இது தெரிந்தால் தினமும் கண்டிப்பாக நடப்பீங்க | Dr.Sivaraman speech on walking

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2023
  • Dr.Sivaraman latest speech in Tamil
    Contact us : Team.healthytamilnadu@gmail.com
    Website : healthytamilnadu.blogspot.com

КОМЕНТАРІ • 120

  • @kanishkaparthiban4290
    @kanishkaparthiban4290 Рік тому +19

    சிவராமன் அவர்கள் நம் காலத்தில் வாழ்வது, உண்மையாகவே நமக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.
    நீடுழி வாழ்க வளமுடன்.

  • @parvathyhariharan2151
    @parvathyhariharan2151 Рік тому +37

    நடக்க நடக்க நாடே உறவாகும் படுக்க ப்படுக்க
    பாயே பகையாகும்.

  • @s.devanlogeshwaran8095
    @s.devanlogeshwaran8095 Рік тому +68

    நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர் திரு.டாக்டர் சிவராமன் அவர்கள்

  • @velouk9492
    @velouk9492 Рік тому +4

    பைபாஸ் சேய்து கோன்டேன்
    தினமும் காலை மாலை நடைபயனம் சேய்து பல நன்மைகள் பேருகிறேன் (வயது 72]

  • @ragunathandhasan6999
    @ragunathandhasan6999 Рік тому +17

    நாம் நம்முடன் பேசுவதற்காக மிகச்சிறந்த நேரம் நடை பயிற்சி நேரம் என்பது மிகவும் உண்மை. நன்றி ஐயா.
    வாழ்க வளமுடன்.

  • @sathiskumar2923
    @sathiskumar2923 Рік тому +17

    சமுதாய மறுமலச்சி என்பது நல வாழ்விலிருந்துதான் தொடங்குகிறது. இதனை நன்கு புரிந்தவர் மருத்துவர் அவர்கள்! நனிசிறந்த பணி ஐயா. வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் நற்பணி!

  • @krishnanhariharaganesh5171
    @krishnanhariharaganesh5171 Рік тому +16

    My age is 52. I had a massive silent heart attack when I was 48. I was saved in the last 10 minutes of the golden hour. Yoga and Walking saved me from death

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 Рік тому +2

    டாக்டர் சிவராமன் சார் நல்ல பயனுள்ள விசயங்களை மக்களுக்கு இந்நிகழ்ச்சியின் மூலம் விளக்கியதற்கு நன்றிசார்

  • @johndavid3064
    @johndavid3064 Рік тому +5

    Iam 75 yrs old and have been walking evry morning for 40 mts for the past 50 yrs😊 6 days a week.
    This dr can afford to lose some weight😅 start walking doc😅
    Dr David

  • @DhanaLakshmi-dz3cw
    @DhanaLakshmi-dz3cw Рік тому +7

    பயனுள்ள தேவையான பதிவு நன்றி🙏ஐயா.

  • @user-yf4zi5wf1m
    @user-yf4zi5wf1m Рік тому +31

    உண்மை மருத்துவர் சொல்வது நேரம் கிடைக்கும் போதேல்லாம் தன்னிடம் உரையாடுவது வளர்ச்சியையும் வெற்றியையும் தரவல்லது

  • @DhamoDharan-nj8rd
    @DhamoDharan-nj8rd Рік тому +9

    நடை பயிற்சி மிகவும் நல்லது நன்றி ஐயா

  • @rvalluvan2581
    @rvalluvan2581 Рік тому +6

    முற்றிலும் உண்மை சார் 👍🏼

  • @sengottiyanerode879
    @sengottiyanerode879 Рік тому +7

    நடைபயிற்சி நன்றி சார்

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 Рік тому +2

    காணொளியில் பலவற்றை skip செய்து கொண்டே போவது வழக்கம் ஆனால் மருத்துவர் சிவராமன் அவரின் தகவலை மட்டும் எதையும் பார்க்காமல் கேட்காமல் பயன் படுத்தாமல் விடமாட்டேன் . அவை பொக்கிஷம்

  • @rangake1418
    @rangake1418 11 місяців тому

    அருமையாக சொன்னீர்கள் சார்.என் அனுபவத்தை நீங்கள் பேசியது போல் உண்ர்ந்தேன்

  • @subramanianr3996
    @subramanianr3996 9 місяців тому

    மிகச்சிறந்த அறிவுரை. வாழ்க வளமுடன் 🙏

  • @hvsmanian6171
    @hvsmanian6171 Рік тому +2

    highly inspiring. will attempt to follow

  • @muthuvickymuthuvicky5234
    @muthuvickymuthuvicky5234 Рік тому +5

    வாழ்க வளத்துடன் ஐயா

  • @sarangantharan1097
    @sarangantharan1097 Рік тому +5

    A remarkable Human.

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Рік тому +5

    டாக்டர் சிவராமன் அவர்கள் கருத்துகள் மக்களுக்கு நல்ல பயனுள்ள தகவல்கள் அவருக்குநன்றிகள் பவ

  • @selvanselvanvijiya9228
    @selvanselvanvijiya9228 Рік тому +2

    மிகசிறப்பான உரை

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Рік тому +10

    அருமையான பதிவு

  • @sureshraj3376
    @sureshraj3376 Рік тому +1

    I realised everything you said. Thank you Sir.

  • @shanmugasundaramr7233
    @shanmugasundaramr7233 Рік тому

    Thank u Dr.sir
    Really useful to everyone 🎉

  • @kalsb651
    @kalsb651 Рік тому

    அருமையான விளக்கம் 👍👍

  • @ramarathnamsn4723
    @ramarathnamsn4723 Рік тому +2

    Nice.statement.Thank you sir.

  • @faissamara9700
    @faissamara9700 11 місяців тому

    Doctor your All topic amazing much appreciated 👍

  • @augustinechinnappanmuthria7042

    Arumaiyana pathivu ana Valga valamuden palandu ❤️❤️❤️

  • @SURYANARAYANANNARAYANANIYER
    @SURYANARAYANANNARAYANANIYER Рік тому +5

    முற்றிலும் உண்மை

  • @sudhasrinivasan9530
    @sudhasrinivasan9530 Рік тому +3

    Yes true walking is best medicine

  • @vengoparaoraja-prs.9215
    @vengoparaoraja-prs.9215 Рік тому +2

    நன்றி

  • @umamaheswarivenkatraman4136

    So good in explaining sir.

  • @anandaselvakumar1683
    @anandaselvakumar1683 Рік тому +5

    அருமை
    அனைவரும் முறையான நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்

    • @saisilver5026
      @saisilver5026 Рік тому

      அது எப்படி சொல்லுங்க pls

  • @geetharani953
    @geetharani953 Рік тому +2

    Thanks 🙏 Dr.sir

  • @mohans438
    @mohans438 Рік тому

    நன்றி சார்

  • @maiyappansp6554
    @maiyappansp6554 Рік тому +4

    வாழ்த்துக்கள் அய்யா வாழிநீடூழிவாழி

  • @mummoorthymaduraiperumal9352
    @mummoorthymaduraiperumal9352 Рік тому +2

    Great sir..👏🙏

  • @rameshthimma4018
    @rameshthimma4018 9 місяців тому +1

    உண்மை நன்றி

  • @thanasinghjebaraj707
    @thanasinghjebaraj707 Рік тому +1

    Sir,
    Congrats.

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 Рік тому +1

    Resu . Thank you sir. .

  • @paramagurs7477
    @paramagurs7477 Рік тому +1

    Thank u Thank u Thank u

  • @Priyanka-hq6re
    @Priyanka-hq6re Рік тому

    Thank you sir

  • @arulnithiarumugam4346
    @arulnithiarumugam4346 3 місяці тому

    தாங்கள் நலமுடன் வாழ்க வளமுடன்.🙏

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 Рік тому +1

    Arumai sir

  • @karthikeyanp.s.3385
    @karthikeyanp.s.3385 Рік тому

    Yes really useful

  • @user-cs6of5cc6o
    @user-cs6of5cc6o Рік тому +3

    Sir oru Chinna request..yaravadu unga kitta doubt ketta answer pannunga....pavam avanga unga bathilku kaga kathirupanga sir..unga video pakurom ille appo neenga reply pannanum ille..

  • @rarulvenkadan902
    @rarulvenkadan902 Рік тому

    Super dr❤❤❤

  • @sathiaprasadms9298
    @sathiaprasadms9298 10 місяців тому

    Super sir you are great

  • @arikaran7302
    @arikaran7302 Рік тому

    நல்ல தகவல்

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Рік тому +2

    அருமை டாக்டர்

  • @swetharadha2469
    @swetharadha2469 Рік тому

    TQ so much pa 6

  • @user-yd5bp8ms4t
    @user-yd5bp8ms4t Рік тому +1

    Super ❤❤❤

  • @mangalagowri320
    @mangalagowri320 Рік тому +6

    Hello sir 🙏,Hru?? Very true sir, nadakum podu problems ku solution kadaikuthu😊 sir ,naa Motta Maadi la thaan nadapen, clouds pics yedupen, birds kitta pesuven. Yen friends yellam kepaanga idu nama country ya yendru😀😀 clouds so beautiful mind , health every thing 👌👌nadakum podu. Unga speech excellent,, thank you 🙏 for sharing 🌹🌹 this sir.

  • @manomalar9647
    @manomalar9647 11 місяців тому

    Excellent

  • @ultimatefun5989
    @ultimatefun5989 Рік тому +1

    Super sir

  • @thought_of_harnitha2819
    @thought_of_harnitha2819 10 місяців тому

    Super sir excellent 🎉❤🎉

  • @velouk9492
    @velouk9492 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @paramasivam4695
    @paramasivam4695 Рік тому

    Arumai.supev

  • @parameswariramalingam5989
    @parameswariramalingam5989 Рік тому

    Super sir 👏

  • @rajagovindan9543
    @rajagovindan9543 Рік тому +1

    Great

  • @paramasivam4695
    @paramasivam4695 Рік тому

    Thankyou.sir.valhavalamutan

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 Рік тому

    Super bro nanum nadai parkuran

  • @vasudevanv.k.3799
    @vasudevanv.k.3799 11 місяців тому

    Desr dr
    Please explain the benefits of outdoor cycling

  • @fahimanaseem7622
    @fahimanaseem7622 Рік тому +2

    Super Speech Sir

  • @user-yu9oz7tk5h
    @user-yu9oz7tk5h Рік тому

    Super

  • @duraisamy3511
    @duraisamy3511 Рік тому +1

    SALUTE SIR

  • @venkatachalampalanisamy4402
    @venkatachalampalanisamy4402 11 місяців тому

    Walking at early morning is good for health.

  • @gscbose8146
    @gscbose8146 Рік тому +1

    👌

  • @venkateshwarand2454
    @venkateshwarand2454 Рік тому

    Please post the remedy for hernia pain relief

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Рік тому +8

    என்ன தான் நடக்கும் நடக்குட்டுமே
    இரவில் நல்ல தூக்கம்
    வருமே
    அதனால் நடக்க வேண்டுமே

  • @valarmathiveluchamyk4637
    @valarmathiveluchamyk4637 Рік тому +1

    உண்மை.உண்மை

  • @jreni4468
    @jreni4468 Рік тому

    🙏🙏🙏 Dr

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Рік тому

    Thanks Doctor

  • @krishnavenimuthusamy3853
    @krishnavenimuthusamy3853 Рік тому

    🙏🙏

  • @vellingirir.9933
    @vellingirir.9933 Рік тому +2

    நடந்தால் நலமாக வாழலாம்
    நோய் அண்டாது

  • @nagamuthubalasubramani9726
    @nagamuthubalasubramani9726 Рік тому

  • @Parthasarathys-ee8tv
    @Parthasarathys-ee8tv 3 місяці тому

    Whether kidney. pro Blum person can take consume coconut milk 3:41
    directly please jgive

  • @paramasivam4695
    @paramasivam4695 Рік тому

    Gathering

  • @karnan4483
    @karnan4483 Рік тому

    👍👍👍👍👍

  • @lakshmikonnar5320
    @lakshmikonnar5320 Рік тому +4

    ஐய்யா நான்எப்பொழும்தனியாகதான்நடப்பேன

  • @sivagangaik3750
    @sivagangaik3750 11 місяців тому

    ஹாய் ப்ரோ. இப்ப எனக்கு 41 வயது ஆகிறது, நான் கடந்த 20 வருடங்களாக கணிப்பொறியில் பணிபுரிகிறேன். ஒரு 10 நாட்களாக எனக்கு வலது கள்ள முட்டியில் தாங்க முடியாத வலி ஏற்படுகிறது, இதனால் நான் டெய்லி மார்னிங் உடற்பயிற்சி செய்யலாமா? மேலும் எனது வீடு 3 மடியுள்ளது, மிகவும் சிறிய வீடு என்பதால் மாடிப்படி அடிக்கடி ஏறவேண்டும், இதனால் முட்டி வலி வருமா, தயவுசெய்து கூறுங்கள்

  • @krishnamoorthy-mr4nb
    @krishnamoorthy-mr4nb 11 місяців тому

    ஷிப்பிங் பண்ணுவது நல்லதா நடைபயிற்சி பண்ணுவது நல்லதா please 🙏

  • @Sivakumar-fl8gm
    @Sivakumar-fl8gm Рік тому

    🎉

  • @vivekanandanpadma
    @vivekanandanpadma Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @lv605
    @lv605 11 місяців тому +1

    இவர் சொல்லும் அனைத்தும் இவர்கள் அனைவரும் English medicine என எதிர்க்கும் Allopathic ஆராய்ச்சியால் அறிந்த உண்மைகள். He is doing copy and paste from Allopathy . Anyhow he is atleast spreading the correct message.

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE Рік тому

    Sir swimming purpose?

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 Рік тому +17

    ஹெட்போன் மாட்டி கொண்டு நடைபயிற்சி மேற்கொள்ளும் போது காதில் பாதிப்பு ஏற்படாதா !

    • @alkemiebala
      @alkemiebala Рік тому +2

      ஏற்படாது.

    • @cosmicwitch720
      @cosmicwitch720 Рік тому +3

      ஏற்படும் ...high decibel sounds will damage the ear drum in the long run...

    • @mohan1771
      @mohan1771 Рік тому +1

      Avoid wearing head phones while walking... walk freely

  • @gkrpoornachandran9070
    @gkrpoornachandran9070 Рік тому

    Shall walking is best sir reply

  • @mkkumar-vm4ip
    @mkkumar-vm4ip 11 місяців тому

    நான் தினமும் ஜந்து கிலோமீட்டர் நடந்து பழக்கம்

  • @janakigovindarajan5052
    @janakigovindarajan5052 Рік тому +1

    நானும் நம்புகிறேன் ந்டப்படு நல்லடு என்று

  • @tamilselvan2030
    @tamilselvan2030 Рік тому +4

    ஐயா, ஊறுகாய் சாப்பிடலாமா கூடாதா என்பதற்கு ஒரு விளக்கம் தாங்க.

  • @saravananm1580
    @saravananm1580 Рік тому +1

    Doctor ku UA-cam la petti kodupathirku time erukku

  • @chandrasekarkameswaran4943
    @chandrasekarkameswaran4943 Рік тому +3

    I am 80 years old. I dailly walk 2 km morning and evening. But my walking slowing ie 20 minutes per km. Is is ok

  • @saisilver5026
    @saisilver5026 Рік тому

    🚶🚶‍♂️🚶‍♀️🏃🏃‍♂️🏃‍♀️🤸‍♂️

  • @varunvarun4564
    @varunvarun4564 9 місяців тому

    ?

  • @switzerlandgenevaplaces6514

    Crappana bathevu

  • @user-tx6dm2ek5s
    @user-tx6dm2ek5s 11 місяців тому

    😂😂😂😂😂😂🤣🤣🤣🤣

  • @SmASha-kp9fb
    @SmASha-kp9fb Рік тому +3

    அதிகாலையில் எழுவதே சிறந்தது அதிலும் நடை பயிற்ச்சி செய்தால் ...... சாலச் சிறந்தது

  • @elumalaie2103
    @elumalaie2103 11 місяців тому +1

    Thanks sir