பெற்றோரை கவனிக்காமல் கடவுளை தேடி என்ன பயன்? சுகி சிவம் பேச்சு! Suki Sivam speech about parenting!

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ •

  • @pushpajothirani3720
    @pushpajothirani3720 Місяць тому +11

    மதங்கள் மறைய வேண்டும். கடவுள் என்று ஒருவனே.அவனுக்கு எந்த மதமும் இல்லை. அவனே எல்லா மக்களிலும் உயிராக வாழ்கிறான்.இயற்கையோடு கலந்து பிரபஞ்ச சக்தியாய் இருக்கிறான் அல்லது இருக்கிறாள்.

  • @sankarneelamegam
    @sankarneelamegam Місяць тому +6

    ஐயா பேசுவது மிக சரியானது

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Місяць тому +3

    அருமையான பதிவு. தொடரட்டும் உங்கள் பகுத்தறிவு சிந்தனைகள். விழிப்புணர்வு தரும் பேச்சு❤

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Місяць тому +2

    Many Thanks for your Inspirations Sir educating the world to remove caste racism to unite all to develop their countries to alleviate poverty to educate children with God Blessings

  • @vasuhip.9039
    @vasuhip.9039 Місяць тому +9

    அய்யா யாரும் வீட்டை விட்டு வெளியே போய் சமூக சேவை செய்ய கூடாது என்றால் விவேகானந்தர், மதர் தெரசா, ரமண மகரிஷி, ஆதி சங்கரர் இவர்களை எல்லாம் ஏன் நாம் போற்றுகிறோம்

    • @shivamani9943
      @shivamani9943 Місяць тому +1

      அதை பத்தி எல்லாம் எங்களுக்கு தெரியாது😂😂😂 இது திராவிட மாடல்

  • @tamilselvan5475
    @tamilselvan5475 21 день тому

    அருமை 🎉🎉🎉🎉🎉

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 Місяць тому +3

    Super iya❤❤❤

  • @mohanannamalairanganathan3941
    @mohanannamalairanganathan3941 Місяць тому +1

    Ayya most important message for me life

  • @vyugasakthi
    @vyugasakthi Місяць тому

    சுகி சிவம் அய்யா ஞானத்தின் ஒளி! இறைவனின் வெளிப்பாடு! அவருக்கு எதிராக சைத்தான் வெளிப்பாடு வந்தால் வாளெடுத்து வருவோம்!

  • @Sakthi-dz8qu
    @Sakthi-dz8qu Місяць тому +1

    Super..sir

  • @Nallan380
    @Nallan380 Місяць тому +1

    கடவுளை நாம் கவனிக்க வேண்டியது இல்லை, அவர் கடவுள் எல்லாம் உள்ளவர் வல்லவர். கடவுள்தான் நம்மை கவனிக்க வேண்டும்.

  • @kasilingam7717
    @kasilingam7717 Місяць тому +3

    அருமை அய்யா

  • @mogilappamunichengappa
    @mogilappamunichengappa 4 дні тому

    Super speech

  • @simonpaul894
    @simonpaul894 Місяць тому

    Excellent speech. There should not be any religion among people. All are human beings. In India there is no religion among people. Initially Jewish people emerged and then one by one Religion formed. So initially there was no religion. To rule the people the king who was ruled was given the idea to form the Castes among people. So the people were divided by their work in the society. It’s a big story how formed Castes and Religion. All humans are the same. According to the places and their work it might be formed. What Sugi Sivam says it’s correct to my understanding. ND Sundaravadivelu was our DEO and best person whom I ever seen in the Education Department.

  • @Sakthi-dz8qu
    @Sakthi-dz8qu Місяць тому

    Sir.yout.speach.isvery.speriful.thinking.great..sir

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 Місяць тому

    🙏🙏🙏 சார் ரிட்டையர் ஆயிட்டீங்களா. இப்போ பதிவு நிறைய போடுறீங்க.

  • @rajathil5145
    @rajathil5145 Місяць тому

    Arum arum aruputham ❤❤❤❤❤

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Місяць тому +1

    ❤❤❤❤❤

  • @muthukumarrv6517
    @muthukumarrv6517 Місяць тому

    SUPERRRRR Sir.....
    If You Are become a PM with god grace...
    Our Country would Save
    this is my Wish .... dear Sir 🙏

  • @srivatsragh
    @srivatsragh Місяць тому +3

    It’s a pity to see how Mr. Sugi has changed. The deterioration in his thoughts and language is pitiful. Time for you to think Mr. Sugi. You made fortune out of spiritual speech. God bless!!!

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah Місяць тому

    I had my schooling in Virudhu nagar Kamaraj Vidyalaya in 1968.

  • @SamAntonio-wj9fu
    @SamAntonio-wj9fu Місяць тому

    கடவுள் மெய். அந்த கடவுளை போதிப்பது தான் மதம். கடவுள், அதாவது இறைவன் என்பவன் யார்? அவனுடைய தகுதிகள் என்ன? இறைவன் என்று அழைக்கப்படுவன் அல்லது அழைக்கப்படக் கூடியவன் யார்? படைப்பின் நோக்கம் என்ன? இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு என்ன? இறைவன் மனிதனிடம் எதிர்பார்ப்பது என்ன? மனிதன் இறைவனிடம் எதிர்பார்ப்பது என்ன? இறப்பு என்பது என்ன? அதற்கு பிறகு ஒரு வாழ்க்கை உண்டா? அப்படி இருந்தால் அதன் நோக்கம் என்ன? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடை தருவது மதம். விடை என்றால் வாயில் வருவது எல்லாம் இல்லை. உண்மையான நேர்மையான விடை. ஜனநாயகம் என்ற பெயரில் நடத்தப்படும் அநீதிகள் அகரமங்களுக்கு ஜனநாயகம் பொருப்பாகாது. இப்படிப் பட்ட கேள்விகளுக்கு உண்மையான, நேர்மையான விடைகளை பணிவோடும் கண்களில் கண்ணீரோடும் தேடி அலையும் யாரும் சென்று அடைவது இஸ்லாம். அற்ப உலக வாழ்க்கையில் முழுதும் அடிமைப் பட்டு அக்ரமங்களில் ஈடுபடும் எவரையும் இறைவன் நேர் வழியில் செலுத்துவது இல்லை. அவர்கள் செல்லும் இடம் ..........

  • @padmaanand4027
    @padmaanand4027 Місяць тому +3

    This is half baked knowledge. Those who know the truth do not talk like this. Adi Shankara, Swamy Vivekananda, Ramana Maharshi and many others left their parents in TRUE search of God. We’re they all wrong? God took care of their parents as he promised in the Bhagavath Gita. Half baked scholars are more dangerous than ignorant people. They spread false knowledge to the public.

  • @kvasudevan7575
    @kvasudevan7575 Місяць тому +3

    போட்டோவுக்கு பூ வைத்து ஆண்டுக்கு ஒருமுறை பத்து பேருக்கு சாப்பாடு போடலாம் வைத்தியசெலவு இல்லை?

  • @RajaRam-qw8ei
    @RajaRam-qw8ei Місяць тому

    V.A.Rajaram.Perambalur.

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar Місяць тому +4

    பெயரை பண்டரிகன் என்றாவது மாற்றி சொல்லியிருக்கலாம். 😂😂

    • @ViTalkz
      @ViTalkz  Місяць тому +3

      😂😂

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 Місяць тому +3

      கடவுளும் பொய்
      மதங்களும் பொய்
      இந்த உலகில் நடக்கும் அக்கிரமங்களே இதற்கு உதாரணம்.
      மனிதனை நல்வழிப் படுத்துகிறேன் பேர்வழி என்று வந்த மதங்களும் கடவுள்களும் தோற்றுப்
      போய் ரொம்ப காலமாகிவிட்டடது.

  • @veeramanihariharan9389
    @veeramanihariharan9389 Місяць тому

    He should be boycotted as he is against sanathanam