ஆக்க வரும் துயர் போக்க வரும், கை, தந்தெமை தூக்கவே ஓடி வரும்! ஐந்தேழு ஆறேழு ஆகி வரும், ஆற்றல் தரும் மொழி, கூடி வரும்!! சின்னக் குழந்தையின் எண்ணம் வரும், தெய்வக் கருணையும் சேர்ந்து வரும்!!! என்ன நடப்பினும் சித்தம் அழுகு செய், ஆக்க பூர்வமா யாவுமே ஆகி வரும்!!!! .. 04.01.2024
பெருமைப்படக் கூடிய விடயங்கள் என்ன, எது பெரிய விடயம், என்பதைக் கூட அறிய மாட்டாத ஒருவன், எப்போதும் சிறுமையே பேசித் திரிவான், வியப்பில்லை, அவனது எண்ண ஓட்டம் அது தாண்டி அப்பால் போகாது, இருக்கட்டும், ஒவ்வொருவரும், தம் தம் தகுதிக்கும் தராதரத்திற்கும் ஏற்றதைத்தான் செய்ய முடியும், செய்வார்கள், செய்தார்கள், செய்கிறார்கள், அதனாலென்ன.. செய்திட்டுப் போக, நான், எதற்காகவும், எனது கருமம் எதுவோ, அதிலிருந்து புலனை வேறு எதிலும் செலுத்தாமல் இருப்பேனாக, ஆமீன்.. .. 20.07.2024
இருவரின்பேச்சும் மிக அருமை. இறைவன்ஆசீரோடு வாழ்க வளமுடன் என்றென்றும்.
அருமை 👌👌🔥🔥
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
0@@anusuyam9863
அருமையான பேச்சு
நல்ல பேச்சு, அனைவரும் கேட்க வேண்டும்
Outstanding speech Bharathi Baskar ma'am
யாரும் என்ன நினைச்சாலும் நினைக்கட்டும் போங்க, நம்ம காலும் கையும்தானே நமக்குதவும்தாங்க,
ஆக்க வரும் துயர் போக்க வரும், கை, தந்தெமை தூக்கவே ஓடி வரும்!
ஐந்தேழு ஆறேழு ஆகி வரும்,
ஆற்றல் தரும் மொழி, கூடி வரும்!!
சின்னக் குழந்தையின் எண்ணம் வரும், தெய்வக் கருணையும் சேர்ந்து வரும்!!!
என்ன நடப்பினும் சித்தம் அழுகு செய், ஆக்க பூர்வமா யாவுமே ஆகி வரும்!!!!
..
04.01.2024
உள்ளது தந்து,
உதவுதல்
தானம்!
உள்ளம் தந்து,
பரவுதல்
ஞானம்!!
தன்னையே ஈதல்,
த் யாகத்தில்
வாழ்தல்!!!
தானாய் எங்கும்,
ஆதல்
வ் யாபகம்!!!!
..
05.01.2024
தூய நபிக்கொரு
கோவில் செதுக்கியே
மனதில் கும்பிட்டேன்,
மாயமெனும்படி ஆயின
காயங்கள்
இஸ்லாம் சொன்னபடி!!!!
..
01.04.2024
பெருமைப்படக் கூடிய விடயங்கள் என்ன, எது பெரிய விடயம், என்பதைக் கூட அறிய மாட்டாத ஒருவன்,
எப்போதும் சிறுமையே பேசித் திரிவான், வியப்பில்லை,
அவனது எண்ண ஓட்டம் அது தாண்டி அப்பால் போகாது, இருக்கட்டும்,
ஒவ்வொருவரும், தம் தம் தகுதிக்கும் தராதரத்திற்கும் ஏற்றதைத்தான் செய்ய முடியும், செய்வார்கள், செய்தார்கள், செய்கிறார்கள், அதனாலென்ன.. செய்திட்டுப் போக,
நான், எதற்காகவும், எனது கருமம் எதுவோ, அதிலிருந்து புலனை வேறு எதிலும் செலுத்தாமல் இருப்பேனாக, ஆமீன்..
..
20.07.2024
Amma tr valluvar yaarthyruma
Is aarthi cafe belongs to shyamala ramesh