"சரி, சரி ஆத்திரப் பட்டாச்சு..அப்புறம்?" - 'மனசே ! Good Morning' - Daily Motivational message.

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 111

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 3 роки тому +3

    வாழ்வியல் மற்றும் உளவியல் விஷயங்களை நடைமுறை யதார்த்தங்களோடு அப்பட்டமாக வெட்டவெளிச்சமாக அதேசமயம் மயிலிறகால் வருடிக் கொடுப்பது போல் மிக நளினமாக எடுத்துச் சொல்லி இந்த சமுதாயத்திற்கு பேருதவியாக இருக்கும் தங்கள் உரை வீச்சுக்கு கோடானு கோடி வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் மேடம்! தங்கள் பணி தொடர, மேலும் சிறக்க எங்கள் வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்!!

  • @punithadevi6717
    @punithadevi6717 3 роки тому +1

    அதிர்வுகள உறிஞ்சி உறிஞ்சி பிளட் பிரஷர் வந்துருச்சு மா

  • @vidhyarajkumar2094
    @vidhyarajkumar2094 2 роки тому

    Mam, shock absorbers become victims and they fall sick in few years and dissappear..some other substitute comes..better to go for some self realisation than victimising someone else. என் அனுபவம்

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen6192 3 роки тому

    It is very true mam.thankuou very much 🙏

  • @devakisanthanam39
    @devakisanthanam39 3 роки тому +2

    மங்களம்பட்டி கொட்டாம்பட்டி நேயர் சொன்னதுபோல், நீங்கள் முக்காலத்தையும் உணர்ந்து, நிகழ் காலத்திற்கு தேவையான, முக்கியமான விஷயங்களை சொல்லும் போது உங்களை நிச்சயம் இன்னொரு திருவள்ளுவர் எனறே நினைக்கத் தோன்றுகிறது. வாழ்க வளமுடன்.

  • @vidyavlogs08
    @vidyavlogs08 3 роки тому

    Excellent speech...kobathai aara potaale problem kuraiyum. So nice dr

  • @poornivijay8706
    @poornivijay8706 3 роки тому +3

    Good morning mam 🙏
    Day by day ur content superb❤️
    In my childhood days am very short tempered ❤️ but I got a sweet parents both of them very soft and sweet persons❤️
    And then now am matured Bcoze of them as well as good well wisher like u.🙏
    Have a wonderful day 🙏

  • @chitrakala2503
    @chitrakala2503 3 роки тому +1

    அற்புதமான பதிவுகளை தினசரி எங்கள் கண்களுக்கும் காதுகளு கும் வழங்கும் அம்மா நீங்கள் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் காலை வணக்கம் அம்மா

  • @radhashiva669
    @radhashiva669 3 роки тому +3

    என்னையே நீங்கள் படம் பிடித்து காட்டியது போல் இருந்தது. எனது அதிர்வு உறிஞ்சான் என் கணவர் தான் சகோதரி. 30 வருடமாக என்னை இப்படியே ஏற்றுக் கொண்டிருக்கும் என் தெய்வமகன் அவர். என்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறறேன். வாழ்க வளமுடன்.

  • @arulmozhi8736
    @arulmozhi8736 3 роки тому

    ஒவ்வொரு வரின் மனதை படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள் .Super

  • @Rgv125
    @Rgv125 3 роки тому +5

    இப்போது எல்லாம் என்னை அமைதி பெறும் வழி பழகி கொண்டேன்..
    பண்படுத்தி வாழ பழகிக்கொண்டேன்..நன்றி

  • @mangalampattikottampatti2045
    @mangalampattikottampatti2045 3 роки тому +8

    யதார்த்தங்களை சரியாக கடைபிடிக்க, நிகழ்காலத்தை அனுபவித்து எதிர்காலத்தை திட்டமிட வழிகாட்டும் இக்கால திருவள்ளுவரம்மா நீங்கள்! 🙏.

  • @ravithilaga3704
    @ravithilaga3704 3 роки тому

    அற்புதமான பதிவு அம்மா

  • @geethasundaram9518
    @geethasundaram9518 2 роки тому

    Mam super!!!

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 2 роки тому

    True Wisdom 🙏.. Dear ma’am, one humble request: Kindly make motivational videos in English too please 🙏.. Thank you and Long live dear ma’am 💛💐..

  • @chitrakalanagarajan5835
    @chitrakalanagarajan5835 3 роки тому

    அருமையா சொன்னீங்க sagothari நன்றி 🙏🙏

  • @rehasnest7462
    @rehasnest7462 3 роки тому

    Excellent mam....Palar veetla nadakura thinasari sambavam...kannadi pidithu kattuvathu pola kattivittergal..👏🏻👏🏻🙏🏻🙏🏻

  • @7060-j5y
    @7060-j5y 3 роки тому

    👏👏👏👏👏👏 அருமை 👌👌👌🙂

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 3 роки тому +19

    En Husband niraya murai ippadi pannirukar, appuram antha vishayam nadakatha mari behave pannuvar, enna panna 15 years a sagichikittu than iruken , avar kobapattalum thirumba namma kitta thane vararunu samadhanapaduthikuven life is going

  • @mathsmaria
    @mathsmaria 3 роки тому +2

    mam you are our shock observer ..your eye expression and hand gesture with your own way of voice modulation breaks us ...when we see this video...stay blessed

  • @girijagirija5681
    @girijagirija5681 3 роки тому

    Exactely right mam ........wonderful advice ....

  • @sivaselvin3338
    @sivaselvin3338 3 роки тому +3

    😊😊 உண்மை தான் பெரியவர்கள் நம்மைப் புரிந்திருப்பது, போல் நமக்கு கூட நம்மை பற்றி தெரியாது

  • @angelinmary7097
    @angelinmary7097 3 роки тому +2

    ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு ஆத்திரம் அடக்கும் தவத்தை பழகி வாழ்வை வளமாக்குவோம் நன்றி வணக்கம்

  • @arumugamk1262
    @arumugamk1262 3 роки тому +1

    என் அதிர்வு உறிஞ்சான் என் தேவதை தான்.❤️❤️

  • @meenaraghavan5710
    @meenaraghavan5710 3 роки тому

    Awesome msg mam. I'm a very big fan of you.

  • @dgayathri5037
    @dgayathri5037 3 роки тому

    அருமை அம்மா👌👌

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 3 роки тому +1

    காலை வணக்கம், உண்மை,

  • @angavairani538
    @angavairani538 3 роки тому +1

    அன்பு வணக்கம் மேடம்
    அருமையான தலைப்பு வாழ்வோம் வளமுடன்

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 3 роки тому

    இரண்டு மூன்று முறை கேட்டேன் அருமையான பதிவு! கோபத்தை வெளியிடங்களில் கொட்டினால் எதிர்வினை நிகழும் சண்டை வரும் உறவினர்களிடம் காட்டினால் உள் வாங்கி கொள்வார்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் உறவினர்கள் நல்லவர்கள் வாழ்க உறவுகள் சூப்பர்மா!

  • @hemalatha3137
    @hemalatha3137 3 роки тому

    Super ma.apdie kannadi Mari Manasa kandupidichu pesurengale.thank you ma.happy morning ma.

  • @spuma6108
    @spuma6108 3 роки тому

    superb mam ullathy appadiye sonnigga 🤗🤗😘😘

  • @sujathasridhar7528
    @sujathasridhar7528 3 роки тому

    Madam very nice explaination n really it touch with heart 👍👍🙏🙏

  • @visaliprg
    @visaliprg 3 роки тому

    ரொம்ப பிரமாதம்

  • @raghavilohithkumaar887
    @raghavilohithkumaar887 3 роки тому

    👏👏👏👏👏👏👏

  • @umadevi1716
    @umadevi1716 3 роки тому

    சூப்பர் டியர்.

  • @rageshrama1059
    @rageshrama1059 3 роки тому

    அருமையான அறிவுறை
    நன்றிகள் மா

  • @amsa2574
    @amsa2574 3 роки тому

    Thank you Amma

  • @chitraviswanathanchitrambika
    @chitraviswanathanchitrambika 3 роки тому

    Arumai ..alagaana vaarthai vutcharipu....

  • @revathibaskaran5932
    @revathibaskaran5932 3 роки тому

    Sooper Shyamala 👍

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 роки тому

    அருமை 👌👌👏👏👏

  • @shivashankari1813
    @shivashankari1813 3 роки тому

    Super mam . fantastic.🙏

  • @maheswarimahes2332
    @maheswarimahes2332 3 роки тому

    😊yes mam manazu day by day maruthu yanaku.unga speech ahruthala iruku.👌🙏

  • @dravidatamilachi6293
    @dravidatamilachi6293 3 роки тому

    Super super Mam...

  • @jayanthisundararajan8478
    @jayanthisundararajan8478 3 роки тому +1

    Good morning mom

  • @aarthiravisankar9944
    @aarthiravisankar9944 3 роки тому

    சரியான நேரத்தில் சரியான பதிவு...😢❤

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 3 роки тому

    Vanakkam mam
    Good morning
    Aama, mam indha shock absorbers illana, naama shatter agiduvom!
    0:57, 1:33, 2;37, 3"43, 4:43 so true
    3:02 haha, 4:14 super, 5:20 excellent!!!!
    Super mam
    Pranaams
    Meenakshi

  • @mdniyas9415
    @mdniyas9415 3 роки тому

    Thank you mam so sweet and excellent..

  • @radhamani6646
    @radhamani6646 3 роки тому

    காலை வணக்கம் சகோதரி ❤️🙏

  • @pankajamshivkumar4500
    @pankajamshivkumar4500 3 роки тому

    Super ma’am ... u are a great person of understanding and empathy ... luv u ma’am 😍😍

  • @umamani1532
    @umamani1532 3 роки тому

    Very useful message Amma. Good morning

  • @shrilifestyle2028
    @shrilifestyle2028 3 роки тому +1

    Excellent information mam 🙏

  • @pgmuthurajaraja6308
    @pgmuthurajaraja6308 3 роки тому

    உண்மை தான் Dr,, நன்றிகள்

  • @sangeethaeswaran8066
    @sangeethaeswaran8066 3 роки тому +1

    Good morning madam

  • @anithamohankumar7026
    @anithamohankumar7026 3 роки тому

    இனிய காலை வணக்கம் அம்மா

  • @akilasridhar2144
    @akilasridhar2144 3 роки тому

    அருமையான பதிவு...

  • @englishbuddytalksintamil2174
    @englishbuddytalksintamil2174 3 роки тому +2

    Shock observers are valuable treasures in our life ...really true man.Generally they are our mom 😊👍

  • @ponnuduraijebaraj2499
    @ponnuduraijebaraj2499 3 роки тому

    Excellent mam

  • @sakthiselvakumar2231
    @sakthiselvakumar2231 3 роки тому

    உண்மை, காலை வணக்கம் மேம்

  • @muthukowsalyar2789
    @muthukowsalyar2789 3 роки тому

    Happy morning mam. 💯 percentage correct which I follow now a days. Enaku rompa kovam varum. But my mother was so silent . Rompa porumaiya irukaratha epadinu ammata iruthu tha mam kathukatan❤️❤️❤️

  • @sugimano9592
    @sugimano9592 3 роки тому +1

    👏👏👏

  • @alaguvelthangaraj5073
    @alaguvelthangaraj5073 3 роки тому

    Super and very fantastic ma

  • @raguragu3426
    @raguragu3426 3 роки тому +1

    G.mg amma

  • @jothikachannel2714
    @jothikachannel2714 3 роки тому

    Superb mam

  • @sargunaraahjansarguna3417
    @sargunaraahjansarguna3417 3 роки тому

    Superb!👏👏👏👌👌👌🎆🙏

  • @arundeepa1746
    @arundeepa1746 3 роки тому

    Nanri ma🙏

  • @chittibabu517
    @chittibabu517 3 роки тому

    Good morning amma super padiu amma

  • @TALKWITHSWATHI
    @TALKWITHSWATHI 3 роки тому

    Morning maam💐
    Nambikaiyodu iruppom 😊

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 3 роки тому

    Well said

  • @akilandswarir4580
    @akilandswarir4580 3 роки тому

    supersister

  • @pushpan6371
    @pushpan6371 3 роки тому

    Exactly true nice speech pa👍👌

  • @jbala1777
    @jbala1777 3 роки тому

    It's true sister ❤️❤️

  • @jayalakshmianantharaman8455
    @jayalakshmianantharaman8455 3 роки тому

    Excellent message for the day mam

  • @regi.g3830
    @regi.g3830 3 роки тому

    Thank you for telling the truth of life wonderfully.

  • @gowrikarthik6484
    @gowrikarthik6484 3 роки тому

    🌹🙏🌷

  • @sangeethaaruls.a.tanish9292
    @sangeethaaruls.a.tanish9292 3 роки тому

    Good morning ma, 100% True words.

  • @tamilarasitamilarasi5027
    @tamilarasitamilarasi5027 3 роки тому

    Good morning mam😊

  • @lillypereira9534
    @lillypereira9534 3 роки тому +2

    Looking very nice 👌mom

  • @meenak8693
    @meenak8693 3 роки тому

    Good mrg mam, I'm shock absorber to my hubby . Thq 4 ur speech. 👌

  • @peterdavid3603
    @peterdavid3603 3 роки тому

    Happy Morning Ma'am,have a blessed day

  • @vasanthakumari7370
    @vasanthakumari7370 3 роки тому +1

    அதிர்வு உறிஞ்சான்கள் தான் இங்கு அதிகம்.ஆத்திரம் கோபம் கொட்டும் சிலர் இந்த உறிஞ்சான்களை உணர்வதில்லை.

  • @sumathimurugan3674
    @sumathimurugan3674 3 роки тому

    Athu ennamo theriyalla neenga en manasulla gel mathiri paste agittenga....so much of positivity n power in your words....n attracting facial.

  • @annapooranichandran8293
    @annapooranichandran8293 3 роки тому

    வணக்கம் மேடம்

  • @kalaivanisoundar3261
    @kalaivanisoundar3261 3 роки тому

    Good morning amma

  • @damodarankarthi4794
    @damodarankarthi4794 3 роки тому

    Correct ,,,,! shock absorber

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal 3 роки тому

    Hi mam good morning exactly mam neenga sollaradhu 💯 percent unmai

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 3 роки тому

    Good morning mam

  • @manjulakarthik641
    @manjulakarthik641 3 роки тому

    Super mam. ரொம்ப அழகா சொன்னீங்க. ஆத்திரம வீட்டில் மட்டுமே எடுபடும். முக்கால்வாசி comedy ஆகிவிடும். ( By the way அழகு saree, semma background .Romba azhaga irukkenga irukkeenga - pechai polavey. Darling you are 👌🏼👌🏼♥😘)

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 3 роки тому

    Have a Great day mam
    At this situation I remembering my mother &my in lawthrough them I got thepowrr of keep smiling at any situation

  • @amuthanmuthu8399
    @amuthanmuthu8399 Рік тому +1

    வாய்ப்பு கிடைத்தால் உங்களை நேரில் சந்தித்து ஆட்டோகிராப் வாங்க வேண்டும்

  • @ZestWithSSTamilLife
    @ZestWithSSTamilLife 3 роки тому +3

    Sometimes Nama amaithiya ponalaum nammaloda respect kuraithu mam..ivanga ipdi than...appdinu namaku oru muthirai kuthiduvanga....niraya time amaithiya Poe asingapatruken

  • @kokiladevasundaram5684
    @kokiladevasundaram5684 3 роки тому

    Shock observers are also human being madam they will definitely curse (please talk about karma madam

  • @chitraviswanathanchitrambika
    @chitraviswanathanchitrambika 3 роки тому

    Akka tq ka

  • @banumohan5253
    @banumohan5253 3 роки тому

    👍

  • @jenitajohny7196
    @jenitajohny7196 3 роки тому +2

    Good morning mam. Beautifully said. This is for me. Anger is my weakness. My sister is just opposite. Trying to learn from her. 🙏🏼😍

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 3 роки тому

    இன்று என் பிறந்த நாள் அம்மா தங்களின் ஆசி வேண்டுகிறேன்

  • @Jenxsthetic-
    @Jenxsthetic- 3 роки тому

    My husband is a shock absorber in my home mam luv him a lot mam bcoz of him only life is going smoothly for ten years. But should try to control my anger ma😊😊😊

  • @dharanivaradharajan4678
    @dharanivaradharajan4678 3 роки тому

    mam really very thank u.now your words making me comfortable.

  • @mjaya4778
    @mjaya4778 3 роки тому

    உள்ளதைசொன்னிர்கள்

  • @gomathy1153
    @gomathy1153 3 роки тому

    This s for me I think sometimes I show anger towards objects ..