வணக்கம் சார். என் ஜாதகத்தில். கன்னியா லக்னம். எட்டில். சூரியன் செவ்வாய் .சனி. குரு. விபரீத ராஜயோகம் செயல்படுமா. சனி தசை வர உள்ளது. சனி தசையில் லாட்டரி யோகம் உண்டா. சார். 17/4/2000 திண்டுக்கல் டைம்.5.45pm ரிப்ளை சார் ப்ளீஸ்.
Vannakam ayya simma lagnam kethu+chandran+sevvai+guru in 5th house it will give bad during chandran, sevvai dasai ah sir 🙏 waiting for your reply sir 🙏🙏🙏
ஐயா நன்றிகள் சிறப்பான பதிவு உங்கள் ஆத்மா சேவைக்கு நன்றிகள்.. ஐயா துலா லக்கினம் தனுசு மூலம்.. மேஷம் சூரியன் புதன்.. மீனம் சுக்கிரன்.. கும்பம் சனி.. செவ்வாய் கடகம்.. கன்னி குரு... புதன் திசை 100 வயதுக்கு மேல் தான் வருகிறது ஐயா.. பலன் எவ்வாறு இருக்கும் ஐயா புதன் புத்தி ஏதும் கெடுதல் செய்யுமா.. துலாம் புதன் யோகாதிபதி.. நன்றிகள் ஐயா..
In second half of life should the dasanathan be a yogi for lagnam or rasi. Does the yogi/ avayogi concept stay connected to lagnam all through life or gets connected with Rashi. Kindly post a video
Sir, In my rasi chart sun is in 7 house but in my navamsa chart sun and ketu in lagnam and guru sukran in 11 house (Makara lagnam). Is my sun in trouble? Will I face problem in UPSC exam?
வணக்கம் ஐயா🙏💕 கன்னி லக்னம் 12 ஆம் அதிபதி சூரியன் லக்னாதிபதி புதனுடன் 8ல் உச்சம் . வெளியூர் சென்று வேலை செய்ய போனால் அவமானம் மன வேதனையுடன் ஊர் திரும்பினால் போதும் என்று ஆகி விடுகிறது. 35 வயதிற்கு மேல் இது மாறுமா?
🙏🔥🦚குருஜி வணக்கம் sir 🦚🔥🙏 🔯 மகரம் லக்னம் 🔯 துலாம் ராசி 🔯 12 ஆம் அதிபதி குரு : 6 ஆம் வீட்டில் குரு வக்ரம்மாக இருக்கிறார் 🔯 12 ஆம் வீட்டில்: லக்னாதிபதி சனிபகவான் பூராடம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார் 🔯 12 ஆம் வீட்டில்: சனிபகவான் இருக்கிறார் 🔯🙏🥹 இது நல்ல யோகம் மா sir please comes sir 🥹🙏🔯
நன்றி ஐயா நல்ல கர்மாவின் அடிப்படையில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் தந்தையர் தினமே வாழ்த்துக்கள்
4:26😂😂😂 thalaiva apidiye sollidinka❤
Tq guruji 🙏my 12th lord in 12th house 😅well explained 👍
Ungal vilakkam enaku....! perum bhagyam...! Guruve nanri 🙇🙏🏻❤️
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் சார்... 💐🌷🌻🌹🌻🌺🌸🥀💐👏வழக்கம்போல அருமையான நிறைவு பதிவு.. 👌💥.. இனிய நன்றி ஐயா... 🙏🙏🙏
பனிரெண்டாம் அதிபதி பனிரெண்டில் இருப்பதன் பலன் ஆயிரம் சதவீதம் உண்மை ஐயா.அடியேனின் அனுபவ உண்மை.
இன்றைய பதிவுக்காக காத்திருந்து கண்கள் பூத்து விட்டது அண்ணா..... நன்றிகள் அண்ணா... 🙏🙏
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
Sir அருட்பெரும் ஜோதி வள்ளலார் ஜாதகத்தை பற்றி சொல்லுங்க நீண்ட நாள் எதிர்பார்ப்பு...😍😇
நன்றி குரு நாதரே.அருமையான ஜோதிட கருத்து .வாழ்க பல்லாண்டு.🙏🙏🙏
Korratai viduvanganu solumpodhu oru periya smile guruji etho visiyam iruku😀😀
Thank you sir for your unknown information of 12th place🙏🙏
🙏 Thanks for your valuable support 🙏
மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி குருஜி.
அருமையான பதிவு 🌾🌾🌾
100% true🎉
Hi Sir Hru. 100% right in my chart
இனிய மத்திய வணக்கம் அண்ணா 🙏💐 தந்தையர் தின வாழ்த்துக்கள் 🎉
மிருத்யு பாகை பற்றி விரிவான விளக்க வீடியோ தங்களிடம் எதிர் பார்க்கிறோம். நன்றி வணக்கம்
நன்றி குருவே...
🙏 Iya, vanakkam
Saturn with guru
Anithu veedukalilum
Irunthaal enna balan
Video podunga sir
வணக்கம் குருஜி. அருமையான பதிவு குருஜி. மிக்க நன்றி.
மிக்க மிகுந்த நன்றி ஜயா
Vanakkam guruji nice 👍
விளக்கம் அருமை 👌
12 ம் அதிபதி ராகு கேது தொடர்பு பற்றி சொல்லுங்கள்
12ல் தனித்த ராகு என்ன செய்யும்
12ல் தனித்த கேது என்ன செய்யும்
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
அருமையான விளக்கம்
மதிய வணக்கம் அண்ணா 🙏🙏🙏
Very very correct prediction brother thank you so much 👍
என் அண்ணனுக்கு நடந்த உண்மை சம்பவம் 12,ம் அதிபதி 7,ல் ஐந்துகிரகங்கள் சேர்க்கை மனைவி பிரிந்து விட்டார் கல்யாணம் ஆகிய இரண்டு வருடத்திற்குள் ஐயா
குருவே சரணம் 🙏
வணக்கம் குருஜி🙏
Thanks nga Guruji 🙏🙏🙏
வணக்கம் சார் நன்றி
பரிவர்த்தனையோகம் எப்படி இருக்கும் பதிவு செய்யயுங்கள் ஐயா
Vanakkam ayya🎉
Yes sir, absolutely true 12th Lord in 9th place👍👍. What ll be the effect if the 7th and 12th lords are same and they are in the pathaga issthanam
then your husband not now with you. right?🤔🤔🤔🤔.
Good advices guruji🙏🙏
Excellent topic selection always welcome guruji thankyou so much 🙏🙏🙏
Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏
Thank you sir 🙏🙏🙏💐
12 ல் கிரகம் பற்றிக் கூறுங்கள் ஐயா 12 பாவகத்திற்கும் பேசுங்கள் 🙏
Ready there in mahalakshmi joditham
Awesome. sir thank u
Very, very good, explanation thankyou sir 🙏✨✨👏👏
👍🤝✨✨
Guruvaey Happy Father's day
12 idam kedhu iruckirar enna palan ayya
Sir dhanur lagnam lagnathipathi position in various houses video podunga😊
Great guruji
Welcome, sir 🙏✨✨
Nice
🙏ஐயா நான் மிதுன லக்னம் 12 அம் அதிபதி சுக்கிரன் 8 இல். 8 ஆம் அதிபதி சனி
12 இல் வர்கோதமம் எப்படி ஐயா இருக்கும்
Good evening sir 🙏💐
Welcome sir
Good afternoon guruji
ஐயா வணக்கம் சிம்ம லக்னம் 12ம் அதிபதி 2இல் சந்திரன் பேச்சை கொண்டு தொழில் செய்யும் ஜோதிடராக இருக்கிறேன் நீங்கள் கூறியது உண்மை
🙏அய்யா நான் கடக லக்கினம் எனக்கு பூர்விக சொத்துக்கள் இருக்கிறது நான் முன்னேறுவதற்கு வழி சொல்லுங்கள் அய்யா 🙏
Super sir 🙏
வணக்கம் சார். என் ஜாதகத்தில். கன்னியா லக்னம். எட்டில். சூரியன் செவ்வாய் .சனி. குரு. விபரீத ராஜயோகம் செயல்படுமா. சனி தசை வர உள்ளது. சனி தசையில் லாட்டரி யோகம் உண்டா. சார். 17/4/2000 திண்டுக்கல் டைம்.5.45pm ரிப்ளை சார் ப்ளீஸ்.
Good afternoon Guruji 😊 Take care❤
கேது உடன் சேர்ந்த ராசி நாதன் சுக்கிரன் தசை என்ற தலைப்பில் காணொளி போடவும் குருஜி... நன்றி 🙏
ஐயா வணக்கம் பூ ஷாம் மீன ராசி சிம்ம லக்னம் ரேவதி நட்சத்திரம் 12 ஆம் இடம் சூரியன் புதன் குரு வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா🙏🙏🙏🙏
😊
பெண் சாபம் உள்ள ஜாதகம் பற்றி 🙏🙏
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Appuuu happy Sunday
Vanakkam guruji mahara laknam 5th houseil guru Rohini saaram . Eppati irukkum guruji
Ok
Thank you for your valuable reply guruji
Vanakkam kurujii oru santhegam . viruchaga laknam magara rashi 8 il vakram sani guru parvai vullathu .sani thisai epidi irukkum . 🙏🙏🙏🙏
Ok
Hi sir
Sukran in 12 th house
Ruling sukran in thulam (12 th house sir )
தாரா கிரகம் பற்றி கூறுங்கள் ஐயா??
Vanakam Guruji mithuna lagnam 12 house lord sukrian in kanni and parivarthanai with Budhan and rishabathil chandiran is this good Guruji
Ok
Vanakkam Anna. Enakku Thula Lagnamagi 2il vagra Guru. 8il sukran 28degree il thanithu aatchi. 7il suriya sevai. Midhunathil Ragu 6degree il. Aayul Bavagam Subathuvama Anna. Guru parvai 8m bavathai valarkkuma? Natappu Guru thasai.
Vannakam ayya simma lagnam kethu+chandran+sevvai+guru in 5th house it will give bad during chandran, sevvai dasai ah sir 🙏 waiting for your reply sir 🙏🙏🙏
ஐயா நன்றிகள் சிறப்பான பதிவு உங்கள் ஆத்மா சேவைக்கு நன்றிகள்.. ஐயா துலா லக்கினம் தனுசு மூலம்.. மேஷம் சூரியன் புதன்.. மீனம் சுக்கிரன்.. கும்பம் சனி.. செவ்வாய் கடகம்.. கன்னி குரு... புதன் திசை 100 வயதுக்கு மேல் தான் வருகிறது ஐயா.. பலன் எவ்வாறு இருக்கும் ஐயா புதன் புத்தி ஏதும் கெடுதல் செய்யுமா.. துலாம் புதன் யோகாதிபதி.. நன்றிகள் ஐயா..
No problem
Wow Marvelous Bro 🌺 Anbeysivam ❤️🙏
அய்யா,
12 ஆம் அதிபதி என்றால் என்ன கிரகம்?
Ayya vanakkam Pradeep mannargudi 12 athipathi laknathi vera kirakathota erunthal palan porunthuma ayya.....
Little bit
Vanakkam guruji Rishaba laknam sevvai 4th houseil ullaar. But guru paarvai ullathu. Suriyan thulaamil ullaar. Ippoluthu sevvaai thisai natakkirathu. Ammaavukku eppati irukkum guruji. Please reply guruji 🙏🙏🙏
No problem
@@AstroSriramJI thank you for your valuable reply guruji
Vanakkam guru ji 12m athipathi 10il irukum podhu astrologer aaga mudiyuma? 10il puthan Aatchi and 8il guru uchcham thanusu lagnam
12ம் வீட்டு அதிபதி 12ல் லக்னாதிபதியுடன் சேர்ந்திருந்தால்.??
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Sir, I have 12th Lord in 7th house and 7th Lord in 12th house (exalted). I'm not married but so scared. What does it indicate? 😭😭
ஐயா ரிஷப லக்னம் 7ல் செவ்வாய். உயிர் உறவுகளை பிரித்து விடும் என்றால்.வேறு பரிகாரம் எதுவும் இல்லையா ஐயா
Guruji en magal thanusu laknam. 12il sevvai aatchi petru puthan suriyan kethu innainthullathu ethu good or bad. Sollunga pls
Ok
Guruji kumbathil guru laknathil sukkran sollunga pls
In second half of life should the dasanathan be a yogi for lagnam or rasi. Does the yogi/ avayogi concept stay connected to lagnam all through life or gets connected with Rashi. Kindly post a video
❤
🙏🙏🙏🙏
Sir, In my rasi chart sun is in 7 house but in my navamsa chart sun and ketu in lagnam and guru sukran in 11 house (Makara lagnam).
Is my sun in trouble? Will I face problem in UPSC exam?
மகரம் லக்கினம் 12ல் சுக்ரன் பலன்
🙏🙏🙏🙏🌟
12 ஆம் அதிபதி 12 ல் வக்கிரம் பெற்றால்
மேஷ லக்னம்,குரு 12 இல் ,9 ஆம் அதிபதியும் குரு , குரு தசை எப்படி இருக்கும்
50.50
(29.08) - கடக லக்னம் 12ல் குரு 6० புதன் 10० ராகு 11० சூரியன் 29०
ராகு தசை வரப்போகிறது எப்படி இருக்கும்? அரசு வேலைக்கு முயற்சிகள் செய்யலாமா?
வணக்கம் ஐயா.கடகலக்னத்திற்கு
பன்னிரண்டாம் இடத்து அதிபதி யார் என்று சொல்லுங்கள்.
Bhutan
நன்றி ஐயா.
Ayya enaku oru ayyam 12 am athipathi 3 am idham irundhu ketu vudan kirahanam ayya nan Dhanush lagnam chevvai ketu innahu.5 degree itha palan porunduma sollunga ayya
Yes
Good evening Sir. For mithuna lagnam 12th lord is in 7th house but 12th lord dasa will not be faced in that case will there be virayam of husband.
No problem
Thank you sir
12 ல் லக்னாதிபதி இருந்தால் பொருந்துமா sir pls
Little bit
Thank you sir ❤️
குருஜி, மேஷ லக்னத்திற்கு 11-ம் இடம் பாதக ஸ்தானம். அங்கு 12 மற்றும் 9 க்கு உரிய குரு 11-ல் இருந்தால் என்ன பலன் ?
50.50
vanthutten ayya
வணக்கம் ஐயா🙏💕 கன்னி லக்னம் 12 ஆம் அதிபதி சூரியன் லக்னாதிபதி புதனுடன் 8ல் உச்சம் .
வெளியூர் சென்று வேலை செய்ய போனால் அவமானம் மன வேதனையுடன் ஊர் திரும்பினால் போதும் என்று ஆகி விடுகிறது. 35 வயதிற்கு மேல் இது மாறுமா?
Possible
🙏🔥🦚குருஜி வணக்கம் sir 🦚🔥🙏
🔯 மகரம் லக்னம்
🔯 துலாம் ராசி
🔯 12 ஆம் அதிபதி குரு : 6 ஆம் வீட்டில் குரு வக்ரம்மாக இருக்கிறார்
🔯 12 ஆம் வீட்டில்: லக்னாதிபதி சனிபகவான் பூராடம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார்
🔯 12 ஆம் வீட்டில்: சனிபகவான் இருக்கிறார்
🔯🙏🥹 இது நல்ல யோகம் மா sir please comes sir 🥹🙏🔯
Good