KALAMELLAM KADANTHU PONATHE | காலமெல்லாம் கடந்து போனதே | OFFICIAL SONG | ANAND JEREMAH | ALWYN

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • #newtamilchristiansong2024 #newtamilchristiansong #newsong
    Sung by Bro: ANANDJEREMIAH.S
    "JEHOVAH NISSI MINISTRIES, Chennai Avadi,
    What'sapp no: 89255 60830,
    Call no: 9003215522,
    Music Credits:
    Music Arranged & programmed - Alwyn.M
    Video Credits:
    Cinematography, Cuts & Drone by : Dolphin Binesh (+91 9787299011)
    Color by : DFX pxels
    Creatve assst : Lijo
    Desgner : Sharon issac
    Special Thanks to
    Jehovah nissi Church members,
    1)pastor: வில்சன், கன்னியாகுமரி
    2)Bro: லிங்கம் (என்கிற)ஜெயராஜ் அவர்கள்
    3) Bro:Dolphin Binesh
    Lyrics:
    காலமெல்லாம் கடந்து போனதே,
    என் நாட்கள் எல்லாம் வீனாகுதே,
    எதற்காக என்னை அழைத்தீரோ உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும்,
    உங்க விருப்பம் போல என்னை வனைந்திடும்,
    (என் இயேசுவே இயேசுவே இயேசுவே
    என் இயேசுவே இயேசுவே இயேசுவே) எதற்காக என்னை அழைத்தீரோ உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும் உங்க விருப்பம் போல என்னை வனைந்திடும் ,
    (1)
    வாலிப நாட்கள் எல்லாம் வினாய் ஓடுதே,
    பெலனும் என்னில் குறைந்து போனதே,
    தேவனின் வருகையோ நெருங்கி நிர்க்குதே,
    சித்தம் செய்யணும் செய்து முடிக்கனும்,
    (காலமெல்லம்)
    (2)
    தாயின் கருவிலே உருவாகும் முன்னே,
    என்னை அறிந்தவரே
    தெரிந்து கொண்டவரே ,
    அழைத்து செல்லும்மையாஉம் வார்த்தை சொல்லிடவே,
    அழைத்து செல்லும்மையா உம் வாக்கு உரைக்கவே,
    சித்தம் செய்யணும் செய்து முடிக்கனும்,,,,
    (காலமெல்லாம்)
    (3)
    சேற்றில் இருந்து என்னை தூக்கினிரே,
    உம் பிள்ளையாய் என்னை மாற்றினிரே,
    உப்பகாக நானும் மாறனுமே,
    உலகத்தில் ஒளியாய் வீசனுமே,
    (காலமெல்லாம்)
    (Our church address)
    Jehovah nissi ministry's
    No:1, Vishnu Nagar, veerapuram main road,
    New vellanoor,
    Thiruvallur (dt) avadi Chennai 600062,
    GPay No_9003215522,
    Our sunday service
    Morning 8:30 To 10:30
    (For offerings)
    Jehovah nissi ministry's
    AC.No,280100140450004,
    Chekkadu branch,
    (IFC code:TMBL0000280)
    3,ANNA NAGAR MAIN ROAD,RAJIV GANDHI NAGAR CHEKKADU -600072,
    KALAMELLAM KADANTHU PONATHE | காலமெல்லாம் கடந்து போனதே | OFFICIAL SONG | ANAND JEREMAH | ALWYN
    © All copy rights are reserved to anand jeremah offcial. Unauthorized publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.
    #tamichristiansong #jesussongs #dolphinbnesh #christianity #christian #thanksgivingsong #anandjeremah #tamil_worship_song

КОМЕНТАРІ • 130

  • @ANANDJEREMIAHOFFICIAL-o2u
    @ANANDJEREMIAHOFFICIAL-o2u  8 днів тому +3

    கர்த்தர் உங்களோடு இருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் ❤❤❤❤❤

  • @BALRAJYOS
    @BALRAJYOS 4 години тому +1

    காலமெல்லாம் கடந்து போனதே,
    என் நாட்கள் எல்லாம் வீனாகுதே,
    எதற்காக என்னை அழைத்தீரோ உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும்,
    உங்க விருப்பம் போல என்னை வனைந்திடும்,
    (என் இயேசுவே இயேசுவே இயேசுவே
    என் இயேசுவே இயேசுவே இயேசுவே) எதற்காக என்னை அழைத்தீரோ உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும் உங்க விருப்பம் போல என்னை வனைந்திடும் ,
    (1)
    வாலிப நாட்கள் எல்லாம் வினாய் ஓடுதே,
    பெலனும் என்னில் குறைந்து போனதே,
    தேவனின் வருகையோ நெருங்கி நிர்க்குதே,
    சித்தம் செய்யணும் செய்து முடிக்கனும்,
    (காலமெல்லம்)
    (2)
    தாயின் கருவிலே உருவாகும் முன்னே,
    என்னை அறிந்தவரே
    தெரிந்து கொண்டவரே ,
    அழைத்து செல்லும்மையாஉம் வார்த்தை சொல்லிடவே,
    அழைத்து செல்லும்மையா உம் வாக்கு உரைக்கவே,
    சித்தம் செய்யணும் செய்து முடிக்கனும்,,,,
    (காலமெல்லாம்)
    (3)
    சேற்றில் இருந்து என்னை தூக்கினிரே,
    உம் பிள்ளையாய் என்னை மாற்றினிரே,
    உப்பகாக நானும் மாறனுமே,
    உலகத்தில் ஒளியாய் வீசனுமே,
    (காலமெல்லாம்)

  • @RAVIRIM-u1n
    @RAVIRIM-u1n 18 днів тому +11

    காலமெல்லாம் கடந்து போனாலும் ஆபிரகாமுக்கு ஏற்றவேளையில் ஆசீர்வாதத்தை அருளிய தேவன் உங்களையும் நிச்சயமாக உயர்த்துவார்.

  • @SSureshnithya
    @SSureshnithya День тому +2

    சூப்பர்❤❤❤❤ இயேசு❤❤

  • @paranjothiasir7045
    @paranjothiasir7045 15 днів тому +6

    அவர் கரத்தில் இருக்கும் களிமண் நாம்... விருப்பப்படி வணையும் குயவன் அவர்.... உங்கள் வாழ்வில் ... நிச்சையம் நிறைவேறும் அவர் சித்தம்.... God Bless you🙏

  • @vennilar6946
    @vennilar6946 19 днів тому +9

    காலமெல்லாம் கடந்து போனதே
    என் நாட்கள் எல்லாம் வீணாகுதே
    எதற்காக என்னை அழைத்திரோ
    உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும்
    உம் விருப்பம் போல என்னை வனைந்திடும்
    என் இயேசுவே இயேசுவே இயேசுவே(2)
    எதற்காக என்னை அழைத்திரோ
    உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும்
    உங்க விருப்பம் போல என்னை வனைந்திடும்
    1.
    வாலிப நாட்கள் எல்லாம் வீணாய் ஓடுதே பெலனும் என்னில் குறைந்து போனதே(2) தேவனின் வருகையோ நெருங்கி நிற்குதே(2)
    சித்தம் செய்யனும் செய்து முடிக்கனும்(2)
    - காலமெல்லாம்
    2.
    தாயின் கருவிலே உருவாக்கும் முன்னே என்னை அறிந்தவரே தெரிந்து கொண்டவரே(2)
    அழைத்து செல்லும் ஐயா உம் வார்த்தை சொல்லிடவே
    அழைத்து செல்லும் ஐயா உம் வாக்கு உரைக்கவே
    சித்தம் செய்யனும் செய்து முடிக்கனும்(2)
    ‌ - காலமெல்லாம்
    3.
    சேற்றில் இருந்து என்னை தூக்கினிரே உம் பிள்ளையாய் மாற்றினிரே(2)
    உப்பாக நானும் மாறனுமே(2)
    உலகத்தில் ஒளியாய் வீசனுமே(2)
    - காலமெல்லாம்

    • @ANANDJEREMIAHOFFICIAL-o2u
      @ANANDJEREMIAHOFFICIAL-o2u  19 днів тому +1

      Thanks ❤❤❤❤

    • @vanithawilson4931
      @vanithawilson4931 17 днів тому +1

      கர்த்தருக்கு நான் புது பாட்டை பாடுவேன் என்று தாவீது சொன்னது போல கர்த்தருக்காக இன்னும் அனேக ஆவிக்குரிய பாடல்கள் எழுதி பாடவும் அநேக ஆத்துமாக்கள் பாடம் மூலம் இரட்சிக்கப் போடவும் இயேசுவின் நாமத்தினாலே வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @ganapathymathrubootham4039
      @ganapathymathrubootham4039 17 днів тому +1

      Pastor kuda seyindu pada udaviya erukum. God bless you🎉🎉🎉🎉

  • @Davidratnam2011
    @Davidratnam2011 10 днів тому +5

    Amen Yesappa bless you brother

  • @jlshministry2021
    @jlshministry2021 14 днів тому +6

    Glory Glory Glory to Wonderful Mighty Jesus.புது கிருபை பெருகும்.

  • @SAMASIRRAJ_M
    @SAMASIRRAJ_M 15 днів тому +6

    மிக அருமையான பாடல்❤
    கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்
    சங்கீதம் 115:12

  • @baskarupm
    @baskarupm 19 днів тому +6

    ஜெரேமியா பிரதர் சூப்பரான பாடல் வரிகள் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற வரிகள் இந்த பாடல் வரிகள் கண்டிப்பாக பட்டித் தொட்டி அனைத்து இடங்களிலும் சென்று அநேகரை கர்த்தருக்கு உள்ளாக திருப்பும் என்று கண்டிப்பாக நான் நான் உன்னுடைய நண்பனாக நான் கர்த்தரை விசுவாசி நீ அநேக ஜாதிகளுக்கு ஆசிர்வாதமாக ஆண்டவர் உன்னை உயர்த்தப் போகிறார் காட் பிளஸ் யூ பிரதர் , உன் அன்பு நண்பன், சகோதரன் பாஸ்கர்

  • @edwineedward-b3y
    @edwineedward-b3y 17 днів тому +6

    அன்புத் தம்பி ஜெரமியா உங்கள் பாடல் ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக ஆவிக்குரிய பாடல்கள் வரும்படி கர்த்தர் உதவி செய்வாராக ஆமென்

  • @jebastinzerubbabel
    @jebastinzerubbabel 15 днів тому +6

    எங்கள் புலம்பலை பாடலாக கேட்கும் போது...மிக அருமையாக உள்ளது...god bless you anna ❤😊

  • @t4ideas599
    @t4ideas599 19 днів тому +5

    கர்த்தர் உங்களோடு இருப்பாராக கர்த்தர் உம்மை ஆசீர்வாதிப்பாராக (ரூத்:2:4)

  • @jacobraja1986
    @jacobraja1986 19 днів тому +5

    கர்த்தர் உங்கள் மூலம் பெரிய காரியம் செய்யட்டும் இந்த பாடல் மூலமாக அவரின் நாமம் மகிமை அடையட்டும்

  • @marysuganyaj
    @marysuganyaj 4 дні тому +3

    Glory to God.

  • @Adwin.Official
    @Adwin.Official 19 днів тому +6

    அழகான பாடல் வரிகள். இன்னும் கர்த்தர் அநேக பாடல்களை தந்து அநேகருக்கு கர்த்தர் உங்களை பயன்படுத்துவார்.GOD BLESS YOU PASTOR 🎉🎉

  • @MichaelAngel77
    @MichaelAngel77 18 днів тому +7

    பாஸ்டர் வாழ்த்துக்கள் கர்த்தர் இன்னும் அனேக ஆவிக்குரிய எழுப்புதல் பாடல்கள் உங்கள் மூலம் தேசத்திற்கு தருவாராக இந்த பாடல் அநேகரை கர்த்தருடைய சித்தத்துக்குள் கொண்டு வருவதாக வாழ்த்துக்கள்

  • @jehovahnissiministriesindia
    @jehovahnissiministriesindia 13 днів тому +4

    கர்த்தர் நல்லவர் ❤❤❤❤

  • @ganapathymathrubootham4039
    @ganapathymathrubootham4039 10 днів тому +3

    Yetana murai ketalum karthar prasanam kuda erupadupola eruku pastor 🎉🎉🎉🎉

  • @megalakoilmani9200
    @megalakoilmani9200 9 днів тому +2

    Jesus bless you ❤❤❤❤

  • @shivastickers9140
    @shivastickers9140 19 днів тому +8

    Indha kaalathin meyyaana kadavulin🙇 theerkadharisi🫠

  • @RVannammal
    @RVannammal 12 днів тому +4

    Good bless you

  • @JhonJosephA
    @JhonJosephA 18 днів тому +6

    அருமை சகோ வருகை பாடல் இனைந்த சித்தம் சூப்பர் ❤❤❤❤❤❤கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @KingstonPaul
    @KingstonPaul 15 днів тому +5

    மிக அருமையான வரிகள்..❤

  • @KanmaniKanmani-gk6vp
    @KanmaniKanmani-gk6vp 10 днів тому +2

    Glory to God unga uzhiyam innum valara anegarai belapadutha wishes ayya

  • @Jansi-Sivakumar_6407
    @Jansi-Sivakumar_6407 18 днів тому +5

    அருமையான பாடல் வரிகள் ஐயா கர்த்தருடைய கிருபையினால் இன்னும் பல பாடல்கள் எழுதவும் பாடவும் அநேகர் உங்கள் பாடல் மூலமாய் இரட்சிக்கபட வேண்டும் கர்த்தர் எடுத்து பயன் படுத்துவராக sister s. Jansi RRC Church

  • @yesudossyesu6511
    @yesudossyesu6511 14 днів тому +5

    Amen

  • @novachinnaswamy1060
    @novachinnaswamy1060 18 днів тому +4

    கர்த்தருடைய நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக. சகோ அருமையான பாடல்🎶🎵 நல்ல வரிகள் தேவன் உங்களை மேன்மையாக உயர்த்துவாராக ஆமென்🙏

  • @deohindiclasses1005
    @deohindiclasses1005 17 днів тому +5

    Nowadays meaningful lyrics this song🎉🎉

  • @joshuaselvakumar4649
    @joshuaselvakumar4649 19 днів тому +4

    அருமையான பாடல். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக

  • @HadrielJason
    @HadrielJason 19 днів тому +4

    ஐயா 🙏🏻கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பார்

  • @RAHULDRAVIDOFFICAL97
    @RAHULDRAVIDOFFICAL97 13 днів тому +4

    GLORY TO GOD

  • @rajumason605
    @rajumason605 16 днів тому +4

    Jesus I love you

  • @samsonmani2459
    @samsonmani2459 14 днів тому +5

    Praise God

  • @christismylifeministries6703
    @christismylifeministries6703 19 днів тому +5

    Very useful song my dear ayya karthar ungalai Aaseervathippar

  • @edwinamol9903
    @edwinamol9903 14 днів тому +5

    Super super good

  • @gracegiruba6936
    @gracegiruba6936 19 днів тому +5

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @karthivincent915
    @karthivincent915 16 днів тому +4

    Praise the lord ❤ Glory to Jesus Christ ❤

  • @jacobbennyjohnsongs
    @jacobbennyjohnsongs 14 днів тому +5

    Beautiful song my dear anna do more for our Jesus 😍😍

  • @eeesjce9574
    @eeesjce9574 4 дні тому +1

    nice song

  • @nixonnicky2087
    @nixonnicky2087 18 днів тому +4

    Anna paatu romba super na neengha innum nariya songs pannunga God bless you anna

  • @davidvicky9109
    @davidvicky9109 19 днів тому +4

    ஆமென் ❤❤❤

  • @BALRAJYOS
    @BALRAJYOS 19 днів тому +5

    🎉சூப்பரா எடுத்து இருக்கீங்க

  • @davidvicky9109
    @davidvicky9109 19 днів тому +4

    Praiesthelord

  • @MathiarasiR
    @MathiarasiR 19 днів тому +5

    God bless you

  • @vijayabalajivijayabalaji7090
    @vijayabalajivijayabalaji7090 16 днів тому +4

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @Jehovahnissi1578Ministries
    @Jehovahnissi1578Ministries 12 днів тому +2

    Super

  • @vijayabalajivijayabalaji7090
    @vijayabalajivijayabalaji7090 16 днів тому +4

    💐💐💐💐👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Rany-u2j
    @Rany-u2j 3 дні тому +1

    🎚👑👑👑👑👑👈👈👈
    Praise the Lord
    God bless you

  • @Jessekalai
    @Jessekalai 19 днів тому +5

    Wonderful song pastor 👌👌 praise the lord Jesus Christ 🙏

  • @simonsaravanan5097
    @simonsaravanan5097 18 днів тому +4

    வாழ்த்துக்கள் அண்ணா definitely you'll shine for Christ

  • @rubanjemindia3367
    @rubanjemindia3367 19 днів тому +5

    Praise the Lord

  • @AjithAjith-eh5uc
    @AjithAjith-eh5uc 19 днів тому +6

    nice song✨ and beautiful lyrics❤

  • @judahworshipministry
    @judahworshipministry 19 днів тому +5

    Glory to jesus excellent pastor Vera level song

  • @sailajasailaja7708
    @sailajasailaja7708 18 днів тому +3

    Super pastor Devanuku magimai

  • @Regan_Samuvel.
    @Regan_Samuvel. 17 днів тому +4

    Super song pastor 👌

  • @NEWLIFEWOMENSGROUP
    @NEWLIFEWOMENSGROUP 19 днів тому +4

    Super song

  • @rehoboth5264
    @rehoboth5264 17 днів тому +4

    Amen 🙏

  • @josephjudah-official7686
    @josephjudah-official7686 19 днів тому +5

    👍 Good very Nice

  • @NEWLIFEWOMENSGROUP
    @NEWLIFEWOMENSGROUP 19 днів тому +5

    Super God bless you

  • @SarulathaSarulatha-r3i
    @SarulathaSarulatha-r3i 19 днів тому +5

    Amen❤😊

  • @hepzihabs1221
    @hepzihabs1221 19 днів тому +4

    Praise God brother

  • @ShalinySathish
    @ShalinySathish 19 днів тому +5

    Heart touching song❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @robertmercyrobert.3612
    @robertmercyrobert.3612 18 днів тому +4

    Very good song brother

  • @ganapathymathrubootham4039
    @ganapathymathrubootham4039 19 днів тому +6

    Praise the Lord Jesus. ❤ ❤ Good song thambi. God bless u. 🎉🎉🎉🎉🎉 keep singing more songs.

  • @YuvaRaj-io6fi
    @YuvaRaj-io6fi 19 днів тому +4

    LORD BLESS YOU PASTOR

  • @MartinK.N
    @MartinK.N 19 днів тому +5

    Nice song....God bless you dear Pastor 🎉🎉

  • @Angelfranklin-rh3m
    @Angelfranklin-rh3m 19 днів тому +3

    Amen 🙏 God bless you❤ pastor

  • @Jansi-Sivakumar_6407
    @Jansi-Sivakumar_6407 19 днів тому +5

    Amen Amen🙏

  • @athanrajonline5474
    @athanrajonline5474 17 днів тому +4

    Super 👌👌

  • @RosiJohn-z1j
    @RosiJohn-z1j 18 днів тому +4

    God bless you 🙏 brother God is good 💯

  • @valarmathi-d8l
    @valarmathi-d8l 19 днів тому +4

    This song is very super! Loving every beat of it

  • @jesusjerold-nancy9651
    @jesusjerold-nancy9651 18 днів тому +4

    ✝️glory to God ✝️
    super super 👌👌👌👌👌👌
    god bless you brother....

  • @sasi5255
    @sasi5255 16 днів тому +4

    Super hero 👏 nice song

  • @beulahshalini3325
    @beulahshalini3325 16 днів тому +4

    Nice song uncle🛐

  • @jenikalyansundar3806
    @jenikalyansundar3806 19 днів тому +6

    Wooooooooooooowww
    Suupppppeerr❤❤❤❤❤❤
    Wonderful song🎉🎉🎉🎉🎉

  • @princerockland
    @princerockland 19 днів тому +4

    Great Pastor, GOD Bless you🎉

  • @RolandYamahaOctapadTraining
    @RolandYamahaOctapadTraining 19 днів тому +5

    Happy to work🎥 in this wonderful song ❤🎉

    • @ANANDJEREMIAHOFFICIAL-o2u
      @ANANDJEREMIAHOFFICIAL-o2u  16 днів тому +1

      @@RolandYamahaOctapadTraining கர்த்தர் உங்களோடு இருந்து உங்களை ஆசிர்வதித்து தேசத்திலே பெருக செய்வாராக ஆமென் அல்லேலூயா

  • @manishanker7427
    @manishanker7427 19 днів тому +5

    Very very nice anna

  • @SATHISSathisvarshan
    @SATHISSathisvarshan 19 днів тому +4

    Super iyya lord bless you

  • @vetaikuuvaaa95
    @vetaikuuvaaa95 19 днів тому +5

    Nice bro ❤❤❤

  • @JOSHUAJOHNSON040
    @JOSHUAJOHNSON040 19 днів тому +5

    Glory to jesus Vera level anna

  • @wasamoses4799
    @wasamoses4799 18 днів тому +3

    Wonder full song God bless you🎉🎉

  • @nagaraj8441
    @nagaraj8441 19 днів тому +5

    Amen hallelujah ❤❤🎉🎉🎉

  • @stephenmadhaiyan280
    @stephenmadhaiyan280 19 днів тому +5

    🎉 God bless you brother

  • @JETSON13
    @JETSON13 19 днів тому +5

    Super very nice...

  • @jesusjerold-nancy9651
    @jesusjerold-nancy9651 19 днів тому +6

    super anna ❤

  • @babudaniel24
    @babudaniel24 18 днів тому +3

    Lyrics 🔥🔥🔥Nice song💐💐God bless you ayya🙏🙏

  • @punithamani3777
    @punithamani3777 11 днів тому +1

    God bless you Thambi

  • @JAYAMAUDIO2017
    @JAYAMAUDIO2017 19 днів тому +4

    Nice nice very nice waiting for next song super pastor ❤

  • @தமிழாதமிழா360
    @தமிழாதமிழா360 19 днів тому +5

    Amazing🎉🎉🎉

  • @asirjoylin4573
    @asirjoylin4573 12 днів тому +2

    Really heart touching song.May God give more songs Anna

  • @RVannammal
    @RVannammal 19 днів тому +4

    Very nice❤❤❤❤ amen

  • @kathiravanvenkat7704
    @kathiravanvenkat7704 18 днів тому +4

    super anna

  • @VasanthiJesus
    @VasanthiJesus 19 днів тому +5

    Yes appa ❤❤❤ Amen

  • @jacob2575
    @jacob2575 19 днів тому +3

    Super very nice annan🎉🎉🎉❤

  • @MythilyRajan-fh5cw
    @MythilyRajan-fh5cw 10 днів тому +1

    Wonderful song lines very useful brother

  • @aeroprasad2712
    @aeroprasad2712 4 дні тому +1

    Very Nice lyrics Brother
    Really Awesome

  • @vijayabalajivijayabalaji7090
    @vijayabalajivijayabalaji7090 16 днів тому +4

    🎉🎉❤️❤️❤️❤️🩵🩵💚💛💛

  • @EmmanuvelSingh
    @EmmanuvelSingh 11 днів тому +1

    Amen