96. முழங்கால் உறை(KNEE CAP) அணிவதில் இவ்வளவு விஷயம் இருக்கா / CORRECT WAY TO WEAR KNEE CAP IN TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • முழங்கால் மூட்டு வலி உள்ளவர்கள் முழங்கால் உறையை (KNEE CAP) அதிகம் பயன்படுத்துவார்கள். பலருக்கும் அதன் முழுமையான பயன்பாடும், பயன்படுத்தும் முறையும் தெரிவதில்லை.
    இந்த வீடியோவில்
    1. முழங்கால் வலிக்கு முழங்காலில் அணியக்கூடிய சாதனங்களின் வகைகள்.
    2. அதன் பயன்கள், நன்மைகள், தீமைகள் என்ன,
    3. எப்படி சரியான முறையில் முழங்கால் உறையை அணிவது,
    4. எவ்வளவு நேரம் பயண்படுத்த வேண்டும், எப்போது எல்லாம் பயன்படுத்தகூடாது என்பதை விரிவாக விவரித்துள்ளேன்
    Knee cap (KNEE CAP) is often used by people with knee joint pain. Many people do not know its complete usage and how to wear it properly.
    In this video i explain about
    1. Types of knee braces for knee pain.
    2. What are its uses, advantages, disadvantages,
    3. How to wear knee braces properly,
    4. How long to wear knee cap and when not to use
    எனது மற்ற வீடியோக்களை பார்க்க இந்த லிங்கை தொடவும்
    To view my previous valuable videos
    / drmohan01healthtips
    கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தலபுராணம்: • கரூர் ஸ்ரீ கல்யாண பசுப...
    KNEE PAIN & EXERCISES
    • 80. முழங்கால் மூட்டு வ...
    • 55. How to prevent kne...
    NECK PAIN & EXERCISES
    • 46. Best exercise to C...
    • 17. Seven Exercises to...
    LOW BACK PAIN & EXERCISES
    • 53. Best Exercises to ...
    ELBOW PAIN & EXERCISES
    • 29.டென்னிஸ் எல்போ வலி ...
    HEEL PAIN & EXERCISES
    • 21. குதிகால் வலிக்கு ந...
    DIET FOR HEEL PAIN
    • 23. குதிகால் வலி நிரந்...
    CALCIUM RICH FOODS
    • 82. கால்சியம் சத்து நி...
    VITAMIN D FOODS
    • 83. வைட்டமின் டி குறைப...
    TIPS TO PREVENT LOW BACK PAIN
    • 48. Tips to prevent Lo...
    TO STRENGTHEN YOUR JOINTS & NERVES
    • 91. மூட்டு, எலும்பு, ந...
    MUSCLE CRAMP INSTANT RELIEF
    • 65. MUSCULAR CRAMP INS...

КОМЕНТАРІ • 228

  • @swaminathansubramaniam1021
    @swaminathansubramaniam1021 5 місяців тому +7

    அருமையாக உரை புரிந்து கொள்ளும் உரை எழிலான தமிழில் உரை இதுவே மருத்துவர் ஐயாவுக்கு நமது நன்றி உரை 😊

  • @m.mohamedlukman
    @m.mohamedlukman 7 місяців тому +7

    ஐயா அவர்களின் விளக்கம் பயன் கொண்டவை நன்றி வாழ்த்துக்கள்

  • @gurugurunathan1131
    @gurugurunathan1131 Рік тому +13

    Dr. சார் வணக்கம். மூட்டுவலிக்கு இலவசமாக பயிற் சிகளை மிகவும் எளிமையாக சொன்னீர்கள். இது மூட்டுவலி நபர்களுக்கு மிகவும் பயன் உள்ள நல்ல பயிற்சி. மிக்க நன்றி சார். வாழ்க வளமுடன் . நா.குருநாதன். ஸ்ரீவி.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      🙏🏻🙏🏻🙏🏻உங்களது வாழ்த்துக்களுக்கும், விமர்சனத்திற்கும் மிக்க நன்றி.
      தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

    • @msoundar6850
      @msoundar6850 10 місяців тому

      0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

  • @radharangarajan9313
    @radharangarajan9313 Рік тому +8

    Clear explanation, Thank you Doctor.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @kasthurishunmugam474
    @kasthurishunmugam474 10 місяців тому +5

    Thank you doctor..you are helping us a lot with your simple explanation..God bless you and your family always.

  • @muthulakshmit5559
    @muthulakshmit5559 6 місяців тому +1

    நிறைய சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்தீர்கள்.மிகவும் உபயோகமாக இருந்தது. மிக்க நன்றி சார்.

  • @VenuGopal-o7v
    @VenuGopal-o7v 3 місяці тому

    அழகானதமிழில்அருமையானவிளக்கம் நன்றிஅய்யா

  • @arulmozhisamarasam1735
    @arulmozhisamarasam1735 4 місяці тому

    Exactly this is what am looking for
    Thanks a lot doctor for the clear explanation

  • @kanthitipscrafts878
    @kanthitipscrafts878 Рік тому +1

    ரொம்ப பயனுள்ள காணொளி.நன்றிங்க Dr

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 3 місяці тому

    Thank you Doctor 🙏🏻God bless you for helping us with your advice 🙏🏻🙏🏻

  • @vu2rjw
    @vu2rjw 11 місяців тому +1

    Doctor
    Very informative and useful
    Got cleared all doubts
    Thanks doctor

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  11 місяців тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthinatarajan1574
    @shanthinatarajan1574 8 місяців тому +3

    Sri வணக்கம் எனக்கு இரண்டு முழங்கால் மூட்டும் தேய்ந்து உராய்ந்து மூட்டு கொஞ்சம் விலகி இருக்கிறது இதனால் எனக்கு வலி மிகவும் அதிகமாக இருக்கிறது இந்த பிரச்சனைக்கு நீங்கள் சொல்லிக்கொடுத்த பயிற்சி செய்தால் சரியாகுமா எனக்கு இதற்கு தீர்வு காணும் வகையில் பயிற்சி சொல்லுங்கள் சார்

  • @ranibabu984
    @ranibabu984 8 місяців тому +3

    Very nice explanation 😊

  • @santhinipari6719
    @santhinipari6719 5 місяців тому +2

    Very useful information

  • @kavithaskitchen6482
    @kavithaskitchen6482 Рік тому +3

    Super Dr sir
    Thank you very much knee cap advice very useful for me

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @sankariraman6453
    @sankariraman6453 7 днів тому

    Wonderful explanation

  • @YousufJohara
    @YousufJohara Рік тому +5

    சார்அருமைஇருத்துமிக்கநன்றி

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому +2

      உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

    • @manjulakrishnamurthy4467
      @manjulakrishnamurthy4467 7 місяців тому

      அருமையாக இருந்தது

  • @SuganthiSuganthi-t9t
    @SuganthiSuganthi-t9t 10 днів тому

    Good explanation. Thanku u sir

  • @ravisankarsivasankar2855
    @ravisankarsivasankar2855 4 місяці тому +1

    டாக்டர் நான் இதுவரை நீ காப் போட்டது இ‌ல்லை, இப்பொழுது முட்டி வலி ஆரம்பித்து விட்டது, நீ காப் போட்டு வாக்கிங் செய்து விட்டு, காப் ஐ கழட்டி விடலாமா. உங்களுடைய அறிவுரை தேவை.

  • @arumugamk705
    @arumugamk705 Рік тому +1

    அருமையான விளக்கம்

  • @alaguraj6537
    @alaguraj6537 5 місяців тому +1

    மிக்க நண்றி

  • @HemalathaLatha-ni5pz
    @HemalathaLatha-ni5pz 9 місяців тому +1

    Long time daut sariyanathu sir thanks

  • @rajij1675
    @rajij1675 Рік тому +2

    அருமை நல்ல விளக்கம் நன்றி.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому +1

      உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @JayapriyaS-h3f
    @JayapriyaS-h3f 7 місяців тому +1

    Respected Dr.Sir, Iam from South Andaman, Port Blair.
    I respect your profession and Socio Awareness. Thanks for medico advice on free of cost and I am getting hearty relief on hearing the advice and watching the video. I will do the exercises as you directed in another video. However I have a doubt that, can I use Thennaimarakudi Oil as massage for pain relief. As I amd doing this massage when Think. If it is possible kindly advice me in coming video.
    My Name S. SHANMUGANATHAN
    Still I don't have any vehicle due to some reason as I am not learned in the correct age.
    Now I am going to my office and return by bus only.
    Thanking you Sir.
    We are well wishing you and your kind Socio helpful heart and profession.
    Goodnight Respected Dr Sahab.

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 Рік тому +1

    Very Usefull Advice!

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @v.baanumathiv.baanumathi5137
    @v.baanumathiv.baanumathi5137 Рік тому +2

    Thank you so much Dr.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @paramasivamk5264
    @paramasivamk5264 11 місяців тому +1

    Clear advise .thank you dr

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  11 місяців тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @jegajothivideoespresents2938
    @jegajothivideoespresents2938 2 місяці тому

    Good information thanks

  • @rafiqudeen43
    @rafiqudeen43 Рік тому +4

    sir,
    Thank you very informative.
    can you pls make a video as how to avoid pain in the shoulder and arms due to cervical spondylitis.

  • @sumathimuthuraman9165
    @sumathimuthuraman9165 5 місяців тому

    மிக்க நன்றி sir 🙏

  • @maseekessa9834
    @maseekessa9834 Рік тому +2

    தகவல்களுக்கு நன்றிகள்

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      மிக்க மகிழ்ச்சிங்க 🙏🏻🙏🏻🙏🏻
      தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @suriyasatheesh5492
    @suriyasatheesh5492 Рік тому +1

    Thanx for nice information

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @SureshKumar-xp8ho
    @SureshKumar-xp8ho 4 дні тому

    Doctor knee cap potukitu knee esisaxise செய்யலாமே இல்லை remove பண்ணிட்டு saiyalama.

  • @lenafilyanova6356
    @lenafilyanova6356 Рік тому

    Happy New Year❣️🎄❄️ Thank you!

  • @MURUGANMURUGAN-ew5yq
    @MURUGANMURUGAN-ew5yq 9 місяців тому +1

    Sir, useful information

  • @TASTYFOODWITHRB
    @TASTYFOODWITHRB Рік тому

    Excellent and thank you so much dr

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @ferozaahmed5099
    @ferozaahmed5099 11 місяців тому +1

    Thanks😊

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  11 місяців тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @pushpamani3068
    @pushpamani3068 6 місяців тому

    Romba nantri Dr

  • @siddukousalya3266
    @siddukousalya3266 8 місяців тому +1

    Thankyousir

  • @umavijayraman9691
    @umavijayraman9691 Рік тому +3

    I feel sorry for missing you and your videos so far Doc. Most useful. Very well explained in a lucid manner. Thank you.

  • @RangasamyK-f8k
    @RangasamyK-f8k 7 годин тому

    sir night full time knee cap podalama sir daily podalama sir

  • @maadithottamsamy6765
    @maadithottamsamy6765 Рік тому +5

    சார் எனக்கு முழங்காலில் ஜவ் கிழிஞ்சி இருக்கு சைடுல நான் நீக்க கேப் போடலாமா சார்

  • @padmavathi5455
    @padmavathi5455 11 місяців тому +1

    Very useful video dr sir😊

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  11 місяців тому

      Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻
      Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻

  • @annadurai2501
    @annadurai2501 3 місяці тому

    Knee cap போடுரணல ரெண்டு களுக்கும் தொடை சதை size different ஆகுமா

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 6 місяців тому

    Thank you so much Doctor🙏

  • @subathravenkatakrishnan930
    @subathravenkatakrishnan930 8 місяців тому +1

    நல்ல பொருமையாக. விவரமாக சொன்னிர்கள் நன்றி

  • @lekhasuresh1553
    @lekhasuresh1553 5 місяців тому

    Sooper thank u sir

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 Рік тому +1

    Thankyou sir super

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @kasthurishunmugam474
    @kasthurishunmugam474 10 місяців тому

    Please tell us for harness in the arms and arm and shoulders pain.....hardness

  • @lakshmithothathri5850
    @lakshmithothathri5850 10 місяців тому

    Thank you very much

  • @mahekannan31
    @mahekannan31 8 місяців тому

    I had removed uterus 5 months ago now I am suffering from knee pain is it curable sir iam 45 yrs

  • @samyloson6501
    @samyloson6501 5 місяців тому

    thankyou so.....much sir👍👍

  • @tamilkodi2573
    @tamilkodi2573 Рік тому

    I want to know about the usage and side effects of it (unloading braces ) sir . thank you

  • @maghigayathrimaghigayathri6740

    Aramba nilaai mootu valiku knee cap use pannalama doctor

  • @veeramaniveeramani6130
    @veeramaniveeramani6130 4 місяці тому

    Nice doctor

  • @punithavallyv1037
    @punithavallyv1037 Рік тому

    Sir wonderful excellent super explanation thank u very much sir

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @myself_345
    @myself_345 7 місяців тому

    Good awareness sir thanks

  • @kabilakarthi9231
    @kabilakarthi9231 Рік тому +1

    Good morning Sir!
    I'm suffering from Chondromalacia patella about 1year... I'm doing physiotherapy exercises..but not regularly..but this Chondromalacia patella is curable or not sir? More dhan 1 year it pains a lot!!
    Pls give any solution sir!

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      For more details call me 9965515452.
      10.30 am to 1 pm only
      Please make your conversation short and simple

  • @rashidfardan
    @rashidfardan Рік тому

    Thanks dr

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanamm3615
    @dhanamm3615 11 місяців тому

    Thankyou sir happy super advise 🎉

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  11 місяців тому

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @manoharanmano9111
    @manoharanmano9111 7 місяців тому

    நன்றி சார்

  • @lalithathirumurugan9458
    @lalithathirumurugan9458 11 місяців тому

    Very useful video DR

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  11 місяців тому +1

      Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻
      Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻

  • @akilansiva8116
    @akilansiva8116 Рік тому +1

    Knee Acl surgery பிறகு 2வது 3வது 4வது மாதங்களில் செய்யபடும் rehabilitation exasice சொல்லுங்கள் டாக்டர்

  • @selvanayagamgovindhasamy8176
    @selvanayagamgovindhasamy8176 11 місяців тому

    Super explanation sir .thanks sir

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  11 місяців тому +1

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnapalaniswamy5993
    @krishnapalaniswamy5993 7 місяців тому

    சார். எனக்கு. முட்டிதேய்மாணம்மூண்றாவது. காட்டில். இரூக்கு
    அடுத்து
    ஆபரேசன்.தாண்சொல்லிட்டாங்க.டாக்டர்

  • @meenakshisundaram363
    @meenakshisundaram363 Рік тому

    Dear doctor thank u very much for awesome presentation..doctor is there specific physiotherapist for arthritis or shall I contact general Physio pl clear my doubt doctor pl.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      For more details call me 9965515452.
      10.30 am to 1 pm only
      Please make your conversation short and simple

  • @ramanathampp4336
    @ramanathampp4336 Рік тому

    Very thanks doctor

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @gowrikrishnan4138
    @gowrikrishnan4138 6 місяців тому

    Thank you dr

  • @May-w6g
    @May-w6g Місяць тому

    Nee cap போட்டால் துடை பாகம் சுருண்டு போகுது என்ன செய்வது டாக்டர்

  • @LifeTravelVlogs
    @LifeTravelVlogs Рік тому

    Very useful video ❤️

  • @geoferra7027
    @geoferra7027 Рік тому

    Shall we avoid surgery by doing exercises?

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      That depends on severity of degenerative, In mild and moderate cases it is possible,

  • @praveenkannan9131
    @praveenkannan9131 6 місяців тому

    Super.dr.

  • @zakriaBasha
    @zakriaBasha Рік тому

    Very good advice

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻
      Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnapalaniswamy5993
    @krishnapalaniswamy5993 7 місяців тому +1

    அரைமணிநேரம் நடந்தாலேகால் வழி

  • @Divya_kvp
    @Divya_kvp Рік тому

    Thank you sir

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому +1

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnavenivenkatakrishnan3573
    @krishnavenivenkatakrishnan3573 8 місяців тому

    Bamboo knee cap enkay.kidaikum. Sir pl.help me

  • @tamilkodi2573
    @tamilkodi2573 Рік тому

    Sir please say about unloading braces

  • @banumathithenraj5618
    @banumathithenraj5618 Рік тому

    Thank you doctor.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

    • @gnanamsekar5595
      @gnanamsekar5595 Рік тому

      நீகேப் எந்தமா
      தரியான நீகேப்போட்டால்நல்லது

  • @posadikemani9442
    @posadikemani9442 Рік тому

    Very good presentation sir demonstration also is very nice god bless you with a healthy life

  • @banumathithenraj5618
    @banumathithenraj5618 Рік тому

    Doctor ortharitis irrukiravarkal use pannalama

  • @nithinvishal4535
    @nithinvishal4535 Рік тому

    Happy new year Dr!!!!
    Is it safe to wear knee cap during 4 exercises or need not ?

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Wish the Same to you and family
      In case of severe degeneration it is advisable to wear knee cap during exercise, it will stabilize and prevent further damage to knee structures

    • @nithinvishal4535
      @nithinvishal4535 Рік тому

      Thank u sir

    • @radhikashanmugam328
      @radhikashanmugam328 Рік тому

      ​@@DRMOHAN01HEALTHTIPS🎉

  • @ushanara1709
    @ushanara1709 Рік тому +1

    Very easily understandable method of explanation Could u please let. Me know your contact details? I will start the exercises from tomorrow itself. Thank u and wish u good health n happiness.H.Narayanan.Please let me know demonstration of the 3 exercises once again

    • @ushanara1709
      @ushanara1709 Рік тому +1

      H.Narayanan.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much 🙏🏻
      For more details call me 9965515452.
      10.30 am to 1 pm only
      Please make your conversation short and simple

    • @jackulinmary1704
      @jackulinmary1704 11 місяців тому

      Thank you sir ❤❤❤❤❤❤

  • @RadhakrishnanJawaharlal-vq9dg
    @RadhakrishnanJawaharlal-vq9dg 4 місяці тому

    Knee cap எங்கே கிடைக்கும்

  • @gnanamaniexpress2943
    @gnanamaniexpress2943 Рік тому +1

    Super sir thank you

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @GaneshGanesh-xz9ym
    @GaneshGanesh-xz9ym 11 місяців тому

    Good

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  11 місяців тому

      Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻
      Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 11 місяців тому

    ஐயா வணக்கம் நன்றி

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  11 місяців тому

      மிக்க மகிழ்ச்சிங்க 🙏🏻🙏🏻🙏🏻
      தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @banu6054
    @banu6054 Рік тому

    Sir acl pcl mcl sprain ku yenna exercises pannanum and knee cap use panlama

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      For your problem you need personal attention by a physiotherapist,

  • @santhoshmani1823
    @santhoshmani1823 Рік тому

    Evlo tight ah knee cap podanum sir?..

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому +1

      மூட்டு இயக்கத்தை பாதிக்காத அளவும், சரியாக பொருந்தும் அளவு இருந்தால் போதும்,

    • @santhoshmani1823
      @santhoshmani1823 Рік тому

      @@DRMOHAN01HEALTHTIPS tanq sir

  • @syedrizwan4266
    @syedrizwan4266 7 місяців тому

    AN EXசெல்லேன்ட் எஸ்பிளானேஷன்

  • @Araneri_
    @Araneri_ Рік тому

    Good explanation

  • @uma5009
    @uma5009 Рік тому

    Sir hospital address🎉sollunga sir

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      For more details call me 9965515452.
      10.30 am to 1 pm only
      Please make your conversation short and simple

  • @Lalithav-gd4kk
    @Lalithav-gd4kk Рік тому

    🌲🌿🙏🌿🌲 கௌபாய் காஸ்ட்யூம்*# ‌தான்சரீனு தோன்றுகிறது ஜீ😯😲ம் ஏன் தான் இந்த ப்ரச்னையோ..ம் 🌅⚛️🌠இந்த உறைகளை. அருமையாக வார்கள்போலும்பின்னல்முறை நெசவில் பாட்லாக் சரி யாக வைத்துச் செய்யலாமோ😴✍️🙏 இடுப்பு க்குமே..பட்டை பெல்ட் டைப்ல..பக்கிள்ஸ் லூப்ஸ் வச்சு செய்யலாமோ..😴⚛️

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      😄

    • @Lalitha-jt6ge
      @Lalitha-jt6ge Рік тому +2

      ​@@DRMOHAN01HEALTHTIPS🎉 actual..ஆ...தொடை&ஆடுகால்( கெண்டை) கால்தசை.. களை பரதநாட்ய ( பத்மினி யைப் பார்த்திருக்கிறீர்களா..அதேபோல).. சிக்கல் சரி.வேலன்கமலஹாசன் பிளாஸ்த்ரிகட்டு).. போல‌dressing enough to walk..sit too 🙏 🎉

    • @Selvarani-rk8fz
      @Selvarani-rk8fz 11 місяців тому

      😮

  • @lathaaakaash2620
    @lathaaakaash2620 Рік тому

    Doctor yennaku left knee la legment tears innu doctor sonnaga doctor yenna panna num

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      For more details call me 9965515452.
      10.30 am to 1 pm only
      Please make your conversation short and simple

  • @devirkrishnanchannel
    @devirkrishnanchannel Рік тому

    Nice sharing Dr👍👍

  • @bakash2801
    @bakash2801 Рік тому +1

    Washable or not

  • @alamelusuresh9950
    @alamelusuresh9950 Рік тому

    Sir ungal consultation unda address please

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      For more details call me 9965515452.
      10.30 am to 1 pm only
      Please make your conversation short and simple

  • @jothi4312
    @jothi4312 Рік тому

    🙏.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻
      Please continue your support 🙏🏻🙏🏻🙏🏻

  • @thilakathangaveni8818
    @thilakathangaveni8818 Рік тому

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      மிக்க மகிழ்ச்சிங்க 🙏🏻🙏🏻🙏🏻
      தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @Kalpana0709
    @Kalpana0709 Рік тому

    Sir I hv both cervicalspondylitis and sciatica. My age is 51. I'm doing all exercises. Inspite of it suffering in both pains. Leading a painful life. Is there any remedy sir. Pls suggest treatment

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  Рік тому

      For more details call me 9965515452.
      10.30 am to 1 pm only
      Please make your conversation short and simple

    • @Kalpana0709
      @Kalpana0709 Рік тому

      @@DRMOHAN01HEALTHTIPS thq and YES SIR

  • @israyulunepirla8386
    @israyulunepirla8386 Рік тому

    What is the price of kneecap