Lyrics எத்தனை நல்லவர் நாம் ஆராதிப்பவர் எத்தனை நல்லவர் நம்மை நடத்துகின்றனர்.....(2) நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர் நல்லவர் நல்லவர் நன்மைகள் செய்பவர் நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர் நல்லவர் நல்லவர் அன்பு இதயம் கொண்டவர்......(2) உம்மை மறந்தேன் உம் அன்பை மறந்தேன் ஆனாலும் என்னை நீர் மறந்திடவே (வெறுத்திடவே) இல்லை உம்மை எப்படி பாடுவேன் உம்மை எப்படி துதிப்பேன் என்னதான் வரட்டும் உம்மை மறந்திடவே மாட்டேன்..... என்னதான் வரட்டும் உம்மை விலகிடவே மாட்டேன்..... (2) தாய்போல இல்லை தந்தைப்போல இல்லை அதற்கும் மேலாக என்னை நேசிக்கின்றீரே உம்மை எப்படி பாடுவேன் உம்மை எப்படி துதிப்பேன் என்னதான் வரட்டும் உம்மை மறந்திடவே மாட்டேன்..... என்னதான் வரட்டும் உம்மை விலகிடவே மாட்டேன்..... (2)B
இது தான் உன்மை பிரதர் ❤ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு இந்த பாடல் பிரதர் இன்னும் நீங்க நிறைய பாடல் எழுதி கடவுளை மகிமை படித்தனும் கடவுள் உங்களை யும் உஙகள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் 🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஹாய் பிரதர் இந்த பாடல் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு பிரதர் இன்னும் நிறைய பாடல் எழுதி பாடல் பாட கடவுள் உஙகளை எடுத்து பயன் படுத்துவராக கடவுள் உஙகள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக ஆமென் 👌👌👌👌👌💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Really Brother Bro.John Paul and team has a major part behind this soulful output and thank you so much for mentioning it, He is an anointed Music director and I give Glory to God for giving him .
உம்மை மறந்தேன் அன்பை மறந்தேன் ஆனாலும் என்னை நீர் மறந்திடவே இல்லை நம் இயேசு எத்தனை நல்லவர் இந்தப் பாடலை எழுதி ராகம் அமைத்து பாடிய சகோதரரே கர்த்தர்👑 ஊழியத்திலே இன்னும் வல்லமையாய் பயன்படுத்துவாராக 👍
ஆமென்..எத்தனை நல்லவர் அவர்...எல்லாவற்றிலும் எனக்கு எல்லாமுமாக அவர் இருப்பதால்...இப்படி பட்ட தேவனை துதிக்க ஆராதிக்க நாவுகள் போதாது அண்ணா... அவர் எத்தனை நல்லவர் என துதிக்க இப்பாடலை தேவன் கொடுத்த ஈவு களுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்...
Praise the Lord - Brother, Beautiful Song and More Sing of All His Wondrous Works! [1] Oh give thanks to the LORD; call upon His Name; make known His deeds among the people! [2] Sing to Him, sing praises to Him; tell of all His wondrous works! [3] Glory in His Holy Name; let the hearts of those who seek the LORD rejoice! Psalm 105:1-3 .
ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன். Psalm 145:1 yes Amen hallelujah Shalom Every praise amd glory to you father Jesus Christ almight only .... சங்கீதம் 145:1
So blessed producing music for this beautiful song, my favorite in recent times "Ethanai nallavar naam Aarathipavar" soulful composition from Oliver Anna
Dear Brother all credit goes to the one and only God JESUS Christ. I praise God for leading me the 2nd time to request your direction for this "yethanai Nallavar" and like some of the my brother's mentioned : I also felt the anointment that you have decorated with your instruments team in this song , no doubt it was so amazing . only God knows your hardwork behind this long awaited beautiful output. May God bless you and use you to present lots of anointed songs,Amen 🙏🏻
Lyrics
எத்தனை நல்லவர் நாம் ஆராதிப்பவர்
எத்தனை நல்லவர் நம்மை நடத்துகின்றனர்.....(2)
நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர்
நல்லவர் நல்லவர் நன்மைகள் செய்பவர்
நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர்
நல்லவர் நல்லவர் அன்பு இதயம் கொண்டவர்......(2)
உம்மை மறந்தேன் உம் அன்பை மறந்தேன்
ஆனாலும் என்னை நீர் மறந்திடவே (வெறுத்திடவே) இல்லை
உம்மை எப்படி பாடுவேன் உம்மை எப்படி துதிப்பேன்
என்னதான் வரட்டும் உம்மை மறந்திடவே மாட்டேன்.....
என்னதான் வரட்டும் உம்மை விலகிடவே மாட்டேன்..... (2)
தாய்போல இல்லை தந்தைப்போல இல்லை
அதற்கும் மேலாக என்னை நேசிக்கின்றீரே
உம்மை எப்படி பாடுவேன் உம்மை எப்படி துதிப்பேன்
என்னதான் வரட்டும் உம்மை மறந்திடவே மாட்டேன்.....
என்னதான் வரட்டும் உம்மை விலகிடவே மாட்டேன்..... (2)B
❤❤❤
Yes Amen hallelujah Shalom
Glory to Jesus Christ always
Scale Please?
@@manodavidprakasamBm brother
எத்தனை நல்லவர் என்னை நடத்துபவர் நன்றி அப்பா
Amen
PRAISE THE LORD BROTHER. GLORY TO GOD
Amen 🙏🏻
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கல பாடலை வரிகள் ராகம் இசை பாடிய விதம் அத்தனையும் அருமையாய் உள்ளது
@@benjaminpuniya7300 amen 🙏🏻 Glory to God 🙌
Every praise and glory to our Father Jesus Christ Hallelujah Shalom yes Amen
Amen 🙏🏻
Sper song ❤❤
@@DharmarajG-rl2oj glory to Jesus
Praise the Lord
இது தான் உன்மை பிரதர் ❤ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு இந்த பாடல் பிரதர் இன்னும் நீங்க நிறைய பாடல் எழுதி கடவுளை மகிமை படித்தனும் கடவுள் உங்களை யும் உஙகள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் 🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen 🙏🏻
அருமையான பாடல். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.
Simple & Awesome lyrics
Praise the Lord for this wonderful Song. Everyday i hear this song, really heart touching song. All Glory to God
Glory to God 🙌🏻💪🏻
😊 Glory to Jesus.. The Godly people team work is given a Godly Song. CONGRATULATIONS🎉
God bless you dear brother
amen praise the lord🙏
Praise the lord 🙏
All Praise and Glory to Jesus Christ almighty father Jehovah nissi Jesus is Good all the time..
@@ushapandian1300 amen 🙏🏻
Amen praise the Lord 🙏🙏🙏
Beautiful song. Amen🙏
God bless you bro
Glory to Jesus 👏👏God song good💐💐💐👍👍
ஹாய் பிரதர் இந்த பாடல் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு பிரதர் இன்னும் நிறைய பாடல் எழுதி பாடல் பாட கடவுள் உஙகளை எடுத்து பயன் படுத்துவராக கடவுள் உஙகள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக ஆமென் 👌👌👌👌👌💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@ParmeshwariNadar sister Praise the Lord🙏🏻 Thank you so much sister, kindly keep us in your prayers🙏🏻 God’s name only to be glorified 🙌
Thank you for your wishes brother ,all Glory and honor be to the one and only God 💐
Amen 🙏🙏🙏🙏
All Glories to the Lord Jesus. God Bless this team with all blessings.
Amen hallelujah 🙌
அருமையான பாடல் வரிகள் அவர் நல்லவர் அவர் வல்லவர் 👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@@paulazariah1812 🙌
Pleasant worship song, God bless your family 🙌🏻
Glory to God🙏❤
God is good all the time
Amen🙏🙏....
Super. Mind blowing song. God bless you bro.
Glory to Jesus Christ yes amen hallelujah shalom
Amen
PRAISE THE LORD AMEN 🙏
God bless you
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏 Amen Hallelujah Amen Amen Amen yasu appa Amen Amen Amen nandri yasu appa Amen Amen 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤ Amen vallamaiulla Namathil nandri yasu appa Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏 Amen ❤❤❤❤❤
Praise God. Beautiful Song. God bless
Praise the Lord .Heart touching song.
Excellent song brother👏👏👏
@@HelloHello-pd3sr Glory to God dear brother 🙌
Yesu Nallavar❤❤❤
Awesome ❤🎉😊
Amen my God is always Good to me ❤❤❤❤❤❤
Amen 🙏🏻
Awesome music very much soulful to hear and wonderful words felt the presence🎉🎉
Really Brother Bro.John Paul and team has a major part behind this soulful output and thank you so much for mentioning it, He is an anointed Music director and I give Glory to God for giving him .
Glory to god !!
💜.Amen
உம்மை மறந்தேன் அன்பை மறந்தேன் ஆனாலும் என்னை நீர் மறந்திடவே இல்லை நம் இயேசு எத்தனை நல்லவர் இந்தப் பாடலை எழுதி ராகம் அமைத்து பாடிய சகோதரரே கர்த்தர்👑 ஊழியத்திலே இன்னும் வல்லமையாய் பயன்படுத்துவாராக 👍
Thanks for your prayers brother , all glory and honor to the one and only God 🙌
God bless you anna❤❤❤❤❤
Praise God hallelujah super song brother 🎉🎉🎉🎉
All Glory be to the God dear brother 🙌
Amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen amen amen amen amen hallelujah
Glory to Jesus 👏👏👏
Amen 🙏🏻
கர்த்தர் நல்லவர் ❤🙏
@@Caleb_Kaliraj yes Brother 🙏🏻
God has given many songs to many servants this year. This song is the best song in it. May the Lord bless you more and more. Amen🎉🎉❤❤❤❤❤👍
Hs titus ❤
Dear brother your observation means a lot, may the God’s name only be glorified 🙌
அருமையான பாடல் ❤
@@RobertEdison1984 glory to God dear brother 🙌
What a background music with a amazing lines amen ❤
Yes brother Glory to God 🙌🏻
Amen, praise the Lord. Awesome lyrics. Heart touching singing. Thank you Lord. God bless him abundantly💕🎉
Thank you sister for the prayers 🙏🏻
Yes Amen hallelujah Shalom Glory to Jesus Christ bless you brother and family ministry abundantly always...
ஆமென்..எத்தனை நல்லவர் அவர்...எல்லாவற்றிலும் எனக்கு எல்லாமுமாக அவர் இருப்பதால்...இப்படி பட்ட தேவனை துதிக்க ஆராதிக்க நாவுகள் போதாது அண்ணா... அவர் எத்தனை நல்லவர் என துதிக்க இப்பாடலை தேவன் கொடுத்த ஈவு களுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்...
Yes Amen hallelujah Shalom
Amen 🙏🏻
Semmmaaa 🙌
🙌
Praise the Lord - Brother,
Beautiful Song and More
Sing of All His Wondrous Works!
[1] Oh give thanks to the LORD;
call upon His Name;
make known His deeds
among the people!
[2] Sing to Him,
sing praises to Him;
tell of all His wondrous works!
[3] Glory in His Holy Name;
let the hearts of
those who seek the LORD
rejoice!
Psalm 105:1-3
.
Amen 🙏🏻All glory to God dear brother 🙌
ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
Amen 🙏🏻
Praise God
நான் ஆராதிக்கும் தேவன் அவர் என்றும் நல்லவராகவே இருக்கிறார்.
your no send me
Good
Glory to jesus. Congrats bro👏🎉
🙏🏻
Blessed song
Amen
அருமையான பாடல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
Thank you 🙏🏻 All Glory to God
Meaning ful lyrics and nice tune bro. May the Lord continue to keep you a blessing for many.
Thanks for listening pastor and thank you so much pastor 🙏🏻
Amen. Praise the lord
Praise the Lord
Super, glory to God, We can feel, how God of good through this song.
@@darwinracovin yes brother , no one can replace HIS unconditional love 🥲
Super song pastor ❤😊
Glory to lord Jesus Christ...Very Pleasantly song...
தாய்போல இல்லை தந்தைப்போல இல்லை
அதற்கும் மேலாக என்னை நேசிக்கின்றீரே 🙏🙏🙏
Thank you so much brother yes HE loves us more than our parents 🙌
Amazing lyrics and songs
🙏🏻
❤
ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன். Psalm 145:1 yes Amen hallelujah Shalom Every praise amd glory to you father Jesus Christ almight only ....
சங்கீதம் 145:1
@@ushapandian1300 amen 🙏🏻
Awesome bro god bless you ❤🎉🎉🎉
God bless you brother 🙏 gorgeous ❤️
Super🙏🙏🙏🙏 amen🙏🙏🙏🙏
Beautiful song with wonderful lyrics anna👏👏keep rocking🎉God bless you😊
Glory to God
Amen 🙏🏻
God bless you bro 🎉🎉🎉🎉
Ennathaan varatum Ummai Marandhidave maaten❤.wonderful lines na.God Bless You
Yes bro the lyric must be our understanding On God's love he is Nallavar always Nallavar🙌🏻
Nice...... Glory to God.
Praise the lord!!
Very nice song. God bless you!!
Super song Bro ❤❤❤❤🎉
Thank you Sister , all Glory belong to our God JESUS Christ the composer of this song 🙌
So blessed producing music for this beautiful song, my favorite in recent times "Ethanai nallavar naam Aarathipavar" soulful composition from Oliver Anna
Dear Brother all credit goes to the one and only God JESUS Christ.
I praise God for leading me the 2nd time to request your direction for this "yethanai Nallavar" and like some of the my brother's mentioned : I also felt the anointment that you have decorated with your instruments team in this song , no doubt it was so amazing .
only God knows your hardwork behind this long awaited beautiful output. May God bless you and use you to present lots of anointed songs,Amen 🙏🏻
👏👏👏👏👌👌👌👌
🙏🏻🙌🙌
Praise the Lord
Intha song than innaku nan enga charch la padinen
nice song 🙏
Brother praise the Lord very happy to hear that the entire church got benefited , All glory to Jesus Christ 🙌
Congratulations praveen. God bless you.💐💐💐
Thanks a lot chithi 🙏🏻
Amazing song brother
Praise God Pastor
Amen.Super song brother.God bless you.
God bless you Brother🎉
God bless you bro and team...❤🎉🎉
Very nice song. God bless you praveen.
Great one brother....GBU....
Keep rocking 🎉
Amen❤
அருமையான பாடல்... என் கேள்விற்க்கு கிடைத்த பதில் இப்பாடல்....💐💐
Glory to God , may God bless you sister 🙏🏻
Praise the Lord
Song superb God bless praveen
Thank you sister all Glory to God 🙏🏻
Amen❤❤❤. God bless you anna❤❤❤❤❤
Superb brother. God bless you abundantly with many more songs to glorify Him alone.
Thank you so much sister, All Glory to the one and only God JESUS Christ 🙌
👌👌 Super song brother❤❤❤❤❤❤Jesus🙏🙏🙏🙏🙏🙏🙏
@@IlayaRaja-rw9hg thank you brother All Glory to God 🙌
Super.... Gbu🙏🙏🙏