"ஜெயிக்கணுமா ? அண்ணாச்சியின் Formula" - Motivational Messages

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve
    Contact :
    E. Mail : chiselandevolve@gmail.com
    Phone / Whatsapp : 8939693933
    Website : www.chiselandevolve.com

КОМЕНТАРІ • 181

  • @devakisanthanam39
    @devakisanthanam39 3 роки тому +41

    ஏம்மா இப்டி பேசினா எப்டி மா, நான் வீட்ல வேற வேலை பார்க்க வேண்டாமா? திரும்ப திரும்ப மறுபடியும் உங்க பேச்சையே கேட்டுக்கிட்டு இருந்தா என்ன வேலை ஆகும் சொல்லுங்க. எப்படி பாராட்டுவது என்றே தெரியலை மா, இந்த பதிவில் பேசியது மிகவும் அருமை, சொல்ல வார்த்தையே இல்லை அவ்வளவு அழகு. வாழ்க வளமுடன்.

    • @psgdearnagu9991
      @psgdearnagu9991 3 роки тому +2

      Same pinch 👌👌👌👏👏👏🤣🤣😘😍🙏💐

  • @arumugamk1262
    @arumugamk1262 3 роки тому +21

    ஒவ்வொருவரிடமும் ஒரு தனி திறமை இருக்கும். நாம் அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை பிரித்து பார்க்க ஆரம்பித்து விட்டால் நாம் வாழ்வில் வெற்றி அடையும் தூரம் அதிகமில்லை. அண்ணாச்சி உவமை மிகவும் அருமை. நான் இதுவரை அந்த விளம்பரத்தில் எந்த குறையும் கண்டதில்லை. எனக்கு மிகவும் பிடித்த அன்னை . பேராசிரியர் திருமதி. ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் ஏற்ற இயக்கமான பேச்சு மிகவும் பிடிக்கும். தற்போது தங்கள்
    கருத்துகள் அதை போலவே பலருக்கும் பயன்படும். வாழ்த்துக்கள் சகோதரி. தொடரட்டும் தங்கள் வெற்றி பயணம். சாகம்பரி தொடர் மனதை மயக்க ஆரம்பித்து விட்டது. நன்றி.

  • @manjulakarthik641
    @manjulakarthik641 3 роки тому +13

    Mam, Wow! .21 நிமிடங்கள் போனதே தெரியல. நேரில் கேட்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அப்படி ரசிக்கிறார்ஙளே! என்ன ஒரு அழகு!, ஒரு confidence!, யதார்த்தம் ! You are the Best choice for motivation for any sector of people. Great mam. 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👍🏼👍🏼👍🏼♥

  • @VanithaShrisKitchen
    @VanithaShrisKitchen 3 роки тому +5

    தங்களைப் பார்த்தால் எங்கள் வீட்டுப் பெண்ணை பார்ப்பது போல் உள்ளது சகோதரி.❤️மிக எதார்த்தமான, துல்லியமான ,சுவாரசியமான பதிவு சகோதரி..😍❤️பெண்களுக்கான சிறப்பான உதாரணம் தாங்கள்👏👌🙏❤️.தங்களை போல் வாழ வேண்டும் என்பதே என் ஆசை சகோதரி🙌🙏💐

  • @hemapriya821
    @hemapriya821 3 роки тому +4

    உண்மையில் நான் எந்த பதிவுகளையும் திரும்ப திரும்ப பார்த்ததில்லை இந்த பதிவை தினம் பலமுறை பார்க்கிறேன். ஏன் என்று தெரியவில்லை. நன்றிகள் சகோதரி.

  • @englishbuddytalksintamil2174
    @englishbuddytalksintamil2174 3 роки тому +15

    அருமையான பதிவு mam.. 😊👏 அவமானங்களை கடந்து சென்றால் தான் வாழக்கை வசமாகும்

  • @Panchavarnam.V
    @Panchavarnam.V 2 роки тому +1

    மேடம் உங்க குரல் நல்லா இருக்கு நீங்க பேசுர விசயம் நல்லா இருக்கு

  • @chitrakala2503
    @chitrakala2503 3 роки тому +7

    என்ன ஒரு எதார்தமான உதாரணங்கள் இனிமையான உங்கள் உறையாடல் சந்தோசமாக இருந்தது நிம்மதியாக தூங்குவேன் நன்றிஅம்மா இரவு வணக்கம்

  • @padmininarasimman665
    @padmininarasimman665 3 роки тому +5

    பாராட்ட வார்த்தைகளே இல்லை இனிமேல்தான் அகராதியில் கண்டு பிடிக்கணும் அவ்வளவு அருமை அருமை அற்புதம் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @umamaheswarielango8430
    @umamaheswarielango8430 2 роки тому +2

    அருமையான பேச்சு சகோதரி எனக்குள் ஒரு தாழ்வு மனபான்மை உண்டு அதை இன்றுமுதல் தூக்கி எறிந்துவிட்டு இருக்க போகிறேன்

  • @balas9577
    @balas9577 2 роки тому +1

    தங்களது மேலான பேச்சு மிகவும் நன்று சகோதரி

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 8 місяців тому

    நன்றி அம்மா. என்னுள் பல மாற்றங்கள்.

  • @hemapriya821
    @hemapriya821 3 роки тому +1

    என்ன பன்னபோற என்ன பன்னபோற சொன்ன விதம் ரசிக்கும்படி இருந்தது.மகிழ்ச்சி.

  • @angavairani538
    @angavairani538 3 роки тому +2

    அன்பு வணக்கம் மேடம்
    எவ்வளவு அழகான வாா்த்தைகள்.இந்த விஷயங்களை எல்லாம் யாரும் சொல்லாமலே வாழ்ந்த தலைமுறை நாங்கள் இன்று ஒவ்வொன்றையும் மேடைபோட்டு சொல்லும் அவசியம் வந்துவிட்டது.இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கை மாற்றம்.ஆனாலும் எந்த சூழ்நிலையானாலும் விட்டுவிடக்கூடாது என்று நினைக்கும் பெண் மனம் என்றுமே சிறப்பானது.தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு வாழ்பவள் தான் பெண் என்பதை உங்கள் தலைப்புகளில் மிக ஆழமாக சொல்வது அழகிலும் அழகு.லவ்யூ சோமச் செல்லம்

    • @padmar3866
      @padmar3866 3 роки тому

      🙏

    • @shyamalasengupta4989
      @shyamalasengupta4989 3 роки тому

      👌👌👍👍 Bharathi kanda pudumai penn neenga...🙂🤩....your motivation speech is the best natural health drinks for the women who are having so many struggles and wounds in their minds....thanks a lot....i think these generation young women have more issues...may be due to their work load...some time due to their unlimited expectations....kindly guide those girls to over come from their issues...once again thanks for your valuable advice and suggestions. ......✌🙂

  • @MrJosethoma
    @MrJosethoma Рік тому +1

    சிறப்பான பேச்சு சகோ

  • @inactiontamilchannel
    @inactiontamilchannel 3 роки тому +6

    மனது வலிக்கு தினமும் மருந்து...உங்கள் வார்த்தை...மனம் ஏதோ ஒரு வகையில் சமாதானம் ஆகிறது...

  • @ragunathanc8939
    @ragunathanc8939 2 роки тому

    அன்புச் சகோதரி வணக்கம்.உங்கள் பேச்சு மிக மிக அழகு.மிகவும் பயனளிக்கக் கூடியது. அனைவரின் பாராட்டுக்குரியது.நலங்கள் யாவும் பெற்று மகிழ்ந்து வாழ்க என வாழ்த்தும் உங்கள் மூத்த சகோதரன்.

  • @queenrd7852
    @queenrd7852 3 роки тому +2

    Manadhu evalavu kadinamaga irunthalum ungalin petchu manathai elaguvakividukiradhu. Thankyou mam.😀🙏👍

  • @umakannan3873
    @umakannan3873 3 роки тому +2

    Mam really super mam after long time நான் வாய்திறந்து சிரிச்சேன்🥰.depth information I got it mam thanks a lot🥺💐👍

  • @pgmuthurajaraja6308
    @pgmuthurajaraja6308 3 роки тому +1

    அழகான கலகலப்பான பேச்சு Dr,.. நன்றிகள்

  • @suseelaal9578
    @suseelaal9578 3 роки тому +1

    உங்கள் பேச்சு மிகவும் அருமை பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @nachimuthukoperundevi8178
    @nachimuthukoperundevi8178 2 роки тому +1

    அருமை சகோதரி. வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @vagabond14
    @vagabond14 8 місяців тому

    Need more people like u, start in English and at least keep descriptions in English… 👏👏

  • @ambikeswarir3029
    @ambikeswarir3029 Рік тому

    Super mom and your voice is so sweet. By R.ambikeswari psychology and Varma

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 9 місяців тому

    Super .But
    சந்தர்ப்ப சூழ்நிலைகள் நம்மை யோசிக்க விடுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
    எல்லோரும் ஒரே மாதிரி இருந்து விடமுடிவதில்லை.
    நீங்கள் கூறும் அந்த மூன்றாவது கதவை திறக்க வேண்டும் என்றால் ஒன்று அளவுகடந்த பொறுமை இருக்க வேண்டும், 2. ஈகோ இருக்கக் கூடாது 3. நம்மோடு இருப்பவர்கள் நம்மை புரிந்தவர்களாக இருக்கவேண்டும்.
    வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் நான் முயற்சி செய்து பார்க்கவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.
    நன்றி. வாழ்க வளமுடன்.

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 роки тому +2

    பிரச்சினைகளை பேரம் பேச வேண்டும் என்கிற வரி என்னை மிகவும் கவர்ந்தது மேம்!!!!!!

  • @nagalakshmis3152
    @nagalakshmis3152 3 роки тому +2

    ரொம்ப நல்லா பேசறீங்க. 👏👏👏
    புன்னகை யோடு
    நல்ல க௫த்தை.அரக்கு
    புடவைகளயும் பச்சை
    ரவிக்கையும் பொதிய.
    பொதிய கட்டி
    அழகாக நடந்து
    செல்வது. போல்
    அ௫மை. வாழ்த்துக்கள்🎉🎊
    அம்மா🙏

  • @surayaangel385
    @surayaangel385 2 роки тому +1

    Mam i am folllowing your videos very nice motivational speech . An Indian from Mauritius..

  • @visavisa8747
    @visavisa8747 2 роки тому +1

    Super akka each and every speech full meal like kalayana veedu food

  • @mariambanu9484
    @mariambanu9484 2 роки тому

    Mam You are such a mirror image of all of us.addicted to your speech. You speak reality truth and facts.

  • @ambikeswarir3029
    @ambikeswarir3029 Рік тому

    My daughter Dr.bhuvaneswari kaviraj and my son Dr.sasi Kumar from erode. My family liked your speech by R.ambikeswari psychology and Varma.

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 3 роки тому +3

    Maaaaaaaaaaaaam, 100 good years to you mam
    Vanakkam mam
    Ippadhan namba "Sagambariya" romba nenechundu irundhen and I was about to shut down the system.
    Naalaikudhan mam indha lovely videova parpen mam!
    1:33 mam, yes mam, I am just smiling , feeling happy to see you!!!!!
    But naalaikudhan full video pakamudiyum as I am just retiring for the day!!!!!!!!!!!
    Good night mam
    Pranaams
    Meenakshi

  • @devakisanthanam39
    @devakisanthanam39 3 роки тому +5

    மாட்டாத கடிகாரத்தைப் பற்றி சொல்லி உங்களின் இந்தப் பதிவை, என் மனதில் 🔨 சுத்தியல் இல்லாமலே மாட்டி விட்டீர்களே!!

  • @malarvizhi4948
    @malarvizhi4948 3 роки тому +1

    Welcome to Vedaranyam your speaking Amazing.👌👌👌

  • @sjmultigamers123
    @sjmultigamers123 3 роки тому +1

    Goose bumping mam...very easily you are conving all the messages...and today your speech regarding self introspection and how women should be are excellent..simply superb mam..

  • @girijaskitchenandlifestyle6440
    @girijaskitchenandlifestyle6440 2 роки тому

    Ungaloda pachu enakku romba pudikum mam. Ungala video va pathu na neraiya enakku inspiration irunthhchi. Keep it up

  • @badrinoob9843
    @badrinoob9843 Рік тому

    Very good motivation speech. Medam.Thankyou very much.

  • @shanthic9156
    @shanthic9156 3 роки тому +1

    Beautiful speech. I forget myself and time. Excellent lesson from all your speeches. Thanks alot sister.

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 3 роки тому +1

    Ur free, Frank - outspoken lecture on the necessity of self-introspection is not only Convincing & illuminating but also stress the need of self-confidence in every INDIVIDUAL ???? Irrespectively!
    Moreover the out look of WOMAN is emphasized gently&firmly@!!,
    Heaven Thanks to ur oratorical skill &efficiency to keep all smiling during ur speech.Really Great.

  • @sornarathika2064
    @sornarathika2064 Рік тому

    How confident your speech. Linking with real life situation made us to follow your content. You are blessed. 🙏🏼🙏🏼

  • @pgmuthurajaraja6308
    @pgmuthurajaraja6308 2 роки тому

    வழக்கம் போல உங்களின் பதிவு அருமை,,, நன்றிகளும் வாழ்த்துகளும்

  • @sumathit4781
    @sumathit4781 3 роки тому +1

    மனதிற்கு இதமான வார்த்தைகள் சகோதரி நன்றி

  • @sudharamesh3006
    @sudharamesh3006 3 роки тому +5

    You are really "THE MIDAS TOUCH" of everyone's heart especially me mam. Thank you.

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 3 роки тому

    அருமையான தொகுப்பு, கடைசிக் குறிப்புகள் நெகிழ்வான செய்தி. நன்றி

  • @gomathy1153
    @gomathy1153 3 роки тому +2

    Mam really very motivational speech.. it's kind of therapy. Big fan of you and your speech mam.. thanks for giving such motivational theraphy .. mam your saree is nice

  • @kalpuchekku3504
    @kalpuchekku3504 3 роки тому

    அம்மா உங்கள் பேச்சு என் வாழ்க்கை பயணத்தை மாற்றியது.நன்றி அம்மா.

  • @pearllakshmi123
    @pearllakshmi123 3 роки тому +1

    அருமையான பாடம்.மறக்கமுடியா பாடம்

  • @dravidatamilachi6293
    @dravidatamilachi6293 3 роки тому +1

    Wow excellent super super Mam....unga kannathil pesum pothu kuli alagu alagu....

  • @VijayaprabhaS
    @VijayaprabhaS 3 роки тому +1

    Excellent speech , your words are like motivational tonic🙏🙏

  • @ambikeswarir3029
    @ambikeswarir3029 Рік тому

    You are very beautiful and your concept speech is very nice.

  • @premjutebags845
    @premjutebags845 8 місяців тому

    Very nice speech

  • @hemalatha3137
    @hemalatha3137 3 роки тому +1

    Ma ipo than paarthen.wow eana speech.eana sprit.sooooo cute advice .

  • @selvir5471
    @selvir5471 3 роки тому +2

    உங்கள் பதிவு மிக அருமை

  • @selvaranianandan8365
    @selvaranianandan8365 2 роки тому +1

    So nice Mam... really impressed..

  • @akilasridhar2144
    @akilasridhar2144 Рік тому

    Best motivated speech with good examples ...hats off mam❤

  • @sasharemo5705
    @sasharemo5705 2 роки тому

    excellent speech mam! Thanks for sharing !

  • @yogapriyadharshini910
    @yogapriyadharshini910 2 роки тому

    அருமையான பதிவு ரொம்ப சந்தோசம்

  • @shivashankari1813
    @shivashankari1813 3 роки тому +1

    What you said is very true mam.start your work with confidence irrespective of what others will think of us.you have some magic in your words Which makes a person to take right decision at the right time.🙏

  • @anbullaammaadupangarai9210
    @anbullaammaadupangarai9210 3 роки тому

    Arumaiyana karuthukal mam.fantastic.nandrigal pala.🙏🙏👌👌🤔🌹🌹🌹👍🤝

  • @v.s.girisai1911
    @v.s.girisai1911 3 роки тому

    Vazgha valamudan madam very super information very nice explain, thanks😊😊😊

  • @27VSR
    @27VSR 3 роки тому +1

    Pada pada vena pattaasu vedi,Dr Shyamala,,little short will be better,the mannerism really I like it,,how to win,this is main theme,,Annachi example good,can be more to pin point the winning points💐💐VSR

  • @geetamuralidharan657
    @geetamuralidharan657 2 місяці тому

    Very nice ma,

  • @Saivarsha29
    @Saivarsha29 3 роки тому +1

    மிக அருமை. தினம் ஒரு வாழ்க்கை பாடம் கற்கிறேன் அம்மா. தாங்களும் சென்னை யில் தான் இருக்கிறீர்களா

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 роки тому +1

    You are positive energy

  • @sriramanjayaraman2257
    @sriramanjayaraman2257 Рік тому

    Sri Rama Jayam 🙏🙏 Wonderful motivational speaker, expresses herself so cheerfully. She is very appealing. We need to change our mindset to be happy all the time 🙏🙏💗💗

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Рік тому

    You nailed it.Never judge others.

  • @sugumars8579
    @sugumars8579 Рік тому

    Super sphere

  • @varshamathu1756
    @varshamathu1756 2 роки тому

    Piratchanaigalai peram pesupavargal nice word mam

  • @poornivijay8706
    @poornivijay8706 3 роки тому +1

    Good evening mam ❤️
    I enjoyed well 👍
    The way of present is versatility ❤️
    Have a wonderful day 👍

  • @jeyachandran9316
    @jeyachandran9316 2 роки тому

    Your speech is very confident. Super.

  • @abdulrahimmohamedroaf9672
    @abdulrahimmohamedroaf9672 2 роки тому

    Beautiful tamil speeches
    Heartful greetings

  • @lathavenkat6121
    @lathavenkat6121 3 роки тому

    Mam . Good evng. nice speech and examples. Thanks for your motivational speech

  • @nandhinigt4462
    @nandhinigt4462 3 роки тому

    Your speech is very.inspiration for me.and very positive

  • @anandansundaram2578
    @anandansundaram2578 3 роки тому

    Very nice mam. Practical speech. Keep it up. This kind of speech is more need of the hour

  • @sheelamurugan3138
    @sheelamurugan3138 3 роки тому

    Excellent speech mam..👌👌👏👏👏👏💐💐💐💐🙏🙏🙏🙏

  • @poornimaselvam8293
    @poornimaselvam8293 6 місяців тому

    Plz give motivational speech to women entrepreneurs

  • @arulpriya4968
    @arulpriya4968 3 роки тому

    Mam super speech.really I'm so impressed. Enjoy myself.very nice😍😍😍

  • @SHALINIP2482
    @SHALINIP2482 2 роки тому

    There was so much going on in mind.. Suddenly from nowhere I bumped upon u'r channel.. Trying to find lost self.. Thank you Ma'am for your wonderful mind talk.. It's like Introspecting mind and gaining clarity.. Especially that mind life crisis.. That's very true.. Everyone blame women for anything n everything.. But the pain they go through can be felt only by few sensible like you.. 🤩🥰😇🙏💐

  • @TALKWITHSWATHI
    @TALKWITHSWATHI 3 роки тому

    Hi mam very nice speech ithu verum varthai illai
    1. Annachi yoda alagu sonna vitham
    2. Alagu endral enna enpathi sonna vitham romba romba alago alagu
    Excellent speech 😊

  • @komalavenkat5553
    @komalavenkat5553 Рік тому

    wow amazing speech mam.....

  • @tohussain6642
    @tohussain6642 2 роки тому

    Amazing speech... vaazha vazamudan...

  • @Yogiyashwa1029
    @Yogiyashwa1029 Рік тому

    Ss it's true mam automatically coming work job.. no smiley 😊😆

  • @sabinaabubakker9186
    @sabinaabubakker9186 2 роки тому

    Excellent mam ❤️ god bless you mam 👍

  • @vidhyad50
    @vidhyad50 3 роки тому

    அருமையான பதிவு தோழி 👍👏👏👏💐

  • @sellamk1172
    @sellamk1172 3 роки тому +1

    Your Speech is Super

  • @PramilaSana
    @PramilaSana 3 роки тому

    Excellent speech madam, thank you

  • @dr.k.shobana4953
    @dr.k.shobana4953 2 роки тому

    Mam,Inspiring speech.Thank you mam.

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 роки тому +1

    காலை ல எழுந்த உடன் சியாமளா மகள்
    முகத்தை பார்த்து பேச்சை கேட்டா ஆ..ஹா அந்த நாளே சந்தோஷம் பொண்ணே
    அம்மா.....👌👌👌👌👏👏👏👏👏👏

  • @sumaumesh5461
    @sumaumesh5461 2 роки тому

    Amazing speech

  • @manjulasasikumar6873
    @manjulasasikumar6873 3 роки тому

    Very true words mam. inner speech s very important mam

  • @vlogsofnila
    @vlogsofnila 2 роки тому

    Great true speech 💐💐💐

  • @haikullfidog5772
    @haikullfidog5772 3 роки тому

    அழகு அருமை பேச்சு

  • @ksumathi8617
    @ksumathi8617 2 роки тому

    Excellent speech mam. Keep rocking 🎉🎉🎉

    • @sujathaelango6826
      @sujathaelango6826 Рік тому

      Suuuuuuuuuuuuuuper ma நீங்களும்
      ஒரு ஞானி தான் ........ எப்படி இப்படி
      யோசிக்றீங்க ....😌

  • @khbrindha7194
    @khbrindha7194 2 роки тому

    Madame your Voice very sweet I like you maa🥰

  • @hemamalinikrish3084
    @hemamalinikrish3084 2 роки тому

    Excellent speech mam

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 3 роки тому

    மிகவும் அருமை😍😍😍👌👌👍👍

  • @srividhya354
    @srividhya354 3 роки тому

    அருமையான கருத்துகள் மேம்

  • @gomathishanmugam7235
    @gomathishanmugam7235 3 роки тому

    அருமை மேடம்.

  • @selvanayakigovindasamy7757
    @selvanayakigovindasamy7757 2 роки тому

    Superb speech

  • @tharuntharun4471
    @tharuntharun4471 3 роки тому

    Super madam.god bless u