"மனம் விட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்" - Motivational Messages

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 64

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 роки тому +17

    அம்மாடி அம்மாடி
    என் கண்ணே.
    முதலில் உன்னை சுத்தி போட்டுகோ.என் அழகு ராசாத்தி
    இந்த பதிவை கேட்டவுடன் முதலில் நான் ஈன்ற மகளுக்கு
    அனுப்பினேன்.
    கல்லூரி..பள்ளி படிக்கும்.. என் இரண்டு பேத்திகளையும் உடன் வைத்து கேட்க சொன்னேன்..
    மேலே நீ சொன்ன அனைத்தும்
    எல்லா பெண் .
    குழந்தைகளுமே அடிக்கடி .. ஏன்.. தினம் தினம் கூட கேட்க வேண்டிய பாடம்
    வாழ்க்கை
    தடம். மாறாமல.. தடுமாறாமல்
    இருக்க அவசியம்.. கட்டாயம் கேட்க வேண்டும்.
    என்ன டா செல்லமே.
    தெய்வம் இவ்வளவு அபரிமிதமான ஞானத்தை உனக்கு தந்து எல்லோருக்கும் நல்ல விஷயங்களை வழிகாட்ட இந்த உலகத்தில் உன்னை
    படைத்தானா
    ஆச்சர்யாபடுகிறேன்
    பெருமை படுகிறேன்
    மனம் நெகிழ்ந்து
    போகிறேன் ..சில சமயங்களில்
    கண்ணீரும் வடிக்கிறேன்
    எழுத வார்த்தைகள் இல்லை. மா.
    இறைவன் உனக்கு ஆரோக்கியத்துடன் தீர்காயிசு தந்து..
    உன் சீறிய பணிதொடர
    பலரும் பயன் பெற
    அருள் புரிவானாக
    மனதின் ஆழத்தில் இருந்து வாழ்த்தும்
    அம்மா
    ..

    • @shyamalarameshbabu-chis4235
      @shyamalarameshbabu-chis4235  3 роки тому +2

      பல முறை முயற்சித்தேன். கண்களில் உப்பு நீரின் ஆதிக்கத்தால் முழுமையாக படிக்க இயலவில்லை அம்மா. ஒவ்வொரு முறையும் தோற்கிறேன்

    • @maithreyiekv9973
      @maithreyiekv9973 3 роки тому +1

      இதை தேடி பார்க்க கூட இந்த மக்கு அம்மா வுக்கு தெரியலடா செல்லமே. உன்னை என் மனதார தான் தாயாக கொஞ்சுகிறேன்.. தப்பாக நிகனைக்காதே... டா.
      அம்மா

    • @rajamc3300
      @rajamc3300 3 роки тому

      அந்த பேச்சை விட இந்த எழுத்து வடிவம் அருமை

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m Місяць тому

    எதிலும் அவசரப்படாதீர்கள்
    தப்பு பன்னலம்மா! அவசரப் பட்டுட்ட;அம்மாவின் அறிவுரை, அருமை❤

  • @m.n.parameswaraniyer2775
    @m.n.parameswaraniyer2775 29 днів тому

    சிறந்த பதிவு. இந்த பதிவை அனைத்து இலம் வயது பெண் கள் அவசியம் கேட்க வேண்டும். என் இனிய வாழ்த்துக்கள்.

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m Місяць тому

    தங்கையின் முகத்தில் சிரிப்பில்லை! ஏன்? மேம் அவர்களது பேச்சு,மாஸ்!❤

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 3 роки тому +1

    அழகு அன்பு அக்கறை கலந்த. பேச்சு வாழ்வியலுக்கூ அவசியமானது பேச்சுக்கலையும் எளிதாக வருவது வெகு இயல்பு தங்களின் பணிசிறக்க வாழ்த்துகள் பேச்சிலேகூட. பாதி நோய் குறைந்துவிடும் சிறப்பு

  • @devakisanthanam39
    @devakisanthanam39 3 роки тому +5

    அருமை அருமை அருமை, மிகவும் அருமை மேடம் உங்கள் பேச்சு. உங்கள் குழந்தைகளும், உங்களைப் பெற்றவர்களும் அவர்களுக்கு நீங்கள் கிடைக்க, அவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் மேடம். வாழ்க வளமுடன்.

  • @sangavir6770
    @sangavir6770 3 роки тому

    வாழ்க வளமுடன் ஆஹா அருமை அம்மா இந்த பதிவில் ஓவ்வொரு பெண்ணிற்கு நீங்கள் தாயாய் அல்லவா இருக்கிறீர்கள் எடுத்து சொன்ன ஒவ்வொரு வரிகளிலும் உணர்வுபூர்மான உண்மை அம்மாஎனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறர்கள் உங்கள் பதிவு அவர்களுக்கு பலம் தரும் நன்றிகள் பல🙏🙏🙏

  • @chockalingamsubramanian5558
    @chockalingamsubramanian5558 2 місяці тому

    Good evening.
    This is useful & motivation speech for all.
    Thanks

  • @shivahits3269
    @shivahits3269 5 місяців тому

    அருமையான நல்ல தரமான பதிவு நன்றி

  • @sivaselvin3338
    @sivaselvin3338 3 роки тому +4

    இன்றைய பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாசுக்காக கூறிய தோழிக்கு நன்றிகள், சிறப்பு வாழ்க வளமுடன்

  • @ravithilaga3704
    @ravithilaga3704 3 роки тому +1

    சிறப்பு அம்மா கேட்கமுடியவில்லை கணண்ணீர் வருகிறது உங்களின்் பேச்சு

  • @kindira1173
    @kindira1173 2 роки тому

    நன்றி அம்மா, வாழ்க வளமுடன்

  • @sumaumesh5461
    @sumaumesh5461 2 роки тому

    Super mam...very inspiration words ..I am watching all your motivational videos...I always feel positive after watching your videos thanks mam and put lot of videos..like this

  • @ThePookkal
    @ThePookkal 3 роки тому +2

    என்ன ஒரு Speech. Excellent. " நீ எப்படி மா கரெக்டா கண்டுபுடிக்கற?" - என் பையன் பல சமயம் என்னிடம் கேட்டதுண்டு. அதற்கு என் பதில் : "உன் வயதை தாண்டி தான் நானும் அப்பாவும் வந்தோம்".

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 2 роки тому

    True Wisdom 🙏.. I just can’t skip any Video of Dr:Shyamala Ramesh Babu ma’am’s, it’s extremely worthy 😇🙏.. Too complicated Tamil but I love listening Ma’am’s thoughtful videos ❤️. Thank you and Long live dear ma’am 💛💐..

  • @ketheessinnadurai349
    @ketheessinnadurai349 3 роки тому +1

    மிகவும் அழகான ஆழமான உன்னதமான உயிர் ஊட்டமான நிதர்சனம் இது

  • @kameelabegum2460
    @kameelabegum2460 3 роки тому

    மாஷா அல்லா !! என்ன அருமையான உரை ? இந்த கால பெண் பிள்ளைகளுக்கு மிக மிக அவசியமான அறிவுரை. மேம் இத்தனை பெரிய கூட்டம் மொத்தத்தையும் உங்கள் மயக்கும், பேச்சாலும் குரலாலும் கட்டிப்போட்டு விட்டீர்கள். தொடரட்டும் தங்கள் உன்னத பணி. 🙏🏼

  • @angelinmary7097
    @angelinmary7097 3 роки тому +1

    அருமையான பதிவு எனவே தாய் தந்தையை மதித்து அவர்கள் சொல்படி நடந்துவாழ்கையில் முன்னேறுவோம் நன்றி வணக்கம்

  • @angavairani538
    @angavairani538 3 роки тому +1

    அருமையான உண்மையான அற்புதமான பதிவு....வாழ்வோம் வளமுடன்

  • @mayilvel2486
    @mayilvel2486 3 роки тому +1

    Wow...wow... பட்டவர்த்தனமாக, நிச்சயமான, நெத்தியடி உண்மையான வார்த்தைகள்... இந்த வார்த்தைகள் பலருக்கும் பல விதமான சூழ்நிலைகளுக்கும் பொருத்தமானது... காதல் புனிதமானது.. மரணப்படுக்கை வரை மறக்காது என்ற வசனங்களுக்கு சவுக்கடி.... நன்றிகள் பல... ❤️❤️❤️

  • @muthukanivairavelten1248
    @muthukanivairavelten1248 3 роки тому +1

    கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக வந்து வாழ்த்துரை நல்கியமைக்கு நன்றி.

  • @twttt19
    @twttt19 Рік тому +1

    so right !!

  • @pgmuthurajaraja6308
    @pgmuthurajaraja6308 3 роки тому +1

    அழகான அருமையான தேவையான பதிவு Dr,,,, நன்றிகள்

  • @ganeshanselvi3061
    @ganeshanselvi3061 3 роки тому +1

    really super mam. I'm a college student. really all your videos are motivating and inspiring me. thank so much mam

  • @jayanthigiri7290
    @jayanthigiri7290 3 роки тому +1

    Awesome mam. What a powerful speech mam. Wonderful advice. Those students & parents are so lucky to hear you. You are rocking mam. Nice to be connected with such a powerful , outstanding speaker through "மனசே Good Morning". ♥👌🏼

  • @raji-cz8lz
    @raji-cz8lz 3 роки тому +1

    Mam super. Nengal nalla erukanum mam

  • @shilparoberts1833
    @shilparoberts1833 3 роки тому

    You are Vera level mam. Superb. No match to our ever green Shyamala miss & her speech. Proud to be your student . Love you so much 😘

  • @banurajamani5801
    @banurajamani5801 3 роки тому +1

    No words to explain your speech thank you 🌹🌹🌹

  • @radhakrishnanbalakrishnan3956
    @radhakrishnanbalakrishnan3956 3 роки тому +1

    Akka Vanakkam 👏 Super 👌👍🙏

  • @poornivijay8706
    @poornivijay8706 3 роки тому +1

    Good evening mam
    Your messages always give best👍
    We all best becoz we got nice well wisher 👍
    Thanks alot continue ur job👍

  • @roggamer3557
    @roggamer3557 3 роки тому +1

    Very true Madam.God bless u Madam

  • @lakshitha8004
    @lakshitha8004 3 роки тому

    I am only 15 years old I have to become like u I like your voice mam

  • @AerokidsTVVaniyambadi
    @AerokidsTVVaniyambadi 3 роки тому +2

    உங்கள் பதிவுகளின் ரசிகை
    உங்கள் வார்த்தைகளின் ரசிகை
    உங்கள் எண்ணங்களின் ரசிகை
    உங்கள் ஆதங்கத்தின் ரசிகை
    மிகவும் அருமையான பதிவு
    இரவு வணக்கம் அம்மா 🙏

  • @ansariq8
    @ansariq8 3 роки тому

    நேற்றய பொழுதுநிச்சயம்
    இன்றைய பொழுது அனுபவம்
    நாளைய பொழுது நம்பிக்கை
    நம்பிக்கையோடு இருங்கள் 💖👍

  • @mjaya4778
    @mjaya4778 3 роки тому +1

    கண்கலங்கிவிட்டது

  • @kathirshan8272
    @kathirshan8272 3 роки тому

    Thank u mam👍🙏

  • @TheKeth04
    @TheKeth04 3 роки тому

    Very true,God bless you sairam.

  • @raguragu3426
    @raguragu3426 3 роки тому +1

    Super ma

  • @EnMoliyinSirappu
    @EnMoliyinSirappu 3 роки тому

    உங்கள் அழகான உண்மையான இந்த பதிவிற்கு நன்றி ஆசிரியை...

  • @kanchanadevaraj3601
    @kanchanadevaraj3601 3 роки тому

    Nanri nanri amma

  • @elakkiyaaramamoorthi5907
    @elakkiyaaramamoorthi5907 3 роки тому

    Good speech mam 👌, keep rocking 👍

  • @Aarthyrani
    @Aarthyrani 3 роки тому

    Fantastic dear

  • @dhivyam1220
    @dhivyam1220 3 роки тому

    Super speech sister 😍

  • @vetridurai2330
    @vetridurai2330 3 роки тому

    Great speech mam 🌹

  • @vimalaraghavan784
    @vimalaraghavan784 3 роки тому

    Super 🙏

  • @jayanthisankar7144
    @jayanthisankar7144 3 роки тому +1

    Excellent madam.வார்தை வர வில்லை.

  • @jayanthisundararajan8478
    @jayanthisundararajan8478 3 роки тому +1

    Good morning mom

  • @solomonravichandran5284
    @solomonravichandran5284 3 роки тому +1

    100% true..🙏🙏

  • @akilandswarir4580
    @akilandswarir4580 3 роки тому

    supersister

  • @SumathiGuru-ye6ec
    @SumathiGuru-ye6ec Рік тому

    😢

  • @manomano403
    @manomano403 3 роки тому

    அதுவே, அவளது விருப்பம்; ஆகவே, அதன் விளைவும் அவளுக்கு;
    விடு,கழுதை.. எக்கேடும் கெட்டாக.

    • @manomano403
      @manomano403 3 роки тому

      ஜெய.. ஜெய.. ஜெய.. பாரத சமுதாயம் வாழ்கவே.. தெய்வம் வேறு, தேசம் வேறு இல்லையென்று சொல்லு மாண்பு கொண்ட எங்கள், பாரத சமுதாயம் வாழ்கவே..

    • @manomano403
      @manomano403 3 роки тому

      ua-cam.com/video/9DclsoC8Z-8/v-deo.html

    • @manomano403
      @manomano403 3 роки тому

      எழில் தரும் பரதக் கண்டம்.. அதிலொரு, கோவை..மா நகரம்..
      அங்குதான்.. அக்குணசர் பிறந்தார், அழகாக..
      கவலைகள் போமே.. போம், கருமமே ஜெயம் காண்.. காண்..
      காதலில் கண்டுண்டீர்.. நீர்,
      கவலைக்கு மருந்தொன்று கற்றுண்டீர்.. நீர், ஆதலின் வேறென்ன வேண்டும் என்றார்..
      ..
      07.49
      02.07.2021
      💓💗💓💗✴💓💗💓💗💓

    • @manomano403
      @manomano403 3 роки тому

      சிரிப்பதெல்லாம் உண்மை இல்லை, அழுத..நாள் பொய்யதில்லை.. ஆனாலும், வழி வேறென்ன! எப்போதும், அழுவதால் ஆவதென்ன? மானுடம் இதுதான் நண்பா..நண்பா, எல்லோரும், ஓர்..நாளிங்கு.. உயில்..எழுதித், தானே வந்தோம் மண்மேலே!! பிறர், மனம் வாட..ச் செயலொன்றும் நீ செய்யவில்லை!!!
      என்றால்..தான், சிரி..நீ நண்பா!!!! "சிரிப்பிலே.. கபடம் இல்லை.. அழுகையில் வேடம் இல்லை.." மழலை..சொல்லும், உயர்வாய.. இலக்கணம்..இதுதான்.. இதுதான், வேதமும்..தம்பி..
      ..
      வெற்றி வணக்கம்.. வீர வணக்கம்..
      ..
      ✍👈👉👍

    • @manomano403
      @manomano403 3 роки тому

      சேவல் கூவின, மயிலும் அகவின, மனதை வார்த்தைகள் வருடின வருடின.. மனதை வார்த்தைகள் வருடியதால், உள்ளம் உள்ளம் திருடின திருடின.. அறமோ இல்லைத் திறமோ, உணர்ந்தால் சமுத்திரத் தொடுகைகள்.. உடலுக்குத்தான் பல பேதம், உண்மைக்கென்றும் ஒரு வேதம்..
      உலகின் பார்வைகள் பலகோடி, ஆனால் உலகம் ஒன்றேதான்..
      ..
      09.01
      16.07.2021

  • @sabinaabubakker9186
    @sabinaabubakker9186 3 роки тому

    Super mam