MOTIVATIONAL SPEECH in Tamil - “ 50 க்கு மேல்.. காதல், புரிதல், வசீகரம் "

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 307

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p 5 місяців тому +8

    சொல்லும் கருத்தை ரொம்ப ரொம்ப அழகாக நகைச்சுவை யோடு யார் மனதையும் காயப்படுத்தாமல் பேசும் உங்களது உள்ளத்திற்கு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @padmininarasimman665
    @padmininarasimman665 3 роки тому +6

    கமெண்ட் என்ன குடுக்கறதுன்னே தெரியல அத்தனை அற்புதமான கமெண்ட்டும் அனைவரிடத்திலிருந்தும் வந்துவிட்டது என்ன எழுவது என்று முழித்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் பேச்சாற்றலின் சிகரம் வீட்டில் நடப்பதை கண்முன் கொண்டு வந்தீர்கள் அற்புதம் அருமை யிலும் அருமை வாழ்க வளமுடன் & நலமுடன்

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p 5 місяців тому +3

    எப்படி தான் இப்படி அற்புதமாக பேச முடிகிறதோ உங்களால் சியாமளா மேடம்.. ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @visalakshishanmugam6738
    @visalakshishanmugam6738 4 роки тому +19

    சொல்ல வரும் விஷயத்தை அமைதியாகவும் அழுத்தமாகவும் சொல்கிறீர்கள். அற்புதம்.

  • @ranipushparaj360
    @ranipushparaj360 4 роки тому +10

    சகோதரிகளுக்கு பிரயோசணமான செய்தி உண்மையான உற்சாகமான செய்தி நன்றி‌ இது வளர‌வேண்டும்‌

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Рік тому +2

    முதிய குழந்தை களுக்கான ஆரோக்கியமான வழிமுறைகள்.... அற்புதமான உரை... நன்றி சகோதரி.. 👏

  • @rasukannu8870
    @rasukannu8870 Рік тому +1

    அருமை அருமையான பதிவுக்கு நன்றி மேடம் உங்க பேச்சை கேட்டுட்டு இருக்கனும் போல இருக்கு thank you so much

  • @kasthuric1946
    @kasthuric1946 3 роки тому +2

    கேட்க கேட்க மிகவும் இனிமை அருமை உண்மை இது தற்கால தம்பதியருக்கு மிக்க தேவையான அறிவுரை

  • @vasanthi222
    @vasanthi222 3 роки тому +7

    வழுக்கையை கூட அறிவின் ஜூவாலை என்று அறிவுபூர்வமான விளக்கம்....அருமை❤️

    • @vasanthi222
      @vasanthi222 3 роки тому +2

      நிதர்சனமான உண்மை உணர்வு பூர்வமான பேச்சு.... தெளிவான நடை... சிறந்த சிந்தனையாளர்களின் வரிசையில் நீங்கள்

  • @visalakshishanmugam6738
    @visalakshishanmugam6738 4 роки тому +5

    அற்புதமான விதத்தில் இந்த பேச்சு அமைந்துள்ளது மேடம். நன்றி! வணக்கம்! 🙏 இதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் இல்லை. மிக்க நன்றி!

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 роки тому +4

    மேடம் நகைச்சுவை உணர்வுடன் அருமையான பதிவு.

  • @sathyaraman1868
    @sathyaraman1868 Рік тому +1

    அருமை அருமையான பதிவு நான் சிரித்து கொண்டு இருக்கிறேன்❤🎉

  • @amuthalakshmi4812
    @amuthalakshmi4812 4 роки тому +5

    அழகாக அழுத்தமாக அமைதியாக இருந்தது உங்கள் பேச்சு.நன்றி🙏🏻🙏🏻

  • @VijayaLakshmi-co7ky
    @VijayaLakshmi-co7ky 5 місяців тому +2

    நல்ல பதிவு வாழ்க வளமுடன்

  • @MASADHIYA
    @MASADHIYA 4 роки тому +18

    We are 57 & 52 and we have been following almost 80% of what you advised and keep enjoying our lives and care for each other more than we Care and worry about others and their families. This way, as you said we keep travelling to various places which we could not visit or see during our prime age while working for Corporate companies. Today, we both eat, dress, vist, buy, do what we want and would enjoy without affecting anyone around us. We also keep helping those who need Money, Materials and Meals at wherever places we visit and we absolutely don't interfere in the lives of our close relatives and friends but would advise very minimum if asked for. Your speeches always inspired both myself and my wife and Mikka Nandree.

  • @jsivacbe
    @jsivacbe 4 роки тому +44

    Super Mam...Yethanai per 50 vayathai thaandi Dr. speech parthutu, kettutu irukinga.

  • @thilagak2024
    @thilagak2024 Рік тому +1

    Really I enjoyed madam.. keep continue… good luck

  • @ranjinikaruna1127
    @ranjinikaruna1127 4 роки тому +1

    அம்மா அத்தனையும் உண்மை.நகைச்சுவையுடன் எல்லோருக்கும் புரியற மாதிரி சொல்லியதுக்கு நன்றி.

  • @natarajanravirajan4325
    @natarajanravirajan4325 2 роки тому

    அருமையான பேச்சு,எதார்த்தமான கருத்தை சுவையாக சொல்லும் உடலுக்கு வைத்தியம் பார்ப்பவர் உள்ளத்திற்கு வலு சேர்க்கும் செவி விருந்து.

  • @ravikumarjayaraman1151
    @ravikumarjayaraman1151 4 роки тому +3

    மிக அருமை.சிந்தனையை தூண்டுவதாக உங்களின் பேச்சுரை அமைந்திருந்தது.நன்றி சகோதரி.

  • @lathish1619
    @lathish1619 4 роки тому +2

    Superb mam.. I don't know whether I'm can hear ur speech because I'm 35.. but this video vl help when v touch 50+.. but this vl be useful to my relatives who all touched 50+.. thank u mam..

  • @halikkuljaman3771
    @halikkuljaman3771 4 роки тому +4

    அருமையான பதிவு வாழ்கைக்கு மிகவும் பயனுள்ள உரைகள் எல்லாம் நல்லவையே

  • @umaraniuma374
    @umaraniuma374 4 роки тому +3

    அருமையான பதிவு, நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்,நன்றி அம்மா

  • @jayalakshmip9646
    @jayalakshmip9646 4 роки тому +2

    மிகவும் எதார்த்தமான உண்மைநிறைந்த பேச்சு

  • @priyachandran7438
    @priyachandran7438 4 роки тому +5

    மிக அருமையான பதிவு நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 4 роки тому +5

    ஒவ்வொரு வரி
    பேச்சும்200%
    உண்மையான பேச்சு
    அருமை ஷியாமளா ம்மா வாழ்த்துகள்

  • @kanim9715
    @kanim9715 4 роки тому +12

    கணவன் இல்லாதவர்கள் நிலையையும் மனதில் வைத்து, 50+ பற்றி பேசியிருந்தால் அவர்கள் வாழும் வாழ்க்கையை மகிழ்வுடன் கொண்டு போக பயனுள்ளதாக இருந்திருக்கும்

    • @shyamalarameshbabu-chis4235
      @shyamalarameshbabu-chis4235  4 роки тому +6

      தங்கள் கருத்திற்கு நன்றி. நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் இந்த உரை, 50 வயதை கடந்த தம்பதியர்களுக்காக மட்டும் பிரத்யேகமாக 100 தம்பதிகளுக்கு ஒரு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் 90 நிமிடங்கள் பேசியதின் சுருக்கமம்மா.

    • @rafiqroyal
      @rafiqroyal 3 роки тому +1

      @@shyamalarameshbabu-chis4235 excellent speech madam. Kindly speak out for newly married couples. They are lacking understanding

    • @muthuvazhavandalm7941
      @muthuvazhavandalm7941 7 місяців тому +1

      உண்மை தான்.... என்னுடைய மன வலியும் அதுதான்...

  • @psarathy66
    @psarathy66 4 роки тому +11

    very beautiful way of speech on alignment of relatioship between spouses

  • @antonyrajan5034
    @antonyrajan5034 3 місяці тому

    வணக்கம் மிகவும் அருமை யாக😅😮😅 நல்ல விசியங்கள்உறைத்தீர்கள்நன்றி

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 4 роки тому +3

    Excellent....everyone who listens to this speech should try to follow the advises in true spirit. Definitely, the life after 50 will be sweet and happy. Thanks a lot to madam for the "eye opening" advises.

    • @umamaheswari2804
      @umamaheswari2804 2 роки тому

      Iiked very much you r speech, and follow ing your advice mom tnku

  • @saraswathin7799
    @saraswathin7799 4 роки тому +2

    அருமை தோழி.அற்புதமான பேச்சு👌👌👌👌👌

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 Рік тому

    True Wisdom 🙏.. Absolutely awesome 👏.. Ma’am’s hand moves to speaks a lot 💕.. Expressions & words extremely embraced.. Love you dear Shyamala Ramesh Babu ma’am 💚, Long live ma’am 💐🙏..

  • @KalaVathi-mr8vk
    @KalaVathi-mr8vk 3 місяці тому +1

    0 super madam engal manathil irupathai Sunil girl thank

  • @rajkumaripaul710
    @rajkumaripaul710 3 роки тому +5

    Excellent. Practicalities of life and reality...

  • @manjulasivasubramaniam919
    @manjulasivasubramaniam919 4 роки тому +6

    Beautiful motivational speech

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 3 роки тому

    THANKS for all...you're pride of Tamils......from Mumbai..

  • @banumathig5353
    @banumathig5353 4 роки тому +2

    Vazhga valamudan.👌👌

  • @subramanianlakshmanan5829
    @subramanianlakshmanan5829 3 роки тому +1

    Cool speach Arumai Amma

  • @ethooda123
    @ethooda123 4 роки тому +9

    real human doctor... very practical views.. long live...

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu7396 4 роки тому +6

    Dear Madam thanks a lot you did very good job through your speech. You spoke the reality of our lives and motivated us to live happily and more wisely...
    May God bless you more...

  • @chitrakala2503
    @chitrakala2503 3 роки тому +1

    Unga vedios patha manasula Puthunarchi undahuthu arumayana pathevu 👌🙏

  • @irudayarajil3533
    @irudayarajil3533 Рік тому

    Madam, ur yeoman service to the humanity, outspoken & simple oration would obviously help many like us, who r recharged & rejuvenated when we listen ur talk. May God bless ur endeavours in motivating the elderly people like us to b humble & to change our attitude in rebuilding the relationship, which would b vibrant & healthy to lead our lives with Love, Peace & Joy. With our good wishes for ur well being....

  • @vanitharam9608
    @vanitharam9608 3 роки тому +2

    Beautiful ma'am, good I stumbled on your video ❤️

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 4 роки тому +2

    மிக அருமை சகோதரி.பல்லாண்டு வாழ்க வளமுடன்.

  • @vadivusundar2519
    @vadivusundar2519 Рік тому

    அருமையான பேச்சு.
    வாழ்க வளமுடன்

  • @niraimathi9203
    @niraimathi9203 3 роки тому +1

    ஆதலினால் காதல் செய்வீர்.மிக அருமை.

  • @bhuvaneswarir8589
    @bhuvaneswarir8589 3 роки тому +1

    மிகவும் அருமையாக இருக்கிறது

  • @mdniyas9415
    @mdniyas9415 3 роки тому +2

    Awesome 👌 speech mam 👏 goodluck for your channel 😘 new subscriber from Saudi 🇸🇦 Arabia

  • @senthilraj4951
    @senthilraj4951 4 роки тому +4

    அருமை அம்மா வாழ்த்துக்கள்

  • @Krishnasamy-n1n
    @Krishnasamy-n1n Рік тому

    Ungaloda speech manasuku aruthla eruku mam

  • @thilagastories
    @thilagastories 3 роки тому

    வாழ்கை புரிந்து நடத்தல் எவ்வளவு ரசனையானது. மிக உண்மை.

  • @banumohan5253
    @banumohan5253 4 роки тому +2

    Superb speech madam! Your speech is an eye opener to many people.

  • @krishnanpottiganesan4885
    @krishnanpottiganesan4885 4 роки тому +3

    அருமையான பேச்சு அனைவரும் பார்க்கவேண்டிய , கேட்கவேண்டிய பதிவு. 👏👏👏

  • @smangai9792
    @smangai9792 4 роки тому +8

    Arumai arumai madam

  • @twttt19
    @twttt19 Рік тому

    You are very smart and really humorous ! lol nice video

  • @bhuvanarajanbhuvanarajan430
    @bhuvanarajanbhuvanarajan430 3 роки тому

    So many realistic points but nothing got over lapped. Good merit in speech. Enjoyed

  • @akilasridhar2144
    @akilasridhar2144 3 роки тому

    அழகான உரை....அற்புதமான கருத்து

  • @rajasekarant2050
    @rajasekarant2050 4 роки тому +4

    All you said is absolutely correct Madam.
    I try to change myself according to Your pshycological speech. Thank you.

  • @cnu73
    @cnu73 4 роки тому +11

    fantastic speech...glad that I stumbled upon this video.

  • @benedictsagayam
    @benedictsagayam 2 роки тому +1

    நன்றி.பாராட்ட வார்த்தை இல்லை.

  • @pgmuthurajaraja6308
    @pgmuthurajaraja6308 4 роки тому +1

    நல்ல பதிவு,,.. நன்றிகள்

  • @skarthika7436
    @skarthika7436 4 роки тому +3

    I really enjoyed your speech madam 😊

  • @sophanamotchatajan2639
    @sophanamotchatajan2639 Рік тому

    மனதிற்கு சந்தோசம்👍

  • @stellajesuraj4635
    @stellajesuraj4635 4 роки тому +11

    Mam, I really enjoyed ur speech ❤️

  • @devikaalagan3863
    @devikaalagan3863 4 роки тому +3

    Excellent speech very nice 👍

  • @shanthishanthi4122
    @shanthishanthi4122 3 роки тому +1

    அருமை அருமை Sister

  • @ramakrishnanpv7519
    @ramakrishnanpv7519 4 роки тому

    A very good practical motivational. Speech . Heartful thanks madam

  • @kavu1808
    @kavu1808 4 роки тому +4

    Awesome speech madam I feel blessed to heard ur speech❤️

  • @LeafyKitchen
    @LeafyKitchen 4 роки тому

    Excellent way of communication... whatever you said is 100% true 👍really enjoyed your way of speech..thank you 😊

  • @shanmugalalitha6699
    @shanmugalalitha6699 4 роки тому +1

    Hat's of u mam, extraordinary, and amazing speech tq

  • @rajasekarant2050
    @rajasekarant2050 4 роки тому +22

    'ஒரு பொய்யாவது சொல் கண்ணே. அது பொய் என்று தெரியும். அப்படி பொய் சொல்ல மாட்டார்களா என்று மனசு கேட்கும்.'
    அத்துனையும் உண்மை வார்த்தைகள்

  • @learning_HR
    @learning_HR 4 роки тому +2

    Fantastic...
    " Ippathaan irandu madangu thevai"

  • @kalavathieswaran18
    @kalavathieswaran18 4 роки тому +6

    Sema speech .really superb.ur vedios makes me feel happy and change in my life

  • @deepasubramanian9393
    @deepasubramanian9393 4 роки тому +1

    Very nice so sweet your explanation

    • @sudhamadhavarao7091
      @sudhamadhavarao7091 4 роки тому

      Super really enjoyed ur speech each and every word real one

  • @angavairani538
    @angavairani538 3 роки тому

    உங்களை பாராட்ட வாா்த்தைகளே இல்லை சத்தியமான உண்மை

  • @antonyrajan5034
    @antonyrajan5034 3 місяці тому

    மிகவும் அற்புதமானவிதத்தில்இந்தபேச்சுஅமைந்துள்ளதுநன்றிவனக்கம்

  • @shanthidiary8230
    @shanthidiary8230 4 роки тому +2

    Very nice

  • @gopalvijicreations1704
    @gopalvijicreations1704 2 роки тому

    அருமை-அருமை -🌹🌹

  • @rajeshnarayananjagadeesan7223
    @rajeshnarayananjagadeesan7223 4 роки тому +1

    I am truly honored by the your lovely comments. This really gives us inspiration to correct our true facts 🙏. Keep posting more positive blog

  • @lathavenkat5407
    @lathavenkat5407 4 роки тому +8

    அழகான ரோமஸ் பேச்சு 💞💞💞இதை பார்க்க
    வேண்டும என என் கணவருக்கு அனுப்பி விட்டேன்

    • @Magi_km
      @Magi_km 4 роки тому +4

      I bet he will pretend he didn’t see it😀😀

    • @srirambmhg
      @srirambmhg 4 роки тому +1

      Unmaidhan LV.......

    • @sudhakarsudhakar664
      @sudhakarsudhakar664 4 роки тому +1

      நானும் அனுப்பிவிட்டேன் இவர்கள் பேசுவது அப்பையே யென் வாழ்வில் நடக்கிறது

  • @jamesjames2095
    @jamesjames2095 4 роки тому +1

    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள் 🙏

  • @latharamachandran2389
    @latharamachandran2389 4 роки тому +3

    Fantastic speech.. ❤️

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 4 роки тому

    சியாமளா மேடம் உங்கள் பேச்சு ரொம்ப யதார்த்தமாக ,வெளிப்படையாக ,நகைச்சுவை யாகவும் இருந்தது. உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருந்தது.

    • @shyamalarameshbabu-chis4235
      @shyamalarameshbabu-chis4235  4 роки тому

      மிக்க நன்றி மா.மகிழ்கிறேன்

    • @gomathigunasekaran1815
      @gomathigunasekaran1815 4 роки тому

      @@shyamalarameshbabu-chis4235 உங்கள் ரசிகையாகி விட்டேன் மா.

  • @seraarasu
    @seraarasu 4 роки тому

    அருமையான பேச்சு
    வாழ்த்துக்கள் மேடம்

  • @venkateswaranramanathan9443
    @venkateswaranramanathan9443 3 роки тому

    Practical speech. Hundred percent true. Excellent analysis. Keep it up!

  • @ranjinimohan8738
    @ranjinimohan8738 4 роки тому +1

    அருமையான உரை Madam!💐💐💐

  • @devan4995
    @devan4995 Рік тому

    Madam,we don't understand Tamil.please give English translation.we understand that your talk is really interesting

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 3 роки тому

    Superb Speech. Congratulations

  • @bindhunandakumar1580
    @bindhunandakumar1580 4 роки тому +1

    Super speech dear very nice 😘

  • @chrispwds
    @chrispwds 3 роки тому

    Relevant and useful...👏👏👌

  • @rschannel3225
    @rschannel3225 3 роки тому

    Beautiful speech madam

  • @santhikcthomson3616
    @santhikcthomson3616 5 днів тому

    Super msm

  • @umaravi2416
    @umaravi2416 4 роки тому

    Very nice to hear
    Touchblity
    Truth reallity

  • @unnaindra5753
    @unnaindra5753 4 роки тому +11

    I enjoyed your speech. Thank you.

    • @tgiridhari
      @tgiridhari 4 роки тому

      Correct ,nalla pesuranga

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Рік тому

    Reality & useful speech🙏 😃

  • @santhimaniam9322
    @santhimaniam9322 4 роки тому

    Very good practical speech

  • @reetamary4751
    @reetamary4751 3 роки тому +1

    Wow amazing mam.

  • @vsathreya
    @vsathreya 4 роки тому +1

    Very practical. excellent speech.

  • @vijayalakshmikumaran7380
    @vijayalakshmikumaran7380 3 роки тому

    Yadarthathin uccham arumai madam

  • @suthakumari303
    @suthakumari303 4 роки тому +4

    Your voice very sweet mam.