தர்மம் - சுகி சிவம் | THE LAW OF DHARMA - SUKI SIVAM

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 511

  • @rajakumarsadaiyandi6007
    @rajakumarsadaiyandi6007 5 днів тому

    ஐயா நன்றி, தங்கள் உரை இன்றய வையகத்திருக்கு மிகவும் இன்றியமையாதது 🙏🙏🙏

  • @Ashokkumar-mm3ep
    @Ashokkumar-mm3ep Рік тому +4

    மிக நன்று. பல்லாண்டு வாழ்க.

  • @aravinthkasi3182
    @aravinthkasi3182 3 роки тому +6

    ஐயா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என் போல் பகுத்தறிவு அற்ற மக்களுக்காக. வாழ்க வளமுடன்... வாழ்க வையகம்... நன்றி ஐயா...

  • @manikandanp6042
    @manikandanp6042 2 роки тому

    Super enaku petithiruku happya eruku All the best

  • @JDhanaradha
    @JDhanaradha Рік тому

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Welcome my friend 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @AnandKumar-df9vx
    @AnandKumar-df9vx 3 роки тому +1

    அருமையான சிந்தனை சொற்கள்

  • @jothijo1162
    @jothijo1162 2 роки тому +1

    Speechless... Vera level explanation... Ida India layea teiriyama solradhu ninga ta.. super... kalakunga

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi6118 2 роки тому +2

    very thinking full spiritual speach
    Excellent explanation
    Namskaram suki sivam sir

  • @natarajank3938
    @natarajank3938 Рік тому +1

    கருத்தாழம் மிக்க சொற்பொழிவு. மிகவும் அருமை.

  • @articpiegrapefruit
    @articpiegrapefruit Рік тому +1

    அற்புதமான பேச்சு ஐயா.நன்றி.

  • @JDhanaradha
    @JDhanaradha 6 місяців тому

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Welcome my friend 🎉
    I am proud of you 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha jegadeesan
    Tamil songs writer

  • @chandrasekarangovindan9554
    @chandrasekarangovindan9554 3 роки тому +1

    அற்புதமான பேச்சு

  • @Viveckan
    @Viveckan 2 роки тому +4

    அருமையான விளக்கம் வர்ணாசிரமம் பற்றி 👌 அற்புதம் 🙏

  • @senthilnathan71
    @senthilnathan71 3 роки тому +2

    இது தெளிவாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.

  • @sivaluxmesivapathanathan556
    @sivaluxmesivapathanathan556 4 роки тому +3

    மிகவும் சிறப்பான பதிவுகள். கொடுத்து வைத்த பார்வையாளன் யான்.
    நன்றி.

  • @varatharajvaratharaj8599
    @varatharajvaratharaj8599 3 роки тому

    20 yearsuku munnadi unga pecha kettu valkaiyil nalla karuthai kadai pidithu vanthen 20 years ku appuram muru padiyum antha bakkiyam kidschuruku ayya romba nanri...

  • @LITTLEMASTER2k
    @LITTLEMASTER2k 2 роки тому +2

    மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @drjagan03
    @drjagan03 Рік тому +2

    Every talk is expression of right knowledge and wisdom to help humanity.

  • @drjagan03
    @drjagan03 Рік тому +2

    One of the very best thought provoking talk I have listened to. Ayya your words are like wisdom way for meaningful life.

  • @saravananmaha3429
    @saravananmaha3429 3 роки тому +1

    Valgha valamudan.....Very nice your dharamam in speech.....

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 16 днів тому

    மிக அருமையான பதிவு வணக்கம் வாழ்த்துக்கள்

  • @sachinsaravanan7806
    @sachinsaravanan7806 2 роки тому +6

    ஐயாவின் ,பேச்சுனுடைய கம்பீரம், சிங்கத்தின் கர்ஜனை போன்று உள்ளது... அந்த ஆளுமை காண்போரை ஆட்கொண்டு விட்டு தான் செல்லும்...

  • @roberthits8048
    @roberthits8048 3 роки тому +10

    தர்மத்தை குறித்து அருமையாக விளக்கி திரு சுகிசிவம் ஐயா அவர்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள் கடைசியாக அழ வைத்தது அண்ணனுக்கு செய்த தர்மம் தேங்க்ஸ் அய்யா தேங்க்ஸ்

  • @mohamedthowfeek7785
    @mohamedthowfeek7785 2 роки тому +2

    Great eye open speech...

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 2 роки тому

    Fine sir thanks...
    All listener's, are nearing end their life journey...

  • @sholivg
    @sholivg 2 роки тому +1

    Wonderful speech 🙏🙏

  • @JDhanaradha
    @JDhanaradha Рік тому

    Congratulations world famous excellent opinion 🎉
    Iam proud of you 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @mayilananthan.m2448
    @mayilananthan.m2448 5 років тому +4

    அருமையான சொற்பொழிவு ஆற்றிய திரு சுகி சிவம்

  • @balamuruganj8826
    @balamuruganj8826 2 роки тому +1

    அருமை பெருமை பெருமிதம் அருமை

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 3 роки тому

    மிக ஆழமான கருத்து ஜயா...

  • @thiruvenkatacharysrinivasa6907
    @thiruvenkatacharysrinivasa6907 2 роки тому +1

    Excellent clarity and Thoughtfulness
    Reformers are not recognised during their life.

  • @ramamurthiramamurthi148
    @ramamurthiramamurthi148 2 роки тому

    Vanakkam...vanangukiren ayyaa...

  • @InfiNity-jw9hc
    @InfiNity-jw9hc 3 роки тому +2

    Ella vishayangalum maruparisilanaikkku utpattavai . Awesome speech

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 роки тому +2

    Thanks for your inspiration Sir💚💛💜

  • @JDhanaradha
    @JDhanaradha 6 місяців тому

    Excellent opinion
    Excellent speech 🎉🎉🎉🎉🎉
    Dhanaradha jegadeesan

  • @gomathimanivannan9221
    @gomathimanivannan9221 3 роки тому

    ஐயா வணக்கம்
    Thankalathu entha speech miga niyayam miga mukiyam endru en manathirkku thonriyathu
    Ellam valla eraivan eppozhuthum ungal thunai irukka manamara vendugiren
    Nandri aiya

  • @tsiam6184
    @tsiam6184 3 роки тому +1

    கேட்டறிந்தோம் நன்றி ஐயா 💐

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 3 роки тому +2

    Extraordinary speech...

  • @srisaisrisai9175
    @srisaisrisai9175 3 роки тому +1

    👍👍👍👍👍👍👍👍correct sir.i love your speech.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 роки тому +2

    Thanks for your inspiration Sir 💚💛💜

  • @gopakumaran3994
    @gopakumaran3994 3 роки тому +1

    அற்புதமான கருத்துக்கள் மற்றும் விளக்கங்கள். என்னைப்போன்ற பாமரனுக்கும் எளிதில் புரியும் வகையில் சொன்னமைக்கு மிகுந்த நன்றி.. நீங்கள் நீடூழி வாழ்ந்து இந்த இறைப்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

  • @sachchisubra8922
    @sachchisubra8922 2 роки тому +1

    This is very excellent

  • @shanthiganesh3921
    @shanthiganesh3921 4 роки тому +4

    Amazing speech

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 3 роки тому +11

    Very true and touching speech.... excellent... Blessed by God....love you so much sir....

  • @JESUS-ly3fz
    @JESUS-ly3fz 3 роки тому +1

    அருமை நன்றி ஐயா

  • @bkala9506
    @bkala9506 2 роки тому

    Excellent explanation for nee &naan

  • @jaleel2229
    @jaleel2229 2 роки тому +1

    Excellent 😊👍

  • @mugilanrengappan3496
    @mugilanrengappan3496 3 роки тому +3

    ஐயா சுகி சிந்தனையின் பல பேச்சுக்களின் பயன் எனக்கும்
    பயனலிக்கிறது .
    தொடர் வேண்டும் தங்களின் சேவை.

  • @lotus4867
    @lotus4867 4 роки тому +4

    Real guts, very nice revelation Sir, Thank you.

  • @dlbsree
    @dlbsree 3 роки тому +1

    Your speech is an eye opener.

  • @umapillai6245
    @umapillai6245 3 роки тому +3

    I accept your thoughts.
    Keep it up.
    God bless you.

  • @manoahgovindan1
    @manoahgovindan1 3 роки тому +4

    Dear sir u r speech reach my mind
    Peace of mind beautiful

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Рік тому

    வணக்கம் ஐயா உங்கள் போல் உலகம் முழுவதும் ஞானிகள் உருவாகவேண்டும் நன்றி வாழ்க வளமுடன்.

  • @ThanursivakolunduThanur
    @ThanursivakolunduThanur Рік тому +6

    நான் மிகவும் உமது இந்த பேச்சை ரசித்தேன் , அதன் கருத்தை ருசித்தேன் !
    வர்ணம் நாலும் புரிந்தது ! செய்யும் பணியே வர்ணத்தை உருதி செய்வது என்பதை உணர்ந்தேன் ! ரியல் ஜீனியஸ் நீவீர் என்பது சத்தியமே ! உமக்கு நிறை ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளை ஆண்டவன் தந்திட பிரார்த்திக்கிறேன் ! அன்பன் : தானூர்.சிவக்கொழுந்து. தலமை கழக சொற்பொழிவாளன், வேங்கை மைந்தர் வேளாண்துறை அமைச்சர் M.R.K. பன்னீர் செல்வம் அவர்களின் கடலூர் மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் !

    • @ethenthiranRishi
      @ethenthiranRishi 10 місяців тому

      😊

    • @vigneshwarik8012
      @vigneshwarik8012 Місяць тому

      அருமையான பயனுள்ள பேச்சு

    • @vigneshwarik8012
      @vigneshwarik8012 Місяць тому

      வழக்கம் போல் அய்யாவின் பேச்சு மிகவும் சிறப்பு

  • @thyagarajanbalasubramanyam8166

    Super, Super.

  • @Viveckan
    @Viveckan 2 роки тому +22

    என் சிறு வயதில் இருந்து நான் உங்களை இறைவனின் உருவமாக தான் பார்த்து வருகிறேன். இன்று நீங்கள் தெய்வத்தின் பிள்ளை என்று தெரிந்து கொண்டேன்.

  • @balajib785
    @balajib785 Рік тому

    The content of talk explaining God knowledge is infinity ♾️. Thank you guruji...

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 4 роки тому +1

    Vazhga valarga nandri

  • @rajamani2671
    @rajamani2671 4 роки тому +2

    Super speech l am very happy 🥰🥰🥰

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 2 роки тому

    நள்ள கருத்து வாழ்த்துக்கள் நன்றி

  • @manimaran91mani87
    @manimaran91mani87 5 років тому +15

    Sol vendharagiya
    Sukisivamum oru "Sambavami"
    Nandri...!

  • @rosemarysebastian4021
    @rosemarysebastian4021 4 роки тому +1

    Super. I have saved to hear aga
    in

  • @s.chandrasekaran1550
    @s.chandrasekaran1550 4 роки тому +1

    சிறந்த கருத்துக்கள்

  • @bpkrishn1
    @bpkrishn1 3 роки тому +1

    Extraordinary

  • @shivaalingamvaradarajan9291

    Vazhga Valamudan...!

  • @Mani_2_3
    @Mani_2_3 7 місяців тому

    வளமுடன் வாழ்க.!

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 роки тому +1

    Always
    Telling the needy
    TRUTH
    Guts to speak
    Explain
    God bless

  • @kumaresanr9321
    @kumaresanr9321 3 роки тому +1

    நன்றி ஐயா 🙏🏾

  • @paalmuru9598
    @paalmuru9598 4 роки тому +1

    Dharumam I like it better for God okay thanks

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 роки тому +1

    Thanks sir
    God bless
    Nice topic
    Great

  • @xpertphysio
    @xpertphysio 4 роки тому +1

    அன்னை தெரசாவைப் பற்றிய கருத்து அருமை. அழகான ஒவியத்தில் கரை இருந்தால் அதை ஆத்மார்த்தமாக நேசிக்கும் அனைவரும் கூருவர். மொத்தத்தில் மிகவும் அருமையான செர்பொழிவு.

  • @mamatha2982
    @mamatha2982 Рік тому

    Really he is a Like GOD.

  • @subbusugies8823
    @subbusugies8823 3 роки тому +11

    Last 5 minutes of ur speech has changed my belief about Dharmam. 👍😊

  • @preetyjagadeesan9041
    @preetyjagadeesan9041 5 років тому +5

    Very Good for me after hearing ur speech sir. Ur are near to ur mukti ....

  • @sivaananthi8692
    @sivaananthi8692 4 роки тому

    Last minute speech very very beautiful

  • @crystalmask3642
    @crystalmask3642 3 роки тому +2

    Ayya neengal neenda naal arogyamaaga vaaza vendum. Nalla padhivu. Om namah shivaya

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 роки тому +1

    Thanks Sir👏

  • @venkatesansankararaman341
    @venkatesansankararaman341 2 роки тому +1

    The difference between Aram between Dharma was Great

  • @ganeshsp989
    @ganeshsp989 5 років тому +4

    happy sir.....god is great....

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 4 роки тому +1

    சிறப்பான உரை.

  • @jayaprakashjaya8038
    @jayaprakashjaya8038 Рік тому

    நன்றிகள் பல ஐயா

  • @ஆன்மநலம்
    @ஆன்மநலம் 3 роки тому +2

    தான் மெய்யாண வாழ்வு வாழும் மனிதனே . பலரின்நலம்கருதிய புதிய ஞானத்தை போதிக்கலாம்.

  • @arun2k9
    @arun2k9 3 роки тому +6

    Excellent speech Sir... You nicely explored the other side of varnashiram policy.. 🙏👍

  • @aishwaryaprasad453
    @aishwaryaprasad453 Рік тому

    Awesome sir ❤

  • @bethurajans5892
    @bethurajans5892 4 роки тому +1

    Arumai...arumai..seruppal adithal pol irunthathu

  • @gardening5164
    @gardening5164 2 роки тому +3

    All best teachings will never change the mentality of our people..

  • @srinivasandhandapani305
    @srinivasandhandapani305 4 роки тому +3

    அருமை,அருமை, அருமை.

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 4 роки тому +2

    Amazing speech that charity give
    Mrs.m.letchumi
    No.20,Hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka

    • @VijayaKumar-mp2mq
      @VijayaKumar-mp2mq 3 роки тому

      சுசி சிவம் அப்பா உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு கோபம் அதிகம் வருகிரது எப்படி அதை குறைப்பது சொல்லுங்கள் அப்பா

  • @shanmugakesavan1918
    @shanmugakesavan1918 4 роки тому +6

    அய்யா, உங்கள் கருத்துக்களையும், சிந்தனைகளையும் ரசிப்பவன், பின்பற்ற முயற்சிப்பவன். நீங்கள் வளமுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

    • @thiruvalluvand3235
      @thiruvalluvand3235 4 роки тому

      docs.google.com/spreadsheets/d/1yKi0ses8zDUhny0-VUz_EGB7HyL-Oo0w6-l2b-kz-zw/edit?usp=sharing

  • @chandernsekarandas3743
    @chandernsekarandas3743 3 роки тому +1

    Super jij

  • @sundersinghdn7100
    @sundersinghdn7100 4 роки тому +1

    அருமையான பதிவு

  • @kamachisolaiyappan7237
    @kamachisolaiyappan7237 4 роки тому +2

    Arumai Ayya🙏

  • @Shivangi8hm
    @Shivangi8hm 4 роки тому +7

    வாழ்த்த வயதில்லை ,வணங்குகிறேன் அய்யா

  • @kumarjoseph7003
    @kumarjoseph7003 4 роки тому +1

    This is ultimate. contemporary

  • @kunchithapathamparameswara1777
    @kunchithapathamparameswara1777 4 роки тому +2

    Excellent explanation.

  • @bhavaniramasubramaniam4043
    @bhavaniramasubramaniam4043 3 роки тому +2

    Suki sivam iya is my FAVORITE LEGEND
    SUKI SIVAM IYA IS THE REAL HERO.

  • @thamizhvijayam1785
    @thamizhvijayam1785 4 роки тому +5

    அற்புதமான பேச்சு
    நன்றி ஐயா

  • @mpnmiru816
    @mpnmiru816 2 роки тому +1

    Super speach

  • @MARIMUTHU-mm9np
    @MARIMUTHU-mm9np 4 роки тому +3

    இன்று முதல் நானும் என்னால் முடிந்த வரை ஏழைகளுக்கு உதவ முன்வருவேன் ..சுவாமியே சரணம் அய்யப்பா

  • @venkateshrajaraman2031
    @venkateshrajaraman2031 4 роки тому +22

    The Law of dharma is playing in my life starting from 25:30,