12 பாவகத்தில் நின்ற கிரகம்/ குருஜி திருப்பூர் GK ஐயா

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 134

  • @gkastrosystem5231
    @gkastrosystem5231  3 роки тому +15

    வர்க்க சக்கரம் - 4 நாள் குருகுல பயிற்சி வகுப்பு . விபரங்களுக்கு: 7200663516

  • @thirumoorthy9330
    @thirumoorthy9330 3 роки тому +13

    குருஜி அருமை. 🙏
    குருஜி ஜாதகம் பார்க்கும் போது நடக்கும் நகைச்சுவை நிகழ்வுகளையும் ஒரு வீடியோவில் சேர்த்து சொல்லுங்கள்
    உங்களின் நகைச்சுவை பேச்சுக்கு நான் பெரும் ரசிகன்
    நன்றி குருஜி.

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 3 роки тому +12

    எனக்கு 12ல் கேது 12ஆம் இடத்தை (சனி, சுக்கிரன், குரு, பு, சூரியன்,) என அனைவரும் பார்க்கிறார்கள் சித்தர் வழிபாடு நல்ல கை கைகொடுத்தது... சிவன் கோவில் கட்ட நிர்வாக ம் செய்ய பொருப்பு வந்துள்ளது...

    • @sriramarastro7272
      @sriramarastro7272 3 роки тому

      வாழ்த்துக்கள்

    • @vigneshdhamodharan4039
      @vigneshdhamodharan4039 3 роки тому +2

      @@sriramarastro7272 இது நல்லதா sir.. 5.11.1994..6.50pm..erode

    • @sriramarastro7272
      @sriramarastro7272 3 роки тому +3

      @@vigneshdhamodharan4039
      சிவன் கோவில் கட்டவும் .. அந்த கோவிலை நிர்வாகம் செய்யவும் என்பது பெரும் பாக்கியம் !!!
      இறைவனின் அனுகிரஹம் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்

    • @vigneshdhamodharan4039
      @vigneshdhamodharan4039 3 роки тому +1

      @@sriramarastro7272 அதெல்லாம் சார் amount 84லட்சம் collection பன்னி கணக்கு பார்த்து தந்து விட்டேன்... நிர்வாக பொருப்பை ஊர் பெரிய வர்கள் தான் நான் தலையிட முடியாது... திருமணம் பற்றி கேட்டேன் சார் சிவன் கோவில் போகும் பழக்கம் கிடையாது பெருமாள் பற்று அதிகம்

    • @sriramarastro7272
      @sriramarastro7272 3 роки тому

      @@vigneshdhamodharan4039
      ஹரியிம் சிவனும் ஒன்று தானே !!!
      தெய்வ கைங்கரியம் என்பது மஹா புண்ணியம். அந்த புண்ணியத்தை பெறும் பாக்கியத்தை இறைவன் தங்களுக்கு அருளியது எல்லோருக்கும் கிட்டாது!
      எமக்கு கூட என் மகமாயிக்கு ஒரு கோவில் கட்டி .. அதன் மூலம் .. வரும் பக்தர்களுக்கு நல் வழி காட்ட வேண்டும் என்பதாகும்.
      ஆனால் இது வரை நிதி திரட்ட இயலவில்லை. என் செய்வது என்று மனம் கலங்கி இருக்கிறேன்

  • @ensamayal6537
    @ensamayal6537 3 роки тому +16

    நன்றி குருஜி!🙏 உங்கள் பதிவை கண்டதும் கன்றை கண்ட பசு போல அனைத்தையும் கட் பண்ணி விட்டு வந்துவிடுகிறோம்!

  • @ponrajan7776
    @ponrajan7776 9 місяців тому +1

    தங்களுடைய ஒவ்வொரு பாடமும் கேட்கும் பொழுது மிக ஆச்சரியப்படுத்தும் உண்மையாக இருக்கிறது

  • @adhikesavan6802
    @adhikesavan6802 3 роки тому +4

    குருஜிக்கு நமஸ்காரம் ஐயா நீங்கள் சொன்ன 12 ஆம் பாவத்தின் செவ்வாய் பார்வை அனைத்து செயல்களும் உண்மையை நன்றி வணக்கம்

  • @csubbiah1055
    @csubbiah1055 3 роки тому +2

    ஐயா வணக்கம். இறுதியாக சக ஜோதிடர்களுக்கு தாங்கள் கூறிய அறிவுரை மிக நன்று. நன்றி ஐயா.

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 3 роки тому +1

    Ennota manadhil eruntha rompa manaulaichalana kelvikaluku naan ketkamale (pala pathivukalil)enakku padhil sonna guruvuku 1000patham namaskaram

  • @lakshmichandroo57
    @lakshmichandroo57 3 роки тому +4

    You share your excellent knowledge with us,thank you sir.

  • @samyoutube6858
    @samyoutube6858 3 роки тому +2

    நன்றி குருவே!!! நான் சிம்மம் சதீஷ் உங்கள் மாணவன்.... ❤️

  • @muthukrishnank7620
    @muthukrishnank7620 4 місяці тому

    நன்றிகள் ஐயா ❤❤❤

  • @hinditheryiyadhupoda1780
    @hinditheryiyadhupoda1780 9 місяців тому +1

    Guru pakkum empty ah iruka koodadhunu solrangale... what is ur opinion sir

  • @balasubramanianmubamanian6040
    @balasubramanianmubamanian6040 2 роки тому +1

    மிக்க அருமையான பதிவு நன்றி. மகிழ்ச்சி

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 3 роки тому +1

    Ganiyum guruvum sitharum manavaliku maruthuvaraka vethanaiku katavulaka ennota guru GK ayyavai parkiren Guru vanakkam 🙏🙏🙏🙏🙏

  • @AperumalMal-kn8qw
    @AperumalMal-kn8qw Рік тому +1

    நன்றி ஐயா

  • @kaiyanars1151
    @kaiyanars1151 Рік тому +1

    என்னுடைய மகன்ஜாதகத்தில்சகுமாபலக்னம் பண்ணிரண்டில் மகரத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் சனி நான்கு கிரகங்கள் உள்ளன தினமுமா பதிநோருமணிவரை தூங்கிக்கொண்டு இருக்கிறான் என்னவென்பது அய்யா அவன் சொந்த தொழில் செயாயலாமா தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன் அய்யா வணக்கம ஒறேமகன் எனக்கு

  • @RamKumar-hg6ol
    @RamKumar-hg6ol 2 роки тому +1

    Super. Very. Superb

  • @hprasad161
    @hprasad161 3 роки тому +2

    Excellent Guruji 🙏! Your Contribution to Jyotish is Priceless 🙏💐🙏

  • @thunderstorm864
    @thunderstorm864 3 роки тому +1

    பனிரெண்டில் சுக்கிரன் இருந்தால் என்ன செய்யும் சொல்லவும் குருவே

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 2 роки тому +1

    குருஜி வணக்கம்

  • @nithyanmg3007
    @nithyanmg3007 3 роки тому +1

    தொடர் பதிவுக்கு நன்றி. உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும். 🙏

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому +1

    Nantri

  • @seethalakshmikumar4653
    @seethalakshmikumar4653 Рік тому +1

    Sir as u said nothing happened like that I can't able to do any savai to my father or father in-law why sir 12 surayan

  • @jaichandrasekaranranganath5474
    @jaichandrasekaranranganath5474 2 роки тому +1

    12 th house sukiran what will happen
    Viruchigalagnam

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 3 роки тому +3

    Tq sir. You are doing good things among all your precious time putting videos. The expenses will come only during puddings only sir please tell all in next videos sir. Take care sir. Tq

  • @logupaintings
    @logupaintings 3 роки тому +1

    குருவே சரணம். மிக்க நன்றி ஐயா.

  • @gooddays1989
    @gooddays1989 3 роки тому +2

    Arumai guruji 🙏

  • @mrathnakumar669
    @mrathnakumar669 3 роки тому +2

    Vanakkam guruji

  • @Varunchandher
    @Varunchandher Рік тому +1

    Aama Sir. Unmai Sir

  • @Ursonly3
    @Ursonly3 Рік тому +1

    ஐயா 12 ராகு. செவ்வாய் 6-ல் என்ன செய்யும்

  • @a.n.s.velmurugan5719
    @a.n.s.velmurugan5719 3 роки тому +1

    Guru ji arumai arumai 1000% true

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 роки тому +1

    Thank you so much for your information guruji

  • @sampangiraja1727
    @sampangiraja1727 3 роки тому +1

    நன்றிங்க குருஜி

  • @Anandpak
    @Anandpak 2 роки тому +1

    Methuna laagam 12 il suryan guru kanni il irukurathu.... 12 um aathipathi thesai nadakuthu.. palan sollunga

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 роки тому +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @devakumarkrishnan8949
    @devakumarkrishnan8949 3 роки тому +1

    Good words, good speech,🙏

  • @chithrarkrk6198
    @chithrarkrk6198 7 місяців тому

    Iyya vanakan 12il nidra kiragam vakram petral enna palam. Pls puria vaikavum.

  • @narayanraja7802
    @narayanraja7802 Рік тому +1

    நன்றி சார்.

  • @kaleeswaranmurugan7588
    @kaleeswaranmurugan7588 3 роки тому +2

    Vanakkam Ayya

  • @lakshmanansubramanian1664
    @lakshmanansubramanian1664 3 роки тому +1

    12 il lagnathipathi, astangam same deg, paarvai valarpirai chandran kanniyilrundu. Budan dasayil lagnathipathi balan petravara?

  • @navaladiyan7153
    @navaladiyan7153 3 роки тому +4

    இரட்டையர்கள் மற்றும் மூன்று குழந்தைகள் ஜாதக அமைப்பு பற்றி சொல்லுங்கள் குருஜி.

    • @vksvks7901
      @vksvks7901 3 роки тому

      மிதுன லக்னம் திருவாதிரை மில் இரட்டையர்கள் அதிகமாக பிறந்துள்ளனர்

  • @selvakumarselvakumar9596
    @selvakumarselvakumar9596 2 роки тому +1

    🙏🏼💯👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @annelkumaar1367
    @annelkumaar1367 3 роки тому +1

    Namaskaram sir 🌹🙏

  • @vijayips1627
    @vijayips1627 3 роки тому +1

    நன்றி மிக்க நன்றி

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts 3 роки тому +1

    Mesalaknam katakatil guru utcham meenathil keathu erunthal 12th place keathu erunthal moachama air

  • @VinKumar-vo6uq
    @VinKumar-vo6uq 3 роки тому +1

    Sir good evening sir kadaga laganam guru dasa 12 th place guru vakaram palan enna sir

  • @xll-gsankavi.t9169
    @xll-gsankavi.t9169 3 роки тому +2

    Thank youuuuuuu sir 🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🌹🌹

  • @kmlb3382
    @kmlb3382 3 роки тому +1

    12 la raghu in thulam
    Visaga nakshatra
    VIRUCHIGA lagnam
    Dhanusu rasi
    Enna palan

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani8822 Рік тому +1

    ஐயா வணக்கம்! 12ல் கேது- மோட்சம் எனின் இப்பிறவியில் அதிகபட்ச துன்பம் என நினைக்கலாமா - கர்மா கழிந்தால் தான் பிறவி அறும் என்பதால்!

  • @astroguruaanand9480
    @astroguruaanand9480 Рік тому +1

    Gk Rules book release date please

  • @msenthilvellavan3932
    @msenthilvellavan3932 3 роки тому +1

    குருவடிசரணம் சரணம், 12ம் பாகத்தில் மாந்தி நின்றால் பலன் வேண்டும் ஐயா🙏

  • @kaliarumugam9177
    @kaliarumugam9177 Рік тому +1

    ஐயா வணக்கம் மீ ல மீ ரா.12ல் அ வி 3ல் ச னி சூ 4ல் செ இ ந் து ல. ல க் சு ப ர்.10கே து 12ஆ ம் இ ட த். பா ர் வை ப ல ன் கூ று ங் க ல் ஐயா 🙏🙏🙏

  • @Dinesh_r99
    @Dinesh_r99 2 роки тому +3

    U missed guru n sukran in 12 th house sir..

  • @thirugnanasambandanrm2802
    @thirugnanasambandanrm2802 3 роки тому +1

    Satuurn and ragu in 12th place for dhanusu lagnam

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 2 роки тому +1

    12 dil கேது, 6 ril ராகு, பதிமூன்று வயதில் இருந்து சூனியக்காரன் பிடியில் சிக்கி பெத்தவங்க, கூட பிறந்தவங்க துரோகம் பண்றது, 48 yrs covid la கணவரை இழந்து அவர் கொடுத்த பணத்தில் பிள்ளைகளை படிக்கவைக்கிறேன்..... ராகு கேது எனக்கு செய்தது இது தான்..... check my date of birth 2/4/ 1975, 11: 5 am, madurai

    • @saranyasowri1667
      @saranyasowri1667 Рік тому

      Huge respect will pray for you mam. I also have the same combination in 6H plus shani chandran in 1deg rahu in 17deg. Ketu in 12H. Very bad placement.Shani aspects sukiran in 8H

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 роки тому +1

    சிம்ம லக்னம் கடகத்தில் சனி புதன் சுக்ரன் சேர்க்கை எப்படி இருக்கும்? சனி தசை நடக்கிறது.

  • @kamalisrig2019
    @kamalisrig2019 3 роки тому +4

    நீங்க சொல்வது சரி👌 எனக்கு 12 ல் சுக்கிரன் (துலாம் ராசியில்) என் சம்பள பணத்தில் கொஞ்சம் எடுத்து மறைத்து வைப்பேன். ஆனால் திடீரென எடுத்து என் மனைவியிடம் கொடுத்து விடுவேன். இது ஒவ்வொரு மாதமும் நடக்கிறது.

  • @baskaranrangasamy1023
    @baskaranrangasamy1023 3 роки тому +1

    குருவே சரணம்

  • @venkateswaranjayam4960
    @venkateswaranjayam4960 3 роки тому +2

    Vanakkamsir. Your videos are excellent. Your method of explanation also good. In case in 6th house in CHANDRA and in12th house sun and mercury. What is the solution sir. Explain sir

  • @vinaygowthamraam2358
    @vinaygowthamraam2358 3 роки тому +1

    Yelam soniga sukran ah solala yea aiyaa

  • @rajarajeswarimariappan
    @rajarajeswarimariappan 3 роки тому +3

    Shri Gurupyo Namaha 🙏🏻🙏🏻🙏🏻🌺🌺
    Sir the virayam will be based more on graha karagathuvam or graham aadhipathiyam ??🙏🏻🙏🏻🙏🏻🌺🌺Thank you 🙏🏻🙏🏻🌺

  • @sarannyajayasree8770
    @sarannyajayasree8770 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌

  • @r.j.6460
    @r.j.6460 Рік тому +1

    03:56. 09:00. 12:27

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 роки тому +1

    வணக்கம் சார் 🙏

  • @TamilSelvan-uk5lx
    @TamilSelvan-uk5lx Рік тому +1

    12 il raghu

  • @udhayakumar8790
    @udhayakumar8790 3 роки тому +1

    பன்னிரண்டாம் வீட்டில் மாந்தி இருந்தால் என்ன பலன் தயவுகூர்ந்து கூறுங்கள் ஐயா

  • @jaisankar3684
    @jaisankar3684 2 роки тому +1

    🙏🙏🙏🙏♥️🙏

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 роки тому +1

    வணக்கம் ஐயா

  • @SasiKumar-dg2zg
    @SasiKumar-dg2zg 2 роки тому +1

    Thank you sir

  • @friendlyeditz7060
    @friendlyeditz7060 3 роки тому +1

    😞😞Sir suriyan puthan kethu in 12 paavam thulam laknam solungha sir epidinu plssss😞😞

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 роки тому +1

    இறை வணக்கம் சார்

  • @ambigasenthilkumar1634
    @ambigasenthilkumar1634 3 роки тому

    Best best best நீங்கள். இதில் எந்தவொரு மாற்று கருத்தும் இல்லைவே இல்லை. ......சார்

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 3 роки тому +1

    Volume increase pannunga

  • @sasikumarrajamani4761
    @sasikumarrajamani4761 3 роки тому +1

    🙏🙏நன்றி அய்யா

  • @logesheee135
    @logesheee135 3 роки тому +1

    6 IL bagya adipathi .Chandran irukirar sukiran saarathil . Viruchika lagnam .endha kadavul .nimathi kidaikum .sivan or ambal

  • @velangannignapragasam779
    @velangannignapragasam779 2 роки тому +1

    12il sani neenga solla illa sir..

  • @m.vivekanandanmuruga
    @m.vivekanandanmuruga 3 роки тому +1

    குருவின் திருவடி சரணம்....

  • @kks7470
    @kks7470 7 місяців тому

    எனக்கு 12இல் சுக்ரன் , பனிரெண்டாம் வீட்டை சனி பார்க்கிறார்

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 3 роки тому +1

    Super sir

  • @prakashv6515
    @prakashv6515 3 роки тому +2

    Dear sir, this is my date of birth 17.07.1991 at 10.00 am Chennai... in my horoscope Jupiter, sun mercury are present in 12th house... can u explain my horoscope...

  • @BaluBalu-lj8de
    @BaluBalu-lj8de 3 роки тому +1

    ஐயா குருவே சரணம்

  • @Padmavenu
    @Padmavenu 3 роки тому +1

    Dear Sir
    You mentioned about the planets in 12th house what if there is no aspect or planet in 12th house !? Please explain how to assess such horoscopes. Thank you 🙏🏻

  • @kalyansamy5529
    @kalyansamy5529 3 роки тому +1

    If in 12th place the laknathipathi or12th place athipathi sitting then what about the result sir please tell me sir.iam waiting for your answer

  • @segarennair1900
    @segarennair1900 3 роки тому +1

    HAPPY SATURDAY MORNING TO YOU SIR.

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 3 роки тому +1

    Thank you sir...

  • @Shankarexl
    @Shankarexl 3 роки тому +1

    12-ஆம் இடத்தில் சனி இருந்தால் என்ன பலன் என்று நீங்கள் சொல்லவே இல்லை குருஜி

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому +1

    Sir, alert ayyasami👌👌🙏🙏

  • @user-br7sr6px5f
    @user-br7sr6px5f 3 роки тому +3

    Neenga guru paathi sollala

  • @venkateshprasad3544
    @venkateshprasad3544 2 роки тому

    12 la sun and moon sendhu irundha, enna palan ayya?

  • @hinditheryiyadhupoda1780
    @hinditheryiyadhupoda1780 9 місяців тому

    12th sevvai ...perfect ..

  • @kumarram5015
    @kumarram5015 3 роки тому +1

    Sir pls talk loudly

  • @biggboss3613
    @biggboss3613 3 роки тому

    Ayya 12 சனி இருந்தால்???

  • @chitrak982
    @chitrak982 3 роки тому

    12 ல் செவ்வாய் & ராகு இருந்தால்

  • @VISVOJODHIDAM
    @VISVOJODHIDAM 3 роки тому +2

    நன்றி..ஐயா..நன்றி..
    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய

  • @kks7470
    @kks7470 7 місяців тому

    It’s true sir

  • @vijayviji3005
    @vijayviji3005 3 роки тому +1

    Om sivasiva

  • @vijayakumarkaliamoorthy5947
    @vijayakumarkaliamoorthy5947 2 роки тому

    சார்.
    எனது ஜாதகத்தில் குரு 12 லவ் நீசம் ஆனால் அவர் 4 மிடடத்து சனி யை5 ஆம் பார்வையால் பார்ப்பதால் பலன் உண்டா?

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 роки тому

    நன்றி சார்

  • @gcstech4922
    @gcstech4922 3 роки тому +1

    வணக்கம் அண்ணா ❤️❤️❤️

  • @subaganesanm2006
    @subaganesanm2006 3 роки тому

    சிம்மம் லக்னம் 12 ல்
    புதன்+ராகு+ சுக்கிரன் எப்படி இருக்கும் ஐயா