"ஆண் எனும் அச்சாணி" - Motivational Messages

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 28

  • @rajarathnam8115
    @rajarathnam8115 9 місяців тому +11

    அருமையான பேச்சு கணவன் ஓட்டமும்நடையுமாக இருப்பதற்குஒவ்வொரு மனைவியும் தன்னால் முடிந்ததைசெய்ய வேண்டும்

    • @lindamary1647
      @lindamary1647 9 місяців тому +1

      Kavanum. Manaivikku mudinthathai saeyavendum. Ellanna vivakarathu adhigarikkum.

    • @padmasmruthika1350
      @padmasmruthika1350 9 місяців тому

      சரியாக சொன்னீர்கள் 👍🏼​@@lindamary1647

  • @subachitra9935
    @subachitra9935 9 місяців тому +8

    Super Mam..punch is last one.. " என்னை மாதிரி ஆண் என் மகளுக்கு கணவனாக வர வேண்டும் என்று யாரால் நினைக்க முடியும்"
    👍

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 6 місяців тому +3

    மருத்துவார் ஷியாயமளாவின் பேச்சு வெகு சிறப்பு

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p 2 місяці тому

    ரொம்ப ரொம்ப அழகாக ஆண்களின் மனதையும் பற்றி பெண்ணாக நீ சொல்லியவிதம் அருமை.... 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 9 місяців тому +1

    Woman With Wisdom 🙏.. No words dear ma’am only Gratitude 🙏 .. Thanking you Long live ma’am 💚💐.. ( Dear ma’am, kindly do add English subtitles please 🙏, please 🙏)..

  • @sudhavinillam-allaboutlife9599
    @sudhavinillam-allaboutlife9599 3 місяці тому +1

    Truth Well spoken

  • @arulmozhisanthanam4394
    @arulmozhisanthanam4394 13 днів тому

    Arumaiyana explains mam

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 9 місяців тому +1

    ஆண்களுக்காக பேசும் பேச்சு பரவாயில்லை உண்மை🎉🎉🎉🎉🎉

  • @angavairani538
    @angavairani538 9 місяців тому +3

    வணக்கம் செல்லம்
    ஆண் மரத்தின் வேர்.. வெளியே தெரியாது அந்த வேர் தான் மரமாகிய குடும்பத்தை தாங்குகிறது என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்த இடத்தில் இருக்கும் ஆண் நிம்மதியாக வும் ஆரோக்கியமாகவும் இருப்பான். சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்❤❤❤❤❤

  • @saikuttychannel475
    @saikuttychannel475 9 місяців тому +2

    காலை வணக்கம் அம்மா.
    அருமை.❤❤❤

  • @Anu-Anuradha.R
    @Anu-Anuradha.R 9 місяців тому +1

    Good noon ma'am. True words. Most of the men are less complicated😊.

  • @pushpan6371
    @pushpan6371 9 місяців тому +2

    அருமை 👌

  • @deepthi6326
    @deepthi6326 5 місяців тому

    Wow mam ❤ love your speech

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p 2 місяці тому

    உங்கள் மனைவி யிடம் I love you சொன்னதுண்டா என்று கேட்டு கடைசியில் என்னை மாதிரி ஒரு ஆண் எனது மகளுக்கு கணவராக வரவேண்டும் என்று நினைக்க வைத்த சியாமளா மேடம்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhimaniam9322
    @santhimaniam9322 9 місяців тому

    Its true madam very Good speech

  • @santhiv1008
    @santhiv1008 9 місяців тому

    Excellent ma

  • @vgj730
    @vgj730 9 місяців тому

    Nice awakening message by madam.
    Reunion of which college ?

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 3 місяці тому

    👏👏👏👏👏👏👏👍🤝😍

  • @sumaiyayoosuf2994
    @sumaiyayoosuf2994 9 місяців тому

    Superb

  • @nabeeskhan007
    @nabeeskhan007 9 місяців тому +1

    உண்மையான பேச்சு .
    ஆனால் சமூகத்தில் அந்த மாதிரியான ஆண்களை நண்பர்களாக சந்திப்பது மிகவும் அரிது .

  • @chitraganesan5424
    @chitraganesan5424 9 місяців тому

    Super mam❤

  • @tharanithangaraj3452
    @tharanithangaraj3452 9 місяців тому +1

    🙏👏

  • @sabinaabubakker8961
    @sabinaabubakker8961 9 місяців тому

    👌👌👌👌👌madam

  • @saranhari3510
    @saranhari3510 9 місяців тому

    👍

  • @kayal5027
    @kayal5027 9 місяців тому

    வணக்கம் சகோதரி நீண்ட நாட்கள் முன்பு ஒரு நாவலின் கதையை சொல்லி இருந்தீங்க அதை முடித்து விட்டீர்களாஅதன் பெயர் கூட மறந்து விட்டேன் ஒரு கர்ப்பிணி பெண்ணின் கதை