @balajib785 9 місяців тому +1

    தவறான கருத்து கூருவியவர்கள் யாரை சாட்சியாக பேசினார்கள். அவர்கள் இரைவன் யார் என்று புரிந்து கொள்ள வேண்டும் ஃ❤

  • @gnanasundarishanmugavadive4570
    @gnanasundarishanmugavadive4570 8 місяців тому

    நன 1:04:07

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l 2 місяці тому

    Highcourt order mathithu nadakanum . Suki

  • @gtnaidu6030
    @gtnaidu6030 8 місяців тому +3

    காசுக்காக பாடுவது அவர் தொழில், உண்மையான பக்தி என்பது வேறு

    • @sukisivam5522
      @sukisivam5522 8 місяців тому

      உண்மை தெரியாமல் உளறு கிறீர்கள் நண்பரே. இது university Endowment lecture. என் விமான டிக்கெட் செலவில் பாதி கூட கிடைக்கவில்லை. பணம் முக்கியம் என்று நினைத்தால் ஒரு நிமிடம் போதும் எனக்கு. ஒடுக்க ப் பட்ட மக்கள் உயர வேண்டும் என்று வெறியுடன் போராடு கிறேன். என் பிறப்பின் நோக்கம் தெரியாமல் பேசாதீர் கள்.

    • @gopalsamyganesan9217
      @gopalsamyganesan9217 8 місяців тому

      ​@@sukisivam5522 யாருடைய மனதும் புண் படாமல் கருத்துக்களை பதிவிடவேண்டும்

  • @sbabu1699
    @sbabu1699 8 місяців тому

    தமிழ் வணக்கம்

  • @anantha05
    @anantha05 7 місяців тому

    Dasettan is not worried about the temples still he moght not go in to guruvayur he is happy to be respected highly by his teacher and more for them to sit along with him like bhagavathar did not enter the temple .so hindus have emotions despite ara nilai thurai here and around kerala . He was not treated well. I side temples, why don't u jabe a chat about this to.dasettam, sir? U will receive feedback about regards respect from hindu teachers his music peers mjsic directors his teachers, as well as his religious leaders ?

  • @kamarajug253
    @kamarajug253 8 місяців тому +1

    What is the necessity for other religious people to come to temple. If they believe our temple and our God let them come and pray. Otherwise it is not a tourist spot. Mr Sugisivam has joined DMK and Periyar bandwagon. He need not be cared.

  • @jayakumari4279
    @jayakumari4279 9 місяців тому +3

    🎉serupadi pathivu

  • @umau1584
    @umau1584 6 місяців тому

    Not only time also public money is wadted

  • @Munisamy_balakrishnan62
    @Munisamy_balakrishnan62 9 місяців тому +1

    உண்மையான. தேசபக்த்தனே. சங்கிலி...

    • @mrugan90
      @mrugan90 8 місяців тому

      😂😂

  • @thetchnamuthidharmalingam3498
    @thetchnamuthidharmalingam3498 3 місяці тому

    வித்தியாசம் புரியவில்லை

  • @jenimajenima4381
    @jenimajenima4381 8 місяців тому

    🙏🙏🙏🙏

  • @shankaralfassa
    @shankaralfassa 9 місяців тому +1

    Arutperum Sodhi Thaniperum Karunai...

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 8 місяців тому

    மாற்று மதத்தவருடைய கண்டுபிடிப்புகள்- eg-மின்சாரம்.
    இசை மற்றும் இசைகருவிகளால் உருவாகும் பாடல்கள்?
    Where does the temple culture come from?
    Temple culture இந்தியாவில் உருவானதா?

  • @abiramis-k6t
    @abiramis-k6t 8 місяців тому +1

    அவர் பாடுறதுல உமக்கு ஏன் எரியுது,,,

  • @anandkumars4837
    @anandkumars4837 8 місяців тому +3

    யாரும் வரக்கூடாதுன்னு சொல்லலை . கோவில் ஒரு சுற்றுலாத்தலமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக. ஒரு உறுதி மொழியுடன் பதிந்து விட்டு வாருங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். வாயை வாடக்குவிட்டுவிட்டதால் உங்களுக்கு புரியவில்லை.

    • @Thelivingword3818
      @Thelivingword3818 8 місяців тому

      பயங்கரமான ஆன்மிக வாதி சர்ச்
      பள்ளிவாசல் போக மாட்டான்டா.அதுபோல பயங்கர ஆன்மிக கிறித்தவனோ.முஸ்லீமோ இந்து கோயிலுக்கு நீ கோடி ருபாய் குடுத்தாலும் வரமாட்டான்டா

    • @mrugan90
      @mrugan90 8 місяців тому

      உறுதிமொழிதந்தவனுக.யோக்கியமாடா😂😂😂

  • @mahendiranmahendiran9021
    @mahendiranmahendiran9021 8 місяців тому

    Pandaram,ithil ,covamsa pandaram,uvacha vamsa pandaram ,irandu vagai